கல்யாண வீட்டு வத்தகுழம்பு | Vathakuzhambu Recipe in Tamil | CDK 1109 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024
  • For Orders
    Sri Periyandar Catering Service
    Mrs. Thangam
    9443203742, 9944119826
    Kalyana Vatha Kuzhambu
    Coriander Seeds - 100g
    Dry Red Chilli - 50g
    Fenugreek - 10g
    Black Pepper - 10g
    Toor Dal - 2 tbsp
    Urad Dal - 2 tbsp
    Grated Coconut - Half Coconut
    Garlic - 200g
    Small Onion - 200g
    Green Chilli - 5g
    Tomato- 4 No's
    Manathakkali Vathal - 100g
    Sundakkai Vathal - 100g
    Tamarind - 100g
    Asafoetida - A Small Cube
    Mustard - 1 tbsp
    Chilli Powder - 2 tbsp
    Fennel Seeds - 1 tsp
    Jaggery - A Small Cube
    Turmeric Powder - 1/2 tsp
    Raw Rice - 2 tbsp
    Salt - To Taste
    Gingelly Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #vathakulambuintamil #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

КОМЕНТАРІ • 405

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 Рік тому +28

    திரு தீனா அவர்களுக்கு,
    எங்கு வயது 70. என் தாயை என் கண்முன்னால் கொண்டுவந்து கண்களில் நீர் வரவைத்தீர்கள்.
    ஒரு மகனுக்கு ஒரு தாய் கொடுப்பதுபோல் இருந்தது.
    உலகில் தாயின் அன்புக்கு ஈடாக ஒன்றும் இல்லை.
    மாமிக்கும் உங்களுக்கு உள்ள அன்பு இன்றுபோல் என்றும் இருக்க ஶ்ரீ குருவாயூரப்பனிடம் பிரார்த்திக்கிறேன்.
    நிச்சயமாக நான் இப்படி செய்துபார்க்கிறேன்.
    🙏

  • @rajendranram4636
    @rajendranram4636 Рік тому +25

    Deena sir. எப்படி சமையல் ஒன்றுமே தெரியாத பிள்ளை போல் அம்மாவிடம் எப்படி செய்முறையை கேக்கிறீர்.உங்களின் தனித்தன்மை. Deena deenathan.vera level sir.
    Trichy. R.Rsjendra

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Рік тому +110

    சமையல் செய்யும் போது பாரம்பரியமும் சொல்லி குடுக்கும் அம்மாவிற்கு நன்றி. அருமை

  • @revs5457
    @revs5457 Рік тому +23

    ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம், அம்மாவின் கைப்பக்குவம், very humble persons both you were. Superb.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Рік тому +25

    பழைய பொக்கிஷங்களை பாதுகாக்கும் அம்மாவிற்கு எங்கள் வணக்கம்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +33

    அம்மா அருமையான சமையல் செயல்முறை உங்கள் கைகளால் பிசைந்து கொடுத்து தீனா சார் சாப்பிடுவது அம்மா மகன் உறவை நினைவுபடுத்துகிறது. பெயருக்கு ஏற்றார் போல தங்கமான மனசு அம்மாவுக்கு.

  • @maryarputham8836
    @maryarputham8836 Рік тому +5

    தீனா Sir அம்மா கையில் பிசைந்து கொடுக்கும்போது என் கண்ணீர் வந்துவிட்டது அம்மாக்கு வாழ்த்துக்கள்

  • @streetvillage4164
    @streetvillage4164 Рік тому +7

    மூத்தோருக்கு அழகே கனிவான பேச்சுத்தான். வாழ்த்துக்கள் அம்மா வணங்குகிறேன். நண்பருக்கும் குழுவினருக்கும் நன்றி.

  • @om8387
    @om8387 Рік тому +1

    மிக அருமையாக அம்மாவின் கைகளினாலன வத்தல் குழம்பு தாயின் கையால் சமைச்சாலே எந்த உணவும் ஒரு தனிச் சுவைதான் அம்மாவிற்கு இந்தச் சமையல் முறையை செய்வதற்கு ஆவலுடன் காத்திருக்கும் என்போன்றவர்க்கு காணவைத்த தம்பி தீனாவிற்கும் நன்றிகள்

  • @ManuManu-cs5yu
    @ManuManu-cs5yu Рік тому +32

    Thangam Maami is very professional...a very good cook ..with lots of useful tips to cook any thing and tips as to how to eat as well. She is one of the cooking treasure...we rarely get to find one...
    Dena ...I must say whole hearted thanks for bringing such a wonderful Maami this world to know. Hats off Deena...looking forward many more interesting forgotten Receips...which Thangam Maami can bring out.
    Maami is so narrative, firm and soft spoken ...and very serious about her cooking to ensure ...stuffs come out deliciously...I admire and like her.. remember my elders ❤ for her and you Deena.
    Good job

  • @ksmani3437
    @ksmani3437 Рік тому +3

    Thangam Mami is also cool, calm, compassionate and has the big heart to share her culinary skills. You are also an accomplished Chef and always get the best out of your guest.

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +9

    தெளிவான செய்முறை விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍 புளிக்குழம்பு 😋😋😋😋

  • @pams40
    @pams40 Рік тому +6

    Highly spirited lady.. look at the height of respect she has for the food she's serving . May you both always grow sir ..hats off . ❤🙏🙏

  • @rowarss781
    @rowarss781 Рік тому +1

    என்னான்னு சொல்றது நீங்கள் இரண்டு பேரும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்வளவு அழகாக கற்றுக் கொடுத்தீர்கள் வயிறு நிறைந்து விட்டது இளைய தலைமுறைக்கு இல்லை

  • @muniyammalnagalingam9091
    @muniyammalnagalingam9091 Рік тому +1

    Chef ஜேக்கப் அப்பறோம் நீங்க தான் தம்பி இது போல பண்றீங்க
    இதை பாக்கும் போது நம்ம ஜாவோப் சார் ஞாபகம் வருது
    ரொம்ப நல்லா செஃப்

  • @rakshidha
    @rakshidha Рік тому

    மாமி அருமை ...அழகான பாரம்பரிய எடுத்துக்காட்டாக இருக்கு...
    மாமியின் ஊரு மற்றும் வயது தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கு.👏🏻🙏👌🏻

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Рік тому +3

    Sir, v hv got one bronze vessel 80 years old, v use for preparation of ragi balls daily, it gives best preparation, thanks to my grandmother who gave it to her daughter-in-law.

  • @samrathin5781
    @samrathin5781 Рік тому +9

    The best part I like in this recipe - Dry roast the spices. I feel like visiting this place in Trichy. I admire her spirits and determination. Great job, Amma.

  • @rajasheker7728
    @rajasheker7728 Рік тому +47

    அடா அடா என்ன குழம்பு வாசனை யே இங்கே வருதே தினா சார் சூப்பர் போங்க

  • @Vram2012
    @Vram2012 Рік тому +11

    Excellent recipe how patient that mami is explaining and Chef Dheena though accomplished chef still very humble as patiently learning from the Mami

  • @amala3231
    @amala3231 Рік тому +5

    அம்மா சொல்கின்ற விளக்கங்கள் ரொம்ப அருமையா. தெளிவாவும் இருக்கு. தீனாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளர்க ❤💐

  • @ambujaprathap
    @ambujaprathap Місяць тому

    Amma mixing rice with curry. Really she showed motherly affection.❤.my mouth watering

  • @citiwomenstitches1873
    @citiwomenstitches1873 Рік тому

    Mr. Dheena நீங்க ரசிச்ச ருசிச்சு சாப்பிடறதே குழம்பு செய்து சாப்பிடனும்னு தோணுது. சூப்பர் சூப்பர்.

  • @sujathad3138
    @sujathad3138 Рік тому +5

    Like her song ..i am becoming a fan of her...for her humbleness,and trueness... keeping herself occupied in cooking activities and helping some ladies around her for livelihood..people should be like her then society will be much better

  • @letchumytheresa8970
    @letchumytheresa8970 Рік тому +3

    Thank you Chef Deena
    Thank you Amma for your sincerity in sharing your recipes with us ❤

  • @thamizhachisuriya5538
    @thamizhachisuriya5538 Рік тому

    சாப்பாடு எடுத்து பிசைந்து கொடுத்தது மிகவும் அருமை அம்மா ஐ லவ் யூ அம்மா தீனா அண்ணா நீங்கள் போகும் பாதை சரியான முறையில் இருக்கிறது வாழ்க வளமுடன் ❤😊

  • @poongodi9249
    @poongodi9249 Рік тому +4

    Amma ur so so amazing unga pokisham athavida super ungala pathave energetic ka irukku dheena bro intha mathiri ammakita interview panathu super ❤️❤️ Amma inthamathiri nerya information n samayal solli kodunga romba etharthama irukku Amma romba healthy and happy ya eppovum irukkanum 💖💖💖💯💯💯💐💐

  • @MJ-shan
    @MJ-shan 7 місяців тому

    the humble conversation between them reminds me how simple and beautiful the life is, without greed, vengeance, arrogance which is ruining the world now....thank u chef dheena for bringing up those nostalgic moments

  • @muppilipandi8009
    @muppilipandi8009 Рік тому

    தீனா சார் எனக்கு சமையலே தெரியாது but இப்பொழுது நான் எல்லாம் சமைக்க கற்று கொண்டேன் நீங்க சமையல் கற்று கொடுக்கும் விதம் அருமை நன்றி 🌹❤️❤️❤️

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 Рік тому +1

    மாமி வணக்கம் 🙏🙏🙏 தீனா அண்ணா 🙏🙏🙏 மாமி செய்து காட்டிய வத்தல் குழம்பு மிக அருமை 👌👌👌 தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏💐👍

  • @meenarana.r1186
    @meenarana.r1186 9 місяців тому +1

    Theeppetti thee kuchi irunthalum eduthu urasa kaigal venum apo tha thee pragasama eriyum...athu Pola konja place la ivunga prabalam ayirukalam unga channel moolama yellarukkum kondu serkkum unga nalla ullathukku nandri.....Amma super samaiyal ma...na senji parthen kalyana veede thortru pogum alavukku taste vanthuchi.....velipadaiya secret la solli kuduthathukku nandri ma...😊

  • @GeethaGeetha-d8v
    @GeethaGeetha-d8v Рік тому

    அம்மா சமையல் சூப்பர் மிகவும் நல்ல தகவல் சொல்லி தாங்க மிக்க நன்றி
    தினா சார் உங்களுடைய இந்த செயல் மிகவும் பயணுல்லது பாரம்பரிய உணவு பற்றிய எல்லோரும் தெரிஞ்சுக்க நல்ல தரமான பதிவு நன்றி

  • @Sasikala-gw1yp
    @Sasikala-gw1yp Рік тому +1

    Amma,anna..inikki vatha kulambu senjen arumaya irundadu..vaazhthukkal ammakkum iniya annakum

  • @agnesdsouza2503
    @agnesdsouza2503 Рік тому +5

    Its really amazing to see the benefits of sundakai vattal and manathakali vattal.. age old recepies have so many hidden beneficial value. As generations passed the knowledge transfer has reduced. Thanks Chef Deena and mammi to teach such authentic recipes ♥️🙏

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Рік тому

    சூப்பர் அம்மா- செய்முறை மிக அழகு-
    கடைசியாய் தாங்கள் பிசைந்து கொடுத்த அந்த கால என் அம்மா எனக்கு கொடுத்தது🙏🙏🙏வணங்குகிறேன் அம்மா👍👍👍🌷🌷🌷🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳

  • @varalakshmic8358
    @varalakshmic8358 Рік тому

    Amma vung Amma vuku theriyum neengal varum kalathil thamgam pola ellaroda manasuku pidicha healthy yana samayal panving ani athanal tha vung peyar thangam i wish you all the best Amma and thank you bro

  • @jegathavenkatesh1750
    @jegathavenkatesh1750 Рік тому

    அருமையான வத்த குழம்பு மாமி இன்றைக்கு எங்க வீட்ல செய்து சாப்பிட்டோம் ரொம்ப நல்லாயிருந்துச்சு நன்றி தீனா சார்,நன்றி மாமி

  • @rajanabi
    @rajanabi Рік тому +15

    Beautiful cooking with beautiful souls ❤️

  • @palanisami3708
    @palanisami3708 9 місяців тому

    பூண்டு குழம்பு அருமையாக அருமையாக இருக்கிறது அம்மா மிகச் சிறப்பாக சொன்னிங்க மிகச் சிறப்பாக செஞ்சு பார்த்ததுக்கே எச்சி ஊறுது சாப்டா எப்படி இருக்கும் அருமையாக இருக்கும் மிக்க நன்றி அம்மா

  • @niva7966
    @niva7966 10 місяців тому

    Amma..
    Eanga paati samaiyal maathiri iruku.. leave ku oruku poona paati kaila sapadrathu....... V miss those days....
    Samaikarthooda..... Paasama parimaarathu romba rare a iruku ippolaa... Love you Amma...

  • @maharaja2675
    @maharaja2675 Рік тому

    நிமிடத்திற்கு நிமிடம் மிகைப்படுத்தி சொல்லும் Cardic எண்ணெய் விளம்பரம் சூப்பர் 👌👌👌👌👌.

  • @saradham7342
    @saradham7342 Рік тому +15

    Hi Chef ! I tried out the exact method Maami has taught ! Never knew that we had to add coconut paste before tamarind water. It was just perfect !!!

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Рік тому +8

    Tons of thanks chef deena😊. Many persons will never share their secrets of cooking. But thangam mami is so sweet to do that.Grt demo and very good informations shared❤

  • @allinallasaththal3311
    @allinallasaththal3311 Рік тому

    இந்த அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @gayathrisrinivasan4066
    @gayathrisrinivasan4066 Рік тому

    Thangam mami'spresentation with traditional manners without attitude smooth description of the procedure everything commendable.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Рік тому +2

    It,s a fantastic way that the expert hand n mind of the lady did the magic kalyana vattal kulambu. Thank u for ur time.

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Рік тому +8

    Wow, Thanks mami for a tasty Vathal Kuzhambu.. thanks to Chef Deena 🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +2

    வத்தக்குழம்பும் அம்மாவின் சமையல் நுனுக்கங்களும் அருமை

  • @sarithag903
    @sarithag903 Рік тому

    இதை நான் முயற்சி செய்தேன் மிக அருமையாக இருந்தது நன்றி அம்மா

  • @anandhivenkatesan2444
    @anandhivenkatesan2444 Рік тому +3

    Dena, pls prepare same recipe with limited amount at your place so we get a clear picture of the measurements. Maami ..you are great....

  • @sugunapraveen9019
    @sugunapraveen9019 Рік тому +1

    Anna neenga explain pannumpothe Sapta feel varudhu..Vera level neenga..

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Рік тому +2

    அம்மா உங்களை பார்க்க தெய்வீக மாக் உள்ளது

  • @Tamil_cartoon_lifestyle17
    @Tamil_cartoon_lifestyle17 Рік тому

    உங்களைப் பார்த்தது தெய்வத்தை பார்த்தது போல் உள்ளது❤

  • @loganathanadhi9447
    @loganathanadhi9447 Рік тому

    அம்மாவின் அன்பு, சமையல் அருமை. அம்மாவிக்கு நன்றி

  • @RameshKumar-lj2fd
    @RameshKumar-lj2fd Рік тому

    நீங்கள் சொன்ன முறையில் சமையல் செய்தோம் அருமையாக இருந்தது வத்தகுலம்பு

  • @SasiKumar-nb4xz
    @SasiKumar-nb4xz Рік тому +1

    Anna kalakaringa, idha madhri video lam parthu kulambhu ellam panna super ra iruku anna,ella recipe um super

  • @அவுலியாபாய்

    சமையலில் டிப்ஸ் தான் முக்கியம் ரியலி சூப்பர் மாமியின் ரெசிபி எல்லாம் போடுங்கள் 🙏👍💕

  • @varadarajcuram2238
    @varadarajcuram2238 Рік тому +1

    Superb. I will try tomorrow. But without onion and garlic.
    Amma- Thanks very much.

  • @saranyaram29
    @saranyaram29 Рік тому +3

    I Tried this today it came out really good❤

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Рік тому +1

    அம்மாவின் அன்புக்கு நன்றி

  • @manjuprakash9115
    @manjuprakash9115 Рік тому +15

    Super tasty recipe 😋😋👌👌
    Thank you maami for the traditional detailed recipe 🙏🙏
    Thank you Chef Deena 🙏🙏

  • @usharanijs
    @usharanijs Рік тому +2

    Chef Deena n Thangam maami... combination superb...
    Thank you...

  • @m.baskaranm.baskaran4771
    @m.baskaranm.baskaran4771 Рік тому

    சமையலோடு பாசத்தோடு பரிமாறுவதை சாப்பிடுவதுபோல் உணரும் அளவுக்கு எதார்த்தமான பாதார்தமாக இருந்தது !

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 7 місяців тому

    I love deenaji very honest n humble cheff madam also tesented beautifully

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z Рік тому

    எங்க தங்கம் அக்கா சமையல் Always super...Hard working kind Akka

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 Рік тому

    Wow! Nice my favourite . Kalyana saapatil first vaththa kuzhambu ku important.

  • @selvarani3153
    @selvarani3153 Рік тому

    Super... Enga family la எல்லாரும் நல்லெண்ணை சாப்பாட்டுக்கு ஊத்தி சாப்டுவோம் எப்பவுமே

  • @sarojat6539
    @sarojat6539 Рік тому

    பாரம்பரிய சமையல் உணவு குரிப்பு மிகவும் அருமை நன்றி வணக்கம் 👌

  • @GKSUGUNA
    @GKSUGUNA Рік тому +5

    Thank you so much for your wonderful sharing Maami.
    Grateful forever. Thank you so much Chef Deena.
    Alots of love and respect from Malaysia😍🙏🏼

  • @priyakumar5547
    @priyakumar5547 Рік тому +13

    Chef
    Your videos are really a treasure to us. Thx for showing us about our vintage culture. Kudos to you!!

  • @balajibudgetkitchenbbk
    @balajibudgetkitchenbbk Рік тому +2

    Thanks chef for clear explanation about the recipes
    my grand mother is a big fan of your channel

  • @indhurajesh2315
    @indhurajesh2315 Рік тому

    ஆஹா அருமை மாமி 👏👏👏👏💖இப்பவே செய்ய தூண்டுகிறது. நன்றி மாமி 🙏

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur Рік тому +1

    Sir chinna family ku vaikra madri solli thaanga pls... measurements in tea spoons.. I like this a lot...

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Рік тому

    Romba nalla recipe Amma. Romba nandri. You two look like mother and son. God bless you. ❤❤

  • @mahadiary7593
    @mahadiary7593 Рік тому

    உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி அண்ணா...

  • @srinivasanpprema9691
    @srinivasanpprema9691 Рік тому

    இதே பக்குவத்தில் வத்தக்குழம்பு செய்தேன் அருமையாக இருந்த்து

  • @nomanisanisland4273
    @nomanisanisland4273 Рік тому +9

    Nice video Dheena sir. We would like to see her old traditional utensil collections. Kindly make a video on that.

  • @meh_27
    @meh_27 Рік тому +4

    Hi Chef, I have been following your videos for quite a long time and you have been my go to reference for all the things that I cook. I have seen and cooked a lot of recipes based on your videos and all the details that you provide about the ingredients and quantity will always be on point. I am commenting here in your video for the first time, A very big Thank you for all your videos and a special thanks for this treasure from Thangam mami. Loved the way she explained and shared the recipe details along with the tradition. I just cooked the recipe today and it came out really well and it is one of the best dishes I have cooked so far.
    தங்கம் அம்மா பெயருக்கு ஏற்றாற்போல் தங்கமே 😀

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 Рік тому +1

    Yesterday i tried this recipe, oh my god it was awesome, Thank you so much, my husband appreciated me. Taste was excellent

  • @venkatesank242
    @venkatesank242 Рік тому

    வத்தக்குழம்பு அருமை.நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா.

  • @vijayashriram4601
    @vijayashriram4601 Рік тому

    Thank u chef Deena and maami .excellent kuzhambu. Romba nalla vandadu. Thank u so much. Keep on post new new recepie s maami. Unga kai manam excellent.

  • @mozhiprabou4688
    @mozhiprabou4688 Рік тому +1

    Thank u sooo much...Finally u hav done this kalyana kaara kozhambu recipe........

  • @indirachari8551
    @indirachari8551 Рік тому

    Thank you Mami and Dinna. Excellent Demo. Mouth watering. I am going to do tomorrow ❤❤❤

  • @susila5615
    @susila5615 Рік тому

    Vazha vazhamudsn super cooking I will follow ur samaiyal. Next ekhadhasi vstha kulumbu cheithu kanbiyungal. Amma. Thank you so much.

  • @homehome839
    @homehome839 Рік тому +2

    அம்மா ரொம்ப ரொம்ப நன்றி தீனா தம்பி நன்றி

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Рік тому +4

    EXCELLENT TRADITIONAL VATHA KUZHAMBHU RECIPE
    THANK YOU DEENA BROTHER

  • @bakkiyalakshmibakkiya570
    @bakkiyalakshmibakkiya570 Рік тому

    Best wishes
    Your attention and her instructions excellent
    Conversation excellent
    Really enjoyed

  • @anithavinoth
    @anithavinoth Рік тому +1

    I tried this recipe today ... 🎉 wow the best vatha kuzhambuu ...

  • @hemalatha8919
    @hemalatha8919 Рік тому +1

    Super mami tips to add coconut before tamarind , thank a lot for good tips . thank you Deena sir

  • @kiyaragoesplaces9494
    @kiyaragoesplaces9494 Рік тому +1

    Roast & powder :: Rice, coriander seeds -> 1:3, dried red chilli, 1tsp mustard seeds, fenugreek 1tsp(at the end), toor dal, urid dal, pepper 10gm, asafetida, curry leaves, 1sp turmeric powder
    Paste : 1 Coconut & 1tsp fennel seeds

  • @sezhiann5657
    @sezhiann5657 Рік тому +3

    அம்மா கையால் சாப்பிட்ட பாக்கியம் உங்களுக்கு. கிடைச்சது கொடுத்து வச்சவங்க சார் நீங்கள்.

  • @vasalatha5695
    @vasalatha5695 Рік тому

    Excellent eppave sapadanum pola iruku super colorful a iruku

  • @kannants1673
    @kannants1673 Рік тому

    Hi chef Deena, how are you, today I did this recipe.. Amazing... Thank you so much.. Without guidance I can't cook..

  • @dhanalakshmi3390
    @dhanalakshmi3390 Рік тому +1

    Today I. Tried this. Dish. It came out very well thanks chef 🙏🙏

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Рік тому

    Tqs amma. Arumayana cooking paningka ma. 🥰🥰🥰🥰

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 Рік тому +4

    Super recipes, Mami very hardworking and humble person.God bless her long life so that society will be benefited. Thanks to both of you Deena.💐🙏

  • @supriya.s2std415
    @supriya.s2std415 Рік тому

    Sir
    Great work.
    We have forgotten our traditional food.This dish remainded me my grandmother a lot.

  • @gayatriramakrishna6544
    @gayatriramakrishna6544 Рік тому +1

    TQ Sir Mami 🙏 very beautiful video looking forward to many such Iyer type of food stay blessed 🙏

  • @Padma871
    @Padma871 Рік тому +2

    OMG comes to ask u Deena anna..... really surprised,,,,,THQ so muchhhh

  • @raghuharesh7325
    @raghuharesh7325 Рік тому +1

    👌👍🙏❤️💐 Arumayana pathivu Amma Thanks