விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பு குறித்து இயக்குநர் பாரதிராஜா!

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 514

  • @johnvictor4764
    @johnvictor4764 Рік тому +34

    தலைவர் பிரபாகரன் தாய்யை போல் அன்பு உள்ளம் கொண்டவர் தமிழ் மண்ணின் மீது திராத மோகம் கொண்டவர் எங்கள் உலக தமிர்களின் பெரும் தலைவர்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      தாயைப் போல
      தீராத மோகம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @amutha3313
    @amutha3313 5 років тому +330

    இறைவனை கண்ணால் பார்த்த மனிதர் என்றால் என் மணித கடவுள் அண்ணன் பிரபாகரன் தான்

    • @tpvickyidiotj7376
      @tpvickyidiotj7376 5 років тому +3

      Karuppasamy KaruppasamySivanu kandippa, ippo LTTE illatha arumai therinchu irukkum anga ulla tamil Muslim kkum therinchu irukkum kandippa anga April nadantha attack laa kooda iranthavagal tamils ellam Master Plan. Enga Thalaivar irunthu irunthal intha attack nadanthu irukkathu. Poddu Amman ellam irukkangal puli thirumpa varum ippo pathungiddu irukku avalavu than

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 роки тому +1

      mahendran rajah ues thats why he fucked Indian army and srinakan army twice .loosers and cowards

    • @sintamiwhatsappstatus3372
      @sintamiwhatsappstatus3372 3 роки тому

      @@ஞமலிவளவன் vazga thamil

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      மனிதக் கடவுள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 5 років тому +282

    இந்த உலகிலே உண்மையான புரட்சியாளர் மேதகுரு பிரபாகரன்,,

  • @dineshmani1736
    @dineshmani1736 3 роки тому +62

    தமிழ் இனத்தின் ஒப்பற்றவர் எங்கள் மேதகு பிரபாகரன்❤️❤️❤️

  • @narendiran8709
    @narendiran8709 2 роки тому +26

    இந்தியாவில் பிறந்த இலங்கை தமிழன் நான் என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன்.

    • @tubbie456
      @tubbie456 Рік тому +1

      ஈழத்தில் பிறக்காததற்கு வருந்துகிறேன்

  • @rammithran4193
    @rammithran4193 5 років тому +129

    ராஜா சார் என் தலைவன் பிராபாகரனின் ஆசையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்

    • @AbdurRahman-fs1rh
      @AbdurRahman-fs1rh 4 роки тому +3

      Ayyo h raja potta koothiya

    • @madeshshivam952
      @madeshshivam952 4 роки тому +2

      @@AbdurRahman-fs1rh ella bro.....🙏bharathi raja🙏 not bharathiya janta raja

    • @irpeterpeter5008
      @irpeterpeter5008 4 роки тому

      Unmaiyai uaiyaaga thunindhu indiayuvukkum India arasiyal vaandhigalukkum payappadaamal thiraikkaaviyam thara vendum imayam bharathi raja iyya

  • @jamesprabakaran6890
    @jamesprabakaran6890 4 роки тому +22

    ஐயா சொல்வது சரி, தமிழ் உணர்வு நிறைய பேருக்கு இல்லை, தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். வாழ்க தமிழ், வளர்க தமிழ் உணர்வு.

  • @karthikeyankarthikeyan4980
    @karthikeyankarthikeyan4980 3 роки тому +20

    அண்ணன் பிரபாகரனை பற்றி பேசும் நேரம் மனதில் உற்சாகம் தானாக வருகிறது ஏன் எனில் எல்லாம் வல்ல இறைவன் அருளிய பரிசு

  • @rajendrababup5226
    @rajendrababup5226 4 роки тому +24

    தமிழ்க் கடவுளை தரிசித்வன்...நீங்கள்💐💐💐

  • @இன்றுஒருதகவல்777

    எம் இன குலசாமி
    என் தலைவரை பற்றி எழுதும் போது கண்ணீர் வருது
    எம் தலைவர் சாமி

    • @prem3774
      @prem3774 4 роки тому +3

      தமிழ் இன கடவுள்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 4 роки тому +19

    உலகிலேயே சிறந்த போராளித்தலைவன் பிரபாகரன்.அவன் அன்றி ஓரணுவும் அசையாது. தமிழீழத்தில் மட்டும் அல்ல உலகமே வியக்கும் அளவுக்கு சாதனை படைத்த தனித்துவம் வாய்ந்த தலைவர். உதாரணம் பல வல்லரசுக்கள் சேர்ந்து அளிக்க முனைந்த ஒரேயொரு விடுதலை இயக்கம்;

  • @josephfrinkle9103
    @josephfrinkle9103 7 років тому +389

    பிரபாகரன் எம் இனத்தின் இறைவன்

    • @darshans3857
      @darshans3857 6 років тому +4

      Joseph frinkle Yutharkalukkum avarthaan thalaivaraa?

    • @dataanalyst2286
      @dataanalyst2286 6 років тому +5

      எங்கள் குலசாமி

    • @volcanovolcano3638
      @volcanovolcano3638 6 років тому +6

      அன்பு சகோதானே,
      என் சகோதரன் என்று நீங்கள் உரிமையாக சொல்லும், உங்கள் மனநிலையை பு‌ரி‌ந்து கொள்கிறேன். தமிழராகிய நம் அனைவருக்கும் சகோதரன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    • @alagarraj3019
      @alagarraj3019 5 років тому +3

      yes, Pirbhakaran is our/tamils god

    • @alagarraj3019
      @alagarraj3019 5 років тому +2

      yes , yes it is true

  • @Thunindhavan1508
    @Thunindhavan1508 4 роки тому +51

    தமிழ் கடவுள் பிரபாகரன் அவர்கள் 🔥🔥

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 2 роки тому

      ராஜிவ்காந்தி யைகொன்றவர்எப்படிகடவுள்ஆகமுடியும்

    • @Thunindhavan1508
      @Thunindhavan1508 2 роки тому +1

      @@govindansubramaniyam7334 ராஜீவ்காந்தி இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தார் அதற்காக பெற்ற பரிசு

    • @Thunindhavan1508
      @Thunindhavan1508 2 роки тому +1

      @@govindansubramaniyam7334 இந்திராகாந்தி அம்மையார் நல்ல மனிதர்

  • @rajadurai5002
    @rajadurai5002 7 років тому +67

    அண்ணன் பிரபாகரன்

  • @AA-jj8bg
    @AA-jj8bg 7 років тому +200

    Raja Raja Chozan... Rajendra Chozhan of 21st Century.. மாவீரன் பிரபாகரன்.

    • @JTinKrishan
      @JTinKrishan 4 роки тому +2

      Thats the history... we know 21st c.s maavaran ore oru inaiyila thalaivan emm thalaivan...

    • @irpeterpeter5008
      @irpeterpeter5008 4 роки тому +3

      Maaveeran Alexander maaveeran nepolean seguvaara karikalan anaivarum ondru serndha maaperum kaalathaal azhikka mudhiyadha Tamil Hagar gain idhaya deivam iraivan puli prshabakaran

    • @mohanthasrathanthas9526
      @mohanthasrathanthas9526 4 роки тому +2

      A A உண்மையிலயே பிரபாகரன் சோழவம்சம்தான்
      அரசவம்சமில்ல அரசருக்கு விசுவாசமிக்க வீரத்தளபதியின் வம்சம்.
      சோழர்கர்கள் கடல்வழி பாதுகாப்புக்காக ஈழத்தில் அனுப்பிய நான்கு தளபதிகளில், ஒரு தளபதியின் வழித்தோன்றல்தான் பிரபாகரன்
      பிரபாகரன் கடல்புலிகள் பலம்காட்டிய பகுதிகள் ஆங்கிலேயரால் சோழர்கடல் என ஆரம்பத்தில் அழைக்கபட்டது
      பிரபாகரன் தாத்தா திருமேனியார் ஆங்கிலேயரின் மூழ்கிய கப்பலை அவரின் கடல்வீரர்களை வைத்து மீட்டவர்.
      பிரபாகரனின் முதல் கப்பலுக்கு பெயர் சோழன் பனாமா.
      அது தரித்த இடம் மலேசியாவின் கடா(கடாரம் கொண்ட சோழர்)
      பிரபாகரனின் கொடியிலும் புழி, சோழரின் கொடியும் புழி
      பிரபாகரனின் உயிர் பொட்டு அம்மானுக்கும் சோழருக்கும் உள்ள தொடர்பு தனி அத்தியாயம்.

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 7 років тому +78

    Great Tamilan Annan பிரபாகரன்

  • @msdeditz3876
    @msdeditz3876 5 років тому +29

    தமிழிழ தலைவன்....🔥🔥🔥💪💪💪

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op 3 роки тому +6

    எம் இனத்ன் இறைவன் பிரபாகரன் தன் 🙏🐯🐯🐯

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      இனத்தின் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு

  • @தமிழன்தமிழன்-ழ2ய

    அருமை அப்பா...

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d Місяць тому +1

    எனது வாழ்வில் நான் ஏற்றுக்கொள்ள முடியாத மறணம் பாலச்சந்திரன் மறைவு தமிழ் இன சகோதர் பிள்ளை

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      மரணம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @இராவணன்தமிழன்-த7ங

    ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி
    நாம் 💪 தமிழர்

  • @யாழ்-ஞ3ந
    @யாழ்-ஞ3ந 2 роки тому +5

    துரோகத்தால் மட்டுமே வீழ்ந்தவர் தமிழர்

  • @rajaganesan8261
    @rajaganesan8261 5 років тому +42

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
    நாம் தமிழர்
    நாம் தமிழர்
    💪💪💪💪💪

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 7 років тому +191

    எம்ஜிஆர், வைகோ, நெடுமாறன், மணிவண்ணன், சத்தியராஜ் போண்று பாரதிராஜாவும் எங்களின் தொப்புள் கொடி உறவை உணர்ந்த மனிதர் .

    • @singakutty4328
      @singakutty4328 7 років тому +3

      Mohanthas Rathanthas தீவிரவாதிகள!!! உங்களை அழிக்க வேண்டும் !!!! Including Sathyaraj and all the terrorist supporters !!!!

    • @mohanthasrathanthas9526
      @mohanthasrathanthas9526 7 років тому +11

      Thank you very much, I am glad that I had stressed you out and increased your blood pressure.

    • @singakutty4328
      @singakutty4328 7 років тому +4

      Mohanthas Rathanthas யாருடா தொப்புள் கொடி உறவு? தீவிரவாதிக்கு உறவு யாருடா? உன் போல் தீவிரவாதி!!! இல்லை பாரதிராஜா பொல தீவிரவாதி!!!!

    • @mohanthasrathanthas9526
      @mohanthasrathanthas9526 7 років тому +8

      Ha Ha you are stressing out and loosing your control. Second last word of your reply has spelling mistake. Loose yourself and become a looser.

    • @singakutty4328
      @singakutty4328 7 років тому +3

      Mohanthas Rathanthas டேய் ஈழ தீவிரவாதி!!!! போவை மூடுடா!!! உனக்கு தமிழே டைப் பன்ன தெரியாது இதுல மிஸ்டேக் கண்டுபிடிச்சானாம் ஃபூல்!!!

  • @mpvmaheswaran8973
    @mpvmaheswaran8973 4 роки тому +6

    தமிழ்த் தேசியத் தலைவர் கேட்டது போல அப்போதே இயக்குனர் இமயம் பாரதிராச அவர்கள் தமிழீழப் போராட்ட வரலாற்று ஆவணத்தை திரைப்படமாக எடுத்திருந்தால் உலகத் தமிழர்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் அழுத்தமாக குரல் கொடுத்திருப்பார்கள்.

  • @phoenixbird2545
    @phoenixbird2545 3 роки тому +1

    Thalaivan Prabhakaran pillaigal irukum varai en thalaivan vaalzthu kondu thaan irupan 🙏🙏🙏🔥🔥🔥🔥NTK💪💪💪

  • @bernardjsengoll925
    @bernardjsengoll925 4 роки тому +15

    தமிழ் மாநிலத்தில் உன்மை தமிழர் குறைவாய் இருப்பது பெரும் குறை.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      உண்மை என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @பூராமர்பாண்டி

    மேதகு பிரபாகரன் 🐯🐯🐯🐯🐯🐯🐯👑👑👑👑

  • @sujanlinga9513
    @sujanlinga9513 7 років тому +4

    Thank you Mr.Vijaan for asking this question.

  • @kalukasalamthushyanthan2502
    @kalukasalamthushyanthan2502 5 років тому +55

    அவருக்கு மதிப்பு கொடுத்து படம் பண்ணி இருக்கலாம் ராஜா ஐயா ஆனால் மறுத்து விட்டீர்கள் எமது கலைஞர்கள் இயக்குனர்களும் திறமையானவர்கள்தான் எல்லாளன் திரைப்படத்தை பாற்கவும்.

    • @Athavan2025
      @Athavan2025 4 роки тому +1

      Ellalan movie is of real fighters

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      பார்க்கவும் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @krajuraju3503
    @krajuraju3503 4 роки тому

    நன்றி ஐயா

  • @aadhavantamil1056
    @aadhavantamil1056 7 років тому +12

    1000 aarendukalku...apram..tamil..inathai..thalai..nimirthiya..thalaivan😍vp

  • @zeroto..8179
    @zeroto..8179 5 років тому +9

    I love my dear prabakaran brother

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 26 днів тому

    சரியான கூற்று

  • @ravidme8292
    @ravidme8292 4 роки тому +1

    பாரதிராஜா சார் கூடிய விரைவில் தலைவர் பிரபாகரன் அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கை வரலாற்றை படம் எடுத்து தலைவர் பிரபாகரன்னை பெருமை படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

  • @n4reviews484
    @n4reviews484 2 роки тому

    GREAT BHARADHIRAJA SIR

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 2 роки тому +1

    தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் 🔥💪⚔️

  • @thavasithavasi7415
    @thavasithavasi7415 5 років тому +10

    மாவீரன் பிரபாகரன்

  • @RajKumar-bu2zn
    @RajKumar-bu2zn 2 роки тому +4

    அப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் 💪💪💪💪💪💪

  • @kamaleshan3530
    @kamaleshan3530 4 роки тому +1

    I am praying you sir because you are a legend and also you met our thamil viran nam thalaivan Prapakaran

  • @தமிழன்தமிழன்-ச1ய

    காற்றுக்கென்னா வேளி கலைவேந்தன் ஜயா பாரதிராஜா தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      வேலி என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 6 років тому +13

    தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்,பெரும் அச்சத்தில் சீமான்,காலியாகிறது நாம் நாடார் கட்சி!

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 2 роки тому

    Tamil reall Hero Prabagaran and our god

  • @Felix_Raj
    @Felix_Raj 4 роки тому +6

    அந்த படத்திற்காக, காத்திருக்கிறோம் ஐயா!

  • @alanmani8395
    @alanmani8395 4 роки тому

    Nanri valthukkal

  • @mathysiva1425
    @mathysiva1425 4 роки тому

    Well said sir!

  • @kumaran.vkumaran.v9763
    @kumaran.vkumaran.v9763 5 років тому +4

    இருந்தால் தலைவன் மறைந்தால் இறைவன் மேதகு வே.பிரபாகரன்

  • @சி.ஜெ.அ.வைத்தீஸ்வரன்

    சிறப்பு

  • @nirmalajesurajan1654
    @nirmalajesurajan1654 4 роки тому

    தமிழர்களின் அறிவுலகமானது பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதுதான் தமிழ் சமுதாயத்தின் சாபம். எந்த பிரச்சினையிலும் தமிழராக இருந்து கொண்டே தமிழருக்கெதிராகவே குரல் கொடுப்பதென்பது தமிழ் சமுதாயத்தில் நடக்கும் மிகப்பெரும் கொடுமை. கேட்டால் நாங்கள் அறிவுப்பூர்வமாக நடு நிலையுடன் சிந்திக்கிறோம் என்று சொல்வார்கள். இனத்துக்காக குரல் கொடுப்பவர்களை கொச்சை படுத்தி காட்டி கொடுப்பதும். தமிழ் சமூகத்தில் மட்டுமே நடக்கும் மிகப்பெரும் கொடுமை.தமிழர் நலனுக்கு குரல் கொடுக்க ஒரு தலைவனும் இல்லாது போக வேண்டும் என்பது ஒரு பகுதி அறிவு ஜீவிகளின் கனவாகும் இவர்களால்தான் தமிழர்களின் நியாயமான எந்த ஒரு போராட்டமும் நல்லதொருமுடிவை எட்டுவதே இல்லை.

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому

    Prabhakaran ,, ❤🔥❤🔥🔥

  • @baladinesh3015
    @baladinesh3015 4 роки тому +2

    Tamilinathin oppatra ore thalaivar maaveerar PRABHAKARAN mattume❤❤❤❤

  • @sivaraju4143
    @sivaraju4143 3 роки тому

    Thalaivar is great Man

  • @karthika8187
    @karthika8187 7 років тому +3

    Great interview

  • @SureshkumarM-b9w
    @SureshkumarM-b9w 6 місяців тому

    தெய்வத்திக்கு வரலாறு இருக்கு 🙏🙏

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      தெய்வத்திற்கு என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 4 роки тому +1

    Romba Happy Sir

  • @govindangovind2554
    @govindangovind2554 7 років тому +4

    Super Aiyas

  • @clementflutto6921
    @clementflutto6921 4 роки тому

    Bharathi raja sir, your prefect ly said and explained . When our people will learn . all'this

  • @ashokraja3179
    @ashokraja3179 4 роки тому +1

    தேசியத்தலைவர்..
    புகழ் ஓங்குக....

  • @SureshKumar-ni6gh
    @SureshKumar-ni6gh 5 років тому

    Unnathamaana manitharukku vanakkam. News 7 thunichlukku paaraattukkal. Nanrigal.

  • @tamilann100
    @tamilann100 Місяць тому

    படமாக எடுக்க இங்கு எவனுக்கும் தைரியம் இல்லை. கேட்டால் தடை செய்யப்பட்டது என்று சமாளிக்கிறாங்க.
    அவர்கள்தான் மற்றவர்கள் ஆச்சே எப்படி உணர்வு வரும்.

  • @durshamkr2988
    @durshamkr2988 5 років тому +1

    Super

  • @sureshgounder..7796
    @sureshgounder..7796 3 роки тому +4

    அண்டை மாநில மக்கள் பதவிசுகம் அனுபவிக்க தமிழகம் வந்து தமிழ்பேசி வாழ்கிறார்கள்..
    அவர்களிடம் உணர்வை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்..

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      சீமான் மனைவி
      கயல்விழியை சொல்கிறீர்களா?

  • @pragashkajan3395
    @pragashkajan3395 4 роки тому

    Excellet parathirajah sir

  • @வைசுப்பிரமனி

    நாம் தமிழர் ஆவடி 💪 💪 💪

  • @vickybangalore4611
    @vickybangalore4611 6 років тому +2

    Aaiah prabhakaran simply super, engha aazhaghu

  • @caruniakirubavathy2317
    @caruniakirubavathy2317 5 років тому

    I love Annan Prabaharan.

  • @jeevathashjeevah8019
    @jeevathashjeevah8019 4 роки тому

    Unmai Iya Unmai Evatume Marukka Mudiyaatha Unmai Iyavukku Enathu Puradsi Vaalththukkal

  • @petera7157
    @petera7157 6 років тому +6

    நாம்தமிழர்

  • @gunaseeland4792
    @gunaseeland4792 Місяць тому +1

    18 அடி தூரத்தில் பிரபாகரன் அவர்களை பார்க்கமுடியும். சீமான் எப்படி சந்தித்தார்.

  • @அக்கினிசிறகுகள்குணா

    தமிழ் நாட்டில் தமிழன் குறைவு. உண்மை.

  • @thamilanthamilan5123
    @thamilanthamilan5123 7 років тому +23

    Thalaivar eppothum engal ugirukku nikaranavar

  • @lev7389
    @lev7389 4 роки тому

    உண்மை

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Місяць тому

    பிரபஞ்சமே கதிகலங்கம் பிரபாகரன் என்ற பெயரை சொன்னால் போதும்

  • @thavasithavasi7415
    @thavasithavasi7415 Місяць тому

    அதிபர் அண்ணன் கண்ணில் படும் வரை பகிரவும்

  • @ytpunnagai1986
    @ytpunnagai1986 7 місяців тому

    மேதகு பிரபாகரன் பெயரை கேட்டாலே ஒரு மரியாதையும் வீரமும் வரும்

  • @saisasi5977
    @saisasi5977 4 роки тому

    Nanry rajah sir

  • @manjulaudaysooriyan2919
    @manjulaudaysooriyan2919 5 років тому +1

    ஐயா வணக்கம் எங்க பாட்டன் முப்பாட்டன் எல்லாம் இந்தியாவில் இருந்து கொண்டு வந்தவர்களாம் இது எத்தனை பேருக்கு தெரியும் இலங்கையில் மலையகம் என்று ஒன்று தேயிலை செடி அதிகமாக பறிக்கப்படும் இடம் குறல் கொடுக்க யாரும் இல்லை கேள்விபட்டதும் இல்லை

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      குரல் கொடுக்க என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @siva_makkalkural
    @siva_makkalkural 6 років тому +7

    நாம் தமிழர் 💪💪💪

  • @simonithsima1241
    @simonithsima1241 3 роки тому +1

    Nam tamilar🥳

  • @nagalingam6581
    @nagalingam6581 5 років тому +2

    சிங்கள பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேசிப்பாத்துடேன் கேள்வியும் கேட்டுள்ளேன் பதில் தெரியாது என்கிறாள், ம்ம் என்ன செய்யலாம்?,,

  • @MacharajanThangasamy
    @MacharajanThangasamy 7 місяців тому

  • @muthuns1996
    @muthuns1996 6 років тому +32

    என்னது நீங்க மட்டும் தான் பிரபாகரனை கிட்ட நின்னு பாத்தீங்களா??? அப்ப அண்ணன் சீமான்???

    • @jebamani4779
      @jebamani4779 5 років тому +9

      Muthu NS சீமான் செம்பு மட்டும் தூக்குவான் இலங்கை தமிழர்களை சொல்லி சீமான் பொழைப்பு ஓடுது

    • @tpvickyidiotj7376
      @tpvickyidiotj7376 5 років тому +4

      Ivar pattathu unnmai anal seeman Anna amai curry sapiddan avar kooda enn athu poi. Seeman Anna eelattu tamilan Emotion ah vaichu than kadchi nadatturar, sari eelattu makkalukku ennavum pannadalum Tamilnaadu kku pannidu poogaddum anga yaavathu tamilan ah dravidam alaikkamal tmailan pakkanum ini yaavathu kannai thuranthu. Seeman Anna kooda avar personal number laa peesuvan avar kku ennu oru kodi kidaikkalaya? Tamil Pulikal enga eelattu kodi than kidaichu irukku ennu keddan. Ithu varai tamil eelattu kku athukku enna panninar ennu oru atharamum illa

    • @babuashokan4762
      @babuashokan4762 5 років тому +2

      @@tpvickyidiotj7376 தமிழில் டைப் பண்ணு

    • @tpvickyidiotj7376
      @tpvickyidiotj7376 5 років тому +1

      Muthu NS enakku tamil laa Type panna theriyum anal practice kuraivu, naan Norwegian Red Cross pillai oru 6-7 vayasula vanthan naana tamil elutha vaasikka kattukiddan. Tamil schools weekends laa irukku anal naan valantha idam west side Norway appo antha neeram tamilschool weekend illa capital Oslo laa annai poopathi tamil school periyatha irukku. Manivannan aiyaa Seeman Anna vanthu irukkangal anal enakku manivannan aiyaa laa iruntha mathippu avalavu Seeman Anna meela illa.

    • @jamesbenitto4119
      @jamesbenitto4119 4 роки тому

      இருவர் சந்திப்பும் வேறு வேறு கால கட்டம்.....

  • @sathiyseelana8335
    @sathiyseelana8335 2 роки тому

    please speak in detail

  • @MRB00777
    @MRB00777 2 роки тому +2

    மணிவண்ணனை கொன்ன ஐய்யா பாரதிராஜா நீங்க எப்ப சாவப் போறீங்க?

  • @n4reviews484
    @n4reviews484 2 роки тому

    THALAIVAR PRABAKARAN

  • @kunathash8454
    @kunathash8454 7 років тому +44

    Annan pirapakaran eppohum mass

    • @singakutty4328
      @singakutty4328 7 років тому

      Kuna Thash போடா கேனக்கூ

    • @AA-jj8bg
      @AA-jj8bg 7 років тому +4

      Peet Seshadri Paapaaney.. Ketta vaartha pesaadha. Naanga aarmicha thaanga maata. Seshaaaaadri. Per la ye jaadhi vaasana.

    • @singakutty4328
      @singakutty4328 7 років тому

      He is a bad-massh

  • @PrakashKumar-cf4jj
    @PrakashKumar-cf4jj 4 роки тому

    I completely agree, anaku Anna asare ku chennai serntha kootathula pathi per sernthu iruntha kooda national level attention kedachirum.

  • @ramasharumugam3483
    @ramasharumugam3483 4 роки тому

    Prabakaran still in our live together in our hurt

  • @சூகபா
    @சூகபா 10 місяців тому

    Yendrum Thalaivar Thalaivar dhaan..🔥
    Tamils Leader Prabhakaran...🔥

  • @krishnamoorthykrishna9572
    @krishnamoorthykrishna9572 6 років тому

    முயரற்ச்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்து விடும் என்று நமது இலக்கியம் சொல்கிறது இதற்கு எதிர்மாறாக நடந்து விட்டதே...இங்கே தர்மம் வென்றதா.....சான்றோர்களே பதில் சொல்லுங்க.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      முயற்சி என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @the_young_throttler
    @the_young_throttler 2 роки тому

    😭😭😭😭😭 திரும்ப வா

  • @jawaharkumar7381
    @jawaharkumar7381 5 років тому +2

    கதை நல்லாயிருக்கு

  • @maharaja1305
    @maharaja1305 4 роки тому

    சைவ வேளாளர் இனத்தின் தலைவன் பிரபாகரன்

    • @Kumaran847
      @Kumaran847 3 роки тому

      டேய் தெலுங்கு கொல்டி

  • @nagalingam6581
    @nagalingam6581 5 років тому +1

    இலங்கையில் வாழ்பவன் சிங்களமொழியும் தமிழ்மொழியும் பேசுறான் எழுதுறான் எழுதியதை படிக்கிறான்,கேள்வி கேட்டாள் தெரியாதென்கிறான்,,

  • @veryshock-h5l
    @veryshock-h5l 7 років тому +79

    தயவு செய்து திரைபட கதை சொல்ல வேண்டாம் உண்மையை சொல்லுங்கள்

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 5 років тому +5

    காதலுக்கு கொடிபிடிக்கும் உங்கள் கண்களுக்கு
    ஈழத்தமிழனின் அவலமும்
    அலறலும் எங்கே தெரியப்போகிறது.....?!
    அதான் சொல்லிட்டிங்களே
    " நானொரு சுயநலவாதி "
    என்று ! அதுதான் உண்மை !!

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 2 роки тому

    பிரபாகரன்

  • @ytpunnagai1986
    @ytpunnagai1986 7 місяців тому

    பார்வதியின் கருவில் வந்தவன் பசா தலைவன் உருவம் கொண்டவன்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Місяць тому

      பாசத் தலைவன் என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @DealWithInsideEnemyandOutsideE
    @DealWithInsideEnemyandOutsideE 5 років тому +51

    உனக்கு வயது அதிகம் ஏன்பதால் ஏன் தலைவனை அவன் ஏன்று உன்னால் கூற முடியாது

    • @rajarul5621
      @rajarul5621 4 роки тому

      உண்மை.

    • @vinojkumar524
      @vinojkumar524 4 роки тому +2

      Athu Anbu

    • @sriramiyer4499
      @sriramiyer4499 4 роки тому

      KADAVULAI,KADHIRKAAMARAI,, APPADI VANANGUVADHU THAMIZHARGALIN VAZHAKKAM, AVAN,!! YENBADHU ANBIN ADAIYAALAM,,

    • @yearsago20
      @yearsago20 4 роки тому

      Urumai irukunu avaru sonnaga athula enna bro thappu iruku

  • @rajeevmathi2312
    @rajeevmathi2312 6 років тому +4

    Pirapakaran thamilar enaththin thalaivan