Це відео не доступне.
Перепрошуємо.

Amavasai chandran | அமாவாசை சந்திரனுக்கு பார்வை உண்டா?

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2021
  • சூரியன், சந்திரன், புதன், சுக்கிரனுக்கு... ஏழாம் பார்வை உண்டு. ஏழாம் இடத்தை மட்டும் பார்க்கும் ஆற்றல் உண்டு. அந்த வகையில் ஒளியை இழந்த சந்திரன்... தான் இருக்கும் இடத்தில் இருந்து.. ஏழாம் இடத்தை பார்க்க முடியுமா என்பது கேள்வி. ஒளி இழந்த சந்திரன் யோகம் தரும் ஆற்றல் உண்டா. இந்த கேள்விக்கான பதில்தான் பதிவு.
    #amavasai #amavasai_chandran_tamil
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 81

  • @a.balasubramanianbala8500
    @a.balasubramanianbala8500 2 роки тому +1

    neenga pesarathu kettukitte irukkalaam poliruku..

  • @muruganandam.e335
    @muruganandam.e335 3 роки тому +2

    சிறப்பு குருவே

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому +3

    Super excellent sir👌👌👌

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 роки тому +2

    இனிய காலை வணக்கம் குருவே🙏🙏🙏.

  • @vasanthpitchairam3939
    @vasanthpitchairam3939 3 роки тому

    🙏மிக்க நன்றி ஐயா 👌நற்பவி✌வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பலமுடன் வாழிய நலம் திருச்சிற்றம்பலம் நற்பவி💐

  • @rajashekaran4343
    @rajashekaran4343 3 роки тому +2

    நன்றி 👌👌🙏🙏

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 роки тому +1

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @a.balasubramanianbala8500
    @a.balasubramanianbala8500 2 роки тому +1

    ungalai santhikka ethenum vazhi irundhaal sollavum, ungal tholaipesi en pakiravum, athanaal ungalai yaarum thavaraaga ninaikka povathillai, thevai iruppavar payanpaduthattum, athuvum oru sevaithaane.

  • @kamarajp1723
    @kamarajp1723 3 роки тому +1

    Vaalga vazamudan kuru ji

  • @srivenkates6140
    @srivenkates6140 3 роки тому +1

    நன்றி👍👍👍

  • @VIJAYKUMAR-ug9ji
    @VIJAYKUMAR-ug9ji 3 роки тому

    குருவே இனிய பொங்கல் நல் 🎉🎊வாழ்த்து க்கள் குருவே🙏

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +3

    Sir, positive🙏🙏

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 3 роки тому

    தெளிவான விளக்கம். நன்றி ஐயா.திருக்கணிதம் வாக்கியபஞ்சாங்கம் மற்றும் k.p system இவற்றில் எது மிக. சரியானது?

  • @aruncdm
    @aruncdm 3 роки тому

    மிகவும் நன்றி சார்.

  • @dhakshinamurthy7788
    @dhakshinamurthy7788 3 місяці тому

    காலை வணக்கம்

  • @g.bharathijothitar178
    @g.bharathijothitar178 3 роки тому +1

    குருநாதர்க்கு இனிய மதிய வணக்கம்

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 роки тому +1

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому +2

    Good morning aiya 😊🙏
    👌👌👏👏

  • @Venkat1350
    @Venkat1350 3 роки тому +1

    Paarvai is related to level of lights..brighter light of good Planet with no paavadhuvam..good
    Less light of paava giraggam + mars+ Saturn+raaghu relationship =not good
    In this case, paarvai for Ammavadai moon is less compare to full moon but it will vary by moon's place and other factors

  • @mhirthick3839
    @mhirthick3839 3 роки тому +1

    ஆடி மாதம் அமாவசையில் பிறந்த குழந்தை 10 ல் சூரியன் சந்திரன் ஒன்பதில் புதன் எட்டில் குருசுக்கிரன் கேது இரண்டில் ராகு 12ல் சனி. செவ்வாய் துலாம் லக்கினம் கடக ராசி எப்படி இருக்கும் விளக்கவும் நன்றி ஐயா

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 3 роки тому +2

    🙏🙏🙏 அண்ணா

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 роки тому +1

    பணிவான வணக்கம் குருவே🙏

  • @shrithickkiruthika8395
    @shrithickkiruthika8395 2 роки тому

    Iyya kadaga laknam simma rasi suriyan chanthiran simmathil iruku. Suriyan atchi. Chanthira thesai epadi irukum. Velai kedaikuma

  • @sivakumarsivakumar2297
    @sivakumarsivakumar2297 3 роки тому +1

    லக்னத்திற்கு ஏற்ப எந்த தொழில் செய்யலாம் பற்றி பதிவு..... வேண்டுகிறேன்

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому

      லக்கனத்திற்க்கு 2/10 இடங்களில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்து பலன் எடுக்கலாம். அல்லது இரண்டு பத்தாம் இடத்தை பார்க்கும் சுபகிரகங்களின் நிலைகளை வைத்து பலன் எடுக்கலாம். நன்றி

  • @spspalani4471
    @spspalani4471 3 роки тому +1

    Good morning Guru

  • @logidoss3652
    @logidoss3652 3 роки тому +1

    கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்த கிரகம் எந்த மாதத்தில் ஸ்தூலம்,சூக்குமம், காரணம் . இவைகளை பெரும் . அல்லது வளர்ச்சி தரும்

  • @vinomuru7471
    @vinomuru7471 3 роки тому +1

    Kuruve saranam

  • @laksmanan1722
    @laksmanan1722 3 роки тому +1

    காலை வணக்கம் ஐயா

  • @user-yl3bv9dt1c
    @user-yl3bv9dt1c 3 роки тому +1

    Sir please Rishipam lakanam 3 house suriyana buthan Raghu erka 4house chandiran sukaran 6house sevia 9house kethu 12 house guru sani 🪔🙏🪔🙏

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому

      பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் பிறந்த நட்சத்திரம் அனுப்பவும்

  • @mariasusaimanuvels4345
    @mariasusaimanuvels4345 3 роки тому +2

    6ல் சனி(ஆட்சி), 8ல் சூரியன் (உச்சம்)மற்றும் லக்னாதிபதி(புதன்) இருந்து பகைவீட்டில் உள்ள குருவின் 5ஆம், 7ஆம் பார்வை கிடைத்தால் நன்மை கிட்டுமா?

    • @BalaMurugan-kj8qy
      @BalaMurugan-kj8qy 3 роки тому +2

      எந்த வீட்டில் குரு இருந்தாலும் பார்வைக்கு பலம் அதிகம்

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +2

      நிச்சயம் கிடைக்கும் நண்பா

    • @BalaMurugan-kj8qy
      @BalaMurugan-kj8qy 3 роки тому +1

      @@g.bharathijothitar178 நிச்சயமாக

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 9 місяців тому

    Murali kanni rasi astham 4 patham laganam thulam
    Next day amavasai varuthu appo nakshatra Swathi 2 patham varuma solunga sir

  • @ajeeshajeesh984
    @ajeeshajeesh984 3 роки тому

    Vanakkam guruva

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому

    நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது

  • @rajendranr6324
    @rajendranr6324 3 роки тому

    அய்யா வனக்கம் மீனலக்கனம் விருச்சிகம் ராசி 9ல குரு( வ) சந்திரன் (நீசம்) கேது இந்த சேர்க்கை எப்படி இருக்கும் இது குறித்துபளன்தாருங்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @kanmanib3524
    @kanmanib3524 3 роки тому

    Kadakam Rasieill chandran suriyan sani irupathu patri palan sollunga sir

  • @s.r.k7389
    @s.r.k7389 3 роки тому

    Vannkam

  • @shivashankar5220
    @shivashankar5220 3 роки тому

    Sir please post a video for grahangal in every lagnam.Iam requesting you

  • @sathishkumarrohini1734
    @sathishkumarrohini1734 Рік тому

    Ammavasai chandhiranuku power unda aiyya pls reply

  • @kasthurirangan842
    @kasthurirangan842 3 роки тому

    There r 15 ththis in suklapaksham and amarapaksham. Amara paksha 15 Th thithi is Amavasya.Sukla paksha 15 Th thithi is Pournami or Poornima. This naming is understood. But why the other thithi is named Amavasya?
    There is a dosham people say GOOHU DOSHAM.
    How to find out this ?
    Child born at end of Amavasya and begin of Prathamai is said to hv this dosham.
    How it is determined?

  • @simplychannel12
    @simplychannel12 3 роки тому

    Sir mesarasi puthandu sollunga sir....intha varudamavathu nalla ethirkaaalam ethachum undaaa

  • @Krishnakumari-gh6ul
    @Krishnakumari-gh6ul 3 роки тому

    Sir sukran chevvai parivartanai patri sollunga plz

  • @balanpasupathi1035
    @balanpasupathi1035 3 роки тому +1

    ஐயா வணக்கம் வாழிய நலம் வாழ்த்துக்களுடன் உங்கள் அன்பு நண்பன் பசுபதி எனக்கு ஒரு சந்தேகம் ராகு-கேது ஓடு சேர்ந்த கிரகங்கள் ஒரே நட்சத்திர பாதத்தில் அமர்ந்திருந்தாள் உடன் இருக்கும் கிரகங்களுக்கு பார்வை இல்லையாமே இது உண்மையா

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому

      பார்வை இருக்கும் பலன் குறைவாக இருக்கும்

  • @sridhanalakshmidepotsridha7961
    @sridhanalakshmidepotsridha7961 3 роки тому

    🙏👍

  • @sasirekaratnasingam3131
    @sasirekaratnasingam3131 3 роки тому +1

    லக்னத்திற்கு 8 இல் சந்திரன் ஆட்சியாக இருந்தால் பலன் குரைவாக இருக்குமா ஐயா

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому

      ஆட்சி பலனை தருவார் கிரகங்கள் மறைந்தாலும் ஆட்சி அல்லது உச்சம் பெரும் பட்சத்தில் நல்ல பலனை எதிர்பார்க்களாம்.

  • @manikandank914
    @manikandank914 3 роки тому +1

    அய்யா ஒரு சந்தேகம் நான் மிதுன லக்கினம் சிம்மராசி பூரம் நட்சத்திரம் மிதுனலக்னத்துக்கு செவ்வாய் தோஷம் உண்டு அதுவே சிம்ம ராசி லக்கினம் என்றால் செவ்வாய் தோஷம் பார்க்க தேவையில்லைனு சொல்லுறாங்க என்னுடைய ஜாதகத்தில் 6இல் சனியும் 12இல் செவ்வாயும்,அதே செவ்வாய் சனி 7ம் பார்வையாக பார்க்கிறார் திருமண தடைக்கு இதுதான் காரணமா இதை எப்படி எடுத்துக்கொள்வது.

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому

      கடகம் மற்றும் சிம்மம் லக்கனமாக அமைந்தால் செவ்வாய் தோஷம் இல்லை / மற்ற லக்கன காரர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் கடகம் சிம்மம் விருட்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் ராஷிகளிள் செவ்வாய் அமர்ந்தால்
      செவ்வாய் தோஷம் இருக்க வாய்ப்புகள் குறைவு.

    • @manikandank914
      @manikandank914 3 роки тому

      @@g.bharathijothitar178 நன்றி. ஒரு சந்தேகம் அய்யா இப்போது என் ஜாதகத்தில் (மிதுன லக்கினம், சிம்மராசி )6இல் விருச்சிகத்தில் சனி இருக்கிறார் அவர் மூன்றாம் பார்வையாக மகரத்தை பார்க்கிறார். தற்போதைய சனி பெயர்ச்சியில் சனி மகரத்தில் உள்ளார் சனியின் மூன்றாம் பார்வை பலன் என்ன எதிரிகளால் பிரச்சனைகள் வருமா அல்லது இது வரை உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா? ஏன் என்றால் மகரம் சிம்மத்திற்கு 6ம் இடம்.

  • @selvarajvenkatachalapathy5262
    @selvarajvenkatachalapathy5262 3 роки тому +1

    Raghu, Kethu - kku 3, 7, 11 sirappu paarvai undu enagirargal. Is it ?

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +1

      ராகு கேது நிழல் கிரகங்களுக்கு பார்வை கிடையாது
      180^டிகிரி நேர்எதிராக செயல்படும் கிரகங்கள் இவர்களுக்கு ஒளி கிடையாது
      ராகு கேது தான் இருக்கும் வீடு அல்லது சேரும் கிரகங்களின் காரகதுவத்தை தரும்
      ராகு விருச்சிக ராசியில் உச்சம் பெருவார் கேது கும்ப ராசியில் உச்சம் பெருவார். நன்றி

  • @shionlilion8949
    @shionlilion8949 3 роки тому

    how to do full moon pooja (pournami pooja) please put a video

  • @sangeetha8023
    @sangeetha8023 3 роки тому

    Sir, rishabam, mirugasirisham, laknam menam, en husband, avar amavasai, pawranami apo sandai podurar, enakum gobam varuthu, avar silenta matravargalidam nadikirar, wife kita than gobam varuma, rishabam rasiku santhiranukum thodarbu iruka, enaku meena rasi, revathi, kanni laknam

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому

      சிவ பெருமான் கோயில் அல்லது அருகில் உள்ள ஏதேனும் ஒரு நவகிரகங்கள் இருந்தால் திங்கட்கிழமை காலை 6மணி முதல் 7மணிக்குள் விளக்கு ஏற்றி வாருங்கள்.

  • @vahithabanu2832
    @vahithabanu2832 3 роки тому +1

    Ammma eppdi irukaga?

  • @narayanan5092
    @narayanan5092 3 роки тому

    ஐயா தேய் பிரை நிலாவை வணங்கலாமா

  • @vimalasivakumar7608
    @vimalasivakumar7608 3 роки тому +1

    வணக்கம்..ஆண் ஜாதகத்தில் 5ல் அமரும் கிரகத்தில் வரும் நட்சத்திரம் கொண்ட பெண் ஜாதகத்தை இணைக்கலாமா? தெளிவு படுத்துங்கள் ஐயா.

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +2

      ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ நட்சத்திர பொருத்தம் கனப் பொருத்தம் பார்த்தல் அவசியம்.

  • @surendranp.s9252
    @surendranp.s9252 3 роки тому

    ஐயா திதி சூனியம் ராசி பற்றி சொல்லுங்க

  • @megalaam8210
    @megalaam8210 3 роки тому +3

    ஐயா வணக்கம் எனது பெயர் மேகலா.

  • @laksh2305
    @laksh2305 3 роки тому

    லக்ஷ்மன் எனக்கு 12ல் சூரியன் சந்திரன் சேர்க்கை மேஷம் ராசி இருக்கு பலன் எப்படி இருக்கும்

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +1

      12ல் சூரியன் சந்திரன் இருந்தால் பிறந்த ஊரைவிட்டு வெளியே செல்லும் நிலைஏற்படும் அது வேலையாக இருக்கலாம் அல்லது திருமணம் செய்து இடம் பெயர்ந்து இருக்க நேரிடும் நிலை உருவாகும். நன்றி வாழ்க வளமுடன்

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 роки тому

    ஐயா குல தெய்வ வழிபாடு செய்ய அமாவாசை பௌர்ணமி எது சிறந்த நாள்?

    • @sathishkumarnagarajan8330
      @sathishkumarnagarajan8330 3 роки тому

      பௌர்ணமி

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому +1

      பொதுவாக குலதெய்வத்தை வழிபாடு செய்ய திதிகள் தேவையில்லை அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கும்பிடலாம் வளர் பிறை சிறந்ததாக இருக்கும்

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 роки тому

      @@sathishkumarnagarajan8330 சூப்பர்

  • @vaishnavik6849
    @vaishnavik6849 3 роки тому

    Sir 6ல் (குரு) 12ல்( சூரியன் ) மகர லக்னம் இது சிவராஜயோகமா sir

  • @MSH-go4cb
    @MSH-go4cb 3 роки тому

    10 idamum tholilum,

  • @sivaranjani3680
    @sivaranjani3680 3 роки тому

    Iyya ennaku 8il chandran + sani + kethu odu irukar meenam veetil adikadi suicide thoughts varuthu

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t 3 роки тому

    இனிய காலை வணக்கம் குருவே
    ஒரு நீண்ட நாள் சந்தேகம்
    பொதுவாக சுயசாரம் பெற்ற கிரகம் பலம் பெற்றது என்று கூறுவார்கள்.
    இதில் சுக்கிரன் தனது சுயசார நட்சத்திரத்தின் 2ம் பாதத்தில் நவாம்சத்தில் நீச நிலையை அடைவார்.
    புதன் தனது சுயசாரத்தின் 4ம் பாதத்தில் நவாம்சத்தில் நீச நிலையை அடைவார் இதில் ரேவதி 4ல் மட்டும் வர்கோத்தமம் அடைவார்
    இந்த சுயசார நீசத்தை பற்றி வேண்டும் விளக்குங்கள் குருவே இப்போது இந்த புதனும் சுக்கிரனும் பலம் பெற்றவர்கள் தானா
    நன்றி🙏🙏🙏