Best Moments of Ilaiyaraaja Live In Singapore 💫 | Ilaiyaraaja | Mano | KS Chithra | Noise and Grains
Вставка
- Опубліковано 12 бер 2021
- The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
Presenting you the " Best Moments of Ilaiyaraaja Live In Singapore Concert"
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#NoiseAndGrains
கடல் போல் கரை காணா ரசிகர்கள் கூட்டத்தைப்பார்க்கும் போதே தெரிகிறது இசை ஞானி இளையராஜா அவர்களுடைய இசையின் ஈர்ப்புத்தன்மை .
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
அய்யா உங்களுக்கு இருக்கும் கர்வம் அழகானதே
எங்கள் அதிர்ஷ்டம் நீங்கள் வாழும் இந்த சம காலத்தில் நாங்களும் வாழுகிறோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
இளையராஜா உலகத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அதுவும் தமிழ் மக்களுக்கு பெறுமை
Mairu
அப்படினா மெல்லிசை மன்னர் msv ஐயாலாம் சும்மாவா?
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு தீராத பாடல்கள் இளையராஜா இசையில் மட்டுமே. எத்தனை இசையமைப்பாளருடைய பாடல்களை கேட்டாலும் ஒரு ஆத்ம திருப்தி, இளையராஜாவின் பாடல்களில் கிடைக்கும். 🎶
சத்தியமான வார்த்தை.
இளையராஜாவை எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றிகள் பல..
எங்கள் அண்ணன் தொழில் மீது
வைத்திருந்த நம்பிக்கை
திறமை.... கர்வம் இயற்கையே 🎉🎉🎉🎉
செவியில் நுழைந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த
இசையே .....
இசை சித்தரே....
இதயராஜாவே....
இனிய ராஜாவே....
இளைய ராஜாவே....
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
இது ஒரு குழந்தை. இதன் இசையையும், திமிரையும்,பிடிவாதத்தையும்,கோபத்தையும், ரசிக்க மட்டும்தான் தோனுகிறது..😍😍😍😍😍😘
Ľ)
100% truth
Super sir
Kelattu kulanthaiya
சிங்கப்பரில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பெரும் பேறு பெற்றவர்கள்... 👍👌👍👌💐🙏💐🙏
நானும் ஒருவன்
ஏதோ.. நினைவுகள்.. டடடடடா.. டடடடா. டாடாட. டாடாடடா.. இசையோடு ஒன்றற கலந்து விட்டார் இசை ராசா
உயிரில் கலந்த உணர்வு இசைஞானி உடலே அந்த உடலில் வாழ்ந்த ஆத்மாவுக்கு நன்றி
மிகப்பெரிய துரோக பாதிப்பிலிருந்து... என்னை காப்பாற்றியது உங்கள் பாட்டு... நீங்கள் ஞானி அல்ல... கடவுள்...❤️🔥🙏👍
மனிதனை கடவுளாக்குவதில் மனிதனே சிறந்து விளங்குகிறான்
ஆனால் அவர் தனது நண்பனாகிய எஸ் பி பீ கு செய்தது பெரிய துரோகம்
@@allansamuel6419டேய் மடையா, பதிப்புரிமை சட்டம் படி அதற்கப்புறம் பேசு. நண்பன் சட்டத்தால் பாதிக்கப்பட கூடாது என்று அக்கறை
சரஸ்வதியின் முழு ஆசீர்வாதம் பெற்றவர். அப்பாடி என்ன ஒரு திறமை. தமிழன் யோகம் பெற்றவன்.தமிழனை ஹிந்தி பக்கம் இருந்து திருப்பியவர்.
என்டா சரஸ்வதிய இழுக்குற
இளையராஜா தாழ்த்தப்பட்ட பறையர்
@@edwinponni658 இளையராஜாவே இந்த நிகழ்ச்சியில் சரஸ்வதி அருள் என்று கூறியுள்ளார்.இங்கே ஜாதி எங்கே வந்தது.உங்களுக்கு நான் சொன்னது பிடிக்க வில்லை என்றால் மன்னிக்கவும்.
Kadavul, real God who heals.. love you ilayaraja sir ❤️....
ஞானி சரியான குஷி மூடில் இருப்பதை இப்போது தான் முதல் முதலாக பார்கிறேன் எப்பவும் இதே போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அவரது இசையை போல நன்றி ஐயா 🙏🙏
😂
மிக்க நன்றி ஐயா
ஐயா நான் இறக்கும் முன் உங்கள் பாதம் தொட்டு ஆசீர் பெற வேண்டும் இதுவே என் சுயநலமான ஆசை. பணிவுடையான் பாலகிருஷ்ணன். நன்றி அய்யா
நான் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெற்று இருபது ஆண்டுகள் ஆகின்றது திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தங்கி இருந்த போது அண்ணா சுகமான அனுபவம்
நான் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெற்று இருபது ஆண்டுகள் ஆகின்றது திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தங்கி இருந்த போது அண்ணா சுகமான அனுபவம்
நூற்றுக்கு நூறு உண்மை இளையராஜா அய்யா அவர்கள் கூறுவது
எங்கள் வீட்டில் உள்ள ரேடியோ வில் காலை பள்ளிக்கு செல்லும் சமயம் பாடல்கள் ஒலிக்கும்
பள்ளிக்கூடம் அருகே செல்லும் வரை ஒலிக்கும்
காரணம் ஒவ்வொரு வீட்டிலும் அன்று ஆல் இந்தியா வானிலையில் மட்டுமே எளியவர்களுக்கு கிடைக்கும் தேனிசை இசையமுதம் 🎼💕🙏👍
. . F f
அந்த காலத்தில் ரேடியோ மட்டும் தான் இருந்தது முதல் வீட்டில் இளையராஜா பாட்டை கேட்டால் கடைசி வீடு வரை நடந்தே கேட்டு கொண்டு களைப்பில்லாமல் போவோம்
Mano’s question was great and raja’s reply provided clarity to lot of people who have the same question.
என்ன கஷ்டமா இருந்தாலும் மனசுக்குள்ள உங்களை பாட்டு கேட்கும்போது கஷ்டம் கொஞ்சம் குறையும் 🙏🤗👏🙌
Ooioikoioioooikooioioooookoiikooooiiooooooookojoooookoooiokkkik
Ĺlllĺpppppppppppppppppppppppllllĺllllllĺllllĺĺĺl
என்னதான் சொன்னாலும் உங்களை விமர்சிப்பபவனுக்கும் ஆறுதல் உங்கள் இசையே
Avarin isaiyai yaarum vimarsipathu illa
Karupukkal mattume
Unmai nanba
@@mgprakash ñ ñnjjbńń
well said
அல்லாஹ் எந்த புண்ணியமும் செய்யவில்லை.
உண்மை தான் மனோ சார் ஐயா இளையராஜா இசையை கேட்டாலே போகும் உயிர் கூட வந்துவிடும் இளையராஜா நம் தமிழ் மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம் 🙏???
ஆனால் SPB உயிர் வரவில்லையே
, .Swipe left or right to deleteua-cam.com/users/shortsQE4UZkKu8dU?feature=share
இசைக் உங்களோடு கலந்து இருக்கிறதா இல்லை இசையோடு நீங்கள் கலந்து இருக்கிறீர்களா இந்த உண்மை அந்த ராக தேவனுக்கு மட்டும்தான் தெரியும்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். இளையராஜா உண்மையானவர் அதனால் அவர் இசையும் உண்மையாய் இருக்கிறது. ரசிக்க வைக்கிறது.
உயிருக்குள் நுழைந்து ஆன்மாவை உரசிச் செல்லும் இசை..
இசைக்கு என்றும் ராசா
நீ மட்டும் தான்.
We cy Dr
Vt
நிஜமான உண்மை
உண்மை ஐயா👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@@premmp5157 to
Illayaraja sir is Music God no doubt.
We are lucky to have born in his generation thanks to almighty.
Jesus Christ!!... where did you learn to talk like that
இறையருள் கலந்த இளையராஜா அவர்களே!!தாங்கள் நூற்றாண்டுக்கும் நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீராக!!எங்கள் இதயக்கனியாக ❤🎉🎉🎉🎉🎉
I grew up listening your songs.. Born in 1986.. From Malaysia..
I don't understand Tamil language but I love Ilayaraja's music no words to express SUPPPERR
❤️❤️❤️❤️❤️
Well expressed bro 👌👌
@@sinniahjason1866 qàaa
I
@@sinniahjason1866 your words expresses who you are😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃☺
@@sinniahjason1866 what abt yours🤣🤣🤣🤣🤣🤣its meaningless rubbish🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
I don't know Tamil but I am biggest fan of Raja sir he is one of best ever singer ✌🏻❤️
அவரது இசை அவருக்கு இறைவன் கொடுத்த வரம்
திறமை வரும் போதே ஆங்காரமும் கூடவே வந்துவிடுகிறது நல்ல கலைஞனிடம்...
நீங்கள் ஒரு வீட்டை கட்டி விட்டு வேறு ஒருவர் வாடகை விட்டு சம்பாதித்தால் விடுவீர்களா?
@@k.jawahar1075the
Like him or hate him, you can’t stop childhood memories flashing, while hearing his music… Something happens from within and that is unexplainable…
(////////////////(( 28:31 (
நீங்கள் 100 வருடங்களுக்கு முன்பு பிறந்திருந்தால் கடவுள்
No one can equal to him. No replacement for your music. Evergreen music
May God bless you
உண்மையான பேச்சு இறைவன் உங்களுக்கு ஆயுள் அருளட்டும்
ராஜா என்றுமே ராஜா ❤❤❤
🌹 இசை ஒன்று இல்லாது போயிருந்தால், நாம் இல்லா மலே போயிருப்போம். எங்க ளை வாழ வைத்துக்கொண் டிருக்கும் இசை அமைப்பாளர்க ளுக்கு நெஞ்சம் கனிந்த நன்றி.🎤🎸🤗🥰😘👌🙏
இசைஞானிக்கு என்ன ஒரு ஞாபக சக்தி
People say he is arrogant. But his answers show that he is humble.
Let them say what they want... Jealous and insecure people! So who cares about their false comments based on lies ... 🙂 Ilayaraja is a pure genius to say the least
For the genius he is, he can be arrogant, and no one should have a problem with it😂.
His answer was the exact reason why ILAYARAJA IS ARROGANT. But i don't care becoz "ILAIYA RAJA IS THE GOD OF MUSIC"
Those who love him understand him. The rest says he’s arrogant
இசைஞானி இளையராஜா அவர்கள் 1:28/6:30
, இசையின் நாதத்தை அதாவது உயிரின் (மூலம்) பரிணாமத்தை பிரபஞ்சத்தின் இயக்கத்தை (சக்தியை) உணர்ந்து இருக்கிறார் என்பதின்
பதிலே இது நன்றி மற்றும் (பொக்கிஷப் பேலையை) இசை ஞானி இளையராஜா அவர்களின் இதயத்தில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை திறந்த மனோஷார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.🎼🎵🎶🎙🎤🎧🎷🎻🎺🎹🎸
Our college days, we never missed any of his film,we go crazy hearing every one of his song,what a legend,blessed to live in his era,God's gift to tamil film music
.
இசை பெருமை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு. இனிமைகள் புதுமைகள் பெருமைகள் அடையும் வகையில் பதிவு இருந்தது மனது மகிழ்ந்தது.. நன்றிகள் வாழ்க வளமுடன்.
When Our mind feel Very bad or Irritating or Sad.@This time this Type of Words and speech from the great Legend, It's Enough for changing the bad situation into Great Moments.Really Feeling Very Positive and Mind Relaxation.Love You Sir😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️
உங்கள் இசை கேட்டா உள்ளுக்குள்ள ஏதோ பன்னுது மனோ சார் -100-/-
When I hear his mother songs I cry. He is really a God.
I regularly listen to Mr. Ilayaraja's songs every day, atleast for 45 minutes. Nostalgic feelings! No one can take his place ♥️
Yes ilayaraja is ilayara
Ja !
எங்கள் வாழ்வும்.....!
எங்கள் வளமும்.........!
இளையராஜாவின் இசையோடு
இணைந்து என்று சங்கே முழங்கு..!
முன் ஜென்ம பிராப்தம்
ரொம்ப சரியான முழக்கம்
@@manas5855 u
கண்டிப்பாக அண்ணன் ராஜாதிராஜன் ராஜா அண்ணன் இளையராஜா அவர்கள் மட்டுமே
9
Omg look at the crowd. I love Raja' sir music.
Violin, flute and guitar are very amazing in all songs of Isai devan Ilayaraja ji. Many times I cried after hearing violine and flute in Raja music.
" இசைச் சித்தர் " இளையராஜா
வாழ்க 🎉💚🎉💙🎉❤🎉
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்.இசை கடலில் நான் சங்கமம் ஆனேன்
Raja is grat
@@kumarweldingwork708 2
0
@@kumarweldingwork708 f
@@kumarweldingwork708 6=
ஐயா எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏🙏🙏
Entha padalaga irunthalum raja voice la kekum pothu athu Oru sugam🥰
எவ்வளவு புகழ் வந்தாலும்
இறைவனை மறக்காமல் இருப்பது
மிகவும் சிறப்பு
Raja sir is the only man for music ,your always great sir
Well said, obsolutely correct...
இளையராஜா=என்றும் நம் இதயத்தில் இசைப்பேரரசர்
Vijay5v
@@thirugnanasambath5931 9
இசையை தனது மூச்சாக சுவாசிக்க சரஸ்வதி தந்த இசை ஞானம் இது இயற்கை தந்த பொக்கிஷம்
😅மனோ சார் 👌 உங்க இசை மட்டும் கேட்கும் போது உள்ளுக்குள்ள ஏதோ பன்னுது இளையராஜா லவ் யூ 😇👍
உன்னை கர்வம் பிடித்த இசையமைப்பாளர் என்று நான் கேள்வி பட்டேன் உன் பதில்கூறும் முறையில் கண்டேன் உன்னை ( சாரி) உங்களை கர்வம் உனக்கு சரணம் கர்வம் நீ படவில்லை என்றால் எவன் படுவார்
Till our breathe....ie answer
பொதுவாக ஞானிகள் கர்வமாகத்தான் இருப்பார்கள்... அதில் தவறில்லை..
Loo
௧ ji ௧ ji ௧ se 1 se 1m1m1l1l1l1k1k1j1j1j1m1k1k1l1j1n1ji1111 ji 1111 1க்d111@@gjainkumar3609
😂2²@@user-xo2gf7uv1z
THE GREAT Genius par Excellence ....IR is an amazing musician ...
You are great ayya god bless you and your family 🙏👏👍 and keep you in long life ♥️ no one will be born a person like you great 🙏
Isaignani Ilaiyaraaja ♥️🔥 No more explanation needed 💯 He lives and will live forever 🙏❤️
ಇಳಯರಾಜ ಸರ್ ಮ್ಯಾಸಿಕ್ ಕೆಳುತ್ತಿದ್ದರೆ ಮನಸು ಹಗುರವಾಗುತ್ತದೆ. " ... " God of Music ... No boundaries in ILeyaraja sir music it's a miracle... my world is Raja sir music...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Mastro Raja sir without ur music day cannot move.Because of ur music many people relaxing their time in good manner. 👏👏🙏
This is IR's way of explaining what Krishna has said to Arjuna in the Gita (I am the do-er, you are merely an instrument). He is explaining that he is an instrument through which the divine music flows and the divine also has tuned us as listeners to cherish this music. Well said IR. IR is a staunch follower of Sri Ramana Maharishi and anyone who has followed Sri Ramana's teachings would be able to understand IR's standpoint.
💯 correct
p
Okay 👶
Rahuldevburman
மழலை பேச்சில் கிடைத்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பேச்சு
😎😎😎😎😎😎😎😎😎😎😎
A great musician is one who makes young to old enjoy n love music. That's maestro illayaraja
இது தான் ராஜாங்கம் ❤
Raja rishi not an ordinaty man . He is directly blessed by Almighty .scarcely shall future generation bilieve that such a genius par excellence🎹🎺🎻🥁🥁🎤🎧😊 lived in flesh and blood .😭😷fan raja rishi
😭fan raja rishi
💞💞💞💞💞💞💞💞💞God bless u 💞
@@user-co5nk8co5i innumai . Pudu mai illamai raja rishi . 😷 fan raja rishi
YOURS ISAI GMANAM TOWARDS THE ZENITH, MATURITY WILL SOON ECHO AS DIVINELY BHIRAMA NAATHA OF SPACE .
@@anaghamanojnair1556 OM NAATHA AROUND THE COSMO CAN LESSEN THE DOMINANCE OF NEGATIVE ASPECTS.
Hi
മിടുക്കിക്കുട്ടിക്ക് അഭിനന്ദനങ്ങൾ. നല്ല ഗാനാലാപനം. 💖💖💖
One of the greatest personalities of this century
இசைஞானி யின் இசைதான் பேசும்.. அவருக்கு எது சரி தவறு என பேச தெரியாது..இந்த நிகழ்ச்சி யில் மிக நன்றாக பேசுகிறார்
Q Whatsaap
😅😅😅😅
❤
ராஜா ராஜாதான். பக்தியாகட்டும், காதலாகட்டும், சோகமாகட்டும் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் ஜீவகீதங்கள். 🙏🙏
ஆழ்ந்த இறைநம்பிக்கை தான் இளையராஜாவை, மஹாராஜாவாக வாழ வைத்துக்கொண்டிருக்கிறது
தலைக்கனமும்,தற்பெருமையும் மட்டும் உங்களிடம் இல்லையென்றால் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல நல்ல நாகரீக மனிதராகவும் அறியப்படுவீர் அய்யா.
தலைகனத்திற்கும் தர்பெருமைக்கும் தகுதியான மனிதர் தான். ஆம் என்றால் உங்கள் பதிவை நீக்கவும்
Very True.
தவிர்க்க முடியாதது... தலைக்கனம் அர்த்தம் தெரிய வேண்டாமா
அவர் அவராகவே உள்ளாா்... ஆகவே அவர் மற்றவர் பார்வையில் அதுபோல தோற்றமளிக்கிறாா்.... 😁😁
true
Nadaswaram...Thakil. Amazing instrument. 👌👌👌👌👌
என் உயிர் நீங்கள் தான் என் சுவாசம் மற்றும் என் ஆயூலையும் நிர்வகிப்பதும் நீங்கள் தான் ஐயா
Arumai ilayarajaa ayyavuku!!vaazhtugal...super thamizhan perumai...eeasanin karunai...eeeesanai maravatha ullam...endrum ilamaiyodu vaazhum...!!!!
இளையராஜா ஐயா என்றும் இமயம் தான்
வணக்கம் ஏதோ தமாஷ்க்கு இளையராஜா ஐயா மனோவை கிண்டல் பண்றிங்க ஆனால் மனோ அண்ணா எவ்வளவு ஒரு டேலன்ட் அதுபோக எவ்வளவு உதவும் மணம் எனக்கு 24 ஆண்டுகள் நெருங்கிய நண்பர் மனோ அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் ஈரோடு நீங்க ஆளாக்கியவர் தான் மனோ அண்ணா
நம்பிட்டன் உன் நன்பர்ரர்ருனு
Ji up x17xcwmxmmxxwxxxx xxx me..2.2.
Ayya neenga enakku mano appa number tharuvingla pa pls
D best to make it out for your loss and I am a new job I don't nh ng to b andu7j(uit
இசை ஞானி நா தனி தான்
வணக்கம், எல்லோருடைய தெய்வம் இசை ஜானி 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
எப்பவும் ஒரே ராஜா 👑
ஆனா.எல்லோர்க்கும்தண்ணிகாட்டும்ராசா
Oscar is driven be western. If there is an award thousand times better than that, every bit of Raja's music is deserved to receive that. Its the time to create an award better than Oscar for Indian classical musicians
உண்மையில் தெய்வபிறவி...
நல்ல மனிதர்....
God's wonderful creation..
"Ilayaraja sir"
We miss the great soul our SPB
O......vasantharaja,. My ilayaraja. I am living in your music. God blessed mastero🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இசைஞானியின், இசைப் பேரரசரின் உயிரிலும் மேலான இசை படைப்புகளுக்கு ஆண்டவன் தந்த வரம் அவரது நல்ல குடும்பமும் சொத்துக்களும். என்றென்றும் வாழ்க அவரது தொண்டு 🙏
😈😈😈😈😅😅😅😄😅
😈
உண்மைதான்இசைஎன்றால் m. S v. அவர்கள் ஒரு காலத்தில். மூண்றெழுத்தில்எண்மூச்சிருக்கும்என்றுஇன்றும்வாழ்ந்துகொண்டிருக்கினறார்
എല്ലാ ജന്മത്തിലും നിങ്ങളുടെ പാട്ട് കേട്ട് എനിക്ക് സ്നേഹിക്കണം, സന്തോഷപ്പെടണം, ഉറങ്ങണം
இன்றும் இந்த பாடலை ❣️கேட்டால் மனம் ஏதோ போல் ஆகிறது ..!
Maestro magician music.....
I dont know Thamil language but his music is Devine and excellence.
He is not a son or relative of music composer, he is a great composer, I think he born in venus, A great composer of music with Shukrakala. JAYAHOO
God of Music❤ Maestro ILAIYARAJA sir
இசை ஞானியின் இசை 🔥🔥🔥
உண்மையில் பாரம்பரிய மிக்க கலைஞன்...
இவரை தவறாக பேசுபவன் அழிந்து போவான்...
I like that he mentioned he will not be reborn
The love we shows on u is infinite sir!!!!!
Music is not only for the music director but also the 50% of the succes from the singer..so please appreciate the singer also..