உமா ரமணன் - அஞ்சலி | TRIBUTE TO UMA RAMANAN | OSSC LIVE | தமிழ் திரையுலகின் நாயகி உமா ரமணன்
Вставка
- Опубліковано 2 тра 2024
- #No Copy right infringement,All the Songs Music Credits go to the Right Owners and Music Directors.There is no monetory Benefits for us.
Entertainment Purpose Only.
தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பாடகியாக பயணித்து வந்த பிரபல பாடகி உமா ரமணன் பாடல்களை வழங்குவதில் பெருமை கொள்கிறது OSSC LIVE.
"Tribute" - "Uma Ramanan"
Today 8 pm
Gem of Singers " Chitra & RajaSekaran | Yash Rudra & Srividya Natarajan
Host by : Indu Rajanikanth
#news #umaramanan #passedaway #tribute #chennai #இளையராஜா - Розваги
அன்பான குருவி கூடு உடைந்து போனது என்னால் தாங்க முடியவில்லை ரமணன் சார்
உமா மேடம் ஆன்மா சாந்தி அடையட்டும் இப்படிக்கு ரசிகன்... செவ்வந்தி பூக்களை ஓன்று சேர்த்து அஞ்சலி செலுத்துவோம் கணத்த இதயத்தோடு. நெஞ்சம் நெஞ்சம் மறக்காது இன்ப குரலை. நித்தம் நித்தம் இதயத்தில் நிலைத்து நிற்கும்...
Good performance all songs superb
உமா அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன். உமா அம்மா பாடின அமுதே தமிழே, செவ்வந்தி பூக்களில் செய்த வீடு பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். 😢🎉🎉🎉🎉
இசையஞ்லி மிகவும் அன்பாக செலுத்துகிறீர்கள்
வாழ்க வளமுடன்
Very nice song
எங்கள் மகிச்சி காற்றில் கலந்து போனது மிகவும் வருந்துகிறோம்
Very nice singing.keep it up
Iyyo enna arumaiyana voice pattu. Super uma mdmukku enn salutes
🎉🎉🎉🎉😢 🎉
❤🎉
எங்களுடைய குழுமம் சார்பாக அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்...
@followers #ossclive #umaramanan
Super ippadi oru pattu epoa Ella very nice❤
Om Shanti
🎤🙏🤝🙏🎧
She is a decent singer GD soul.
Uma Akka🙏 Anjali seluthi paduginrom. Poove Poosudavaa, Engal nenjil palvarkavaa..... 🙏
Very talented singer RIP.
Nenjil Aazhamaaga pathintha Paadal. RIP Uma Ramanan Mam
👌👌👌👌👌
Kadukku enimaiyana super song
Good show. May the departed soul rest peace. The singets' performe well but keep going.
ஆனந்த ராகம் என்றும் நம்முடன் தான் இருக்கும்❤
Very nice, thanks for choosing very nice songs
Super old is gold
Aananda raga🎉m kadukku miga aanandam.