சென்னை ஐஐடி பேராசிரியரின் புதிய கண்டுபிடிப்பு | Chennai IIT

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #Chennai | #ChennaiIIT
    சென்னை ஐஐடியில் வேதியியல் பிரிவு பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் டாக்டர் பூங்குழலி. இவர் மத்திய அரசு நிதி உதவியுடன் சமீபகாலமாக வேதிப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தற்போது, அவர் பென்சோ பி தயோஃபேன் என்ற புதிய வேதிப்பொருளை கண்டுபிடித்து உள்ளார். இந்த வேதிபொருள் சளி எலும்புருக்கி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு தற்போது வழங்கப்படும் மருந்தை விட மேம்பட்டதாகவும் அதற்கு பதிலாக பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த வேதிப்பொருள் பசுமை முறையிலானது மற்றும் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் ஏற்கனவே மருந்து தயாரிக்கும் பொருளுக்கு மாற்று பொருளாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது. இந்த வேதிப்பொருள் மூலம் பக்கவிளைவற்ற, குறைவான விலையில் மருந்துகளை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
    Uploaded On 12/02/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 103

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 роки тому +28

    💞💞💞💞அருமை 💓💓💓💓💓 congratulations 🙏

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому +12

    தகுந்த பாதுகாப்பு கொடுங்கள் மெடிக்கல் மாபியாகளிடமிருந்து.

  • @shafi.j
    @shafi.j 2 роки тому +10

    இந்தியாவில் இது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ஒரு பெண்ணாக இருந்து இந்த விஷயத்தை சாதித்தற்க்கு
    மிகபெரிய அளவில் இதை பெருமைபடுத்தலாம்
    என் நன்றிகள் அவர்களுக்கு
    தமிழ் வாழுக
    தமிழினம் வளர்க
    கண்டுபிடிப்புகளிலும்
    ஒழுக்கத்திலும் .

  • @karthicp5496
    @karthicp5496 2 роки тому +8

    உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்...இந்த மருந்தை கண்டுபிடித்மைக்காக நன்றிகள் பல...விரைவில் பொது விநியோகத்திற்கு இந்த மருந்து வர வேண்டும்...

  • @govindansudhakaran8391
    @govindansudhakaran8391 2 роки тому +14

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍🏻👍🏻👍🏻💕💕💕

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 роки тому +1

    தங்கள் கண்டு பிடிப்பில் மகிழ்ச்சி அடைகிறோம் மேலும் பல நோய்களுக்கு சிகிச்சை பெற தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி God bless you and your family and your 🧤 wark 🙌💐🙏👍👍

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 2 роки тому +1

    சாதனை பெண் டாக்டர் பூங்குழலி சகோதரியின் மருத்துவம் கண்டுபிடிப்புக்கு தமிழ் மக்களின் பணிவான வணக்கங்கள் 🙏 மேலும் சகோதரியின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👏.???

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 роки тому +2

    Congratulations mam! எங்களை போன்ற பல நபர்களுக்கு இந்த மருந்து usefula இருக்கும் 🙏

  • @nathiyakumaresan2033
    @nathiyakumaresan2033 2 роки тому +4

    வாழ்த்துக்கள் அம்மா

  • @jeyakumar2320
    @jeyakumar2320 2 роки тому

    நன்றி. வாழ்த்துக்கள் மேடம். மத்தியில் சரியான ஆட்சி இருப்பதால் இப்போது கொரோனா தடுப்பூசி முதல் பல கண்டுபிடிப்புகள்

  • @DEVACREATION001
    @DEVACREATION001 2 роки тому +2

    அருமை வாழ்த்துகள்🤝

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 роки тому

    வாழ்த்துகள். சகோதிரிக்கு வாழ்க வளமுடன்

  • @naraindiran
    @naraindiran 2 роки тому +4

    Kudos Madam 😄
    Thanks to Govt. Of India 🙏 providing cooy rights.

  • @samvelu8253
    @samvelu8253 2 роки тому +4

    Congratulations. My salute to the inventor the lady scientists. In my humble opinion India is blessed with its natural genetic treasures abundantly. Plus, pool of scientists.
    But, only the government leaders turn blind eyes to the aspiring local scientists. Hopefully this will change soon. Kind regards. 🙏🙏

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 2 роки тому

    அருமை அம்மா. வாழ்த்துகள்.

  • @princesanthosh1186
    @princesanthosh1186 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️

  • @kavithavenkat802
    @kavithavenkat802 2 роки тому

    வாழ்த்துக்கள், மேடம்

  • @DeviP-r8g
    @DeviP-r8g 7 місяців тому

    Congratulations to poongzhali mam.keep rocking.have a great journey in field.wishing you to get more patterns.all the best for your upcoming research mam.god bless you mam.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @allinalltamil9130
    @allinalltamil9130 2 роки тому

    "பசுமை முறை வேதிப்பொருள்"
    அங்க சுற்றி
    இங்க சுற்றி
    கடைசியில் ஆயுர்வேதம் வந்தாச்சு 😍👍💯

  • @mageshwaranmohan248
    @mageshwaranmohan248 2 роки тому +1

    Excellent .

  • @rajendracholan2752
    @rajendracholan2752 2 роки тому +2

    வாழ்த்துக்கள். அழகான தமிழ்ப் பெயர். I I T யில் எப்படி தாக்கு பிடிக்கிறார்?

  • @arumugamparamanathan7638
    @arumugamparamanathan7638 2 роки тому

    congrats Dr. be proud to be belongs to your village.

  • @lakshmikanthsiva1193
    @lakshmikanthsiva1193 2 роки тому +3

    Congrats 👏👏

  • @praveenam880
    @praveenam880 2 роки тому +1

    Congrultions 💐💐👍

  • @MohammedAli-xi4kx
    @MohammedAli-xi4kx 2 роки тому

    👩‍🎓Anbu sagodhari ku valthukal 💐 💐 💐 💐 💐 👁️🙏👁️🌹👁️

  • @jayachitra7487
    @jayachitra7487 2 роки тому +2

    Congratulations....

  • @vimalaravishankar7394
    @vimalaravishankar7394 2 роки тому

    Superb👍🏻👏🏻👏🏻👏🏻

  • @esai3411
    @esai3411 2 роки тому +1

    Congratulations 🎉👏👏👏

  • @goodluck5869
    @goodluck5869 2 роки тому +1

    Super madam . congratulations 👍

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 2 роки тому +1

    super....

  • @mahendran5747
    @mahendran5747 2 роки тому +1

    Congratulations🎉🎉🎉

  • @balaji-em1qc
    @balaji-em1qc 2 роки тому +1

    Congrats Madam.

  • @jayaramanmayuranathan9084
    @jayaramanmayuranathan9084 2 роки тому +2

    Congratulations madam

  • @skmixedvideo
    @skmixedvideo 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank u for the video.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 роки тому

    சிறப்பு..!

  • @VijayKumar-lg1gk
    @VijayKumar-lg1gk 2 роки тому

    Congratulations sister

  • @Satheeshkumar-yb7fb
    @Satheeshkumar-yb7fb 3 місяці тому

    Nice innovation madam.

  • @ScienceofGod
    @ScienceofGod 2 роки тому

    Super... Akka

  • @sugirthavinet3273
    @sugirthavinet3273 2 роки тому

    Congratulations ma'am...I'm proud that I'm your colleague during 2015...i very well know your hard work..you got the recognition for your now and you deserve it...

    • @kulandaitherese8326
      @kulandaitherese8326 2 роки тому

      mam then does it mean that even you are a faculty from iitm.......congratulations mam........even we will see you like this someday mam.......all the best

    • @sugirthavinet3273
      @sugirthavinet3273 2 роки тому

      @@kulandaitherese8326 Ma'am, Dr. Poonguzhali started her research at NIT puducherry (Karaikkal)...I worked as temporary faculty that time in the same campus

  • @vaidyarama9346
    @vaidyarama9346 2 роки тому

    Congratulations

  • @sharveshsnest
    @sharveshsnest 2 роки тому

    Awesomeness 👌 👏 👍

  • @meenakavi7734
    @meenakavi7734 2 роки тому

    Congrats

  • @vignesh.k7429
    @vignesh.k7429 2 роки тому

    Wow...Thanks a lot

  • @malathirithick2362
    @malathirithick2362 2 роки тому +1

    Super 👍👍👍👍👍👍👍👍👍

  • @santhoshelango3433
    @santhoshelango3433 2 роки тому

    Congrats Akka ☺☺☺☺

  • @vinothr511
    @vinothr511 2 роки тому +1

    Super 💐💐

  • @sainidhikarthikeyan2291
    @sainidhikarthikeyan2291 2 роки тому +1

    Great motivation for IIT aspirants🧡

    • @gokulkhumar2633
      @gokulkhumar2633 2 роки тому

      Bro iit jee top mark eduthava oru mayiraium kandipidikkala,intha exam la eluthama summa anga satharana professor vela seyarvanga tha kandipidiikarangu

    • @sainidhikarthikeyan2291
      @sainidhikarthikeyan2291 2 роки тому

      @@gokulkhumar2633 just don't blabber, u know noting about IITs, IIT Madras had registered almost 1000+ patents, most of them were developed by students guided by expertise professors. However u don't understand these...

    • @gokulkhumar2633
      @gokulkhumar2633 2 роки тому

      @@sainidhikarthikeyan2291 dei i am not blabbering,then why these invention not used yet ,most of the iit jee toppers fails in practical they are just mugup machines

    • @gokulkhumar2633
      @gokulkhumar2633 2 роки тому

      @@sainidhikarthikeyan2291 i am currently doing engineering PhD in iit madras,i have visited all iits for competition , students there are only keen to settle in foreign than creativity and invention.

    • @sainidhikarthikeyan2291
      @sainidhikarthikeyan2291 2 роки тому +1

      @@gokulkhumar2633 small boy😂 complete ur school first

  • @sivava1500
    @sivava1500 2 роки тому

    Great

  • @greenmind96
    @greenmind96 2 роки тому

    Nobel prize kidaika valthukal

  • @ushadevi6442
    @ushadevi6442 2 роки тому

    Congratulations Madam

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 2 роки тому

    Congrats mam

  • @hema6618
    @hema6618 2 роки тому

    Proud to be Indian

  • @velmuruganr6933
    @velmuruganr6933 2 роки тому

    மேலும் மேலும் கடவுள் அருள் இசைக்கட்டும்

  • @THYAGUC
    @THYAGUC 2 роки тому

    Congrats akka

  • @pkneditz
    @pkneditz 2 роки тому

    👏👏👏👏super mam

  • @thenaturelove555
    @thenaturelove555 2 роки тому

    Superb

  • @vijayaraghavanmanivannan2333
    @vijayaraghavanmanivannan2333 2 роки тому

    Well done singapennae

  • @boolokamprakash6473
    @boolokamprakash6473 2 роки тому

    Valthukal but namba mudiyale medicine hawala ku oru muttu kattai but idhu thodaruma ena sandhegam thodaravendum

  • @settup957
    @settup957 2 роки тому

    congrats

  • @sheshaharshit6623
    @sheshaharshit6623 2 роки тому

    Super mam

  • @happyqueen2503
    @happyqueen2503 2 роки тому +1

    Good 👌🍫

  • @selvarajpandurangan3018
    @selvarajpandurangan3018 2 роки тому

    Super

  • @abc-wl9te
    @abc-wl9te 2 роки тому +1

    வணக்கம்.
    மதிப்பிற்குரிய மருத்துவ விஞ்ஞானி அவர்களுக்கு சர்க்கரை நோயினால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர் அதற்கு தீர்வு கொண்டு வாருங்கள்

  • @panneerselvam670
    @panneerselvam670 2 роки тому +2

    எப்படியும் இந்த ப்ராஜக்டை அந்த கல்லூரி மாணவர்கள் தான் பன்னிருப்பாங்க. பேரு மட்டும் இவங்களுக்கு. சரி விடுங்க எல்லா காலேஜ்லயும் இப்படி தானே. மாணவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது🤣🤣🤣🤣

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 2 роки тому +2

      Unmai dhan.

    • @Pjmr15789
      @Pjmr15789 2 роки тому +8

      Sorry, I am working as women scientist in department of chemistry. Not faculty. By mistake in news they are telling faculty. I will ask them to correct it.
      I myself only done this work. So be happy 😁😁

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 2 роки тому

      @@Pjmr15789 good

    • @johnbritto4288
      @johnbritto4288 2 роки тому +1

      @@Pjmr15789 Congratulations madam

    • @maheshwaris5796
      @maheshwaris5796 2 роки тому

      @@Pjmr15789 congrats akka

  • @sivanandhansiva7174
    @sivanandhansiva7174 2 роки тому

    👌👌👌

  • @vinothkumarv4501
    @vinothkumarv4501 2 роки тому

    👍👍👍👍

  • @latha3109
    @latha3109 2 роки тому

    🙏

  • @TNSIOFFICIAL
    @TNSIOFFICIAL 2 роки тому

    Next government question la kepangaa

  • @msmallikaseshadri
    @msmallikaseshadri 2 роки тому

    Singapenn!

  • @amirfire7320
    @amirfire7320 2 роки тому

    Iyrea

    • @Pjmr15789
      @Pjmr15789 2 роки тому

      Dear sir
      Kindly I wish to convey that I am working as women scientist in DST WOS-A scheme. Not faculty.

  • @subburaja1873
    @subburaja1873 2 роки тому

    Chemistry tha epovum gethu

  • @anithachandran6984
    @anithachandran6984 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @vasusello4067
    @vasusello4067 2 роки тому

    Congratulations

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 роки тому

    Congratulations madam

  • @ushadevi6442
    @ushadevi6442 2 роки тому

    Congratulations Madam

  • @boundtechsolutinosbestonli3761
    @boundtechsolutinosbestonli3761 2 роки тому

    Congrats

  • @anbusaha3606
    @anbusaha3606 2 роки тому

    Super👍

  • @angariramanujam3759
    @angariramanujam3759 2 роки тому

    Super

  • @kanakarajkrishnasamy4035
    @kanakarajkrishnasamy4035 2 роки тому

    Congratulations

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 2 роки тому

    Congratulations

  • @abdulquddus3028
    @abdulquddus3028 2 роки тому

    Congratulations

  • @SudhaMuthusamySM
    @SudhaMuthusamySM 2 роки тому

    Congratulations madam

  • @devimani4749
    @devimani4749 2 роки тому

    Congratulations

  • @kanakarajkrishnasamy4035
    @kanakarajkrishnasamy4035 2 роки тому

    Super

  • @mathankumar2228
    @mathankumar2228 2 роки тому

    Super

  • @dineshkumar-in9vo
    @dineshkumar-in9vo 2 роки тому

    Super