Aseevagam/outstanding speech-part 2 |தமிழின் பெருமையை இதைவிட ஆதாரத்துடன் சொல்லமுடியுமா?பாகம்-2

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 220

  • @Ravikumar-ci4ny
    @Ravikumar-ci4ny Рік тому +1

    தமிழர் மரபின் தாய் ஊற்று பொங்குகின்ற காலம் பொலிவடையும் நேரம் கிளர்ந்தெழுகின்ற கீழ்வான சிகப்பு ஆய்வு சிறக்க சிறப்படைய மேலும் பொங்கிவழிக நவீன அய்யனாரே |

  • @munishmunish2871
    @munishmunish2871 5 років тому +10

    சத்தியயுகம் உண்மை வெல்லும்.....
    தமிழர் வெல்வர்

  • @seeyes7336
    @seeyes7336 6 років тому +7

    தங்கள் கருத்து ஆழ்ந்த ஒன்று.
    நன்றி.
    காத்திருக்கிறேன்.

  • @maylvaganamthavasothy
    @maylvaganamthavasothy 2 роки тому +1

    நல்லவை அறியக்கிடைத்தவைக்கு நன்றிகள்.

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 5 років тому +3

    தமிழே எங்கள் அறம்
    தமிழே எங்கள் இனத்தின் நிறம்
    தமிழே எங்கள் திறம்

  • @renukathiru3260
    @renukathiru3260 6 років тому +19

    From Canada : first time hearing about Aaasevaham. So surprised

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 6 років тому +5

      Renuka Thiru
      Go through"Tamil chinthanaiyalar peravai" youtube channel...lot about Aasheevagam

    • @jjjjjjs2459
      @jjjjjjs2459 6 років тому

      Noorjahan Asraf ஏன் இங்கு தெரிந்து கொண்டால் என்ன. சிந்தனையாளர் பேரவையும் இங்கு பேசும் ஐயாவின் பரந்த வாசிப்பு அனுபவமும் ஒன்று இல்லை.

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 6 років тому +1

      Jjjj Jjs
      நமக்கு தெரியாத ஒன்றை யார் கூறினாலும் அதை திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்...அய்யாவும் நன்றாக விளக்கியுள்ளார்..............இத்துடன் தமிழ் சிந்தனையாளர் பேரவையையும் சேர்த்து பாருங்கள் என்றுதான் பரிந்துரை செய்தேன்..

    • @jjjjjjs2459
      @jjjjjjs2459 6 років тому

      Noorjahan Asraf ஏற்றுக் கொள்கிறேன்.

    • @jeevaj3498
      @jeevaj3498 4 роки тому

      Not only you. He himself.
      He is creating a new religion for somebody.
      His stories are fake and mislead.

  • @karupanaj2203
    @karupanaj2203 6 років тому +12

    ஆசிவகம் அண்டத்தயும் பின்டத்தயும் கண்டரிவது இதுதான் உன்மை

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 роки тому +1

      அண்டத்'தை'யும் . பி"ண்"டத்'தை'யும்
      கண்ட"றி"வது

  • @BalaMurugan-xq1vm
    @BalaMurugan-xq1vm 5 років тому +2

    தெய்வமே
    நீர் வழ்க

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @t.v.ashwinnath4366
    @t.v.ashwinnath4366 4 роки тому +2

    Idhu yenga nadandhadhu. Ini ipadi oru nigalvu nadandhal adai teriyapaduthungal 🙏🏻.

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому +20

    நிறைய பதிவுகள் இடுங்கள் அய்யா...!

  • @JohnPaul-yk6rr
    @JohnPaul-yk6rr 6 років тому +4

    I cant type in Tamil....but am immensly proud to have been born a Tamil. Time-space...to hear it being explained via Tamil literature was literally orgasmic. What a great culture we belong to...what great forefathers we had....tears well up in my eyes.....wish I had such great teachers during college....i am ashamed to have thought Tamil was a burden to learn and useless. Great speech sir...keep it coming...

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 6 років тому

      if . you really feel that way then give up your . name . and your religion. we have so many samanam, butham ,assevaham an d a lot .All similar but differ in certain ways

    • @duraipandi174
      @duraipandi174 5 років тому

      Ayya oru vendukol ravanan eluthiya noolkal engay athil innum pala karuthukkai erukkalaam

  • @govinthrajvikram
    @govinthrajvikram Рік тому +1

    ஆசிவகம் தமிழனின் மதம் ஆசியா முழுவதும் உலகத்தின் தொடர் பகுதியிலேயே இருந்த மதம்

  • @govindarasuarumugam9665
    @govindarasuarumugam9665 6 років тому +31

    அருமை அய்யா, தமிழைக்கண்டு வியக்கிறேன். அய்யா எனது அய்யபாடு தமிழையும் தமிழர்களையும் ஏன் சாகடிக்கிறார்கள்? தமிழ் அணைத்தும் தருகிறது ஏன் அதற்கு துரோகம் இழைக்கப்படுகிறது? மனம் வேதனை கொள்கிறது.

    • @sagayarajstanis7086
      @sagayarajstanis7086 6 років тому +2

      A Govind தமழனே உலகாண்டவன்.நாகரிகம், வாழும் நெறி தந்தவன்.

    • @thaamaraimalar
      @thaamaraimalar 6 років тому +6

      Only jealous that they cannot reach the height of tamils ever and never.even Tamil people cannot do those once again.

    • @mathavans6155
      @mathavans6155 4 роки тому +1

      @@thaamaraimalar yes.because we guys lost our history and mislead by someother people .regaining it again now a days like these intelectuals.

    • @Quizooh
      @Quizooh 4 роки тому +1

      அய்யா என்பது பிழை..ஐயா என்பதே சரி🙂

  • @உண்மையைஉரக்கசொல்-ச3வ

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @drelango8178
    @drelango8178 4 роки тому +1

    Best holistic source of info on Tamils

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 роки тому +1

    நன்றிகள் ஐயா

  • @mpsivamech
    @mpsivamech 4 роки тому +1

    மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @Aganraj100
    @Aganraj100 6 років тому +8

    Hats off you Sir!

  • @ezhumbarithithanasinghu4320
    @ezhumbarithithanasinghu4320 6 років тому +17

    யப்பா... முடியல... செம்மை... செம்மை...

    • @subashbose9476
      @subashbose9476 6 років тому

      Ezhumbarithi Thanasinghu வாழ்த்துக்களுடன் எதாவது பயனுள்ள உங்கள் கருத்தும் சொல்ல லாமே...!
      எல்லோரும் புதிய செய்தி தெரிந்து கொள்ளலாம் இல்லையா?

  • @lionelshiva
    @lionelshiva 4 роки тому +1

    arumai super.

  • @siddappavr3242
    @siddappavr3242 Рік тому +1

    Tamill Ayya vaaika valamudan valarka tamil

  • @commonmancommonman8218
    @commonmancommonman8218 6 років тому +8

    அருமை அய்யா

  • @dhanasekarana7108
    @dhanasekarana7108 5 років тому +3

    He is right. If you analyze ,"Yadhum Oore", it is very similar to general theory of relativity. It is more similar to Friedmann energy-time rather than einstein's space-time .

  • @AjithKumar2004
    @AjithKumar2004 6 років тому +1

    தலைவணங்குகிறோம்

  • @ranjithk1693
    @ranjithk1693 4 роки тому +3

    ஆசிவகம் வெல்லும் தமிழர்கள் விழித்தெழு வார்கள்.

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 6 років тому +2

    Beautiful language sir

  • @Palmman69
    @Palmman69 Рік тому

    தோல்காப்பிய காலத்தில் தமிழ் சமயம் மட்டுமே இருந்தது அக்காலத்தில் பிற சமயங்கள் இருக்கவில்லை

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Рік тому +1

    Sir
    கணவன் இறந்துவிட்டால் வேறொரு மனிதனை திருமணம் செய்யலாம் தவறில்லை
    இவளே கொடுத்து வைத்தவள் :
    கடவுள் இல்லை என்று சொல்லுவது தவறில்லை :
    அதற்க்காக இந்த காரணம் பொருந்தவில்லை :

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 5 років тому +1

    ஐயா நீவிர் நீடூழி வாழ்க!!!

  • @jaiyadhav5747
    @jaiyadhav5747 6 років тому +1

    Arumai

  • @yahqappu74
    @yahqappu74 6 років тому +8

    தமிழ் மொழியும் ,பண்பாடும், மெய்யியலும் வகுத்தது சமணமே!

    • @grandpamy7346
      @grandpamy7346 6 років тому +4

      எது,,எதை,,வகுத்தது,,,சமணம்எங்குதோன்றியது,,,எப்பொழுது,தோன்றியது
      சிந்திக்கவும்,,,மெய்,,அறிய மெய்வழி யை தேடுங்கள், ,வாழ்த்துக்கள், ,,,,

    • @mahiramvevo
      @mahiramvevo 6 років тому +1

      saivam and vaishnavam thirumaal tamil sithar

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 6 років тому

      Yahqappu Adaikkalam don't you accept tolkappiyar he said a grammar book Aghathiyam for Tamil. Certainly Jainism in Tamilnadu isn't earlier than tholkappiyam

    • @yahqappu74
      @yahqappu74 6 років тому

      hedi Mariyappan samanam or sramanam is not Jainism bro!! It is a vast philosophical foundation

    • @yahqappu74
      @yahqappu74 6 років тому

      Salaivahanan MK சமணம் தமிழோடு தோன்றியது...

  • @sangeethasangeetha8838
    @sangeethasangeetha8838 4 роки тому +1

    Thamizhan aasivaga nadaimuraiyai pin patriyirunthal ippozhu hindhukkal pin pattrum murai aasivagam thaan. Unmayai maraikkaamalum thirithu kooraamalum irukka katru kollungal. Ayyanarayum sivanayum kannagiyayum naam hindhukkal vazhipadugirom. Appo naam thamizhargal Hindhukkale. Ezhuthukol entrum unmayai urakka solla vendum.

  • @subhadravm9973
    @subhadravm9973 5 років тому +1

    Such a beautiful explanation...!

  • @cutevideos8708
    @cutevideos8708 6 років тому +6

    Paaham 3 eppothu?

  • @asamysanthan6177
    @asamysanthan6177 5 років тому +3

    அய்யா, சங்கம் 4 அருமை. உலக படைப்பு, கடவுள் பற்றி தமிழ், ஆசீவகம் மூலம் நீங்கள் சொல்லுவதை அருகிலிருந்த கிறித்துவ பாதிரியார்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்களா?

  • @dnr737
    @dnr737 6 років тому +4

    Please upload full unedited video.

  • @grandpamy7346
    @grandpamy7346 6 років тому +4

    நான் வேண்டுவது சான்றோர்களது ஆதாரம்,,,,குழப்பாதீர்கள்,,,,
    எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தரிது,,,,என்ற வள்ளுவப்பெருந்தகை
    எனைத்தானும் நல்லவை கேட்க,,என்றும்,கேளாதோரை,,
    இனிய உளவாக இன்னாது கூறல்
    கனியிருப்ப காய் கவர்ந்தற்று,,,,என்றவர்
    செவியிற் சுவை உணரா,,வாய் உணர்வின் மாக்கள்,
    அவியினும்,வாழினும் என், என்பது ஆய்விற்குரியது,,,சிந்திக்க
    மெய் அறிய ,, மெய்வழி,,,தேடவும்,,நாடவும்,,,,

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 6 років тому

      Salaivahanan MK he pointed out manimegalai & siddhanavasal painting.

  • @grandpamy7346
    @grandpamy7346 6 років тому +2

    ஆசிரியர் இருப்பது தமிழ்நாடு,,,சூழ்நிலை குலதெய்வ வழிபாடு,,,சைவம்,
    வைணவம்,,,இஸ்லாம், ,,கிறித்துவம்,,,மக்களை பாகுபடுத்துவது ஆரியம்
    மற்றும் சில சாதிப்பிரிவுகள்,,,what is to be done?,,,,,,,சிந்திக்க கோருகி
    றேன்,,,!இருப்பதில் இருந்து ஆரம்பித்தால் முறை பாலி, பிராகிருதம்
    மற்றும் அவரவர் ஞாபகத்தில் இருந்து எழுதிய பொளத்தம்,,வேதங்கள்
    கற்பனை காவியங்கள் ,,ஓவியங்கள் இவைகளுக்கு, ,இவர்களே கொடுக்
    கும் அர்த்தங்கள்,,,அதை படித்துவிட்டு நாம் கேட்கும் கேள்விகள் ஏதும்
    ஒடுக்கப்பட்ட, ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பயன், ,,,அவர்களை
    அடிப்படை யாக வைத்து ஆக்க பூர்வமாக சிந்திக்கவும்,,,பலன் உண்டு,,,

  • @sundermithraa1025
    @sundermithraa1025 3 роки тому +1

    Anna vin micro research could be very much appreciable

  • @renukathiru3260
    @renukathiru3260 6 років тому +2

    Please upload full speech

  • @jaiyadhav5747
    @jaiyadhav5747 6 років тому +1

    Waiting

  • @Sivaguru.
    @Sivaguru. 6 років тому

    தாங்கள் ஒவ்வொரு சொல்லிலும் தாங்கள் உருவம் தெரியவில்லை, வைரம் ஒன்று ஜொலிப்தைப்போல் தான் இருந்தது, என்கண் பனித்துளியின் ஊடே பார்த்தாலோ என்னவோ, என் தாய் தமிழ் ....

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 6 років тому +1

    சமணமும் தமிழும் என்ற புத்தகம் வாங்கி படியுங்கள்
    ஆசிரியா் மயிலை சீனி வேங்கடசாமி

  • @radhasrinivasan8531
    @radhasrinivasan8531 5 років тому +1

    where is part three anyone please upload it's very knowledgeable

  • @PrasanthK1809
    @PrasanthK1809 5 років тому +1

    Peraanandham

  • @ram3danush557
    @ram3danush557 6 років тому +1

    waiting for part 3

  • @samuelrajkumar6659
    @samuelrajkumar6659 6 років тому +1

    3 ம் பாகம் எங்கே?

  • @natrajan3889
    @natrajan3889 6 років тому +13

    நன்றி நன்றி நன்றி நன்று ஐயா.ஆசீவகம் என்றால் என்ன? குறுகிய விளக்கம் வேண்டும் ஐயா.

    • @nirosanselvarathinam7380
      @nirosanselvarathinam7380 6 років тому +1

      Nat Rajan
      It will cont.... In next video.
      Watch tamilar ullagam videos.

    • @subashbose9476
      @subashbose9476 6 років тому +10

      Nat Rajan அசீவகத்தில் கடவுள் இல்லை.. விதி இல்லை..
      பரிகாரம் என்று சொல்லி ஏய்க்கும் விஷமம் இல்லை..
      இன்று என்ன நடக்கும் என அந்த நிமிடமே முடிவு செய்யப்படும்..!
      அடுத்த ஜென்மம் இல்லை..
      எது எப்படி எப்போது நடக்குமோ அப்போது தான் நடக்கும்..!
      மாம் பழம் இயற்கையாக பூத்து...காய்த்து கனிய வேண்டும்...!
      முன்னால்..காய்க்காது...எவ்வளவு உரம் போட்டாலும்...!
      யார் வந்தாலும் இந்த இயக்கம் மாறாது...!
      சூரியன்...சந்திரன்.. எல்லாம் இயற்கையே..! யாரும் படைக்கவில்லை...! உருவ வழிபாடு இல்லை...! கூடாது...!
      இயற்கையே தெய்வம்...!

    • @jjjjjjs2459
      @jjjjjjs2459 6 років тому

      Subash Bose அவரும் இந்த பரந்து பட்ட வாசிப்பு அனுபவம் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ள அறிஞரும் ஒன்றா ‌சகோ.மேலும் அவர் கூறியுள்ளது மற்றும் இவ்வறிஞர் கூறுவதிலிருந்து அலசி கூடுதல் விடயங்கள் தெரிந்து கொள்வதே நல்லறிவு.

    • @subashbose9476
      @subashbose9476 6 років тому +1

      Jjjj Jjs உங்கள் கருத்து என்னவோ? உங்களுக்கு தெரிந்த கருத்துக்கள் பதிவு செய்யுங்கள்...!
      நாளைய தமிழ் தலைமுறைக்கு உபயோகப் படுமே....!

    • @jjjjjjs2459
      @jjjjjjs2459 6 років тому

      Subash Bose ஆசீவகம் பற்றி நான் இவ்விடத்தில் கூறுவது அதிகப்பிரசங்கித்தனமான விடயம்.ஆயினும் நண்பர் நீங்கள் கேட்பதால்.ஆதிகாலம் தொட்டு பழந்தமிழர் நெறி.7ம் நூற்றாண்டில் அழிக்கப் பட்டது.தற்போதைய காலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் போதெல்லாம் இருட்டடிப்புச் செய்யப் படுகிறது.காரணம் உங்களுக்கே தெரியும்.தமிழரின் உண்மை வரலாறு இதில் அடங்கியுள்ளது.கற்படுக்கைகளுடன் சம்பந்கமுடையது.மூரா என்னும் மௌரியர் காலத்திற்கு பின் கிமு3க்கு பின் ‌வடநாட்டில் செல்வாக்கு இழந்தது.தமிழகத்தில் கிபி 14 வரை இருந்ததுஆசு+ஈவு+அகம்=ஆசீவகம்.
      பொருள்:ஆசு: கைம்மாறு கருதாமல்.(கணக்கு)
      ஈவு:தீர்வு.
      அகம்: தரும் இடம்.
      சித்தர்கள் தந்த வாழ்வியல் நெறி.சிவன் திருமால் எல்லோரும் சித்தர்களே.நம்முடன் வாழ்ந்து மறைந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று தமிழரால் வைத்து போற்றப்பட்ட தமிழ் சித்தர்கள் வாழ்வியல் நெறி.இதற்கு மேல் நான் பேசக்கூடாது.ஐயாவின் ஆராய்ச்சி முடிவுகளை ஐயா இனிய தமிழில் கூற காத்திருக்கும் தமிழ் பிள்ளை நான்.

  • @monishkeshavan
    @monishkeshavan 6 років тому

    Eppadi tholkappiyam jaina madha nool nu solraru.. Edha vechu solraru

  • @mariasusaiarul970
    @mariasusaiarul970 6 років тому +1

    Where can I get the book Aseevaham?

  • @Palmman69
    @Palmman69 Рік тому +1

    Tholkappiyam is not from other religion during tholkappiyar era only tamil religion existed nothing else in ancient tamil religion we worshipped sivan murugan and the 5 land gods mentioned in tholkappiyam all the sangam literature were based on the same tamil religion not jain or anything etc

  • @elumalai6543
    @elumalai6543 5 років тому

    திட்டமிட்டு மிக நேர்த்தியாக நடத்தபடுகிறது. உள்நோக்கம் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டிய காணோலிகள்

  • @rangarajs906
    @rangarajs906 2 роки тому +1

    அப்போ அப்போ என்கிறார். எனவே எனவே என்ற பொருளிலா?

  • @tamilvendhank7297
    @tamilvendhank7297 5 років тому +2

    அய்யா, edit பண்ணபடாத முழு பதிவையும் கேட்க ஆவல். தயவு செய்து பகிர முடியுமா?

  • @kg.baskkaran923
    @kg.baskkaran923 5 років тому +1

    in addition , wach tamil Vedham vedios

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 6 років тому

    மிக்க நன்றி !!
    உங்கள் ஆய்வு நூல்களின் தொகுப்பு நூல் இருந்தால் அதை தெரிவிக்கவும் மற்றும் தங்கள் பதிப்பகம் என்ன வென்று தெரிவிக்கவும்.

  • @veerav.k.gaundar5843
    @veerav.k.gaundar5843 6 років тому +2

    💪💪💪💪💪💪👍👍👍👍

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 6 років тому +1

    ஐயா க.நா.சு திருவள்ளுவர் என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார்.சக்கரவர்த்தி நயினார் ஆங்கிலத்தில் நூலைஎழுதியுள்ளார இவர்கள்குறள் சமண நுால் என்பர்

  • @rangarajs906
    @rangarajs906 2 роки тому +1

    அவங்க காலத்திலும் அப்படிதான் போலிருக்கிறது...
    என்கிறார். (சிரித்தபடி)
    இது சரியா? ஆணிய முதன்மையா?

  • @tubemayoor
    @tubemayoor 5 років тому +2

    ஐயா, காலம் என்பது தமிழ் சொல்லா? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • @ganesanmuthiganesanmuthi5356
    @ganesanmuthiganesanmuthi5356 6 років тому +1

    Animals. Onesee as love
    Another see s food

  • @jaikumar128
    @jaikumar128 6 років тому +1

    thirukural Jaina Samayam na... Thamizan odadu kidaiada????

  • @rangarajs906
    @rangarajs906 2 роки тому +1

    ஜைன சமயம் என்ற ஒலிப்பு சரிதானா? சமண சமயம் என
    சொல்லலாமே...

  • @adhikrish8854
    @adhikrish8854 6 років тому +2

    Thirumoolarum, Sithargalum, Vallalaarum,Arunagiri natharum yengalukku yevvalao azhiyatha vishayangalai koduthu vittu poyirukkiraargal. Neengal missionarigalidam vaangina kaasukku, Asivagam, athu ithunnu sollittu kuzhappittu ponaga. Thamizhargalai yaar vendumanalum yematralam yendragi vittathu. Vishayam theriyathathavargal, yemaralam. illatha kathayai nandragave avizhthu vidugireer. Panam pathum seiyyum yendru purigirathu. Ippadi oru pizhaippu.

    • @noruas
      @noruas 5 років тому

      Exactly!

  • @veerasamy7258
    @veerasamy7258 5 років тому +1

    நிலம் பொருள்

  • @sangeethasangeetha8838
    @sangeethasangeetha8838 4 роки тому +1

    Indhiyavil mattumalla thamil natilum vaalnthavargal aathi thamizhargal anaivarum tharpozhu hindhu entru azhaikkapadum aasivagargal. So aathi thamizhan Hindhu mathathinar mattume.

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 5 років тому +1

    Edited video 8:20 , jagathkasper should explain, why the people have edited when the speaker compares with Aristotle
    with Tamil scholars, one more thing i want to tell to the speaker don't stage with Christian missionaries
    people.

  • @srii4601
    @srii4601 4 роки тому

    9:00

  • @rajrag
    @rajrag 6 років тому +1

    Kalaignar verupaadu kaatinaarey Azhagiri Kum Stalin Kum idaye, avar panbullavar a?

  • @sramanasadhi2445
    @sramanasadhi2445 5 років тому

    Jainism is religion of Dravidian/ tamilian, original home people of India,

  • @GuruEesan-atomfounder
    @GuruEesan-atomfounder 3 роки тому

    You are mistaken Buddhism came in as a religion afterwards long term sribuddha time about 600 B.C. that is true but you don't understand how it came. Ancient religion of Tamils is Siddhaism only.
    The reality is hidden for some peoples that is ancient religion in india and asia is "Siddhaism", it is started more than 50,000 years ago, it was spreaded all over the world Egypt , South america, australia , China , korea , africa etc..... because it's the religion born in Gondwanaland continent at southern hemisphere the ancient peoples are Tamils. Akanaten or Aten is not sun god he is purely Tamil man he himself claimed as sun god. Each and every civilization in southern hemisphere is Tamils Mayan , Sumerian , Indus valley ,Egyptian.
    Following the Siddhaism by 700 B.C. Jainism , Buddhism , Charvaka etc... came at that time a classmate of Mahavira jaina one Bodhisattva siddha named 'Markali Khosalar ' Unified the various community sects of Siddhaism and given name as "Aseevagam/ Ajivika".
    Later persian aryans some of the gothras Devas(Demons) worshippers came to india and lived with the indian peoples are by 700 A.D they created a copy of buddhism with supporting rituals and books from various religions all over the world and given name as brahmanism or hinduism. Hinduism or Brahmanism is photostat copy of various religions Buddhism/Siddhaism(India ), Mitraism (Roman ), Paganism (Europe ), Babylonian religion (Sumeria ) Zoroastrianism (persian).
    Everythings copied from various books of these religions and made vedas, upanishads , Manusmriti, Ramayana Mahabharata

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 роки тому

    People will reject your story

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 6 років тому +2

    யார் நீங்கள் ஒங்கள் ஒண்மை முகம் என்ன

    • @prakash-hf9gm
      @prakash-hf9gm 3 роки тому

      எனக்கும் இதே ட்வுட் இருக்கு,
      இருந்தலும் கொஞ்சம் அறிவுபூர்வமாகவும் இருக்கிறது

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 роки тому

    Tamil Nadu le Ulla temples close
    Pannittu asigam koile kattunge

  • @jalajaukraperuvazhuthi2357
    @jalajaukraperuvazhuthi2357 6 років тому +1

    he did not do a deep research, just a superficial explanation .Aseevaham was mentioned in rik vetham also.

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 6 років тому +1

    Aashevagam is just a Myth.

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 6 років тому +3

    ஆசீவகம் கிருஸ்துவர்களின் கட்டுகதை

  • @r.kumarrajasekaran2451
    @r.kumarrajasekaran2451 6 років тому

    His research are based on 5000 years only. Tamilism / Aseevaham is more than 20000 years . Need more deep research to substance his claims. TCP research is in more details .

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 роки тому

    Tamilan Hindu ellai chrisgtian

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 роки тому

    வெட்கக் கேடான நிலைமை!
    இந்திய அரசின் நிர்வாக இயந்திரம் நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ளது!
    1,அரசின் உயர்நிலை secretary 89 இதில் 85 பிராமணர்கள்.
    2,Addl. secretary 93 இதில் 82 பிராமணர்கள்.
    3,joint. secretary 275 இதில் 234 பிராமணர்கள்.
    4,director 288 இதில் 194 பிராமணர்கள்
    5,deputy secretary 79 இதில் 48 பிராமணர்கள் 6,under secretory 2 இதில் 2 பிராமணர்கள்
    நீதித்துறை உட்பட ஒட்டு மொத்த நிர்வாக யந்திரமும் பிராமணர்கள் கையில்!
    இந்த அவல நிலையைப் போக்க உங்கள் கைவசம் என்ன யோசனை உள்ளது?
    நிர்வாகத்தை சீரமைக்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது!
    இந்த மண்ணுக்கு பிழைக்க வந்தவன் உன் நாட்டை ஆளும் நிர்வாகத்தை வைத்துள்ளான்!அவன் உன்னை அதிகாரம் செலுத்துகிறான்.
    அரசியலின் அடி நாதம் தெரியாமல் சும்மா மொக்கை அரசியல் செய்யாதீர்கள்.

    • @sundaramramasamy6727
      @sundaramramasamy6727 2 роки тому

      ஒரு தமிழனாவது இந்த அரசு இயந்திரத்தின் அதிகாரத்தில் இருக்கிறானா?

  • @kannappanm1807
    @kannappanm1807 5 років тому

    அய்யா எழுதியவன் ‌ஏட்டை கெடுத்தான் என்று சொல்வது போல திருக்குறளில் கடவுள் வாழ்த்து உண்டு தானே ஜைன பௌத்த மதத்திற்கு உண்டா

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 6 років тому

    இத பேசுபவண் பெயர் என்ண
    ஆசிவகத்தை பிண்பற்றி Sunni என்று மாற்றி வைத்துகொல்ல்

  • @gregory35665
    @gregory35665 6 років тому

    தமிழ் தமிழ் என்று பேசி நாட்டை பிளவு செய்யாதிங்க

  • @originality3936
    @originality3936 6 років тому

    Thirunavu karasar apdi senjatha neer pakathula irunthu paartha maathiriyeh ippadi poi sollureerey!! Ennggal thanjal kovilum , karpagiraga linggamum nanthiyum sollum enggal kadavulin paarambariyathai. Anggeh ulla high technology konda kattida kalaigal sollum Hindu tamilargal kaadugalil vetaiyaadi thirintha kaatumirandi samoogam illai enbathai. Ihu pondu Kailasa naathar kattida kaalam enna enbathu ini elkaa hindu tamilanum therunhukkanum. Appothaan intha poligal sollum kathaigal pinu theriyum. Sagaya raj...perey solluthu..so paarpanargalai patri yenggaluku neer solla arugathai illai. Avargal enna irunthaalum hindukkal. Enggal kalacharathai indru varai pin patri kaapaathi varubavargal. Inggirunthu matham thaviyathinaal tamilan kalacharathai alikka ninaikum matra mathathavarukku ithil pesa kooda thaguthi illai. Unggal krithuvathukkuleyeh niraiya pirivugal undu...athai patri poi pesunggo. Enggal hindu maarkathil ulla nallathu , irupathu illathathu patri hindukkal naanggaleh pesikirom. Krithuvargal tamilan endra porvaiyil nulainthu hindukkalai pilavu paduthi alikka ninaipathu nadakkatha kaariyam. Ippo vellakaaranungga..India vai thedi varrathu... christianity parapuvatharku illai, hinduvaaga vaalathaan. So paathiyil matham thaaviya tamil naatu krithuva kootam ennathaan ni room potu vera vera kathai pinni, hindukalukkul kulapathai erpaduthinaalum , Hindu maarkathai allikavey mudiyaathu. Nallaa ulley poi paarunggal...intha aasivaga kathaiyin melaalargalum, medai potu pesubavanum krithuvanagathaan iruppaan. Tamilan..aasivagamnu pesitu Yaarukkum theriyaamal churchil poi oolakumbidu potutu varuvaanungga. Jakkirathai Hindu tamilargaleh. Tamilan endraleh Hindu thaanda!!!

  • @netizenmobi4316
    @netizenmobi4316 6 років тому +1

    Podhum da dai UN reela la nikathu da...asheevagam pathi olunga padi athu North Indian religion

    • @jjjjjjs2459
      @jjjjjjs2459 6 років тому

      NETizen mobi ஆசீவகம் இயக்கர் கால தொல்பழந்தமிழர் ஆன்மீகம்.

    • @netizenmobi4316
      @netizenmobi4316 6 років тому

      Jjjj Jjs OK athukana evidence yenna solunga papom

    • @jjjjjjs2459
      @jjjjjjs2459 6 років тому

      NETizen mobi தேடி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    • @netizenmobi4316
      @netizenmobi4316 6 років тому

      Jjjj Jjs thedi padithathunal than solgiran asheevagam Tamil matham illai...

    • @jjjjjjs2459
      @jjjjjjs2459 6 років тому

      NETizen mobi வேறு யாருடைய மதம்.

  • @sivasiddhi942
    @sivasiddhi942 6 років тому +1

    You atheist, clear proof, working for foreign religion agent.

  • @indianeinstein1978
    @indianeinstein1978 6 років тому

    the most ignorant state is tamilnadu inspite of education. learned ignorance. read Vallalaar's urainadai paguthi to know what is thamizh culture. there is a separate chapter called thamizh in the vallalar's prose or urainadai. go and buy it first.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 6 років тому

      Did vallalaar belongs to Kerala?

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 6 років тому

      This video is outcome of long research don't underestimate. He gives the evidence . Don't speak out of belief.

    • @gkprasath89
      @gkprasath89 6 років тому

      Vallalar born in kadalur tamilnadu

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 6 років тому

      I know vallalaar belongs to TN. But u said Tamils r educated ignorant. That's why I ask vallalaar belongs to which state,let leave aside. I never underestimate vallalaar but here this video is just begin state for this research bcoz lot of research about temple construction in TN is yet to be started.

  • @ramanathanramanathan1007
    @ramanathanramanathan1007 6 років тому

    அருமை அய்யா

  • @mahiramvevo
    @mahiramvevo 6 років тому +3

    அருமை அய்யா