Oru thriller movie patha experience irunthathu, vera level anna. January last week we went to ambuli illam , our luck I think we saw leopard very close . And saw elephants very very close . We enjoyed that place. Sema thrilling experience in ambuli illam Unga video parthu than we planned anna.
Bro , மேட்டில் முன்னாடி ஒட்டுவதில் வண்டி என்ஜின் நின்றுவிட்டது , அதுமட்டுமல்லாமல் வண்டி பின்நோக்கி போய்விட்டது. ஒருவேளை வண்டி இறக்கத்தில் இறங்கும் போது யானை முன்னாடி வருமானால் எப்படி வண்டியை ரிவர்சில் ஏற்றுவீர்கள். தயவு செய்து இரவில் காட்டுக்குள் டிரைவிங் அனுபவம் இல்லாமல் செல்லாதீர்கள். கண்ணாடி அணிந்துள்ளது தங்களால் துள்ளியமாக கவனிக்க இயலாது. யானை உங்கள் எதிரில் வந்தால் நிச்சயம் உங்களால் சமாளிக்க முடியாது. காட்டில் ஏதாவதுஅசம்பாவிதம் ஏற்பட்டால் உதவி செய்ய ஒருவரும் இருக்க மாட்டார்கள். சத்தியமங்கலம் வனம் மிக ஆபத்தானது. ஆபத்தான அனுபவத்தை வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு பகிராதீர்கள்.இனி செய்யாதீர்கள்.
After long time unga family vandhrukanga....nice to see you all back in this thrilling video....irundhalum romba risk edukringa sir...hats off to u...really really this is the most adventurous post of yours....Never in my life I could visit such places,but ur video makes me feel having visited by us too....Take safety precautions avoid such late night travels...God bless
Oru thriller movie patha experience irunthathu, vera level anna.
January last week we went to ambuli illam , our luck I think we saw leopard very close .
And saw elephants very very close . We enjoyed that place.
Sema thrilling experience in ambuli illam
Unga video parthu than we planned anna.
Thank you so much sis. Enjoy
Good one sir enjoy and looks thrilling
Thanks bro
Super video sir waiting for part 2
Thanks bro
I am your subscribers
all videos are very interesting
Tks for your delicious
Yusuf from Singapore 🇸🇬
Thank you so much bro 🙌
Super ah iruku bro video.. unga kuda nanum travel pana mari feel kuduthuchu... waiting for kolligal route video.
Thank you so much bro 🙏
அண்ணா உங்களோட வீடியோ பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு பட் பேமிலியோட ஓவர் ரிஸ்க் வேண்டாம் அண்ணா குழந்தைகளும் இருக்காங்க சேஃப் முக்கியம் அண்ணா❤
மிக்க நன்றி சகோ
🎉🎉🎉🎉🎉 congratulations take care with safe
Thanks bro
After long time travelling with family 👍
Mkannan ❤❤❤❤madurai
Wait panren anna
Very nice Anna
Thank you
Thank you 🙏
Part 2 waiting evergreen resort
🙏🙏
👍👍
Thrilling video.super bro.
Thanks bro 🙏
Bro , மேட்டில் முன்னாடி ஒட்டுவதில் வண்டி என்ஜின் நின்றுவிட்டது , அதுமட்டுமல்லாமல் வண்டி பின்நோக்கி போய்விட்டது. ஒருவேளை வண்டி இறக்கத்தில் இறங்கும் போது யானை முன்னாடி வருமானால் எப்படி வண்டியை ரிவர்சில் ஏற்றுவீர்கள். தயவு செய்து இரவில் காட்டுக்குள் டிரைவிங் அனுபவம் இல்லாமல் செல்லாதீர்கள். கண்ணாடி அணிந்துள்ளது தங்களால் துள்ளியமாக கவனிக்க இயலாது. யானை உங்கள் எதிரில் வந்தால் நிச்சயம் உங்களால் சமாளிக்க முடியாது. காட்டில் ஏதாவதுஅசம்பாவிதம் ஏற்பட்டால் உதவி செய்ய ஒருவரும் இருக்க மாட்டார்கள். சத்தியமங்கலம் வனம் மிக ஆபத்தானது. ஆபத்தான அனுபவத்தை வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு பகிராதீர்கள்.இனி செய்யாதீர்கள்.
That "Pori urundai" momment was ultimate it reminds my son asking innocently in thrilling situation 😀
😄😄
😅
Super video nga anna I love this place 🎉
Thanks bro 🙌
After long time unga family vandhrukanga....nice to see you all back in this thrilling video....irundhalum romba risk edukringa sir...hats off to u...really really this is the most adventurous post of yours....Never in my life I could visit such places,but ur video makes me feel having visited by us too....Take safety precautions avoid such late night travels...God bless
Thank you so much for your concern 🙏
Poriorundai super you always super sir ❤❤
Thanks bro 🙏
🙏🙏
Superb...
Thanks
Very risk, but I love your vedio
Thanks bro
Sir super video. Nice experience. Thrilling moment very super. But next video rompa late panirathika.
I am waiting for your interesting video
Thank you so much. I am try to post next video very soon
Thank you thank you
Forest king Veerapanar ayya udaiya kaadu 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vanzhukal anna arumaiyana video👌
மிக்க நன்றி 🙏
you are just doing what i wish to do!!! Happy to see your videos Bro!!!
Thank you so much bro
Very interesting but ur safety is important
Ok bro thanks
Sir new video eppo varum
Nice
Sir seme video super 👍👍
Thanks bro 🙏
Nice very thirling sir
Thanks bro
Hi, Torch light enga vaanguneenga?
Super sir 😅
Thank you
Very nice & third video
GIRIDHARAN
KRISHNAGIRI
Thank you 🙏
Over risk for your family in forest driving ...வேண்டாம்....bro இழந்துவிட்டால் எதுவும் திரும்ப வராது. Super family... dont misuse plese.
Ok bro. Thanks for your concern
Nice one! I do see most of your videos are with forest ! Do you have any plan to visit mount Kailash etc., or solo travel ?
Yes bro
Covai gandipuram to sathy Mysore madikeri Mangalore Udupi kollur thai moohambikai temple tnstc travel try panung
Ok 👍
Bro video send panunga
Today may be uploaded
I am erode ❤❤
Anna stay package how much
Rs.2400 per night
New video update pannunga
On or before Coming Saturday (17.2.2024)
Bro nice place... Bgm nallatha podunga....
What happnd video sir any update
Video will be uploaded before Saturday
தலைவரே மீதி எப்ப பொடுவீங்க ஐம் வெயிட்டிங்
எடிட்டிங் வேலை போய்கிட்டு இருக்கு. இன்னைக்கு அநேகமாக அடுத்த part வீடியோ வரும்
Ok
Nama oorutha bro minemum garenti elephant a pakalam
Yes bro
Bro cooling glass ungalukku Nalla thaan irukku bro😊
Thanks bro 😄
Bro thrilling ahhh irundhuchi but taniya ponga family ya vachi yen bro risk edukkurenga plz bro venam
Ok bro
Torch adicha forest department la kandippa உங்களுக்கு fine poduvanga and animals aaa disturb pannadinga pls ennoda personal experience
Ok bro
Kadaise vara elephant ah parthingala
Bro camara va Nalla vachi video yedunga frem carata varula bro
👍
அண்ணாஉங்களேடடிரிப்எல்லாம்அருமைஆனால்பேமிலியோடசெல்லும்போதுபாதுகாப்பாகசெல்லவும்இரவுநேரபயணத்தைதவிர்க்கவும்
நன்றி சகோதரி
நீங்க போங்க வீடியோ போடுங்க... அழகான குடும்பத்தை தொலைத்து விடாதீர்கள். Because i am your bro.
Naan safe paathuthaan poren. Anyhow thanks
Anna resort number veuum anna
Pls check description
Can you share phone number of this resort
Already given in the description
மேட்டில் வண்டி ஒட்டவும் தெரியவில்லை, பிழையில்லாமல் தலைப்பும் போட தெரியவில்லே ( அச்சுறுத்தும்)
தெரியவில்லை
கரும்பமரிக்கிறதுக்கு லாரி நிக்குமுன்னு சொன்னீங்ங அதுஎந்த இடம்
Karnataka check post
@@JOLLYTRIP படித்துபாத்துபதில்ஸொல்டா பாமரனே
Video nice. But please neenga lum unga family um build up panratha konjam kurachugunga please irritate aa eruga.
Enna build up they are sharing their thrill while night drive , irritate mairu aa irundha moodikittu thoongu.
Sycho🤡
காட்றேன் காட்றேன்னு உன்னோட மூஞ்சிய தான் காட்டினேன் யானையும் காணோம் மயிரையும் காணோம்
Over pildup
பேச்ச குறைக்க பிளீஸ்.
திரும்ப திரும்ப ஊர் பெயர் சொல்லி கொண்டே இருக்கிங்க.
சபஸ்க்ரிப்ஷனலாம் பண்ண முடியாது. விடியோஸ் நல்லாருந்தா பண்றோம்.எல்லா விலாக்கர்ஸும் இத சொல்லணும்னு அவசியமில்லை. சப்ஸ்க்ரைப் என்ற பட்டன் உங்க விடியோவுல வந்தாலே போதும். சரி வீடியோ பாக்குறேன் முதல்ல. 🙄😬
ஹாய் அண்ணா உங்கள் மனைவியை குளோசஃப்பில் பார்க்கும் போது விஜய்டிவி சரவணன் மீனாட்சி புகழ்
ரக்ஷிதாமகாலெட்சுமி போல் உள்ளது
Thanks bro
அண்ணாஉங்களேடடிரிப்எல்லாம்அருமைஆனால்பேமிலியோடசெல்லும்போதுபாதுகாப்பாகசெல்லவும்இரவுநேரபயணத்தைதவிர்க்கவும்
மிக்க நன்றி சகோதரி. நான் கவனமுடனே செல்கிறேன்