பீட்டர்ஸ்பர்க்கில் தஸ்தயேவ்ஸ்கி | S Ramakrishnan speech about Fyodor Dostoevsky

Поділитися
Вставка
  • Опубліковано 14 вер 2019
  • கனலி கலை இலக்கிய இணையதளம் மற்றும் வேலூர் இலக்கிய வாசகர் வட்டம்
    நடத்திய இலக்கியச் சந்திப்பு 3
    எம்.கூட்ஸியின் 'பீட்டர்ஸ்பர்க் நாயகன்' நாவலை முன்வைத்து தஸ்தயேவ்ஸ்கி குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரை
    S Ramakrishnan speech about Fyodor Dostoevsky
    Petersburg Nayagan by J M Coetzee
    #SRamakrishnan #Dostoevsky #Literature
  • Розваги

КОМЕНТАРІ • 36

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 роки тому +23

    அருமையான பேச்சு!
    "ஒரே படுக்கையில் படுத்திருந்தாலும் காணும் கனவுகள் வேறாக தான் இருக்கும்" - வித்தியாசமான சிந்தனை.
    நிச்சயம் தஸ்தவேவ்ஸ்கி அவர்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது.
    மகிழ்ச்சி!

  • @Thuravi
    @Thuravi 4 роки тому +7

    துர்கனேவை பற்றியும் பேசியதற்கு நன்றி ஐயா ❤️🙏

  • @vidhuranviews5789
    @vidhuranviews5789 4 роки тому +17

    எப்போதெல்லாம் உங்கள் உரை வருகிறதோ அப்போதெல்லாம் முன்னிருக்கையில் இருந்து கேட்கும் மனமுள்ளவனாக இருப்பேன். ஆழமான மனதை தொடும் உரை. என் ஆசான்.

  • @saffiindia
    @saffiindia 4 роки тому +9

    உங்கள் பேச்சு மிகவும் அருமை, உங்கள் பேச்சை 24 மணி நேரம் கூட என்னால் கேட்க முடியும் .. நீங்கள் பேசும் விதம் நீங்கள் அறிமுகப்படுத்திய நபரைப் பற்றி தேடவும் படிக்கவும் செய்கிறது.. :-)

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 9 місяців тому +1

    இயற்கை நல்வர்களை ஏன் அதிகம் படைகவில்லை என்று இப்போதுதான் புரின்றது.

  • @umamaheshwaryv7320
    @umamaheshwaryv7320 3 роки тому +3

    உங்கள் பேச்சு யப்பவும் அருமை ஐயா

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu 3 дні тому

    👌👌👌👍👍👍👍💐

  • @saravananmeivelu
    @saravananmeivelu 4 роки тому +5

    S ra sir.. whenever I heard ur speech then ended up in buying few books i.e this time going to buy Joseph frank's dostoevsky series... thanks for the info sir....

  • @abisudham969
    @abisudham969 4 роки тому +4

    You r precious gift for us Esra sir.. Ur word's r always mesmerizing me.. love you sir.. Stay long🥰

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 роки тому +4

    வாசிக்கவேண்டியவை நிறைய இருக்கிறது என உணர்திவிடீர்கள்

  • @sangilisangilisangili2158
    @sangilisangilisangili2158 4 роки тому +1

    மிகவும். அருமை. நன்றி நன்றி ஐயா

  • @thomasdanielraj
    @thomasdanielraj 3 місяці тому

    ❤ theis

  • @venkataramanancs2688
    @venkataramanancs2688 4 роки тому +4

    Sir, your speech is an inspiration to know, and read World classics.
    Your narration picturised and takes
    readers to the period where the writer lived.

  • @mohanajaganathan1716
    @mohanajaganathan1716 4 роки тому +2

    மிகவும்நன்று

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 3 роки тому +1

    It's really an awesome, inspiring talk which must be listened to many.

  • @letsknowmoreeveryday5307
    @letsknowmoreeveryday5307 4 роки тому +2

    Sir you are a great orator than writter

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому +1

    Valthukkal...thanks

  • @Yohaan_8
    @Yohaan_8 11 місяців тому

    I am reading "Idiot" by Fyodor Dostoevsky . It quite hard to read !! But enjoying the process

  • @chellamk9455
    @chellamk9455 4 роки тому +2

    Semma

  • @ganeshvaratharaj4004
    @ganeshvaratharaj4004 4 роки тому +1

    Nice speech sir...💐💐

  • @sasisandy1214
    @sasisandy1214 2 роки тому +1

    Super

  • @Luxman1463
    @Luxman1463 4 роки тому +1

    நன்றி shruthi tv

    • @saiakshaya3802
      @saiakshaya3802 2 роки тому

      Super sir,Easn arul longley life you,an,you r,family

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому +2

    ரோலெட் விளையாடி அழிந்தவர்கள் பட்டியலில் நானுமொருவன் - ஜெர்மனின் கம்பேர்க், முன்சன், டென்மார்க்கின் கோப்பனாகன் , வயில, ஓடின்ச, ஆகூஸ் , பிரான்சில் பாரிஸ் , இலண்டனில் என்று ஆடி மகிழ்ந்தேன். 100 தடவைகள் விளையாடியதில் 10 தடவைகள் வென்றிருப்பேன் அதுவும் மறுநாள் ஆட்டத்தில் தொலைந்துவிடும்.
    தூண்டில் பொன்மீன் விழுங்கிற்றான நிலையே . தங்களின் உரையே சிறந்த நாவல்.

  • @muthusumon8671
    @muthusumon8671 2 роки тому

    💞💞🦋👏👏

  • @SaRa-cd7ct
    @SaRa-cd7ct Рік тому

    Turganev 💓💓💓

  • @muthusumon8671
    @muthusumon8671 2 роки тому

    💕💕💕

  • @laurancialaurancia3736
    @laurancialaurancia3736 Рік тому

    🤩😍🤩😍🤩😍🤩😍✌

  • @harinij1515
    @harinij1515 4 роки тому +1

    Dear Desanthiri, Pls mention book and publisher name who published the book. It will help listeners to buy a book.

    • @Thuravi
      @Thuravi 4 роки тому +2

      பீட்டர்ஸ்பர்க் நாயகன்
      வ.உ.சி. நூலகம்

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 2 роки тому

    Kadaisila Kuzhappama irukke...

  • @mukeshdhatchanamoorthy1191
    @mukeshdhatchanamoorthy1191 Рік тому

    தந்தையும் தனயர்களும் புத்தகம் கிடைக்கவில்லை ஐயா ...
    யாரிடமாவது இருக்குமா ...

  • @malathibalasubramanian9705
    @malathibalasubramanian9705 Рік тому

    என்ன நேர்த்தியாக பேசுகிறார்