Mission 2026 - One Year of Vijay's TVK Party - Positives & Negatives Report

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025
  • #tvk #vijay #vijayspeech #tnpolitics
    விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. விஜய்யை சுற்றி எப்போதுமே அரசியல் சர்ச்சைகள் சுழன்றுகொண்டேதான் இருந்திருக்கிறது. ஆனாலும், திடீரென கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி மதிய வேளையில் அவர் கட்சி தொடங்குவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டது சர்ப்ரைஸ் ட்விஸ்ட். விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கும் இந்தச் சூழலில் தவெக பற்றிய குட்டி ரீவைண்ட் மற்றும் பாசிட்டிவ் நெகட்டிவ் ரிப்போர்ட்.
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Host : Sriram
    Camera : Shafeeq
    Editor : Ragulganthi.R
    Video Producer : Sriram
    Thumbnail Artist: Ashok
    Channel Manager: Vasanth Prabakaran
    Deputy Chief Channel Manager : Shivakumar M R
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 8

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi 18 годин тому +1

    தளபதி TVK

  • @jeyakumar7943
    @jeyakumar7943 День тому +1

    Good speech....❤

  • @medicalexhibitionjaffna2013
    @medicalexhibitionjaffna2013 День тому +3

    மீடியா முன்ன வந்துட்டா நேர்மையாக கேள்விகேட்டு ஒளிபரப்பு செய்விங்கலா... உங்கள் நேர்மையை விஜயகாந்த்கிட்டயே பாத்துட்டுடோம்... மீடியாவே வேணாம்

    • @PriyaKK.26
      @PriyaKK.26 День тому

      Well Said, the same strategy these corrupt parties media's and social media platforms channel owned by corrupt people are spreading negativity and deviates the main subjects and speculating false propaganda against TVK and Vijay Anna ❤

  • @king-db2hd
    @king-db2hd День тому

    Vijay Anna ♥️🫂💪

  • @neelagandanneela3700
    @neelagandanneela3700 День тому

    சந்தோஷ் குளிர்ந்தார்

  • @neelagandanneela3700
    @neelagandanneela3700 День тому

    பைத்தியம் என்று பழைய பாட்டு எதுனா அந்த வீட்டில் சொல்ல இது என்ன பைத்தியக்காரனா என்ன பைத்தியக்காரனா நான் கேட்கிறேன் சகல மாநாடு போட்டு தான் அங்க பாக்கவே இல்ல படிக்கவில்லையா உங்க பேப்பர்ல உங்க நியூஸ்ல உங்க மூக்கில்😊