Це відео не доступне.
Перепрошуємо.

சந்திரன் நீச்சமானால் | விருச்சிக ராசியில் சந்திரன் | Chandran Neecha palan tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2020
  • சந்திரன் நீச்சமானால் என்ன மாதிரியான பலன்கள் நடக்கும், தேய்பிறை காலத்தில் பிறந்தவர்கள், வளர்பிறை காலத்தில் பிறந்தவர்களின் குண மாறுபாடுகள் என்ன என்பதைப் பற்றிய தெளிவான பார்வை.
    #chandranneesam #chandranneetcham #santhiranneesam

КОМЕНТАРІ • 122

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому +15

    *இனிய காலை வணக்கம்,வாழிய நலம்... நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ் ,மெய் ஞானம்,நல்ல உடல் நலம் பெற்று ஓங்கி வாழ எல்லாம் வல்ல இறை நிலையில நின்று பிரதிக்குறேன்....என்றும் போல் எங்கள் ஐயா இருக்கும் இடத்தில் இறை ஆற்றல் அலை அலையாக நிரம்பி வழியட்டும்.... நன்றி... வாழிய நலம்...👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌*

  • @naresh11k
    @naresh11k 4 роки тому +6

    Nalla pathivu. Amavasai, viruchaga rasi patri sollunga.

  • @paramesh1990
    @paramesh1990 4 роки тому +1

    Tnq sir thagaval arumai

  • @sivanesan5398
    @sivanesan5398 4 роки тому +1

    Excellent sir. Well structured explanation backed up with concrete findings. Keep up your good work for the well being of general public. You are renowned astrologer. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌👍👍👍👍

  • @vishnupandi6388
    @vishnupandi6388 4 роки тому +2

    இனிய காலை வணக்கம்
    அற்புதம்

  • @nithyanandsubramaniam1856
    @nithyanandsubramaniam1856 4 роки тому +2

    It's really true....விருச்சிகம் ; மகர லக்னம்; அனுஷம் 2ம் பாதம்; வளர்பிறைச் சந்திரன்.

  • @porselvana-09
    @porselvana-09 4 роки тому +1

    உண்மை ஐயா அருமை

  • @sujiar
    @sujiar 4 роки тому +5

    உங்கள் இந்த பதிவில் சொல்லப்பட்டவைகள் எல்லாம் கேள்விக்குறியாக எனக்கு தெரிகிறது. தேய்பிறை சந்திரன் மட்டுமா ஒருவர் வாழ்வில் துயரங்கள் தரும். தேய்பிறையில் பிறந்தவர்கள் அம்சத்தில் உச்சம் அடையப்பெற்ற ஜாதகத்தார் சிறப்புடன் வாழவில்லையா. தேய்பிறை சந்திரன் சில பிரச்சனைகளை தரலாம். அதற்காக வாழ்வே சூனியம் என்று கூறிவிட முடியாது. இது எனது தாழ்மையான கருத்து.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +2

      அய்யா வணக்கம். நான் சந்திரன் நீச்சம் பெற்ற நிலையில்.. தேய்பிறை வளர்பிறை பற்றி சொல்லி இருக்கேன். நீச்சம் பெற்ற சந்திரன், அம்சத்தில் உச்சம் பெற வாய்ப்பே இல்லை. பிறகு எப்படி வளர்பிறை தேய்பிறை பார்ப்பது. இன்னொன்னு நான் வாழ்க்கையே சூன்யன்னு எங்கே சொல்லி இருக்கேன். தடுமாற்றங்கள், தடைகள், வாய்ப்புகள் பறிபோகுதல், காத்திருத்தல்.. என்று யோகபங்க நிலை தொடரும் என்றுதானே சொல்லி இருக்கேன். அதுவும் நீச்சநிலை சந்திரனுக்குத்தான் வளர்பிறை தேய்பிறை என பிரித்து. பதிவை கவனமாக கேளுங்கள்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      ஒரு பதிவில் சொல்லப்படும் பலன்கள் அனைத்துமே ஒருவருக்கு பொருந்தி போகனும் என்று அவசியமில்லை. ஏழரை சனி நடக்குது... அப்படியாகும் இப்படியாகும்னு சொன்னால்... ஒருசிலருக்கு எந்த பாதிப்புமே இருக்காது. யோக திசை நடக்கும். அதற்காக.. ஏழரைச்சனி பாதிக்கவே பாதிக்காது என்று சொல்லி விட முடியுமா என்ன. அதுபோல்தான்... பதிவின் இறுதியில் நட்சத்திர பாதம் பிரித்தும் சொல்லி இருக்கேன். இதுபோன்ற குழப்பம் வரும் என்றே.

    • @sujiar
      @sujiar 4 роки тому +1

      Thanks.

  • @tamilmaruthuvam3332
    @tamilmaruthuvam3332 2 роки тому

    அருமையான பதிவு

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 роки тому

    சரியாக சொல்லக்கூடிய ஜோதிடர் 👍👍

  • @priyam1865
    @priyam1865 4 роки тому +3

    காலை வணக்கம் ஐயா

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 роки тому

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @er.ksuresh8011
    @er.ksuresh8011 4 роки тому +1

    Sir vanakkam,neecha chandran amavasai nilayil asthangamagi irundhal enna palan

  • @boomadevij6663
    @boomadevij6663 4 роки тому

    How to make strong of individual planet , sun , venus , Mars and mercury ? Any home or temple remedies please tell us sir.

  • @raamkumar1651
    @raamkumar1651 4 роки тому +3

    குருவே நான் கேட்டது😍😍😍

  • @sharathsiva48
    @sharathsiva48 4 роки тому

    Arumai aiyaa

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 роки тому

    நல்லது..

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 4 роки тому

    Sir arumaiyana pathivukal nanri.oru santhekam kekkalama?enakku therintha sister kku oru yosiyar unakku unathu kavarukku kum pillaipalan ellai avaral unakku thampathiyam tharamudiyathu athodu pillaium tharamudiyathu un kanavarukku entha jenmathil pilai tharamudiyathu appidi piranthal kanavar ujirukku apathu enru sollividdar anal atharkku pathil unakku pillai palan erukku anal unkanavaraka yaraiyavathu nenaithu avarkidda pillai vanku enru sollividdar. ore athirchi aval enkidda solli aluthal thannudaiya kanavarukku thurokam seiya solluranga.atharku viruppamillamal pesamal erukkira ethu enna yosiyam ?ethu kanavarukku seium thurokam seithu karmavai athikarikka yosanai sollurar yosiyar.evvarana palan yosiyathil erukka athu evvaru kandupidippathu oru vilakkam ethu parri podungal.ethu ponra penkalukku erukkiratha solluranka kanavanen ujirai kappatha vera annkalodu uravu vaippathu sariya, thavara karmavai serkkum seyala or yosiyar frada? Kappathuren enra peyaril kanavanukku theriyamal yosiyar penkalodu evvaru nadappathaka sollappadukirathu. sir Plz neenga sollunga ethu parri.

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 роки тому

    வாழ்க"வளமுடன் அய்யா

  • @premar9333
    @premar9333 4 роки тому

    For magara Lagnathirkku 8 th house simma thil chandran with rahu and both are in uthiram 1 st patham suriyan natchathirathil sir. Eppo rahu desai Vera. Suriyan 6 th house la buthan veetla. Yanna palan sir erukkum. Sollunga. 8 th house la rahu with chandran so yanna palan tharum.

  • @bhakyabala
    @bhakyabala 4 роки тому

    Viruchikathil suriyan neechama Sir? Oruvar jadagathil suriyan chandran and Sani agiyour viruchikathil ullar...palan enna sir?

  • @karuthapandianp3150
    @karuthapandianp3150 4 роки тому +1

    குரு நீச்சம் பற்றிய பதிவு தாருங்கள்

  • @soniyaaaron7847
    @soniyaaaron7847 4 роки тому

    Super sir. Thank you

  • @Gold006
    @Gold006 4 роки тому +3

    அமைவசை அன்று பிறந்தால் என்னா பலன்

  • @senthilkumarss7281
    @senthilkumarss7281 4 роки тому

    Sir , I am having a doubt. If Chandran in neecham and placed Anusam 4th patham consider as Vargotham ( Neecha vargotham). It will be good or bad.kindly clarify my doubt. Regards

  • @venkataraman3966
    @venkataraman3966 4 роки тому

    Ayya one doubt. Chandran asthangam palan enna Ayya. My Lagnam Tulam 9th place sun and Chandran, pudan together. Kindly explain Sir.

  • @yogeshvasudevan
    @yogeshvasudevan 4 роки тому

    Sir.. what if chandran got debilitated in navamsa even if it is utcham in rasi? Will the same effects apply?

  • @crajendran930
    @crajendran930 4 роки тому

    Thank you sir vaazga vazhamutan🙏🙏🙏sir kummarasi theipirai chandhiran . nengalsolvatu anaithum unmai itharku ethavathu parikaram ullatha please sollungasir🌙🌙🌙🌙🌙

  • @CatchSri
    @CatchSri 2 роки тому +1

    விருச்சிகராசி யோகாதிபதி வளர்பிறை நீச்ச சந்திரன். யோக தடை நீங்க என்ன வழி என்று சொல்லுங்கள்.

  • @roseleinevincent30
    @roseleinevincent30 4 роки тому

    Sir superb explanation. U don't see jadagam tht is v sad for us 😊 sir please make a vedio on moon in the eighth house for makaram laganam and som parigarams for mental health please reply in English sir thank you 🙏

  • @pragash2618
    @pragash2618 4 роки тому

    Sir.. Paurnami yil piranthe pillai Patti solleve ellei.. Naan kadagam raasi Pusam natchathiram my wife virchagm rasi visagam.. Yeppedi irukum..

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"

  • @amsasrinivas5308
    @amsasrinivas5308 4 роки тому

    iyya romba nandri, na kettai natchathiram, viruchigam rasi, enaku marriage agi 8 years aguthu, enaku 5 years pen kozhanthai iruku magam natchithiram simmarasi, en kanavar simmam rasi udthiram natchiram jadhgam parthu thirumanam nadanthathu avaruku nan maman magal, epothu november 21 kanamal poi vittar, ellarum veru pennodu sendruvitathaga korukiragal, ithil en jadhagathil ethavathu problen iruka iyya 7amidathil

  • @dhanalakshmi9760
    @dhanalakshmi9760 4 роки тому

    Very true about scorpion

  • @Suga_Fiction
    @Suga_Fiction 3 роки тому

    Laknathil suryan 7 il chandran. Chandran powrami palan sollunga sir

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 4 роки тому +2

    ஐயா என் பெயர் அப்துல் ரஹ்மான் எனக்கு வயது 19 ஆகிறது... எனது ராசி விருச்சகம், லக்னம் கும்பம், நட்சத்திரம் கேட்டை.....
    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்...
    விருச்சிகத்திற்கு ஏழரை சனி முடிந்தது..... ஆனால் கும்பத்திற்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது என்று என்று சொல்லுகிறார்களே அப்போ கும்ப லக்னத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமா???
    தயவு செய்து பதில் அளியுங்கள் ஐயா

  • @p.m.magesh5453
    @p.m.magesh5453 4 роки тому

    Dear sir,
    Good morning.
    Please say about Buddhan character .how he will react in total life.buddhan neccham and uccham.

  • @SathappanAL
    @SathappanAL 4 роки тому

    Kadaka lagnam, kumba rasi, chandran in 8th house, lagnathipathi gone 🤗 will horoscope work atleast ??

  • @nithyalakshmi560
    @nithyalakshmi560 4 роки тому

    Neecha chandran conjuct with raghu palan enna

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 роки тому

    🙏 உண்மையான விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருப்பார்கள் என்பது தோலுரித்துக் காடுவெட்டி ரொம்ப நன்றி வணக்கம் ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @srinivasanseenu5
    @srinivasanseenu5 4 роки тому

    Sri Krishnan sir.... Please tell muhurtha time tomorrow...

  • @nirmalraj5274
    @nirmalraj5274 4 роки тому

    Magara laknathil kuru irunthal enna palan video podungal iyya

  • @sureshs7696
    @sureshs7696 4 роки тому

    Super sir

  • @prithiyangaraisha6219
    @prithiyangaraisha6219 4 роки тому +3

    Magara laknam ku chandran 7th athipathi... Avar moolam 4 patham 12th veetil marainthal ena palan...

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +2

      சந்திரன் இருக்கும் இடமே சந்திரா லக்னம் என்றாவதால், பெரிய பாதகங்கள் இல்லை. இருப்பினும் ஏழாம் பாவத்தின் வழியாக செலவுகள், விரையம் அதிகம் இருக்கலாம்.

    • @prithiyangaraisha6219
      @prithiyangaraisha6219 4 роки тому +1

      Nanri ayya

  • @MK-ix5uj
    @MK-ix5uj 4 роки тому

    உண்மை 👍

  • @anandveekay
    @anandveekay 3 роки тому

    Anusham 2,3 patham ..thei pirai patri miss aayiduchu ayya

  • @jothyranirani9927
    @jothyranirani9927 4 роки тому

    Ayya powrnami anru pirandhal enna palan

  • @selvaselva1441
    @selvaselva1441 4 роки тому +1

    ஐய்யா என் மனைவிகு துலாலக்னம்... விருச்சகம் ராசியில் சனி சந்திரன் இருக்கு நல்லதா கேட்டதா அய்யா

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 4 роки тому +2

    16th view and 4th comment☹️ sorry sir, I missed today. Kalai Vanakkam🙏 nanum Viruchaga Rasi & Viruchaga Lagnum🦂

    • @VijiMadhivanan
      @VijiMadhivanan 4 роки тому +1

      Nandri Ayya😊 for the video and heart❤️ I wish to call you as Chitappa, bcus you resemble my Chitappa😊

  • @Sardhan12345
    @Sardhan12345 4 роки тому +2

    அனுஷம் பாதம் ஓன்றை மறந்து விட்டிர்கள.... ஐயா... பலன்...

  • @vigneshpriya9210
    @vigneshpriya9210 4 роки тому

    Ayya sandran pagai anai enna palan

  • @kumaransp4319
    @kumaransp4319 Рік тому

    7. 9.1981 .Am2.10 ஸ்ரீ வில்லிபுத் துர் சந்திர திசை நன்மை தி மை கூற இயலுமா உங்கள் திறமைக்கு ஒரு சவால்

  • @prabhupalanisamy9693
    @prabhupalanisamy9693 4 роки тому

    kadaka lagnam viruchiga rasi solunga ayya

  • @murayyadhar2492
    @murayyadhar2492 4 роки тому

    Sure sir...

  • @MariMuthu-vb4ko
    @MariMuthu-vb4ko 4 роки тому

    Unmai unmai...

  • @subathrar.6995
    @subathrar.6995 4 роки тому

    Ayya, naan theipirai astami, kettai 2 padam.parikaram sollunga please.

  • @veereiyansaundala3249
    @veereiyansaundala3249 4 роки тому

    How to see which patham a child is born

  • @sibilasibila4467
    @sibilasibila4467 4 роки тому

    Viruchika rasi,anusa nadchathitam,4m patham,thulam laknam they pirai santhitan ? En nilamai Enna aakum?pathil iya?neenga sonnathu 100000 veetham unmai.

  • @neel5289
    @neel5289 4 роки тому +2

    என் husband விருச்சிக ராசி ஆனால் நல்ல தூக்கவரும் இரவில்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning aiya😊🙏
    👌👌👌👌👏👏👏👏

  • @SaranyaKeerthi2301
    @SaranyaKeerthi2301 4 роки тому

    Navamsathil chandiran neesam aanal enna Palam sir

  • @anithavenugopal8288
    @anithavenugopal8288 4 роки тому

    Can you upload for sevvai neecham ?

  • @valliks5598
    @valliks5598 4 роки тому +1

    வணக்கம் ஐயா, சந்திரன் உச்சம், ஆனால் தேய்பிறை சந்திரன் என்ன பலன் ஐயா

  • @mariyappan5937
    @mariyappan5937 3 роки тому

    ஏழாமிடமான விருச்சிகத்தில் சந்திரனோடு கேது மற்றும் வக்ரம் பெற்ற புதன் இருந்தால் பலன் ஐயா?!

  • @yuvarajstudio217
    @yuvarajstudio217 2 роки тому

    விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் சந்திர தரிசனம் செய்யலாமா

  • @rajaprabhua6325
    @rajaprabhua6325 4 роки тому +2

    ஐயா உச்சத்தை பற்றி சொல்லுங்கள்

  • @baranibba
    @baranibba 4 роки тому

    Simma Laguna ushar???

  • @muniyasamy7175
    @muniyasamy7175 4 роки тому +4

    அப்பா நான் கடகராசி தனுசுலக்கணம் என் தாய் தந்தை என்னை வெறுக்கின்றார்களே ஏன்

    • @MK-ix5uj
      @MK-ix5uj 4 роки тому +1

      நீ என்ன பண்ணுன

    • @kalavennela908
      @kalavennela908 4 роки тому

      Ne thappa purinjikra thambi....Amma appa eppavum veruka matanga

    • @muniyasamy7175
      @muniyasamy7175 4 роки тому +2

      என் அன்பு சகோதரியே நானும் உன்னை போல் பெண் தான் 40வயது என் தாய் தந்தை பாசமாகதான்யிறுந்தார்கள் 6மதாம்முன் என் மகள் திறுமணம் நடந்தது அதில் நகை களவு போய்விட்டது
      என் பொற்றோரிடம் முறையிட்டேன் அது தவறு என்று என்னை ஒதிக்கி வைத்துவிட்டார்கள் என்மணகுமுரலை என்சகோதரியாகநினைத்துஉன்னிடம் சொல்லிவிட்டேன்

  • @abimannansweet
    @abimannansweet 4 роки тому

    ஐயா, நான் விருச்சிகம் ராசி.. லக்னம் விருச்சிகம்.. அனுஷம் 2.. நான் சந்திர தரிசனதன்று பிறந்தேன்.. 25/10/87.. ராசியில் சந்திரன்.. எனது குணம் எப்படி இருக்கும்..

  • @manikandanp2678
    @manikandanp2678 4 роки тому

    Chandran + guru seranthal palan marum.....20 degrees kula seranthu irruntha ......evalavu close kerikangala.....avavluku nallathu

  • @PraveenKumar-wj8yb
    @PraveenKumar-wj8yb 4 роки тому

    Valarpirai Chandran theipirai Chandran epdi kandupikurathu sir...

    • @rajayogan8884
      @rajayogan8884 4 роки тому +1

      sooriyan nindra idathai one endru vaithu, chandran nikkum idam varai count pannunga.. if it's 7 or less than 7, valarpirai.. Greater than 7 theipirai.. nanri

  • @rrsivacbe
    @rrsivacbe 4 роки тому

    நான் முழு பெளர்ணமியில் பிறந்தேன் .....என்ன நடக்க போகுது சொல்லுங்க ஐயா....?

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому +1

    Ayya guru , sani serkai oru video please

  • @nagarajram3798
    @nagarajram3798 4 роки тому

    என் பிரச்சினைகள் சரி செய்ய முடியும் வரை போராட்டம் செய்கிறேன்.. ஆனாலும் ஒரு சின்ன பிரச்சினை முடியாவில்லை

  • @manoharibai8902
    @manoharibai8902 4 роки тому

    Good morning sir naanum viruchihamraasi neengal chonna helppannuthal ilahiamanam 100persent unmai

  • @umapathipathi
    @umapathipathi 4 роки тому

    மாசி மாதம் பிறந்தவர் குனநலண்கள் போடுங்கள்

  • @k.revathi519
    @k.revathi519 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @sa89879
    @sa89879 4 роки тому

    Ammavasai chandrana epdi sir irukum

  • @rnagarajan6058
    @rnagarajan6058 4 роки тому

    Iayya virakam sakatha nelamila erkan iayya

  • @r.sutharsanrajagopalr.sudh8304
    @r.sutharsanrajagopalr.sudh8304 4 роки тому

    சந்திரன் உச்சம் பற்றி சொல்லுகள் சார்

  • @tvnair6740
    @tvnair6740 4 роки тому

    Excellent presentation

  • @vinuv.r2386
    @vinuv.r2386 3 роки тому

    Lakanam rasil necham.
    Rasi lakanathil necham.?

  • @kamarajp1723
    @kamarajp1723 4 роки тому

    Vaalga vazamudan anpudan jothidar pon kaamaraaj

  • @siddarthkumar8396
    @siddarthkumar8396 4 роки тому

    Good morning sir

    • @ezhilfeathers
      @ezhilfeathers 4 роки тому

      இனிய காலை வணக்கம்..

    • @siddarthkumar8396
      @siddarthkumar8396 4 роки тому

      Me virichiga raasi virichiga lagnam. Lagnathil chandran neesam. Whatever you told obsalutly correct u great sir. But I have one doubt all the astrologer Vedio nalla panringa ana individual jathagam mattum en sarriyaga solla muduiyala. Me visit Aditya Gruji ,simma, Balaji Hassan, Chinnaraj sir so many people. That's why I said. If I wrong sorry thank you.

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @ragavangold5545
    @ragavangold5545 4 роки тому

    Ayya vanakkam naan viruchigam jathagam pargannum phone number pls & address

  • @krushnakumari261
    @krushnakumari261 4 роки тому

    வளர்பிறை தேய்பிறை சந்திரன் எப்படி கண்டுபிடிப்பது?

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 роки тому

    Sir ... Viruchchigalagnam ... Valarpirai chadhiran patri padivu tharungal Sir.......

  • @neeladevi4339
    @neeladevi4339 4 роки тому

    🗝🗝🗝🗝🗝

  • @SuryaSurya-wz8up
    @SuryaSurya-wz8up 4 роки тому +3

    Iyya unga phone number koduga iyya jadhagam paganum

    • @abianish1386
      @abianish1386 4 роки тому

      Surya Surya avan tharamaattan bro

  • @uvarajg5692
    @uvarajg5692 4 роки тому

    Best wishes....

  • @veereiyansaundala3249
    @veereiyansaundala3249 4 роки тому

    Natchitram Patham

  • @thamangroups1577
    @thamangroups1577 4 роки тому

    3il chandiran 9il அ sevai thoshama.

  • @blobofconsciousness
    @blobofconsciousness 4 роки тому

    Enakku valar pirai..aanal neengal thei piraiku solvadhu anaithum porundhudhu 🤔

  • @aadeshbhuvana228
    @aadeshbhuvana228 4 роки тому

    my son virucham arrumaiyanathaval sir 👍🔔

  • @sujithkumar1542
    @sujithkumar1542 4 роки тому +1

    கன்னி லக்னம் துலாத்தில் சனி உச்சம் ௭ன்ன பலன்

  • @subramanian4321
    @subramanian4321 4 роки тому

    தமிழன் மீடியாவில் (!)உச்சம், நீச்சம், மத்திமம்,கேந்திரம், ஸ்தானம் போன்ற சொற்கள் தவிர்த்து தமிழில் கூறவும்!

  • @rockynathish3814
    @rockynathish3814 4 роки тому

    அமாவாசைல பிறந்தா..

  • @krishnakumarsankar393
    @krishnakumarsankar393 4 роки тому

    Budhanai patri virivaanga pesungal ayya

  • @murayyadhar2492
    @murayyadhar2492 4 роки тому

    Super sir...thank you