Adiyen used to hear Sri Devarajan Swamy’s upanyasams on Yadgiri Mutt channel. Swamy’s talks always bring us closer to our Sampradayam. His voice by itself is so soothing and assuring. Always wanted to know about his life and his acharyas. I thank you from heart for bringing him on this conversation. Dhanyosmi 🙏
Very good initiative in addressing several valid questions raised by people at large . Thank you so much. Looking forward in listening to more such qn a sessions . Adiyen 🙏 Jaya jaya Shree sudarshana 🙏
Devarajan Swami’s humility and commitment towards the society is exemplary. It is for all Sri Vaishnavas to often hear Swami and learn from him. மேம்மக்கள் மேம்மக்களே 🙏🙏
Amazing Swami Would like to hear about Life history of many such great Ramanuja dasas' 1. Sri Vellukudi Krishnan Swami 2. Sri Yathugiri Yathiraja Narayana Jeer Swami 3. Sri Chinna Jeeyar Swami 4. Sri MAV Venkatakrishnan Swami ...If possible present available 74 simhasana adipadhigal family generations - really experiencing Ramanujar and Kooresar presence in all these Podcast .... Bhagayam Ramanuja Dasi.
அற்புதம். இந்த நேர்காணலே ஒரு உபன்யாஸம் மாதிரி இருக்கு. முக்கியமா வாழ்க்கையில் எப்படி ஒரு நெறியோடு இருக்க வேண்டும், காலத்தை விரயம் செய்யாமல் இருத்தல் வேண்டும். தன்யோஸ்மி ஸ்வாமி🙏🙏🙏🙏🙏 தாஸன்
Adiyen Ramanuja Dasi, Srimathe Ramanujaya Namaha, Adiyongal have learnt about our Poorva Acharyargal who have had contributed enormous kainkaryam which in this present scenario cannot even imagine. Now Devareer is interviewing the present great acharyargal who had faced so much of struggles to reach place and in spite of all how they achieved and till now how much they are contributing to our Sambradayam. This is really so inspiring and giving us strength to face day today issues to move forward Swami, This is the special feature of this Swairalabham episodes, Swami Dhanyosmi , Palakodi noorayiram pallandu , Azwar Emperumanar Jeeyar Acharyargal Thiruvadigale charnam charanam,
நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை. உண்மையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதுவும் சொல்ல அடியேனுக்குத் தகுதியும் இல்லை. நன்றி நன்றி நன்றி! வாழி! வாழி! வாழி! அடியேன் ராமானுஜதாசி. 🙏🏼
Adiyen ramanuja dhasan 🙏🏻. You've uploaded videos about our acharya parampara in paramanadi youtube channel. Please upload a video about our melathirumaaligai acharya parampara and how we are linked to the previously mentioned acharyars. Dhanyosmi 🙏🏻
நம் ஸம்ப்ரதாயத்தில் பிறந்த அனைத்து ஆண்களுக்கும் உ.வே. என்பது ஜந்ம ஸித்தம். விலங்குகளுக்கு அரசன் என்று கூறப்படும் சிங்கத்துக்கு யாரும் பட்டாபிஷேகம் பண்ணவில்லை. அதற்கு ஜந்ம ஸித்த ராஜத்வம் போலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜந்மஸித்த உபயவேதாந்தாசார்யத்வம். ஸ்ரீவைஷ்ணவ திருமணங்களில் சீர் பாடல் நிஙழ்ச்சிகளில் பெண்ணுக்கு/பிள்ளைக்கு மைத்துனன் ஐந்து வயது சிறுவனாக இருந்தாலும் ஸ்ரீமத்வேதமார்க..................ஐயங்கார் சீர்பாடி தளிமன் படிப்போமே என்று சீர்பாடும் வழக்கம் உள்ளது. ஆகவே எல்லா ஸ்ரீவைஷ்ணவ பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் உ.வே. எனும் அடைமொழிக்கு உரியவர்கள்.
ஶ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதோருக்குப் பிறந்து பிறகு ஈடுபட்டு திருந்திய ஒருவர் உபயவேதாந்தாந்தங்களையும் படித்தால் அவருக்கு உ.வே என்கிற தலைப்பு பொருந்துமா? பொருந்தும் என்றால் ஐன்மத்தைத் தாண்டிய ஒரு தகுதி கொண்டே உ.வே அளிக்கப்படுகிறது என்றல்லவா ஆகும். பொருந்தாது என்றால் ஶ்ரீவைஷ்ணவம் பிறப்பால் வரும் தகுதி என்று கொள்ளளாமா? சிங்கம் பிறப்பால் உயர்ந்ததாய் இருப்பினும் வேட்டையாடும் திறனற்றதாய் இருப்பின் அது பிற மிருகங்களால் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படுமா?
உ. வே என்பது ஸம்பாதிக்கப்படவேண்டிய ஒரு பட்டம். அதைப் பெறுவதற்கான தகுதி இருப்பதைக் கண்டு சில ஸமயங்களில் உ.வே என்று சிறியவர்களும் 'ஔபசாரிகமாக' அழைக்கப்படுகிறார்கள். ஆனால், கடைசி வரை அதை ஸம்பாதித்துக் கொள்வதற்கான முயற்சி எடுக்காமல் "உ.வே என்பது ஜன்மஸித்தம். அப்படி தான் அழைக்கப்படவேண்டும்" என்று வாதாடுவது உசிதமல்ல என்று தோன்றுகிறது . எம்பெருமானாருடைய ஸம்பந்தமாத்ரத்தால், 'உ.வே' என்பது ஸித்திக்குமே ஆனால், ராமானுஜஸம்பந்திகள் அனைவரும் அப்படியே அழைக்கப்பட வேண்டும்..... விரைவில் வரும் Q&A sessionஇல் இதை விரித்துரைப்போம்.
Srimathe ramanujaya namaha அடியேன். சுவாமியை பற்றி நிறைய தெரிந்து கொண்டோம். நிறைகுடம். ஒரு சிறிய சந்தேகம். இளம் வயதினர் உபன்யாசம் செய்யும் போது அவர்களை மற்றவர்கள் சேவிப்பது பற்றி கூறினார் ஸ்வாமி. அந்த வயதுக்காரர்களையும் உ.வே என்று குறிப்பிடுகிறார்கள். அது சரியா? இரண்டு வேதங்களையும் கற்று முடித்தவர்களைத் தானே அப்படிக் குறிப்பிட முடியும்? அவர்கள் தற்சமயம் வேதங்களையும் படித்துக் கொண்டிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இது சரியா? அடியேன். அதிகப் பிரசங்கி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் ஸ்வாமி.
Intro ல சுவாமி திருமுகத்தை சேவிதாலே அடியேனுக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. அடியேன் ஶ்ரீவைஷ்ணவ தாசன்
ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿
Adiyen used to hear Sri Devarajan Swamy’s upanyasams on Yadgiri Mutt channel. Swamy’s talks always bring us closer to our Sampradayam. His voice by itself is so soothing and assuring. Always wanted to know about his life and his acharyas. I thank you from heart for bringing him on this conversation. Dhanyosmi 🙏
Arputham Swami. Adiyen Swami Thiruvadigale Sharanam 🙏
Very good initiative in addressing several valid questions raised by people at large . Thank you so much. Looking forward in listening to more such qn a sessions . Adiyen 🙏 Jaya jaya Shree sudarshana 🙏
ஸவாமியின் குரலும், தெரிவித்த பாங்கும் அடடா மிகவும் அழகு. ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு🙏🙏🙌🙌👌👌
Very humble speech by Swami Devarajan. Very many useful messages conveyed. Namaskaram to both Swamis.😊
ரொம்பவும் அருமை. மிக்க நன்றி ஸ்வாமி
அப்படி ஒரு ஆடியன்ஸ் வேண்டாமே... ஆஹா. நூறு தேவாக்கள் வேண்டும். தேவப்பெருமாளை ப்ரார்த்திக்கிறேன்.
Devarajan Swami’s humility and commitment towards the society is exemplary. It is for all Sri Vaishnavas to often hear Swami and learn from him. மேம்மக்கள் மேம்மக்களே 🙏🙏
Amazing Swami
Would like to hear about Life history of many such great Ramanuja dasas'
1. Sri Vellukudi Krishnan Swami
2. Sri Yathugiri Yathiraja Narayana Jeer Swami
3. Sri Chinna Jeeyar Swami
4. Sri MAV Venkatakrishnan Swami
...If possible present available 74 simhasana adipadhigal family generations
- really experiencing Ramanujar and Kooresar presence in all these Podcast ....
Bhagayam
Ramanuja Dasi.
Humility and knowledge is what Adiyen has learnt from this Acharyan 🙏🙏
அற்புதம். இந்த நேர்காணலே ஒரு உபன்யாஸம் மாதிரி இருக்கு. முக்கியமா வாழ்க்கையில் எப்படி ஒரு நெறியோடு இருக்க வேண்டும், காலத்தை விரயம்
செய்யாமல் இருத்தல் வேண்டும்.
தன்யோஸ்மி ஸ்வாமி🙏🙏🙏🙏🙏
தாஸன்
Services of Bhakthamrutham Organization is very great
Adiyen Ramanuja Dasi, Srimathe Ramanujaya Namaha, Adiyongal have learnt about our Poorva Acharyargal who have had contributed enormous kainkaryam which in this present scenario cannot even imagine. Now Devareer is interviewing the present great acharyargal who had faced so much of struggles to reach place and in spite of all how they achieved and till now how much they are contributing to our Sambradayam. This is really so inspiring and giving us strength to face day today issues to move forward Swami, This is the special feature of this Swairalabham episodes, Swami Dhanyosmi , Palakodi noorayiram pallandu , Azwar Emperumanar Jeeyar Acharyargal Thiruvadigale charnam charanam,
மிக அற்புதம் சுவாமி . வெகுநாட்களாக தேவராஜன் சுவாமி வருவார் என எதிர்பார்த்தோம் . மிக்க நன்றி பரவஸ்து வரதராஜன் சுவாமி. அடியேன்
what an innovative method swamy, beautiful
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
🙇🏻♂️🙏🏽அடியேன் ஸ்ரீநிவாஸ தாஸன்
அடியேன் அத்யத்புதம் ஸ்வாமி.. தலையல்லால் கைம்மாறிலேனே🙏🏻🙇🏻♀️🥹
Swami's conversation was very Attractive. Very nicely presented by Swami.
Namaskaram to swamy.... very nice podcast with clear message
Wonderful discussion , Adiyen. Srimathe Ramanujaya Namaha
அடியேன் ஸ்வாமி...மிக அருமையான பதிவும் கருத்துக்களும்..
Adiyen Adiyen Swami. Pallandu Pallandu intha programme ..
Anandham Athputham Adiyen
காழியூர் ஸ்வாமி திருவடிகளுக்குப் பல்லாண்டு பலலாண்டு. அர்த்தமுள்ள, அருமையான பதிவு. பக்தாம்ருதம் பதிவுகளுக்கு வர்த்ததாம் அபி வர்த்ததாம். அடியேன் மேலத் திருமாளிகை அம்மாளாசார்ய சிஷ்யை.🙏🙏
Very very interesting episodes .feel so happy to listen to these mahans
🙏🙏.Dhanyosmi adiyen. Arpudham
Faithful to the text. Faithful to my Acharyas. ஸ்வாமி திருவடிகளில் விழுந்து தொழ வேண்டும். தாஸன். தேவரீரின் பால்ய கால கேசவன் ( Srinivasarangan).
Adiyen am in proud possession of Swami's two publications.
அனுஷ்டானம் இல்லாத உபன்யாஸம் பலிக்காது. அற்புதமான தத்வம் ஸ்வாமி.
ஶ்ரீவைஷ்ணவ லட்சணம் personified🙏🙏
அடியேன். தாஸன்🙏🙏
காழியூர் ஸ்வாமி திருவடிகளுக்குப் பல்லாண்டு! பலலாண்டு!🙏🙏
There is much to learn from the life of learned souls .It gives an insight into the sampradayam Thanks for the different angle of of our tradition
Adiyen 🙏 Achariyan thiruvadigale Sharanam Devareer thiruvadigaluku pallandu pallandu swamy 🙏🙌👌
அற்புதம் ஸ்வாமி. அடியேன் ஶ்ரீநிவாச தாசன் 🙇🙏
Adbhutham 🙇♀️
Adiyen Dasan Swamin. 🙏
நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை. உண்மையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதுவும் சொல்ல அடியேனுக்குத் தகுதியும் இல்லை. நன்றி நன்றி நன்றி! வாழி! வாழி! வாழி! அடியேன் ராமானுஜதாசி. 🙏🏼
மிகவும் அருமை
அடியேன் 🌹🌹🌹
Thanks!
ஸ்ரீ ரஞ்ஜனி அவர்கள் எழுப்பிய வினாவுக்கு விடை இது.
சத்தான உபதேசம்... ஸ்வாமி திருவாக்கு மிகவும் உயிர்ப்போடு இருந்தது ஸ்வாமி...
மகா பிரசாதம்
🌹👣🌹🙏🙇அடியேன் ராமாநுஜ தாசன்
அருமையான தோகுப்பு 🙏🏽🙏🏽🙏🏽
Swamy excellent.
ஸ்ரீமதே ராமானுசாய நமஹ. அடியேன் அனந்த பத்மநாப ராமானுச தாசன்.
Dhanyosmi swami 🙏
ஸ்வாமி திருவடிக்கு பல்லாண்டு 🙏🏽🙏🏽
Adiyen 🙏
श्रीः
श्रीमते शठकोपाय नमः
श्रीमते रामानुजाय नमः
श्रीमद्वरवरमुनये नमः
श्रीशैलेशदयापात्रं धीभक्त्यादिगुणार्णवम् ।
यतीन्द्रप्रवणं वन्दे रम्यजामातरं मुनिम् ।।
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
🙏அடியேன் இராமாநுச தாசன்
🙏🙏🙏அடியேன் தாசி
Srimathe ramanujaya namaha
Arumai swami
அடியேன்தன்யோஸ்மிஸ்வாமி
🙏🙏
Arputham swami. Dhanyasmi
Swami Thiruvadigalukku pallandu pallandu
Thanks
Adiyen has heardswamis perfect and crystal clear explanations on some sri vaishnava conceptsmanymonthsago8n bangalore... itwasour baghyam!
अपगतमदमानैः अन्तिमोपायनिष्ठैः
अधिगतपरमार्थैः अर्थकामानपेक्षैः।
निखिलजनसुहृद्भिः निर्जितक्रोधलोभैः
वरवरमुनिभृत्यैः अस्तु मे नित्ययोगः।।
🙏🙇🙇🙇🙇🙏
One humble suggestion. If devarir uses more common tamil words instead of paribashai, it will reach more people 😊 adiyen srivaishnava dasan
🙏🏽🙇🏻♀️🙏🏽🙇🏻♀️🙏🏽🙇🏻♀️🙏🏽
🙏
Thanks
Adiyen ramanuja dhasan 🙏🏻. You've uploaded videos about our acharya parampara in paramanadi youtube channel. Please upload a video about our melathirumaaligai acharya parampara and how we are linked to the previously mentioned acharyars. Dhanyosmi 🙏🏻
அடியேன். தாஸன். கேசவன். ஸ்வாமி பாடசாலையில் வாசித்தவன். தேவரீருக்கு ஞாபகம் இருக்கலாம். தாஸன்.
ஸ்வாமிகள் திருவடிகள் அடியேன் தாஸன
Any swami on line sribhashyam sollitharuvara please??
Adiyen thalaiyallal kaimarilai
Adiyen.Some have self-appointed themselves as 'acharyas'
what are all the books or key videos in youtube to follow for a person who wish to understand more about vaishnava sampradhayam
Getting to know a good acharya and being in his guidance would be the best option
Adiyen ramanuja dasan, what is pradhana pradhithandram swami highlighted for Upanyasakaas?
Though it has more to it, in this context 'Pradhaana prathithanthram' can be understood as core principles which define a sampradayam. Adiyen
நம் ஸம்ப்ரதாயத்தில் பிறந்த அனைத்து ஆண்களுக்கும் உ.வே. என்பது ஜந்ம ஸித்தம். விலங்குகளுக்கு அரசன் என்று கூறப்படும் சிங்கத்துக்கு யாரும் பட்டாபிஷேகம் பண்ணவில்லை. அதற்கு ஜந்ம ஸித்த ராஜத்வம் போலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜந்மஸித்த உபயவேதாந்தாசார்யத்வம். ஸ்ரீவைஷ்ணவ திருமணங்களில் சீர் பாடல் நிஙழ்ச்சிகளில் பெண்ணுக்கு/பிள்ளைக்கு மைத்துனன் ஐந்து வயது சிறுவனாக இருந்தாலும் ஸ்ரீமத்வேதமார்க..................ஐயங்கார் சீர்பாடி தளிமன் படிப்போமே என்று சீர்பாடும் வழக்கம் உள்ளது. ஆகவே எல்லா ஸ்ரீவைஷ்ணவ பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் உ.வே. எனும் அடைமொழிக்கு உரியவர்கள்.
ஶ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதோருக்குப் பிறந்து பிறகு ஈடுபட்டு திருந்திய ஒருவர் உபயவேதாந்தாந்தங்களையும் படித்தால் அவருக்கு உ.வே என்கிற தலைப்பு பொருந்துமா?
பொருந்தும் என்றால் ஐன்மத்தைத் தாண்டிய ஒரு தகுதி கொண்டே உ.வே அளிக்கப்படுகிறது என்றல்லவா ஆகும்.
பொருந்தாது என்றால் ஶ்ரீவைஷ்ணவம் பிறப்பால் வரும் தகுதி என்று கொள்ளளாமா?
சிங்கம் பிறப்பால் உயர்ந்ததாய் இருப்பினும் வேட்டையாடும் திறனற்றதாய் இருப்பின் அது பிற மிருகங்களால் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படுமா?
அடியேன். தெளிவு படுத்தியதற்கு நன்றி. ஶ்ரீமதே ராமானுஜாய நமஹா
அடியேன்
உ. வே என்பது ஸம்பாதிக்கப்படவேண்டிய ஒரு பட்டம். அதைப் பெறுவதற்கான தகுதி இருப்பதைக் கண்டு சில ஸமயங்களில் உ.வே என்று சிறியவர்களும் 'ஔபசாரிகமாக' அழைக்கப்படுகிறார்கள். ஆனால், கடைசி வரை அதை ஸம்பாதித்துக் கொள்வதற்கான முயற்சி எடுக்காமல் "உ.வே என்பது ஜன்மஸித்தம். அப்படி தான் அழைக்கப்படவேண்டும்" என்று வாதாடுவது உசிதமல்ல என்று தோன்றுகிறது .
எம்பெருமானாருடைய ஸம்பந்தமாத்ரத்தால், 'உ.வே' என்பது ஸித்திக்குமே ஆனால், ராமானுஜஸம்பந்திகள் அனைவரும் அப்படியே அழைக்கப்பட வேண்டும்.....
விரைவில் வரும் Q&A sessionஇல் இதை விரித்துரைப்போம்.
Srimathe ramanujaya namaha
அடியேன். சுவாமியை பற்றி நிறைய தெரிந்து கொண்டோம். நிறைகுடம்.
ஒரு சிறிய சந்தேகம். இளம் வயதினர் உபன்யாசம் செய்யும் போது அவர்களை மற்றவர்கள் சேவிப்பது பற்றி கூறினார் ஸ்வாமி. அந்த வயதுக்காரர்களையும் உ.வே என்று குறிப்பிடுகிறார்கள். அது சரியா? இரண்டு வேதங்களையும் கற்று முடித்தவர்களைத் தானே அப்படிக் குறிப்பிட முடியும்?
அவர்கள் தற்சமயம் வேதங்களையும் படித்துக் கொண்டிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இது சரியா?
அடியேன்.
அதிகப் பிரசங்கி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் ஸ்வாமி.
🙏🙏
🙏
🙏🙏🙏