1978 EVERGREEN /என்றும் நினைவில்/ SUBSCRIBE /SHARE /COMMENT /உறவுகளே....🔴🔴🔴

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • 🔴NOTICE : All rights goes producers and the lables and other involved people
    DMCA: Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, commercial purpose intended, permission is kindly requested to continue the broadcast. we do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.

КОМЕНТАРІ • 195

  • @murugesansivanesan8428
    @murugesansivanesan8428  Місяць тому +73

    REMEMBERING THE GREAT ACTOR விஜயன் என்றென்றும் .......whatsapp 9841446000

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 14 днів тому +10

    நெஞ்சில் நிறைந்த பாடல்கள்.
    என் இளமையின் நினைவுகள்.
    ஓட்டு வீடு மழை தூறல் அந்தி நேரம் வாலிபால் கிரவுன்ட் சிலோன் வானொலி அனைத்து வீடுகளிலும் ஒலிக்கும் வானொலி கேட்டுக் கொண்டே சைக்கிளில் தேரோடும் வீதி. என் கூட பிறந்தவர்களின் பாசம் நண்பர்களின் அன்பு டூரிங் சினிமா மறக்க முடியாமல் தவிக்கும் இந்த பால் போன்ற பாடல்கள் என்னோடு படித்த இளைஞினிகளின் அழகான பள்ளிகூடம் செல்லும் நடைகள் ஊரை சுற்றி குளம் கோவில் சர்ச் மசூதி வயல் வெளிகள் காலம் மாறும் நம் இனிமையின் ஓட்டத்தில் ஓடிய நம் பாடல்கள் நம்மோடு ஓடிகொண்டிருக்கும். நன்றிகள் பல.

    • @murugesansivanesan8428
      @murugesansivanesan8428  14 днів тому

      நமது அந்த நாள் நினைவுகளை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள் ,புரிகிறது நண்பரே, மனிதர்களின் வாழ்வே பழைய நினைவுகளுடன் மட்டுமே ,நன்றி நன்றி நன்றி.....

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 14 днів тому +6

    ராணுவத்தில் இருந்த போது இலங்கை வானொலியில் தான் தமிழ் பாடல்களை கேட்க முடியும் காடுகளில் வாழ்ந்தாலும் இதுப்போன்ற பாடல்களை கேட்கும்போது மனதில் எவ்வளவு பாரம் இருந்தாலும் சந்தோஷமாகவே காலத்தை கழிப்போம் நன்றி இதுப் போன்ற பாடல்கள் வரணும்

  • @thiruvengadam7967
    @thiruvengadam7967 19 годин тому +1

    இந்த பாடல் பருவத்து டன் என் வாழ்க்கை முடிந்திருந்தால் மிகவும் சந்தோக்ஷப் பட்டிருப்பேன்....

    • @murugesansivanesan8428
      @murugesansivanesan8428  3 години тому +1

      உங்களின் மனதின் ஓட்டம் புரிகிறது ,தோழரே.....

  • @Indran71
    @Indran71 5 днів тому +1

    என்னைப் பொருத்தவரை தங்கள் பதின்ம வயதினை 76ஆம் ஆண்டிற்குப் பின் கொண்டிருந்த எந்தவொரு ஆணும், பெண்ணும் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகளே!
    சொல்லப்படாத காதலும், உணர்வுகளால் மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதலும், இளமை தந்த வேதனையை சுகமாக்கி, காதலென்னும் மெல்லுணர்வை கனவாக்கி...நித்தம் இன்பம் துய்த்த காலமது...
    அக்காலத்தில் கிடைத்த ஒரே ஒரு வடிகால் இளையராஜாவின் பாடல்களே!
    ஏழ்மையான இளமையைக் கூட இனிக்கும் இளமையாய் மாற்றிக் காட்டிய அதிசயத்தை நிகழ்த்தியது திரையிசையில் இளையராஜாவின் காலம்!

  • @ramaswathy491
    @ramaswathy491 17 днів тому +8

    அந்த கால பள்ளி நாட்களை நினைவு கூறும் வண்ணம் உள்ளதால் இதுவும் ஒரு மலரும் நினைவுகள் தான். மீண்டும் அந்த நாட்களைக் கண் முன்னே நிறுத்தியதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @vijayanandanand645
    @vijayanandanand645 День тому +1

    கண்ணதாசனின் பாடல் வரிகள் என் இளமை கால இலங்கை வானொலியில் அதிகம் கேட்ட பாடல்

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 2 дні тому +1

    இசை பிரம்மா இசை மருத்துவர் இசை ஞானிக்கு முடிந்தால் என் ஆயுளில் பா தியை எழுதி வைப்பேன்

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 29 днів тому +31

    "காதல்" அன்று, சுகமான சுமை! அதுவே, இன்று காமத்தின் உச்சம்! இதுவே, இன்றைய "தலைமுறை இடைவெளி".

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 29 днів тому +31

    காலங்கள் மாறலாம்
    கோலங்கள் மாறலாம்
    உருவங்கள் மாறலாம்
    ஏன் எல்லாம் மாறலாம்
    ஆனால் இந்த தரமான
    பாடல்களை கேட்டு மகிழும்
    நமது ரசனை மட்டும் மாறாது
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- 29 днів тому +59

    இந்த பாடல்கள் அனைத்தும் நான் சிறுவனாக இருந்த போது சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது ஆடிப்பாடி மகிழ்ந்தோம் இந்த நினைவுகளை நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

    • @murugesansivanesan8428
      @murugesansivanesan8428  29 днів тому +7

      நன்றி நன்றி நன்றி ... .

    • @sivakumar-fo7cf
      @sivakumar-fo7cf 29 днів тому +7

      அதுஒரு
      பொற்காலம்!😊😅😮

    • @petchimuthupandi123-
      @petchimuthupandi123- 29 днів тому +12

      கள்ளம் கபடம் பிறர ஏமாற்றத பொற்காலம் நன்றி நண்பரே

    • @prabakar.s4867
      @prabakar.s4867 28 днів тому +2

    • @bhuvaneswarij4147
      @bhuvaneswarij4147 25 днів тому

      ​@@murugesansivanesan8428🎉😢

  • @MSureshmunusamy
    @MSureshmunusamy 8 днів тому +2

    மனதில் இன்னைக்கு நீரூற்றல் போல் இருக்கிறது இந்த பாட்டு

  • @RajkumarRajkumar-ty8xz
    @RajkumarRajkumar-ty8xz 19 днів тому +12

    இந்த பாடல்களை கேட்கும் போது மனது பின்னோக்கி சென்று எனது சிறு வயது ஞாபகம் மனதை கணமாக செய்து விட்டது

  • @m.shagulhameed2756
    @m.shagulhameed2756 25 днів тому +16

    நான் பள்ளி சென்ற நாட்களில் கேட்ட நினைவுகள்❤❤❤❤❤

  • @murugansv3162
    @murugansv3162 26 днів тому +15

    ஓ..நெஞ்சமே...இது உன் ராகமே....இன்று எத்தனைப் பேருக்கு பிடிக்கும்? தெரியாது.
    ஆனால் அள்று இதை கேட்காத ஆளிருக்கமாட்டார்கள்.

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 22 дні тому +11

    இது என்றும் நிறம் மாறாத பூக்கள். மணம் குணம், சுவை குன்றாத அற்புத பாடல்கள். ஓ நெஞ்சமே என எனக்காக காத்திரு என என்றும் சொல்வது போல் உள்ளது. இளையராஜாவுக்கு நிகர் அவர் தான்.❤🎉🎉🎉🎉

  • @GiriGiri-mw7wh
    @GiriGiri-mw7wh 18 днів тому +9

    அன்று நான் ஓட்டுனராக இருந்த வாகனத்தில் கேட்ட பாடல் இன்றும் என்னுடைய வாகனத்தில் பாடிக்கொண்டிருக்கிரது இது போன்ற பாடழுக்கு நிகரான பாடல்இது வரை இல்லை

  • @ranganathan9029
    @ranganathan9029 24 дні тому +13

    பள்ளி பருவத்தில் கேட்ட மறக்கமுடியாத பாடல்

  • @ramaswathy491
    @ramaswathy491 26 днів тому +9

    அருமையான பாடல்கள் அந்த கால பள்ளி நாட்களை நினைவு கூறும்
    மலரும் நினைவுகள்

  • @balakrishnand9166
    @balakrishnand9166 26 днів тому +10

    என் பள்ளி நாட்கள் நினைவுகள் என்றும் இனிய பாடல்கள் 💐💔

  • @murugana3234
    @murugana3234 26 днів тому +9

    எனது கல்லூரி காலத்தை நினைவு படுத்தும் பாடல்கள். நன்றி

  • @user-ep5qu5mi1y
    @user-ep5qu5mi1y 6 днів тому +1

    அ ரு மையான பாடல்

  • @ezhilmaran7652
    @ezhilmaran7652 9 днів тому +2

    நினைவில் அழியா நிறம் மாறாத பூக்கள்

  • @Vidhyasri97
    @Vidhyasri97 8 днів тому +2

    சிறு வயதிற்கு அழைத்துசெல்லும் பாடல்கள் ❤❤❤❤

  • @chellathuraistalin813
    @chellathuraistalin813 4 дні тому +1

    iam studying 7th std that time seen in balaabirami 1979 golden period.

  • @ArumugamAngamuthu
    @ArumugamAngamuthu 28 днів тому +5

    அருமையான பாடல்கள் சாதாரண மனிதனின் சாமானிய மனிதர்களுக்கு கிடைத்த பொக்கிஷமான பாடல்கள்.

  • @doraisamykrishnan1984
    @doraisamykrishnan1984 18 годин тому +1

    Very good voice can listen for ever

  • @rathinasamy5987
    @rathinasamy5987 22 дні тому +3

    அருமையான பாடல்கள் என்னுடைய 15 வருடங்களில் என்னுடைய பழைய நினைவுகளை நினைவு படுத்தியதற்கு மகிழ்ச்சி அற்புதமான பாடல்கள் என்றும் அழியாத பாடல் நன்றி ஆர்வி ரத்தினசாமி

  • @palanivijay163
    @palanivijay163 3 дні тому +1

    மலேசிய வாசுதேவன் சார் பாடல்கள் எல்லாம் பொக்கிஷங்கள் இந்த படம் வரும் காலகட்டத்தில் நான் சிறுவனாக இருந்தேன் என் பள்ளி பருவத்திற்கே அழைத்து சென்றுவிட்டன

  • @alltimespecial665
    @alltimespecial665 23 дні тому +4

    9வயதில் கேட்ட பாடல் என்று ம் இனிமை

  • @CaptMuthukumaranRetd
    @CaptMuthukumaranRetd 15 днів тому +2

    Woh.... The wonderful film by vijayan . The last film seen in1979.
    There after iam join in Indian army. To day iam an retd army captain. Really walk back to 19 age.

  • @saravananviji5753
    @saravananviji5753 23 дні тому +3

    அருமையான அழகான பாடல்கள் ❤️❤️❤️👌👌👌🇧🇪🇧🇪🇧🇪

  • @rmsh160
    @rmsh160 25 днів тому +7

    ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை சேர்ந்து படித்தோம், முதல் காதல் கடைசி வரை மறக்க முடியாது என்ன செய்ய மனசுதாங்கல. வலிக்கிறது வலிக்கிறது

    • @murugesansivanesan8428
      @murugesansivanesan8428  18 днів тому

      மனதின் வலி புரிகிறது.......

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 14 днів тому

      இதயம் நம்மிடம் இருந்து அவளிடம் போன உணர்வு. அவளிடமே இருக்கட்டும் என்னை போல் நீங்கள்.

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 29 днів тому +7

    Palli natkalil parthum kettum rasitha padal appodhu indha padlai ennodu lkettu magizhindha ennoda freinds ellam ippodhu engirukitargalo ❤❤❤❤❤❤❤❤

  • @pragusarts3652
    @pragusarts3652 9 днів тому +1

    Super

  • @user-yg1ek9yz6i
    @user-yg1ek9yz6i 23 дні тому +2

    பொற்காலம் தாயக மண்ணை கண் முன் நினைவுக்கு கொண்டு வந்த பாடல்கள்

  • @syedabuthaher5658
    @syedabuthaher5658 3 дні тому +1

    Golden classics

  • @AndavanPerumal
    @AndavanPerumal 2 дні тому +1

    நீயாரோ. நான்யாரோ.

  • @sivaprakasam.hmrtdkrishnag1461
    @sivaprakasam.hmrtdkrishnag1461 21 день тому +2

    Nice song . When i am 14 yrs old this song was very hit in those days. Now i am 62 yrs as old man

  • @vijayanandanand645
    @vijayanandanand645 День тому +1

    என் மனதை உருக்கிய பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umapathigurukkal1289
    @umapathigurukkal1289 25 днів тому +2

    6 ஆம் வகுப்பு ஆற்காடு ஆனந்தில் பார்த்தது தீபாவளி நேரம் என நினைக்கிறேன்

  • @uvenkatesan9538
    @uvenkatesan9538 25 днів тому +2

    Arumaiyana pdalgal valthukkal

  • @manogaransrinivasan
    @manogaransrinivasan 29 днів тому +4

    பாட்டு செலக்சன் சூப்பர் ❤❤❤❤❤

  • @user-dj2sb4jk8s
    @user-dj2sb4jk8s 17 днів тому +2

    Best songs❤❤

  • @LathaLatha-nu3qc
    @LathaLatha-nu3qc 19 днів тому +2

    super good song
    ❤❤❤❤❤❤❤

  • @b.uthirakumar2617
    @b.uthirakumar2617 19 днів тому +1

    All songs are evergreen,too much nice song, congratulations 🎉👏

  • @KalimuthuKalimuthu-qz2ox
    @KalimuthuKalimuthu-qz2ox 7 днів тому +1

    👌👌👌

  • @lathag3196
    @lathag3196 29 днів тому +4

    Thank you Bro, my favourite most of rare songs❤🎉

  • @a.muthukumar3904
    @a.muthukumar3904 18 днів тому +1

    என் பள்ளி கால நினைவுகள்

  • @user-yq1dh4lz4x
    @user-yq1dh4lz4x 26 днів тому +1

    Arpudham Arumai, Mikka Nandri, Bro.

  • @mkchannel7460
    @mkchannel7460 15 днів тому +1

    Super. Song. Iya

  • @sriabanusriabanu4189
    @sriabanusriabanu4189 16 днів тому +1

    Super song

  • @baburajg1771
    @baburajg1771 29 днів тому +2

    உல்லாச பறவைகள்.கமல்......

  • @maheshwarinagarajan1841
    @maheshwarinagarajan1841 9 днів тому +1

    🎉❤🎉❤🎉❤🎉

  • @BoobalanPugalesh
    @BoobalanPugalesh 27 днів тому +1

    நீங்கா நினைவுகள் பாடல்கள் ❤❤❤❤

  • @user-mz3vh8ot5x
    @user-mz3vh8ot5x 26 днів тому +1

    Ethanai.enimai...Badal.verygood.

  • @786-Shan
    @786-Shan Місяць тому +3

    Super super super super super super super super super super super super super super super

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 29 днів тому +2

    Super,song

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 26 днів тому +1

    Super favourite song 🎉🎉

  • @user-ng6vq5bj2e
    @user-ng6vq5bj2e 29 днів тому +2

    Vijayan my favarite acter

  • @arunakannan8794
    @arunakannan8794 29 днів тому +1

    Super Super superb songs❤❤❤❤❤❤❤❤

  • @user-hb1xu4fc5z
    @user-hb1xu4fc5z 17 днів тому +1

    All because of illayaraja sir

  • @duraikarkalakarkala7381
    @duraikarkalakarkala7381 27 днів тому +4

    வீடியோ பாடல்களை வீட
    ஆடியோ பாடல்களே நன்றாக இருக்கிறது

  • @Sundaramoorth-gl7wf
    @Sundaramoorth-gl7wf 29 днів тому +2

    Very nice song

  • @rajadamo5559
    @rajadamo5559 22 дні тому +1

    Padlgal anithum enrum enimai siru vayathu ninivugal kan munne varuginrathu

  • @user-iv2qo8hi7m
    @user-iv2qo8hi7m 29 днів тому +1

    Super. Sir🧡💞💜💙❤

  • @vadivel.alphadrives5509
    @vadivel.alphadrives5509 24 дні тому +2

    2nd std student, movie see in kanadukathan tentkottai

  • @agprakash2539
    @agprakash2539 27 днів тому +1

    Super songs.

  • @user-li1tt6ic1z
    @user-li1tt6ic1z 18 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-pb3wv9te1y
    @user-pb3wv9te1y 6 днів тому +1

    🎉

  • @BalanR-fx3do
    @BalanR-fx3do 25 днів тому +1

    Arumaiana so ngs

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb 29 днів тому +2

    👍🏻👍🏻👍🏻👍🏻💕💕

  • @mythilyk396
    @mythilyk396 23 дні тому +1

    Nostalgic m0ment

  • @annadurai788
    @annadurai788 22 дні тому +1

    ❤❤❤❤🎉🎉🎉

  • @ggirish7641
    @ggirish7641 21 день тому +1

    Soulful

  • @fathimayesmin2576
    @fathimayesmin2576 23 дні тому +1

  • @rajaveera5614
    @rajaveera5614 29 днів тому +2

    Ayya 🙏🙏🙏🙏🙏

  • @kalaivanianbalagan5514
    @kalaivanianbalagan5514 24 дні тому +1

    Love is blind for human

  • @Maskboy905
    @Maskboy905 21 день тому +1

    ❤❤❤❤❤

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 29 днів тому +5

    அழுதும்
    தீரவில்லை;
    அமுத கீதம்
    பாடிய
    ;அக்கால
    கல்வெட்டான
    கலையாத
    நினைவுகள்!.
    😊😅😮❤
    தேனி.G. சிவா
    சமதர்மபுரம்😊😅😮❤

  • @varshatech523
    @varshatech523 20 днів тому +1

    B

  • @varshatech523
    @varshatech523 20 днів тому +1

    Vvgsong

  • @thirumoorthys9748
    @thirumoorthys9748 23 дні тому +1

    Why Hindi advertisment

    • @murugesansivanesan8428
      @murugesansivanesan8428  23 дні тому

      ADVERTISEMENT நாம் போடுவதில்லை .அது YOU TUBE உடையது .நன்றி ....

  • @maragathaselvi8913
    @maragathaselvi8913 26 днів тому +1

    En pallinadkal nenaivu paduthukiradhu

  • @selvam-nr9wt
    @selvam-nr9wt 13 днів тому +1

    ஙஙச
    சச்சசசரர
    😅😮😅

  • @dharmarajanjaikumar8305
    @dharmarajanjaikumar8305 12 днів тому

    Try to improve the audio quality. It's very poor

    • @murugesansivanesan8428
      @murugesansivanesan8428  12 днів тому

      நமது RECENT 3 4 ...VIDEOவில் SOUND QUALITY சரி செய்தாகி விட்டேன் ,நன்றி நன்றி....

    • @murugesansivanesan8428
      @murugesansivanesan8428  12 днів тому

      சமீபத்திய நமது VIDEO வில் AUDIO QUALITY சரி செய்வதை கற்று கொண்டேன் , இனி சரியாக இருக்கும், நன்றி நன்றி....

  • @rajandranrajandran6836
    @rajandranrajandran6836 15 годин тому +1

    ❤ add,in, Japan ,composer, ,nake, scesareking , reaily,scegrat, ,rajendran,p,

  • @manivannan9371
    @manivannan9371 17 днів тому

    இந்த மலையாள திராவிடர் இனி எதற்காக

    • @murugesansivanesan8428
      @murugesansivanesan8428  17 днів тому +1

      மலையாளியோ .வங்காளியோ, திராவிடரோ நல்ல நடிகர் , நன்றி நன்றி....

  • @user-tg1oe3cx6p
    @user-tg1oe3cx6p 10 днів тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉