ரேவதி நட்சத்திரம்! Revati Nakshatra!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ரேவதி நட்சத்திரம் ஒற்றை மீன் அடையாளத்தில், ராவணரின் மனைவியும், பெண் சித்தருமான மண்டோதரியைக் குறிக்கும் நட்சத்திரம் என்பதை, இந்த விழியம், ஐயத்திற்கிடமால்லாமல் நிறுவுகிறது. பல புதிய செய்திகளும் உள்ளன.

КОМЕНТАРІ • 119

  • @மு.செ.பாலா
    @மு.செ.பாலா 7 місяців тому +23

    ஐயாவுக்கு வணக்கம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது பரசுராமன் திருநங்கையாக இருக்க வாய்ப்பு உள்ளதா ஏனென்றால் திருநங்கைகள் கைதட்டும் முறையும் சண்டிகேஸ்வரனை பார்த்து கைதட்டும் முறையும் ஒன்றாக உள்ளது விளக்கம் தேவை அய்யா

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 місяців тому +14

      அவனும் ஒன்பதுதான்போல

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +17

      இரண்டு இடங்களிலும் கை தட்டுகின்றனர் என்பது உண்மை!
      ஆனால், இரண்டும் ஒன்று என்று எப்படிக் கூறுகிறீர்கள்?
      ராமன் தான் அலி! பரசுரமான் அலி என்று நாம் கேள்விப் பட்டதில்லை!

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 7 місяців тому +19

    ஐயா உங்கள் யாசீத்தி மற்றும்
    ஆதித்தமிழர் தொடர்பு பற்றிய
    விழியத்தை திருடி பிராமண இந்து மதத்துடன் இணைத்து திரித்து கூறி உள்ளது ஒரு வடநாட்டு rss channel "inspiring science"

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +18

      எனது கவனத்திற்கும் அது கொண்டுவரப்பட்டது.

  • @முனைவென்றிநா.வேல்முருகன்சேர்வை

    பத்ம விபூஷன் விருதும் இராவணனைக் குறிக்கும்படி இருக்குமோ ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      அது சிவனைக் குறிக்கலாம்!

  • @ravananindirantv5179
    @ravananindirantv5179 7 місяців тому +10

    @TCP_Pandian திருமிகு பாண்டியன் ஐயா 🙏 தங்கள் ஆயிவு விழியங்கள் மூலமாகத்தான் இராவணன் இந்திரன் வாண்டோதரி கும்பகர்ணன் இவர்களெல்லாம் சித்தர்கள் மற்றும் நல்லவர்கள் தமிழர்கள் என்று புரிந்துகொண்டேன். இந்த உண்மையை அனுதினமும் நான் காணும் தெரிந்த நபர்களிடம் கூறுவேன். தமிழ் சிந்தனையாளர் பேரவை மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கம் சன்னளை பகிருவேன். இந்த பிண்டாரீகளால் அறியாமையால் ராமநாயி மற்றும் அனுமனை வழிபட்டு வந்தேன். ஆனால் இனி இராவணன் தான் இந்திரன் தான் வாண்டோதரி தான் கும்பகர்ணன் தான்.
    கடையிசியாக மாதம் தோறும் தவறாமல் சந்தா செலுத்தி விடுவேன்.
    தங்கள் நல்லாசி வேண்டும்
    வேங்கட பாண்டியன் 🐠🐠

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +3

      அனைத்து வளங்களுடனும் வாழ்வீராக!

  • @ravananindirantv5179
    @ravananindirantv5179 7 місяців тому +22

    சத்ய யுக சித்தரே 🙏
    சொல்லாய்வு அர்ஜுன பாண்டியரே 🙏
    திருமிகு பாண்டியன் ஐயா தங்கள் திரு பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏
    தங்களின் ஆசிர்வாதம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைத்து தமிழ் மக்களுக்கும் வழங்க வேண்டுகிறேன் 🙏நமது ஆண்டவர்கள் தங்களை தமிழ் வரலாறு மீட்க தேர்ந்தது தமிழர்களுக்கு வரமே 🙏
    தலை வணங்குகிறேன் ஐயா 🙏
    வேங்கட பாண்டியன் 🐠🐠

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +20

      நான் ஒரு கருவி தான்! என்னால் விடுதலை வரவேண்டும் என்பது போலுள்ளது என்று கருதுகிறேன்.
      தமிழினத்தின் விடுதலைக்காக கடுமையாக உழைத்துக் கொண்டுள்ளேன்.

    • @santhiraman2143
      @santhiraman2143 7 місяців тому +9

      @@TCP_Pandian மிகவும் நன்றி ஐயா. தங்கள் ஆரோக்கியமாக இருக்க நம் கடவுள் முருகனிடம் வேண்டுகிறோம் ஐயா.

  • @sathyasabarigirivasan8092
    @sathyasabarigirivasan8092 7 місяців тому +15

    ஐயா தில்லு முல்லு படத்தில் இராவணர் காலத்தில் இரயில் இருந்ததர்கான காட்சி உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +18

      அப்படியா? அந்தப் படத்தை உடனே பார்க்கிறேன். நன்றி!

  • @sizzlershr3424
    @sizzlershr3424 7 місяців тому +24

    வானகிய தனது கணவனுக்காக இரவெல்லாம் காத்திருப்பாளாம் இரவுவதி. எங்கள் மண்டோதரித்தாய்

  • @Lalithkumar7
    @Lalithkumar7 7 місяців тому +15

    Mr.மலத்துக்கும், பெரியப்பா ரசினிக்கும் பத்ம பூஷன் விபூஷன் போன்ற விருதுகள் பெற்றிரிருக்கிரான்கள் ஐயா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +20

      ராவணரின் பெயரால் விருது பெற்றுள்ளனர். ராவணருக்கு தான் இது அவமானம்!

  • @manikandanainar230
    @manikandanainar230 7 місяців тому +19

    வணக்கம் ஐயா
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    அற்புதமானச் செய்தி
    பூஷன் என்பது ராவணர்தான் என்பதற்கு கூடுதல் ஆதாரம்தான் பத்மபூஷன் விருது ஐயா.
    அப்படியென்றால் பத்ம விபூஷன் யாராக இருக்கலாம்!
    நன்றி ஐயா.

    • @prrmpillai
      @prrmpillai 7 місяців тому +4

      Vibooshan...Raavanar.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      பத்ம விபூஷன் என்பது சிவனைக் குறிக்கலாம்!

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 7 місяців тому +19

    வணக்கம் ஐயா,
    இந்திய அரசின் உயரிய விருதுகள் பத்ம பூசன் , பத்ம விபூசன், பாரத ரத்னா வழங்குகிறார்கள்!!
    பத்ம 👉 தாமரை👉ஆசீவகம்
    பூசன் 👉பூவுக்கு உடையவன் !!
    ஆசீவகத்தில் உயர்ந்த நிலை எட்டியவரை இப்படி விருதுகள் வழங்கி இருக்கலாம் அல்லவா ஐயா!!

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 місяців тому +9

      ராவணஇந்திரன் நினைவுவிருதுதான் பத்மவிபூசன் பாரத்ரத்னா எல்லாமே

    • @manikandanainar230
      @manikandanainar230 7 місяців тому +8

      வரதராஜன், வரதன், பரதன், பாரத என்பது விஷ்ணு தான்
      பாரத ரத்னா விருது விஷ்ணுவிற்கானதாக இருக்கலாம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +18

      பத்ம பூஷன் = ராவணர்
      பத்ம விபூஷன் = சிவன்
      பாரத் ரத்னா = முருகன்
      இது எனது புரிதல்!
      அர்ஜுனா விருது விளையாட்டு வீரர்களுக்கானது.
      இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் விருதுகள் உண்டா?

  • @movietopia6481
    @movietopia6481 7 місяців тому +13

    ஐயா, train to busan என்று கொரிய படம் ஒன்று நான் பார்த்திருக்கிறேன்.. அது முழுவதுமே ரயிலில் செல்லும் காட்சிதான் இருக்கும். அது ஒரு zombie படம்.. ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +16

      ராவணரோடு தொடர்பு இருக்கலாம்!

    • @super85482
      @super85482 7 місяців тому +2

      ​@@TCP_Pandianஐயா,வணக்கம்,
      Bus from Busan ?

  • @antonyhelans4563
    @antonyhelans4563 7 місяців тому +11

    0:02 ஐயா
    Gadol Adonai.. இது ஹீப்ரு சொல்..
    இந்த சொல்லுக்கு meaning God is Lord nu சொல்றாங்க.. இதன் தமிழ் சொல்லாய்வு என்ன ஐயா?
    இந்த சொல் தமிழில் ஆராதனை என்ற சொல்லோடு related ஆகுது ஐயா?
    Separdic hebrew la.. Ah daw noyi
    Ashkanewsis hebrew la
    Ah dho noi.. சொல்றாங்க ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      Adonis என்பது, முருகனைக் குறிக்கும் மேற்குலக கடவுள்.

  • @santhiraman2143
    @santhiraman2143 7 місяців тому +14

    வணக்கம் ஐயா..மீன ராசி ரேவதி நல்சித்திரம்..தெய்வம் நம் அப்பன் ராவணன் நம் அம்மை மண்டோதரி வணங்குவது மகிழ்ச்சியை தருகிறது. பத்ம பூசன் அருமையான விருது..எல்லாம் தெரிந்து தான் விருது வழங்குகிறான் யூதபிராமண கும்பல் ஐயா. மிகவும் நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +17

      நமது கடவுளருக்கு பிராமணன் தான் சரியானப் படையல் போடுகிறான்.

    • @santhiraman2143
      @santhiraman2143 7 місяців тому +4

      @@TCP_Pandian நன்றி ஐயா.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 7 місяців тому +13

    வணக்கம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க மீனயுகம்
    வாழ்க தமிழ்மொழி

  • @AbdulRasheed-yx3vm
    @AbdulRasheed-yx3vm 7 місяців тому +32

    பத்ம பூசன் என்பது ராவணன் பத்து கலைகளில் சிறந்தவன் என்ற பெயரில் உருவாக்க பட்ட விருதாகும்.

    • @santhiraman2143
      @santhiraman2143 7 місяців тому +6

      @@anthuvanaaseevagar1387 மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோ..ஐயாவில் காணொலி காணும் முன்பு அப்பன் ராவணன்,இந்திரன் தவறாக நினைத்தது உண்டு..ஆனால்..இப்பொழுது வருத்த 😢 படுகிறேன்..யூத படும்பாவி நம்முன்னோர்களை கெட்டவர்களாக நினைக்க வைத்துவிட்டானே.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +17

      பத்ம விபூஷன் என்பது சிவனைக் குறிக்கலாம்.
      பாரத் ரத்னா முருகனைக் குறிக்குமோ?

    • @AbdulRasheed-yx3vm
      @AbdulRasheed-yx3vm 7 місяців тому

      @@TCP_Pandian
      நூல் நூற்க்கும் இராட்டையை கொண்ட மறைமுக சொல் இரட்ணா.
      இரத்தின கற்களுக்கு பெயர் போனது இலங்கை. இராவண இந்திரனாக இருக்க வேண்டும் அல்லது துறை சார்ந்து இது பாரதத்தில் மாறுபட கூடும் அண்ணா.

    • @lakshmieben
      @lakshmieben 7 місяців тому +2

      ​@@TCP_Pandian வணக்கம் ஐயா. பாரத் ரத்னா என்பது பரத ராஜனாகிய திருமாலைக் குறிக்கலாம்.

  • @GRNRjanakiraman
    @GRNRjanakiraman 7 місяців тому +17

    வணக்கம் ஐயா
    வாழ்க நீவிர்
    வாழ்க ஆசீவகம்
    வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம்
    நன்றி

  • @sdevid6938
    @sdevid6938 7 місяців тому +15

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா ராசிகளின் பெயர்கள் மாற்றப்பட்ட போதும் அதன் உற் பொருள் மாற்றப்பட வில்லை என என்னும் போது மகிழ்ச்சி...இப்பேர்ப்பட்ட தமிழ் இனம் எப்படி வீழ்ந்தது.புதுமை. ஐயாவின் ஆய்வு மீட்பு வியப்பாக உள்ளது.வாழ்க வாழ்க வாழ்க வளர்க முருகன் துணை.🎉🎉🎉🎉🎉

  • @ramce2005
    @ramce2005 7 місяців тому +14

    ஸ்ரீபதி என்ற மலைவாழ் பெண் 21 வயதில் நீதிபதி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +20

      இதில் ஏதும் மர்மம் இல்லாவிட்டால், அவரை மனதார வாழ்த்துவோம்.
      சரியான நீதியை அவர் வழங்கட்டும்!

  • @angelrose4932
    @angelrose4932 7 місяців тому +14

    வாழ்க பாண்டியன் ஐயா அவர்கள்
    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்
    வாழ்க தமிழ்மொழி
    வாழ்க தமிழினம் பல்லாண்டு
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    🔥🔱🐘✡️🦚🌾🪔

  • @Kannan-qp4kn
    @Kannan-qp4kn 7 місяців тому +14

    Cobalt = gopal = One of the research of Krishnan?

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 7 місяців тому +11

    உங்கள் சேவை தொடர அந்த ஆண்டவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏

  • @aswinvigneshr
    @aswinvigneshr 7 місяців тому +16

    Padma Bhushan and Padma Vibhushan awards?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      பத்ம பூஷன் = ராவணன்
      பத்ம விபூஷன் = சிவன்?
      பத்ம பூஷன் = இந்திரன்
      பத்ம விபூஷன் = ராவணனர்?
      விருது வாங்குபவர்களைக் கொண்டு இந்தக் குழப்பத்தை விடுவிக்கலாம்.
      பிறகு ஆராயந்து சொல்கிறேன்.
      நீங்களும் ஆராயுங்கள்!

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 місяців тому +13

    பாலஸ்தீனம் வாழ்க..🎉
    வாழ்க வளமுடன் ஐயா..🙏

  • @kumarnkl5
    @kumarnkl5 7 місяців тому +11

    ஐயா,அக்குபங்சர் சொல்லாய்வு சொல்லுங்கள்...இப்பொழுது classical acupuncture என்று வேகமாக பரவுகிறது.இந்த அக்குபங்சர் சீனாவிலிருந்து இலங்கை வழியாக ஆண்டன் ஜெயசூர்யா மூலமாக இந்தியா வந்தது.
    இந்திய அக்குபங்சரை டாக்டர் சகோதரர்கள்(தமிழர்கள்) உருவாக்குகிறார்கள்.டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் டாக்டர் சித்திக் ஜமால் சகோதரர்கள்.
    இந்திய அக்குபங்சரின் தந்தை டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான்.இது கம்பத்தில் இயங்குகிறது.(கம்பம் அகாடமி)
    இது ராஜஸ்தான் மாநிலத்தில் முன்பு jain university இப்போது sunrise university மூலமாக இயங்குகிறது.
    ஓரளவிற்கு புரிகிறது.
    ஐயாவின் விளக்கம் தேவை.....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      acu = கூர்மையான
      puncture = ஓட்டை
      Aacu = ஆசு என்றும் இந்தச் சொல் பொருள் கொள்ளலாம்.
      இது தமிழரின் கலையாகவும் இருக்கலாம்.

    • @kumarnkl5
      @kumarnkl5 7 місяців тому +6

      ​@@TCP_Pandianநன்றிங்க ஐயா....

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 7 місяців тому +15

    சித்தர் இராவணர் புகழ் வாழ்க 🙏

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 7 місяців тому +13

    ஓம் இராவணன் போற்றி
    ஓம் இராவணன் போற்றி
    சிவபக்தன் இராவணன் போற்றி

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam 7 місяців тому +11

    திரு பாண்டியன் ஐயா, வணக்கம் 🙏 எனக்கு பல நாட்களா ஒரு ஐயம், there is a constellation called “Cetus” below Pisces and it extends all the way to Aries . இதில் உள்ள “ Menkar, Ghama Ceti and Dhipda” brightest stars are close to Ecliptic line.
    I have sent email regarding this in starting of your nakshatra’s decoding.
    Could this Cetus constellation be Mythical Abhijith Constellation - > Deformed into Cetus ( AbhiJith - Abhi Sithu - Abhi Cetu - Cetus )
    Even this Cetus is a Sea creature but not a fish like Whale or Dolphin or Beluga .
    One of the star in this constellation is called Menkar - might this be denoting the mythical Makaram sea animal but not fish.
    Abhijith star in temple carving is shown after Revathi and before Aries star.

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 7 місяців тому +3

      Thanks for Answering in previous video.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +10

      I have to study about Cetus.

  • @Kannankaruthinan8
    @Kannankaruthinan8 7 місяців тому +13

    அருமையான காணொளி ஐயா. மேலும் இதன் சின்னம் இரட்டை மீன் என்பது ராவண இந்திரனை கூறுகிறது என்பது புரிகிறது ஆனால் இதன் கோள் புதன் என்பது எதை குறிக்கிறது அதனை பற்றி கூறுங்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +18

      ராவணன் (ஆதித்யன்) சூரியன் என்றால், சூரியனாகிய ராவணரை அருகில் சுற்றிவரும் மண்டோதரி, புதன் தானே?

    • @Kannankaruthinan8
      @Kannankaruthinan8 7 місяців тому +6

      @@TCP_Pandian புரிகிறது ஐயா. அருமையான விளக்கம் ஐயா

  • @lakshmig9681
    @lakshmig9681 7 місяців тому +12

    what is the real motto of ரதசப்தமி ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      வசந்த காலத்தின் தொடக்கம் தை அமாவாசையை அடுத்த ஏழாம் திதி!
      முருகனுக்கான நாள்!

  • @prrmpillai
    @prrmpillai 7 місяців тому +11

    Thanks a lot for the outstanding finding of Mandothari thaayaar.May the padhma vibooshan award denotes Raavanar and booshan the Indhirar?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      You shall be correct!

    • @lakshmieben
      @lakshmieben 7 місяців тому

      ​@@TCP_PandianGreetings Dr. Pandiyan Siddhar🙏 if the word Padma denotes Ravanan's family will it be Ravanan and Mandothari as Thirumal and Padma vathi thaayar in Srirangam? Thirumal is in anantha sayanam posture which is kind of looking into the sky...

  • @DineshKumar-qp5zo
    @DineshKumar-qp5zo 7 місяців тому +14

    ஐயா ஒரு யுகத்தின் காலம் ஏறத்தாழ 25200 வருடங்கள் என்று முருகர் கணித்து அதை வரலாற்றில் பதிய வைப்பதற்காக தான் வாரம் என்ற முறையை உருவாக்கி இருப்பார் என்று எண்ணுகிறேன்.
    7 நாள் X 60 நாழிகை X 60 விநாழிகை = 25200 விநாழிகை
    எப்படி 6 பெரும் பொழுதுகளாக வருடத்தை பிரித்து அந்த கணக்கை ஒரு நாளைக்குள் அடக்கி 6 சிறு பொழுதுகள் ஆக்கினாரோ அதே போல் ஒரு யுகத்தை வார கணக்கில் அடக்கி வரலாற்றில் பதிந்து இருக்கிறார் என்று நம்புகிறேன்.
    ஒரு நாளை‌ ஏன் அவர் 60 சரி பாகங்களாக பிரித்தார் என்ற தேடலில் விளைவாக எனக்கு கிடைத்த விடை இது
    இதை படிக்க நேர்ந்தால் இதை பற்றிய உங்களின் கருத்தை பதிவிடுங்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      உங்கள் கணக்கு எனக்கு புரியவில்லை நண்பரே!
      தெளிவாக எழுதினால்ல தானே, நீங்கள் சொல்ல வருவது புரியும்?

  • @UmaSoundararajan-h5d
    @UmaSoundararajan-h5d 7 місяців тому +14

    எங்கள் மெகா நல்சித்திரம் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு, அன்பான வணக்கங்கள்!!

  • @gokuls4380
    @gokuls4380 7 місяців тому +5

    ஐயா இந்த ரேவதி நட்சத்திரம் பெண்மையை குறித்த கர்பப்பை (Uterus) போன்று உள்ளது.

  • @NavaneethaKannan-b7v
    @NavaneethaKannan-b7v 7 місяців тому +8

    வணக்கம் பாண்டியன் ஐயா
    வாழ்க ஆசீவகம்

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 7 місяців тому +12

    வடபத்ரகாளியம்மன் போற்றிமண்டோதரிதாயே போற்றிபோற்றி

    • @prrmpillai
      @prrmpillai 7 місяців тому +3

      Where is vadabathra Kali?

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 місяців тому +6

      சிங்கப்பூரில்உள்ளது நண்பரே

    • @prrmpillai
      @prrmpillai 7 місяців тому

      ​@@அழகன்ஆசீவகர்🙏

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 7 місяців тому +2

      ​@@அழகன்ஆசீவகர்சிங்கப்பூரில் உள்ளது வீர பத்திரகாளி அம்மன் தம்பி. இது சிரங்குன் சாலையில் உள்ளது.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 місяців тому

      தேக்காவில்சிராஙகூன் சாலை உள்ளது வீரமாகாளியம்மன் அடுத்துமுருகன் பெருமாள்கோயில் அடுத்து வடபத்ரகாளியம்மன்கோயில் ​@@kalaivananarumugam1753

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 7 місяців тому +10

    வானம் + திரை + காளி = வானதிரகாளி ---} பானத்ரகாளி ---} பத்ரகாளி
    வானத்தை திரை போல பாவித்து , வானத்தில் கோலம் போட்ட காளி தான் மண்டோதரி என்று என் உள் மனம் சொல்கிறது .

    • @SVathiyar-rf5bw
      @SVathiyar-rf5bw 7 місяців тому

      Pathra enra. Sol. Pattop. Pudavai sangam. Arththam

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 місяців тому +3

      வனபத்ரகாளி மண்டோதரிதான் பாக்யராஜ் தெலுங்கன் ஆற்றில்குளிப்பவர்கள் மரணம்பற்றிபேசியது

    • @lakshmieben
      @lakshmieben 7 місяців тому

      Is some movie they used the term "பானபத்ர ஓணான்டி" is it demeaning Ravanan's family??

  • @duraiissogoodtob
    @duraiissogoodtob 7 місяців тому +10

    முதல் நேயர்…

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 7 місяців тому +3

    வணக்கம் ஐயா..
    பிபின் ராவத்,
    ரேவந்த் ரெட்டி,
    ரேவதி
    என்னமோ sync ஆகுதே.. 🤔

  • @PerumPalli
    @PerumPalli 7 місяців тому +10

    வணக்கம் மூப்பரே 🙏🙏🙏

  • @murugavelsubbaiyan3397
    @murugavelsubbaiyan3397 7 місяців тому +9

    வணக்கம் ஐயா அவர்கள்

  • @PoosaiMani-c8x
    @PoosaiMani-c8x 7 місяців тому +7

    வணக்கம் ஐயா அவர்களுக்கு.....

  • @vethasiva3785
    @vethasiva3785 7 місяців тому +6

    வாழ்த்துக்கள்
    நன்றி,
    ஐயா!

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 7 місяців тому +6

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே....

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 7 місяців тому +8

    நன்றி.

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam 7 місяців тому +5

    Pandiyan Aaiya , can Pooshan also point to traitor of Ravana - Vi Bheesnan ?

  • @acrdn2563
    @acrdn2563 7 місяців тому +6

    நன்றி ஐயா🙏

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 7 місяців тому +8

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 7 місяців тому +7

    நன்றி ஐயா🙏

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 5 місяців тому

    I dont know to laugh or cry at you brother.
    You have long way in your researches ..i mean,
    Steam Engine is White Race.
    We are not talking Jew or Brahmin or anything Indian including Tamil.
    Steam Engine is White race technology.
    And you have seriously mixed up Jews, Brahmins & Rest of India including Tamil ..
    So trying to add Rockets & Steam Engines to Muruga's name is incorrect to say the least.
    🖖🖖🇮🇳

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 7 місяців тому +6

    வணக்கம் ஐயா.

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 7 місяців тому +2

    மலை+பார் கவுன்சில் தமிழ்நாடு &புதுச்சேரி.(பாண்டிச்சேரி/ஐந்தாம் தமிழர் சங்கம்). ஹீலர்(வாதாபி/ஆதாம்.❤ஏவால்=பாம்பு/நந்தினிமாடு)=அரசுமர அரசாட்சி .

  • @yoganandansivakumaran5508
    @yoganandansivakumaran5508 7 місяців тому +3

    வடலூர் பெருவெளிக்காப்போம்

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 7 місяців тому +1

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐயா அருமையான காணொளி. எல்லோருக்கும் நட்சத்திரப் பெயர் வைத்த நமது திருமால் அவர்கள் பத்திரகாளி ஆகிய மண்டோதரியை குறித்த நட்சத்திரத்திற்கு ரோகிணி என்று பெயர் வைத்திருக்கிறார் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அப்படியானால் ராவணன் இந்திரன் குறித்த இரட்டையர்களின் சின்னமாக இருந்த மீன் சின்னம் தவறு என்றால் அதை யார் வைத்திருப்பார்கள், உ த பிராமணர்களா? மேலும் நீங்கள் இந்த கருத்து பெட்டகத்தில் புதன் கிரகத்துக்கான விளக்கம் ராவணன் சூரியனாக உவமை கொள்ளப்படுகிறார் அப்படியானால் அதன் அருகில் இருக்கும் கிரகம் புதன் தான் மண்டோதரி தான் என்று நீங்கள் சொன்ன பிறகு தான் இந்த இரட்டை மீன் சின்னம் மீன ராசிக்கு பொருந்தாது என்று உணர்ந்து கொண்டேன். இது உ த பிராமணர்கள் நம்மை குழப்புவதற்காக இப்படி மாற்றி இருக்கிறார்களா? நீங்கள் தான் ஐயா தயவு கூர்ந்து இதை விளக்க வேண்டும்.
    மீண்டும் அடுத்த காணொளியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஐயா. இந்த அருமையான காணொளி படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.

  • @Sangeetha.u
    @Sangeetha.u 7 місяців тому +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 7 місяців тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @murugavelsubbaiyan3397
    @murugavelsubbaiyan3397 7 місяців тому +8

    வணக்கம்
    ஐயா
    வாழ்க.வளழுடன்
    🎉
    வணக்கம் ஐயா அவர்கள்

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 7 місяців тому +4

    ❤❤❤

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 7 місяців тому +7

    வணக்கம் ஐயா

  • @தமிழ்மதிவதனி
    @தமிழ்மதிவதனி 7 місяців тому +5

    Ahaa amazing

  • @jayaprabha3972
    @jayaprabha3972 7 місяців тому

    The ram sethu bridge was built by my murugan by fully made up wood next era ravana indra are built cement and concrete bridge ravan use the bridge for jet and airoplane landing area

  • @antonsujith183
    @antonsujith183 7 місяців тому +3

    Ayya Raja Rani arya nadithu atlee iyakki veliyagiya padam

    • @antonsujith183
      @antonsujith183 7 місяців тому +6

      Porutharulga vasanathai mudikkum mun anuppapattathu antha padathil pushan ennru varum kathapathiram mikavum valu ilanthavar ponru kamithu kalaithu vaithullargal

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      @@antonsujith183 அப்படியானால் அது ராவணரைக் குறிக்குமா?

    • @antonsujith183
      @antonsujith183 7 місяців тому +4

      @@TCP_Pandian irukkalam ayya.

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 7 місяців тому

    பத்து ஈத தளை அய்யன், பத்துத்தலையன்,இரவு வண்ண ஈசன்,இரவணேசன்.

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 7 місяців тому +6

    🪔🇱🇰👍🙏👏🇮🇳🆗

  • @prabhukumar284
    @prabhukumar284 7 місяців тому

    Starting song pls

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 7 місяців тому +4

    🙏🙏🙏