கடன் பிரச்சனை அதிகம் இருக்கிறதா| தினமும் இந்த பாடலை கேளுங்கள் | கணக்கம்பட்டி சித்தர் அருள் புரிவார்

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 994

  • @ExcitedChess-zh6ro
    @ExcitedChess-zh6ro 12 днів тому +28

    அப்பா என் கடன் சுமை தீர வேண்டும்.. நோய் நொடி இல்லாத வாழ்க்கை தர வேண்டும் அப்பா.. எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்..

  • @priyamagi8083
    @priyamagi8083 23 дні тому +21

    அப்பா உங்கள் அருள் முழுமையாகப் பெற வேண்டும்

  • @rmuthumari-k9b
    @rmuthumari-k9b 17 днів тому +13

    என் சக்தி மீறிய கடன் பிரச்சனை அடைய அருள்புரிங்கள் ஐயா முருகா போற்றி போற்றி போற்றி

  • @arulpandiyan3585
    @arulpandiyan3585 11 днів тому +17

    ஓம் சற்குருவே கனக்கம் பட்டி சுவாமியே என் கடன் பிரச்சினை தீர வேண்டும் ஐயா என்று தங்கள் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி வேதனையுடன் கேட்டுகொள்கிறேன் 😂😂😂😂

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  11 днів тому

      🙏🙏🙏🙏

    • @KaviKavya-ps8pl
      @KaviKavya-ps8pl 10 днів тому +1

      ஓம்சற்குருவேகனக்கம்பட்டடிசுவாமியேஎன்கடன்பிரச்சகனைதீரவேண்டும்ஐயாஎன்றுதங்கள்பொற்பாதங்கள்தொட்டுவனிங்கிவறிரோம்

  • @MadhuAnbarasu
    @MadhuAnbarasu Місяць тому +31

    என் கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும் பா முருகா சரணம் சற்குருவே போற்றி போற்றி போற்றி

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  Місяць тому

      ஓம் சற்குருவே போற்றி

  • @NarmadhaA-x9z
    @NarmadhaA-x9z 17 днів тому +19

    அப்பா எனக்கு கடன் பிரச்சனை திர நீங்க அருள்புரிய வேண்டும் அப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @savithirit2780
    @savithirit2780 13 днів тому +10

    அப்பா. என்மகனுக்வேளைகிடைக்கவழிகாட்டுங்கள். மனைவி. மகளைகாப்பாற்றகருனைகாட்டுங்கள்அப்பா..

  • @MarimuthuA-uf7nt
    @MarimuthuA-uf7nt Місяць тому +8

    சற்குருவே போற்றி என் கடன் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும் சற்குருவே ஓம் நமச்சிவாய

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  25 днів тому

      ua-cam.com/video/hPy5l59sI7I/v-deo.htmlsi=AP2YkBcCp0yuQh8q

  • @Ahila586
    @Ahila586 27 днів тому +11

    அப்பா சரணம் அப்பா சரணம் அப்பா சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pushpa4234
    @pushpa4234 19 днів тому +10

    ஓம் சத்குருவே போற்றி🙏

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  18 днів тому

      ua-cam.com/video/hPy5l59sI7I/v-deo.html ஓம் சற்குருவே போற்றி

  • @rohinipriya-w4g
    @rohinipriya-w4g 17 днів тому +11

    என் கடண் பிரச்சினை திர வேண்டும் ஐயா🙏🙏🙏

  • @palrajs6236
    @palrajs6236 Місяць тому +16

    அப்பா எங்கள் கடன்கள் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும்

  • @ravenaakila1079
    @ravenaakila1079 20 днів тому +6

    ஓம் சர்குரு அப்பா சரணம் 🙏🙏🙏🙏

  • @prammakaliswari4824
    @prammakaliswari4824 24 дні тому +5

    Sarguruve saranam appa... Sarguruve saranam appa... Sarguruve saranam appa...

  • @chandrasekarsrly2782
    @chandrasekarsrly2782 15 днів тому +4

    ஓம் சற்குரு பகவான் ஞான வள்ளல் கணக்கன் பட்டி பழனிச்சாமி ஐயா திருவடி சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poongodip-vb1kf
    @poongodip-vb1kf 14 днів тому +10

    ஓம் கணக்கம்பட்டி சித்தர் சாமியே போற்றி போற்றி ஐயா நாங்கள் இப்பொழுது சிறிய தொழில் ஒன்று ஆரம்பித்து இருக்கிறோம் அது மென்மேலும் வளர்ச்சியடைய உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் ஐயா

  • @kanagalakshmi493
    @kanagalakshmi493 19 днів тому +6

    கணக்கம் பட்டி சற்குருவே
    போற்றி போற்றி.

  • @muthuveldharsan8456
    @muthuveldharsan8456 15 днів тому +5

    ❤அய்யா காத்து அருள் தருக 🙏🙏

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 Місяць тому +8

    ஓம் அருள்மிகு சச்சிதானந்த ஞானவள்ளலே சற்குரு அப்பா கனக்கம்பட்டி பகவான் ஸ்ரீ பழனிசாமி சுவாமிகள் போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🍀🍀

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  27 днів тому

      ஓம் சற்குருவே போற்றி

  • @VinovinoVino-ti3ip
    @VinovinoVino-ti3ip 22 дні тому +9

    எங்கள் தொழில் வளர்ச்சி அடைய அருள் புரிய வேண்டும் அய்யா🙏🙏🙏

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  21 день тому

      ua-cam.com/video/hPy5l59sI7I/v-deo.html இந்த பதிவு உங்களுக்கானவை

  • @kannppang7167
    @kannppang7167 Місяць тому +6

    Om Sri guruve saranam 🙏 kadan adaiya venduginren guruji 🙏

  • @krishnavenia-hy9om
    @krishnavenia-hy9om Місяць тому +43

    எங்களது கடன்கள் விரைவில் அடையவேண்டும் அப்பா

  • @SulochanaM-vt6ht
    @SulochanaM-vt6ht 11 днів тому +5

    Ayya En katan Perasanai Thira vali kattunkal Ayya

  • @MuthumariB-f6i
    @MuthumariB-f6i Місяць тому +78

    அப்பா என் கடன் சுமை குரைய வேண்டும் அப்பா உங்களால் எனக்கு சகல ஐஸ்வர்யம் பெருக வேண்டும் அப்பா

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  Місяць тому +4

      ஓம் சற்குருவே போற்றி

    • @manimani-ec6ff
      @manimani-ec6ff Місяць тому +2

      ஓம் சற்குருவே போற்றி.

    • @bharathibharathi1160
      @bharathibharathi1160 29 днів тому +1

      Enakum kadan adayavendum swamy

    • @Singermuthuofficial-qx8qe
      @Singermuthuofficial-qx8qe 19 днів тому +2

      எனக்கு மிகவும் கடன் பிரச்சினை உள்ளது அது கூடிய விரைவில் தீரவேண்டும் பழனிச்சாமி ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿​@@Sidhartharisanam

    • @MaheshWari-q4t
      @MaheshWari-q4t 7 днів тому

      ❤ 18:33

  • @RevathiM-w3h
    @RevathiM-w3h 7 днів тому +1

    ஓம் சத்குருவே போற்றி.❤❤❤❤❤❤

  • @shanmugasundaram9044
    @shanmugasundaram9044 Місяць тому +11

    என் கடண் அனைத்தும் தீரவரம் வேண்டும் ஐயா சர்க்குருவே சரணம் ஐயா

  • @mugilnithir305
    @mugilnithir305 Місяць тому +7

    En pillaikal nandra vazha அருள் tharum sarguruve

  • @dhineshgamer5324
    @dhineshgamer5324 13 днів тому +28

    ஐயா என்னால் முடியலை யாரும் இல்லை கடவுளை தவிர வேறு யாரும் இல்லை

  • @Sivakumar123-q9o
    @Sivakumar123-q9o 8 днів тому +2

    எனக்கு இறுக்கும் கடன் அனைத்தும் தீர அருள் புரியவேண்டும் சாமி கோடிபுன்னியம் தெய்வமே

  • @arputhamraja9550
    @arputhamraja9550 Місяць тому +13

    என் அம்மா அப்பா கடன் அடைய வழி காட்டுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🪔🪔🪔🪔🪔🪔

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  25 днів тому

      ua-cam.com/video/hPy5l59sI7I/v-deo.htmlsi=AP2YkBcCp0yuQh8q

  • @Dharani23174
    @Dharani23174 19 днів тому +2

    Aiya an athu kadan adaiya vendum🎉🎉🎉❤❤❤

  • @RenukaH-xy3lp
    @RenukaH-xy3lp 20 днів тому +5

    Appa enaku sariyana nerathil kactchi thantharku nandri appa

  • @BaluLadha-k9p
    @BaluLadha-k9p 18 днів тому +5

    அப்பா கணக்கன் பட்டி அய்யா என் கடன்கள் அனைத்தும் தீரனும் அப்பா

  • @naciyappan8902
    @naciyappan8902 17 днів тому +3

    ஐயா கடன் இருந்து விடுப்பாய்
    ஐயா கனகம்பட்டிஇறைவா

  • @savithirit2780
    @savithirit2780 День тому +1

    அப்பா. சற்க்குருவே. போற்றி. உங்களைதரிசிக்கும்வரம்கேட்டேன். எனக்குகிடைத்துவிட்டது. அதேபோல்என்கடண்களைஅடைப்பதற்க்கு. கருனைகாட்டுங்கள்.. ❤❤❤❤.. ❤❤❤❤❤

  • @muruganraji6577
    @muruganraji6577 19 днів тому +8

    கணக்கம்பட்டி சத்குருவே..
    கணக்கில்லாத திருவருளே..
    கடனை அடைத்து
    காப்பாற்று எங்களை.
    கருணை புரிந்து
    கரையேற்று உன் மக்களை.

  • @justinf1082
    @justinf1082 Місяць тому +9

    பழனிச்சாமி குருவே போற்றி சத்குருவே சரணம்

  • @dhandapanik4590
    @dhandapanik4590 6 днів тому +2

    Pottri potri potri potri palanisamy guruvay potri 🙏

  • @dhandapanik4590
    @dhandapanik4590 14 днів тому +4

    Om palanisamy guruvay saranam om kanakanpatti IRAIVAN saranam

  • @boosboss5965
    @boosboss5965 9 днів тому +2

    அப்பா என் கடன் சுமையை இறக்கி உன் திருவடியில் சரணம் சரணம் சரணம்

  • @saravanakumarsaravanakumar9697
    @saravanakumarsaravanakumar9697 Місяць тому +17

    என் கடன் அனைத்தும் தீர வேண்டும் ஐயா

  • @s.dgaming7318
    @s.dgaming7318 3 дні тому +1

    Appa enka kadam adiya vendam. Ayya. Sath guruve saranam🙏🙏🙏🙏🙏

  • @1976thiru1
    @1976thiru1 24 дні тому +6

    சற்குருவே கணக்கன் பட்டி மூட்டை சாமியே சரணம்

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  24 дні тому

      ஓம் சற்குருவே போற்றி

  • @kirubakaranfuns
    @kirubakaranfuns 2 дні тому +1

    கணக்கனபதியே சரணம்
    கணக்கன்பதியின் பாத மலரடி சரணம்
    கணக்கன்பதி சுவாமியே சரணம்
    என் அப்பனே சரணம்

  • @GeethaGeetha-l4x
    @GeethaGeetha-l4x Місяць тому +11

    ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே போற்றி ஓம் சற்குருவே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @kaliyappanvp-nq8wn
    @kaliyappanvp-nq8wn Місяць тому +17

    என்கடன் அடையவேண்டும். சத்குருவே போற்றி

  • @poogodiP-w5o
    @poogodiP-w5o Місяць тому +12

    ஓம் ஸ்ரீ சற்குரு அப்பா என் கடனை அடைக்க வேண்டும் அப்பா

  • @Gkaliydavar
    @Gkaliydavar 4 дні тому +2

    ஐயனே.எனது.கடன்.தீர்க்க அருள்புரிய வேண்டு்ம் ஐயா.

  • @TharsiTharsi-mt3zf
    @TharsiTharsi-mt3zf Місяць тому +7

    அப்பா என்ற கடன் தீரவேணும்

  • @YadhavSandhiradev-jk9wf
    @YadhavSandhiradev-jk9wf 11 днів тому +3

    அப்பாமுருகாஎங்கள்கடன்திரவேண்டும். அப்பாமுருகாஎங்கதோட்டத்தில்நீர்வளம்பெருகிமசூசுல்பெருகவேண்டும்அப்பாமுருகாவணக்கம்

  • @jeyaletchumyarumugam5812
    @jeyaletchumyarumugam5812 15 днів тому +3

    Appa kadan oru mudivukku varanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaPackiyam-j9k
    @DhanaPackiyam-j9k Місяць тому +8

    எங்களது கடன் விரைவில் அடைய வேண்டும் அப்பா

  • @Trending_boyz_03
    @Trending_boyz_03 Місяць тому +27

    ஐயா சாமி கடன் சீக்கிரம் அடையனும் அதற்கு நீங்கள் தான் அருள் புரியணும்

  • @MatheswariThiyagarajan
    @MatheswariThiyagarajan Місяць тому +6

    அப்பா குருவே சரணம் சரணம் சரணம்

  • @sarithasaritha4638
    @sarithasaritha4638 Місяць тому +7

    Om Sri sarguru Appa saranam saranam saranam Appa

  • @rajendranvadakarai7938
    @rajendranvadakarai7938 Місяць тому +9

    Om surguruve porti porti porti

  • @kaliyappanvp-nq8wn
    @kaliyappanvp-nq8wn Місяць тому +26

    ஐயாஎன்கடன்பிரச்சனை உடனேதீர அருள்புரியுங்கள்ஐயா
    சற்குருவே சரணம்

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  21 день тому

      ua-cam.com/video/hPy5l59sI7I/v-deo.html இந்த பதிவு உங்களுக்கானவை

  • @pasupathirm5329
    @pasupathirm5329 Місяць тому +29

    அப்பா என் கடன் தீர வேண்டும்

  • @Ckd.dharanivlog
    @Ckd.dharanivlog Місяць тому +7

    சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥

  • @ramusandeep3638
    @ramusandeep3638 19 днів тому +5

    Sarguru va saranam kanagampatti gueuva portri

  • @vijayakumarirajeshkumar6380
    @vijayakumarirajeshkumar6380 25 днів тому +4

    ஐயா சற்குருவே உங்கள் பாதங்களே சரணம் கடனின்றி வாழ வையுங்கள் அப்பா மனதிற்கு தைரியம் கொடுங்கப்பா🙏🙏🙏🙏🙏

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  25 днів тому

      ua-cam.com/video/hPy5l59sI7I/v-deo.htmlsi=AP2YkBcCp0yuQh8q

  • @SamySurai
    @SamySurai 14 днів тому +4

    மாசி பெரியண்ணன் சாமி துணை 🔱🙏🐓🦚🙏🙏🐓🙏🔱🦚🔱

  • @rajamanimeenaMeena
    @rajamanimeenaMeena 19 днів тому +6

    ஓம் சத்குருவே போற்றி அப்பா என் கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து எனக்கு நல்ல வழியை காட்டும் தொழில் முன்னேற்றம் அடைய குழந்தைகளுக்கு நல்ல உடல் சுகம் கிடைக்க படிப்பிலும் ஒழுக்கத்திலும் வளரவும் ஆசீர்வதித்தருளும் சத்குருவே போற்றி சற்குருவே போற்றி சத்குருவே போற்றி

  • @lathamanivannan7258
    @lathamanivannan7258 Місяць тому +9

    Om satguru Swami potri 🙏

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  Місяць тому

      ஓம் சற்குருவே போற்றி

  • @rajendranvadakarai7938
    @rajendranvadakarai7938 Місяць тому +4

    Om surguruve saranam saranam saranam

  • @devarajgym5707
    @devarajgym5707 20 днів тому +3

    JAI SRI GANESHA NAMO NAMA GOVINDA 💗 OM SATH GURUVE SARANAM KANAKKAMPATTI APPA NAMO NAMA ❤️🙌💗🙏💗😊

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 Місяць тому +6

    Potri Ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @susilachellakannu6376
    @susilachellakannu6376 Місяць тому +22

    ஓம் ஸ்ரீ சற்குருவே போற்றி போற்றி

  • @poogodiP-w5o
    @poogodiP-w5o Місяць тому +7

    அப்பா முருகா கடன் பிரச்சினை

  • @PgMala
    @PgMala 13 днів тому +2

    Ayya kadan Thollai Ellama Akkividugal ayya Ungal kaladiyil viluthu varukirom family añga family AYYA Thank you

  • @sudhakarsudhakar4374
    @sudhakarsudhakar4374 Місяць тому +31

    அப்பனே சற்குருவே எனக்கு கடன் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் ஐயா அதற்கு நீங்கள் தான் முன் நின்று வழி காட்ட வேண்டும் ஐயா 🙏🙏🙏

    • @SivaChellamuthu
      @SivaChellamuthu 28 днів тому +2

      AYYAYENKADANTHEERAVENDUMSARGURUPOOTRY

    • @Vellaiyammal-gm9lg
      @Vellaiyammal-gm9lg 27 днів тому +2

      En Appa. En pillaikal and En perapillaikal Ennaiyum Neengathan kappatra ventum Appapalanisamy Appa potro potri potri.....

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  21 день тому +1

      ua-cam.com/video/hPy5l59sI7I/v-deo.html இந்த பதிவு உங்களுக்கானவை

  • @skmahendiran9006
    @skmahendiran9006 Місяць тому +5

    ஓம் சற்குவே போற்றி

  • @EswariV-st3fy
    @EswariV-st3fy Місяць тому +7

    om satguruve potri potri

  • @jayanthijayanthimurugan748
    @jayanthijayanthimurugan748 7 днів тому +1

    அய்யா சற்குருவே என் கடன் தீர வழி வேண்டும் அய்யா 🙏

  • @Sivaprema11
    @Sivaprema11 Місяць тому +5

    Sarguve yen appane yen iyyave porri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Purushoth-gh5cj
    @Purushoth-gh5cj 24 дні тому +1

    🎉 Samia. Saranam Samia saranam

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  24 дні тому

      ஓம் சற்குருவே போற்றி

  • @GopiGopi-ir2vn
    @GopiGopi-ir2vn Місяць тому +5

    கடன் பிரச்சனை தீர வேண்டும்

  • @NagalakshmiKarthi
    @NagalakshmiKarthi Місяць тому +6

    Guruve enkku mimathi kodunga

  • @saidevcreation1573
    @saidevcreation1573 12 днів тому +2

    Ayya thunai❤

  • @mahendranmani
    @mahendranmani 11 днів тому +3

    ஓம் ஶ்ரீ சற்குரு அப்பா நாங்கள் தொழில் அபிவிருத்திக்காக வாங்கிய அனைத்து கடன்களும் விரைவில் அடைந்திட எங்களுக்கு ‌ அருள்புரிய வேண்டும் ‌ அப்பா.ஓம்சற்குருவே சரணம்

  • @sivakamasundari581
    @sivakamasundari581 Місяць тому +4

    Om sri Sarguru sachidananda kanakkanpatti palaniswami swamigal thiruvadiye potri potri potri

  • @MeenaKarthiVlogs
    @MeenaKarthiVlogs 21 день тому +4

    அப்பா என் செல்வ செழிப்பான வாழ்க்கைக்கு நன்றி🙏💕

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  21 день тому

      ua-cam.com/video/hPy5l59sI7I/v-deo.html இந்த பதிவு உங்களுக்கானவை

  • @Vellaisamy-x6v
    @Vellaisamy-x6v 15 днів тому +2

    ஓம் சற்குரு ஶ்ரீ பழனிச்சாமி சுவாமி போற்றி போற்றி போற்றி

  • @SaravananSaravanan-kr7fs
    @SaravananSaravanan-kr7fs Місяць тому +7

    அப்பா எங்களது கடன் விரைவில் அடைய வேண்டும் ஓம் சற்குருவே போற்றி

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  21 день тому

      🙏🙏

    • @Trending_boyz_03
      @Trending_boyz_03 20 днів тому +1

      தினமும் இந்த பாடல் கேட்டு கொண்டுஇருக்கேன் எப்படி யாவது எங்களை காப்பாற்றுகள் கடனில் இருந்து 🙏🙏🙏🙏

  • @tamilmaran6505
    @tamilmaran6505 14 днів тому +2

    🙏நோய் அற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம் தந்து காப்பாற்றுவயாக கணக்கம்பட்டி சித்தரே போற்றி 🙏

  • @vinobalabalakrishnaveni1395
    @vinobalabalakrishnaveni1395 10 днів тому +11

    எனது கடன் முழுதும் தீரணும் சாமி. கணக்கண்பட்டி ஐயா போற்றி போற்றி 25லட்சம் வேண்டும் ஐயா

  • @PriyaM-c7d
    @PriyaM-c7d 15 днів тому +2

    Iyya potrri potrri

  • @Poogavnam
    @Poogavnam 19 днів тому +3

    அய்யா சற்குருவெ போற்றி ஓம் அப்பா எனக்கு கடன் தொல்லையில் தவிக்கின்ற என் எனக்கு வியாபாரம் ஆசி வழங்குவா சற்குரு வே சரணம்

  • @jlatha1302
    @jlatha1302 7 днів тому +1

    அப்பாமுருகாகடன்தீரவேண்டும்

  • @DhanaPackiyam-j9k
    @DhanaPackiyam-j9k Місяць тому +6

    கணக்கன் பாட்டி சத்குரு வே போற்றி கணக்கன் பாட்டி சக்குருவே போற்றி கணக் கபாட்டி சத்குரு வே போற்றி

  • @Mie-m8d
    @Mie-m8d 5 днів тому +1

    Om sarGuruva sarnam .kakapatti. Ayya . Arul Sei my family. Economic development good job offer .

  • @JeyaJothi-du8ip
    @JeyaJothi-du8ip Місяць тому +7

    Om.sarguru.vay.pootri..appa

  • @DJgamingmaster-b3z
    @DJgamingmaster-b3z 15 днів тому +4

    எனது கடன் சீக்கிரம் அடைய வேண்டும் அப்பா ஓம் ஶ்ரீ சர்குறுவே போற்றி போற்றி

  • @rameshpandian1763
    @rameshpandian1763 23 дні тому +1

    வாழ்க வளமுடன் என் மனைவி மூலம் கடன்களை தீர வழி செய்த ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் எனக்கு கிடைத்தது எல்லாம் ஐயா அருளே

  • @SivasivaLoshikasri
    @SivasivaLoshikasri Місяць тому +14

    யார் துணையும் எனக்கில்லை அப்பா நீ துணையாக வாங்க. வலிமையான மனதை கொடுங்க சாமி

    • @Sidhartharisanam
      @Sidhartharisanam  28 днів тому

      ஓம் சற்குருவே போற்றி

    • @JaiKumar-z3e
      @JaiKumar-z3e 21 день тому

      Same
      An.katn.tara.vai.samy

  • @Dsps-k8y
    @Dsps-k8y 15 днів тому +2

    Ayah straight inulana lam alaikum warahmatullahi wabarakat hari

  • @bhuvaneswaranbr3571
    @bhuvaneswaranbr3571 Місяць тому +7

    Om kannakanpatti sarguruvae pottri,pottri

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 6 днів тому +1

    அழகான அவதாரம் அன்புக்கு ஒரு தெய்வம் நீ

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Місяць тому +6

    Om Shri Kanakkanpatti Palanichsami Pootry ❤

  • @Vishnu20074
    @Vishnu20074 26 днів тому +2

    அப்பா எங்கள் அடைய வெண்டூம் ஐயா பொற்றி