Stephen Hawking ll ஸ்டீபன் ஹாக்கிங் - பிரபஞ்சம் அழியுமா? ll பேரா.சிவராமகிருஷ்ணன் ll பேரா.இரா.முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2022
  • ஸ்டீபன் ஹாக்கிங்கின் காலத்தின் சுருக்கமான வரலாறு பற்றிய விளக்க உரையாடல்

КОМЕНТАРІ • 173

  • @ezhilvananarunachalam8952
    @ezhilvananarunachalam8952 2 роки тому +2

    ஆகா அருமையான பேட்டி அறிவியல் மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்

  • @vdsmalalaigeetham
    @vdsmalalaigeetham Рік тому +2

    What a miracle universe. Thank you so much. Sir Stephen Hawking 🙏🙏🙏🙏🙏.

  • @VoiceOfTamils_Bava
    @VoiceOfTamils_Bava 2 роки тому +8

    தமிழர்கள் அறிவு சார்ந்த சமூகமாக வளர்வதற்கு உங்கள் பதிவுகள் துணைபுரிகின்றன. நன்றி..!

  • @muralidharanv9634
    @muralidharanv9634 2 роки тому +7

    Please bring guests like this more in your channel. It's very nice to watch

  • @heavenmoison9273
    @heavenmoison9273 2 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா
    உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமையான பகிர்வு. நன்றிகள். தொடரட்டும் உங்கள் பணி.... உங்கள் நலனுக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +2

    மேற்கத்திய விஞ்ஞானியின் சாதனை. 600 ஆண்டு கால அற்புதங்களின் தொகுப்பு. ஆராய்ச்சியின் தொகுப்பு அழகின் தொகுப்பு உழைப்பின் தொகுப்பு அறிவியல் தொகுப்பு yes collection of knowledge GREAT WESTERN CIVILIZATION

    • @sakthi5441
      @sakthi5441 27 днів тому

      சங்கிகள், ராமாயண,மகாபாரத காலத்திலில் இருந்து வெளியே வரவே மாட்டார்கள்.
      😂😂😂

  • @shankarssssrscien9380
    @shankarssssrscien9380 2 роки тому

    மிக அருமை தங்களின் தொடர் பதிவு மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது நன்றி

  • @sundarrajan7166
    @sundarrajan7166 2 роки тому

    அருமையான காணொளி. நன்றி அய்யா .

  • @jayalakshminagarajan5058
    @jayalakshminagarajan5058 Рік тому +1

    அற்புதமான, எளிமையான, தெளிவான விளக்கம் !!!!!!!!!!!!!!!!!!

  • @user-maha5820
    @user-maha5820 2 роки тому

    மிக மிக அருமை ஐயா.... பயனுள்ள வகையில் இருந்தது... நன்றி நன்றி நன்றி

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому

    மிகவும் நன்று வாழ்த்துக்கள்

  • @thomasshellby8832
    @thomasshellby8832 2 роки тому +1

    very useful channel and learning platform

  • @mohang.k526
    @mohang.k526 Рік тому

    மிக அருமையான தகவல்

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 9 місяців тому +1

    அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Рік тому

    Marvelous wonderful excellent speech by U.

  • @akbarbasha7823
    @akbarbasha7823 2 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @Venkat1350
    @Venkat1350 2 роки тому +2

    It was simply explained.. thanks sir, to both of you

  • @kannank9840
    @kannank9840 2 роки тому +2

    அருமையான அறிவியல் பதிவு. நன்றி. பொருள் அல்லாத காலத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. பொருளின் மூலம் இல்லாத ஒன்றை சமன்பாடுகளுக்குள் அடக்க முடியாது.

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +4

    A brief history of time,will prise for Stephen hawking, RIP sir

  • @keymurugan
    @keymurugan 2 роки тому

    Thanks for both of your time spent for us

  • @hemachandrababu
    @hemachandrababu 2 роки тому +6

    Super sir. Beautifully simplified and explained by Prof. Sivaramakrishnan with nice examples. As always, you presented it well, with interesting questions. The topic demands more discussion and sincerely hope you will do the next part also. Please take it further. Can't wait for it .. Thank you sir

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 роки тому +1

    பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் மற்றும் ஹோமோ டியஸ் பற்றி காணொளி வழங்கும்படி நானும் எனது நட்பு வட்டாரங்ககளும் தங்களை அன்புடனும், நட்புடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
    நன்றி....நன்றி.

  • @maaruthipraakatla8107
    @maaruthipraakatla8107 2 роки тому +3

    A great theory explained very simply by the prof. Sivaramakrishnan. Prof. Murali also played a right host, though he knows the subject very well, but put forth the common man's questions. My sincere thanks to both of you.

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому

    ஆத்ம வணக்கம் நன்றி அருமையான பதிவு கருந்துழை மற்றும் நேரம் குறித்த தகவல்கள் எல்லாராலும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்றாலும் சில தகவல்கள் பற்றிய சிறிய கருத்துக்கள் மனதில் சிறு பாதிப்பை சிந்தனையை தந்துள்ளது நன்றி வணக்கம்

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 2 роки тому

    Very very very interesting...!!!

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr 9 місяців тому

    அருமை பிரமிப்பா இருக்கு 😍😍😍

  • @dr.karthikeyansubbaraj9670
    @dr.karthikeyansubbaraj9670 2 роки тому

    Excellent narration.

  • @balasubramanianm.6207
    @balasubramanianm.6207 2 роки тому

    Very nice explanation, thanks.

  • @manivannan6413
    @manivannan6413 2 роки тому +1

    Great explanation professor 👍👌

  • @crpf86
    @crpf86 2 роки тому

    Thanks for understanding of time.

  • @Padmavenu
    @Padmavenu 2 роки тому +4

    Another excellent video thanks to the duo who kept it simple and clear ! I wish I had science teachers like this during my school days certainly would have taken science instead
    Of history !

  • @soosaifernando516
    @soosaifernando516 Рік тому

    Thank you very much. Very informative.

  • @balasubramanianr1252
    @balasubramanianr1252 Рік тому +1

    Well explained sir. Thank you

  • @deepanpetervishwajeet2712
    @deepanpetervishwajeet2712 2 роки тому

    Hi sir super topic.
    Thank you so much.

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 2 роки тому

    Very interesting topic 🙏

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 роки тому +3

    Excellent conversation thank you both of you

    • @kumarasamyulaganathan8470
      @kumarasamyulaganathan8470 2 роки тому

      The universe came to exist after a big bang. How the big bang happened. Nature is so mysterious that the human being cannot completely unfold the Mistry. Your discussion was fruitful.

  • @sukumarsourirajan8050
    @sukumarsourirajan8050 2 роки тому

    Fantastic

  • @MD-fj6pw
    @MD-fj6pw Рік тому

    Wow wow wow I spent my 45 minutes worth, what an easy and free going explanation, superb...

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 2 роки тому

    Excellent sir

  • @vidhyarathinam9162
    @vidhyarathinam9162 2 роки тому

    Listening multiple times to observe the knowledge shared in this video sir. Its super interesting too. Huge respect and Thanks.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +1

    I took Times Arrow book from Central Secretariat library in Shastri Bhavan, New Delhi, I only read half. I took notes, but lost it while shifting to Tamil Nadu.if created will be destroyed, then everything destroyed can be recreated also. If universe is destroyed what will remain. Before universe what was there. had it space? It had boundaries. So much complicated. Difficult to fathom by my small mind. One life is not enough to know about secrets of life/universe. 22-11-22. Thanks both of you sir.

  • @giritharjeevasuba5206
    @giritharjeevasuba5206 2 роки тому

    Thank you Prof❤️✊

  • @aruranshankar
    @aruranshankar Рік тому +1

    Epic moment to Proffessor - 28:12 😄
    உங்கள் இருவரது உரையாடல்கள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல. பௌதிகவியலும் மெய்யியலும் பேசிக்கொள்வது போல் இருக்கிறது. பிள்ளை சொல்வதை கேட்டு தாய் ஆச்சரியப்படுவது போல பௌதிகவியல் பேராசியர் சொல்வதைக் கேட்டு மெய்யியல் பேராசிரியர் ஆச்சரியப்படுகிறார். ஆனால் பௌதிகவியலுக்கு மெய்யியல் தான் தாய் எப்போதும்.

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 4 місяці тому

    Excellent ome

  • @askdoctorpillaitamil
    @askdoctorpillaitamil 2 роки тому

    Very nice

  • @thiagarajang6813
    @thiagarajang6813 Рік тому

    Excellent

  • @sakthivelvelachi5308
    @sakthivelvelachi5308 2 роки тому

    நன்றி... சாக்கரடீஸ் குழுவினர்க்கு....

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Рік тому +1

    வணக்கம் ஐயா

  • @krishnasathya5272
    @krishnasathya5272 2 роки тому +3

    Pls do more videos with him . Can be a series also . Very interesting in Tamil

  • @rajc8668
    @rajc8668 2 роки тому

    Super konja neram prabanjam thavira vera onnum theriyala

  • @mahalakshmipalanimurthy8300

    Thanks sir

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 роки тому +1

    ❤🙏Thanks

  • @mohammedkhadee342
    @mohammedkhadee342 2 роки тому +1

    Salam to both professors.
    Every thing will destroy one day.
    To tell this information you have taken nearly 45 minutes.

  • @gopalnagarajan8545
    @gopalnagarajan8545 Рік тому +1

    Good 👍

  • @palanibarathi4285
    @palanibarathi4285 2 роки тому +2

    அருமையான அறிவியல் பதிவுகளை பதிவிட்டு கொண்டிருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 2 роки тому +1

    I respect your videos.

  • @babujc7407
    @babujc7407 Рік тому

    good speech

  • @TTharjuman
    @TTharjuman 4 місяці тому

    Welcome sir

  • @alliswell3012
    @alliswell3012 2 роки тому

    Thanks

  • @SuperSuman777
    @SuperSuman777 2 роки тому

    Tenet,Interstellar all in one video Beautiful 👌👌Thank You!🙏🏿🙏🏿

    • @natesapandians9570
      @natesapandians9570 2 роки тому

      Relativity of time was known to our ancestors. For example, a day for our pithru was our six months was equal to their one day ( 12 hours) and the other 6 months of our is equal to one night. Similarly, for Brama one day is equal to tthoussnds of years.

  • @manimaranp3722
    @manimaranp3722 2 роки тому

    Well said

  • @grajagraja238
    @grajagraja238 2 роки тому

    Good

  • @g.thirunavuckkarasum.s.gan6968
    @g.thirunavuckkarasum.s.gan6968 2 роки тому

    Respected sir
    Very useful.
    Chandrasekhar Limit...
    Contribution, expect to tell coming videos.
    With thanks

  • @shaituma8156
    @shaituma8156 2 роки тому +7

    This is really great, appreciate the effort. Good to see all this science in tamil, especially cutting edge physics. We watch your videos as a family. Looking forward to future to dark matter and dark energy

  • @rmaheshk
    @rmaheshk 2 роки тому +1

    Excellent discussion 🥰🥰 except for the audio issue... Unlike other videos where the audio is crystal clear, this one lacks that.

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 2 роки тому

    Excellent discussion. I kindly request you to present a discussion on neutrino project all over the world and its significance.

  • @nagarajanv391
    @nagarajanv391 2 роки тому +1

    Super sir,.
    Pleaae provide more detail about god's particle.Hggs bosan.. also need more detail about dark energy.which already propsed in your list. Thank u once again.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Рік тому

    இது கடவுள் எதில்,எப்போது,எங்கு இருக்கிறார் என்பதற்கு
    பதில் காண விழைவது
    போல் உள்ளது.
    ஜெய் ஸாய்ராம்.

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 2 роки тому +6

    காலம் என்பது மனித மனத்திற்க்கு மட்டுமே. பிரபஞ்சத்திற்கு காலம் இல்லை! அற்ப ஆயுளை கொண்ட மனித மனம் காலத்தைப்பற்றி பேசுவதே தவறு.

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 2 роки тому

    Very very interesting,
    Thank you both for this
    presentation.
    But No Vedeos about the Universe.

  • @jobrothers8705
    @jobrothers8705 2 роки тому

    we want more videos 🙏

  • @baluc3099
    @baluc3099 Рік тому

    Evolutionary, Theory also goes forward, towards ,furthermore Perfection, like Time.

  • @suveki
    @suveki 7 місяців тому

    Murali sir excited with "Oh God" 2 times. Thanks to "No God" Hawkins "Brief History of Time"🎉

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    🙏🌎🙏🌎🙏🌎🙏🌎🙏🌎🙏🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world

  • @maransiva2367
    @maransiva2367 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு.
    நாம் தமிழர் கனடா

  • @RAMALINGAMP69
    @RAMALINGAMP69 2 роки тому

    👏👏👏

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 роки тому

    That is the processing mechanism.
    Between Reactant to product . Time use to explain the stages of the process..That process is the creativity

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P.R Super👍

  • @user-td8ff7fb5e
    @user-td8ff7fb5e 2 роки тому

    தெளிந்த நீரோடை

  • @cmaouni
    @cmaouni 2 роки тому +1

    இந்த நிகழ்ச்சியில் நிறைய புது கருத்துக்களை விளக்கினார் பாராட்டுக்கள். புரிந்துகொள்ளும் படியும் இருந்தன்.

  • @cristianosurya5824
    @cristianosurya5824 2 роки тому

  • @andrewayyasamy5547
    @andrewayyasamy5547 2 роки тому +1

    We speak only about the bountry of man .There are mysterious things as you said , which could be understood if time permits and available .

  • @rajank1821
    @rajank1821 2 роки тому +10

    stephen hawking உடைய black hole theory ....big bang பற்றிய விளக்கம் . கடவுள் இல்லை என்ற அவருடைய சிறிய புத்தகம் ஆனால் மிக மிக பெரிய விளக்கம் நூல் "brief answer to the big question"

    • @abdulazeesmalik446
      @abdulazeesmalik446 Рік тому

      எந்த ஒரு பொருளும் தானாகவே உருவாகாது..... தானாகவும் அழிந்து விடாது இது அறிவியல்....so அளிக்கக்கூடிய உருவாக்கக்கூடிய சக்தியை யாருக்கு கொடுக்கலாம்... நீங்களே சொல்லுங்க

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 2 роки тому +1

    Cosmos is matching ahead towards many turmoilsand ultimate disintegration

  • @Tylerdurden-jt2xv
    @Tylerdurden-jt2xv 2 роки тому +1

    Sir about Objectivism: The Philosophy of Ayn Rand book

  • @anbu282
    @anbu282 2 роки тому

    Sir nama mobile ah movie pakarom antha movie ah nama forward panni back ward panni pakarom athu entha effect nu sollamudiuma sir

  • @krishnanbala2858
    @krishnanbala2858 Місяць тому

    From the various comments, it appears that they would want a connection established between philosophy and astrophysics !

  • @shivarajd2698
    @shivarajd2698 2 роки тому +1

    Mind it : this existence never "created" and never "destroyed".

  • @pkgangar
    @pkgangar Рік тому +1

    கால ப்ரமாணம் பூமியில் 24 மணி நேரம் அதுவே வீனஸில் 243 நாள் அதற்க்கும் back ward going in time க்கும் ஏதாவது தொடற்ப்பிருக்குமோ🤔

  • @animalworld4443
    @animalworld4443 2 роки тому +1

    'The Selfish Gene' book explain pannunka sir.

  • @thangasamy3699
    @thangasamy3699 2 роки тому

    ஐயா, நாம் எப்படி உணரமுடியும் உயிர் இல் பாத பொருகளின் அசைவுகள் முன்னோக்கி அல்லது பின்நோக்கி செய்வதை எப்படி பார்க்க/உணரமுடியும்

  • @cnajerald
    @cnajerald 2 роки тому

    11 He has made everything beautiful in its time. He has also set eternity in the human heart; yet no one can fathom what God has done from beginning to end.- Ecclesiastes 3:11,
    But do not forget this one thing, dear friends: With the Lord a day is like a thousand years, and a thousand years are like a day.- 2 Peter 3:8

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 2 роки тому +9

    தூங்கும்போது நமக்கு காலத்தை உணர்வதற்க்கில்லை.மீளாத்துயில் என்ற மரணத்தை எய்தவனுக்கும் காலம் என்பதில்லை.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 роки тому

    Blackhole may act as a career spring on one stage as compressive spring as it absorbs energy from outside but sometimes will be changed into epansion thereby subjected to Hawking's radiation.So a change from blackhole into whitehole and will completelydis appear into space.There is no certainity that it will absorb the enerrgy surrounding the neighbouring ..

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 роки тому

    Einstein suspected black hole! Now photo taken of it! Big Bang to black hole! Space and Time are eternal! Always forward!

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Рік тому

    We see Sky. PRAPANJAM , PRADERIC, CUBIC, NEBULA, MONT CARLO, THE SINGING TREE, BLCK MAGIC, KARUNKUZHI, Vallalar

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 2 роки тому

    Presence of past, presence of future
    makes presence, there time fails or
    time is an imaginary aspect.

  • @sumathid3633
    @sumathid3633 Місяць тому

    Visible _ sivam/invisible_ sakthi it means energy this energy leads us todo activities through out our life we have aconcept sivam illaiyel sakthi illai / sakthi illaiyel sivam illai it denoted our physical body & our invisible energy

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 7 місяців тому

    Black holes can go through or can't?