Це відео не доступне.
Перепрошуємо.

ஸ்டீபன் ஹாக்கிங் l Stephen Hawking l Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2022
  • We are in Storytel too
    www.storytel.com/in/en/author...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    UA-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

КОМЕНТАРІ • 18

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому +2

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @sivakumarm3802
    @sivakumarm3802 2 роки тому +1

    மிகவும் அருமை ஐயா.
    வணங்கி மகிழ்கிறேன்.

  • @jayabalanrathinam5187
    @jayabalanrathinam5187 2 роки тому +4

    Great. Your daily episodes are covering all subjects, puranas,ithihas,thirukkural,people, science,history, religion. Interesting to hear from you.The beauty is you link it with Indian, Tamil flavors. Keep it up sir

  • @venkatramankrishnakumar3192
    @venkatramankrishnakumar3192 2 роки тому +1

    ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி எளிமையாக அனைவரும் புரியும்படி பேசுவது கடினம். தமிழறிஞரான தாங்கள் இத்தனை நேர்த்தியாக எவ்வாறு சாதித்தீர்கள் என்று வியக்கிறேன். இன்று ஸ்டீஃபன் ஹாக்கிங்- ன் 80-வது பிறந்தநாள். இப்பதிவின் மூலமாக எங்களையும் கொண்டாடச் செய்துவிட்டீர்கள். நன்றி ஐயா!!

  • @bravestr6894
    @bravestr6894 2 роки тому +5

    கடவுளைப் பற்றி இவர் கூறியவற்றை கூறியிருக்கலாம்

  • @அருட்பெருஞ்சோதி

    நீங்கள் கூறும் கருத்து நன்றாக இருக்கிறது, இப்படிக்கு வேம்பத்தூர்ல் வசிப்பவன்

  • @karunagarans4643
    @karunagarans4643 2 роки тому +1

    இந்த நூற்றாண்டின் தலை சிறந்த அறிவியல் அறிஞர் Stephen Hawking குறித்த இன்றைய பதிவு அர்த்தமுள்ள சிறப்பான ஒன்று. அவரைப் பற்றிய முக்கியமான குறிப்புகள் பல இடம்பெற்றிருந்தது. நல் உரைக்கு வாழ்த்துகளும் நன்றியும் பேராசிரியர் அவர்களே.
    குருவித்துறை, ச.கருணாகரன்.

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 2 роки тому +2

    அருமை ஐயா. சர்க்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் என்றழைக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய பல அரிய தகவல்களை வழங்கிய தம்மை வணங்குகிறேன்

  • @jayaprakashasokan9413
    @jayaprakashasokan9413 2 роки тому +4

    சோதனைகளை சாதனையாக மாற்றியவர்.

  • @sivagurum2463
    @sivagurum2463 2 роки тому +1

    நன்றி அய்யா அருமையான பதிவு 💛💙

  • @andjalimars280
    @andjalimars280 2 роки тому

    All time fav Stephen sir

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 9 місяців тому

    good

  • @ganesan7946
    @ganesan7946 2 роки тому +1

    வணக்கம் ஐயா🙏

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 6 місяців тому

    😍🤩🙏🙏👍

  • @swethasruthi714
    @swethasruthi714 2 роки тому +1

    Today his Birthday 🎉❤️

  • @rajmanimedical851
    @rajmanimedical851 2 роки тому

    Good morning sir

  • @AASUSID
    @AASUSID 2 роки тому +1

    🙏

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w 2 роки тому

    1 பார்வையாளர் 38 வினாடிகளில்