சிக்கனமாக வாழ்க்கையை நடத்த விரும்பும் ஆடம்பர விரும்பிகள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 18

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 469

  • @s.mershasris.marshasri3383
    @s.mershasris.marshasri3383 Рік тому +101

    சிக்கனமாக இருப்பது ஒன்றும் தப்பு இல்லை
    கஞ்சத்தனம் தான் இருக்க கூடாது

  • @gopis7073
    @gopis7073 5 років тому +153

    Please mention the topic of the video

  • @nandhininandhu8700
    @nandhininandhu8700 11 місяців тому +99

    Real rich person never show off😁🔥

  • @drskb2934
    @drskb2934 7 місяців тому +15

    ஆடம்பரமாக வாழ்பவர்கள் பிற்காலத்தில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்!!😮😢😢

  • @Singaikaathalan
    @Singaikaathalan 11 місяців тому +48

    சிக்கனமே சிறந்த வாழ்க்கை...😊😊

  • @clayforum4545
    @clayforum4545 Рік тому +18

    தனக்காகவும் நன்றாக வருமானம் ஈட்டினாலும், தனக்காக மற்றும் குடும்பத்திற்காக செலவு செய்தாலும் வறுமையில் வாடுபவர்களுகாகவும் எதாவது செய்து கொண்டே செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @Vivek_pandiyan
    @Vivek_pandiyan 5 років тому +254

    தேவைக்கும் குறைவாக பயன்படுத்துவது கஞ்சதனம்
    தேவைக்கும் அதிகமாக பயன்படுத்துவது ஆடம்பரம்
    தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது தான் சிக்கனம்
    அதனால் சிக்கனம் தான் அவசியம்

  • @katyrihannah5934
    @katyrihannah5934 5 років тому +209

    Intha show la eppoum few people mattum thaan again and again pesraanga...rest of them pesrathey illa...ellam episode la yum apdy thaan irukku...

  • @gomathipalani9588
    @gomathipalani9588 Місяць тому

    சூப்பர்

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb Рік тому +49

    Soda butty enna costly ah pottalum maadu meikkura maari dhan irukkan

  • @novarajkumar1031
    @novarajkumar1031 5 років тому +58

    Brush 20000ah va?
    Gopal palpodi 10rs da.......
    Samsung galaxy S2 mobile 8years ah use pannitu irukan....

  • @jeyapandian3752
    @jeyapandian3752 5 років тому +5

    Super..Show..is very nice..Oru video show..fulla pathurukamna intha..only one..show..this episode...

  • @salmahasnath
    @salmahasnath 9 місяців тому +5

    Such and interesting topic. But host spoiled such a nice chance to conduct such an interesting show.

  • @கசமாடசாமி
    @கசமாடசாமி Рік тому +18

    7000 ஆயிரம் ரூபாய் காஃபி மொத்தம் 50000 ருபாய் காஃபி இந்த 50000 ரூபாய் இருந்தால் ஒரு வருடம் ஓட்டி விடலாம் அல்லது ஒரு ரோட்டு கடை உணவு கடை ஆரம்பித்து விடலாம்

  • @vaishnavivaishu1571
    @vaishnavivaishu1571 5 років тому +3

    Thanks for uploading this topic naa romba naala theduna

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 5 років тому +7

    My dad still uses that kanaku note and I started following it

  • @harisankar5706
    @harisankar5706 5 років тому +13

    Antha thumbnail iruka green dress girl......few years back Vijay TV la athe paiyan ae en boyfriend love panrenu sonnanga...... fortunately athe paiyane ipa fiancee nu sonnanga happy ah irunthathu...... because thumbnail la antha face pathutu than vanthe......

  • @abiramir2184
    @abiramir2184 5 років тому +90

    I think the laughing sound is not real🙊

  • @Yamudora
    @Yamudora Рік тому +46

    Seriously intha show la irritate aagura the anchor ooda bad behavior tha

    • @gokuls7518
      @gokuls7518 Рік тому +7

      konjam kooda மரியாதை இல்லாம பேசுறான் ல

    • @soniajeyaseelan2352
      @soniajeyaseelan2352 Рік тому +3

      And that fake laughter in the background

  • @ramyasundar2564
    @ramyasundar2564 5 років тому +21

    I used one blanket 20 years

  • @elangoelango1444
    @elangoelango1444 5 років тому +11

    ஒரு ஏக்கர் வெங்காயம் போட்ட 8tp10 டன் விளைச்சல் கிடைக்கும். அந்த வெங்காயம் எவளவோ குடும்பம் பயன்படுத்தும். ஆனா அந்த விவசாயிக்கு கிடைக்கிற வருமானம் 30, 000. இந்த பணத்துக்கு நாங்க 3மாசத்துக்கு தூக்கம் இல்லாம உழைக்கணும். எல்லோரும் சிக்கனமா பணத்த பயன்படுத்துங்கள்.

  • @poongodipoongodi7618
    @poongodipoongodi7618 5 років тому +41

    lot of people simply sitting.why

    • @akC012
      @akC012 5 років тому +1

      To form a so called debate atmosphere

  • @நன்றிமறப்பதுநன்றன்று

    நீங்கள் செய்யும் செலவு சரி தான் இருந்தாலும் அதில் ஒரு பங்கு இல்லாதவர்க்கும் இயலாதவர்க்கும் முடிந்தால் உதவி செய்யவும்

  • @a.r.aarthiaarthi2676
    @a.r.aarthiaarthi2676 5 років тому +118

    Canada Karan rompa seen poduran.......

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 5 років тому

    Mr. Palaniappan sir your explain is super I like it

  • @LakShusSV
    @LakShusSV 6 місяців тому +4

    Naduvar sir best ah explained

  • @Vinothkumar_gounder
    @Vinothkumar_gounder 5 років тому +46

    ஏய்யா பெருசு பூனப்பிய்யில காப்பி போட்டுகுடுச்சுட்டு இதெல்லாம் பெருமையா

  • @yasodhacumanun8772
    @yasodhacumanun8772 5 років тому +9

    Nanga ellam neem stick dha use panrom....... pure hygiene😁😂 finally conclusion super

  • @babithapriscilla7310
    @babithapriscilla7310 5 років тому +2

    Intha programme paartha udane enake namma kanjama irukomonnu thonuthu..

  • @Gandhi-uj1xu
    @Gandhi-uj1xu Рік тому +57

    ஒருவேளை சாப்பாடு 100 ரூபாய்! அதே சாப்பாடு 10 ரூபாய்க்கு,சாப்பிட்டுவிட்டு அங்கேயே 4 பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தால் நல்லாயிருக்கும்

    • @jothiIyer
      @jothiIyer Рік тому +1

      Boomer uncle 90s kid ha neenga 😂😂😂

    • @truth502
      @truth502 Рік тому +2

      @@jothiIyer 90s illa 70s maari erukku 😂🤣🤣

    • @JayachitraJaya-d9b
      @JayachitraJaya-d9b 10 місяців тому +1

      Naa apdi dha pannuvaa

    • @bhuvanesh945
      @bhuvanesh945 7 місяців тому

      😂😂​@@truth502

    • @Vibes..1228
      @Vibes..1228 6 місяців тому

      90s ah 70s ah nu mukiyam illa enna soldranganu parunga.. oru vela sapatuku kasta padravanga kita poi klunga sapadoda value theriyum..na 2k kid 2000 la porantha ​@@jothiIyer

  • @jjshorts993
    @jjshorts993 5 років тому +154

    left sidela 1st linela kila 2 ah ukkanthu erukure ponna vijay tv neya nan showla noraya time pathu eruken etha velaiya than erupangalooooo

  • @sathamusain6271
    @sathamusain6271 9 місяців тому +2

    எனக்கு தெரிஞ்சி எழ்மையில் வாழ்ந்தவன் பணத்தின் பெறுமதி தெரியும்.. நெல்லை சதாம் உசேன். கூடன்குளம் அருகில் உள்ள மான்னுக்கு சொந்த காரன்.. காசு காகவும் வழக்கூடாது.. வாழ்க்கைக்காக காச அழிசீராவும் கூடாது சிந்தனை முக்கியம்.... பலவருஷமா கள்ளதனம் மா சம்பாதித்தா பணம் அவர்களுக்கு.. அழிவுதான் நோயால் அழியும்.. இல்லை சட்டதால் அழியும்.. இல்லை அந்த பணம் அவர்கல்லை நாடு ரோட்டில் விடும்.. தப்பு செஞ்ச தண்டனை உறுதி..

  • @venkateshthiruvalluvan9070
    @venkateshthiruvalluvan9070 3 місяці тому +2

    Human who needs more to live is poor not who has less wealth. Besides, who needs less to live are sustainable & civilized(from earth's lens) humans.

  • @josephsuresh510
    @josephsuresh510 5 років тому +1

    34:55 most valuable points. U need to experience you're life otherwise it's not fulfilled.

  • @jeena8188
    @jeena8188 5 років тому +35

    Antha green color dress potta ponnu Vijay TV la neeya naana show LA pesinava.......😁😁😁

    • @deepakm9816
      @deepakm9816 5 років тому +1

      Ava niraiya talkshow la suthitu iruka

  • @aishujai1566
    @aishujai1566 10 місяців тому +8

    Ivan yarayumee pesavidamtaran.. Gobi anna epdi pesuvaru cha😢

  • @AharanKitchen
    @AharanKitchen 5 років тому +9

    கனடா காரனை அடிக்கனும் போல இருக்குமே!

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 5 років тому +2

    மிக சிறப்பு கரு. பழனியப்பன் அண்ணா

  • @Iam_Vice
    @Iam_Vice 5 років тому +41

    Niraya peru perumaikagave poi soldranga.

  • @manilogamani9519
    @manilogamani9519 5 років тому +15

    kasu illa da kasu illa iruntha nangalum....

  • @kalanithikala2209
    @kalanithikala2209 Рік тому +15

    Soda putty overa seen podaran teeth 🪥 fresh boost of energy 😂😂😂😂

  • @nishasubbu3320
    @nishasubbu3320 6 місяців тому +2

    Warren buffet சொன்னது.இந்த சமுதாயத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை மீண்டும் இதே சமுதாயத் திற்கு அடுத்த தலைமுறை க்கு கொடுங்கள் என்கிறார்.இது அவர் கருத்து வாழ்க்கை யில் அதை பின்பற்றி உள்ளார்

  • @kavithan9772
    @kavithan9772 7 місяців тому +1

    25:05 nalla memories enga irukku na rotu kadaila sapdtu paarunga.........

    • @Amulkuttychannel5714
      @Amulkuttychannel5714 3 дні тому

      Crt sweet memories
      ennoda wedding anniversary ku nanga road kadila tha sapduvom
      Rompa happya irukkum

  • @ஞானசேகரன்வீபிள்ளை

    அவரு காபிய சாப்டாரா இல்ல கக்கா பிய சாப்டாரா
    ..

  • @jothir5944
    @jothir5944 5 років тому +4

    Maha sister speech super..you always good RJ

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 10 місяців тому +7

    இன்றும் அம்மா ஹோட்டல சாப்பிட்டு வரேன்..

  • @JM-xr3cq
    @JM-xr3cq Рік тому +33

    Earn more , save more and spend more.. nothing wrong.. don’t boil for someone’ status.. work smart to improve your status..

  • @chennai6372
    @chennai6372 5 років тому +2

    What is the difference between investment and deposit

  • @amanullamadurai6374
    @amanullamadurai6374 5 років тому +42

    Evan overa Peter viduran intha light blue shirt

  • @rajasekharvenkataswamy3163
    @rajasekharvenkataswamy3163 6 місяців тому

    Ellaam konja naal daan

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Місяць тому

    Economic

  • @KannanKannan-de7zc
    @KannanKannan-de7zc 5 років тому +14

    பூனையோட கக்காவ குடிச்சிட்டு பெருமை வேற சீ சீ சீ😝😝😝😝

    • @jk-jenilkarthick7579
      @jk-jenilkarthick7579 Рік тому

      அது பூனை அல்ல.. மரநாய் @ Asian palm civet.. புனுகு பூனை என்ற பெயரும் உண்டு. காபி கொட்டையை பழமாக அந்த மர நாய்க்கு சாப்பிட குடுத்து உள்ளே நொதிக்கப்பட்ட விதை வெளியே வந்த பிறகு அதை நன்றாக அலசி காஃபி போடுவார்கள்.. lupwak coffee. ஒரு காபி ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஒரு காலத்தில் விற்பனையானது

  • @sivamathisivamathi6928
    @sivamathisivamathi6928 Рік тому +5

    Naga adbaram tha irukkom but life long happaya irukom l luv journey my world Siva ma 🎉😊😊😊😊❤❤❤

  • @maddywife
    @maddywife 5 років тому +40

    antha kannadi pota paiyan romba scene podrann

  • @angelprincydasari3729
    @angelprincydasari3729 5 років тому +10

    My ultimate take away from show.Andha blue shirt ah match panramari sambadhikanum

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Місяць тому

    Free

  • @sasivartanmunisamy9802
    @sasivartanmunisamy9802 5 років тому +28

    ஆடம்பரத்தை சுறுக்கி அறிவை பெருக்குங்க...

  • @ss.2727
    @ss.2727 5 років тому +31

    35k for girl's party aah?? and itc treat for 50000 ah?? avan avan 10k sambadhika ewlo dangu varu arugudhu??? That guy with the glasses ans mont blanc is trying to over compensate for his disability I guess.....useless, who uses 20k for tooth brush??? Money irundha dan ivangalukku andha friends!!!

    • @gopinathan2135
      @gopinathan2135 5 років тому

      Sharranya Ganesh viduga bro avaru brash la brash panuna teeth 100year irugum pola,avaru glass kanu thariyadavaguluku tharium polu

  • @rajaramrajaram873
    @rajaramrajaram873 5 років тому +56

    Enna Than irunthalum vijay tv neeya Nana Than best

  • @womeninfinancesang
    @womeninfinancesang 8 місяців тому +2

    iphone Vision Pro 2024 explained by blue shirt 4 years ago. Never underestimate technology 😊

    • @madhavan566
      @madhavan566 4 місяці тому

      he was talking about google glass...

  • @feelvlog8458
    @feelvlog8458 8 місяців тому +3

    Than man 1gb pack 49 and talk time 95 was very bad... Mentality

  • @arivukarasan5267
    @arivukarasan5267 5 років тому +15

    Antha siripu record panni pottu thalraanga pa

  • @விசாலாட்சிசிவகுமார்

    Sodaputi nee ivlo senjum onum paakura maari ilaye pa...
    Nee intha show Ku vanthu ethum seiala intha show tha una nala seiyuthu😂😂

    • @prime5816
      @prime5816 5 років тому

      Vishalatchi Shivakumar 🤣🤣🤣🤣🤣🤣

    • @lukmanhawalli1064
      @lukmanhawalli1064 5 років тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😃😃😃😃😃

    • @PremKumar-mu8bj
      @PremKumar-mu8bj 5 років тому +1

      Lol...semaya sonengha avan sami kayiru(string) pottu elam vechitu canada nu Peter vidran

  • @shridhevi3814
    @shridhevi3814 Рік тому +11

    Sign poda therila..
    Scene mattum poda theridhu 18.35

  • @amjithkhan4075
    @amjithkhan4075 Рік тому +41

    எதுக்கு பா பூனை பீ ய 7000 ரூ குடுத்து சாப்பிட்ட
    இதெல்லம் ஒரு பொழப்பா

    • @anithakumaresan9861
      @anithakumaresan9861 4 місяці тому

      Ithula perumaiya vera epd pandranganu vera explain pana paru

  • @hra345
    @hra345 5 років тому +2

    R J AMMA ROMBA SCENE PERIYA GENIUS MADHIRI PESUDHU.....
    PAKKA LOCAL.....
    SOMA VALLIAPPAN SIR ALWAYS ROCKS.....
    AFTER I SAW UR PROGRAMMES ONLY I STARTED SAVING MONEY IN A HAPPY WAY........

  • @vidyasri2524
    @vidyasri2524 5 років тому +1

    Good anchor

  • @manis100
    @manis100 4 місяці тому

    கலாச்சார இடைவெளி---
    அந்நிய நாட்டு மோகம் ----
    சினிமா/சின்ன - பெரிய
    திரை////கையில்லாத
    சாக்கெட் ----மாதம் 1500/
    2000-----2/3 /4 போன்-----
    கார் கேட் ------கனடா(வெளிநாடுகள்)///
    அந்நியமோகம்---இளைய
    தலைமுறை------விழிப்புணர்வு
    சிந்தனைக்கு மட்டுமே!!!!!

  • @williamjayaraj441
    @williamjayaraj441 Рік тому +18

    அந்த சீன் போட்ட புட்டி ரோம்ப
    ஓவர். நண்பன் வர
    Price tag கழுதை மாதிரி

  • @harshaneswari4810
    @harshaneswari4810 5 років тому +32

    Kannadi pottavan pakkurathuku pazham mathiri iruka Unaku Philips tooth
    Brush ah Daiiiiii athukellam oru muga raasi venum da😂Ne Athellam use pandrathuku worth illatha mathiri iruka da 😆

    • @flopsonpjees1876
      @flopsonpjees1876 5 років тому +1

      Pallu irukuravan pakoda sapuduran that's all

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv 5 місяців тому

    Green saree கேமரா மேனுக்கு ரொம்ப பிடிச்சுட்டு போல 😇😂😂

  • @thilothama6892
    @thilothama6892 5 років тому +4

    0.46 hey....she is an HR at access healthcare...she interviewed me there....she is very soft and kindly...

  • @sweetie375
    @sweetie375 6 місяців тому

    Sara😘

  • @balaakhannan8116
    @balaakhannan8116 5 років тому +1

    Add topic in description

  • @myvideos2693
    @myvideos2693 5 років тому +4

    யாருமே கை தட்டுல... backround music த்தூ த்தூ....

  • @gamerstimesquad8409
    @gamerstimesquad8409 5 років тому +3

    That kanadi bule shirt with forumla Avan pattangala illa yapa mudila yepdiz valatanga

  • @deivakanim9643
    @deivakanim9643 Рік тому +41

    அது 7000 ரூ. கா பி இல்ல முழு பீ 😅

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 5 років тому +10

    இடது பக்கம் ஒண்ணும் தேறாது, இவுனுங்க எல்லாம் வெட்டி பந்தா, எல்லாம் பணம் திமிரு, கொழுப்பு.எப்போ என்னால ஜீரணம் பண்ணிக்கவே முடியல்ல, நீங்க இப்படி ஊதாரி தனமா இருந்தா எப்படிடா சென்னையில் குடிக்க தண்ணீர் கிடைக்கும்.😢😢😢😢😢

    • @radhakannan3318
      @radhakannan3318 5 років тому

      Excellent bro ! சிக்கனவாதிகள் பக்கம் பேசிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @97k01
      @97k01 Рік тому

      We can not say pana thimiru . There are lot of rich people who save and invest a lot . There are people who are not rich but spend on luxury and lavishness .

  • @jeyashree7555
    @jeyashree7555 9 місяців тому

    Appada ipothan nimathiya irukku enakku....nanum stress ah iruntha shopping poiruven😮 16:57

  • @john-tm8po
    @john-tm8po Рік тому +2

    23.40 நாங்க ஒன்னும் சாக்ரட்டீஸ் இல்லண்ணே..... Common man...

  • @muthukani3017
    @muthukani3017 5 років тому +1

    Nise episode sikanam ah selavu pannuga pa adamparm panrathukku ilathavangalukku konjam kodunga athan nallla valkai

  • @johnrichardpachatamilan2259
    @johnrichardpachatamilan2259 5 років тому

    Elaraiyum peasa vaiga itha show super ra iruku

  • @tamilkumarang
    @tamilkumarang 5 років тому +45

    Dai எங்க da iruku unga kitta ellam kaasu

    • @viji122
      @viji122 5 років тому

      Ivungathan gst,tax kattala aluvainga thanda selavu matum pannuvanga 😠

    • @deepakm9816
      @deepakm9816 5 років тому +2

      Yellam velinattu kasu

  • @jahangirjinna7471
    @jahangirjinna7471 5 років тому +30

    அவன் அவன் சோத்துக்கே வழி இல்லாம இருக்கானுங்க எதுக்குடா இவ்வளவு ஆடம்பரம் உங்களுக்கு பசிக்கு உணவு இல்லை பல்லு விலக்க 20000 மா🙃

    • @clayforum4545
      @clayforum4545 Рік тому

      கொஞ்சம் கூட மனம் உருத்தலை போல.

  • @thiruarasu2792
    @thiruarasu2792 8 місяців тому

    Illaathanaala sikkinama irukirom

  • @dineshv8440
    @dineshv8440 5 років тому +11

    6:15 yaara ne komali 😂🤣

  • @AjithKumar-me4xv
    @AjithKumar-me4xv 5 років тому +17

    Sooda doing like 8+1

  • @mgeller3266
    @mgeller3266 5 років тому +5

    4.46 Ellam talk show layum varnaga

  • @brindharaji3552
    @brindharaji3552 4 місяці тому

    கருமியாகவும் இருக்கக்கூடாது. ஊதாரியாகவும் இருக்கக்கூடாது. எதற்க்கும் அளவு வேண்டும்

  • @kamaleawarikamaleawari9805
    @kamaleawarikamaleawari9805 Рік тому +12

    Hello people's first avoid EMI 😁

  • @sathana46
    @sathana46 5 років тому +14

    அம்பானி உண்மையில் பணக்காரன் இல்லை இவங்கதான் அம்பானியை விட பணக்காரங்களா இருக்காங்க இவங்க இந்த அளவு செலவழிக்கின்றன

  • @bala07_09
    @bala07_09 5 років тому +152

    Kannadi romba peter viduthu

  • @aakashjegathees6091
    @aakashjegathees6091 5 років тому +1

    Everyone on spending much side doesn't seems to be genuine...

  • @azhaguvelrajendran8130
    @azhaguvelrajendran8130 5 років тому +3

    palaniyappan seems more spontaneous and humorous than gopi

  • @rachelrufina7660
    @rachelrufina7660 5 років тому

    Specs fellow... Price tag...

  • @ar.pranavraj
    @ar.pranavraj 5 років тому +15

    Apdiye neeya naana show ah panringa da

  • @JOELPRABHU
    @JOELPRABHU 5 років тому +6

    Laugh seams to be recorded voice

  • @kaviyamalikar1539
    @kaviyamalikar1539 5 років тому +1

    i like this show i supp
    ort batchet person

  • @sasivartanmunisamy9802
    @sasivartanmunisamy9802 5 років тому +2

    அறிவை பயன் படுதுங்க

  • @jotheeswaranjo7355
    @jotheeswaranjo7355 5 років тому

    Na enum episode la end varaikum comments pana avalathan gud nit kumaru