Periyar- The Charuvagan ll நவீன சாருவாகன் - பெரியார் - பேரா. இரா.முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 305

  • @balasubramani3650
    @balasubramani3650 9 місяців тому +31

    நான் படித்த பெரியாரை மிக வித்தியாசமான பரிமாணத்தில் வெளிபடுத்திய உங்களுக்கு வாழ்த்துகள் 🎉

  • @Vishalinijustin
    @Vishalinijustin 9 місяців тому +27

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காணொலி இது... மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்....

  • @niviraj
    @niviraj 9 місяців тому +20

    அருமையான பதிவு... இதுவரை பெரியார் குறித்த ஆய்வு யாரும் இதுபோன்று பதிவு செய்யவில்லை இது புதிய கோணத்தில் உள்ளது

  • @TMSenthil_Kumar
    @TMSenthil_Kumar 9 місяців тому +17

    நன்கு ஆய்வு செய்யப்பட்ட உள்ளடக்கத்தை வழங்குவதற்கான தங்களின் அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது அய்யா🙏🏻. செல்வாக்கு மிக்க தலைவர்களைப் பற்றி அறிந்திருப்பதை மதிக்கும் ஒருவராக, உங்கள் உள்ளடக்கம் ஒரு விலைமதிப்பற்ற ஆதாரமாக உள்ளது. இதுபோன்ற தகவல் உருவாக்குவதில் நீங்கள் எடுக்கும் முயற்சி, துல்லியமான மற்றும் செழுமைப்படுத்தும் உள்ளடக்கத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
    நீங்கள் வழங்கிய பகுப்பாய்விற்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் உங்கள் குழுவிடமிருந்து மேலும் பகுப்பாய்வுகளை எதிர்பார்க்கிறேன். அருமையான வேலையைத் தொடருங்கள் அய்யா, நன்றி🙏🏻

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 9 місяців тому +65

    இந்த கானொலியை பார்த்தாவது பெரியாரை பற்றி அறியாதவர்கள் அறிந்து புரிந்து கொள்ளட்டும். Great sir. Thank you

  • @கார்த்திகருணாநிதி

    தொண்டு செய்து பழுத்த பழம்
    தூய தாடி மார்பில் விழும்
    மண்டை சுரபை உலகு தொழும்
    மனக் குகையில் சிறுத்தை எழும்!____அவர்தான் பெரியார்❤❤❤

  • @GopinathSelvaraj-vn5oj
    @GopinathSelvaraj-vn5oj 9 місяців тому +13

    பெரியாரை இந்த கோணத்தில் யாரும் இதற்கு முன் அனுகியதில்லை.
    Very interesting👌🏾

  • @louis1422
    @louis1422 9 місяців тому +27

    நமக்கு கடவுளைப் பற்றி பயம் வருவதில்லை ஆனால் கடவுளை நம்புகிறவர்களை பற்றி தினம் தினம் பயப்பட வேண்டியுள்ளது ஏனென்றால் அவர்கள் எந்த தருணத்தில் எப்படி மாறுவார்கள் என்று நம்மால் அழுதுவிட்டு கூற முடிவதில்லை எப்படி பார்த்தாலும் நாத்திக கொள்கையே மிக உயர்வானதாக நமக்கு படுகிறது நாத்திகர்களே உலகத்திற்கு பிரச்சனை அற்றவர்களாகவும் தோன்றுகின்றனர் இதைப்பட்ட கருத்துக்களை வலியுறுத்திய தந்தை பெரியாரை இந்த தலைமுறை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும்

  • @muthuramanm678
    @muthuramanm678 9 місяців тому +9

    பேரா.முரளி அவர்களின் பெரியார் பற்றிய கருத்துரை அனைவரும் கேட்டுப்புரிந்துகொள்ளவேண்டிய அறிவார்ந்த சிந்தனைக்களம். பாராட்டுகள் முரளி ஐயா.

  • @pugazhenthijothirajan4912
    @pugazhenthijothirajan4912 9 місяців тому +17

    பேராசிரியர் முரளி ஐயா விளக்கம் மிகவும் அருமையிலும் அருமை நன்றி

  • @sekarradhakrishnan8579
    @sekarradhakrishnan8579 9 місяців тому +18

    ஐயா பெரியார் அவர்கள் தவிர்க்க இயலாத ஒரு காலத்தின் படைப்பு

  • @mskumar-gu7gi
    @mskumar-gu7gi 9 місяців тому +19

    இன்றைய கால நிலைக்கு ஏற்ற பதிவு
    பெரியாரின் கருத்துகளை வீரியமாக
    மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் தலைவர்கள் தற்போது இல்லாதது நமது
    துரதிஷ்டம்.

  • @muthukrishnanparamasivam8295
    @muthukrishnanparamasivam8295 9 місяців тому +25

    தத்துவார்த்தமான காணொலி உரை. மிக்க மகிழ்ச்சி தங்களது அன்பான இனிய உரையைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது.

    • @manimurugu3819
      @manimurugu3819 9 місяців тому +3

      தந்தை பெரியார் பற்றிய
      உரை உன்னதம்
      உண்மை உயர்வு

  • @ahmedjalal409
    @ahmedjalal409 9 місяців тому +51

    அறமில்லா ஆத்திகன் கடவுளின் விரோதி.
    அறத்தோடு வாழும் நாத்திகன் உண்மையான ஆன்மீகவாதி.
    அறமும் ஆன்மீகமும் உள்ளவன்தான் மேன்மையான மனிதன்!

    • @tamilblood
      @tamilblood 9 місяців тому

      ராமசாமி எந்த அரத்தோடு வாழ்ந்தர்

    • @ahmedjalal409
      @ahmedjalal409 9 місяців тому +5

      @@tamilblood தமிழ்ரத்தம் என்று பெயர் வைத்துள்ளீர்கள் நண்பரே. தமிழை நன்றாகப் பேச/எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். சமூகநீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடினாரே...
      அதுவே மிகப்பெரிய அறம். இறைவனின் உதவியில்லாமல் இப்படியெல்லாம் போராட முடியாது.
      நன்றி

    • @tamilblood
      @tamilblood 9 місяців тому

      ​@@ahmedjalal409இஸ்லாமியர்கள் மலத்துக்கு ஒப்பானவர் னு சொன்னதா,இல்ல திருக்குறளில் மலம் நாற்றம் அடிக்கிறது னு சொன்னதா.... இல்ல தன்னோட நாயக்கர் ஜாதி காரர்கள் பெரிய பதவிக்கு வர வேண்டும்னு போராடினார் அதுவா.... கீழ்வெண்மணி சம்பவத்தில் வாய் மூடி இருந்தாரே அதுவா.... இதில் எது சமூக நீதி

    • @surendranc2830
      @surendranc2830 9 місяців тому +1

      Miga arumai sir ✌

    • @selvimalar04
      @selvimalar04 8 місяців тому +1

      Super answer sir 👌

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 9 місяців тому +51

    நாத்திகமே உண்மையான ஆத்திகம் என்று நிரூபித்தவர் தந்தை பெரியார்.தனிப்பட்ட வாழ்விலும் பொது வெளியுலும் நற்பண்புகளை வெளிப்படுத்திய முழுமையான மனிதர்.படைப்புகளை முதன்மைபடுத்திய சித்தர்கள் வரிசையில் வைக்கத்தக்கவர்.

    • @ChennaiTelevision-qn2yu
      @ChennaiTelevision-qn2yu 9 місяців тому +1

      சித்தர்கள் வரிசையில் ???? Please do not insult siddha like Thriumoolar, Sivavakiyar, etc.,

    • @lkunasekaran2644
      @lkunasekaran2644 9 місяців тому

      மாயாஜால வித்தைக்காரர்களோ, மந்திர தந்திர வித்தைக்காரர்களோ, கடவுளிடம் நேரிடையாக தூக்கிக்கொண்டு வைப்பவர்கள் சித்தர்கள் என்றால் அது உங்கள் கருத்து.படைப்புகளிடத்தில் நிலவும் சமமின்மையை சரி செய்ய முயற்சித்தவர்களே படைப்பை மதித்ததர்க்கு சமம். அந்த பார்வையில் புத்தரும், வள்ளுவரும், வள்ளலாரும், பெரியாரும் சித்தர்களே.உங்கள் கருத்து, உங்கள் விருப்பம், உங்கள் சுதந்திரம்.

    • @lkunasekaran2644
      @lkunasekaran2644 9 місяців тому

      மாயாஜால வித்தைக்காரர்களோ, மந்திர தந்திர வித்தைக்காரர்களோ, கடவுளிடம் நேரிடையாக தூக்கிக்கொண்டு வைப்பவர்கள் சித்தர்கள் என்றால் அது உங்கள் கருத்து.படைப்புகளிடத்தில் நிலவும் சமமின்மையை சரி செய்ய முயற்சித்தவர்களே படைப்பை மதித்ததர்க்கு சமம். அந்த பார்வையில் புத்தரும், வள்ளுவரும், வள்ளலாரும், பெரியாரும் சித்தர்களே.உங்கள் கருத்து, உங்கள் விருப்பம், உங்கள் சுதந்திரம்.

  • @KalyaniSukumaran-hu2vn
    @KalyaniSukumaran-hu2vn 9 місяців тому +14

    மிக்க நன்றி பேரா.முரளி ஐயா. பெரியாரை ஏற்றியும் தூற்றியும் அரசியலில் பயன்படுத்துகிறவர்கள் அடுத்ததலைமுறையினரைத் திசைதிருப்புகிறார்கள்.
    இளைஞர்கள் பிழையில்லாமல் சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் தங்கள்உரைகள் உதவட்டும் 🙏

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 9 місяців тому +20

    Excellent approach on Thanthai Periyar.Thank you Professor.

  • @chockalingamramasamy1105
    @chockalingamramasamy1105 9 місяців тому +14

    பெரியார் சுயமரியாதை சிந்தனைகள் இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ளும் காலம் மிக அருகில் இருப்பது நன்றாக தெரிகிறது. வளர்க பெரியார் சிந்தனைகள்.

  • @dhilibank8361
    @dhilibank8361 9 місяців тому +16

    Thank you professor, for introducing Periyar to the general public and those interested in philosophy. I hope, people get to explore different aspects of Periyar 's ideology.

  • @meiporul-wiki
    @meiporul-wiki 9 місяців тому +6

    47:38 பிறக்கும் போது நாம் அனைவரும் நாத்திகர்களே! நாத்திகத்தைக் கருவியாகக் கொண்டே ஆத்திகத்தை சீர்தூக்கிப் பார்த்து செதுக்க முடியும்! அருமையான காணொளி ஐயா, பெரியார் பற்றி இருந்த பல்வேறு ஐயங்களைத் தெளிவு படுத்திவிட்டீர்கள்!

  • @ganesans1607
    @ganesans1607 9 місяців тому +22

    தொன்நூறு வயதுக்கு மேல் ஆனாலும் மூத்திரப்பை சுமந்துகொண்டு மக்களை உண்மையாக நேசித்த தலைவர் ❤❤❤❤

  • @ViswaMitrann
    @ViswaMitrann 9 місяців тому +6

    Professor Murali, your videos will be an eye-opener for many.

  • @VincentKumar-dr8mc
    @VincentKumar-dr8mc 9 місяців тому +15

    Thank you Professor for video on Priyar. Namaskaaram.

  • @alawrence5665
    @alawrence5665 9 місяців тому +7

    Excellent explanations. Thanks.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 9 місяців тому +36

    பெரியார், வாரியார், வள்ளலார், ஐயா வைகுந்தர் சமீப கால தமிழ்நாட்டுப் புரட்சியாளர்கள்

    • @muruganponniah7014
      @muruganponniah7014 9 місяців тому +2

      உலக சமுதாயத்திற்கு நிறைய பெரியார்கள் தேவை.தங்களுடைய உரை மிக மிக
      மதிப்பு மிக்கது.
      ஒழுக்கம்,நேர்மை,அறம்.
      இவைகள் மட்டுமே வாழ்வில் சிறந்தவை.
      எல்லோரும் உயர்வு தாழ்வு பேதமின்றி வாழ வேண்டும் என்பதே பெரியாரின் கருத்து.
      புத்தர்,ஏசு போன்றோரும் அக்காலத்தில் வாழ்ந்த ஒரு பெரியாரிய சிந்தனைவாதிகள் தான்.
      தாங்கள் குறிப்பிட்டது போல இன்றைய காலத்தில் ஒரு பெரியார் இல்லை என்பது உண்மை தான்.

  • @intamil_media1992
    @intamil_media1992 3 місяці тому

    பெரியாரை நிதானமாக அணுகி, அவரின் நியாயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் அருமையான உரை. நன்றி தோழர்!

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 9 місяців тому +27

    Periyaar always rocks💪

  • @kamalkannan9772
    @kamalkannan9772 9 місяців тому +2

    அற்புதம், நண்பரே... நன்றி. அருமையான பதிவு. பெரியாரை ஆழமாக உணராத தற்குறிகள், பெரியாரை வமர்சிப்பதும். கடவுள், ஆத்மா இவைகளை அறியாத, உணரராத ஆன்மீகவாதிகள்... கடவுளை பேராற்றல் என்று scripts எழுதி பேசுவதும்... இங்கு வாடிக்கைதான்.
    ஆகவே தற்குறிகளின் விமர்சனங்களால்... ஒரு மண்ணும் பண்ணமுடியாது.
    எது எப்படி இருந்தாலும், அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்🎉

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 9 місяців тому +8

    வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அ௫மையான பதிவு

  • @narayanann892
    @narayanann892 2 місяці тому

    மிகச் சிறந்த...
    பல சிந்தனை வெளிகளை மக்களுக்கு திறந்து விடும்...
    புதிய பரிமாணம்

  • @Rajendran-
    @Rajendran- 9 місяців тому +1

    நவீன சாருவாகன் பெரியார் என்பது மிக சரியானது. சாருவாகர்களை படித்து புரிந்து கொண்டாள்தான் பெரியாரை முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அருமையான காணொளி sir. 🙏🙏🙏🙏

  • @a.t.t3041
    @a.t.t3041 9 місяців тому +1

    அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நன்றி வணக்கம்.

  • @devapandian3740
    @devapandian3740 9 місяців тому +1

    சிறப்பு அய்யா...
    என் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய தலைவர் தந்தை பெரியார்..
    தங்கள் பதிவுகளை தொடர்ந்து கவனிக்கிறேன்..சார்புடைமை இல்லா தங்கள் பதிவுகள் தொடரட்டும்..

  • @karthickcristiano1336
    @karthickcristiano1336 9 місяців тому +98

    MLA-MP-CM- PM எந்த பதவியும் இல்லாத போட்டியிடாத பதவி வகிக்காத ஒரு மனிதர் இவ்வளவு விமர்சனத்திற்கு ஆளாகிறார் என்றால்???? நாம் அந்த மாமனிதரை நீண்டு வாசிக்க வேண்டும் என தோன்றுகிறது... என்ன செய்தார் பெரியார் அவரை வாசித்துவிட்டு... வரு 🙏🏻மகிழ்ச்சி ஒற்றுமையே பலம் ♥️ காணொளிக்கு அன்பும் 🤝

    • @myfriend4848
      @myfriend4848 9 місяців тому

      By this logic all terrorists uhm rapists uhm vimarsanathuku ullaagitrargal... So they should be celebrated?

    • @myfriend4848
      @myfriend4848 9 місяців тому

      By this logic all terrorists uhm rapists uhm vimarsanathuku ullaagitrargal... So they should be celebrated?

    • @myfriend4848
      @myfriend4848 9 місяців тому

      By this logic all terrorists uhm rapists uhm vimarsanathuku ullaagitrargal... So they should be celebrated?

    • @myfriend4848
      @myfriend4848 9 місяців тому

      By this logic all terrorists uhm rapists uhm vimarsanathuku ullaagitrargal... So they should be celebrated?

    • @ram0210
      @ram0210 9 місяців тому +8

      அவர் ஒரு பதவியும் இல்லாமல் ...பல கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை உருவாக்கினார்.
      பின்னால் இருந்து உசுப்பேத்தி விட்டார்.

  • @thiruganammp4640
    @thiruganammp4640 9 місяців тому +2

    முழுமையான விளக்கம் கிடைத்தது நன்றி ஐ யா

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 8 місяців тому +1

    தங்களின் காணொலிகள் மெய்யியலில் தமிழர்களுக்கு கிடைத்த பொற்கிழி தமிழர்கள் கண்டு கேட்டு உணர்ந்து பயன்பெற வேண்டும்.

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 9 місяців тому +1

    ஐயா இந்த கானெளி மிகப்பெரிய சிறப்பு. அனுபவத்தில் தெளியும் அறிவு எழுத்து மற்றும் பதிவுகளுக்கு பின் வீரியம் அடைகிறது. இதன் இடையில் ஒரு மனிதன் யாக்கோபின் இல்லாத இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்ற சுயநல அறிவின் சூழ்ச்சி மனித வாழ்வை துயரமாக ஏற்றத்தாழ்வு வருமை வன்முறைக்கு மாற்றிவிட்டது. உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை இன்பமாக மாற்றுவோம் ❤

  • @amudham06
    @amudham06 9 місяців тому +2

    ஒரு மாமனிதனைப் பற்றிய பதிவு. மனமார்ந்த நன்றி

  • @reflex8447
    @reflex8447 9 місяців тому +7

    Excellent. Philosophy preparation
    Very well covered
    Periar was couragious

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய
    @தமிழன்சுரேஷ்-ஞ8ய 9 місяців тому +12

    The great தந்தை பெரியார்...

  • @vijayasankarg943
    @vijayasankarg943 9 місяців тому +1

    அருமையான விளக்கம், பெரியாரை புரிந்து கொள்ள.

  • @jayaraman483
    @jayaraman483 8 місяців тому

    தங்களது பதிவுகளை மன்னிக்கவும் பல உரையாடல்களை கேட்டுள்ளேன். மிக்கவும் சிறப்பாகவே அமைந்துள்ளன.பெரியார் பற்றிய தங்களது உரை பாராட்டுக்குரியது.. நன்றி வணக்கம்.வாழ்த்துகள்!! செயரா

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 9 місяців тому +2

    நல்ல விஷயங்கள் இனிக்காது, சிந்திப்பவர்களுக்கு பெரியார் ஒரு பொக்கிஷம்

  • @amarnathhariamarnathhari4627
    @amarnathhariamarnathhari4627 9 місяців тому +2

    மிகவும் அருமையான பதிவு சார்.👏👏👏

  • @jshankar1098
    @jshankar1098 9 місяців тому +2

    The distinction between philosophy and religion is what this society needs to be educated today. And you’re doing it greater than anyone sir.

  • @hariharankumaraswamy6048
    @hariharankumaraswamy6048 9 місяців тому +3

    Super sir. Ariyaathathil viduthalai and arindhaldhaan viduthalai. Manithan sagumvarai kadavul erupaan. Manithan sagavaram petral kadavul Avaan. Ingaey kadavul enbathu thanmaiyaey.

  • @raviyogarajah110
    @raviyogarajah110 9 місяців тому +3

    அருமை தோழர் முரளி அவர்களே.
    பெரியார் பற்றி ஒரு தடுமாற்றம் என்னுள் உண்டு. ஓரளவு தீர்த்து வைத்தீர்கள்.
    பெரியார் போல் மற்ற மாநிலங்களிளோ அ்அல்லது இலங்கையிலோ இருந்தார்களா?

    • @selvimalar04
      @selvimalar04 8 місяців тому

      இல்லை என்றே சொல்லலாம். கர்நாடகாவில் திருவள்ளுவர் போல் ஔவையார் போல் கவிகள் உண்டு ஆனால் பெரியாரைப்போல் சமூக எழுச்சி, பெண்களுக்கு சம உரிமை மற்றும் கடவுள் மறுப்பு போன்ற சமூக முன்னேற்றத்திற்க்கு தேவையான சிந்தனைத்துளிகளை விதைத்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
      செல்வி - பெங்களூரு.

  • @napoleonalbert1787
    @napoleonalbert1787 9 місяців тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 9 місяців тому +2

    புதிய கோணத்தில் அருமை யான விளக்கம் சில தெளிவு வருகின்றன. நீதியை... சமூக தளத்தில் தேடுகிறார். அறத் தையே கடவுளாக நிறுத்துகிறார். 🙏

  • @sankarm8090
    @sankarm8090 9 місяців тому +2

    சிறந்த பதிவு.... வாழ்த்துகள்

  • @seethalakshmi2233
    @seethalakshmi2233 9 місяців тому +1

    அருமையான பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துகள் பல.

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti 9 місяців тому +1

    பகுத்தறிவு தந்தை
    பெரியார் பற்றி தங்கள் பதிவு மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 6 місяців тому

      தமிழை மலம் என்று சொன்ன நாயை மதிப்பது தமிழன் மட்டுமே

  • @maransiva2367
    @maransiva2367 9 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி தோழர்
    நாம் தமிழர் கனடா

  • @cyrilaugustinedevadoss2882
    @cyrilaugustinedevadoss2882 9 місяців тому +1

    I have been listening to your video for quite some time. Today, after listening to this video on Periyar, i realised that you have talked about the new dimension and modernity in periyar philosophy. Prof. You are really a person of true knowledge seeker and unbiased contributor. Wonderful.

  • @tamilvanandevaraj6232
    @tamilvanandevaraj6232 9 місяців тому +1

    அருமையான பதிவு அறிவே ஆயுதம் இதவே பெரியார்.

  • @sundaramg941
    @sundaramg941 9 місяців тому +1

    வேதாந்தம் பேசுபவர்களும் சொந்த வாழ்வில் சாருவாகர்களே. இரட்டை வாழ்க்கை வாழுகின்றனர் பெரும்பாலானவர்கள். பெரியார் ஒற்றை வாழ்க்கையை சிந்திக்க சொன்னார். என்பதே என் புரிதல்.

  • @rrtamiltv6343
    @rrtamiltv6343 9 місяців тому +2

    அருமை.. அருமை..

  • @smileinurhand
    @smileinurhand 9 місяців тому +1

    Excellent Discussing.
    Thank you for making this.
    நீங்கள் இந்த கருத்துக்களை சிறு துண்டுகளாக வெட்டி Rells, UA-cam shorts ஆகவும் போடுங்கள்.

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 9 місяців тому +3

    விடுதலை சிந்தனையின் விளை நிலம் ❤🖤💙

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 9 місяців тому +5

    பெரியாரை உங்களின் பார்வையில் எங்களுக்கு தந்த விதம் அருமை👍
    இந்த பிரபஞ்சம் எப்போதும் தன்னை சமநிலைபடுத்திக்கொண்டே இருக்கிறது
    இங்கே பெரியாரும் பிறந்தார் வாரியாரும் பிறந்தார் இறைவன் தன்னை அப்படித்தான் படைத்துக்கொள்கிறார் இந்த கருத்தை கற்பனை என்றுதான் அறிவு சொல்லும் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றதாழ்வுகள் இருப்பதால்தான் இந்த காணொலி அவசியமாகிறது
    நம்பிக்கை அற்ற அதீதஅறிவும்
    அறிவற்ற அதீதநம்பிக்கையும் அறமற்றுபோகிறதுது
    இரண்டும் சமநிலை பெற்றவர்கள் புன்னகையோடு கடந்து செல்கிறார்கள்

  • @mithuntiger
    @mithuntiger 9 місяців тому +1

    வாழ்க தமிழ், வாழ்க பெரியார்

  • @kodda152
    @kodda152 9 місяців тому +6

    Perfect.
    உன்னைப்போல் உன் அயலானையும் நேசி--ஏசு

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Місяць тому

    Periyar massage,life history, video 📷📸, very Nice 🙂, from France kannan area gagany.

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 9 місяців тому +11

    பெரியார் பெருந்தகையாளர்🎉🎉🎉🖤

  • @Hovdeee
    @Hovdeee 9 місяців тому +2

    பெரியார் இன்னும் பல்லாயிரமண்டுகள் பேசபடுவார்
    வாழ்க பெரியார்

  • @jayapald5784
    @jayapald5784 9 місяців тому +2

    வணக்கம் ஐயா super excited

  • @ganesans1607
    @ganesans1607 9 місяців тому

    நன்றி தோழரே உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @kaihiwatarifans787
    @kaihiwatarifans787 9 місяців тому +6

    பெரியார் பிறமொழியாளர் தான் ஆனாலும் அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றியத் தொண்டுகளை மறக்கவேண்டாம். அவர் தமிழர்களுக்கான தலைவர் இல்லையெனினும் வழிகாட்டி என்பதை மறுப்பதற்கில்லை. தமிழர்களாகிய நாம் முடிந்தளவு பிறமொழி கலப்பின்றித்தனித்தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுதல் ❤❤

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 9 місяців тому +5

      தமிழர் தலைவர் பெரியார். இரத்தவழியில் தான் இங்கு யாரும் இரத்த தூய்மையானவரில்லை. தலைவர் அவர் தமிழின தலைவர்

    • @BlackSwanClan
      @BlackSwanClan 9 місяців тому

      Blood test pannuvom yaaru tamilar sollu therium.

    • @kaihiwatarifans787
      @kaihiwatarifans787 9 місяців тому

      @@VetriVelan_1000 பிறமொழியாளர்களை தமிழர் என்று சொல்வது தவறு

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 9 місяців тому +3

      @@kaihiwatarifans787 அவர் தமிழர் இல்லையென்றால் யார் தமிழர்.

    • @kaihiwatarifans787
      @kaihiwatarifans787 9 місяців тому

      @@VetriVelan_1000 முதலில் யார் தமிழர் என்பதை அறிந்து கலந்துரையாட வாருங்கள்.

  • @gopalsamyjayapalan8144
    @gopalsamyjayapalan8144 9 місяців тому +1

    You are very great sir vaazha valamudan 🙏🙏🙏

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 9 місяців тому +2

    அய்யா வணக்கம் வாழ்த்துக்கள்,,
    பெரியாரை தமிழகம் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள வில்லை

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 9 місяців тому +13

    தெற்காசியாவின் சாக்ரடீஸ் ஈ வெ ராமசாமி நாயக்கர்

    • @sivauthayan7816
      @sivauthayan7816 9 місяців тому +1

    • @Chocolaterocky
      @Chocolaterocky 9 місяців тому +1

      பெரியார் அல்லாது ஈ வே ரா ... நீங்கல் சேர்ந்த ஜாதி பெயர், அவர் தத்துவங்களின் குரல்வளையை நெறிப்பது போல் உள்ளது பண் படுங்கள் தோழரே

  • @freethinker2422
    @freethinker2422 9 місяців тому +1

    Black colour has a beauty which is a amalgamation of all colours as like your black shirt respected professor ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ knowledge is power....

  • @sountharts9433
    @sountharts9433 9 місяців тому +1

    arumai

  • @muniyandi1492
    @muniyandi1492 9 місяців тому +3

    சாதியையும் மதத்தையும் விரும்புபவனுக்கு பெரியாரை பற்றி புரிந்து கொள்ள முடியாது...
    .
    மனித நேயத்தை விரும்புபவனுக்கு பெரியாரை மறுக்க முடியாது......

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 9 місяців тому +9

    🎓பெரியார் அகவல்🎓
    தேடிவரும் தென்றலைக் கேள் ! யாவர்க்கும்
    குளிர்ச்சிதரு நல்லுள்ளம் தந்ததுனக்கு - யாரென்று !
    பெரியாருக்காக நான் எழுதிய அகவல்❤
    தென்னகத்து தென்றலும் தென்றமிழில்
    தெவிட்டாமல்
    நவிலுந்திடுமே பெரியார் பெரியாரென்று !
    பூங்குழலை மொய்த்து வரும்கருப் பழுகுபொன்
    வண்டின் பொன்றமிழ் இசையைக் கேள் !
    யாவர்க்கும் நீபாடும் மையல்தரும் தமிழோசை
    தந்ததுனக்கு யாரென்று ! கருகரு வண்டும்
    குறுகுறுத் தமிழில் விறுவிறு வென்று
    மொழிந்தடும் பெரியார் பெரியாரென்று!
    மழைவந்தால் பேசிடும் மண்ணொடு வாசத்தை
    மகிழ்ந்திட்டே மறவாமல் நீயும் கேளடி!
    சாதிப்பாராமல் ஊரெங்கும் நீவீசிடம்
    திறமுனக்கு
    தந்ததுதான் யாரென்று ! செப்பமான மண்ணும்
    செந்தமிழில் செப்பிடும் பெரியார் பெரியாரென்று !
    ஆர்ப்பரிக்கும் அருவிநீரின் அழகினிலே
    மயங்காமல்
    அருந்தமிழில் அன்புடனே அருவியிடம் கேட்டறிவாய்
    அடிமைத்தனம் இல்லாமல் ஆர்ப்பரிக்கும்
    ஆற்றலையும்
    அள்ளிக்குடித்தால் ஆண்டசாதி அடிமைச்சாதி என்றெண்ணாமல்
    அனைவரின் தாகத்தையும் போக்கும் பொதுவுள்ளத்தையும்
    தந்ததுனக்கு யாரென்று? அருவியவள் அருந்தமிழில்
    அறைவாளே தந்தை பெரியார் பெரியாரென்று!
    ஒளிதரும் நல்வழி தரும்ஒரு ஞாயிற்றையும்
    ஞாபகத்தில் வைத்துக் கேளடா மானிடா!
    நீக்கமற நிறையருளை பார்க்கவொரு பாகுபாடின்றி
    பொதுவாய் போற்றிடும் பெருவுள்ளம் தந்நதுனக்கு
    யாரென்று! பரிதியும் பைந்தமிழில் பறைவான்
    பகுத்தறிவுப் பகலவன் பெரியார்
    பெரியார்
    பெரியார் பெரியார்தான் என்று !
    ❤️❤️தொல்காப்பியன்❤️❤️

  • @MrAnbu12
    @MrAnbu12 9 місяців тому +1

    Great Sir, Periyar always rocks....

  • @moneyanmenon
    @moneyanmenon 4 місяці тому

    அவர் "ஆண்பெண்" .. ❤ மாபெரும் தலைவன்

  • @anandraj4803
    @anandraj4803 9 місяців тому +1

    Excellent professor, much needed video of this time 🙏

  • @thilagt.9064
    @thilagt.9064 9 місяців тому +3

    பெரியாரை பற்றி அவதூறு செய்பவன் காட்டுமிராண்டி, சுயநல அற்பன்.பேராசிரியர் முரளி சிறப்பானவர்
    மதிப்பு அதிகரித்துள்ளது.

  • @venkatachalampadaikathu3713
    @venkatachalampadaikathu3713 9 місяців тому +4

    இந்த சமூகம் மேம்பட தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் தந்தை பெரியார்.

  • @rameshkumara1253
    @rameshkumara1253 9 місяців тому +1

    Nandri Sir., Valka Valamudan

  • @MrBahshah
    @MrBahshah 9 місяців тому +6

    அருமை, பெண்ணுரிமை போராளி. மடமைக்கு எதிராளி.

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 9 місяців тому +1

    Murali sir I got a very clear picture about Periyar by your explanation.in this video. Yes. Periyar is the only alpha man as Dr. Shalini points out.
    Knowledge is the power i! This world. Then comes right action.

  • @JayaprakashM
    @JayaprakashM 2 місяці тому

    மிக்க நன்றி ஐயா!

  • @lakshmananr5808
    @lakshmananr5808 9 місяців тому +1

    நன்று. வாழ்க பெரியாரியம்.

  • @muruganandamt4050
    @muruganandamt4050 9 місяців тому +3

    பேராசிரியர் முரளி அவர்கள் நடுநிலையில் நின்று ஒவ்வொருவரின் கொள்கை கோட்பாடுகளை விளக்கம் அளிப்பது பிரமிப்பாக இருக்கின்றது.

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 9 місяців тому +2

    Sir, your contribution to the intellectual society in general by giving various philosophies round the world... Also ur speech in tamil is great.... I believe in God but at the same time I respect other opposite personalities like Narayana guru, Ayothidasa pandithar, Periyar, Rajaji, Gandhiji snd Bose.

  • @sadavirrudra2046
    @sadavirrudra2046 9 місяців тому +1

    Most expected vedio 👍🏻 more than political domain Periyar must be discussed on philosophical aspects...

  • @Pudukkottaipigeonfarm
    @Pudukkottaipigeonfarm 8 місяців тому +2

    Thank you

  • @kartikk006
    @kartikk006 9 місяців тому +7

    Great sir ❤

  • @sivasamysudharson6131
    @sivasamysudharson6131 9 місяців тому

    மருந்து கசப்பென்றாலும் உடலுக்கு நலமே. அது போலவே பெரியாரின் கருத்துக்களை உள்வாங்க வேண்டும்.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 9 місяців тому +3

    Excellent lecture frankly

  • @nadasonjr6547
    @nadasonjr6547 9 місяців тому +4

    Waited for your video..நன்றி ஐயா ❤...பெரியாரா கேட்டு பார்பபோம்.

  • @nagarajan3116
    @nagarajan3116 Місяць тому

    வாழ்த்துக்கள்

  • @mohamedhussainmalim6995
    @mohamedhussainmalim6995 9 місяців тому +3

    கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டபோது,கடவுள் இருக்கிறார் என்று ஏற்று கொள்வேன் என்று பதில் சொன்னவர். அவருடைய சிந்தனையின் தாக்கம் தமிழ்நாட்டில் சாதி பெயரை ஒழித்தது.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 9 місяців тому +5

    🙏 it is. Necessary sir.

  • @karthikgolferphoenix-usa1650
    @karthikgolferphoenix-usa1650 9 місяців тому +2

    19:06 - 19.24 . That is the reason Periyaar raised! .பெரியார் = அறிவு . That's all you are honor!

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 6 місяців тому

    பெரியார் பற்றி அண்ணா கலைஞர் கழுவி கழுவி ஊற்றிய சம்பவம் பல உள்ளது

  • @murugesanmani8587
    @murugesanmani8587 7 місяців тому

    Super professor sir great work

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 9 місяців тому +4

    Sir. Your title arivathey viduthalai is great. Thank you to you for giving a analyse of Periyar who is greatly misunderstood by many for the sake of religion. 31-1-24.