மறைவுக்கு முன் Uma Ramanan முகத்தில் தெரிந்த சோகம்? Dancer Shobana Ramesh Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • மறைவுக்கு முன் Uma Ramanan முகத்தில் தெரிந்த சோகம்? Dancer Shobana Ramesh Emotional Interview
    ***************************************************
    avrswarnamahal.com/
    ***************************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Розваги

КОМЕНТАРІ • 102

  • @IGtamil
    @IGtamil  11 днів тому +2

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) bit.ly/igtamil

  • @eshwarigananathan4353
    @eshwarigananathan4353 9 днів тому

    True mam. One must visit our Seniors

  • @user-ds7vd8nc1z
    @user-ds7vd8nc1z 12 днів тому +5

    I totally agree with her statement visiting someone during their illness. Nowadays people are not interested 😮. Only during wedding and funeral you can see them. If you don’t keep in touch with a person for more than 700 days in person or by phone than we should not attend weddings or funeral. 😮

  • @knsubramanian1231
    @knsubramanian1231 10 днів тому +13

    மிகுந்த ஒழுக்கம் நிறைந்த குடும்பம் ரமணன் உமா ரமனணன் குடும்பம். உமா ரமணன் அப்பா மறைந்த திரு வெங்கட்ராமன் , I. A. S. மிகப்பெரிய அரசாங்க அதிகாரி.
    நல்ல படிப்ப அறிவுள்ள எந்தவொரு பந்தா இல்லாத மிகவும் ஒழுக்கம் நிறைந்த அமைதியை விரும்பும் அன்பான பண்பான மனிதர்கள்.தன் குரலால் இசையால் 70 80 களில் இந்தி பாடல்கள் தமிழ் நாட்டில் மேடையில் பாடி அனைவரும் பாராட்டை பெற்ற லைட் மியூசிக் தம்பதிகள் ரமணன் உமாரமணன். அன்றய கால கட்டங்களில் அவர்களுடைய மியூசியானோ குழுவின் கால் ஷீட் கிடைப்பது மிகவும் கஷ்டம். எல்லா இடங்களிலும் பாட இவர்களைத் தான் முதலில் அழைப்பார்கள். இவர்கள் கால் ஷீட் கிடைக்கவில்லை என்றாலும் இவர்கள் சொல்லும் தேதிகளில் வைத்து கொள்வார்கள். அந்த அளவுக்கு புகழுடன் இருந்து வந்தது இவர்களின் மீயு சியானோ இசைக்குழு
    மறைந்த உமா ரமணன் ஆத்மா சாந்தி அடைய ட்டும்.
    ரமணன் மற்றும் விக்னேஷ் ரமணன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 11 днів тому +2

    Umakka very nice good. Family girl

  • @Balajebalaje645
    @Balajebalaje645 11 днів тому +52

    ஒரு நல்ல தோழியின் இழப்பைப் பற்றி பேசும்போது இந்த dancer Shobana's உடை, matching jewellery ... அலங்காரத்தில் இவ்வளவு கவனம், உற்சாகமான பேச்சு ... ஆனால் Video title "Emotional" Interview!! அதிர்ச்சியையும் கசப்பான உணர்வையும் தருகிறது. உமாவின் மகனின் திருமணம் பற்றி, உமாவிடமும் ரமணனிடமும் நேரில் கேட்க முடியாத personal கேள்வியை சம்பந்தமில்லாத இந்த விளம்பரப் பிரியையிடம் கேட்டது நேர்காணல் செய்பவரின் insensitive, unprofessional தன்மையைக் காட்டுகிறது. அது அவர்களின் தனிப்பட்ட குடும்பவிஷயம். அதைப்பற்றியும், இந்த dancer தன்னுடைய சொந்த கருத்தைத் தெரிவத்திருப்பது ... சுருக்கமாக சொல்வதென்றால் ... Privacyக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் உமாரமணன் போன்ற Sensitive Coupleக்கு இது போன்ற Insensitive Friend!! மிகவும் வருந்தத்தக்கது.

    • @revathishankar946
      @revathishankar946 10 днів тому +4

      Yempa
      Ivanga way of costumes ipdibirunda varutham illa nu artham illa Public la interview kudukkarappo old saree, crying face kooda ukkara mudiyuma Individuals taste differs

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 10 днів тому

      Yes I too thought

    • @visalakshik.raman.6278
      @visalakshik.raman.6278 9 днів тому +2

      You will be surprised if you compare the number of viewers of her dance videos with the number of viewers of her sensational revelations. 🤯
      One can be in the lime light for any reason... Good, Bad and Ugly!!! 😞

    • @visalakshik.raman.6278
      @visalakshik.raman.6278 9 днів тому +2

      Everyone will be shocked to compare the number of viewers of this woman's dance uploads with the number of viewers of her sensational revelations. 💥
      One can remain in the limelight for any reason Good, Bad or Ugly.
      Some people specialize in washing dirty linen in the public...( when the linen belongs to someone else). 🤢

    • @sreemadhura8853
      @sreemadhura8853 9 днів тому

      @Revathi Shankar Well Said
      ​@@revathishankar946

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 9 днів тому

    It's a very good interview
    It clears all doubts
    Very Honest and Truthful
    Very Respectful Also

  • @jansiranid113
    @jansiranid113 12 днів тому +11

    They both are matured person. So Don't interfere and disturb .their nature also.. what's your problem?

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 10 днів тому +7

    அவங்க உயிரோடு இருந்தபோது எங்காவது அவங்களை பாராட்டி பேட்டி கொடுத்திருக்கீங்களா மேடம்? இத்தனை வருட நட்புங்கறீங்க. ஒரு வருத்தம்கூட குரல்ல தெரியலை. இதுதான் உலகம்.

  • @charlesvasanth7720
    @charlesvasanth7720 10 днів тому +2

    Spend time with your elders😢😢😢

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 11 днів тому +11

    அடுத்த வீட்டு கதையை அதுவும் ஒருவரை இழந்து தவிக்கும் போது பேசுவது அநாகரிகம். இந்த பெண்மணியின் பேச்சில் நேர்மை கிடையாது.... திரு ராமணன் இவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.

    • @kumarsreenivasan5398
      @kumarsreenivasan5398 9 днів тому

      இந்த அம்மாவின் நடன ந ளினத்தை உமா ரமணனின் இறப்பு நிகழ்ந்த பிறகு தான் காட்ட வேண்டுமா? வேண்டாம் என்னும் விஷயத்தை அலசுவது😊😊 அநாகரிகம்

  • @sivaramansastri119
    @sivaramansastri119 11 днів тому +5

    My inference from the interview is that Mrs Uma Ramanan is not that much closely associated with Mrs Shobana . One could observe a sense of detachment and sorrow in the face of Uma Ramanan. Really her exit from the music world can't be filled. An eminent singer of par excellence and Mrs Uma Ramanan wasn't given her due place in the music world

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 4 дні тому

    Rest in peace umma ramanan 🕯

  • @Tulirkudil
    @Tulirkudil 12 днів тому +23

    லண்டன் பொறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்தும் தமிழர்கள் கூட தமிழ்ல தெளிவா பேசுவாங்க புரியிற மாதிரி?? பேட்டி எடுக்கிறவங்க தமிழ்ல பேட்டி எடுக்கும் போது அவங்க கிட்ட சொல்லணும் மேடம் தமிழ்ல முடிஞ்ச அளவுக்கு பேசுங்கன்னு சொல்லணும்??

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n 11 днів тому +2

      இந்த மேடம் பீத்திக் கொள்வது அதிகம்

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n 11 днів тому +1

      லண்டன் வால் அல்ல...லண்டண் வாழ்...

    • @seethalakshmim1678
      @seethalakshmim1678 10 днів тому

      உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. நிறைய விஷயங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார் . ஆனாலும் இவ்வளவு ஒரு மேக்கப் அவசியமா என்னதான் நம்ம வேர்ல்ட் ஃபேமஸ் பர்சனாலிட்டி இருந்தாலும் கூட ஒரு ஆத்மார்த்தமான தோழியை பிரிந்த சோகமே இல்லாமல் ஆனாலும் இது ரொம்ப ஆர்ட்டிஃபிஷியல்லா இருக்கு

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n 9 днів тому

      @@seethalakshmim1678 மேக் இல்லாம மாமியை நாம பார்த்தால் நமக்கு சோறு எறங்காது. நம் நன்மைக்காகத் தான் மாமி மேக் அப் போட்டுக் கொள்கிறாரோ

    • @Athirahindustani
      @Athirahindustani 9 днів тому

      @@user-jm9tj2ro8nappuram eppadi un moonjiya paakira ? Pavam un veetu maami

  • @edayageethamar8567
    @edayageethamar8567 12 днів тому +45

    Madam நன்னா தமிழ் பேசுரெள்.அப்புறம் எதற்கு இந்த ஆங்கிலம் கலந்த தமிழ்.இப்படி பேசுறவா எல்லோருக்கும் முழுமையா ஆங்கிலத்தில் ஒரு சில நிமிடங்கள் தொடர்ந்து பேச முடியாது.ஒரு நெருங்கிய தோழி மறைந்த சோகம் உங்களிடத்தில் இல்லை.Very very bad 😞

    • @mj585
      @mj585 12 днів тому +1

      😅❤

    • @bernadettemel2053
      @bernadettemel2053 12 днів тому +4

      Sogamna enna aluthende irruppala ava dukkam ava manasula

    • @usharamaprasad3133
      @usharamaprasad3133 12 днів тому +4

      After a certain age your tears dry up. The wound remains till our death

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n 11 днів тому +1

      நேக்கு இங்கிலிஷ் கலக்காம பேசிப் பழக்கமே இல்லைனு சொல்லுமோ அந்த மாமி.

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 11 днів тому +2

      இவாள்ளாம் ரொம்ப திமிர் பிடித்தவாள்.பிறந்ததே ஆங்கிலத்தில் தானே. பின்னே எப்படி தமிழில். போங்கடி நீங்களும் உங்கள் திமிரு ஆங்கிலமும். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prakashmiranda554
    @prakashmiranda554 11 днів тому

    REST IN PEACE💐💐💐💐💐💐💐💐💐 Fan 🌈🌈🌈🌈

  • @nalinapranesan409
    @nalinapranesan409 12 днів тому +12

    Ivarudaiya கணவரும் இறந்துவிட்டார், but dhairiyamaaga irukkiraar 👍

  • @pannvalan3350
    @pannvalan3350 10 днів тому

    Rishi Valley School, near Madanapalle, Chitoor District, Andhra Pradesh.

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 11 днів тому +7

    What Ramanan did is very correct. We know what happens when celebrities dies. Crowds gather to see the celebrities who come to pay respect. And what an ugly scene it becomes

  • @saravanapandiyan1627
    @saravanapandiyan1627 12 днів тому +5

    RIP😢

  • @visalakshik.raman.6278
    @visalakshik.raman.6278 12 днів тому +7

    What hurts a person more....
    The personal loss of a loved one???
    Or
    The publicity given to it ruthlessly???

  • @arunasharma795
    @arunasharma795 10 днів тому +2

    Who knows whether Uma was happy or not in her married life ?

  • @aarem2880
    @aarem2880 9 днів тому

    Let them have their privacy.
    Why poke in others affairs?
    Not correct thinking that others should behave as we wish!!

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 12 днів тому +8

    எல்லாருக்குமே புரியர விதமாக தமிழ்ல பேசலாமே மேடம்.

  • @arunasharma795
    @arunasharma795 10 днів тому

    When one famous person dies, all sorts of news about that person will come out, including unconnected and unnecessary things.

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 7 днів тому

    Why the media makes stories like this. Mr Raman asked for privacy and space means don't intervine by media. For the views shake please don't make assumptions.

  • @sudhaeaswaran1958
    @sudhaeaswaran1958 9 днів тому

    Ithu the vai illai. Enna venamalaum pesalam. They r different characters. Oru Bandha kedayathu. Our daughter avanka koode kancherikku poirukka.

  • @venkat2898
    @venkat2898 11 днів тому +5

    என்ன பேசுற ஒன்னுமே புரியல

  • @vijayalakshmiramanathan3362
    @vijayalakshmiramanathan3362 12 днів тому +44

    எல்லோருக்கும் புரியும்படி தமிழில் பேசலாமே. உங்களுக்கும் தமிழ் நன்றாக தெரியும். எதற்கு இவ்வளவு ஆங்கிலம்??.

    • @velanm1006
      @velanm1006 12 днів тому +3

      🤝

    • @nazeemgani505
      @nazeemgani505 12 днів тому +3

      yes correct

    • @wonderfullovebirdsdogworld8808
      @wonderfullovebirdsdogworld8808 12 днів тому +5

      What's your problem??? It's her wish.

    • @keerthimeenakshikeerthijo9919
      @keerthimeenakshikeerthijo9919 10 днів тому +3

      அவுக பணக்காரவுகளாம் இன்டர்மீடியட் படிச்சவுகளாம் எல்லோரையும் விட உயர்ந்த வாளாம் அமெரிக்காவாம்! babu madurai

    • @vijayalakshmiramanathan3362
      @vijayalakshmiramanathan3362 10 днів тому +1

      @@wonderfullovebirdsdogworld8808 Yes. It's a problem. She is giving interview and not having personal conversation with friends or relatives. My mother 80 plus years old not able to understand the interview fully. She likes uma ramanan and illayaraja songs very much. If she really doesn't know tamil then we can appreciate that she is trying to talk in tamil.
      Indha Thanglish ketka mudiyalai.

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 11 днів тому +1

    Who needs all this personal information (rumours)?

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 10 днів тому

    In

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 10 днів тому +5

    நாகரிகமில்லாத பெண்மணி.உடையும்,பாவனையும் நாகரீகமாக இருந்து என்ன பயன்.மனித நேயமில்லாத ,விளம்பர பிரியை.தோ ழியாம்!!!!!

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 12 днів тому

    Dayonelaenthaammasokamoverkarvamaka

  • @preethak1474
    @preethak1474 10 днів тому

    Don't interfere other personal matter

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q 10 днів тому +2

    Who is she?

  • @nagaraniramachandran7547
    @nagaraniramachandran7547 12 днів тому +12

    தமிழில் பேசலாம்

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n 11 днів тому +1

      இங்கிலிஷ் மறந்துடுமோ என்று மாமிக்கு பயம் போல

    • @bhuvaneswarianand9688
      @bhuvaneswarianand9688 10 днів тому

      😂​@@user-jm9tj2ro8n

  • @chitrakc1136
    @chitrakc1136 11 днів тому +4

    தமிழ் தெரியாதா? இதில் என்ன பெருமை

  • @revathip4938
    @revathip4938 10 днів тому +2

    இவங்க ரொம்ப அலட்டல்.

  • @phyliscardoz6944
    @phyliscardoz6944 9 днів тому +1

    Mind your own business, funny lady😂😂😂

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 12 днів тому

    1rsillithavagalakuramanan2wasttamilnadulathamoney

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 11 днів тому +1

    Pl don't enter into unwanted dialogues. Bad taste

  • @priyak6321
    @priyak6321 10 днів тому +2

    இந்தம்மா தமிழ்ல பேசாதா

  • @lakshmiprabha5512
    @lakshmiprabha5512 4 дні тому

    Thevai illada interview. Waste of time. If you really want to pay respect to the departed soul, say a silent prayer. Don't hurt her family by these meaningless interviews.

  • @brmrao448
    @brmrao448 9 днів тому +1

    Loosu englishle pesuthu...sariyaana bore..!

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 11 днів тому +3

    The interviewer wants to create impressions and motives. Very bad. All questions are with a set motive.

  • @jayakumar4254
    @jayakumar4254 11 днів тому +5

    Dangerous women

  • @Jack-cv1io
    @Jack-cv1io 10 днів тому +7

    கிழவி வாய் மேல சாத்தனும். ஒழுங்கா தமிழ் பேசு இல்ல ஒழுங்கா இங்கிலீஷ் பேசு எதுக்கு இப்படி

  • @chiapet9570
    @chiapet9570 10 днів тому +3

    This Shobana is a very fake person. She talks as if she knows about every celebrity.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 8 днів тому

    தமிழில் பேசலாமே

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 9 днів тому

    Inthammavukku Tamil theriyadha

  • @ganeshprasad1987
    @ganeshprasad1987 9 днів тому

    This is tamil interview or English? What is so allergic to speak in proper tamil? Your ancestors is whiteman?

  • @chandracharles9972
    @chandracharles9972 9 днів тому +1

    இந்த Shobana speak English but lots if lies saying about Umma Ramanan Sri Vidiya Patmini all she saying lie .She is a liar.Ramanan Diminated his wife she chosen a bad contolling Guy.oh yeah your husband on his yeam so upu support him.அவார இவா ய
    பிராமண பாஷை வேறு people Dont trust ger what she says please

    • @Athirahindustani
      @Athirahindustani 9 днів тому

      Un thulukka, pavadai bashai mattum enna 🤮🤮🤮

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 11 днів тому

    Uma is an unlucky Name, remember the Uma that died young of the metti Oli fame? So does Vignesh, rasi illadha Peru. Shobhana as well a bad name in a dangerous number. So better choose the right names for your offspring. Sree here a numerologist with 20 years of experience. Also a Vedic astrologer. Contact me for consultations.

    • @umak7262
      @umak7262 10 днів тому +6

      Ennudaya perum uma romba nalathan eruken ungaludaya businesskaga kandathayum pesavenam

    • @Srees_Village_Feast
      @Srees_Village_Feast 10 днів тому

      @@umak7262 உள்ளத தாங்க சொன்ன. நல்லா இருக்கேன்னு சொல்லாம நல்லாத்தான் இருக்கேன்னு சொல்ரீங்க.

    • @ganesanr736
      @ganesanr736 9 днів тому

      ​@@umak7262 100 சதவிகிதம் சரியாக சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி.

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n 11 днів тому +4

    ஆங்கில அறிவை விருத்தி செய்து கொள்கிறாரோ

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n 11 днів тому +6

    இந்த மேடம்...எல்லா விஷயத்திலுமே ரொம்ப பில்டப் கொடுப்பார்...வாய்க்கு வந்ததை அடீச்சு விடுவார்.