சீமான் அண்ணன் பரிந்துரை செய்த புத்தகங்கள் | தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை | புத்தக கண்காட்சி |

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2024
  • புத்தக கண்காட்சியில் அண்ணன் சீமான் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகங்கள்
    #seeman #bookfair #books
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Комедії

КОМЕНТАРІ • 185

  • @vijaydhas6861
    @vijaydhas6861 6 місяців тому +97

    உண்மையில் இது ஒரு ஆகச் சிறந்த சேவை .. காலத்தின் கட்டாயத்தின் தேவை அண்ணன் சீமானுக்கு பாராட்டுக்கள் இதை பதிவாக வெளியிட்ட தம்பி துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள்...

  • @ramachandran6831
    @ramachandran6831 6 місяців тому +48

    தமிழர்கள் எழுதிய புத்தகங்களாக இருக்கவேண்டும்!திராவிடர்கள் எழுதிய புத்தகங்கள் இருக்கக்கூடாது!

  • @premdoss6507
    @premdoss6507 6 місяців тому +39

    நண்பர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் அபுபக்கர் அவர்களுக்கு வாழ்த்துகள் நாம் தமிழர்.....

    • @kumarasivana
      @kumarasivana 6 місяців тому +2

      Abubakar and IDUMBAVANAM KARTHIK வாழ்க வாழ்க வாழ்க

  • @premdoss6507
    @premdoss6507 6 місяців тому +38

    சிறப்பான பதிவு நாம் தமிழர்......❤❤❤

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 6 місяців тому +27

    மண்புழு நிலத்திற்கு உருதி
    புத்தக புழு அறிவுக்கு
    உருதி
    சாட்டை வளை ஒளி
    நட்புக்கு உருதி
    🎉🎉❤❤🎉❤🎉

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 6 місяців тому +33

    ஆகச் சிறந்த பதிவு அண்ணா துரைமுருகன் அண்ணா வாழ்க வளமுடன் 👌👌💪💪💪

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 6 місяців тому +13

    முதல்☝️ லைக் புத்தகம்📚 திருவிழா

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 6 місяців тому +12

    ஆகச்சிறந்த வீடியோ.. புத்தகம் ஒரு மனிதனை முழுமை ஆக்குகிறது…❤❤

  • @Puthumaippen1
    @Puthumaippen1 6 місяців тому +24

    திருட்டு திராவிடம் குடிக்கவைக்கும்போது அண்ணன் படிக்கவைக்கிறார் இதுதான் மக்களுக்கான தலைவன் எம் அண்ணன் உங்களை ஒருமுறையாவது நேரில் பாக்கணும் அண்ணா ❤❤❤❤❤ என்னைப்பிடித்தால் எனக்கு சப்ஸ்கிரைப்பண்ணுங்க என்னால் முடிந்த உதவியை மக்களுக்காக செய்கிறேன் அன்புடன் உங்கள் புதுமைப்பெண் சீமான்தங்கை 🙏🙏🙏🙏❤️❤️

    • @kumarasivana
      @kumarasivana 6 місяців тому +1

      ஷாட்டை super நாம்தமிழர்

    • @elayaraja4046
      @elayaraja4046 6 місяців тому +1

      புத்தகம் படிப்பது நல்ல விஷயம் சரியா மற்ற தலைவர் அவதூறாக பேசுவது நல்லது இல்லை அம்மா நம்ம அண்ணனே போதையில் தான் வந்து பேட்டி தராரு

    • @sivalingamsubaviththiran3062
      @sivalingamsubaviththiran3062 6 місяців тому

      @@elayaraja4046உன்ர முதல் வசனத்துக்கும் இரண்டாவது வசனத்துக்குமே முரண்பாடு இதில கருத்துக் கூந்தல்

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 6 місяців тому +2

      Congratulations

    • @suthan.S.007
      @suthan.S.007 6 місяців тому +1

      ​@@elayaraja4046நீயே அவதூராதான் பேசுர....போதையில் தான் வந்து பேட்டி தாராரு..ன்னு....இது என்ன விடியல் மாடலா..

  • @Puthumaippen1
    @Puthumaippen1 6 місяців тому +21

    ❤ அண்ணனின் பேச்சே நம் மூச்சு அண்ணனேஇனி எம் வழிகாட்டி அண்ணனுடன் நிற்போம் அண்ணனைப்போல் வாழமுயற்சிப்போம் மக்களுக்காய் வாழ்வோம் விழட்டும் திருட்டுத்திராவிடம் எழட்டும் எம் உயிர் தமிழ்தேசியம் வெல்வான் விவசாயி. நாம்தமிழர் புதுமைப்பெண் ❤❤🌾🌾💪💪🙏

    • @kumarasivana
      @kumarasivana 6 місяців тому +2

      உண்மை நண்பா

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 6 місяців тому +14

    நமது மொழியை பாதுகாப்பாக அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு, புத்தகங்கள் தொடர்பான இவ்வாறான நிகழ்வுகளும் வாசிப்பு பழக்கமும் மிக, மிக முக்கியம்!👌🙏🏻

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 6 місяців тому +11

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் வாழ்க வளமுடன்💐🙏

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 6 місяців тому +8

    புத்தக விமர்சனம் வியந்தேன்!
    கற்றது ✋கை மண்அளவு

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt 6 місяців тому +8

    தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் புத்தகம் ❤❤❤

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 6 місяців тому +8

    குணா அவர்கள் எழுதிய 'முன்தோன்றி மூத்தகுடி' மிகவும் அருமையான நூல்!

  • @pulikutty3999
    @pulikutty3999 6 місяців тому +6

    பயனுள்ள பதிவு. மிகவும் எதிர்பார்த்து இருந்தேன். நன்றி. சாட்டைத்தம்பி.

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 6 місяців тому +22

    ஒன்றாவோம் தமிழர் வென்றாக்குவோம் தமிழர் நிலத்தை 💪

  • @rajasekar-oh4bb
    @rajasekar-oh4bb 6 місяців тому +6

    Seeman❤❤❤

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 6 місяців тому +5

    திராவிடனாய் மாறி தெருவோரம் திரிந்தது போதும் நம் வாழ்வாதாரம் அழிந்தது போதும்.... மீண்டும் தமிழராவோம் உறவுகளே;👋👋👋💯💯💯💪💪💪 🌾🌾🌾
    இலக்கு ஒன்றே.... .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏

  • @vnachi521
    @vnachi521 6 місяців тому +6

    அருமையான பதிவு.திரு.சாட்டை அவர்களுக்கு நன்றி,மிக்க நன்றி!😊

  • @Struggle2685
    @Struggle2685 6 місяців тому +6

    எதிர் பார்த்த வீடியோ

  • @prajan8197
    @prajan8197 6 місяців тому +6

    நான் தேவை படும் போது நிச்சயம் வாங்கி படிப்பேன் ❤

  • @user-yo4cc2sc6v
    @user-yo4cc2sc6v 6 місяців тому +5

    I AM RESIDING IN BANGALORE BUT I WANT TO VISIT BOOK FAIR DEFINITELY I BUY BOOKS WHICH U HAVE MENTIONED THANK YOU MY BELOVED. YOUNG LEADER DURAIMURUGAN

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 6 місяців тому +8

    சிறப்பு தம்பி சாட்டை துரைமுருகன்👍👌

    • @kumarasivana
      @kumarasivana 6 місяців тому

      Super👌 Super❤Super👍 ஷாட்டை வாழ்க

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf 6 місяців тому

    அண்ணன் சீமான் அவர்களின் பின்னால் நிறைய துரோகிகள் இருக்கின்றனர்..

  • @punniyakodi33
    @punniyakodi33 6 місяців тому +7

    First like 😊

  • @subhashpravin3503
    @subhashpravin3503 6 місяців тому +3

    #SAVE எண்ணூர் ❤ ✊️✊️✊️✊️✊️!!!நாம் தமிழர் ❤ ✊️✊️✊️✊️✊️!!!

  • @Hearts_star_hero
    @Hearts_star_hero 6 місяців тому +7

    👌

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 6 місяців тому +4

    மிகச் சிறப்பு அண்ணா

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 6 місяців тому +3

    இரண்டு செல்வங்கள் ❤❤❤❤

  • @jaifitness7986
    @jaifitness7986 6 місяців тому

    வெற்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @ponmuthu83
    @ponmuthu83 6 місяців тому +3

    ஆக சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @UgeeMahadevan
    @UgeeMahadevan 6 місяців тому +3

    மிக சிறப்பு சாட்டை ❤

  • @rajasekar-oh4bb
    @rajasekar-oh4bb 6 місяців тому +3

    Ntk❤❤

  • @itsmekani735
    @itsmekani735 6 місяців тому +1

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்....✍

  • @saibaba172
    @saibaba172 6 місяців тому +3

    மிகவும் அருமை,🌷👍

  • @saibaba172
    @saibaba172 6 місяців тому +3

    SUPER,🔥🔥

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 6 місяців тому +8

    நல்ல கருத்து உள்ள பதிவு 📚📒📔📕📓📗📘📙📝 திரு சீமான் தம்பிகள் உங்கள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪🐯💪

    • @dineshvijayakumarkumar6663
      @dineshvijayakumarkumar6663 6 місяців тому

      Was a good good good good good good good good good good good good good Smashed my pin number to be a zzz ZAL KA NA I SAID I was a a zzz zal zala zala ka kya ho gya tha ki baat nhi hai na na to be a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a😢Zzzzzzzz😢😢*z zzz
      sssszzzzzszsssssszzzz se

      என் ப ப ப ப mein bhi nhi hai na to.
      ".! . ...,,, .,mmmm,,....🛹🛹🛹🛹🛹⛳🛹🛹🛹🛹🛹.*.。ଘ( ᐛ ) ଓ+(*´﹀`*)..。*゚+😢😢😢😢bb😊b;

  • @kajankajan4780
    @kajankajan4780 6 місяців тому +2

    Anna 🙏💯👍👍💪💪💪💪💪🔥🔥🔥🔥

  • @vellaisamy3516
    @vellaisamy3516 6 місяців тому +2

    சாட்டே யேஒரு மிகப்பெரிய தமிழ் தேசிய லைபரிபோலதான்❤❤❤

  • @velmani6521
    @velmani6521 6 місяців тому +6

    அண்ணா பிராஞ்ச் நாட்ல நடந்த விவசாயி போராட்டம் பற்றி வீடியோ போடுங்க

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 6 місяців тому +3

    மிக சிறப்பான பதிவுக்கு நன்றி 👏👏👏👌👌👌

  • @krishnamnm1341
    @krishnamnm1341 6 місяців тому +2

    சிறப்பு தம்பி இடும்பாவனம் கார்த்தி வாழ்த்துக்கள் இளய கவிஞரே 👍

  • @Shunmugam756
    @Shunmugam756 6 місяців тому +1

    அருமையான, அவசியமான பதிவு.

  • @user-fw3mg7wt6s
    @user-fw3mg7wt6s 6 місяців тому +1

    ஆசான் மா. செந்தமிழன் அவர்கள் புத்தகம்

  • @ra.muthukumarraja3240
    @ra.muthukumarraja3240 6 місяців тому +5

    பயனுள்ள வேலையை செய்தீர்கள்.... மிக்க நன்றி 15:41

  • @eelam6164
    @eelam6164 6 місяців тому +3

    Congratulations( all of you)❤️❤️❤️❤️🙏
    NAAM TAMILAR

  • @user-ds8hc7ys1t
    @user-ds8hc7ys1t 6 місяців тому +2

    சிறப்பான பதிவு சாட்டை முருகன் நாம் தமிழர் 💪💪💪

  • @KSMP442
    @KSMP442 6 місяців тому +1

    நாம் டம்ளர் ..நாம் மட்டுமே டம்ளர் …!!!!💪💪🔥🔥🔥💪💪❤❤❤

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 6 місяців тому +3

    மிக சிறப்பு. 👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💪💪💪💪💪

  • @rameshm9732
    @rameshm9732 5 місяців тому

    போர்தொழில் பழகு புத்தகம் 🔥🔥

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 6 місяців тому +5

    ❤️💛❤️💛

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q 6 місяців тому +3

    மிக பயனுள்ள பதிவு. வாழ்த்துகள் ....சிறப்பு ........🙏🙏🙏🇨🇦🇨🇦

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 6 місяців тому +9

    தம்பி இடும்பாவனம் கார்த்தியை எதிர்பார்க்கவில்லை! புத்தகங்கள் பற்றிய சிறப்பான பதிவு
    துரைமுருகன் சொன்னது போல் கடந்தாண்டு வாங்கிய 60 புத்தகங்களில் 26 புத்தகங்கள் இருப்பில் உள்ளன.
    பிப்-4 ஆசிரியர் பணிநியமனத் தேர்வு முடிந்தபின் வாசித்து முடித்துவிடுவேன்.

    • @stsambath8498
      @stsambath8498 6 місяців тому +1

      சிறப்பு. வாழ்த்துக்கள் 💐

  • @BalasupramaniyanBalasupr-nq8gv
    @BalasupramaniyanBalasupr-nq8gv 6 місяців тому +5

    🎉🎉🎉🎉❤

  • @ThangaNesam-bv4ok
    @ThangaNesam-bv4ok 6 місяців тому +4

    ❤❤❤❤❤

  • @Annanin-thampi
    @Annanin-thampi 6 місяців тому

    தொட்டுப்பார்த்தால் காகிதம் தொடர்ந்து படித்தால் ஆயுதம்.. அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @Users16257
    @Users16257 6 місяців тому

    இந்த கால கட்டத்தில் புத்தகம் படிக்க அறிவுரை செய்யும் உங்கள் உள்ளம் வாழ்க.

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 6 місяців тому +1

    அருமையான பதிவு சாட்டை அண்ணே 💥👌.

  • @tirelesssinger308
    @tirelesssinger308 6 місяців тому +5

    First comment ❤

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 6 місяців тому

    சிறப்பான பதிவு!!

  • @suradell
    @suradell 6 місяців тому

    சிறப்பான பதிவு. .இளைஞர்கள் திராவிட வெங்காயங்கள் பொறுக்கி எழுதிய குப்பைகளை தவிர்த்து நல்ல தமிழ் தேசிய நூல்களை வாங்கி படிக்க வேண்டும்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 6 місяців тому +4

    Ntk.seeman🎉🎉🎉🎉

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e 6 місяців тому +2

    உண்மையில்.நல்லா.
    கருத்து

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri 6 місяців тому +2

    👍👍👍👍👍👍👍

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 6 місяців тому +1

    கற்றல்... என்பது வாழ்நாள் செயல்முறை...
    கற்றலுக்கு... முடிவே இல்லை.
    "கற்போம்... கற்பிப்போம்"...🙏🙏🙏💓💓💓✊✊✊...
    Learning... is a life long process...
    Learning... Has No END.
    Let's Learn... And Teach..🙏🙏🙏💓💓💓...

  • @murugesanmuru8684
    @murugesanmuru8684 6 місяців тому +2

    Vazlthugal annan Idupavanam karthik saaddai arumai 🎉🎉🎉🎉🎉💪💪💪💪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 6 місяців тому +2

    நன்றி தம்பி❤❤

  • @devsanjay7063
    @devsanjay7063 6 місяців тому +4

    புத்தகங்கள் 📘📓 துரோகம் செய்யாத முதுகில் குத்தாத சிறந்த நண்பன் 🙏🏻 நன்றி இந்த பதிவுக்கு

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 6 місяців тому +2

    Hi
    Sirappu.
    👍👍👍👍👍👍👍

  • @asharn979
    @asharn979 6 місяців тому +1

    தமிழ்..மரபின்..பொக்கிஷங்களில் ஒன்று..சு.வெங்கடேஷன்...எழுதிய வேல்பாரி நாவல்...

  • @subashchandrabose5288
    @subashchandrabose5288 6 місяців тому

    நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நன்றி. உங்கள் பதிவை பார்த்தேன் குடும்பத்தோடு சென்று அண்ணன் சீமான் பரிந்துரை செய்த புத்தகங்களை (களம்) வாங்கி வந்தோம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி.

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 6 місяців тому +2

    நாம் தமிழர்

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @balapostaps622
    @balapostaps622 6 місяців тому

    Very good and useful video

  • @GovindVenkatesaperumal
    @GovindVenkatesaperumal 6 місяців тому +1

    NEED MORE

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 6 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 6 місяців тому +4

    புத்தகம் எஞதியதால் தான் தமிழ் நாடு கெட்டு கிடக்குது

  • @elangovani3304
    @elangovani3304 6 місяців тому +2

    🌾👏💐

  • @jakcreations8193
    @jakcreations8193 6 місяців тому +1

    ❤❤❤

  • @bjv257
    @bjv257 6 місяців тому

    ❤️❤️👌

  • @francisfrancis4408
    @francisfrancis4408 6 місяців тому +2

    👍👌👌👌👌👌👌❤️

  • @NativeCooking
    @NativeCooking 6 місяців тому

    வேற லெவல்யா நீங்க

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- 6 місяців тому

    சிறப்பான விஷயம் ❤👍

  • @naveenbose1483
    @naveenbose1483 6 місяців тому

    அண்ணா நாம் தமிழர் கட்சி சார்பில் அன்றாட செய்திகளை வெளியிடும் செய்தி வலையொளி வேண்டும்.... தமிழக, இந்திய மற்றும் உலக செய்திகளை தினமும் பதிவிட வேண்டும்.....

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 6 місяців тому

    ஐயா அருமையான பதிவு ❤❤❤

  • @ganesanchan211
    @ganesanchan211 6 місяців тому

    சிறப்பான பதிவு அண்ணா.

  • @rajaeiayaraja9260
    @rajaeiayaraja9260 6 місяців тому +1

    👌👌👌👌👏👏🤝✊🙏

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 6 місяців тому

    அருமை❤❤❤

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 6 місяців тому +1

    👍🌷

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 6 місяців тому

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 6 місяців тому

    Yezhu thaa lar karthik.
    🤗🤗🤗🤗🤗🤗

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 6 місяців тому

    சிறப்பான பதிவு தம்பி சாட்டை வலைஒலிக்கு வாழ்த்துக்கள் இப்படியான இழம் சமுதாயத்துக்கு கண்டிப்பாய் தேவை அதை துரைமுருகன் எடுத்து விழங்கபடுத்துவது மிகவும் சிறப்பு ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 6 місяців тому

    நான் மெயின் கேம்ப் புத்தகத்தை படித்துவிட்டேன் 💯

  • @nalanir9308
    @nalanir9308 6 місяців тому +2

    Seeman Anna eluti iruka

  • @MMm-kj8od
    @MMm-kj8od 6 місяців тому +2

    ❤❤❤❤🔥🔥🔥✊✊👃👃

  • @rajasekar-oh4bb
    @rajasekar-oh4bb 6 місяців тому +4

    Sattaai ❤❤

  • @gobisunthar4725
    @gobisunthar4725 6 місяців тому

    🔥🔥🔥🔥🔥

  • @thirumalair557
    @thirumalair557 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @bairava9222
    @bairava9222 6 місяців тому

    "குருதி ஆட்டம்" புத்தகம் ❤