Thanitha guruvum thanitha sukiranum | தனித்த குருவும் தனித்த சுக்கிரனும்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2020
  • குரு எப்படி இருந்தால் நன்மை, சுக்கிரன் எப்படி நல்லது என்பதை பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு
    ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆசையா • ஜோதிடம் கற்றுக் கொள்ள ...
    அடிப்படை ஜோதிட பாடம் 02 • ராசி மண்டலம் என்றால் எ...
    Rasi lagnam entral enna Lesson 3 • ராசி லக்னம் என்றால் என...
    Basic astrology lesson 4 • Basic astrology lesson...
    Basic astrology lesson 05 • Basic astrology lesson...
    குரு தட்சனை தொடர்பாக ஒரு மாற்றம் • குரு தட்சனை தொடர்பாக ஒ...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 6 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 07 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 08 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 10 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 09 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 11 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 12 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 13 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 14 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 15 • அடிப்படை ஜோதிட பாடம் 1...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 16 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 17 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 18 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 19 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 20 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 21 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 22 • Basic astrology 22 | அ...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 23 • Basic astrology 23 || ...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 24 • Basic astrology 24 | b...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 25 • basic astrology 25 | ...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 26 • Basic astrology tamil ...
    Basic astrology 27 • basic astrology for be...
    Basic astrology 28 • basic astrology for be...
    Basic astrology 29 • Basic astrology 29 | b...
    Basic astrology tamil 30 • Basic astrology tamil ...
    Basic astrology tamil 31 • Basic astrology 31 | அ...
    Basic astrology 32 • Basic astrology 32 | அ...
    Basic astrology 33 • Basic astrology 33 | அ...
    Basic astrology 34 • Basic astrology tamil ...
    Basic astrology 35 • அடிப்படை ஜோதிடம் பயிற்...
    அடிப்படை ஜோதிடம் 36 • ஜோதிடம் கற்றுக் கொள்ளல...
    Basic astrology 37 • Basic astrology 37 in ...
    அடிப்படை ஜோதிட பாடம் 38 • Basic astrology 38 | அ...
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

КОМЕНТАРІ • 141

  • @Priya.B2111
    @Priya.B2111 3 роки тому +1

    உங்க வீடியோ ரெகுலர் ஆ pakren.....நீங்க எப்போ 1M susbcriber வருவீங்க என்று மிகவும் ஆவலாக உள்ளேன்.......all the best.....

  • @srivenkates6140
    @srivenkates6140 3 роки тому +2

    நன்றி👍👍👍

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому +1

    வணக்கம் ஐயா 😊🙏
    நன்றிகள் 🙏

  • @VIJAYKUMAR-ug9ji
    @VIJAYKUMAR-ug9ji 3 роки тому +1

    குருவே துணை🙏 இனிய மதிய வணக்கம் குருவே🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому +1

    நன்றி அய்யா 🙏🙏

  • @manoharmano2202
    @manoharmano2202 3 роки тому +1

    அருமை ஜி

  • @rajashekaran4343
    @rajashekaran4343 3 роки тому +1

    நன்றி 🌺🌺👌🙏🙏

  • @g.bharathijothitar178
    @g.bharathijothitar178 3 роки тому +2

    குருநாதர்க்கு இனிய மதிய வணக்கம்

  • @vasudevan4262
    @vasudevan4262 3 роки тому

    நன்றி ஐயா

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому

    Super excellent sir👌👌👌

  • @vasudevan4262
    @vasudevan4262 3 роки тому +1

    100/ சதவீதம் உண்மை நன்றி ஐயா

  • @6969kaiser
    @6969kaiser 3 роки тому +1

    guruve saranam!!

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 3 роки тому +1

    குருவே சரணம்

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 роки тому

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 3 роки тому

    கடக லக்கினம் இரண்டில் சூரியன் குரு புதன் உள்ளார் மூன்றில் சுக்கிரன் உள்ளார் பயனுள்ள தகவல் அளித்ததற்கு மிகவும் நன்றி அண்ணா 👏👍🎉

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 роки тому +1

    குருவே வணக்கம்🙏

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 3 роки тому

    Excellent

  • @kasthurikannan975
    @kasthurikannan975 3 роки тому +1

    வணக்கம் குருவே 🙏🙏

  • @sharathsiva48
    @sharathsiva48 3 роки тому

    ஐயா பிந்திய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @sridharsamy7774
    @sridharsamy7774 3 роки тому

    Super sir

  • @rithicktech5297
    @rithicktech5297 3 роки тому +1

    Arumai ayya 9aam veedil aatchi petra sukkaraudan guru rishapathil unmai ayya

  • @guru7331
    @guru7331 3 роки тому

    ayya nalla padhivu ... 🙏 Sani guru serkai pathi vdo podunga...and avanga charecteristics pathi vdo padhivu podungal ayya🙏

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 роки тому +1

    Good qns welcome!at the same time the speaker must know that The term Andanan is only fit to Dev Guru Bruhaspathi only ,not for Asura guru sukran!dev guru is a yearly planet but sukran is a monthly planet! More over rarely sukran may stand alone because it is in the order of three-folded (mukootu grahangal) planets as Sun, Mercury & VENUS!so no such doubt!

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 роки тому +1

    வணக்கம் குருவே

  • @Riyariya-rw5oc
    @Riyariya-rw5oc 2 роки тому

    Correct correct.....

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому +1

    Sirappu

  • @sugumarb4552
    @sugumarb4552 3 роки тому +1

    அழகு

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 3 роки тому

    Correct sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 3 роки тому +1

    Super thalaiva.

  • @sbabu4322
    @sbabu4322 3 роки тому +1

    👍

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 3 роки тому

    Sukra bhudhan combination always good.

  • @s.r.k7389
    @s.r.k7389 3 роки тому

    Vannkam

  • @vinomuru7471
    @vinomuru7471 3 роки тому +1

    Kuruve saranam

  • @srinaths9810
    @srinaths9810 3 роки тому

    Sir en jathagathula sukran, bhuthan, guru, raghu naalu perum sernthu ore idathula irukkanga athuvum rasikku 10 la thulathula irukkurapala.
    Ippo sukran sernthu irukkurathala kettatha or guru sernthu irukkurathala nanmaya

  • @anbhuselvi102
    @anbhuselvi102 3 роки тому +1

    Suriyan sukiran 12 veetil irrundhal enna palan... Endru oru video poduinga sir

  • @nonstopnagaippu9490
    @nonstopnagaippu9490 3 роки тому +5

    முதல் ராசியில் உள்ளது நான் மிதுன ராசி பூனர் பூசம் தனுஷ் லக்கினம் ஐயா

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa9930 3 роки тому +1

    Ayya enakk 12la danush la guru.....
    Magaram lagnam,kumba rasi,avittam nakshathra.....
    Sani @ketu 3la ...ippo sani 10 paarvai yaala guruvai paapathu nalladha....

  • @Jana-jv2ct
    @Jana-jv2ct 3 роки тому

    உங்க வீடியோ அதிகம் எதிர்பார்க்கிறோம். நீண்ட நாட்களுக்குப்பிறகு...

  • @Priya-he2ss
    @Priya-he2ss 3 роки тому

    Sir I'm female. RISHABA LAGNAM KANNI RAASI UTHIRAM NAKSHATHIRAM. Thanitha sukiran in 4th place simmam and guru in 6th place thulam. Ithu Yeppidi irukum

  • @bhuvirspbv5024
    @bhuvirspbv5024 3 роки тому

    Rishaba laknam laknathil sukkiran mattum sir 8 guru chandhiran 11 suriyan kethu sevvai sani 12 la buthan 4 la Ragu palan sollunga sir life eppadi erukkum sir

  • @sornamsornam930
    @sornamsornam930 3 роки тому +1

    Meenathil irukkum ucha sukranai kanniyil irukum guru 7 aam parvaiyaga parthal enna palan kidaikum dhanusu laknam ayya pathil kurungal

  • @pavitrak3782
    @pavitrak3782 2 роки тому

    Sir,7 il sukram matum iruthaal ena palan endru oru padhivu kudungal ayya romba useful aga irukum

  • @devika4793
    @devika4793 3 роки тому

    Sir guru thanithu irundhal and marainthu irundhal Enna pariharam seiya vendum activate aaga. Plz reply for my comment

  • @dhanagopal138
    @dhanagopal138 3 роки тому +1

    💛💚🙏

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 3 роки тому

    Sir,
    7 am athibathiyudan raghu inaivu perumbothu manaivi patri sollunga.

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 3 роки тому +1

    அருமை..வக்ரம் பெற்ற கிரகம் பார்வை?எப்படி பலன் எடுப்பது

  • @laksmanan1722
    @laksmanan1722 3 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @mathivishnusri7483
    @mathivishnusri7483 3 роки тому +2

    வணக்கம் ஜயா
    மிதுனத்தில் (12ல்) சுக்கிரன் குரு ராகு சேர்ந்து இருந்தால் என்ன பலன் ? ஐயா

  • @anandavel1876
    @anandavel1876 3 роки тому

    Ayya sukrantun entha kirakam inanthal enna palan enru podavum

  • @vythilingamniranjan1762
    @vythilingamniranjan1762 3 роки тому

    200% TRUE

  • @thanasekaran1011
    @thanasekaran1011 3 роки тому +1

    Super ayya 🙏

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 3 роки тому

    I watched malaysia

  • @sangeethamagesh1903
    @sangeethamagesh1903 3 роки тому

    Unmai unmai

  • @sibhiv8844
    @sibhiv8844 3 роки тому +1

    ஐயா, தனித்த குருவை வக்ரம் பெற்ற செவ்வாய் மற்றும் சந்திரன் சுக்ரன் சேர்க்கை ஆகியவர்கள் பார்வ்வை கொண்டால் என்ன பலன் ? நன்றி

  • @shansuki4629
    @shansuki4629 3 роки тому

    Utcham petra guru neecham petra chandiranai parthal enna palangal nadakkum ayya

  • @MrSureshhr
    @MrSureshhr 3 роки тому

    சார் குரு பெயர்ச்சியில் குரு முதல் விட்டிற்கு வந்தால் என்ன பலன்கள் என்று தயவுசெய்து கூறவும்

  • @prasannasukanya216
    @prasannasukanya216 3 роки тому

    சரி sir என் ஜாதகத்தில் 7இல் சுக்ரன் கேது ரெண்டுமே பூர நட்சத்திர சாரம் பெற்று உள்ளது சுக்கிரன் நல்லது செய்வாரா?

  • @tamilhistoricalnaturalmedi822
    @tamilhistoricalnaturalmedi822 3 роки тому +1

    வணக்கம் ஐயா, எனது லக்னம் மிதுனம், ராசி மிதுனம், நட்சத்திரம் திருவாதிரை. இதேபோல் எனது போது வலது காலில் அடிபட்டு தொடையில் ஈசனின் அடையாளம் உள்ளது. இது ஏன் இப்படி உள்ளது.

  • @rajaprabhua6325
    @rajaprabhua6325 3 роки тому +1

    ஐயா சிம்ம லக்னம் குரு சூரியன் சுக்கிரன் சேர்க்கை எப்படி ஐயா இருக்கும்

  • @ckannanckannan-qy7fi
    @ckannanckannan-qy7fi 3 роки тому

    Budhan and Sukran eniv what happened sir

  • @vanithavanitha5299
    @vanithavanitha5299 3 роки тому

    என் மகன் ஜாதகத்தில் துலாம் லக்னத்தில் சனி ராகு 9ம் இடத்தில் சூரியன் சுக்கிரன் குரு புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. பலன் என்னங்க ஐயா

  • @sheikabdulla2456
    @sheikabdulla2456 3 роки тому

    மிதுன லக்கனத்துக்கு குருவும் சுக்ககிரனும் சேர்ந்து கும்பத்தில் இருந்து அந்த வீட்டிற்க்குரிய சனி செவ்வாய் சேர்க்கை பெற்று லக்கனத்தில் இருந்தால்? Please update sir.

  • @tonishwaran5502
    @tonishwaran5502 4 місяці тому

    ஐயா ஆப்போ முண்றில் சுக்கிரன் இருக்கலாமா தனித்து ஆட்சி பெற்று பலரும் முண்றில் சுக்கிரன் இருந்தால் பிரச்சனை இதுக்கு ஒரு விளக்கம் குடுங்க ஐயா...

  • @lavanyavinothkumar8936
    @lavanyavinothkumar8936 3 роки тому

    Pengalu ku guru thanithalum ethey palan thana ayya

  • @deviskitchen96
    @deviskitchen96 3 роки тому

    Guru 5 il dhanusil ulla dhu..

  • @user-he2ib3qh6l
    @user-he2ib3qh6l 3 роки тому

    ஐயா வணக்கம் குருவிற்கு இரண்டு கண்கள் மூன்று பார்வை கொண்டவர் ஆனால் சுக்கிரனுக்கு ஒற்றை கண் ஒரே பார்வை கொண்டவர் இதனால் கூட இருக்கலாம் ஐயா இது எனது கருத்து

  • @vidhya9842
    @vidhya9842 3 роки тому

    லக்கினத்தில் உள்ள குருவிற்கு சூரியன் சுக்ரன் பார்வை கிடைத்தால் என்ன பலன் ஐயா

  • @r.k.saravanakaliyamoorthy876
    @r.k.saravanakaliyamoorthy876 3 роки тому

    மகர லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் 11ல் சுக்கிரன் தனித்து நின்றால் பாதகத்தை தருவாரா அய்யா

  • @ravichandran-bz5zu
    @ravichandran-bz5zu 3 роки тому

    குரு ராகு சேர்க்கை ஏண்றால் பிரமகதிதோசமா Sir?

  • @sampoornamwarping3246
    @sampoornamwarping3246 3 роки тому

    கன்னி லக்னம் மகரத்தில் குரு தனித்து நிச்சம்+வக்ரம் இது எப்படி இருக்கும் அய்யா

  • @palanis5829
    @palanis5829 3 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @sugirthasuji191
    @sugirthasuji191 3 роки тому +2

    புத்தாண்டு பலன்களை அனைத்து ராசிகளுக்கும் பதிவிடுங்கள் அப்பா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  3 роки тому +4

      இப்பத்தான் சனி பெயர்ச்சி முடிச்சேன். எனக்கு பலம் ராசிபலன் அல்ல. தலைப்புகள். பிடிவாலை பிடிச்ச நாயர் கதையா.. ராசி பலனை தொடங்கிட்டு மாட்டிக் கிட்டேன். மறுபடியுமா... வேண்டாம். ராசி பலன் என்பது.. பொதுவானவர்களையும் கவரவே. அதையே செய்ய முடியாது.

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому

      @@thamizhanmediaa ஐயா நல்லா இருக்கீங்களா ஐயா
      இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @ravit6197
    @ravit6197 3 роки тому

    குருவும், சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் என்ன பலன் என்று கூறுங கள் ஐயா

  • @vino3344
    @vino3344 3 роки тому

    Iyya,,,guru sukran thaniya irunthu orutharai oruthar parthu kondal...laknathil sukran(thulam) 5il guru (kumbam)

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 3 роки тому

    👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanaj2470
    @kalpanaj2470 3 роки тому

    Thanitha guru necham

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 3 роки тому

    Natri en payanukku thanitha sukiran

  • @vijayp5275
    @vijayp5275 3 роки тому

    Sukran sani serkai eppadi irukum sir

    • @vijayp5275
      @vijayp5275 3 роки тому

      Sukran sani serkai 10 th kattathil irundha enna agum sir

  • @karthikeyanmusiri7216
    @karthikeyanmusiri7216 3 роки тому +1

    ஐயா சுக்ரன் அதிகபட்சம் தனித்திருகக்க வாய்ப்பில்லை பலன் எப்படி ஐயா விரிவாக பாரர்கலாமா .சுக்ரன் முக்கூட்டு கிரகம் சுக்ரன் இணைவு மற்ற கிரகத்துடன் இனைந்ததால் பலன் என்ன ஐயா

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +1

      சுக்ரன் குரு நேர் ஏழம் பார்வையால் தொடர்பு பெற்றால் ஒருவரை ஒருவர் கெடுக்க நேரிடும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்து 7ம் வீட்டில் சுக்ரன் இருந்தால் ஏழாம் வீட்டு வழுக்கும் .சுக்ரன் வழுவாக இருப்பார் இருவர் பார்வையில் சுக்ரன் பலம் வாய்ந்தவராக இருப்பார்... / உதாரணமாக குரு 2ம் வீட்டில் இருந்து 8ம் வீட்டில் உள்ள சுக்ரனை பார்த்தால் குரு வழுவாக இருப்பார் இரண்டாம் இடம் தனம், குடும்பம், வாக்குஸ்தானம் தனத்திற்கு அதிபதி குரு ஆவார். நன்றி வாழ்க வளமுடன். எனக்கு ஜோதிடம் கற்று தந்த கிருஷ்ணன் ஐயாஅவர்களின் நல்லாசியுடன் எனது ஜோதிட பயணத்தை தொடர்கிறேன்...

  • @karthickk3398
    @karthickk3398 3 роки тому

    Sukran puthan serkai epti ???

  • @simplychannel12
    @simplychannel12 3 роки тому

    New year palan sollunga ,sir...

  • @chuttisurya5113
    @chuttisurya5113 3 роки тому

    Sooriyan sukiran ealam idathil irunthaal

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 3 роки тому +1

    துலாம் லக்னம் 2ஆம் 7 ஆம் அதிபதி செவ்வாய் 10இல் நீசம் எப்படி இருக்கும் ஐயா

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +2

      கடகம் உங்களுக்கு 10ம்வீடாக அமைந்துள்ளது கடகத்தில் சந்திரன் இருந்தால் நீச்சபங்கம் பெருவார். அசுபகிரகம் நீச்சம் பெற்றால் நல்லது. உங்களுக்கு தொழில் மட்டும் பாதிக்கும் கடன் வாங்கி தொழில் செய்யவேண்டாம். 2ம் இடம் ("தனம்"என்பது "பணத்தை" குறிக்கும்) இடம் .
      10ம் வீடுதொழிலை குறிக்கும் இடம் என்பதால் கவனம் தேவை நண்பா. நன்றி வாழ்க வளமுடன்...

    • @gunasekaranbabu6455
      @gunasekaranbabu6455 3 роки тому

      அருமை ஐயா..துலாம் லக்னம் 2இல் ராகு 5இல் சனி 6இல் சுக்ரன் 8இல் சூரியன் புதன் கேது 9இல் சந்திரன் 10இல் செவ்வாய் 12இல் குரு(வ)..தோஷம் இருக்கிறதா? ராகு விற்கு வீடு கொடுத்த செவ்வாய் நீசம். 7ஆம் அதிபதி செவ்வாய் நீசம்?

    • @gunasekaranbabu6455
      @gunasekaranbabu6455 3 роки тому

      நீசம் ஆன கிரகம் பார்வை பலன் எப்படி எடுப்பது ஐயா
      வக்ரம் குரு பார்வை பலன்?

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +1

      @@gunasekaranbabu6455 பிறந்த தேதி பிறந்த நேரம் அனுப்பவும் பிறந்த ஊர்

  • @manikandangopi9588
    @manikandangopi9588 3 роки тому +2

    புத்தாண்டு பலன்கள் சொல்லுங்க அய்யா கூடவே பரிகாரம் சொல்லுங்க அய்யா

  • @kotteeswarannarayanaswamy7850
    @kotteeswarannarayanaswamy7850 3 роки тому +1

    கும்பத்தில் உள்ள தனித்த குரு துலாத்தில் உள்ள தனித்த சுக்கிரனை பார்வையிடுவதின் பலன் என்ன?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  3 роки тому +2

      ithu serkkai

    • @kotteeswarannarayanaswamy7850
      @kotteeswarannarayanaswamy7850 3 роки тому

      @@thamizhanmediaa 10ம் வீட்டில் தனித்து குரு இருக்க 6ம் வீட்டில் சுக்கிரன் தனித்து இருந்து நடக்கும் சுக்கிர தசைக்கு பலம் உண்டா?

  • @nonstopnagaippu9490
    @nonstopnagaippu9490 3 роки тому +1

    குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருக்கு ஐயா

    • @nonstopnagaippu9490
      @nonstopnagaippu9490 3 роки тому +1

      ஐயா இப்படி இருந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் தருங்கள்

  • @vijayp5275
    @vijayp5275 3 роки тому

    En jadhagam Unga number ku whatsapp panren adha voice la en cell ku msg pannunga .amount google pay la anupuren

  • @dharmajd2719
    @dharmajd2719 3 роки тому

    வணக்கம் ஐயா நல்லா இருக்கீங்களா

  • @prasadprasad9173
    @prasadprasad9173 3 роки тому

    நம்பிக்கையை நீங்கள் எங்கு வைத்தீர்கள் ?🐂🕳மாட்டு சாணத்தில் வைத்தீர்கள்.... நரியின் காெம்பில் வைத்தீர்கள்... குதிரை லாடாவில் வைத்தீர்கள்... 🐯புலியின் பல்லில் வைத்தீர்கள்... 💎ராசிக்கல்லில் வைத்தீர்கள்... 🗣ஜாேசியரின் சாெல்லில் வைத்தீர்கள்... ✍ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்... 🐧கிளியின் கூட்டில் வைத்தீர்கள் ....🧐எல்லா டுபாக்கூரிடமும் வைத்தீர்களே.... நம்பிக்கையை உங்களிடம் வைத்தீர்களா???👊

  • @ganesmomnasivayalignam9920
    @ganesmomnasivayalignam9920 3 роки тому

    Iyar.yanyathirveitu..pakkathil.kannvanalkyiveitapatasumagnali.nanmaniveiyalsantaiyal.than it hu❔❔❔

  • @Anrakunji
    @Anrakunji 3 роки тому

    சுக்+ சூரி

  • @ensamayal6537
    @ensamayal6537 3 роки тому +6

    குரு தனித்து வக்ரம் பெற்றிருந்தால்?

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +4

      குரு தனித்து நின்றால் பாழ் //
      குரு வக்ரம் பெற்று தான் நின்ற இடத்துக்கு 12ல் கிரகங்களின் நிலைகளை வைத்து பலன் கிடைக்கும் உதாரணமாக மேஷத்தில் குரு வக்கிரம் பெற்றால் தன் சொந்த மனையை நோக்கி செல்வார் அதே இடத்தில் வேற ஒரு அசுப கிரகமான சூரியன், செவ்வாய், ராகு, கேது, தேய்பிறை சந்திரன், சனி பகவான் இந்த ஐந்து கிரகங்களில் ஒன்றில் இருந்தால்கூட நல்ல பலனை எதிர்பார்க்களாம். நன்றி வாழ்க வளமுடன்

    • @ensamayal6537
      @ensamayal6537 3 роки тому +2

      @@g.bharathijothitar178 நன்றி!வக்ரம் பெற்ற குருவிற்க்கு பனிரண்டில் வளர்பிறை சந்திரன்(துலாம் ராசியில்)உள்ளது!

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +2

      @@ensamayal6537 சனிபகவான் 3,7,10பார்வையாக அல்லது செவ்வாய் 4,7,8 பார்வையாக அல்லது சூரியன், 7பார்வையாக சந்திரனை பார்த்தல் வேண்டும். நன்றி

    • @ensamayal6537
      @ensamayal6537 3 роки тому +2

      @@g.bharathijothitar178 திருக்கணிதப்படி சனி சிம்மலக்னத்திலிருந்து 3ம் பார்வையும்;செவ் மேஷத்திலிருந்து 7ம் பார்வையும் உள்ளது!

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +2

      @@ensamayal6537 நல்ல பலனை எதிர்பார்க்களாம். இயற்கை சுபகிரகம் நேராக செல்லும் போது மட்டும் நல்ல பலன் கிடைக்கும். வக்ரம் பெற்று நேர்எதிராக வரும்போது அசுப கிரகங்கள் நன்மையை தர உதவும். நன்றி

  • @bhuvanabhuvana7850
    @bhuvanabhuvana7850 3 роки тому

    ஆமாம் ஆமாம் ஆமாம்.. நான் ஒரு பெண் மத்தவங்களுக்கு அதிக அளவில் உதவி என் வேலையை விட்டு விட்டு செய்கிறேன்... தனுசு ராசி. பூராடம் நட்சத்திரம். விருச்சிகம் லக்கினம் குரு பகவான் மகரத்தில் தனித்து இருக்கார்

  • @Maddy..Mani..
    @Maddy..Mani.. 3 роки тому +1

    1900 view 😂😂

  • @lakshmijayalakshmijaya1663
    @lakshmijayalakshmijaya1663 3 роки тому

    Jodhidam sollum bodhu koodava rajini kamal this is too much

  • @Villan758
    @Villan758 3 роки тому

    நன்றி ஐயா

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 3 роки тому +1

    அருமை..வக்ரம் பெற்ற கிரகம் பார்வை?எப்படி பலன் எடுப்பது

  • @anandavel1876
    @anandavel1876 3 роки тому

    Guruvutan entha kirakam inanthal enna palan enru podavim ayya