Einstein vs Tholkappiyam | தொல்காப்பியம் கூறும் அறிவியல் | Tamil | Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2022
  • Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    For around 3,000 years, Tholkappiyam, the oldest available literary work in Tamil, has governed Tamil grammar. But the Sangam-era literary classic was penned with a larger purpose - to serve as a guide to life itself. The principles laid down are mostly forgotten and it only survives as an account of ancient Tamil life, say researchers.
    Einstein's theories about light, motion, gravity, mass and energy began a new era of science. They led to the big-bang theory of how the universe was born. And they led to concepts such as black holes and dark energy. One hundred years later, NASA and others are honoring Einstein.
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  2 роки тому +62

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 250 users

    • @Hari_1030
      @Hari_1030 2 роки тому +4

      20th like with full filled happy heart
      Thanks for your great come back anna your a true தமிழ் புதையல்.
      நன்றி

    • @jana4063
      @jana4063 2 роки тому +3

      Viki bro 199 indian rupee sri lanka laa morethaan 1000 ithukku. Ungalukku solli theriujanum nu illaa coupon code ahaal innum price ahh kuraikelathaa😞

    • @dharanidarano-positive974
      @dharanidarano-positive974 2 роки тому

      பயனுள்ளது.. நன்றி.

    • @kselvakumar7568
      @kselvakumar7568 2 роки тому +1

      Next video for this Eppo விக்கி.... We need to know more about history..... This is a very important video for this generation..... Intha video ku like varutho இல்லயோ , comments varutho இல்லயோ, support varutho இல்லயோ, engalukku ithoda next part mattrum ithan thodarchiyaga neraya part வரணும்.

    • @Hari_1030
      @Hari_1030 2 роки тому +1

      11:38 ஏன் இது பரிணாம வளர்ச்சியை குறித்ததாக இருக்கக்கூடாது?

  • @akash_official0032
    @akash_official0032 2 роки тому +304

    உங்களுடைய பதிவுகளில் இதுவே மிக தலை சிறந்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....வாழ்க தமிழ் வாழிய வாழியவே

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому +13

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    • @saravanans3434
      @saravanans3434 Рік тому +2

      எந்த ஐயமும் இல்லை

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому +1

      Cringe ....

    • @kpselvaraj3111
      @kpselvaraj3111 Рік тому

      @@rajarajan7645, l

    • @vasiniparthasarathy8416
      @vasiniparthasarathy8416 Рік тому +1

      .
      Kl🎉

  • @bkbk8348
    @bkbk8348 2 роки тому +173

    இந்த காணொலி மிகவும் போற்றப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
    ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் எதிரிகளின் மண்டையில் நறுக்கென்று ஒரு குட்டு குட்டி விடுகிறாய் என்பது கூடுதல் சிறப்பு.

    • @kumarananth8064
      @kumarananth8064 2 роки тому +1

      who is the enemy here. there is none

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому +1

      @@kumarananth8064 தமிழை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிரிகள் என்று குறிப்பிட்டேன்

    • @NithishNithish-bq3dm
      @NithishNithish-bq3dm 2 роки тому +1

      Name 🔥🔥🔥

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому +2

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому

      @@rajarajan7645 தொல்காப்பியர் இப்பேரண்டத்தை(பிரபஞ்சத்தை) குறிப்பிடும் போது விரிவிசும்பு(Infinity) என்று குறிப்பிடுகிறார்.
      இது நமக்கு பெருவியப்பூட்டுகிறது.
      இந்த பதிவில் நண்பர் விக்கி கூறியதில் சிறு பிழை உள்ளது.
      அது என்னவென்றால் தொல்காப்பியர் தனது முன்னோர்கள் இயற்றிய நூல்களில் இருந்து தான் நமக்கு இக்காப்பியத்தை படைத்தருளியுள்ளதாக கூறியுள்ளார்.
      அதை "முந்துநூல்"என்று குறிப்பிடுகிறார்.
      (அதாவது தொல்காப்பியத்திற்கு முன்னமே ஏராளமான நூல்கள் தமிழில் இருந்துள்ளன என்பது செய்தி)
      ஆனால் விக்கி தனது பதிவில் தொல்காப்பியர் தான் கேட்டறிந்த செவிவழிச் செய்திகளிலிருந்து நூலை படைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
      இது தவறு.

  • @shyamsundar-lk9kh
    @shyamsundar-lk9kh 2 роки тому +105

    I received the Goosebumps. No one give introduction about Tholkapiyam like this. This is just a beginning. If possible, please create a playlist for our Tamil literature. It's a humble request.

  • @alagend
    @alagend 2 роки тому +11

    உலகின் தலைசிறந்த மனித இனம் தமிழினம்.
    இது சொன்னா என் இனமே நம்பமாட்டேங்குது.
    உங்கள் இந்த பதிவு நீங்கள் என் தமிழ் இனத்திற்கு செய்யும் பெரும் தொண்டு,
    வாழ்க பல்லாண்டு 🙏

  • @9789290490
    @9789290490 2 роки тому +32

    தமிழ் பொக்கிஷம் விக்கி பீடியா நிறைய தகவல்கள் .. அருமையான பதிவு சகோதரர்

  • @surajclasses5327
    @surajclasses5327 2 роки тому +84

    ஆஹா எவ்வளவு அருமையான உச்சரிப்பு . ஒரு செய்தி வாசிப்பாளர் தமிழ் வாசித்ததை கேட்டு மிகவும் வருந்தினேன். லத்தின் மொழியை போல் தமிழ் இனி மெல்ல சாகும் என்றார்கள். இல்லை அது நன்றாக வாழும் உங்களை போன்றவர்களின் முயற்சியால்.

    • @Govinnu
      @Govinnu 2 роки тому

      தமிழ் மொழி சாக வேண்டும் என்று ஒரு கும்பல் 3800 வருடங்களாக தலைமுறை தலைமுறையாக வேவைபார்த்து வருகிறது. அந்த தீய சக்திகள் கடந்த 2000 வருடங்களாக ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளது. ஆனால் இனிமேல் அவர்களுக்கு தோல்வி மட்டுமே.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +2

      ஆகா...

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому +5

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  • @thesoulofthesong2863
    @thesoulofthesong2863 2 роки тому +43

    நன்றிகள் சகோதரா...நம் அறிவியல் ஆன்மிகத்தோடு பிணைக்கப்பட்டதால்,நம் அறிவியல் மூடநம்பிக்கையானது.பகுத்தறிவு பதருகளால் மூடி மறைக்கப்பட்டது.
    என்னுடைய கருத்து பள்ளிப்பாடங்களில் தமிழ் மொழி பாடமாக இல்லாமல் அறிவியல் பாடமாக அமைதல் வேண்டும்.

  • @santhiadalarasan4821
    @santhiadalarasan4821 2 роки тому +19

    பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் இரண்டாவது பாடலில் பெருவெடிப்புக்கொள்கை பற்றி அருமையாக விளக்கப்பட்டுள்ளது.

  • @vinothsathya9836
    @vinothsathya9836 2 роки тому +102

    ஒரு தமிழனாக பிறந்ததற்கு நான் பெருமைபடுகிறேன்
    வாழ்க தமிழ்

    • @KathiresanP51208205031
      @KathiresanP51208205031 Рік тому

      நீங்க தமிழனாய் பிறந்ததற்கு அப்புறம் பெருமைப்பட்டுக்கலாம், முதலில் கீழே கிடந்த செல் போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் அதை திருப்பி கொடுங்கடா . இதோட 3 போன் ஆச்சு , தொலைந்த அடுத்த 5 நிமிடத்தில் சுவிட்ச் ஆப் பண்ணுறானுங்க இந்த தமிழ்குடி மக்கள்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому +2

      You know tamil people invented Computer , Cellphone, Aeroplane....
      Unfortunately Americans claim the rights...

  • @PraveenKumar-ct6lz
    @PraveenKumar-ct6lz 2 роки тому +337

    உங்களின் சிறந்த வீடியோக்களில் இதுவும் ஒன்று. உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியாது.

    • @kalairohit1735
      @kalairohit1735 2 роки тому +2

      Correct du

    • @vinayagmuruga6456
      @vinayagmuruga6456 2 роки тому +1

      உண்மைதான்👏🏻👏🏻

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому +2

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому

      Cringe

    • @avinashg4974
      @avinashg4974 Рік тому

      @@ArulPalanisamy what cringe?

  • @mathavangopal5679
    @mathavangopal5679 2 роки тому +6

    விக்கி அண்ணா நீங்கள் கூறும் விளக்கம் சிறப்பாக உள்ளது . சிலப்பதிகாரத்தை தொடராக பதிவிடலாம்...

  • @originality3936
    @originality3936 2 роки тому +58

    நல்லது. இப்படி நமது தமிழர் பொக்கிசங்களை ஆராய்ந்து உள்ளதை உள்ளபடி தருவது மிகச் சிறப்பு. மிக்க நன்றி.

  • @charumathy9476
    @charumathy9476 2 роки тому +89

    நற்பணிக்கு வாழ்த்துக்கள் . மிக்க மகிழ்ச்சி. சிறப்பாய் செவிக்குணவளித்தீர். வேற்று மொழி க்கும் மாற்று மொழிக்கும் பெற் றோர் மயங்கி குழந்தைகளை சேதப்படுத்தும் காலத்தில் தமிழ் மெல்லச்சாகிறதோ என பயந்தேன். தமிழைத் தமிழன் தான் காக்க முடியும்... (விக்கி)தங்கள் முயற்சி நம்பிக்கை அளிக்கிறது. வாழ்க வளர்க.

    • @vinayagmuruga6456
      @vinayagmuruga6456 2 роки тому

      மிகட்சிறப்பு👏🏻👏🏻👏🏻👏🏻

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому +2

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  • @prejithedward
    @prejithedward 2 роки тому +15

    Very good topic. One suggestion Vicky. If possible kindly add English subtitles so we can share your videos with people speaking other languages.

  • @veronicaraphael2730
    @veronicaraphael2730 Рік тому +3

    இக்காலத்தில் உங்களைப்போன்ற
    ஒரு இளைஞர் இப்படி ஒரு பதிவை போடுவது என்பது மிகவும் பாராட்டுக்குரியது. கடவுள் உம்மை ஆசீர்வதிப்பாராக.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 роки тому +49

    வாழ்த்துகள் தொல்காப்பியமென்ற தமிழர் வேத நூலைபேசவும் இங்கு உங்களை போன்ற சமூக வலைத்தள ஊடகமிருப்பது மகிழ்ச்சியே தருகிறது. பல உண்மைகள் உங்களை போன்ற சமூக ஊடகத்தால் வெளிப்பட்டுவருவது பலவேற்றினகுழுக்களுக்கு வயிற்றில் புளிகரைக்க ஆரம்பித்திருக்கும் நன்றி

  • @mageshselvarajmagesh4908
    @mageshselvarajmagesh4908 2 роки тому +69

    மிகவும் ஆச்சர்யமூட்டும் பதிவு..
    நன்றி சகோ ❤️❤️❤️
    உண்மையில் நம் முன்னோர்களின் அறிவுத்திறன்
    வியக்கவைக்கிறது..

  • @reuseideasintamil9436
    @reuseideasintamil9436 2 роки тому +3

    இது போன்ற பதிவுகள் நிறைய போடுங்கள் அப்பவாவது இந்த காலத்து பிள்ளைகள் தமிழின் அருமையை பெருமையை உணர்ந்து கொள்ளட்டும். நன்றி சகோதரா

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 2 роки тому +1

    மிக பெருமையா இருக்கு நண்பா...தமிழினத்தின் எதிர் காலத்திற்க்கு வித்துயிடுத்து விட்டீர்கள்....
    இங்கயும் சில ஊடகம் இருக்குதே Mr.GK போன்ற தர்குறி ஊடகங்கள் தமிழர்களுடைய மரபையும் அறிவியலயும் கொச்சை படுத்தவே நடத்துகிறார்கள்....
    இந்த சூழ் நிலையில் இதுபோன்ற தகவல்கள் தமிழினத்திர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

  • @Alayamdarishanam
    @Alayamdarishanam 2 роки тому +22

    உண்மையிலேயே திருக்குறள் உலகத்துக்கு என்ன தந்தது என்பதை ஒரு காணொலி போடுங்க அண்ணா!! பேசிக் சொன்னா போதும் please bro try pannunga bro♥️♥️♥️

  • @gopalsamy4805
    @gopalsamy4805 2 роки тому +27

    அற்புதம் சகோதரா ‌கேட்கும் போது தமிழனாய் பிறந்ததை நினைத்து பெருமையாய் இருக்கு . ஆனால் தமிழ் வேகமாக அழிந்து வருவதை நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கு.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому +1

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  • @dharmadeepthi8428
    @dharmadeepthi8428 2 роки тому +1

    இதை.....இதை.... இதைத்தான் சாமி எதிர்பார்த்தேன்👍
    மிக்க நன்றி நண்பரே 🙏
    இது கடந்த காலத்து பிறநாட்டு மன்னர்களாலும், குறுகிய மனப்பான்மை கொண்ட ஆட்சியாளர்களாலும் மண்ணிட்டு மூடப்பட்ட நம் மகத்துவம் 👍
    உங்கள் மூலம் பலருக்கும் சென்று சேர்வது அன்னை தமிழுக்கு நீங்கள் செய்யும் ஒரு மகத்தான சேவை 👍
    இது போல் நம் தமிழுக்கு ஒரு நிலை ஏற்பட்ட போது கிளர்ந்து எழுந்து; தம் இசைத் தமிழால் இம்மொழிக்கு உரமிட்டவர்கள்தான் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் எல்லாம்.
    உங்கள் முயற்சி மென்மேலும் தொடரட்டும் விக்கி 👍

  • @vijayfair6394
    @vijayfair6394 Рік тому +2

    அருமை சகோ இது உண்மையிலேய தமிழர்களை தலைநிமிர செய்யும் தனிச்சிறப்பு எனக்கு இப்போதே தொல்காப்பியத்தை படிக்க வேண்டும் என்பதுபோல் உள்ளது

  • @sankeedajeyadas7129
    @sankeedajeyadas7129 2 роки тому +48

    எனது பிள்ளைகளுக்கு இந்த பதிவை காட்டி ,தொல்காப்பியத்தை அறியச்செய்தேன்.நன்றி 🙏

  • @nanthk9233
    @nanthk9233 2 роки тому +53

    சகோதரர் விக்கி உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்ததில் இதுவும் ஒன்று உங்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் 🙏👏

  • @naveensundaram6963
    @naveensundaram6963 2 роки тому +4

    இதே போன்று பரிபாடலிலும், திருவாசகத்திலும் பெருவெடிப்புக் கொள்கை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.

  • @deepdrive1348
    @deepdrive1348 2 роки тому +1

    சிறப்பு.. தொழ்காப்பியம் இவ்வளவு அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கிய நூலா?? தமிழ்வழி கற்றல் ஊக்குவிக்க வேண்டும், தமிழில் கல்வி, அறிவியல் வளர்ச்சி, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும், இவற்றை அனைத்தையும் மொழிபெயர்ப்புசெய்து உலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்..

  • @adaikalasamyp9290
    @adaikalasamyp9290 2 роки тому +499

    இன்று உலகம் முழுவதும் தமிழ் மொழி தான் இருந்துருக்க வேண்டும்.ஆனால் தமிழை அனைத்து பகுதியிலும் பரவ விடாமல் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.தமிழர்கள் ஒற்றுமைய இல்லை அது தான் வேதனை அளிக்கிறது😔

    • @ravin8405
      @ravin8405 2 роки тому +16

      ஆம், ஆனால் இப்போது போல், போட்டி ஏதும் இல்லாததால் திட்டமிட்டு பரப்புதல், பாதுகாத்தல் என்பது அப்போது இல்லையோ! வறுமைகள் தேவைகளை , புதியவற்றை நோக்கி பிழைப்புக்காக நகர்த்தி இருக்க வேண்டும்.

    • @iai1
      @iai1 2 роки тому +14

      Over bro 🙂prebhakaran think" failer project name is emtional thamil ", All laugauage is very beautyful in the world

    • @jeevanandamvinogar3886
      @jeevanandamvinogar3886 2 роки тому +3

      @@ravin8405 exactly

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 2 роки тому

      Vaayi illana unggala naai tookitu poirumda

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 2 роки тому +28

      A,an it is Tamil grammar....a-ஓர், an- ஒரு என்பது தமிழ் இலக்கணம் . உயிர் எழுத்துக்கு முன் ஒர் என்பதையும் உயிர் மெய் முன் ஒரு என்பதையும் பயன்படுத்த வேண்டும் என்கிறது தொல்காப்பியம்💥💥🔥🔥
      a boy, an apple... அந்த (The)...all are Tamil grammar by தொல்காப்பியர்... ஒரு மரம் இருந்தது (ம - உயிர்மெய் So ஒருவரும்). மரக்கிளையில் ஓர் ஆந்தை இருந்தது (ஆ-உயிர் So ஒர் வரும் ) இது தான் முறைபடி தமிழ் எழுதும் இலக்கணம். தமிழ் திராவிட மொழிக்கு மட்டும் தாய் அல்ல. ஐரோப்பிய மொழிக்கும் தாய்🔥🔥🔥🔥🔥.

  • @lakshmananramji
    @lakshmananramji 2 роки тому +6

    வாழ்க தமிழ்..
    நம்பிகை, அதுதான் இங்கே இல்லை. நம்ம மக்கள் இந்த தமிழ் கிட்ட அந்த நம்பிகை வைப்பது இல்ல அந்த அறிவியள் மேல் வைப்பது போல ....நன்றி அண்ணா ,நன்றி சகோதர கூட இல்ல இப்போ only thank you ...எப்போ ஆத்துச்சூடி இல்லமா baba black sheep வந்துச்சோ எல்லாம் போயிற்று... I'm working outside India so there could be spelling mistakes just forgive me after long time I wrote in Tamil ..when ever ppl ask me in my work place or in this country why don't you speak other languages I use to say garvama I'm from Tamil Nadu ...this video is amazing Viki ..you just make my day ...I use to teach my son to speak in Tamil and make sure he reads and writes in tamil avlo garvama irukum ...athe garvam intha video parkum bothu ... ..மிக்க நன்றி

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 2 роки тому +1

    நான் வழக்கமாக தொலைக்காட்சியில் தான் காணொளிகளை பார்ப்பதுண்டு, அதனால் கருத்து சொல்ல இயலாது. ஆனால் இந்த காணொளியை பார்த்த உடன், கைபேசியை எடுத்து கருத்தை பதிவு செய்ய விரும்பினேன். விக்கியின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட தக்கது. நம் பள்ளியில் பாடத்திட்டத்தில் சேர்க்க மறந்த இந்த விசயத்தை இங்கு மிக சிரத்தை எடுத்து பதிவு செய்கிறார். உமது தமிழ் தொண்டு சிறந்து வாழ்க

  • @manobaskar3175
    @manobaskar3175 2 роки тому +3

    அருமையான பதிவு விக்கி! நம்முடைய நூல்களை சரியான புரிதலோடு படித்தாலே இந்தக் காலகட்டத்தில் கற்றுக் கொடுக்கப்படும் அறிவை விட பன்மடங்கு அறிவு, நமது உண்மையான நூல்களைப் படிப்பதால் கிடைக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது!👌

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 2 роки тому +12

    நன்றி சிறந்த முயற்சிக்கு பாராட்டுகள் நாம் படித்து மறந்ததை நினைவூட்டலும்,படிக்காமல் விட்டதை அறியவும் நம் முன்னோர்கள் எழுதிய இலக்கியங்களும் இலக்கணங்களும் வரலாறுஙளும் புதுபுது முறைகளில் வெளிவரும்பொழுது அடுத்த தலைமுறையினர் அறிந்து நம் முன்னோர்கள் பெருமை அறிந்து கொள்வார்கள்

  • @mohanraj1395
    @mohanraj1395 2 роки тому +15

    நல்ல பதிவு அண்ணா. இதை உலக அரங்கில் யார் எடுத்து செல்வது எப்போது???

  • @prabaharan5905
    @prabaharan5905 Рік тому +1

    மிகவும் தரமான பதிவிற்கு ஒரு கோடி நன்றி. என் அம்மா சொன்னார்" தொல் காப்பியத்தில் கிளி, குரங்கு, யானை. இந்த மூன்று விலங்குகளை பற்றிய ஆச்சரியமான செயல்களை பற்றிய குறிப்புகள் உள்ளன என்றார். தமிழ் வாழ்க!

  • @muthukrishnan8978
    @muthukrishnan8978 Рік тому +1

    மிக மிக அருமையான கருத்துக்கள் இது போன்ற கருத்துக்களை மென்மேலும் எங்களுக்கு தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நமது மொழியில் இருக்கும் இவ்வளவு பெரிய உள்ள அர்த்தங்களை தெரிவதை விட மற்றதை தெரிவது பெரிதல்ல மரியாதைக்குரிய சகோதரர் அவர்களுக்கு எனது தாழ்த்து வேண்டுகோள் இது போன்று பல்வேறு நூல்களில் இருக்கும் உள் அர்த்தங்களை போடும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo 2 роки тому +31

    இதனால் தான் தமிழின் ஆரம்ப முதல் இப்போ வரையிலான உண்மையான முழு தகவல்களை ஒரு தொடராக பதிவிடுங்கள் என்று சொன்னோம்.

  • @ranand4114
    @ranand4114 2 роки тому +16

    மிக்க நன்றி அண்ணா இன்னும் பல தமிழ் நூல்களின் உண்மை தன்மைனையும் மறைக்கப்பட்டுள்ளது அதனையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்

  • @balakrish1065
    @balakrish1065 2 роки тому

    Neraya edir pakkuran bro.... Please inda mari videos research panni podunga eagerly waiting....🔥🔥🔥😍

  • @lalithathiru3171
    @lalithathiru3171 2 роки тому

    amazing videos Million thanks valga valamudan

  • @vijayakumarm4203
    @vijayakumarm4203 2 роки тому +37

    வணக்கம் தோழரே..... தங்களின் இந்த பதிவு TNPSC G2, G4 படிக்கும் நண்பர்களுக்கு பயணுள்ள பதிவு போட்டி தேர்வுகள் அறிவிக்கும் போது இதை போன்ற பல பதிவுகள் பதிவிட்டால் அனைவருக்கும் பயணுள்ளதாக இருக்கும்..... நன்றி தோழரே.....

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 2 роки тому +27

    A,an it is Tamil grammar....a-ஓர், an- ஒரு என்பது தமிழ் இலக்கணம் . உயிர் எழுத்துக்கு முன் ஒர் என்பதையும் உயிர் மெய் முன் ஒரு என்பதையும் பயன்படுத்த வேண்டும் என்கிறது தொல்காப்பியம்💥💥🔥🔥
    a boy, an apple... அந்த (The)...all are Tamil grammar by தொல்காப்பியர்... ஒரு மரம் இருந்தது (ம - உயிர்மெய் So ஒருவரும்). மரக்கிளையில் ஓர் ஆந்தை இருந்தது (ஆ-உயிர் So ஒர் வரும் ) இது தான் முறைபடி தமிழ் எழுதும் இலக்கணம். தமிழ் திராவிட மொழிக்கு மட்டும் தாய் அல்ல. ஐரோப்பிய மொழிக்கும் தாய்🔥🔥🔥🔥🔥

    • @eaglesparks5414
      @eaglesparks5414 Рік тому

      செய்திக்குள் செய்தி, நன்றி!

  • @vannitecmediastudio5860
    @vannitecmediastudio5860 2 роки тому +1

    Boss நீங்கள் வேற லெவல். OMG super impressive video, audio and info. I am shocked to hear this info, I never knew tholkapiyam has these informations.
    But it's sad இப்படி அறிவியலில் தலை சிறந்து இருந்த தமிழன் இன்று ஒரு அடிமை போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். இது எப்படி சாத்தியமானது, ஒரு புரியாத புதிராக இருக்கிறது. நாங்கள் ஏன் முன்னேறவில்லை.‌ எங்களுக்கு என்ன நடந்தது. ஒரு புரியாத புதிர்.
    இந்த உலகில் நிறைய புரியாத புதிர் இருக்கிறது அதில் இதுவும் ஒன்று.
    But I am super impressed with your video, thank you very much for bring this information :)

  • @srinivasanprabalanathan8396
    @srinivasanprabalanathan8396 2 роки тому +2

    Super Explanation! மற்றும் நிஜமான தமிழ் பொகிஷம் இதுதான்.
    முடிந்தவரைக்கும் இந்த வீடியோவை தமீழ் வாத்தியார்கலுக்கு forwarded செய்யுங்கள் பார்பவர் அனைவரும்....

  • @sathishkumar-du2uq
    @sathishkumar-du2uq 2 роки тому +39

    எவ்வளவோ பெருமை கொண்ட என் தமிழினம் இன்று எல்லா வகையான மோகத்தால் அழிந்து கொண்டு இருக்கிறது.. இந்த ஆட்சியாளர்களால்.....

    • @sivagtvm
      @sivagtvm 2 роки тому +4

      மிகச்சரியாக சொன்னீர்கள்

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo 2 роки тому +13

    உலகமும்(மற்றவர்களும்) அறிந்து கொள்ள ஆங்கில வார்த்தைகளையும் கீழே இணைத்துவிடுங்கள். இனியாவது தமிழின் பெருமையை நாமும் அறிவோம் உலகத்தையும் அறிய செய்வோம்.

  • @sakthyvel8809
    @sakthyvel8809 2 роки тому +2

    👏👏👏👏👏
    Need more this kind of knowledge and it should from you!! because even my teacher can't explain the right way like you...so please give us more videos about tholkapiam and more informative video

  • @prakashking6355
    @prakashking6355 2 роки тому

    அருமை நண்பா. மேலும் இது போல் நிறைய காணொளி செய்யுங்கள். வாழ்த்துக்கள்

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 роки тому +17

    நீண்ட நாளைக்குப் பிறகுவிக்கியின்மிக சிறப்பான பதிவு...தொல்காப்பியத்தின் சிறப்புகளை மீண்டும் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி விக்கி"

  • @shalini1270
    @shalini1270 2 роки тому +93

    Wow.. very interesting to watch.. Thanks for bringing this topic.. old Tamil Pokkisham format & music has added essence to the topic.. nice to hear pure tamil words after a long time! Appreciate it!

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 2 роки тому +1

      A,an it is Tamil grammar....a-ஓர், an- ஒரு என்பது தமிழ் இலக்கணம் . உயிர் எழுத்துக்கு முன் ஒர் என்பதையும் உயிர் மெய் முன் ஒரு என்பதையும் பயன்படுத்த வேண்டும் என்கிறது தொல்காப்பியம்💥💥🔥🔥
      a boy, an apple... அந்த (The)...all are Tamil grammar by தொல்காப்பியர்... ஒரு மரம் இருந்தது (ம - உயிர்மெய் So ஒருவரும்). மரக்கிளையில் ஓர் ஆந்தை இருந்தது (ஆ-உயிர் So ஒர் வரும் ) இது தான் முறைபடி தமிழ் எழுதும் இலக்கணம். தமிழ் திராவிட மொழிக்கு மட்டும் தாய் அல்ல. ஐரோப்பிய மொழிக்கும் தாய்🔥🔥🔥🔥🔥..

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  • @meeralakshman
    @meeralakshman 2 роки тому

    Sema interesting bro......... Itha continue pannunga.... Ithuthan unmaiyana research....

  • @rajeshraju8397
    @rajeshraju8397 Рік тому

    Sirantha pathivu. Tholkappiyam Padikkum aavalai thondiyatharku nandri 🙏

  • @vigneshv2751
    @vigneshv2751 2 роки тому +11

    அண்ணா இதை போல பதிவுகளை நிறைய பகிருங்கள் அருமையாக உள்ளது

  • @user-uk6vb6je9u
    @user-uk6vb6je9u 2 роки тому +13

    நன்றாக உள்ளது நண்பா இது நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய கருத்து அறிவியல்பூர்வமாக சொல்லிக்கொடுத்து அவர்கள் அறிவை தூண்ட வேண்டியது ஒவ்வொரு தமிழ் தாய் தந்தையரின் கடமை மிகவும் முக்கியமாக தமிழக அரசின் கடமை இதன் மூலம் நம் குழந்தைகளின் ஜீன்கள் தூண்டப்பட்டு இனியும் பல விந்தைகள் நடக்க உதவுவோம்

    • @nan123jishnu
      @nan123jishnu 2 роки тому

      முதலில் நமது கடவுள் யாரென்று சொல்லிக் கொடுக்க வேண்டும் . தொல்காப்பியத்தின் முதல் பாடலை படியுங்கள்

  • @saranrazz
    @saranrazz 2 роки тому +14

    Research about Aintiram. It's completely scientific that deals the relationship with the formation of universe and the formation of Tamil language. Tholkappiyam says "Aintiram niranitha tholkappiyam" which means tholkappiam has inherited the information dealt in Aintiram.
    One must have enormous patience and belief and concentration to understand Aintiram.
    Thank you

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому +2

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    • @jagadheeswaripandurangan838
      @jagadheeswaripandurangan838 Рік тому

      நம் தமிழின ம் மற்றும தமிழ் மொழி ஏன் முற்றிலும் ஒடுக்க ப்பட்டு மறைக்க ப்ப
      ட்டுவிட்டது தமஅடிமைப்பட்டது

  • @mahendranraja811
    @mahendranraja811 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா. அருமையான பதிவு மிகவும் நன்றி.அடுத்த பதிவுக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.

  • @malaelumala4787
    @malaelumala4787 2 роки тому +12

    அருமை அண்ணா சிறந்த படைப்புக்கு சிறப்பான விளக்கம் நன்றி.

  • @gowthamkarthik7771
    @gowthamkarthik7771 2 роки тому +7

    அண்ணா ரொம்ப நல்ல வீடியோ இந்த மாதிரி வீடியோ தான் நாங்க தமிழ் பொக்கிஷம் நாங்க எதிர்பார்க்கிறோம்
    இப்படிக்கு
    உங்கள் தம்பி

  • @thenuchellappen4688
    @thenuchellappen4688 2 роки тому +4

    Anna such an interesting video, Tholkaapiyam na edho oru old ancient book which has our old culture stated in it, is what my assumption / thought so far. But I just understood that it has a lot of science in it. It's such a precious pride for us. Put more videos regarding Tholkaapiyam Anna... Most welcome.

  • @sujansujan9216
    @sujansujan9216 2 роки тому

    மிகவும் அருமையான சிறப்பான சிந்தனை நிறைந்த வாழ்வியல் பதிவு அதிகமாக அறிய வேண்டிய தகவல்கள் நிறைந்த பதிவு சகோ

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 2 роки тому +7

    எழுத்தாளர் மதிப்பிற்குரிய சுஜாதாவின் மறைவிற்கு பின் இந்த பதிவு தான் எளிய தமிழில் இலக்கிய விஞ்ஞானத்தை மக்களுக்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. நல்ல பதிவு. அறிவுசார்ந்த பதிவுகள். உங்கள் பதிவுகள் இளைய தலைமுறையை சென்று சேர வேண்டும் .

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  • @karank182
    @karank182 2 роки тому +20

    தொல்காப்பியம் பற்றி தொடர்ந்து போடுங்கள் பகுதி 2 காக காத்துட்டு இருக்கின்றன

  • @santhoshela700
    @santhoshela700 2 роки тому

    அருமையான பதிவு...🙏🏻👍🏻

  • @kezhilan
    @kezhilan Рік тому

    மிக அருமையான விளக்கம், வாழ்த்துகள். தமிழ் மதத்தை பற்றிய பதிவையும் போடுங்கள்.

  • @Lil_bear97
    @Lil_bear97 2 роки тому +12

    Cambodia killing field. இதைப்பற்றி முழுமையாக ஒரு தொகுப்பு வழங்க வேண்டும். ஒரே இடத்தில் பல்லாயிரம் பேரைக் கொன்ற இடம் அது. முழு விவரம். தெரியவில்லை தயவு செய்து முழுமையாக போடவும்.

  • @Vp_Perfect
    @Vp_Perfect 2 роки тому +7

    Headset la கேட்கும் போது மிக அருமை.....And Content Vera Level Bro🔥🔥🔥🔥

  • @karthikharirp7299
    @karthikharirp7299 2 роки тому +1

    Excellent information ℹ️ bro... Thank you very much for the thoughtful info. Keep doing similar jobs Vicky bro...

  • @dhanapalsamy4170
    @dhanapalsamy4170 2 роки тому

    அருமையான பதிவு , நன்றி

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 2 роки тому +3

    அருமையான பதிவு❤❤That Real Goosebump Moment❤

  • @vinothr9575
    @vinothr9575 2 роки тому +7

    அண்ணா இதோட தொடர்ச்சி தொடரவேண்டும் இன்னும் தொல்காப்பியம் என்னென்ன சொல்லி இருக்குனு விரிவாக ஒரு தொடராக போடுங்க plz

  • @RDINESHKUTTY
    @RDINESHKUTTY Рік тому +1

    அண்ணா.. அருமை.. தமிழ் மொழி பெருமை சேர்க்கும் விதமாக ஒரு பதிவு....

  • @sundaramoorthyseenithamby1671

    மிகவும் அருமையான ஆக்கப்பூர்வமான அறிவுபூர்வமான சிந்தனைக்குரிய பதிவு வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  • @Love-do6ei
    @Love-do6ei 2 роки тому +20

    Please do more of this bro! Great initiative bringing out the gems of our books and culture. Even there could be a separate channel to do individual research on sangam era books. It would be a great contribution to the language and culture.

  • @sivagurum2463
    @sivagurum2463 2 роки тому +33

    மிக்க நன்றிகள் அண்ணா தொல்காப்பியம் பற்றிய அறிவியலை பேசியமைக்கு பள்ளிகளில் தமிழுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை அது தான் வேதனை

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  • @rajeshramadoss3477
    @rajeshramadoss3477 2 роки тому

    அருமையான பதிவு விக்கி... இதுபோன்ற பல காணொளிகளை உங்களிடம் இருந்து எதிர் பார்கிறேன்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் விக்கி...

  • @Krishna94824
    @Krishna94824 2 роки тому +1

    சிறப்பான பதிவு இப்போது தேவையான பதிவும் கூட நன்றி விக்கி 👌😍🙏

  • @user-dn3si4ho1n
    @user-dn3si4ho1n 2 роки тому +10

    தொல்காப்பியரின் கைகளிலே தமிழே கணினி 🔥🔥🔥

  • @Senthilnathan24
    @Senthilnathan24 2 роки тому +56

    தொல்காப்பியர் கிரிஸ்துவர் என்று சொல்லவில்லையே என்று சந்தோஷ படுங்கள். எல்லா திறமைகளும் ஒரு மாதத்திற்குள் ஒரு மொழிக்குள் வர வேண்டும் என்பது தான் ஆங்கிலேயரின் எண்ணம்

    • @srm5909
      @srm5909 2 роки тому +3

      திருக்குறளுக்கு அடுத்து அதையும் சொன்னால் ஆச்சரியம் இல்லை.

    • @kakamurali1645
      @kakamurali1645 2 роки тому

      Yes brother illuminati lsrael 🇮🇱🇮🇱🇮🇱

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 2 роки тому +2

      நீங்கள் சொல்வது
      100% சரி.
      ஆனாலும் உங்களுக்கு
      இவ்வளவு இவ்வளவு...
      நக்கல் கூடாது....😂😁

    • @saravanans3434
      @saravanans3434 Рік тому

      மதத்திற்குள்

  • @user-gj6iq7qr4z
    @user-gj6iq7qr4z 2 роки тому +1

    விக்கியோட சொல் அடியேனுக்கு மிகவும் பிடிக்கும்... காரணம்
    நமது தென்தமிழ்நாட்டின் சொல்
    காணவில்லை என்ற சொல்லை காங்கல என்று சொல்வது...
    யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற ஒற்றை சொல்லே போதும்
    உலகத்திற்காக வாழ்ந்த
    உலக நலனிற்காக வாழ்ந்த ஓர் இனம் தமிழினம்...
    அது சிவனை மட்டுமே வணங்கியது சைவசமயத்தை மட்டுமே கடைபிடித்தது

  • @vaasudev5941
    @vaasudev5941 2 роки тому

    இதுதான் உண்மையான தமிழ் பொக்கிஷம்.நல்லது விக்கி சகோதரா.சிறப்பான படைப்பு

  • @muthu1040
    @muthu1040 2 роки тому +27

    Your explanations are creating goosebumps movements. Editing and background music is awesome. Vera level explanation Anna👏👏👏, Wating for part 2 Video 🔥🔥🔥 and more Tamil books videos 📚📚📚

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +2

      வணக்கம் முத்து, இதுபோன்ற தமிழ் மொழி, தமிழர்களின் தொன்மையை, மேன்மையை கூறும் காணொளியில் கூட தாய்மொழி தமிழில் எழுத மனமில்லையா உங்களுக்கு.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @karthikramesh8236
    @karthikramesh8236 2 роки тому +3

    Very clear explanations bro, thanks for this video.. Kudos for your effort

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் கார்ந்திக், இதுபோன்ற தமிழ் மொழி, தமிழர்களின் தொன்மையை, மேன்மையை கூறும் காணொளியில் கூட தாய்மொழி தமிழில் எழுத மனமில்லையா உங்களுக்கு.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @thejamurthyt7998
    @thejamurthyt7998 Рік тому +1

    Best explanation about Thol kaapiym thank you very much Vicky Sir

  • @solarsystem1619
    @solarsystem1619 Рік тому

    நல்ல தரமான தகவல்கள்.. தமிழின் ஆழத்தைப் சிறிது புரிந்து கொள்ள உதவியது.. நன்றி

  • @tamilyoga
    @tamilyoga 2 роки тому +13

    மிகவும் நன்றி சகோதரர் அவர்களுக்கு.

  • @shanmugavelpalanivel362
    @shanmugavelpalanivel362 2 роки тому +6

    வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை. சிறப்பு சிறப்பு சிறப்பு. தொடரட்டும் தமிழ் பணி.

  • @marimuthumuthu3689
    @marimuthumuthu3689 2 роки тому

    நன்றி நண்பரே அருமையான பதிவு இன்னும் தெரிந்து கொள்வோம் தமிழை பற்றி👍👍👍👍

  • @thirunavukkarasukarthi8655
    @thirunavukkarasukarthi8655 2 роки тому

    வணக்கம். அருமை மிக அருமையாக இருந்தது. மிகவும் பயனுள்ள தகவல். மேலை நாடுகள், நம் அறிவு களஞ்சியங்களை, தங்களின் படைப்புகள் போல் ஸ்டிக்கர் ஒட்டி விட்டார்கள்.
    ஜெய்ஹிந்த்

  • @logumurugan004
    @logumurugan004 2 роки тому +4

    உண்மை வாசகம் அண்ணா வாழ்க தமிழ் வளர்க பாரதம் .ஆதி காலம் முதல் தற்போதைய நிகழ்வுகள் வரை தெளிவாக நடுநிலையோடு எடுத்து அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு நன்றி

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 роки тому +14

    மிகவும் சிறப்பான பதிவு
    வாழ்த்துகள் விக்கி
    Congratulations
    நாம் தமிழர்

  • @ramumunu6413
    @ramumunu6413 2 роки тому

    சிறப்பான தகவல் நல்ல ஆய்வு. வாழ்த்துக்கள்.

  • @kalidoss707
    @kalidoss707 2 роки тому +1

    அண்ணா தமிழ் தேசிய பேரியக்க தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் புதல்வர் ஆசான் ம.செந்தமிழன் அவர்கள் தொல்காப்பியத்தை நன்கு ஆராய்ந்து பேருரை நிகழ்த்தியுள்ளார்....
    தயவுசெய்து அதை சாதாரணமான உரையாக இருக்கலாம் என்று எண்ணி தவிர்த்துவிடவேண்டாம் அண்ணா.....அவர் பல அற்புதங்களை கூறுகிறார்.. அவை அனைத்தையும் வலையொளியிலேயே காணலாம்
    அவர் தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அண்ணா....
    அவரை தமிழர்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும்....
    அவரும் ஒரு தமிழ் பொக்கிஷம்தான் அண்ணா 🙏🙏🙏♥️

  • @animeist6404
    @animeist6404 2 роки тому +25

    In my school Tamil text books Tholkappiyar's time is mentioned as 2500 years ago.

    • @Eezhathamizhan
      @Eezhathamizhan 2 роки тому +5

      பள்ளிகளில் கூறுவது ஒரு அனுமானம்மட்டுமே..அதன் பின் அரசியலுமுண்டு …
      உண்மையை தேடித்தான் அறியவேண்டும்…

    • @vinothkvk2185
      @vinothkvk2185 2 роки тому

      good one bro .... let's share this video ,till change may happen

  • @yokeygaming1926
    @yokeygaming1926 2 роки тому +4

    அருமையான பதிவு💯

  • @drnandhinisdentalcare3365
    @drnandhinisdentalcare3365 2 роки тому

    Lovely Vicky.... was excellent, interesting and informative 👍

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 2 роки тому

    மிகச்சரியான பதிவு, தருணமும் தான்👏🏻👏🏻👏🏻இன்னும் நிறைய சான்றுகளை வெளிக்கொணர்க விக்கி நண்பா👍🏻👍🏻👍🏻

  • @tamilinformation64
    @tamilinformation64 2 роки тому +8

    நாம் தமிழை கற்று அரசணாகாமல்
    ஆங்கிலத்தை கற்று
    அடிமையாகிரோம்

  • @vigneswara3142
    @vigneswara3142 2 роки тому +6

    Best video bro. This will create awareness and general knowledge to the students. Expecting many parts on this.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழி, தமிழர்களின் தொன்மையை, மேன்மையை கூறும் காணொளியில் கூட தாய்மொழி தமிழில் எழுத மனமில்லையா உங்களுக்கு.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 роки тому

      மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    • @srm5909
      @srm5909 2 роки тому +1

      நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆறு அறிவுகளையும், '''Big Bang theory"' யும் பற்றி சொன்ன மாமேதை பெறியவர் இல்லை ???
      ஆனால் நமது மொழியை "காட்டுமிராண்டி மொழி" என்று சொன்னவர் பெறியார் !!!

  • @arunt5246
    @arunt5246 2 роки тому

    Excellent bro...👍🏻 continue this kind of topics...