16 லட்சத்தில் சூப்பரான வீடு அதுவும் மாடி வீடு

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 282

  • @S.N.Paramasivam
    @S.N.Paramasivam 2 місяці тому +4

    மிகமிகமிக அருமை சூப்பர் சிறிய இடத்தில் அருமையான வீடு உங்க பேச்சு நேர்மையாகவும், உண்மையாகவும் விவரமாக இருக்கிறது வாழ்த்துகள்

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 5 місяців тому +43

    வீடு அவ்வளவு அழகு நேர்மையாகவும்,உண்மையாகவும் தம்பி அவ்வளவு அழகாக(வீடு) விவரமாக கூறியுள்ளார்

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому +1

      Thank you so much for your comments 🎉🎉

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 2 місяці тому +1

    மாஷா அல்லாஹ்.... மிக அருமையாக இருக்கிறது உங்கள் வீடு... வீடு கட்டுவதற்கு தேவையான பல யோசனைகள் நீங்கள் ஒவ்வொரு இடத்தையும் விவரிக்கும்போது தோன்றுகிறது...

    • @tamilsafari
      @tamilsafari 2 місяці тому

      Jazakallah khair..
      Thank you so much brother..
      Keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page 🎉🎉

  • @mayilaifood9080
    @mayilaifood9080 5 місяців тому +15

    ❤🎉 நிரை குடம் தலும்பாது இதுவரை உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் பாய், ஒரு நாள் நான் கட்ட போகும் வீட்டுக்கு உங்களது ஆலோசனை நிச்சயம் கேட்பேன்.

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому +1

      Mikka Nandri brother

  • @NsrAli-o3k
    @NsrAli-o3k 4 місяці тому +26

    இன்ஷா அல்லாஹ் நான் கட்டப்போகும் வீட்டுக்கு பட்ஜெட் பிரெண்ட்லி ஒரு ஆதாயமாக இருக்கும் மாஷா அல்லாஹ் பாய் ஃப்ரம் கள்ளக்குறிச்சி

  • @skay6895
    @skay6895 5 місяців тому +14

    சிறிய இடத்தில் அருமையான வீடு!!
    Well done tamil safari!

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому

      Thank you so much...

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 5 місяців тому +8

    V2 Super ah irukku Tamil Safari Anna…good information video

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому

      Thank you so much brother

  • @meenuskitchen3065
    @meenuskitchen3065 5 місяців тому +8

    ரெம்ப ரெம்ப அருமையாக இருக்கு தம்பி,
    நல்லா தெளிவாக சொல்லி இருக்கீங்க, உங்க பேச்சு அருமை தம்பி,
    வாஸ்து படி இருக்கனும் ல

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому +2

      மிக்க நன்றி சகோதரி....
      வாஸ்து மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது...
      நான் வீடு புழங்குவதற்கு எது வசதியாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் வீடு கட்டி விடுவோம் எங்கள் ஊரில்...
      இறைவன் நாடியதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது..
      சைவன் எதை நமக்கு நாடு இருக்கிறானோ அதுதான் நடக்கும்...
      வாஸ்து பார்ப்பதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று நம்புபவர்கள் நாங்கள்...

  • @ravirajans825
    @ravirajans825 5 місяців тому +8

    👍👏 உண்மையும் பண்பும் உள்ள ஆத்மா வாழ்க வளமுடன் 🙏

  • @KavithaGK-d3v
    @KavithaGK-d3v 5 місяців тому +6

    very true,
    explained from heart.
    I got correct reason for the crack at the top of the floor.
    Thank you very much sir.

  • @peryasamyRamasamy-rm2zv
    @peryasamyRamasamy-rm2zv 5 місяців тому +8

    Neraiya video pathurukeean,athaiyellam vida intha veedu romba puduchiruku, veedukulla vanthale oru santhosam kidakkum.

  • @jahirbanu9313
    @jahirbanu9313 4 місяці тому +5

    மாஷாஅல்லாஹ் ரொம்ப நல்லா இருக்கு

  • @ashwakashif2392
    @ashwakashif2392 3 місяці тому +5

    Arumaiya veedu Masha Allah

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Jazakallah...🎉🎉
      Keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page

  • @tamilsafari
    @tamilsafari 5 місяців тому +27

    🎉🎉மிக்க நன்றி .....
    என்னுடைய வீடு சம்பந்தமான தகவலை உங்களுடைய சேனலில் பகிர்ந்ததற்கு .....🎉🎉🎉

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr 5 місяців тому +41

    எனக்கும் இதேபோல் வீடு கட்டனும் ரொம்ப நாள் ஆசை நன்பா இப்படிக்கு தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому +6

      thank you so much..
      Keep supporting our Tamil Safari channel and
      360° construction

    • @bpkmsk
      @bpkmsk 5 місяців тому +1

      What is Bhai number. Beautiful house and detail explaining

    • @lalithadhinakaran2659
      @lalithadhinakaran2659 5 місяців тому +1

      How to contact bro..Naangalum home build pannalamnu irukum bro..dist Namakkal panne tharuvengala

  • @absarkaboor6022
    @absarkaboor6022 4 місяці тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ நாங்க தேவகோட்டை வீடு மாஷா அல்லாஹ் நல்ல திட்டமிடுதல்

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Walikumsalam...
      Thank you so much for your comments..
      Keep supporting our Tamil Safari channel

  • @bhuvana600
    @bhuvana600 2 місяці тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்,தம்பி,வாழ்த்துகள்,

  • @sekarngs5486
    @sekarngs5486 5 місяців тому +11

    சூப்பர் வீடு தலைவா

    • @pavadibazar6044
      @pavadibazar6044 5 місяців тому

      Thank you so much brother 🎉🎉

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому +1

      Thank you so much brother keep supporting our Tamil Safari

    • @maheswaritm2365
      @maheswaritm2365 4 місяці тому

      ​@@tamilsafari sir give me ur contact number

  • @Madurai.Nagoorkhan
    @Madurai.Nagoorkhan 5 місяців тому +3

    Masha Allah' Mabrook may Allah' bless all

  • @farizsoutlook
    @farizsoutlook 5 місяців тому +8

    very informative video,.,,Masha Allah nice house

  • @saranrajmca
    @saranrajmca 13 днів тому

    Good explanation bro...particularly mela kaipudi sevar😊😊😊

  • @javathu7364
    @javathu7364 Місяць тому

    மாஷா அல்லாஹ் அருமை

  • @halimabasheer7690
    @halimabasheer7690 5 місяців тому +4

    Masha Allah super

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 5 місяців тому +7

    Compact house review, Super. Nice.

  • @krishnaveni-io7xx
    @krishnaveni-io7xx 4 місяці тому +3

    Anna really super and creative work na....

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ❤❤

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 4 місяці тому +2

    Nice house 🏠 👌

  • @shreevarshini3420
    @shreevarshini3420 5 місяців тому +2

    Wow super bro light ,kitchen ,bathroom pipe,hand wash

  • @riswanadheen1337
    @riswanadheen1337 4 місяці тому +1

    Idhe pole nangalum veedu katte dua seinge brother insha allah

  • @PunithavathiPunitha-o1j
    @PunithavathiPunitha-o1j 5 місяців тому +4

    Super house 🏠🎉🎉🎉🎉🎉

  • @dhanameswaran2801
    @dhanameswaran2801 3 місяці тому +1

    அண்ணா வீடு சூப்பர்🎉🎉🎉❤❤❤

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page

  • @GlobalartscreantionsGlobalarts
    @GlobalartscreantionsGlobalarts 2 місяці тому +1

    Super nice house🎉

    • @tamilsafari
      @tamilsafari 2 місяці тому

      Thank you so much brother..
      Keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page 🎉🎉

  • @billquiesbenny9004
    @billquiesbenny9004 3 місяці тому +1

    Dear Sir Iraivan migapperiyavar
    Avar ungalukku Arul seithirukkirar
    Sir Kalaiyarkoil Areavaga iruntha
    Kattitharuverngala.Ungal Sonthaveedumathiri kattitharuveergala.Sincre Person will be Blessed By GOD.Thank YOU

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much for your kind words.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 5 місяців тому +3

    சிறிய இடத்தில் அழகான வீடு சூப்பர் சூப்பர் தம்பி

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому

      Mikka nandri🎉🎉

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому

      🎉🎉 thank you so much for

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 4 місяці тому +2

    Mashallah Arumaiyanapathivoo Maram Nadungal

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother

  • @asjathahmed
    @asjathahmed 3 місяці тому +2

    Masha Allah … super machan

  • @malarhabi4418
    @malarhabi4418 4 місяці тому +1

    அருமையான, பயனுள்ள பதிவு 👌🏼 ரொம்ப நன்றி ப்ரோ

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ❤❤

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ❤❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 5 місяців тому +2

    Very nice video nanba Shakti val super 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @riyasliyakath201
    @riyasliyakath201 4 місяці тому +1

    Wonderful job bro may Allah bless you to achieve more 🇱🇰

  • @shalihakader6797
    @shalihakader6797 4 місяці тому +3

    நல்லா இருக்கு அண்ணா.

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ❤❤

  • @riswanadheen1337
    @riswanadheen1337 4 місяці тому +1

    Idhe pole nangalum veedu katte dua seinge brother insha allah

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Inshallah...
      Allah arulpurivanaha🎉🎉

  • @Shiningstars2060
    @Shiningstars2060 5 місяців тому +1

    In kitchen you can extend it by constructing shelf under the steps in g4anite to avoid hit If anybody hits it heavy injure will be faced The color of the house is very nice

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому

      Yes ...you are right...
      But we don't have space to avoid that...
      But it have good space to enter kitchen...
      In video it's look like very tiny entry

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 5 місяців тому +2

    அருமையான வீடு👌

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому

      Thank you so much..
      Keep supporting our Tamil Safari UA-cam channel

  • @FarooqFarooq-e2r
    @FarooqFarooq-e2r 3 місяці тому +2

    Assalam alaikum wa rahmatullahi wa barakatuh

  • @ReadyMixConcreteRPP
    @ReadyMixConcreteRPP 5 місяців тому +2

    Super😊mass your home 🏡 useful🎉 📷 video 🙂🙂🙂

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому

      Thank you so much..
      Keep supporting our Tamil Safari UA-cam channel

  • @sahiraaleem199
    @sahiraaleem199 5 місяців тому +4

    Masha allah.nice home.

  • @basheerahamed6549
    @basheerahamed6549 Місяць тому

    MASHALLAH MASHALLAH MASHALLAH

  • @amaladoss8298
    @amaladoss8298 3 місяці тому +2

    மாடியில் வெயிலுக்கும் மழைக்கும் தாங்கும் கதவு எது என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும் .

  • @Rockstars-o3r
    @Rockstars-o3r 3 місяці тому +1

    Chennai available ah😊

  • @vasanthijk2954
    @vasanthijk2954 2 місяці тому +1

    Super Sooooper 😊

    • @tamilsafari
      @tamilsafari 2 місяці тому

      Thank you so much 🎉🎉

  • @badboybadboy2162
    @badboybadboy2162 5 місяців тому +2

    சூப்பர் பிரதர்🎉🎉🎉🎉

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому +1

      Thank you so much..
      Keep supporting our Tamil Safari UA-cam channel

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 3 місяці тому +1

    நல்ல கலர் 👍👍👍

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page

  • @ramselvir9281
    @ramselvir9281 3 місяці тому +1

    Excellent speach anna , nice home

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much brother 🎉🎉

  • @KarthikMurugesan-j9c
    @KarthikMurugesan-j9c 2 місяці тому

    Very nice ❤❤❤

  • @FarooqFarooq-e2r
    @FarooqFarooq-e2r 3 місяці тому +2

    Mashallah subhanallah alhamdulillah Allah Hu Akbar Allah Hu Akbar ameen inshallah Ameen Ameen supahnalla alhamdulillah inshallah Ameen Ameen ya rabbil alamin alhamdulillah inshallah Ameen Ameen

  • @mercysherlee737
    @mercysherlee737 5 місяців тому +2

    இதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கட்டமைப்பு செய்ய முடியுமா

  • @Gani856
    @Gani856 3 місяці тому +1

    மாஷா அல்லா ஹவுஸ்

  • @FarooqFarooq-e2r
    @FarooqFarooq-e2r 3 місяці тому +2

    Assalam alaikum wa rahmatullahi wa barakatuh

  • @Grace-g3r
    @Grace-g3r 4 місяці тому +3

    Super

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ❤❤

  • @jazeewings007
    @jazeewings007 3 місяці тому +1

    Na Ramanathapuram District
    Kilakarai. Enakum idhea rate la idhea sq ft la veedu katti tharigala

  • @premkumarappaya
    @premkumarappaya 5 місяців тому +1

    I like everything....everything he did with interest....kitchen sump only 😯 risk

    • @premkumarappaya
      @premkumarappaya 5 місяців тому

      Bro ask him to put more videos...really interesting ....nice project

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much..
      Keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page
      There no place for sumb... that y in kitchen

  • @kalav6478
    @kalav6478 5 місяців тому +16

    சின்ன இடத்தில் எல்லாத்தையும் வச்சிட்டு ஒரே ஒரு மரங்கூட வைக்கலயே. வீதி முழுக்க இப்படி மரமே இல்லாமல் இருந்தா எப்படி மழை பெய்யும்.
    வீட்டிற்கு ஒரு மரமாவது வையுங்கள் பில்டர்களே.
    கான்கிரிட் காடுகளை குறையுங்கள்.

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 3 місяці тому +1

    Super

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page

  • @jenisuresh2424
    @jenisuresh2424 4 місяці тому +3

    Etha anna voice ... paysurathum cute eruku

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому +1

      Thank you so much brother.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ❤❤

  • @vijaiisoft8523
    @vijaiisoft8523 5 місяців тому +2

    முதல் கமென்ட் என்னுடையது சகோ..

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 місяці тому +1

    Good vlog good presented on this beautiful house🏠... I am gonna contact for you own my house🏠... Other districts la build pannuvingla???.

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much...
      Keep supporting us...

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Which district brother

  • @PandiselviAnand-b5y
    @PandiselviAnand-b5y 4 місяці тому +1

    Super

  • @Rahamathullasait
    @Rahamathullasait Місяць тому

    இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால், நாங்க , இடம் வாங்கினால் நீங்கதான் வீடு கட்ட வேண்டும் அண்ணா

  • @PremAyyanar-d4l
    @PremAyyanar-d4l 4 місяці тому +1

    Nice supper.. Theni....

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 5 місяців тому +5

    இந்த வீட்டோட ப்ளூ பிரிண்ட் போட்டு இருந்தா, இப்படிஒரு ஆழகான வீடுகட்ட இருக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும்!

  • @noorfathima6225
    @noorfathima6225 2 місяці тому

    Masha allah

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 5 місяців тому +2

    Super bro.

  • @shahulnkm8680
    @shahulnkm8680 5 місяців тому +1

    Super

  • @ANVARBASHA-f1j
    @ANVARBASHA-f1j 4 місяці тому +1

    Mashaallah 👌🤲

  • @nagalakshmi390
    @nagalakshmi390 4 місяці тому +2

    Anna maduraila veetu katanum katti tharuvingala ungala epati contact panurathu

  • @essential3655
    @essential3655 3 місяці тому +2

    Sir trichy la ipdi veedu katti tharuvenga la

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page
      In future pakalam brother

  • @sundarraj2230
    @sundarraj2230 3 місяці тому +1

    தொன்டி எந்த மாவட்டம் எந்த ஊர் அண்ணா ..?

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      ராமநாதபுரம் மாவட்டம் ....
      பாண்டிய மன்னர்களின் துறைமுகப்பட்டினம் தொண்டி.

  • @geethaprakash1179
    @geethaprakash1179 4 місяці тому +1

    Sir, i have 50 years old teak wood. Lots of this wood. Can it be used

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Can use...but need to check that wood

  • @ranjitharanjitha-rs6pe
    @ranjitharanjitha-rs6pe 4 місяці тому +1

    Super ♥️

  • @FarooqFarooq-e2r
    @FarooqFarooq-e2r 3 місяці тому +1

    I'm umar farook Driver

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page

  • @mohammedmiswar7636
    @mohammedmiswar7636 5 місяців тому +1

    Masha Allah super 👌

  • @AlagammalAlagar-r8k
    @AlagammalAlagar-r8k 5 місяців тому +1

    Super

  • @UwaisUwais-n9t
    @UwaisUwais-n9t 4 місяці тому +2

    Super bai ok

  • @Rafeeq2224
    @Rafeeq2224 5 місяців тому +3

    Semmaya eruku v2 ji ❤

    • @pavadibazar6044
      @pavadibazar6044 5 місяців тому

      Thank you so much brother.. keep supporting us 🎉🎉

    • @pavadibazar6044
      @pavadibazar6044 5 місяців тому

      Thank you so brother... keep supporting us 🎉🎉🎉

  • @s.7640
    @s.7640 5 місяців тому +2

    இரண்டாவது கமென்ட் என்னுடையது தலைவா

  • @MuthuKumar-bo9ix
    @MuthuKumar-bo9ix 4 місяці тому +1

    Super 👌

  • @1207banumathi
    @1207banumathi 4 місяці тому +1

    Super super 👌👍

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ❤❤

  • @rathikamarichamy8287
    @rathikamarichamy8287 4 місяці тому +2

    super

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother
      Keep supporting our Tamil Safari UA-cam channel

  • @nazeemgani505
    @nazeemgani505 4 місяці тому +1

    Maa shaa allah nice❤

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому +1

      Jazakallah khair brother.
      Keep supporting Tamil Safari channel

    • @nazeemgani505
      @nazeemgani505 4 місяці тому

      @@tamilsafari brother இல்ல அம்மா

    • @nazeemgani505
      @nazeemgani505 4 місяці тому

      @@tamilsafari ok sure

  • @jasminlinda9688
    @jasminlinda9688 5 місяців тому +2

    Nice home 🎉

  • @abidakshith6113
    @abidakshith6113 4 місяці тому +1

    Vasthu ilatha veedu super

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому +1

      Thank you so much
      நாங்கள் வாஸ்துவை நம்புவதில்லை நண்பரே .....🎉🎉

    • @abidakshith6113
      @abidakshith6113 4 місяці тому +1

      Thank you for your reply 😊

  • @margretusha8883
    @margretusha8883 4 місяці тому +1

    Superb

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ❤❤

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 4 місяці тому +1

    Yaru sammi neenga super i never expect.

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much brother

  • @pthostel2791
    @pthostel2791 5 місяців тому +1

    Superb anne...tamil safari

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому

      Thank you so much 🎉🎉

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 3 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் 🌹பாய் 😍என்னுடைய 🌹இடம் (38),அகலம் 🌹(33)🌹நீளம் கொண்டது 🌹(38)நீளத்தில் 🌹(6)அடி நடக்க வழி 🌹கீழே இரண்டு வீடு 🌹மேலே இரண்டு வீடு 🌹எவ்வளவு ஸ்க்கோயர் 🌹பிட் வரும் 🌹செலவு எவ்வளவு அகலாம் 🌹

  • @Ramanirs-t9u
    @Ramanirs-t9u 4 місяці тому +1

    Nice home

  • @royalright2102
    @royalright2102 3 місяці тому +1

    Semma

    • @tamilsafari
      @tamilsafari 3 місяці тому

      Thank you so much brother

  • @mailikamailika8194
    @mailikamailika8194 5 місяців тому +1

    👌👌👌👌👌

  • @lakshmankavithakavitha
    @lakshmankavithakavitha 5 місяців тому +1

    Anna super 🎉🎉Tirupurlaum katith thara mudiuma

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much..
      Keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ...
      Ipodaikku illa ... in future pakalam...

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much..
      Keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page
      Ipodaikku illa..in future la pakalam

  • @twinnysmom
    @twinnysmom 4 місяці тому +1

    Nanga veedu kattalamnu erukom intha veetota blue print kidaikuma

    • @tamilsafari
      @tamilsafari 4 місяці тому

      Thank you so much brother.. keep supporting our Tamil Safari UA-cam channel and Facebook page ❤❤

  • @manjureeza551
    @manjureeza551 5 місяців тому +1

    Nice house

    • @tamilsafari
      @tamilsafari 5 місяців тому

      Thank you so much..
      Keep supporting our Tamil Safari UA-cam channel