அன்பெனும் வடிவே போற்றி கணக்கன்பட்டி சற்குரு மூட்டை சுவாமிகளின் பாடல்/Anbenum vadive potri

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 783

  • @அழகம்மாள்Kநத்தம்சேர்வீடு

    என்னை வரவழைத்து ஓம் சற்குருவுக்கு நன்றி போற்றி போற்றி அவர் தரிசனம் கிடைக்க அவரின் அருள் வேண்டும்

  • @Jagadeeswarieswari-f7z
    @Jagadeeswarieswari-f7z Рік тому +33

    சற்குருவே உங்களால் இன்றுடன் என் கவலைகள் அனைத்தும் தீ ர்ந்தது

  • @vijayalakshmia4435
    @vijayalakshmia4435 Рік тому +9

    மக்கள் எல்லாம் நல்லா இருக்க அருள் புரிவாய் ஐயா

  • @maha6579
    @maha6579 2 роки тому +43

    என் அப்பனே உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும் சரணம்

    • @arunachalamm5821
      @arunachalamm5821 5 місяців тому

      அய்யா போற்றி போற்றி

    • @AlexpandianAlex-q7t
      @AlexpandianAlex-q7t 3 місяці тому

      அய்யா போற்றி போற்றி🙏🙏🙏🙏

  • @sravi7389
    @sravi7389 Рік тому +14

    Sathguruve potri,உங்கள் தெய்வீக ஸ்தலத்தை வேண்டிக் கொள்வதற்காக நான் எனது குடும்பத்தினருடன் கணக்கன்பட்டிக்கு வருவேன்.

  • @skytech7042
    @skytech7042 2 роки тому +32

    அப்பா என் சற்குருவே உன்னை நாங்கள் கனக்கம்பட்டியில் வந்து தரிசித்து உன் அருள் பெற்று
    எங்கள் வாழ்வும் சிறந்து விளங்கிட பாதார விந்தங்களை சரண் அடைகின்றேம்

  • @subburajajita6179
    @subburajajita6179 Рік тому +16

    ஓம் சற்குரு பகவான் கனக்கன்பட்டி மூட்டை சுவாமி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙❤️💙❤️💙❤️💙💙🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @chitrasivanya7191
    @chitrasivanya7191 9 місяців тому +7

    சத்குருவே சரணம் சத்குருவே சரணம் நான் மூன்று முறை உங்கள் சன்னதிக்கு வந்துள்ளேன் நான் வேண்டிக்கொண்டது எல்லாம் நீங்கள் எனக்கு அதன்படி நன்றாக நடத்திக் கொடுத்தீர்கள் நன்றி ஐயா சத்குருவே சரணம் என் தொழில் நல்லபடியாக முன்னேற வேண்டும் நான் அதில் வருமானம் இட்டு என் கடனை எல்லாம் கட்ட வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்னை வாழ வைக்க வேண்டும் என்னை காப்பாற்ற வேண்டும் சத்குருவே சரணம் சத்குருவே சரணம் உங்களை நம்பி உங்கள் சன்னதிக்கு வந்தேன் உங்களை வேண்டிக் கொண்டேன் அதன்படி எல்லாமே செய்து கொடுத்தீர்கள் அதற்கு கோடான கோடி நன்றி ஐயா தொழில் வளம் பெறு நீங்கள்தான் ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா சத்குருவே சரணம் சத்குருவே சரணம் நான் கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில் இருந்து பேசுகிறேன் என் பெயர் சித்ரா நான் பால் தொழில் செய்து கொண்டிருக்கிறேன்

    • @RajaAntony-u7p
      @RajaAntony-u7p 2 місяці тому

      சித்ரா கவலைப்படவேண்டாம்.

  • @velliangirin6397
    @velliangirin6397 Рік тому +10

    நாங்கள் கணக்கம்பட்டி வந்து தங்களை தரிசிக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் சத்குருவே

    • @srisairam738
      @srisairam738 Рік тому

      வாருங்கள்... வர எது தடை?

  • @sivakumar-qb1pu
    @sivakumar-qb1pu Рік тому +12

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🌹
    என் உடல் சுத்தமடைய அருள்வாய் அப்பனே...

  • @punithamurgesh5829
    @punithamurgesh5829 2 роки тому +12

    அப்பா ஏன்னை கணக்கன்பட்டி வரவயுங்கல் மிகுந்த மன வேதனையில் இருக்கிறன்

  • @sparrowvicky6850
    @sparrowvicky6850 2 роки тому +13

    அப்பா எனக்கு அந்த வீடு நல்லது என்றால் எனக்கு அமையட்டும் அப்பா ஓம் சச்சுதா ஆனந்தா போற்றி

  • @maheshsasi5541
    @maheshsasi5541 Рік тому +33

    அப்பா எங்க இடம் பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் அப்பா நீங்க துணை இருக்க வேண்டும் அப்பா ஓம் சற்குருவே சரணம் சரணம் அப்பா சரணம் 🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

    • @krishnavenimanika1812
      @krishnavenimanika1812 2 місяці тому

      அப்பாஉங்கள்பாதம்சரணம்..சரணம்,

  • @gamingharish392
    @gamingharish392 5 місяців тому +6

    ஆடிபெளர்ணமி குடும்தோடு கனக்கப்பட்டி வந்தேன் மதியம் 12.15 மணிக்கு என் மகள் மீது பட்டம் பூச்சிவத்து ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அடைத்தது

  • @Palanipalani-h4q
    @Palanipalani-h4q 25 днів тому +1

    ஓம் சற்குரு அய்யாசரணம்அய்யாதிருவடிகள்போற்றி

  • @RamaLighm
    @RamaLighm 9 днів тому +1

    இந்த புத்தாண்டிலாவது என் கஷ்டங்கள் போக்குங்கள் சற்குருவே போற்றி போற்றி

  • @SreeRamPrasath-u9h
    @SreeRamPrasath-u9h Місяць тому +1

    ஓம் ஸ்ரீ சர்குருவே சரணம் அய்யா உங்களால் நான்நல்லா வாழ்கை வாழ்கிறேன் அய்யா என்றும் உங்கள் பாதம் பணிந்து வணக்கு கிறேன் அய்யா

  • @gurusachin5208
    @gurusachin5208 6 місяців тому +6

    அனைவரும் துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழ அருள வேண்டும் ஐயா ஸ்ரீ சர்குரு கனகன்பட்டி பழனிச்சாமி சுவாமி

  • @thalapathiveriyan9014
    @thalapathiveriyan9014 2 місяці тому +2

    🙏🙏🙏உக்கள் அருமை என்னோட மூச்சு கற்று ஐயா நன்றி எனக்குள் தாய் உணருக்கிரின் 🙏🙏🙏நன்றி
    கற்று

  • @attitudequeen155
    @attitudequeen155 Рік тому +5

    கனக்கன்பட்டி பழனிச்சாமி அப்பா எனது கடன் பிரச்சினை முழுவதும் தீர வழி செய்து கொடுங்கள் அப்பா பையன் காலேஜ்க்கு சீக்கிரம் போகுவதற்கு அருள் செய்யுங்கள் ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @prakasha.k4640
    @prakasha.k4640 Рік тому +3

    என் பென்சன் பலன் விரைவில் கிடைக்க வேண்டும் அய்யா

  • @Yurii_5xx
    @Yurii_5xx 4 місяці тому +3

    கணக்கம் பட்டி ஐயா எங்கள் களக்காடு வீடு விற்பனை செய்ய தாங்கள் அருள் செய்ய வேண்டும் அப்பா கடன் பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் ஐயா அப்பா அப்பா.கணக்கன் பட்டி மூட்டை சாமி அப்பா அருள் வேண்டும் அப்பா.நானும் என் குடும்பம் சேர்ந்து கணக்கன் பட்டியில் வந்து அப்பா தாங்களை நேரில் வந்து வணங்க நல்ல நேரத்தையும் தாங்க அப்பா 🙏🙏

  • @selvia9008
    @selvia9008 25 днів тому +1

    ஓம் சத்குரு சரணம் சரணம் அப்பா என் மகன் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவா சரணம் அய்யா

  • @pvijayan4446
    @pvijayan4446 11 днів тому +1

    Nallathey nadakattum Namasgaram Guruji good luck today 🙏 hopefully

  • @jayapandijp1838
    @jayapandijp1838 Рік тому +8

    ஓம் சற்குரு கணக்கன்பட்டி அப்பா எனக்கு கிடைக்க இருக்கும் அரசு நிர்வகிக்கும் பள்ளியில் கிடைக்கும் பணியை விரைவாக கிடைக்க அருள் புரிய வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋உம் திருவடிகளே சரணம் போற்றி போற்றி 🙏

  • @paruvathamparuvatham1834
    @paruvathamparuvatham1834 Рік тому +4

    ஓம் கனகப்பட்டி சாமியே போற்றி ஓம் கணக்கப்பட்டி சாமியே போற்றி ஓம் கனகப்பட்டி சாமியே போற்றி என் உடம்பில் உள்ள நோயை குணப்படுத்துவாய் போற்றி எல்லாம் தீர்த்து வைப்பாய் அப்பா ஓம் ஸ்ரீ சத்குரு பழனி சுவாமிகளே போற்றி

  • @shathyasai1939
    @shathyasai1939 Рік тому +8

    சற்குருவேபோற்றி என்மகன் உடல் மனநலம்பெற்ருவாழ்வாங்கு வாழ அருள்புரிர்ஐயா

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 9 місяців тому +7

    எனக்கு உடல் பணி தீர்ந்து நல்ல ஆரோக்கியமான உடல் நிலை தா சற்குரு நாதனே நான் உன் வரவேண்டும் உன்னை மனதார வணங்கி வேண்டும் அப்பனே யார் துறையும் இல்லாமல் நான் நடந்து வரவேண்டும் அப்பனே நீ எனக்கு அருள் புரிய வேண்டும் நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @PattusamyKarthikeyan-jg2xu
    @PattusamyKarthikeyan-jg2xu Рік тому +2

    Sarkuru appa arulrai udal nilai rompa saryillai kappathunkal ayya rompa nallavaru appa sarkuruve saranam

  • @sundaribalu145
    @sundaribalu145 Рік тому +8

    என் கணவர்நன்றாக இருக்க வரம் தாரும் சாமி

  • @NagaRajan-nn7qm
    @NagaRajan-nn7qm 5 місяців тому +6

    நினைத்தாலே என் பிரச்சினையை அப்புறம் தீர்ந்து விடுகிறது

  • @kaleesk5210
    @kaleesk5210 Рік тому +5

    கணக்கன்பட்டி சற்குரு ஐயா திருவடிகளை தினமும் போற்றினால் வாழ்க்கை சிறக்கும்

  • @ShanmugamsundarSadaiyappan
    @ShanmugamsundarSadaiyappan 4 місяці тому +1

    ஓம் சற்குருவே அப்பவே போற்றி போற்றி போற்றி 🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙇🙇🙇🧘🧘🧘🧘📿📿📿📿🌺🌺🌺🪷🪷🌻🌻✨🌷🌹🌹🌹🌹🌹🌹🐓🦚🦚🏵️🏵️🕉️🕉️🪔💮🪔🐓⚜️🌹🌷✨✨🪷🧘📿🪷🙏🙏🙇🪷🌺🌺🪷✨✨🌷✨🌷🌷🌻🪷🪷🧘🪷✨✨✨✨✨🌷🌷🌻🌻🙏🙇🪷🧘📿🪷🪷🙇📿📿📿🧘📿🧘🙇🙏

  • @savithirit2780
    @savithirit2780 18 днів тому +3

    அப்பா. நான்கணக்கன்பட்டிவரவேண்டும்என்றுவேண்டினேன்நிறைவேறிவிட்டது. அப்பாஉங்களைதரிசனம்பன்னியபிறகுநான்நிம்மதியாகயிருக்கிரேன். அப்பா. உங்கள்அருள்எனக்குஎப்பவும்வேண்டும்மப்பா❤🙏🙏🙏❤

  • @krishnamoorthy185
    @krishnamoorthy185 5 годин тому

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐய்யா

  • @sravi7389
    @sravi7389 Рік тому +2

    ஓம் அன்பின் வடிவே சற்குருவே போற்றி போற்றி

  • @geethas3764
    @geethas3764 Рік тому +10

    அப்பா என் மகன் அம்மை சாமி இறங்கி உள்ளது வழி வேதனை ஏற்றுக்கொண்டு அவனை குணப்படுத்தும் ஐயா உங்களது ஆலயத்துக்கு எங்களை வரவழைத்து அருள்புரிய ஆசிர்வதியுங்கள் கனக்கன்பட்டி பழனிசாமி ஐயா 🙏🙏🙏🙏

  • @e.shunmugavelayutham2248
    @e.shunmugavelayutham2248 2 роки тому +11

    🙏ஓம் சற்குரு திருவடி பணிகிறேன்!!!!...
    சற்குரு அப்பா உங்களுக்கு கோடானு கோடி நன்றி கள்

  • @murugansanthanamari6969
    @murugansanthanamari6969 Рік тому +15

    என் பேத்தி நல்ல படியா வீட்டுக்கு குணமடைந்து வந்து விட்டால் நன்றி அப்பா

  • @gundeshwaranm3035
    @gundeshwaranm3035 Рік тому +2

    ஓம் சற்குரு ஐயா போற்றி போற்றி அப்பா என் நீண்ட நாள் மணக்குளப்பத்தை நீக்கி தெளிவு படுத்த வேண்டுகிறேன் ஐயா

  • @shunmugavadivuk4706
    @shunmugavadivuk4706 4 місяці тому +3

    அப்பா எல்லா பிரச்சனை சரி பண்ண வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ilangovan3384
    @ilangovan3384 2 місяці тому +1

    சற்குருவேபோற்றி
    என் மகனுக்கு நல்ல வரன் அமைத்து திருமணம் நடத்தி வைக்க வேண்டும் ஐயா சரணம் போற்றி

    • @ValarmathiR-c2t
      @ValarmathiR-c2t Місяць тому

      ஐயா என் உடல் நலம் சரியாக வேண்டும் ஐயா 🙏🙏🙏

  • @LMNvlog2098
    @LMNvlog2098 Рік тому +3

    🙏🦋🙏🦋🙏🦋 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி போற்றி 🦋🙏🦋🙏🦋🙏
    ஐயா அவர்கள் என் அலுவகத்தில் வந்து காட்சி தந்தார் ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி போற்றி 🦋🙏🦋🙏🦋🙏

  • @JeyapaulPonsamy
    @JeyapaulPonsamy Місяць тому +1

    என் மகனை அவன் மனைவி யிடம் சேர்த்து வை குருவே ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shunmugavadivuk4706
    @shunmugavadivuk4706 3 місяці тому +1

    அப்பா நீங்க ஏங்கள் விட்டுக்கு வந்து அமர்ந்து மிக்க மகிழ்ச்சி

  • @vaiyapuri7752
    @vaiyapuri7752 Рік тому +2

    ஓம் கணக்கன்பட்டி சித்தர் பெருமானே போற்றி
    அழுக்கு மூட்டை சித்தரே போற்றி

  • @elavalaganmookkan9813
    @elavalaganmookkan9813 3 місяці тому +1

    அய்யா என்னை உன் பாதம் பணிய உத்தரவு கொடுங்கள் சற்குருவே
    சரணம்.

  • @subramanianviswalingam4065
    @subramanianviswalingam4065 11 місяців тому +5

    ஓம் ஸ்ரீ சற்குரு அப்பாவின் திருவடிகளே சரணம். ❤❤❤❤❤

  • @jeyamala5598
    @jeyamala5598 3 місяці тому +1

    அப்பா சர்குரவே போற்றி ஓம் சர்குரவே போற்றி🙏🙏அப்பா என் மனதில் இருக்கும் கவலையை தீர்த்து வைக்க வேண்டும் அப்பா நிம்மதி இல்லாமல் இருக்கின்ரேன் மிகவும் கடன் பிரச்சினையில் இருக்கின்ரேன் எனக்கு தீர்வு காட்டுங்கள் சர்குரவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PaulineK-v9y
    @PaulineK-v9y Рік тому +2

    ஓம் சற்குரு வேசரணம் என் னைகாப்பா ற்றுங்கள்அப்பா ❤🌅🙏🧖🧖🧖

  • @LMNvlog2098
    @LMNvlog2098 Рік тому +2

    🙏🦋🙏🦋🙏🦋 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி போற்றி ஓம் 🙏🦋🙏🦋🙏🦋
    ஐயா எல்லோரும் நல்ல இருக்கனும் ஐயா
    நீங்கதான் ஆசீர்வாதம் செய்யனும் சற்குருவே சரணம் போற்றி போற்றி 🦋🙏🦋🙏🦋🙏

  • @malarkodin5378
    @malarkodin5378 Рік тому +2

    அப்பா🙏 உங்களை தரிசிக்க வேண்டும் அப்பா 🙏 எனக்கு அருள் புரியும் அப்பா 🙏 என்னை மன்னித்து விடுங்கள் அப்பா 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puppylifes
    @puppylifes Рік тому +5

    ஐயா என்னை காப்பாற்றிகொடுங்கள் என்னாலும் வலி பொறுக்க முடியல ஐயா என் குழந்தைக்கு அம்மா வேணும் ஐயா

  • @sindhualex9150
    @sindhualex9150 Рік тому +7

    ஓம் சற்குருவே சரணம் ஐயா 🙏🌺🙏
    ஓம் சச்சிதானந்த சரணம் ஐயா 🙏🌺🙏
    ஓம் ஞான வள்ளல் திருவடிகள் சரணம் ஐயா 🙏🌺🙏
    ஓம் கணக்கன்பட்டி சித்தரே போற்றி போற்றி 🙏🌺🙏
    ஓம் அழுக்கு மூட்டை சித்தரே போற்றி போற்றி 🙏🌺🙏
    ஓம் கர்ம வினை தீர்க்கும் பகவானே போற்றி போற்றி 🙏🌺🙏
    ஓம் போகரின் வடிவே போற்றி போற்றி 🙏🌺🙏🙏

  • @MuruganMurugan-q7l
    @MuruganMurugan-q7l Місяць тому +2

    Om Sarkuruva saranam ayya

  • @sivasankari5930
    @sivasankari5930 9 місяців тому +4

    அப்பா என் மகள் இன்று தேதியில் பாடம் தேர்வு எழுதுகிறார் நன்றாக எழுதும் படி வேண்டிக் கேட்கின்றேன் 76 மதிப்பெண் பெற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @murthyr7006
    @murthyr7006 6 днів тому

    கணத்த இதயத்துடன் இருக்கும் என்னை ஆசிர்வதித்து இலகுவாக மாற்றுங்கள் சாமி...🙏🙏🙏

  • @jeganathan1636
    @jeganathan1636 3 місяці тому +1

    சர்குருவே போற்றி ஐயாவின் அருள் கிடைக்க காத்திருக்கிறேன்

  • @jothibalasubramaniyam7385
    @jothibalasubramaniyam7385 2 роки тому +29

    வள்ளல் பெருமான் சச்சிதானந்த சற்குரு மூட்டை சாமி அருள் மொழி காட்டும் ஞானவள்ளளே கணக்கன் பட்டி ஐயா திருவடி போற்றி சரணம் சரணம்

  • @KadambamGRN
    @KadambamGRN Рік тому +1

    அப்பா என்னை அருள்
    தருக என்று கூறி தங்கள்
    பாதம் போற்றி போற்றி.

  • @Ckd.dharanivlog
    @Ckd.dharanivlog 4 місяці тому +1

    அப்பா இன்று என் மகள் கல்லூரி படிப்பு உங்கள் ஆசிர்வாததோடு இனிதே தொடங்கவேண்டும்

  • @sharmilaayyappan3035
    @sharmilaayyappan3035 Місяць тому

    ஓம் கணக்கம்பட்டி சற்குரு அப்பா போற்றி போற்றி

  • @shunmugavadivuk4706
    @shunmugavadivuk4706 3 місяці тому +1

    அப்பா ஏன் அனைதெலும் பாஸ் ஐயா நன்றி அப்பா அப்பா உங்களை பாக்க வேண்டும் ஐயா

  • @tamilmaran6505
    @tamilmaran6505 25 днів тому +1

    🙏யார் என்ன செய்தாலும் கர்மா அனுபவித்து ஆக வேண்டும் 🙏ஓம் ஸ்ரீ சர்குருவே போற்றி 🙏

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Рік тому +4

    ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @devagirijaa6914
    @devagirijaa6914 Рік тому +24

    உலக மக்கள் உயரவு பெற … ஓம் திரு ஞான வள்ளல் சற்குருவே போற்றி போற்றி…🙏🙏🙏🙏🙏
    சற்குரு சன்னதிக்கு சென்ற போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது…
    ஓம் சற்குவே சரணம்…

  • @dheenadhanam3203
    @dheenadhanam3203 Рік тому +6

    அப்பா உங்களை நம்பி தான் இருக்கிறேன்

  • @PandiyaRaj-xm1nl
    @PandiyaRaj-xm1nl Рік тому +12

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் எனக்கு தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் சத்குருவே சரணம் சரணம்

  • @murugeshmurugesh9869
    @murugeshmurugesh9869 Рік тому +21

    அப்பா என்னை கணக்கன்பட்டிக்கு வரவையுங்கள் அப்பா ஓம் ஸ்ரீ சற்குரு சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🌄🌄🌄

    • @jayanthisadasivam9680
      @jayanthisadasivam9680 8 місяців тому

      நானும் வர அருளுங்கள் சற் குரு அப்பா 🙏🏻

  • @rs0017
    @rs0017 2 роки тому +14

    என் மகளின் கல்லூரி படிப்பு தொடர அருள் புரியுங்கள் அப்பா😭🙏

  • @subburajajita6179
    @subburajajita6179 Рік тому +3

    அப்பா என்னை கணக்கன் பட்டி பழனி கோவிலுக்கு என்னை அலைக்க வேன்டும் அப்பா சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 Рік тому +3

    ஓம் அருள்மிகு ஸ்ரீ சற்குரு அப்பா கனக்கம்பட்டி சித்தர் சாமி போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @supertraders9564
    @supertraders9564 Рік тому +6

    என்னை வாழவைத்து இருக்கும் பழனிச்சாமி சித்தர் ஐய்யன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

    • @nagarajk876
      @nagarajk876 Рік тому

      OM guruve Kankanpattimottkpalanisamysarnamsarnam
      🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋

    • @KarunakaranMM-u7j
      @KarunakaranMM-u7j 7 місяців тому

      குடும்பத்தில் மற்றவர் மூலம் வரும் பிரச்சினையை குறைக்க அருள்புரிய தங்களை வணங்குகிறேன்.

  • @kumarmadhan9660
    @kumarmadhan9660 11 місяців тому +6

    என் கடன் முழுவதும் தீர்ந்து தொழில் பன் மடங்கு பெறுக வேண்டும் கனக்கம் பட்டி ஐயா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @GovindRaj-wt6nx
      @GovindRaj-wt6nx 6 місяців тому +1

      ஐயா உங்களை தரிசிக்க வாய்ப்பு வரம் அருள வேண்டுகிறேன்.

  • @10bbhavadharinic49
    @10bbhavadharinic49 Рік тому +2

    அப்பா என் மகள் தேர்வு எழுத உங்க ஆசிர்வாதம் வேண்டும்

  • @chandrans647
    @chandrans647 4 місяці тому

    அப்பா சற்குரூவே போற்றி போற்றி என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு விரைவில் கரைந்து எனக்கு பரிபூரணமாக குணமாக வேண்டும் முதுகு தண்டு வலி குணமாக வேண்டும் என்று உன்னிடம் பிராத்தனை செய்கிறேன் அப்பா சற்குரூவே போற்றி போற்றி போற்றி

  • @prabanjam1111
    @prabanjam1111 Рік тому +5

    ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி ஸ்வாமிகள் திருவடி சரணம் 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @poongodip-vb1kf
    @poongodip-vb1kf Місяць тому

    கணக்கம்பட்டி ஐயா சரணம் உலக மக்களையும் காப்பாத்தணும் எங்களையும் காப்பாத்தணும் நாங்கள் இப்பொழுது தான் சிறிதாக ஒரு தொழில் தொடங்கி இருக்கிறோம் அந்த தொழில் மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் தான் ஆசீர்வதிக்க வேண்டும் எனது மகள் இரண்டாவது வருடத்திலேயே எக்ஸாம் எழுதப் போய் இருக்கிறாள் அவள் நல்லபடியாக எழுத நீங்கள் தான் ஆசீர்வதிக்க வேண்டும் நல்ல மார்க் எடுக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் ஐயா சரணம்

  • @shyamasundersubbarayan3633
    @shyamasundersubbarayan3633 Рік тому +10

    என்னை வாழவைத்து இருக்கும் பழனிச்சாமி சித்தர் ஐய்யன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
    2
    Siththan Adimai
    Reply

  • @AmsaVeni-gd4vc
    @AmsaVeni-gd4vc 6 місяців тому +2

    Om sarguruvea pottri pottri

  • @bhanupriyakarthikeyan6557
    @bhanupriyakarthikeyan6557 Рік тому +1

    Ayya engal familiyai kanagampattikku vara acirvaatham thaarungal ayya ...🙏🙏🙏

  • @shanmugamm1427
    @shanmugamm1427 2 роки тому +13

    சற்குரு வே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
    எனது அனைத்து பிரச்சினைகளையும் முடித்து தரும்படி மன்றாடி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyar1925
    @saranyar1925 Рік тому +3

    ஓம் ஶ்ரீ கணக்கன்பட்டி சற்குரு பழனிச்சாமி தாத்தா திருவடிகள் சரணம்

  • @shunmugavadivuk4706
    @shunmugavadivuk4706 24 дні тому +1

    அப்பா அக்கா மகள் வாழ்வு தர வேண்டும் 🙏🙏🙏🙏

  • @kavithanagaraj7228
    @kavithanagaraj7228 Рік тому +31

    கணக்கன்பட்டி அப்பா என் மகள் விரும்பும் விஷால் அவன் பெற்றோர்கள் சம்மதத்துடன் விரைவில் எங்கள் வீட்டிற்கு பெண் பார்க்க வர அருள் புரியுமாறு வேண்டுகிறேன் அப்பா

    • @karthikamarimuthu576
      @karthikamarimuthu576 Рік тому +2

      👍👍👍🙏🙏🙏🪔🪔💐💐💐💐

    • @SenthilKumar-s2h
      @SenthilKumar-s2h 10 місяців тому +1

      Sarguruve saranam 🦋 SARANAM SARGURUVE SARANAM SARGURUVE SARANAM SARGURUVE

    • @Luckgod-pv5ov
      @Luckgod-pv5ov 9 місяців тому

      Nalla appa❤❤❤❤❤

  • @arulrajparul8697
    @arulrajparul8697 Рік тому +17

    ❤கணக்கன் பட்டி சித்தர் அப்பா என் உயிர் நீங்கள் தான் அப்பா❤

    • @subuuu1276
      @subuuu1276 8 місяців тому

      ❤கணபட்டீஐயா

  • @gselvi7491
    @gselvi7491 20 днів тому +1

    Appa en manathil ulla anaithum ungalukku theriyum neengala ennakku thunai appa ❤❤❤❤

  • @kaviyasenba3331
    @kaviyasenba3331 2 роки тому +7

    சத்குரு அப்பாவை போற்றி கணக்கம்பட்டி அப்பாவை போற்றி

  • @vaishnaviprahatheeswaran7061
    @vaishnaviprahatheeswaran7061 7 місяців тому

    அப்பா எங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சகல சந்தோசங்களும் என் மகளின் வாழ்வை சந்தோசமாகவும் என் மனைவியையும் தாயையும் ஆரோக்கியம் ஆகவும் இருக்க அருள் புரிய வேண்டும் சற்குருவே சரணம். சரணம்.. சரணம்...

  • @VanishaVanisha-l3g
    @VanishaVanisha-l3g 3 місяці тому

    ஐயா என் கடனை அடைக்க வழிக் காட்டும் ஐயாகணக்கன்பட்டி ஐயா சாமி உங்களை பார்க்க எனக்கு அருள்புரியும் ஐயா கணக்கன்பட்டி ஐயா

  • @srikumar1396
    @srikumar1396 2 роки тому +5

    சத்குருவே சரணம் சற்குருவே சரணம் சத்குருவே சரணம் ஞான வள்ளலே போற்றி ஞான வள்ளலே போற்றி என் பிள்ளைகளை என்னுடன் சேர்த்து வையுங்கள் ஐயா உங்களை நினைத்தாலே பாவங்கள் தீர்ந்து விடும் ஐயா எங்கள் மேல் என் மேல் என் மேல் உங்கள் பார்வையை கொஞ்சம் காட்டும் ஐயா சத்குருவே சரணம்

  • @arasappan8257
    @arasappan8257 5 місяців тому +1

    எனது பேரன் சபரீஸ்வரன் பேத்தி வடிவுக்கரசி.என் இல்லம் வர அருள்‌புரிய வேண்டுகிறேன்

  • @lotuschannel5349
    @lotuschannel5349 Рік тому +5

    He s very powerful ayya. One week munadi i went there. Before that i check in you tube to know abt samy. Pattam poochi roopathil avar varuvaru sonanga..... 100 percent true that. One week before I went there yesterday night one pattampoochi came... Still it is in my house only....... Wow what a miracle kanakam patiyarae potry potri potri

  • @sharmilanageswaran7793
    @sharmilanageswaran7793 6 місяців тому +2

    Super song,sarguru ve saranam❤🙏🙏

  • @manjulat8238
    @manjulat8238 8 місяців тому +16

    ஐயா என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடைபெற ஆசி தாருங்கள் ஐயா 26 வயது ஆகிறது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @gayathrigayathri7778
    @gayathrigayathri7778 Рік тому +1

    Guruvey en makanukku uthaddil irukkum vellai maranum pottri🙏🙏🙏🙏🙏

  • @ambika4531
    @ambika4531 8 місяців тому

    கணக்கன்பட்டிசித்தர் அய்யா என் கணவரின் உடல்நிலை குணமடைய செய்யுமாறு வேண்டுகிறேன் அய்யா

  • @mahendranmani
    @mahendranmani 5 місяців тому

    ஓம் ஶ்ரீ சற்குரு பழனி சுவாமி சுவாமிகள் பாதம் சரணம் அப்பா தொழில் அபிவிருத்திகாக நாங்கள் வாங்கிய அனைத்துகடன்களும் அடைய எங்களுக்கு அருள் புரிய வேண்டும் அப்பா தொழில் மேன் மேலும் வளர்ச்சியடைய அருள் புரிய வேண்டும் அப்பா

  • @shankash9885
    @shankash9885 Рік тому +5

    கணக்கண்பாட்டி சற்குருவே சரணம் அப்பா

  • @vimala5115
    @vimala5115 9 місяців тому +2

    ஐயா என்னுடைய நோய் சீக்கிரம் குணமாக அருள் புரிய வேண்டும் சத்குருவே சரணம்