Це відео не доступне.
Перепрошуємо.
புதன் நீச்சமானால் | புதன் நீச்சப் பலன்கள் | Buthan neetcham in tamil
Вставка
- Опубліковано 10 кві 2020
- புதன் மீனராசியில் நீசமாகிறார். அந்த வகையில் புதன் நீசமானால் தரக் கூடிய பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
#buthan #buthanneetcham #buthanneesam
Image Credit - pixabay.com
creativecommon...
Super ji.
எதிர்பார்த்த பதிவு.
வணக்கம்
......
அருமை.
Arumai ayya
மிகவும் அருமை ஐயா!! மிகவும் நன்றி!!!!
அருமை அய்யா
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இனிய காலை வணக்கம். நன்றி சகோதரரே மிக்க மகிழ்ச்சி.
சிறப்பு 🙏
Thank you.have a good day sir.
மிக சிறப்பு நன்றி குருவே
Good mng Sir thank you
நல்ல பதிவு அய்யா
iniya kaalai vanakkam ayya
Sir Enaku kanni lakkinam. Enaku 11m veedana kadagathula thannoda sondha natchathirathimana aayilamla, ucha guruvoda serndhu iruku. Idhu neesama? Or 11m idamana laaba sthanathil irupadhalum, guruvoda serndhu irupadhala nalladha eduthukalama?
Ayya vanakkam pudha bhagavan patriya thagaval super ayya🙏🙏🙏👍👍👍
Sir, super🙏🙏
சூப்பர்.குருவே
அருமை ஐயா
Kadavule engruindenge ivalavu Nalla. Super. Naa Pudhan taan. Vechi seiranga vettile. Thanks. Dislike potavanga knowledge illadavanga
நன்றி...அய்யா
💯 true..nandri bhudan neecham
நன்றி ஐயா
Good morning sir super 👌👌🙏🙏👍👍💛❤
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
Ayya Kodi nandri. Appudiye Puthan neesamaanal athai nivarthi seivathu eppadi endru oru video poringala.
Pudthan 8 ill marainthal enna palan, chandran serkai y'all enna palan sollunga sir vazlga valarka endrutreum
Good information thank you
*இனிய காலை வணக்கம் ஐயா முதல் பார்வை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது....நன்றி...👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐*
Excellent 👌👌👌 thanks for your message sir
உண்மையான பதிவு 💯
அன்புடன் காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 👨👨👧👧
Superb explanation sir
Sir puthan. Uchan sukranoda meenathula sernthu iruntha necham pangam Raja yogamnu soldranga athu epdi sir seyal padum
நன்றி சார்
பிரமிடு பத்தி ஏதாவது தகவல் போடுங்களேன்
Excellent presentation
நன்றி ஐயா🙏🙏🙏
sir
a planet owns 3 stars. if a particular planet goes retrograde, will the characteristics of the planet traveling in retrograde planet's star change in a big way?
நல்ல பதிவு...11vathu வீட்டில் (மீனத்தில் )சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் சேர்க்கை பற்றி சொல்லுங்க sir please.
Thank you 🙏
Sir veedu vangum yogam vaganam vangum yogam pathiyu eppa varum
5il Keythu Iruthal enna seivar enbathu patri sollunga
ஐயா உங்களை தொடர்பு கொள்ள வே முடியாதா
Good Morning Sir
சூரியன் புதன் இணைந்து 6-ல் மறைய மறைந்த வீடு துலாம் என்ன பலன் கிடைக்கும்
tqvm sir.
100% crct....
புதன்--மீனத்தில் உள்ளது.
புதன் + சனி+கேது+ சந்திரன் --சேர்க்கை
Currently how about meena rasi revathy time?
Midhuna lagnathil sani, kethu, guligan and thulam rasi -suriyan, viruchika rasi- bhudan, dhanu radi - sukran& rahu, Makarathil - Guru , kumbam rasi- chandran.. 46yrs achu Avuttam nakshathram ..please business payangara adi..enna soluition solla mudiyuma
அய்யா வணக்கம் இப்ப உள்ள சூழ்நிலையில் இந்த வீடியோ தேவயா. கொவிட் 19 எப்போது சரியாகும். அதை பற்றி பதிவு போடுங்கள். இந்தியாவில் பாதிப்பு எப்படி இருக்கும்.
காலை வணக்கம் ஐயா.
Super sir
Budhan + kethu..Babaar 9 IL irunthal minjum palan tharuvaar. Is it true.Then what happens to buthan, kethu serkai.
Sir, for dhanusu lagnam, bhudan(in vakram state) is in kanni house along with suryan and chevvai. as it is in vakram state in the atchi ucham house, is it neesam? bcoz I did not get proper education and no job satisfaction.
also as it is the paathakathipathi for dhanusu lagnam, is it good if it is in vakram state? if yes what is the palan sir?
Hi Chithappa🙋❤️ Iniya Kalai Vanakkam🙏🙏 After a long time, na ungalode padhivai seekrame parkum vaipu kittiyadhu😊😍 Nan bhudhanin natchathiram dhan🙄😊 Hope your are doing well and please take care of you & your family from corona🤗🤗
Good morning sir
வணக்கம் மேடம்
Finally after a long time a very good video. Keep it up.... Then i spoke too early. The video is talking more about mercury than debilitating mercury. 75% of video is blah blah and just general discussion about Mercury.
ஒரு பதிவு செய்யும் போது....எல்லா தரப்பிற்கும் பொதுவான ஒன்றாகவே செய்ய முடியும். தெரிந்தவர், தெரியாதவர், அதிகம் தெரிந்தவர், அறவே தெரியாதவர் இப்படி. அதனால்தான் பொது தகவல் சற்று அதிகம் இருக்கு
@@thamizhanmediaa sir i am your fan and well wisher. But i feel the topic is very tricky topic and i expected more. Instead of watsing time on qualities of Mercury and other general discussion you could have handled it better in relation to the topic. Very few videos are in this matter. If you had spoken about it ad below it would have been very unique resource on youtube for other viewers and learners
1. Why deblitaed mercury in revathi isnt actually deblitaed
2. If lagna lord for gemini and virgo in pisces though being kendra is it still considered debilitating or actually yoga?
3. Deblitation in each star or saram. Example mercury in revathi mercury in uttrathadi etc.
These would have been very interesting.
Sorry maybe i had very high expectations... Hope you would take my review positively and maybe put part2 for this video which would be very useful
இனிய காலை வணக்கம்
Gurugaaru Kanni laknam Budan Neechamaga irunthal atharkku pariharam sollamatteengala?
Good morning sir. Super sir
You speak all good sir an thank you sir
வாழ்த்துக்கள் ஐயா
Aham Brahmasmi 🙏🏻 Vanakam ayya. Pagai grahangalai patri enna plan endru oru pathivu podunggal ayya.
Super
வணக்கம் சார் கிரக நிலையில் நட்பு பெற்று நவாம்சத்தில் நீசம் பெற்றால் பலன் எப்படி
Ghurunaathaa na ungakitta jathagam parkka mudiyuma
நடக்காது
அருமை சார், எனக்கு புதன் நீச்சம் தான் உடன் ஆட்சி பெற்ற குரு. படிப்பு பாதில நின்னு போச்சு. ஆனா அப்டேட் ல இருப்பேன். தகவல் தொழில் நுட்பங்களை அலசி ஆராய்ந்து பயன் படுத்துவேன். ப்ளஸ், மைனஸ் ரெண்டும் சரியாத்தான் சொன்னீங்க. நன்றி
Kalai vanakkam iyya
காலை வணக்கம் ஐயா 🙏
Thanks Sir. Date of birth 16.04.1974. Mithuna lagnam, Thiruvonam natshatram. Makaram rasi. Puthan meenathil neesam. Will it affect?
Sir nan risaba laknam Risaba rasi enaku menam la buthan nesam aana guru simmam la iruku ithanal buthan nesama alladhu nesabangam ah
இன்றியமையாத புதன்.சாா் பதிவுகளின் link இந்த வீடியோவின் கீழ் இல்லையே சாா், ஆர்வத்துடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
Thankssir
Kalai vanakkam aiyya
Thanks sir 🌹🙏🙏🙏.....
ஐயா 9 ம் அதிபதி வக்ரம் பெற்றால் 5ம் அதிபதி சுக்ரணோடு வக்ர பெற்ற 9 அதிபதியான புதன் மேஷத்தில் இணைவு Plz sollunga etharku palan meenathil thanitha suriyan palan sollinga ayya
Thank you...
Sir, shani vakkaram oru video sir
Buthan ucham palangal sollunga sir
Ayya vanakam ayya enaku ean uyiroda irukanea theriyala dhanusu rasi pooradam natshatriam kadaga laganm 16/5/98 ya vazhka eppadha nalla irukum nalla job kedaikuma patta avanmanamla sariaguma sollunga plsss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ungal pathilukaga wait panra plsss replyy
Mercury debilated in 4 th house meaning
I have seen people debilitated Mercury people good in mathematics.what if Mercury debilitated is vargottom ,it is debilitated in both main and navmansh chart .is it good or bad ?
Tq sir 🌹
Ucha guru paarvai puthan pettal neecham enna akum
Good evening brother
ஐயா பதிவுக்கு நன்றி, தாங்களின் அனைத்து ஜோதிட தகவல்களையும் பார்த்திருக்கிறோம் ,ஆனால் அஸ்தங்கம் தொடர்பாக ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம்.(நான் தான் கேது பேசுகிறேன்) என்ற தலைப்பின் அடுத்த பதிவை பல மாதங்களாக எதிர்பார்த்துக் கோண்டிருக்கிறோம் என்பதை பணிவோடு நினைவுட்டுகிறோம்.🙏
Ayya enaku budan laknathipathi. Meenathil neesam. naan Thulam Raasi. Enna palan ayya .
குருவே சரணம் குருவே வணக்கம் குருவே
🙏🙏🙏🙏🙏🙏
Guru Happy morning 🙏
Life’s full of surprises, ups and downs, successes and failures. Learn to accept and live your life. Everyone of us cannot become rich , famous.Happiness , contentment, peace with the lord is more important.
Sir 🙏,
Na Meenam Rasi Revathi Nathchatiram Puthan disai la porantha 1 vaylila erunthu eppo 36 vayasu varai kasta padra. Ennum savu mattum varla
Puthan utcha palangal pogunga sir pls
Neecha bhuthan ku yena thaan sir parikaram.
Neecham udaiya jadagar kadasi varai avargal vazhukaila mueaitram kadai yatha.
First neecham na ennanu sollunga sir..
Ayya chanderan buthan pagai yandral chandera rasil iruthanalum pagaiya ayya adutha pathivel poduga ayya
வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நான் ஐந்து வருடங்களாக திருமணத்திற்கு வரன் பார்கிறேன் ஆனால் ஒரு வரனும் அமைய வில்லை ஆனால் ஒன்று அமைந்தது ஆனால் அதுவும் நிச்சயதேதி குறித்ததும் மறுநாளே நின்றது நான் பார்காத ஜோதிடர் இல்லை செய்யாத பரிகாரஙகள் இல்லை ஆனால் இன்னும் இதே தொடர்ந்த பாடாக உள்ளது எனக்கு வயது32 பெரும் மன உழைச்சாக உள்ளது பெண் தேடி
14/09/1988 நேரம் 8:50PM இடம் எடப்பாடி(சேலம் மாவட்டத்தில்) மேஷ லக்னம் துலாராசி சித்திரை 4ம் பாதம்
எனக்கு திருமண யோகம் உள்தா இல்லையா ஐயா
எந்த அளவுக்கு பெண் பார்தானோ அதே அளவுக்கு பரிகாரங்களும் செய்து விட்டேன்
பரிகாரம் செய்த இடங்கள் காலஹஸ்த்தி கீழப்பெரும்பள்ளம் கேது திருநாகேஸ்வரம் ராகு திருப்பாம்பரம் ராகு கேது திருச்செந்தூர் முருகன் ராமேஸ்வரம் திருநள்ளார் மற்றும் சந்திரன் சுக்கிரன் புதன் வைத்தீஸ்வரன் ஆலயம் ஸ்ரீரங்கம் பாபநாசம் பட்டீஸ்வரர் திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் திருபைஞ்சலி திருப்பதி அலமேல்மங்காபுரம்
அய்யா vanakkam 7 மீ அதிபதி neesam patri pathivu போடுங்கல் adiyenin anbana kalai vanakkam ayya
7ம் அதிபதியா... முதலில் 7மீட்டர் அதிபதின்னு படிச்சு... அப்படி ஒருத்தர் யாருன்னு குழம்பிட்டேன்
Ha ha ha
ரிஷ்ப லக்னத்துக்கு 11ல் புதன் நீச்சம் என்ன பலன்??
எனக்கும் ரிஷப லக்னம் புதன் நீச்சம் நன்பரே குடும்பம் மற்றும் குழந்தைகள் கிடைப்பதில் தாமதம் ஆகும் என்று கூறுகிறார்கள் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.....