Bharathiyar யானை மிதிச்சு சாகல ❌அது பொய்: Dancer Shobana Ramesh Interview

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2024
  • Bharathiyar யானை மிதிச்சு சாகல ❌அது பொய்: Dancer Shobana Ramesh Interview
    ******************************
    Veranda Race Enquiry Form
    zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
    ******************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Розваги

КОМЕНТАРІ • 38

  • @IGtamil
    @IGtamil  Місяць тому +2

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil

  • @balasethuraman7977
    @balasethuraman7977 27 днів тому +2

    நிறைய இளைஞர்களுக்கு தேச பக்தி ஜீரோ.இந்தியாவை நம் பாரத தேசத்தை எப்படி காப்பாற்ற போகிறாரகளோ. பாரதி போன்றவர்கள பாடு பட்டு வாங்கிய சுதந்திரம்

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Місяць тому +1

    🌹வாழ்க்கையே 🎨அப்படியே,ஏற்றுக்கொண்டு 🎼 மகிழிச்சியா ஸ்வரசியமா வாழ்வதும் பேசுவதும் ஒரு அழகிய கலை. 🪔 நளினமும்
    வார்த்தைகள் நர்த்தனம்
    புரிகிறது. பாரதியின் 📚
    “பொழுது புலர்ந்தது யார் செய்த தவத்தால்? 🌄கவிதை போல் இருந்தது
    உங்களின் பேட்டி 🎷🎨
    life is🎷music 💕
    just 🎹 play it 🙏

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 Місяць тому

    Thank you, Mrs.Shobana Ramesh!
    You have brought fresh breeze into the Life of Mahakavi Bharatiyaar!A living legend, through his poems on variety of great themes.
    You have made a trail for young women to follow.

  • @janagivelaythian180
    @janagivelaythian180 Місяць тому +1

    Lovely excellent interview

  • @saranyavijay9564
    @saranyavijay9564 Місяць тому +2

    Lovely interview.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Місяць тому +1

    Genuine speach!

  • @mohanchandramouli1211
    @mohanchandramouli1211 Місяць тому +3

    Why it has ended abruptly? May be an ill planned story board?

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Місяць тому +1

    Excellent interview

  • @kothandaramanv3447
    @kothandaramanv3447 23 дні тому

    You are great Madam ❤

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 Місяць тому +1

    Talking about bharathi but cannot speak Tamil never mind for a change not talking dead and gone celebrities

  • @rgar9335
    @rgar9335 23 дні тому

    முதல்ல அவங்க கம்பெனில வேலை செய்தவர்களை interview பண்ணுங்க . இவங்க பண்ற கொடுமை தெரியும். பாரதியார் விஷயத்தில ,இவங்க சொல்றது 50 % உண்மை. என் குடும்பமும் அதே பகுதியில் அவர்கள் காலத்தில வாழ்தவர்கள்தான். இவர்கள் ப்ராஹ்மண சமூகம் மூன்றாக பிரிந்து வாழுகிற காலம். ஒரு சமூகம் தண்ணி அடிக்கும் பம்ப் ல மாற்று ஒருவர் பிராமண சமூகம் பயன் படுத்தினால் பம்ப் ஐ ஒரு குடம் தண்ணிவிட்டு கழுவி தான் பயன் படுத்துவார்கள் அவ்வளவு சுத்தம் பார்ப்பார்கள். பாரதியாரை இவர்கள் அப்பொழுதைய பிராம்மண சமூகம் ஒதுக்கி வைத்தார்கள் அதுதான் உண்மை. அவர் மிகவும் வறுமையில் தான் வாழ்ந்தார் அவருக்கு மிகவும் உதவியது ஒரு non பிராமண சமூகத்தை சார்ந்த ஒரு குடும்பம் அதன் வலி அவருடைய பாடல் வரிகளில் தென்படுவது சாட்சி . அனால் பாரதியார் கோவில் யானைக்கு ஒரு முழு தேங்காய் கொடுக்கும் போது யானை அடித்து தான் இறந்தார் என்று சொல்லுவார்கள், கோவில் யானைக்கு பைத்தியம் பிடித்து விடுவது சகஜம், அதன் காரணங்கள் அனைவரும் அறிந்ததே . இதை தவிர மற்றுஇரண்டு காரணமும் வதந்திகளாக அந்த பகுதியில் சுற்றி பேசப்பட்டு வந்தது அதை நான் இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை.

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 Місяць тому +2

    It is a cruelty to listen to this lady's language! Kodumai, Sir.

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 24 дні тому +1

      யோவ் கஸ்மாலம், உன்ய யாருமே கேக்க சொன்து😂

  • @ramt4643
    @ramt4643 Місяць тому

    😊🇮🇳🚩🙏💐👍

  • @sureshkannan4899
    @sureshkannan4899 27 днів тому +2

    தமிழ் நன்றாக பேசினால் அவமானம் என்று நினைப்பவர்களை தேடி தேடி பேட்டி நாடு வெலங்கும்

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 26 днів тому +2

      Spellingof velungum

    • @janj6791
      @janj6791 24 дні тому

      ​@@getaradhakrishnan8451
      .... தேடித் தேடி ....
      .....விளங்கும்.....
      முட்டையில் மயிர் பிடுங்குபவர் செட்டையுடன் கோழியை தின்பார். 😂😅

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 24 дні тому +1

      உனக்கு தமிழ் மொழி தெரியாத அளவுக்கு உன் அறிவு நீ அறிவுரை கூறும் நிலை

    • @sureshkannan4899
      @sureshkannan4899 24 дні тому

      @@chinniahlingam3012 அடேடே நம்மள களாச்சிடாராம்

    • @janj6791
      @janj6791 24 дні тому

      ..... தேடித் தேடி ....
      ..... விளங்கும் .....
      முட்டையில் மயிர் பிடுங்குபவன் செட்டையுடன் கோழியைத் தின்பான்.
      அவமானம் என்று அவர் சொல்லவில்லை. அவமானம் என்று அவர் நினைப்பதாக நீர் ஊகிக்கிறீர்.

  • @harisubramanyam3413
    @harisubramanyam3413 Місяць тому +2

    Yedhukku ivalavu aangilam tamizh nerkannalil?

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 23 дні тому

    இந்த கிழவி எந்த மொழியில் பேசுது.

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 23 дні тому

    கிழவி தமிழில் பேசாதா கொழுப்பு

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 24 дні тому

    கோட்டா ஜாதிக்கு நிரந்தர இட ஒதுக்கீடு இருந்தால் தான் பிழைப்பு நடக்கும்!

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 24 дні тому

      உன் ஜாதி வெறி உனக்கு கோட்டா இல்லையா

  • @miffi8289
    @miffi8289 Місяць тому +2

    5.42. Brahmin Puthiyey adhuthaana yarum nalla Padichidakoodathu.

    • @ramanir1942
      @ramanir1942 Місяць тому +2

      பொய்

    • @kannaiah7693
      @kannaiah7693 Місяць тому +5

      Sari நீ இன்னா ஜாதி..ஒன்னோட ஜாதி புதி இன்னா சொல்லு

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому

      Illa ivanga ippo sollradhu correct than.. current situation is like that only ..This year job market is so worst..Just analyse and comment

    • @user-ce6rb6wz1v
      @user-ce6rb6wz1v 27 днів тому +1

      A great lady,I admire her

    • @priyaraja9898
      @priyaraja9898 22 дні тому

      Ungalukku dhan jathi buddhi irukku you are the hater. Examine yourself first. Whatever religion you belong.

  • @Vashanjey-ev4by
    @Vashanjey-ev4by Місяць тому +1

    Unkala Tamil ennakku pidikkala