Це відео не доступне.
Перепрошуємо.

உங்கள் பரம்பரையில் நீங்கள் எத்தனையாவது தலைமுறை தெரியுமா | piravi ragasiyam

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2020
  • நாம் எத்தனையோ பிறவிகள் எடுத்து வந்திருப்போம். நாம் அனைவருமே ஒரே குடும்பத்தில் மீண்டும் மிண்டும் பிறப்பாக சொல்லப்படுகிறது. அப்படியானால். நாம் நம் குடும்பத்தில் எத்தனையாவது தலைமுறையாக பிறந்திருக்கிறோம் என்பதை பற்றிய ஜோதிட கண்ணோட்டம்.
    ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆசையா • ஜோதிடம் கற்றுக் கொள்ள ...
    அடிப்படை ஜோதிட பாடம் 02 • ராசி மண்டலம் என்றால் எ...
    Rasi lagnam entral enna Lesson 3 • ராசி லக்னம் என்றால் என...
    Basic astrology lesson 4 • Basic astrology lesson...
    Basic astrology lesson 05 • Basic astrology lesson...
    குரு தட்சனை தொடர்பாக ஒரு மாற்றம் • குரு தட்சனை தொடர்பாக ஒ...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 6 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 07 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 08 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 10 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 09 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 11 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 12 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 13 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 14 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 15 • அடிப்படை ஜோதிட பாடம் 1...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 16 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 17 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 18 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 19 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 20 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 21 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 22 • Basic astrology 22 | அ...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 23 • Basic astrology 23 || ...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 24 • Basic astrology 24 | b...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 25 • basic astrology 25 | ...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 26 • Basic astrology tamil ...
    Basic astrology 27 • basic astrology for be...
    Basic astrology 28 • basic astrology for be...
    Basic astrology 29 • Basic astrology 29 | b...
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 212

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому +2

    பதிவு மிகச் சிறப்பான பதிவு மனிதப் பிறப்பு என்பது மீண்டும் மனிதனாக பிறக்கிறான் என்பதற்கு சரியான விளக்கம் ஆனால் சமுதாயம் இதற்கு மாறான கருத்துக்களை கொண்டிருக்கிறது உண்மையை மிக அழகாக தெளிவு படுத்தி உள்ளீர்கள்

  • @user-xq6cm9bj1x
    @user-xq6cm9bj1x 3 роки тому +17

    உங்களுடைய ஒவ்வொரு போஸ்ட் உம் ஒரு தனி லெவல்

    • @sekarr8159
      @sekarr8159 3 роки тому

      B by boo booby boononono:O:-$

  • @harimillan9870
    @harimillan9870 3 роки тому +3

    உங்களது பதிவு அத்தனையும் தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறார்

  • @sinnaiyamuththaiya4309
    @sinnaiyamuththaiya4309 Рік тому +1

    உங்களது பதிவுகள் அணைத்தும் மிக அருமை 👍👍👍🙏🙏🙏🙏

  • @ner7353
    @ner7353 3 роки тому +5

    இனிய காலை வணக்கம் சார் ....வழக்கம்போல் வித்தியாசமான தலைப்பு . தெளிவான பதிவு நன்றி சார்...

  • @nandacoumarselvam2153
    @nandacoumarselvam2153 Рік тому

    Excellent explanations sir especially for thé ancient tamil words .Super.
    Valga valamudan valga pallandu.

  • @ramasamysudarsanam4302
    @ramasamysudarsanam4302 3 роки тому +2

    அருமை. அருமை. அருமை. ஒரு வித்தியாசமான கண்ணோட்டம்.

  • @sharathsiva48
    @sharathsiva48 3 роки тому +8

    அருமை ஐயா. கலப்புத்திருமண கிரக அமைப்புக்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @yuvarajb3756
    @yuvarajb3756 3 роки тому +2

    இனிய காலை வணக்கம் குருவே வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் குருவே 💐💐💐💐💐💐

  • @dhayanithico314
    @dhayanithico314 3 роки тому +1

    Nanri

  • @agcreativelines5307
    @agcreativelines5307 3 роки тому

    வணக்கம் குருவே 🙏. இதுவரை எங்கும் கேட்டறியாத புதிய தகவல் குருவே 🙏. அனைவர்க்கும் புரியும்படி சொல்லி கொடுத்தீங்க குருவே 👏👏😄🙏. நன்றி குருவே 🙏. ஏதாச்சும் கதை சொல்லுங்க குருவே 😔... ரொம்ப நாள் ஆச்சு 😒 குருவே.

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 роки тому +1

    🌄🌄🌄🌷🌷இனிய காலை வணக்கம் ஐயா, interesting மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @Prabakaran-cn8yf
    @Prabakaran-cn8yf 3 роки тому +1

    மிக அருமை ஐயா

  • @musicmate793
    @musicmate793 3 роки тому

    மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா,,

  • @narmadhakrishnamurthy8906
    @narmadhakrishnamurthy8906 3 роки тому

    Vazgha valamudan.

  • @paramesh1990
    @paramesh1990 3 роки тому +1

    Vanakkam sir valiya nalam

  • @pandurangavittal3187
    @pandurangavittal3187 3 роки тому +1

    ஐயா ஒரு சந்தேகம் என் கணவர் 18 வது பரம்பரை நான் 12வது பரம்பரை என் ஒரே மகள் 5வது பரம்பரை வருகிறது இது எப்படி சரி புரியவில்லை

  • @indhumathim3702
    @indhumathim3702 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому

    Vanakkam Ayya 🙏🏻
    Ethayum solvadhu vilakkam migavom Arumai Ayya Thangal kuralvalam mulam padivu vidéo
    Kanoli Miga Miga Arumai Ayya Thangal vaziThanivazi Nanry vazganalamudan
    ❤️❤️💐🙏🏻💐👏🌸👏💐🙏🏻

  • @buvaneswarig5656
    @buvaneswarig5656 3 роки тому

    Good morning sir. Parambharaiku nic e explanation

  • @sathiyanarayanan2241
    @sathiyanarayanan2241 3 роки тому

    மிக அருமை

  • @moongladsonr7056
    @moongladsonr7056 3 роки тому

    Migavum arumayaana thagaval ayya, unga thagaval padi naan yen parambarayil pathinaaravathu thalaimurai

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 3 роки тому

    நல்ல பதிவு

  • @balajianu6244
    @balajianu6244 3 роки тому

    Miga arumai iya. Super o super

  • @mahima7510
    @mahima7510 3 роки тому

    V nice information Krishnan sir beautifully explained thank you so much Krishnan sir please mAke a vedio for last janma many astrologers say mine is last janma I wanted to know how many janmas v humans have and how to find out last janma after last janama what will happen to us is it moksha or ??? Pls explain sir 🙏 in yr CMG vedios

  • @kasthurikannan975
    @kasthurikannan975 3 роки тому +2

    வணக்கம் குருவே🙏🙏

  • @ajanthanaji5824
    @ajanthanaji5824 2 роки тому

    Super sir, nenga sonnathu amma uravodu seruma? Appa uravodu seruma sir?

  • @harimillan9870
    @harimillan9870 3 роки тому +1

    ஜோதிடத்தின் சிறந்த மானசீக குருவே.

  • @vinothmohan3492
    @vinothmohan3492 3 роки тому +3

    ஐயா வணக்கம் எனக்கு ஒன்பதாம் தலைமுறை ஆனால் என் சகோதரர் 12 தலைமுறை இதை சற்று தெளிவுபடுத்த வேண்டும் நன்றி

  • @sankaranayyappan5093
    @sankaranayyappan5093 3 роки тому

    Good information thank you sir

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 3 роки тому

    Super

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому

    வித்தியாசமான அனுகுமுறைஅருமைவித்தியாசமான தலைப்புக்கள்உன்மையைநோக்கியுளாளது

  • @rega4920
    @rega4920 Рік тому

    ஆம்அய்யா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому

    Superb information sir

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww 3 роки тому

    நன்றிங்க ஐயா.

  • @ramyaskitchen2035
    @ramyaskitchen2035 3 роки тому

    ஐயா நீங்கள் இதை எப்படி கண்டு இருந்தீர்கள் அருமையான கண்டுபிடிப்பு எனக்கு தயவு செய்து கூறுங்கள்

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 3 роки тому

    ஐயா வணக்கம் யாரும் சொல்லாத பதிவு நன்றி ஐயா👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srivenkates6140
    @srivenkates6140 3 роки тому

    நன்றி👍👍👍

  • @garudanseval3211
    @garudanseval3211 3 роки тому

    Arumaiyana pathivu nandri iyya...
    Raghu to suriyan= 12
    Suriyan to guru = 11
    Totally 23. APA na 23 talaimurai....
    49(7*7) talaimuraiyum mudinthu vital marupadiyum pirappu Undaa iyya?

  • @kanijeya2864
    @kanijeya2864 3 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @mohanahana7311
    @mohanahana7311 3 роки тому

    nandri iyya

  • @kannansvk4191
    @kannansvk4191 Рік тому +1

    ஐயா குரு பரியர்த்தனைக்கு எப்படி கணக்கு இடுவது ... 🙏

  • @lastchance1022
    @lastchance1022 3 роки тому

    அருமை ஐயா.

  • @mathesh4776
    @mathesh4776 3 роки тому

    மிக நன்றி சார்.

  • @saravananjothi4045
    @saravananjothi4045 3 роки тому

    Advance wishes for 1M subscribers

  • @ramasubbusubbu7769
    @ramasubbusubbu7769 3 роки тому

    நன்றி

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 роки тому

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @abdulsaleemsaleem3544
    @abdulsaleemsaleem3544 3 роки тому

    hatsoff sir....

  • @kuttysingam9350
    @kuttysingam9350 3 роки тому

    Semma interesting sir old videos la vara Sri Krishnan ah patha Mari irruku sir 😇😇😇😇

  • @varghesearrappai9000
    @varghesearrappai9000 3 роки тому

    Excellent

  • @RaviRavi-qk4fz
    @RaviRavi-qk4fz 3 роки тому

    Good morning

  • @paramesh1990
    @paramesh1990 3 роки тому +1

    Rahu,suryanthan irukku guruve eluthula epdi parpathu rahu-suryan12 varuthu

  • @rajeshraman3947
    @rajeshraman3947 3 роки тому

    Sir 👌 👍 you are great 🙏🙏🙏

  • @jayalakshmipichairethinam8300
    @jayalakshmipichairethinam8300 3 роки тому

    Sun,ragu,mithunam. Guru viruchigam thalaimurai 16,sariya sir

  • @anonymousalways9109
    @anonymousalways9109 3 роки тому +1

    காலை வணக்கம் அய்யா உங்கள் பதிவு மிக அருமை 🙏🙏👌👌❤️❤️

  • @dog20265
    @dog20265 Рік тому

    Suriyan guru ragu ipdithaa 9il irukku en husband ku

  • @bhuvanrajradhakrishnan7834
    @bhuvanrajradhakrishnan7834 3 роки тому +2

    குருஜி ஒரு சந்தேகம் விளக்கம் தருவீங்களா என் மகன் ஒன்பதாம் தலைமுறை என்றால் என் கணவர் எட்டு தானே வரனும் .வரலை

  • @nakshathrajosh8857
    @nakshathrajosh8857 3 роки тому

    Eanku sariya puryila

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 роки тому

    அண்ணா.நான் பிறந்த ஆண்டு தெரியும் குறிப்பு எழுதவில்லை ஆனால் வாழ்க் கையின்.அனுபவத்தை வைத்து ராசி மீனம் என கணித்தேன் அதன் படியே எல்ல ம்.சரியாக நடக்கின்றன.உங்களின் இன்று.08.Nov.20.6.13.Pm ஐடியாவுக்கு காத்தி ருக்கிறேன்.நன்றி ;

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 3 роки тому

    iniya kaalai vanakkam ayya 🙏🙏

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 3 роки тому

    Sir hats off vazthukkal.

  • @jcbcare6094
    @jcbcare6094 3 роки тому

    Iyya siriya dowt kalyanam aaghi divice aaghi pirinthu vidukiraarkale appadi enraal athu enna kanakill varum allathu varatha

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 3 роки тому

    Semma Sir....

  • @sirjohnson1626
    @sirjohnson1626 3 роки тому

    Superb brother....

  • @madhurasairam7476
    @madhurasairam7476 3 роки тому +1

    🙏🏻🙏🏻

  • @g.bharathijothitar178
    @g.bharathijothitar178 3 роки тому

    அற்பாயுள் மரண ஜாதகம் பதிவு போடுங்க ஐயா?

  • @rajeshbabu3011
    @rajeshbabu3011 3 роки тому

    Ayya vanakkam...
    Oru kudumbathil, oruvar ithanayavathu pirappu endru thelivaga sonniga, nandri.. ennoda jathagam padi enakku 3 varuthu, ( thulam raghu, virchagam sooriyan, guru ). Appadi parthal nan ennoda thatha vin maru pirappa, anal nan piranthu 17 varusham kadantha ennoda thatha iranthar. Ithai thelivu paduthugal.
    Nandri...

  • @saravanakumar-qo4ll
    @saravanakumar-qo4ll 3 роки тому

    Naan 6 vathu thalai murai yendral yen magan 7 vathu thalai murai thanae vara vaendum. Thaan gal kooriya kanaku padi 18 vathu thalai murai varugirathu ithu yeppidi sathiyam

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому

    Good morning aiya😊🙏
    Superb👌👏

  • @balasundar6994
    @balasundar6994 3 роки тому

    Brother, Thulam rasi/chithirai natchathiram ku palan Enna poyetu irukku .Nimmathiyae illamal irukku

  • @jaisunitha
    @jaisunitha 3 роки тому

    Guru sandala yogam part 3 podunga sir

  • @valcanokan
    @valcanokan 3 роки тому

    வணக்கம் ஐயா, சமீபத்தில் ஒரு இணையதள பதிவில் முன்ஜென்ம நியாபகம் பற்றி படித்தேன், அது உண்மையா, Wikipedia la shanthidevi பற்றிய பதிவு உள்ளது. அது சம்பந்தமாக ஒரு பதிவு போடவும். நன்றி.

  • @mithunamalika9001
    @mithunamalika9001 3 роки тому

    Super sir🙏

  • @Kv.selva14
    @Kv.selva14 Рік тому

    🙏🙏🙏🙏

  • @shank245
    @shank245 3 роки тому

    Parivardhanai eppadi kanakeedu seiveerhal?

  • @indiraindira2590
    @indiraindira2590 3 роки тому +4

    கும்ப ராசிக்கு சனிப் பெயர்ச்சிப் பலன் போடுங்க sir

  • @kumarm2548
    @kumarm2548 3 роки тому

    Thanks sir.

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому

    Good morning Guruve....

  • @krishnaprasath_6
    @krishnaprasath_6 Рік тому

    ஏழு ஏழு தலைமுறை என்கிறார்கள் சிலர் 7*7=49,இல்லையெனில் மொத்தம் எத்தனை தலைமுறை ,

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa9930 3 роки тому

    Ayya vanakam.....

  • @MAHALAKSHMI-il7yo
    @MAHALAKSHMI-il7yo 3 роки тому

    Iya 🙏 yarudaiya sollum enaku avlo attract pannala but unga kanipu enaku sariya porunthi eruku palaiya vedios la sollierukinga. En raasi simmam lackanam meenam DOB 25.3.1994. Nan pen. Nan oruvarai 5vathu varutamaka virumpittu erukom parents permission oda thaan maaraige pannikanum nu aim oda parents kita sonom solli 2years mudinthathau engaluku marriage nadakuma iya. Engala serthu vaipaangala iya. Enaku runing marriage pannika virupam ella iya. Pls reply me sir 🙏. Avar rasi dhanush.

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 3 роки тому

    Ragu suriyan same box , only one son yes or no videos

  • @ramumani806
    @ramumani806 3 роки тому

    Namaskaram
    Indha padhivinpadi en thanthai 18m thalaimurai.
    Endral avarin maganana enaku 19 endru Varuma?
    R Sivakumar
    Ahmedabad.

  • @sundaramsun9783
    @sundaramsun9783 3 роки тому

    ayya sundaram. b
    thangal pathiuval mrekavum
    aarumai medhunam lakakanam
    8th house ragu laganam 2nd house
    sun. ragu 7. sun.6 house guru
    enaku 13 pravi sir

  • @vishnuvaradhan3963
    @vishnuvaradhan3963 3 роки тому

    pen jadhagam la parambarai kanaku panna mudiyuma

  • @jayamukesh1869
    @jayamukesh1869 3 роки тому

    இனிய காலை வணக்கம் அப்பா

  • @palanis5829
    @palanis5829 3 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 роки тому

    ஐயா, பெண்களுக்கு குருவை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது சுக்கிரனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? நன்றி ஐயா 🙏🙏🙏

  • @laksmanan1722
    @laksmanan1722 3 роки тому

    காலை வணக்கம் ஐயா

  • @prathibavenkatarajan6538
    @prathibavenkatarajan6538 3 роки тому

    Sri,if sun and gure are in same place

  • @ramyaskitchen2035
    @ramyaskitchen2035 3 роки тому

    ஐயா 12ல் கேது இருந்தால் என்ன பலன் எடுத்துக் கொள்ள பிறவி உண்டா கிடையாதா

  • @arivazhaganp3742
    @arivazhaganp3742 3 роки тому +1

    Meena rasi sani peyarchiyave kaanome ayya
    Aappu heaviyo ayya

  • @Nefrtiti
    @Nefrtiti 3 роки тому

    17 thalaimurai - thaai vazhi kudumbathila thanthai vazhi kudumbathila?

  • @jcbcare6094
    @jcbcare6094 3 роки тому

    Iyya naan engha familykku 21vathu thalaimurai

  • @vadivelpalanisamy1988
    @vadivelpalanisamy1988 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    நீங்கள் கூறியது போல கணக்கில் கொண்டால் நீங்கள் 17 வது தலைமுறை. அப்படியானால் ஒரு தலைமுறைக்கு மொத்தம் எத்தனை பிறவிகள் என்பதை கூற முடியுமா ஏன் என்றால் எங்கள் ஊர் பக்கம் இரேழு பதினான்ங்கு தலைமுறை என்று கூறுவர்

    • @mythilinixon3103
      @mythilinixon3103 3 роки тому

      தலைமுறை என்பது 7 மட்டும் அல்லது 14 மட்டுமல்ல என்று பத்திரிகையில் வரும் ஆன்மீக பத்திரிகையில் படித்த ஞாபகம்.

  • @rameshtpr3873
    @rameshtpr3873 3 роки тому

    வணக்கம் அய்யா

  • @sekaransekar738
    @sekaransekar738 3 роки тому +1

    ஐயா எனக்கு ஏழில் செவ்வாய் உள்ளது சனி திசை குரு புத்தி நடந்தால் திருமணம் நடக்குமா

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому

      சனி திசை குரு புத்தி நடந்தால் உங்கள் வாழ்க்கையில் நிறைய பாடங்களை கற்றுதருவார்கள் உதாரணமாக உங்கள் முன்னாடி நல்லா பேசிகிட்டு பின்னாடி புரளி பேசுவார்கள். இதை நீங்கள் காதுபட கேட்க்கும் வாய்ப்பை சனி பகவார் உருவாக்கித்தருவார் . குரு பகவான் நல்லவனாக வாழ வழிசெய்வார் உதாரணம் நீங்கள் ஒருவரிடம் கடன் வாங்கி திரும்பி சரியான தேதியில் கொடுத்துவருகிரிர்கள்னு வச்சுக்குவோம் திடிர்ணு சுப செலவு வந்து கடனை கட்ட திண்டாட வைப்பார். இது ஒரு பாடமாக இருக்கும்.அடுத்து புதன் திசை புதன் புத்தி நல்ல முன்னேற்றத்தை தரும்.சில நேரங்களில் நான்தான் இங்கு எல்லாம் என்ற அனவத்தை தருவார் முதலாலியை எதிர்ப்பதும் அந்த காலகட்டத்தில் நடக்கும் திசையறிந்து செயல்பட்டால் வாழ்க்கையில் நல்ல முன்னெற்றம் ஏற்ப்படும். நன்றி வாழ்க வளமுடன்...

    • @sekaransekar738
      @sekaransekar738 3 роки тому

      @@g.bharathijothitar178 திருமணம் நடக்குமா சனி திசையில் குரு புத்தி

  • @nehruulagupillai5275
    @nehruulagupillai5275 3 роки тому +1

    Pechum urai veechum kavarchiyaga ullathu nantri

  • @chandralakshmi8192
    @chandralakshmi8192 Рік тому

    எங்க குடும்பத்தில் தாத்தா ஒரு ஆண் வாரிசு அவருக்கு பிறந்தவர் என் அப்பா அவரும் ஒரு ஆண் வாரிசுதான். என் தந்தைக்கு பிறந்தது ஒரு ஆண் வாரிசுதான் ஆனால் அவருக்கு குழந்தை இல்லை.. கூட பிறந்த சகோதரிக்கும் குழந்தை இல்லை. அப்ப இதுதான் கடைசி தலைமுறையா????