சுப பந்துவராளி ராகம் நிச்சயம் கல்லையும் கரைய வைக்கும்!

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • #arrahman #ilaiyaraaja #tamil #song

КОМЕНТАРІ • 44

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 29 днів тому +8

    சுப பந்துவராளி அருமை👌உருக்கமோ உருக்கம் ! டாக்டர் நாராயணன் அவர்கள் தேனினும் இனிய குரலில் நம்மை திணற வைக்கிறார். பல்லாண்டு வாழ்க🙌

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 29 днів тому +5

    ஆகா, மடைதிறந்து......மெய்யுருகி
    என்ன குரல், என்ன இனிமை, என்ன ஈடுபாடு... அருமை.
    தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் ராகம், ஸ்வரம் பிசகாமல் அருவிபோல கொட்டும் இசை ஞானம். சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 29 днів тому +5

    ஒவ்வொரு பாடலும் உள்ளத்தை உருக்குகிறது! ஸ்வரங்கள் பரப்பும் அழகு மென்மையும் மேன்மையும் கலந்து நம்மை மறக்கச் செய்கின்றது!❤❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 28 днів тому +3

    கண்ணனே வந்து தரிசனம் செய்து விட்டான்...அருமை. கண்கள் பனித்தன.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 28 днів тому +1

    இந்த ராகம் இறைவனுக்கு உரிய ராகம்னு எண்ணம் தோன்றியது.நன்றி அருமை வணக்கம்.ஜி.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 28 днів тому +1

    உள்ளத்தை உருக்கும் சுபபந்து வராளி மிகவும் அருமையாக உள்ளது.மிகவும் நன்றி டாக்டர்.👌👏🤝🙏🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 28 днів тому +2

    அருமை.அற்புதம்.. தெளிந்த அருவி

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 28 днів тому +2

    Dr aiya ungaloda arovanam avarohanam paadumbodhe kanngal kalangivittadhu arumai arumai, kodaanukodi namaskaarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VigSuntharam
    @VigSuntharam 15 днів тому

    Amazing when you sing with a devotion and the manodharma is done. Absolutely beautiful

  • @latharavi5366
    @latharavi5366 27 днів тому

    ஒளிந்து இருக்கிற இராகத் தை வெளிய கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றிகள்

  • @kumarl7835
    @kumarl7835 29 днів тому +1

    Super Presentation Dr sir Best wishes Vazhga Valamudan

  • @charumathiramadurai4412
    @charumathiramadurai4412 28 днів тому

    Fantastic . Ullam urugivittadhu Dr.

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 28 днів тому +1

    அருமை வேலனே பாடலில் கதிஇலனே என்பது கதிஈலனே என ஒலிக்கிறது அருமையான பாடல்

  • @bhanuramachandran5631
    @bhanuramachandran5631 25 днів тому

    Wonderful. 😊

  •  28 днів тому

    Super ji

  • @BC999
    @BC999 28 днів тому

    Maestro Ilayaraja's out-of-the-box compositions: Aayiram thaamarai (romantic duet), Vaa veLiye iLam poonguyile (competition male-female duet), Shivakara damaruka laya (female dance duet - Malayalam), Yenge nimmadhi, Ellorudaya vaazhkaiyilum (rustic - heartbreak), Urakka kathudhu kozhi (sensuous - female solo), + Azahikkindraan maadhavan, Vaigarayil vaigai karayil, Enna peththa aaththaa, Enna enna kanavu kandaayo, En uLLam koyil (Sharreth's solo rendition that defines the agony of a musician), Theerthakarai Orathile etc. IR handles a raagam in myriad ways / genres that even surpasses his predecessors.

  • @hydrax63
    @hydrax63 29 днів тому

    Love it what a keerthana

  • @mahadevansubramaniam8512
    @mahadevansubramaniam8512 28 днів тому

    Just mesmerizing presentation.

  • @rkannan505
    @rkannan505 28 днів тому

    Dr Narayan...Your knowledge is exemplary...Also your voice is captivating...

  • @natangopal9629
    @natangopal9629 28 днів тому

    Heart rending

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran1601 28 днів тому

  • @suthasup5632
    @suthasup5632 28 днів тому

    ❤🎉, I love you sir

  • @geethasrinivasan4329
    @geethasrinivasan4329 28 днів тому +1

    எங்கெல்லாம் தேடுவதோ எழில் மேவும் குமரா

  • @Nagaveni988
    @Nagaveni988 28 днів тому

    Dr. உருகியது உள்ளம்

  • @kichumulu6101
    @kichumulu6101 28 днів тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @jeyasenthilbalakrishnan8051
    @jeyasenthilbalakrishnan8051 28 днів тому

    Engellaam Theduvatho - Sirkazhi ayya paadina murugan paadal intha raagam thaan

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 28 днів тому

    Dr sir, why did you forget the Thiagaraja keertthana " ennallu oorake untuvo ".

  • @bcsekhar8965
    @bcsekhar8965 28 днів тому

    Aayiram thaamarai mottukkale, & kodhaiyin thirupaadham ( veeramani in Krishna gaanam) are subhabandhuvarali.

  •  28 днів тому

    Unnai naan song from Ayirathil oruvan film also based on this raaga

  • @vijayabalasubramanian3804
    @vijayabalasubramanian3804 28 днів тому

    இந்த நாடகம் அந்த மேடை யில் எத்தனை நாளம்மா old Shivaji movie

  • @rajmanohar746
    @rajmanohar746 28 днів тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮

  • @music4kris
    @music4kris 28 днів тому +1

    En ullam Kovil from tharai thappattai.. lyrics by Raja sir, one of the best suba panthuvarali

  • @kandaswamy7207
    @kandaswamy7207 28 днів тому

    எனக்கு
    டாக்டரின் பாடல்கள் அதன் ராகங்கள் நல்ல மருந்தாக உடலையும் உள்ளத்தையும் காப்பாற்றுகிறது

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan6063 28 днів тому +2

    Vaikaraiyil vaigaikaraiyil - payanangal mudivadhillai

  • @jeyananthannavaratnam7055
    @jeyananthannavaratnam7055 28 днів тому

    சோகத்திக்கென்றே இராகம்

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 28 днів тому

    I was waiting for this suba pantuvarali daily thank you Dr

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan6063 28 днів тому +1

    Kandu pidichchaen kandu pidichchaen- rajini and prabhu- don't know the film

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 28 днів тому

    வணக்கம் டாக்டர்... உங்கள் நிகழ்ச்சியின் கால அளவை அதிகரிக்க முடியுமா...?... அல்லது ஒரு நாளைக்கு 2 நிகழ்ச்சிகள் தர வாய்ப்புள்ளதா.. டாக்டர்...?... Sunday holiday வேண்டாமே...

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan6063 28 днів тому

    In one song, spb will sing from née to née without sa and pa, making it mohanam, he will sing happily, accompanied by chithra using sa and pa, thereby making it Subhapantuvaraali and hers will be a sorrow one. Mohan and nadhiya are the actors I think. Don't remember the song and the film.

    • @BC999
      @BC999 28 днів тому

      YES, a stellar composition of MAESTRO ILAYARAJA! Vaa veLiye iLam poonguyile from Paadu Nilaave movie.

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 28 днів тому +2

    காலமகள் கண்திறப்பாள் செல்லைய்யா... நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னய்யா...
    இந்த நாடகம் அந்தமேடையில் எத்தனை நாளம்மா..?
    எம்.எஸ்.வீ யின் மெலடீஸ்

    • @krisheswari
      @krisheswari 28 днів тому

      Engey Marainthanaiyo song from
      1956 Film Amara Deepam.
      Singer: M L Vasanthakumari
      Music : Chalapathi Rao& G Ramanathan.