Disappointment Trip to Vagamon? | Kerala's Scotland Vagamon Tourist Places Tamil | Jolly Trip

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 54

  • @selva5000
    @selva5000 Рік тому +5

    சரியான சைட் மியூசிக் (டிஸ்டர்பன்ஸ் இல்லாத) சவுண்ட், வழவழ பேச்சு இல்லாம கரெக்டா என்ன சொல்லனுமோ அதுமட்டும், போன ட்ரிப் தோல்வியை இயல்பாக ஒப்புக்கொண்டு சொல்வது, கூட வருபவர்களின் அதிகப்படியான தொந்தரவு செய்யாமை (வீடியோவு குள்ள புகுந்து), நல்ல கேமரா, இதெல்லாம் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட். மேலும் சரியான நேரம், இடத்தில் சரியான முறையில் எடிட்டிங், சூப்பர். கீப் இட் அப்.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Рік тому

      தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏

  • @kartheeswaran8863
    @kartheeswaran8863 10 місяців тому +2

    இந்த வீடியோவில் தந்தை மகள் பாசம்தான் என் மனதில் நின்றது 💕❤️

  • @wrantonperez
    @wrantonperez 5 місяців тому +1

    @12:15 time its kuttikanam not kattapana.

  • @saravananmuthu5461
    @saravananmuthu5461 Рік тому +4

    சூப்பர் நண்பரே தங்களது உண்மையான கருத்துக்கு மிக நன்றி .உங்களது குடும்பம் மாதிரி எனக்கு மகன் மூத்தவன் மகள் இளையவள் எனது குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டிருந்தேன் தங்களது தகவலுக்கு மிக்க நன்றி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Рік тому

      மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 11 місяців тому +1

    Thekkadi,Kambam ,Kumuli,Moonaar , Vagamon are Super Sight Seeing Places!

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +5

    ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Рік тому +3

      மிக்க நன்றி 🙏

  • @wrantonperez
    @wrantonperez 5 місяців тому +1

    @2:14 minutes of video, 45 km is wrong info, it's 62km

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Рік тому +5

    Kumily to Gavi.

  • @RajeevKS-qt8fg
    @RajeevKS-qt8fg Рік тому +2

    Nenga parava illa sir. Nega pona pothu Malayavathu enjoy pannuneaga. Naga pona pa vailu polanthuruchu mandaya. Entha month poniga

  • @gkrider6438
    @gkrider6438 Рік тому +4

    off Road jeep poiruntha semaya irukkum

  • @george82ngl
    @george82ngl Рік тому +2

    Kids enjoy panna park, lake matri places irukka?

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Рік тому +1

    U must take edaly and chatny ., for travel and puliyothary for lunch it's advisable . No other way. Because our food habits r different. it's useful fo if we take the food in hand. Good luck.

  • @selvarajperumal1431
    @selvarajperumal1431 Рік тому +1

    Excellent review sir

  • @prasgold7496
    @prasgold7496 Рік тому +6

    ஏலே சென்னையிலிருந்து கோட்டயம் போய் கோட்டையிலிருந்து வாகமன் போய் இருக்கலாம்ல போய் இருக்கலாம்ல

  • @buvanabuve8523
    @buvanabuve8523 Рік тому +1

    Ya nice place. Today we're in there..mist nice..

  • @manojprinish6456
    @manojprinish6456 Рік тому +3

    Super bro super place thank you 👍👍👌

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 Рік тому +2

    Nice one sir,i am seeing so many continuous beautiful vlogs kudos,out of curiosity are you full time traveler

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Рік тому +1

      Thank you so much for continuously watching my channel. I am not a full time traveller. I am working

    • @gunasekaravijay7155
      @gunasekaravijay7155 Рік тому +1

      Keep it up sir🎉🎉

  • @sellappasellappa9412
    @sellappasellappa9412 Рік тому +2

    Super place nice drawing 👌🌴🌱

  • @ஜெகன்மகன்
    @ஜெகன்மகன் Рік тому +4

    Kumuli thekkadi boat is waste. We cannot see any animal during boat.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Рік тому +1

      Based on luck only we can see wild animals

    • @nirupamalingam24
      @nirupamalingam24 2 місяці тому

      Adhan ellam sethu poche... aparam enna 😅

  • @kavithaas5142
    @kavithaas5142 Рік тому +2

    Supero Super brother

  • @Abudhalal
    @Abudhalal Рік тому +2

    Share the route details

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Рік тому +2

      Clearly mentioned in the video

  • @VSKS24
    @VSKS24 Рік тому +2

    Nice climate to drive.🎉

  • @mugunthank2943
    @mugunthank2943 Рік тому +1

    30 years before I went to Thekkady from Kumily by walk😂

  • @kizerbava2687
    @kizerbava2687 Рік тому +2

    Supero super

  • @MsKrish83
    @MsKrish83 Рік тому +2

    Nice video sir, biryani 😂

  • @p.r.rajakumar9673
    @p.r.rajakumar9673 Рік тому +1

    உங்களுக்கே பிடிக்கலைன்னு சொன்ன பிறகு எங்களுக்கும் பிடிக்கவில்லை இந்த வீடியோ

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Рік тому +2

      Enakku konjam disappointment. But one time should visit

  • @musthakkurmani
    @musthakkurmani Рік тому +1

    Avoid superana it is highly irritating and it is not English word

  • @Devar-3
    @Devar-3 Рік тому +2

    ஐயா தமிழில் பேசுங்க... ஆங்கிலம் கலந்து பேசுவதால் ஒவ்வொரு தமிழ் வார்த்தைகளையும் தமிழனாகிய நாமே தமிழை அழித்துக்கொண்டு இருக்கிறோம்...வாழ்க தமிழ்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Рік тому +1

      மன்னிக்கவும். முடிந்தவரை முயற்சி செய்கிறேன்

    • @Devar-3
      @Devar-3 Рік тому

      @@JOLLYTRIP மிக்க மகிழ்ச்சி

  • @kuttykanth3603
    @kuttykanth3603 Рік тому +1

    😢😂😢😂😢😂😢