சுவாமி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான் போல் நாமும் அந்த நேரத்தில் இருந்து போல இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
I was searching in the past few days to hear about the glories of Venkatesa Perumal especially the Sevas and prasadams and Thiruvenkatamudaiyan blessed me with swamy's upanyasam. It looks like Srinivasa perumal was preparing me in this entire puratasi month for this upanyasam.
Namaskaram guruji, I'm continuously watching your upanyasam on Srimad Bhagavadam on TV & UA-cam channel for the past 10 years. Once I attended your live program arranged inside Srirangam temple during the year 2011. You are doing a wonderful selfless service to our culture. In my life, so far I have visited Tirumala 3 times during brahmotsavam. I have plan to visit soon after getting a good job, with my first salary after COVID-19 lock down :)
Amazing to hear all the Prasadham and Uthsavams. I was wondering how they could all these huge quantities of Prasadhams in a day within a particular time!!!!! Awesome! Kudos to all the Madappalli Kainkaryaparargal.🙏🙏🙏
இந்த சிறப்பான உபந்யாசம் அநுபவிக்கசெய்த திருமதி நிர்மலா ஜகதீசன் திருஜகதீசன், மஹா இயற்கைப் பண்ணை, பாலு எக்ஸ்போர்ட்ஸ், திருப்பூர் அவர்கள் நீடூழி வாழ திருவேங்கடமுடையானை பிரார்த்தித்துக் கொள்கிறேன் பார்த்தசாரதி ராமாநுஜதாஸன்
excellent upanyasam swamy,really blessed by venkatesa perumal to listen to your this arpudamana upanyasam.Was very curious to listen about Lord Venkateswara sevas in detail.....its really goosepump swamy....mai silirkiradau,,,,no food and no sleep is necessary if hear all this stories..
திருமலை உத்சவங்களின் வைபவமே வைபவம் .அதை ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வாயிலாக கேட்பது பேரனுபவம் . ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் சமேத மலையப்ப சுவாமி உத்சவராக வீதி உலா வருவது .கல்யாண உத்ஸவம் கண்டருளுவது ,போக ஸ்ரீனிவாசர் - எல்லா போக்கியங்களும் ஏற்றுக்கொள்வது ,கொலுவு ஸ்ரீனிவாசர் , உக்ர ஸ்ரீனிவாசர் உஷத் காலம் முன் வெளியே வந்து சேவை சாதிப்பது ,தீர்த்தவாரி உத்ஸவத்திற்கென்றே ஸ்ரீ சக்கரத்தாழவார் ,பிரத்யோகமாய் திருவடி சேவை ,இவ்வாறு உத்சவர்களின் அணிவரிசை இதற்கு மேல் மகுடம் தரித்தார் போல் மூலவர் - சிலா ரூப ஸ்ரீனிவாச பெருமாள் ,இப்பெருமானின் திருமார்பை அலங்கரிக்கும் அகலகில்லேன் இறையும் என பத்மாவதி தாயார் பேரழகுடனும் ,பெருமை வாய்ந்தவளுமாய் ,புருஷகார பூதையாக, ஸ்வஸ்திதீபமாய் வீற்றிருக்கிறாள் . ஒவ்வொரு நோக்கத்திற்கு ஒவ்வொரு உத்சவர் . திருப்பதியில் ப்ரசாதத்திற்கும் பஞ்சமில்லை .ஒவ்வொரு நோக்கத்திற்கு எழுந்தருளும் உத்சவமூர்த்திகளுக்கும் குறைவில்லை .குறை இல்லாத கோவிந்தா குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா.இந்த கோவிந்தனின் ப்ரபாவத்தை போற்றி பெருமைகளை பேசி ,நம் மனக்கண் முன் அனைத்து சேவைகளையும் மானசீகமாய் சேவிக்கும் பாக்யத்தை கொடுத்த ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாச பிரபாவம் அளப்பரியது .பாசுர பிரவாகம் - பிரபாவம் - பிரத்யோகமாய் ஸ்வாமிகளுக்கே உரித்தான பாணியில் பெருமானுக்கு வைர முடி சாற்றியது போல் இருந்தது .ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம் புராண காலத்திலிருந்து பிராரம்பித்து தொண்டைமான் சக்கரவர்த்தி ,குறும்பு அறுத்த நம்பி ,பெரிய திருமலை நம்பி ,சுவாமி ராமானுஜர் ,அனந்தஅழவார் என பூர்வாசார்யர்களின் மேலான கைங்கர்யம் பெருமானின் பெருமையை பறைசாற்றும் புஷ்பமண்டபம் .பிரசாதங்கள் ,சுப்ரபாத சேவையிலிருந்து தொடங்கி ,விஸ்வரூப சேவை, ஆர்ஜித சேவை ,தோ மாலை சேர்வை ...உலகமுண்ட பெருவாயனின் ப்ரசாதத்திற்கும் குறைவில்லை . அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனின் உத்சவங்கள் ,சேவைகள் ,பிரசாதங்கள் ,பெருமைகள் ,ப்ரபாவங்கள் அனைத்தும் பிரமாண்டம் . கோவிந்தா ஹரி கோவிந்தா . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
அடியேன் இராமானுஜதாஸன். தாங்களின் இனிய உபன்யாசம் திருமலை உற்சவமும் ப்ரஸாதமும் கேட்டு மகிழ்ந்தோம். மேலும் தாங்கள் எங்கள் அனைவரையும் திருமலையில் நடக்கும் ஒரு வருட உற்சவத்தை கண்டு மகழவைத்தது அடியோங்கள் செய்த பாக்கியம். எங்களை திருமலைக்கு அழைத்துச்சென்றுவிட்டீர்கள். சந்தோஷம். அடியேன் திரளி இராமனுஜதாஸன் (மதுரை மாவட்டம்).
🙏🏻🙏🏻namaskaram, Adiyen Ramanuja Dasan, Swamy, after hearing your upanyasam, we would like to have darshan of all utsav am at least once in our life time. Please, tell us the similar upanayam about Srirangam , Kanchipuram and Melkote . I feel these four is important to know in our life... 🙏🏻🙏🏻
Swami, romba pramadham but sad that some of the details are skipped like why no gantai in garbagraham, desikan utsavam in govindarajar sannadhi... Y specifically avoiding desikan!?
உ. வே. கிருஷ்ணன் சுவாமியின் உபன்யாசம் கேட்டாலே பகவான் நமக்கு முக்தி அளிப்பார்🙏🙏🙏🙏❤️
ஸ்வாமி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ என் ஆன்மார்த்த பூஜா மூர்த்தியான ஸ்ரீ பரமேஸ்வரனை வேண்டுகின்றேன்
தங்களின் ஒவ்வொரு உபன்யாசமும் முத்து. அதுவே எங்கள் சொத்து. வாழ்க.. வாழ்க.. நன்றி. நமஸ்காரம்.
I feel I am in tirumala ...enjoying all sevas....heavenly feeling....
சுவாமி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான் போல் நாமும் அந்த நேரத்தில் இருந்து போல இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Swamin you transported us to Tirumalai - Blessed to hear this discourse about Tiruvenkadamudaiyaan -Dhanyosmi Swamin!!
Amazing to hear all these prasadams
அருமையான விரிவுரை
கேட்கும் பாக்யம் பெற்றோம்
ஓம் நமோ வேங்கடேசாய நமஹா
ஓம் ஸ்ரீ னிவாசாய மங்களம்
I was searching in the past few days to hear about the glories of Venkatesa Perumal especially the Sevas and prasadams and Thiruvenkatamudaiyan blessed me with swamy's upanyasam. It looks like Srinivasa perumal was preparing me in this entire puratasi month for this upanyasam.
.
Namaskaram guruji, I'm continuously watching your upanyasam on Srimad Bhagavadam on TV & UA-cam channel for the past 10 years. Once I attended your live program arranged inside Srirangam temple during the year 2011. You are doing a wonderful selfless service to our culture. In my life, so far I have visited Tirumala 3 times during brahmotsavam. I have plan to visit soon after getting a good job, with my first salary after COVID-19 lock down :)
Namaskarangal
நானும் ஸ்வாமிகளை சேவித்துக் கொள்கிறேன்
Thangalin upanyasam ketpatharkku kuduthuvaithullen 🙏
திருமலையில் உற்சவத்தில் கலந்து கொண்டது போல் இருந்தது. உபன்யாசம் அருளிய ஸ்வாமிகள் மற்றும் ஏற்பாடு செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
திருமலையப்பன் திருபுகழ் ஸ்வாமியின் திரு நாவல் கேட்க இப்பிறவி முக்திக்கு வாழி
Amazing to hear all the Prasadham and Uthsavams. I was wondering how they could all these huge quantities of Prasadhams in a day within a particular time!!!!! Awesome! Kudos to all the Madappalli Kainkaryaparargal.🙏🙏🙏
Namaskaram Swamiji Avargal
Namaskaram Swamiji avargal
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 சுவாமியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி நமஸ்காரம் செய்கிறேன்
Aneka koti Namaskarangal to Sri Swamyji.
இந்த சிறப்பான உபந்யாசம் அநுபவிக்கசெய்த திருமதி நிர்மலா ஜகதீசன் திருஜகதீசன், மஹா இயற்கைப் பண்ணை, பாலு எக்ஸ்போர்ட்ஸ், திருப்பூர் அவர்கள் நீடூழி வாழ திருவேங்கடமுடையானை பிரார்த்தித்துக் கொள்கிறேன்
பார்த்தசாரதி ராமாநுஜதாஸன்
°°
Swamikku kodo Kodi namaskaram 🙏
excellent upanyasam swamy,really blessed by venkatesa perumal to listen to your this arpudamana upanyasam.Was very curious to listen about Lord Venkateswara sevas in detail.....its really goosepump swamy....mai silirkiradau,,,,no food and no sleep is necessary if hear all this stories..
Thanks swamigaluku
திருமலை உத்சவங்களின் வைபவமே வைபவம் .அதை ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வாயிலாக கேட்பது பேரனுபவம் .
ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் சமேத மலையப்ப சுவாமி உத்சவராக வீதி உலா வருவது .கல்யாண உத்ஸவம் கண்டருளுவது ,போக ஸ்ரீனிவாசர் - எல்லா போக்கியங்களும் ஏற்றுக்கொள்வது ,கொலுவு ஸ்ரீனிவாசர் ,
உக்ர ஸ்ரீனிவாசர் உஷத் காலம் முன் வெளியே வந்து சேவை சாதிப்பது ,தீர்த்தவாரி உத்ஸவத்திற்கென்றே ஸ்ரீ சக்கரத்தாழவார் ,பிரத்யோகமாய் திருவடி சேவை ,இவ்வாறு உத்சவர்களின் அணிவரிசை இதற்கு மேல் மகுடம் தரித்தார் போல் மூலவர் - சிலா ரூப ஸ்ரீனிவாச பெருமாள் ,இப்பெருமானின் திருமார்பை அலங்கரிக்கும் அகலகில்லேன் இறையும் என பத்மாவதி தாயார் பேரழகுடனும் ,பெருமை வாய்ந்தவளுமாய் ,புருஷகார பூதையாக, ஸ்வஸ்திதீபமாய் வீற்றிருக்கிறாள் . ஒவ்வொரு நோக்கத்திற்கு ஒவ்வொரு உத்சவர் .
திருப்பதியில் ப்ரசாதத்திற்கும் பஞ்சமில்லை .ஒவ்வொரு நோக்கத்திற்கு எழுந்தருளும் உத்சவமூர்த்திகளுக்கும் குறைவில்லை .குறை இல்லாத கோவிந்தா
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா.இந்த கோவிந்தனின் ப்ரபாவத்தை போற்றி பெருமைகளை பேசி ,நம் மனக்கண் முன் அனைத்து சேவைகளையும் மானசீகமாய் சேவிக்கும் பாக்யத்தை கொடுத்த ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாச பிரபாவம் அளப்பரியது .பாசுர பிரவாகம் -
பிரபாவம் - பிரத்யோகமாய் ஸ்வாமிகளுக்கே உரித்தான பாணியில் பெருமானுக்கு வைர முடி சாற்றியது
போல் இருந்தது .ஸ்வாமிகளுக்கு
அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம்
புராண காலத்திலிருந்து பிராரம்பித்து
தொண்டைமான் சக்கரவர்த்தி ,குறும்பு
அறுத்த நம்பி ,பெரிய திருமலை நம்பி ,சுவாமி ராமானுஜர் ,அனந்தஅழவார் என பூர்வாசார்யர்களின் மேலான கைங்கர்யம்
பெருமானின் பெருமையை பறைசாற்றும் புஷ்பமண்டபம் .பிரசாதங்கள் ,சுப்ரபாத சேவையிலிருந்து தொடங்கி ,விஸ்வரூப சேவை, ஆர்ஜித சேவை ,தோ மாலை சேர்வை ...உலகமுண்ட பெருவாயனின் ப்ரசாதத்திற்கும் குறைவில்லை .
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனின் உத்சவங்கள் ,சேவைகள் ,பிரசாதங்கள் ,பெருமைகள் ,ப்ரபாவங்கள் அனைத்தும் பிரமாண்டம் .
கோவிந்தா ஹரி கோவிந்தா .
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
மிகவும் அருமையான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா
அருமையான உபன்யாசம்...திருப்பூர்ல நடந்திருந்தால் நாங்கள் அனுபவித்து இருக்க முடியாது...So thanks to COVID 19 also
Excellent Sri Ram.... Soothing and solace...
Govinda Govinda Govinda
Today I celebrated VilaKerrall at our house.This speech added great value for me🙏🌸🕉🍐🌺🍇
@@
அருமையாக பாடியிருக்கிறார் வாழ்த்துக்கள்
OM NAMO NARAYANAYA
🔥 🙌 ⌚ 🗺 🆗 Great value ⌚ in the ⌚ 🙏 by Paal Muruganantham Chennai Tamil nadu 🆗 Great value ⌚ 🙏
Fabulous information ji. Vazhga vaiyagam vazhga valamudan your family members to All hi
Om Namo Venkatesaya Namaha🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Govinda... Govinda... Govinda... 🗺🕉🙏🙏🙏
Okay thanks again for Guru guru Guru All Guru by paal
Adbhutam🙏
அடியேன் இராமானுஜதாஸன். தாங்களின் இனிய உபன்யாசம் திருமலை உற்சவமும் ப்ரஸாதமும் கேட்டு மகிழ்ந்தோம். மேலும் தாங்கள் எங்கள் அனைவரையும் திருமலையில் நடக்கும் ஒரு வருட உற்சவத்தை கண்டு மகழவைத்தது அடியோங்கள் செய்த பாக்கியம். எங்களை திருமலைக்கு அழைத்துச்சென்றுவிட்டீர்கள். சந்தோஷம். அடியேன் திரளி இராமனுஜதாஸன் (மதுரை மாவட்டம்).
Sri velukudi Krishnan swami Thiru BATHAM SARANAM 108 by Paal Muruganantham Chennai Tamil nadu
Rombha arumai
Okay thanks for all everyone thanks again for your help and support to the best of learning to this video,OMNomoVenkatasaya
Good good good good good time
Swamy adiyen vinnappam...please do a similar upanyasam for Srirangam utsavams
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram swamy
Namaskaram Swamiji
Amazing........................
Samy bagavanal anupiyavar
Adiyan
It was such an informative Upanyasam which most people would have not known in the past, and now 10 Dislikes, very pathetic.
Swamy 🙏🏻🙏🏻🙏🏻
Nameskaram swamigaluku
Danyosmi Swamin. sudha.
🙏🏻🙏🏻namaskaram, Adiyen Ramanuja Dasan, Swamy, after hearing your upanyasam, we would like to have darshan of all utsav am at least once in our life time. Please, tell us the similar upanayam about Srirangam , Kanchipuram and Melkote . I feel these four is important to know in our life... 🙏🏻🙏🏻
Okay thanks again for all...,
Ithanai ketpathu enathu bakkiyam ...namaskaram Swamy
Anakekodi namaskarams .
Swamy upanyasam if it is conducted in tirupur , we all missed.
Yaam perum sammanam. Koodiyirunthu kulirnthaeloorumpaavai
Namaskaram
Excellent swami, blessed to hear this!
Adiyen 🌹🌹🌹🙏
Adiyen...
Govinda Govinda Govinda~~~©®™✓
Nantri
🙏🙏🙏
Very nice session
Swami, romba pramadham but sad that some of the details are skipped like why no gantai in garbagraham, desikan utsavam in govindarajar sannadhi... Y specifically avoiding desikan!?
Ghanta dhan Swami Desikan aa Avatharithaar,so Tirumala vil ghanta kedaiyadhu.
Good nice 4......
Yes
V.
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏