ஏற தாழ 5 முறைகள் பார்த்து விட்டேன் . ஸ்ரீ உ வே பரதன் சுவாமி திருவடிகளுக்கு பல்லாண்டு . வாழ்த்த வயதில்லை , சேவிக்கிரேன் சுவாமி . மிக்க நன்றி பரவஸ்து வரதராஜன் சுவாமி. அடியேன்
Adiyen Swami. Shri Ue.Ve Bharathan Swamigal Patri niraiya therinthu kondom. Very happy to know about our varthamana Acharyars ..Avargalin Thiruvadikallukum Devareer Thiruvadigalukum Pallandu Pallandu Swami. Devareerum meendum,meendum kettu making us learn more and more about without any doubts Swami.Adiyenum Swamigalin sangeetham kekkum Bhagyam petru irukirom. Dhanyasmi swamin
ஸ்வாமி அடியேன் அரக்கோணம் ஓம்பிரகாஷ் அடியேன் ஸ்வைராலாபபம் நிகழ்ச்சியை ஸேவித்து வருகிறேன் அடியேன் வைஷ்ணவத்தின் பால் அலாதி பற்று உடையவன்னபடியாலே அடியேனுக்கு ஸந்தோஷமாக உள்ளது
Adiyen lived in Pammal during 1982-1994. Rangachary Swamy only taught adiyen the Sahasranama Slokam's dyana slokams. Until then adiyen could not finish the dhyana slokam too. After that the whole slokam became by heart for adiyen. Rangachary Swamy was a towering personality
Very engaging and inspiring. So much to learn from each Swami. Very nice. This is a superb initiative by the Bhakthamrutham Kuzham [Even the logo, the title music and opening visual designs are very good!]. Adiyen Ramanujadasi. 🙏
அடியேன் இராமாநுசதாசன் தாமல் சடகோபன் ப்ரமபாக்யம் ..என்ன குரல் என்ன ஈடுபாடு புன்முறுவலோடு பாடல் இவரது எல்லாப் பரிமாணமும் அத்புதம் பகவத்ப்ரசாதம். அடியேன் தாசன்
The above link edited to show as a sample In Bhajan sampradayam they have one like this for few important temple and kshtram Including both perumal and sivan temple I am giving the whole rendition below which have thirukannapuram,oppliyappan etc
Sir please do in English also. I dont understand Tamil but your content seems inspirational and interesting and I believe it shows many of us to the path of Sri Vaishnavas
This Tamil spoken here has not one English word! Just conversing in delicious Tamil. But not so in movies. In TV programs. Variety shows. Concerts. Sporting events. Hospitals. Politics. Public speaking. Functions. Shopping centers. Restaurants. Markets. Theatres. Schools. Univetsities. Beaches etc....all carries 50% English words Sorry for the rant. Anyway I love this channel. Subscribed.
சிக்கல் பெருங்கருணை சேர்ந்ததோர் வேம்பத்தூர் ஒரு குலை காய்.யஜூர்வேதம் 180 (போதாயனம்) ரிக்வேதம் 90 சாம வேதம் 90(கஞ்சியேந்தல்) இவர்களில் பலர் நாகர்கோவில் அழகியபாண்டியபுரம்.ஆச்சார்யன் திருக்கோட்டியூர் நம்பிகள்
ஸ்வாமியாக வந்து என்னை பிரமிக்க வைத்தவர் சின்னஞ்சிறு பையனாக எங்காத்து கொலுவுக்கு வந்து பார்த்துவிட்டு அடுத்த வருடம் வந்தபோது மாமி மேல் படியில் இருந்த நாய் பொம்மை எங்கே என்று கேட்க அவன் அம்மாவிடம் சீதா இந்த ஞாபகசக்தி உலகம் புகழ வருவான்னு சொல்லியிருக்கேன் சம்ஸ்கிருத காலேஜ் படிக்கும் போது கூட வழியில் பார்த்தால் நின்று விசாரித்து போகும் சகஜதன்மை ரெங்கன் நல்ல இடத்தில் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி தன் நிழலில் வச்சுண்டுட்டான்
ஏற தாழ 5 முறைகள் பார்த்து விட்டேன் . ஸ்ரீ உ வே பரதன் சுவாமி திருவடிகளுக்கு பல்லாண்டு . வாழ்த்த வயதில்லை , சேவிக்கிரேன் சுவாமி . மிக்க நன்றி பரவஸ்து வரதராஜன் சுவாமி. அடியேன்
பல பேருக்கு நல்லது இப்படியே ஆகட்டும் 😊😊😊😊
ஸ்வாமிகள் அருளிய அமுதமாகிய இனிய ரசத்தை பருகினோம் ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿
Please continue your great efforts Swamin regardless of the viewership & subscription scaling.🙏🏻🙏🏻 so good to know & hear true intellects speaking up🎉
Adiyen Swami. Shri Ue.Ve Bharathan Swamigal Patri niraiya therinthu kondom. Very happy to know about our varthamana Acharyars ..Avargalin Thiruvadikallukum Devareer Thiruvadigalukum Pallandu Pallandu Swami. Devareerum meendum,meendum kettu making us learn more and more about without any doubts Swami.Adiyenum Swamigalin sangeetham kekkum Bhagyam petru irukirom. Dhanyasmi swamin
What a wide knowledge of Bharadhan swamy. Pranamamas. 🙏🏽🙏🏽
Acharuyarin thirupathangalukku Pallandu Pallandu! Such an inspiring journey...Last 2-3 minis is a lesson all the asthikas like us....Adiyen!
ஸ்வாமி அடியேன் அரக்கோணம் ஓம்பிரகாஷ் அடியேன் ஸ்வைராலாபபம் நிகழ்ச்சியை ஸேவித்து வருகிறேன் அடியேன் வைஷ்ணவத்தின் பால் அலாதி பற்று உடையவன்னபடியாலே அடியேனுக்கு ஸந்தோஷமாக உள்ளது
அடியேன். மறக்க முடியாத ஒரு நேர்காணல். ஸ்வாமியின் வைராக்கியம்.🙏🙏ப்ரணாமங்கள்
அற்புதம் ஸ்வாமி அடியேன் ராமாநுஜ தாஸ்யை தேவரீர் திருவடிகளுக்கு பல்லாண்டு
Swamiyin sangetham nanum patashala la ketturukken adhula "tiruchandavirutham" la poonilaya indumai pasuratha song ah paaduvar. Adhellam marakka mudiyatha ninaivugal.apdiye "tiruvaimozhi" la oodumatheenguzharke uiyen naan pasuramum innamum adiyongal kaadhula kettunde irukkum.🙏🙇
Adiyen lived in Pammal during 1982-1994. Rangachary Swamy only taught adiyen the Sahasranama Slokam's dyana slokams. Until then adiyen could not finish the dhyana slokam too. After that the whole slokam became by heart for adiyen. Rangachary Swamy was a towering personality
Goosebumps swamy....many pranamams to the team of swairalapam
Wonderful podcast swami. I am learning a lot about our sampradayam from these podcast. Adiyen.
Swami is an epitome of perseverance 🙏🙏🙏
Waiting for Sangeethamum Sampradhayamum broadcast
of the swamy 🙏🏽🙏🏽🙏🏽
Perumaal Anugraham Onga Irandu Perakum Yepodu Irukum Swami. Ram Ram, Om Namo Narayanaya🙏🙏🙏🙏🙏
🙇🏻♂️🙏🏽அடியேன் ஸ்ரீநிவாஸ தாஸன்
waiting for u ve velukkudi ranganathan swami podcast. adiyen
Good idea. Yes, adiyen too am greatly interested to know and learn from Him.
Bharata raghupati swamy 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
மகா பிரசாதம்...ஸ்வாமி
🌹👣🌹🙏🙇அடியேன்
Very engaging and inspiring. So much to learn from each Swami. Very nice. This is a superb initiative by the Bhakthamrutham Kuzham [Even the logo, the title music and opening visual designs are very good!]. Adiyen Ramanujadasi. 🙏
தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏
அடியேன் ஶ்ரீநிவாச தாசன் 🙇🙏
Adiyen very happy to see you both together 🙏🙏
Waiting for swairalapam with sri.u.ve.thirupullani swami 🙏🏻
Romba nalla program
Very nice. You are rocking.
Adiyen.
Excellent program particularly all interactions under Svairalapam
அடியேன் இராமானுஜதாஸ்யை ஸ்வாமி
Very inspiring swami 🙏🙏🙏
Adiyen.... 🙏🏻🙏🏻
Poliga.... Poliga... Poliga....
Adiyen....
But recently we can't get Bharathan Swami uppanyasam
Arpudham Arpudham Sriman Ranganathanum Ranganayaki Thayarum will always be with you all.
Adiyen.ammaal aacharyan tiruvadigale sharanam
Adiyen very very intellectual talk
Shrimathe Ramanujaya namaha 🙏🙏🙏
அடியேன் இராமாநுசதாசன் தாமல் சடகோபன் ப்ரமபாக்யம் ..என்ன குரல் என்ன ஈடுபாடு புன்முறுவலோடு பாடல் இவரது எல்லாப் பரிமாணமும் அத்புதம் பகவத்ப்ரசாதம். அடியேன் தாசன்
❤❤❤
Swami
My humble request,our divya desa mangala slokams all to be compile and bharatan swami tune it and rendition will be great service to bhagavata
ua-cam.com/video/g35kGgI-McE/v-deo.htmlfeature=shared
ua-cam.com/video/g35kGgI-McE/v-deo.htmlfeature=sharedua-cam.com/video/g35kGgI-McE/v-deo.htmlfeature=shared
The above link edited to show as a sample
In Bhajan sampradayam they have one like this for few important temple and kshtram Including both perumal and sivan temple I am giving the whole rendition below which have thirukannapuram,oppliyappan etc
ua-cam.com/video/N6GQ-_NIwg4/v-deo.htmlfeature=shared
stotrarathna.blogspot.com/2015/08/the-stotras-praising-58-divine.html?m=1
Adiyen Namashkaram
அடியேன் 🌹🌹🌹
ஸ்ரீமதே ராமானுஜாய் நம: | அடியேன் ராமானுஜ தாஸன்
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம: அடியேன்.
Very nice intro.......
அடியேன் ❤
அந்த தலைமை ஆசிரியர் t.s. ராசகோபாலன். முமுட்சுப்படி உரை எழுதியுள்ளார்
Sir please do in English also. I dont understand Tamil but your content seems inspirational and interesting and I believe it shows many of us to the path of Sri Vaishnavas
Will surely try to do more English content.
@@Bhakthamrutham Sir, Why not add English Subtitles for your national audience ??
Please try,
Very nice.
Om Namo Narayanaya 😊🙏🏻
This Tamil spoken here has not one English word! Just conversing in delicious Tamil. But not so in movies. In TV programs. Variety shows. Concerts. Sporting events. Hospitals. Politics. Public speaking. Functions. Shopping centers. Restaurants. Markets. Theatres. Schools. Univetsities. Beaches etc....all carries 50% English words
Sorry for the rant. Anyway I love this channel. Subscribed.
சிக்கல் பெருங்கருணை சேர்ந்ததோர் வேம்பத்தூர் ஒரு குலை காய்.யஜூர்வேதம் 180 (போதாயனம்) ரிக்வேதம் 90 சாம வேதம் 90(கஞ்சியேந்தல்) இவர்களில் பலர் நாகர்கோவில் அழகியபாண்டியபுரம்.ஆச்சார்யன் திருக்கோட்டியூர் நம்பிகள்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙇🏻♀️🙏🏽🙇🏻♀️🙏🏽🙇🏻♀️🙏🏽🙇🏻♀️
ஸ்வாமியாக வந்து என்னை பிரமிக்க வைத்தவர் சின்னஞ்சிறு பையனாக எங்காத்து கொலுவுக்கு வந்து பார்த்துவிட்டு அடுத்த வருடம் வந்தபோது மாமி மேல் படியில் இருந்த நாய் பொம்மை எங்கே என்று கேட்க அவன் அம்மாவிடம் சீதா இந்த ஞாபகசக்தி உலகம் புகழ வருவான்னு சொல்லியிருக்கேன்
சம்ஸ்கிருத காலேஜ் படிக்கும் போது கூட வழியில் பார்த்தால் நின்று விசாரித்து போகும் சகஜதன்மை ரெங்கன் நல்ல இடத்தில் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி தன் நிழலில் வச்சுண்டுட்டான்
🙏🌹
Adiye
Adiyen
🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏
🙏
🙏🙏🙏