பிரபாகரன் மனைவி,மகளின் நிலை: புலிகள் அதிர்ச்சி தகவல் Prabhakaran Wife, Daughter condition

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 232

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  8 місяців тому +82

    ua-cam.com/video/KiPbAvFbsV8/v-deo.htmlsi=cC2v5J0l_H9d_siP விடுதலைப் புலிகளின் தற்போதைய நிலை.. வெளிவராத காட்சிகள்..

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 8 місяців тому +12

      Neenga India ulavu thurai ya ella adhan Kai koolihala...... yaenna unga kaelvihal Thamilarhalin nalanai vida thuppu thulakkuvadhu maadhi dhaan erukku.....?

  • @ponraj2740
    @ponraj2740 8 місяців тому +73

    மாமனிதர் உலகம் போற்றும் உன்னத தலைவர்.தமிழ் இனம் உள்ளவரை தலைவர் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்.என்னுடைய ஒரே தலைவன்.

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 8 місяців тому +41

    தமிழத்தின். ஒற்றை.தலைவர் மேதகு. பிறாபகரன் மட்டுமே. அவர். தாழ்பணிந்து. வணங்குகிறேன். வாழ்க. அவர். புகழ்

    • @skarvin5277
      @skarvin5277 2 місяці тому +1

      @@Sekar-pq3sl 🙏🐅🐅யாழ் தமிழன்

  • @thambiyah9201
    @thambiyah9201 8 місяців тому +21

    அவரின் குடும்பதில் ஒருவரும் தற்போது உயிருடன் இல்லை. இதுவே உண்மை.
    வாழ்க மாபெரும் வீரன் புகழ். அவன் என்றும் எங்களுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹😔🙏

    • @prabha9565
      @prabha9565 8 місяців тому +4

      இன்றைக்கும் என்றைக்கும் அவர் எங்கள் மனதில் 🐯

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 8 місяців тому +111

    எந்த இனத்திற்கும் கிடைக்காத கடவுள் நீ பிரபாகரன் ❤🎉

    • @mohammedfahad5837
      @mohammedfahad5837 3 місяці тому

      Setthu paithan

    • @Suresh-ey2nw
      @Suresh-ey2nw 3 місяці тому

      ​@@mohammedfahad5837சரி டா புண்ட

    • @theainewsguy
      @theainewsguy 3 місяці тому

      @@mohammedfahad5837 poda thevudiya paiya.

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 8 місяців тому +88

    அளவுகடந்த துணிச்சல் உடையவர் பிரபாகரன். இத்த னை துணிச்சல் யாருக்குமே வராது

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 8 місяців тому +102

    தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே.❤❤

    • @aravindhanpriyan
      @aravindhanpriyan 2 місяці тому +1

      தவிர தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அழிவே கிடையாது

  • @jaianand9015
    @jaianand9015 8 місяців тому +26

    உண்மையான தமிழ் இனத்தின் தலைவன் எங்கள் அண்ணன் பிரபாகரன்...

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 8 місяців тому +67

    இந்த காணொலியை கேட்க கேட்க வயிறு பற்றி எரிகிறது.இதற்காண காரணகர்த்தாக்கள் இன்றும் அரசியல் போர்வையில் உலாவருவது இறைவனின்மீது நம்பிக்கை குறைகிறது

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому +1

      நடிகன் விஜய் ராஜபக்சே பரம்பரையில் வந்தவன்தான் அவன் தமிழ்நாட்டுக்கு அரசியலில் வரவேகூடாது வருவதை தமிழர்கள் ஏற்றுகொளௌளவேகூடாது

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому

      சிங்கள தெலுங்கன் நடிகன் விஜய் பரசுராமன் ரிபீட்டாக வருகிறான் கவனம் மக்களே

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому

      கருணாநாய் நிதி தமிழினத்துரோகி அவன் குடும்பத்துக்கே ஓட்டுபோட்டு நாசம்போகின்ற தமிழகமக்கள்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому

      17.5.2009. 8 கண்ணன் மகாபாரதம் 5. பாண்டியர்கள் 2009. முருகனின் மக்கள் ராவணஇந்திரன் 9/11 ராமன் இராவணஇந்திரன்

  • @t.r4587
    @t.r4587 8 місяців тому +27

    உலக தமிழ் இனத்தின் ஈடு இணை இல்லாத பெரும் தலைவர் தங்க சூரியன் மேதகு ❤️வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்

  • @s.lalithas.lalitha7234
    @s.lalithas.lalitha7234 5 місяців тому +13

    மணிதகடவுள்........... பிரபாகரன்..... சகாப்தம்...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruarasu9750
    @thiruarasu9750 8 місяців тому +32

    தன் நிகரற்ற தமிழ் இனத் தலைவர்,

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 8 місяців тому +159

    ஒன்றை உற்று கவனியுங்கள் அல்லது கேளுங்கள் உலக நாடுகளே கண் போனவர்களும் கை, கால் போனவர்களும் கூட தன் தலைவரை (தமிழ் ஈழ தேசிய) குறை சொல்லவில்லை ❤ ஒரு நாள் ஈழம் அமைந்தே தீரும் ❤

    • @parakitssongspara1090
      @parakitssongspara1090 8 місяців тому +11

      This is very very truth.

    • @KathiresanKathiresan-yq9so
      @KathiresanKathiresan-yq9so 8 місяців тому +15

      இப்படி ஒரு தலைவன் உலகுக்கு கிடைப்பதே அரிது. அது ஈழத்துக்கு கிடைத்தது, தமிழர்களுக்கு கிடைத்தது, எப்போதும் நீங்கள் சொல்லுகின்ற எல்லா கதைகளும் மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது,
      தலைவரின் நினைவுகளோடு தொடர்பு, தமிழ் ஈழம் நோக்கி,

    • @super_undefined
      @super_undefined 7 місяців тому +3

      Oombu

    • @TAMILsongs121
      @TAMILsongs121 5 місяців тому

      ​@@VEERANVELAN போடா தற்குறி

    • @TAMILsongs121
      @TAMILsongs121 5 місяців тому

      ​@@VEERANVELAN போடா தற்குறி

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 8 місяців тому +47

    தலைவர் (தன்னிகரற்ற)❤ உலக வல்லாதிக்க சொரி நாய்களே கடந்த 2009 பின்பாதி முதல் புலிகள் இல்லை எம் இன மக்களுக்கு நீங்கள் பெற்று தந்த தீர்வு என்ன ( இந்த கேள்வியை ஒவ்வொரு தமிழனும் எழுப்ப வேண்டும்) - தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் ❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 8 місяців тому +17

    🌹 ஈழத்தமிழர்களை உசுப்பேத்தி விட்ட இந்தியா. மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு.....

    • @TAMILsongs121
      @TAMILsongs121 5 місяців тому +4

      இந்தியாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இந்தியா வருவதற்கே முதலே ஈழப்போராட்டம் தொடங்கி விட்டது . இந்தியா துரோகி என்பதை மறவோம்

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 8 місяців тому +39

    தரணி போற்றும் தமிழினத்தின் ஒரே ஒப்பற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் காலடிபட்ட மண் வேண்டும் திரு நீராக பூசிக் கொள்ள. ....... தேனூர் பாண்டியன் பெங்களூரு

  • @jai712
    @jai712 8 місяців тому +31

    Great Tamilar veeran our Annan PRABHAKARAN ❤❤

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 7 місяців тому +8

    தமிழர்களுக்கே உரித்தான மறத்திற்கு சான்றாக வாழ்ந்து, மனதில் நின்றார் மாமறவன் பிரபாகரன் 🐯

  • @udaya.2012
    @udaya.2012 5 місяців тому +8

    மக்களுக்காக வாழ்ந்த ஒரு மாவீரன் வாழ்ந்த காலகட்டத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே பெருமை. தமிழர்களின் தாகம் தமிழ் ஈழ தாயகம்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 8 місяців тому +52

    உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @Donsahan
      @Donsahan 8 місяців тому

      sri lanka is best cricket team in the world 😊❤

    • @NandaKumar-xe7gw
      @NandaKumar-xe7gw 8 місяців тому +1

      @@Donsahan அகதி

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Місяць тому +4

    மே 17 ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத தினம்

  • @bernardlourdh366
    @bernardlourdh366 9 днів тому +2

    தலைவர் என்று சொன்னால் அது மாவீரன் பிரபாகரன் அவர்கள் தான்

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 8 місяців тому +16

    தலைவர் இருந்தால். தலைவன். இல்லையேல். இறைவன்

    • @muthukrishnan3280
      @muthukrishnan3280 8 місяців тому +1

      Naan pabhakaran neengalum prabhakaran. Naam nammudaya kadamaiyai seiya vendum

  • @baskarang3161
    @baskarang3161 9 днів тому +2

    உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்கள்!! உலகத் தமிழர்கள் கடவுளாக கருத வேண்டியவர் மாவீரன் பிரபாகரன் அவர்கள்!!

  • @servicetrust9395
    @servicetrust9395 13 днів тому +2

    உலகத் தமிழர்களின் ஒரே தலைவன் எங்கள் அண்ணன் அவர்கள் தன் இனத்திற்காக குடும்பத்தையே அற்பணித்த ஒரே தலைவன் எங்கள் அண்ணன்

  • @micraclesiluvai5434
    @micraclesiluvai5434 3 місяці тому +2

    என் தலைவனின் பெயரால் என் தமிழ் மக்களுக்கு என்னுயிர் கொண்டு காத்திருக்கிறேன்

  • @Rameshkumar-f8m1v
    @Rameshkumar-f8m1v 14 днів тому +1

    😢😢 ஒப்பற்ற தலைவர்.. போற்ற கூடிய மனிதர்

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 4 місяці тому +3

    வாழ்வது நாம் ஆயினும் வாழ வைப்பது தமிழ் ஆகட்டும் நற்பவி நற்பவி நற்பவி

  • @arunKumar-so9hs
    @arunKumar-so9hs 8 місяців тому +23

    Great leader

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 4 місяці тому +4

    Anna, prabhakaran he is great man
    Still love you Anna 😍 ❤

  • @selvarajahselliah438
    @selvarajahselliah438 8 місяців тому +16

    இறுதியாக சூசை அண்ண அவர்கள் தொலைபேசியில் உங்களுடனா வைகோ சீமான் அவர்களிடம் இந்த போராட்டத்தை முன் எடுத்து செல்லுமாறு சொல்லியிருந்தார் ஓடியோவில் கேட்டது உங்கள் குரல்மாதிரி இருக்கிறது

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 8 місяців тому +6

    Great Service to Tamil World with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u always my friend! In God We Trust! Om Nama Shivaya!

  • @raagumegan
    @raagumegan 8 місяців тому +10

    தன்னிகரில்லாத தலைவர் .இப்படிப்பட்டஇனியொரு தலைவர் தமிழினத்தில் தோன்றூவாரா ?

    • @Navm-ki8nn
      @Navm-ki8nn 8 місяців тому

      தலைவருக்குநிகர்யாரும்இல்லை

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 8 місяців тому +9

    Kekka kekka... enn manam pataipatikirratu...Tamil verran Prabahkaran , verramanggai Tallavarudiyya manavi Madavatanni... verramahal Duwaraka ... verramaranam eitiya vancanaya kollapadda Talaivarudaya kadaikuddi mahan. Enn kannil kannir than... Thurokattal allintu ponna Tallavarum avaruddaya kudumpamum.
    God will answer for this...soon or later.
    Tallavarai ndrum marakka maddom... marraika mudiyatu ❤

  • @micraclesiluvai5434
    @micraclesiluvai5434 3 місяці тому +2

    என் தலைவன் வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому +2

    அருமையான தகவல்பதிவு

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 8 місяців тому +9

    மேதகு பிரபாகரன் அவர்கள் கடவுள்

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 8 місяців тому +35

    உதவி செய்வது போல் நார்வே கழுத்தறுத்துவிட்டதோ

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 8 місяців тому +5

      Andha vesi naadu dhaan.....Eric sori naainu oru kawwodhi paya eppavum kolumbula dhaan oombitu erukkan......😢😢😢😢

    • @t.r4587
      @t.r4587 8 місяців тому +4

      உண்மை

    • @tamilpeace1
      @tamilpeace1 8 місяців тому +1

      100000000000% உண்மையே

    • @jayathkumar2911
      @jayathkumar2911 7 місяців тому

      அந்த நார்வேயை ஒரு கொத்தடிமைபோல் பயன்படுத்தி LTTE தான் நார்வேயின் கழுத்தை அறுத்தது என்பதே வரலாற்று உண்மை .

  • @slavanya2785
    @slavanya2785 8 місяців тому +7

    Ur doing a great job anna

    • @asddffi
      @asddffi 8 місяців тому

      கட்சிக்குள் வேறுபட்ட கருத்துகளுக்கிடையில் , எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதியை உபயோகித்தது. கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாவிட்டால், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் இல்லாவிட்டால், கட்சியின் வாழ்வு நின்றுவிடும்.

  • @kumarasivana
    @kumarasivana 8 місяців тому +7

    மணதை. உருக்கும். நிகழ்ச்சி

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 8 місяців тому +4

    உண்மையை என்றும் யாரும் மறுக்க முடியாது

  • @movinbsts4646
    @movinbsts4646 8 місяців тому +12

    நீங்கள்தானே இறுதி நேரத்தில் காலத்தால் அழிக்க முடியாத "அடங்கா வாரிதி" தலைவருடன் பேசியது

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 7 місяців тому +6

    மோடி அவர்கள் அன்று பிரதமராக இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது

    • @lavanyaraju8487
      @lavanyaraju8487 3 місяці тому +2

      Mokka comedy vera ethavathu try pannu

    • @sriramsubramanian2385
      @sriramsubramanian2385 10 днів тому

      இன்றும் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.. ஆனா மீடியாக்களில் தமிழ் fisherman killed endre வருகிறதே தவிர.... இந்திய fisherman killed endru வந்து பார்த்ததுண்டா...? பிறகெப்படி மற்ற தங்கள் மோடிக்கு முட்டு க்குடுகிறீர்கள்?

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 8 місяців тому +35

    நாளை இந்திய தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அடுத்த அதிரடி திருப்பங்கள் வரும் காத்திருங்கள்

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 8 місяців тому +2

      USA& India UK EU Norway Canada Japan Australia S.KOREA UNSC UNHRC UNSG soon help Tamils in Srilanka!

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 8 місяців тому +3

      So this is possible!

    • @ragunathansellathurai4666
      @ragunathansellathurai4666 8 місяців тому +11

      நீங்கள் தவறான செய்தியை கூறுகிறீர்கள் காரணம் இந்தியா பிரபாகரனிற்கு முன்பும் பின்பும் எந்த நன்மையும் செய்ததாக செய்தி இல்லை பதிலாக இலங்கை இலங்கை இராணுவக் கட்டமைப்பை வளர்த்தது தான் உண்மை.

    • @Amalraj30
      @Amalraj30 8 місяців тому +5

      எத்தனை இந்திய தேர்தல் முடிவுகள் வந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடையாது என்பதே கசப்பான உண்மை...

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 8 місяців тому +10

    உண்மை அழிவதில்லை எப்படியும் ஒருநாள் தன்னை வெளிபடுத்தும்

  • @1234530723
    @1234530723 8 місяців тому +3

    Greatest leader after chozha ❤❤❤ Love you sir ❤ current politicians should fall on your feet and learn what it takes to stand for your people and community .

  • @NewtonAnton-Jegasothy
    @NewtonAnton-Jegasothy 8 місяців тому +6

    நேர்காணல் செய்பவர் ஒன்றை உள்வாங்கிகொள்ளுங்கள். எமது போராளிகள் கூறுவதுமுற்றிலும் உண்மை நீங்கள் என்ன விசர் கேள்விகளை கேட்கிறீர்கள்.

  • @mariappan733
    @mariappan733 8 місяців тому +35

    என் உயிர் பிரபாகரன்.

  • @kobikobi6426
    @kobikobi6426 4 місяці тому +4

    எங்கள் உயிர் மூச்சு

  • @indradevi7441
    @indradevi7441 Місяць тому

    வீரவணக்கம்.❤❤❤.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 8 місяців тому +1

    Danke dir ❤❤❤❤❤

  • @Vijayakumar-h9r3x
    @Vijayakumar-h9r3x 7 місяців тому +3

    இந்தியா நினைத்து இருந்தால் இலங்கை தமிழர்களின் கொடுமைகள் சித்திரவதைகள்,பெண்கள் குழந்தைகள் மானபங்கங்கள்,தமிழ் இனம் அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் முடியுமா முடியாதா?.முடியும் ஆனால் எல்லாவற்றையும் எப்போதுமே வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்கிறது,

    • @kbm6670
      @kbm6670 2 місяці тому

      පුලුවන් , පුලුවන් ... ඒ අයව ඔබේ රටට රැගෙන යන්න... එතකොට ප්‍රශ්නයක් නැ...

  • @Sivarajah-u7o
    @Sivarajah-u7o 6 місяців тому +1

    "நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்."
    - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

    • @Yuvaraj-hs8tc
      @Yuvaraj-hs8tc 5 місяців тому

      நான் உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முதலிரவு நடக்கும் போது உங்க அப்பா வாயில சுன்னிய வெச்சு கழுத்து அறுத்து போட்டுட்டு உங்க அம்மாவும் நானும் ஒழுத்து பெத்த புள்ளடா நீயே.... ராஜபக்சவை ஊம்பு விட்டாங்களா நாட்டை விட்டு ஓடுன புண்டா மவனே உனக்கு தலைவன் ஜனாதிபதி உங்க அம்மாவை கேளுடா நான் ஒழுத்து பொறந்த புள்ள நீ😂

  • @பைளமழை
    @பைளமழை 7 місяців тому +5

    தமிழ் ஈழ விடுதலையை எதிர்கொண்டு முண்ணேறுவேம், எதிர் வரும் தடையை தகற்தெரிவேம்.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 6 місяців тому +2

    தமிழ்சிந்தனையாளர் பேரவை காணவும் ஐந்தாம் தமிழர்சங்கம் காணவேண்டுகிறோம்

  • @jesurajk-xd4gk
    @jesurajk-xd4gk 2 місяці тому

    Anna VeeraVankk am❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 8 місяців тому +2

    He is alive entru happy ah iruntharkal , now he is coming they are wonderful,or poraamai,but they are erichal adaikirarkal.

  • @MuruganManoharan
    @MuruganManoharan 2 місяці тому

    Ntk❤❤❤❤❤🎉🎉🎉

  • @alexpink5782
    @alexpink5782 7 місяців тому +7

    அடுத்த தலைமுறைக்கு தலைவர் புகழை கொண்டு கொண்டுபோவோம்

  • @AmazonOwner-x7e
    @AmazonOwner-x7e 9 днів тому

    தமிழ் வாழ்க
    தமிழ் தேசியம்
    நாம் தமிழர் கட்சி ✅

  • @arulmozhidevan5187
    @arulmozhidevan5187 4 місяці тому +2

    engal iraivan thalaivar prabakaran

  • @BaluBalu-xg1qn
    @BaluBalu-xg1qn 8 місяців тому

    Tamilthai valgha Thalaivar Prabhakaran avarkal valgha❤❤❤❤❤

  • @IsmailOm-gh8rb
    @IsmailOm-gh8rb 8 місяців тому +5

    தலைவர் கூட இருப்பவர்களே ஒருத்தர் இருக்கிறார் என்கிறார் இன்னொருத்தர் இல்லை என்கிறார் எதை நம்புவது

    • @jayathkumar2911
      @jayathkumar2911 7 місяців тому

      எதிர்த்த கூட்டு குழுக்களையே சுட்டு அடித்தவர்கள் . சாகவில்லை என 15 வருடங்கள் தொடர் பொய் . இப்போது குடும்பம் சரணடையாமலிருக்க தற்கொலை என சமாளிப்பு . இன்னும் எத்தனை பொய்கள் வெளிவருமோ தெரியவில்லை . அது சரி , ' குடும்பம் ' என்றால் மகன் பாலச்சந்திரனும் சேர்ந்தது தானே குடும்பம் .

  • @Prasanna1975-l3s
    @Prasanna1975-l3s 18 днів тому

    🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 8 місяців тому +1

    Youtub brother ivarkalin kathaiya kekka vendam enna nadathathu nu theryathu

  • @dhanamr8858
    @dhanamr8858 8 місяців тому +3

    Great leader❤🎉

    • @jai712
      @jai712 8 місяців тому

      My dear Annan PRABHAKARAN ❤❤🔥🔥

  • @thangaveld4287
    @thangaveld4287 Місяць тому

    Emathu iraivan prabhakaran

  • @Mhdumair-s4r
    @Mhdumair-s4r 3 місяці тому

    Real hero inda weold 😢😢🎉🎉

  • @புதுக்குடியிருப்பு

    கிட்லர் கொள்கை பழிவாங்கள். தமிழர் தலைவர் கொள்ளை அறத்தின் ஈகம்...

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 7 місяців тому +1

      உலகில் மற்றவர் உடன் சேர்ந்து வாழாத அகங்காரம் பிடித்த கூட்டம் தமிழன் தான்டா....

    • @புதுக்குடியிருப்பு
      @புதுக்குடியிருப்பு 6 місяців тому

      @@saththiyambharathiyan8175 தவறு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழகத்தையே மாற்றானுக்காக இழக்கும் கூட்டம்

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 6 місяців тому +1

      @@புதுக்குடியிருப்பு உங்களுக்கு வெற்று அகங்காரம் தவிர வேறு எதுவும் இல்லை..... உங்கள் தமிழ் கடவுள் முதல் தமிழ் பண்பாட்டுக்கு அடையாளம் கொடுத்த சோழ பாண்டியன் வரை வடக்கில் இருந்து வந்தவர்கள்.... தமிழ் சோழர் மூதாதையே சூரிய குலத்தில் பிறந்த ஶ்ரீ இராமன்.... மானம் கெட்ட தமிழன் கூட்டம் சிங்கள மூத்தாதை இராவணனை தமிழனின் மூதாதை என்று சொல்லி கொண்டு இருக்கின்றது

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 місяців тому +2

    👍👍👍

  • @CaesarT973
    @CaesarT973 8 місяців тому

    The Talaivar’s & all socially responsible members 🙏🏿

  • @annamalai8196
    @annamalai8196 8 днів тому

    Grcகருத்துதான். என் வருத்தம்கருத்துமாகம்

  • @TAMILsongs121
    @TAMILsongs121 5 місяців тому

    சிறந்த தலைவன்

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl 8 місяців тому +2

    அஅனைத்தும் உண்மை நானும் முன்னாள்போராளியே ஆனால் உலத்திடம் ஒப்படைத்தது உண்மை அண்ணன்வீரமரணம் அடையவில்லை இதுவும்உண்மை.

    • @arulsun2418
      @arulsun2418 8 місяців тому

      கிளம்பிற்றாங்கள் ஐயா,கிளம்பிற்றாங்கள்.....
      தலைவர் வீரமரணமில்லை என்றால்....
      அகாலமரணமா.....???
      என்னதான் சொல்ல வாற ,புறம்போக்கு.....!🤔

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 8 місяців тому

      Ennada yaraiyada pekiadda pokereyal ennum kasu kanatha suruddeyathu neruthukada erukenrar enru pekiaddathenkada illaiyada antha punethanai kevalap paduthathenko

  • @ranjimano5997
    @ranjimano5997 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 2 місяці тому

  • @parithabangalfanpage4740
    @parithabangalfanpage4740 8 місяців тому +1

    நண்பா எனக்கு ஒரு கேள்வி
    நான் ஒரு இந்தியத் தமிழன்
    நான் இலங்கையில் அங்கு அரசியல் செய்ய முடியுமா அல்லது தமிழர்களை ஆட்சி செய்ய விட மாட்டார்களா
    சொல்லுங்கள்..
    இவர்களை அழிக்க வேண்டும் என்றால் அதிகாரத்துக்கு வர வேண்டும்.. நான் சொல்வது சரிதானே

    • @unmai768
      @unmai768 7 місяців тому

      சரிதான் ஆனால் சாதிய பாகுபாடு இருக்குமே

    • @parithabangalfanpage4740
      @parithabangalfanpage4740 7 місяців тому +1

      நீங்கள் நாம் தமிழர் கட்சியை கேள்விப்பட்டது உண்டா.
      சாதி மதம் அனைத்தையும் கடந்து வளர்கிறார்கள்..
      சீமான் அவர்களின் கொள்கைகள் தனி தமிழ் ஈழம் பெறுவதே சுதந்திரம் என்று அவரது ஆட்சி வரைவு குறிப்பிடுகிறது...நாங்கள் மீண்டும் வருவோம் வீரியமாக...

    • @kbm6670
      @kbm6670 2 місяці тому

      කවුරුන්ව නැති කරන්නද ඔයා එන්න හදන්නෙ? 😌

  • @Chunnakam-x4c
    @Chunnakam-x4c 7 місяців тому

    Thalaivar kadum
    Sandaila savarm sethukodu erunthavaro unakkumunala vanthunindavaro allathu never savarm sethu veddanio? umakku
    vedkamilaio!!!

  • @visvalingamanbalaghan163
    @visvalingamanbalaghan163 4 місяці тому

    தலைவரின் குடும்பம் இராணுவத்திடம் பிடிபடகூடாது என்ற நோக்கத்தில் தான் பிடிபடும் நிலையில் இருந்தால் சுடும் படி கட்டலை இட்டார்

  • @meena33885
    @meena33885 8 місяців тому

    தலைவர் அதை உங்களிடம் சொன்னதாக நீங்கள் சொல்வதை பகிரங்கமாக வெளிஉலகிற்கு சொல்லியிருக்கலாமே. நீங்கள் சொல்வது நம்பக்கூடியதாக இல்லை.

  • @antonvimalathasanthonipill7937
    @antonvimalathasanthonipill7937 8 місяців тому +1

    இவர் ஓரு கருத்து அவர் ஓரு கருத்து இவர் இலங்கை அராசங்கத்துக்கு சார்பாக பேசிறார்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому

    தமிழர்தலைவர்புகழ்வாழ்க

  • @sthineshan
    @sthineshan 8 місяців тому

    ❤❤❤

  • @1962thevan
    @1962thevan 8 місяців тому

    இவர்களின்தகவல்கள் இப்படித்தான் நடந்திருக்கலாம் என்ற ஊகமே நேரடியாக கண்டசாட்சிகள் யாருமே இல்லையே.அப்படிஉள்ளபோது எதுவும் நடந்திருக்கலாம்

  • @senthilraj4951
    @senthilraj4951 8 місяців тому +1

    Vazga captain Prabhakaran pugal

  • @antonvimalathasanthonipill7937
    @antonvimalathasanthonipill7937 8 місяців тому

    அண்ணா இவரை பேட்டி எடுக்க வேணம்

  • @Chunnakam-x4c
    @Chunnakam-x4c 7 місяців тому

    Ken thereyathavarkalum thappeodiyavarkalum slum kathaiya nampamudijathu thalaivar veerkavimanl even Edith udal avalavu rattan sodium prsa erunthatha niengka erunthal sakaml?

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 8 місяців тому

    ❤🙏🙏🙏🙏

  • @KuganeshVicknesh
    @KuganeshVicknesh 8 місяців тому

    மேதகு தலைவர் தன்னைத்தானே அழித்திருந்தால் ஏன் விடுதலைப் புலிகளின் முன்னால் வீரர்கள் அந்த வருடமே வெளியிடவில்லை மற்றும் 15 வருடம் மௌனம் காத்திருந்தீர்கள்? தற்போது கூறுகின்றீர்கள்?

    • @arulsun2418
      @arulsun2418 8 місяців тому +1

      புலம் பெயர்ந்த சருகுப்புலிகள்,
      கொள்ளையடித்த பணத்தில்,
      மிகச்சிறிய தொகையை,
      வாயுக்குள் திணித்து விட்டார்கள்....!🤔😎

    • @KuganeshVicknesh
      @KuganeshVicknesh 8 місяців тому

      @@arulsun2418 அது தெரியும் அந்த நபர்கள் சுவிஸிலும், மற்றைய நாடுகளிலும் இருக்கிறார்கள். எப்படி நம்பிக்கைத் துரோகம் செய்ய மனவருகுதோ தெரியவில்லை. நாம் வாழ்வதோ சொற்ப காலம்?

  • @j.jayakumarkumar7131
    @j.jayakumarkumar7131 8 місяців тому

    True

  • @Sivarajah-u7o
    @Sivarajah-u7o 7 місяців тому

    "நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்."
    - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

  • @ara3388
    @ara3388 8 місяців тому +1

    தம்பிகளா 2009 தமிழ் இறந்து விட்டார் அவர்களின் சுவடுகள் இல்லை இல்லை இல்லை 😅

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 7 місяців тому +1

    Engkal kula sami prabakaran aiya.

  • @mathuramathu5116
    @mathuramathu5116 5 днів тому

    மே 13ம் திகதி மதிவதனி அவர்கள் குண்டு பட்டு இறந்துவிட்டார்

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 8 місяців тому +4

    மகிழ்ச்சி ,
    அருமையான காணோலி .
    🙏🙏🙏🙏🙏

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 8 місяців тому

    நல்ல முடிவு

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el 2 місяці тому

    அவர் இருக்கிறாரோ இல்லையோ அதை ஏன் திரும்ப நினைவூட்டுகிறீர்கள் உங்களுக்கு வேற வேலை இல்லையா உங்களிடம் யாரேன் கேட்டார்களா? மக்கள் நல்ல தெளிவாக இருக்கிறார்கள் உங்கள் சோடிக்கும் கதை எங்களுக்கு தேவையில்லை.உருப்படியான வேலையைப்பாருங்கோ.

  • @v.vimalvimal4657
    @v.vimalvimal4657 8 місяців тому +3

    இவர் சொல்வது தான் 100 க்கு 100 '/• வீதம் உண்மை!...…

  • @antonvimalathasanthonipill7937
    @antonvimalathasanthonipill7937 8 місяців тому +1

    நீங்களும் இப்படி பட்டா ஆக்களிடம் போட்டி கான்பது குற்ரம்

  • @NavinNavinKumar-ml5bs
    @NavinNavinKumar-ml5bs 8 місяців тому

    Welcome Captain