Though it may seem like Editor Mohan's speech is kind of Self-praising & Self-panegyrising... But He spoke the truth and it was from his Heart. His decisions has yielded him fruitful results and has done wonders is his life both personally as well as professionally. He is very proud of his achievements as Editor & Producer and as a Father. Both his Sons are successful in Cinema Industry as Director & Actor. His life has been blessed abundantly. A Great Person 👍🏼👏🏼
Thank you so much chitra sir got interviewed this wonderful man for us it was so good and this is my 1st comment I did in my life .bcoz I really admired ur knowledge abt cinema and I am so impressed and become fan for the legend editor mohan sir .keep up your good work for this society long live you sir .
Really it was a good interview. Open mind talk. Good to see such a open mind people. Really I enjoyed this interview. Experience is really I astonished.
எடிட்டர் மதிப்பிற்குரிய திரு மோகன் சார் அவர்களே ஒரு சிறந்த தகப்பனாகவும் ஒரு சிறந்த திரையுலக தொழில்நுட்பக் கலைஞனாகவும் அருமையாக இருந்தது உங்களுடைய பேச்சு அனுபவம் திறமை உங்கள் மகன்கள் இருவருமே போற்றத் தக்கவர்கள் உங்கள் வளர்ப்பு உங்கள் குணாதிசயம் அதன் பிரதிபலிப்பு டைரக்டர் நடிகர் ரவி சார் இரண்டு பேர் நான் அவர்களுடைய தீவிர விசிறி எனக்கு இருவரையும் ரொம்ப பிடிக்கும் உங்கள் பேச்சு சித்ரா சாருடன் இணைந்து பகிர்ந்தது கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது
10 வயது முதல் உலகத்தை கூர்ந்து கவனித்து , அந்த பாடத்தை தொழிலில் இணைத்துக்கொண்டு வாழ்வில் வெற்றி கண்டவர் வாய்மொழி எமக்கு மிகச் சிறந்த அனுபவம், நன்றி ஐயா .
Marathon interview super..sir my request please k.a.thangavelu ,msk,mgr,and other photos side and side when in ur meeting..it will be sure hit world class program sir..
Such an awesome interview! So many life lessons! 🙏 I am a huge fan of your interviews Chitra Lakshmanan sir! Hats off to you for this great idea! Your interviews are precious library and encyclopaedia of Tamil cinema- in awe of your excellent experience and work in films 🎉
Bas enkira baskaran padathula chitra sir ah pathapothu oru nadigana pathan 👍🏻Aana unmayileyeh nan avara Apdi pathuruka koodathunu , avaroda vayasayum anubavathayum pathi ottumotha cinemavey sollumbothu kekarathu than uthamam nu late ah purinjikitta nan ellam jadam than 🙏🏼
பத்து வயதிலே சென்னைக்கு வந்துவிட்டார், நடிகர் தங்கவேல் வீட்டில் வளர்க்கப்பட்டவர், அவரால் மோகன் என்று பெயர் சூடப்பட்டவர், அவரது வளர்ப்பு மகனாக மாறியவரிடம் இஸ்லாமியராக கருத முடியுமா? அவர் இந்துவாகவே வாழ்ந்து வருகிறார், அவர் எப்போது மதம் மாறினார் என்பதை அவரே உணராத போது இந்த கேள்வி வீண் சகோ
@@vijayjoe125 சகோ சித்திர லட்சுமணன் கிசி கிசி கேள்விகளை கேட்பதில், அன்றைய கால கட்டத்தில் நடந்த கிசி கிசி விடயங்களை நினைவு கொள்ளுவதில் வல்லவர், அவர் இக்கேள்வியில் சுவாரசியங்கள் இல்லை என்பதால் கேட்கவில்லை, எனக்கு கிசி கிசி கேள்விகள் பிடிக்கும்,
Hard worker Editor Mohan Sir and having Mankind. He is a really a Human
வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த ஒரு மனிதரைப் பார்த்த நிறைவு....நன்றி ஐயா...
ஒரு பல்கலைக்கழகத்துக்குள் சென்று வந்தது போல் ஒரு உணர்வு❤😊
Though it may seem like Editor Mohan's speech is kind of Self-praising & Self-panegyrising... But He spoke the truth and it was from his Heart. His decisions has yielded him fruitful results and has done wonders is his life both personally as well as professionally. He is very proud of his achievements as Editor & Producer and as a Father. Both his Sons are successful in Cinema Industry as Director & Actor. His life has been blessed abundantly. A Great Person 👍🏼👏🏼
உண்மையிலேயே சொந்த ஊர் மேல் இவ்வளவு பாசத்தோடு இருக்கார் எடிட்டர் மோகன் சார்.. சக திருமங்கலத்துக்காரனாக பெருமைப்படுகிறேன் சார்… வாழ்த்துகள்.. ❤️
1:18:00
One of the greatest interview of all time ❤ Mohan Sir 🫡
Age is just a number for you Mohan Sir long live with good health and your service should continue 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
80 வயது, ஆனால் பார்க்க 60 வயது போல தோன்றுகிறது,
வாழ்த்துகள்.
The way he says Telungu காரங்க, hindi காரங்க is 👌.
He knows his ways in and around cinema nd Chennai..
Thank you so much chitra sir got interviewed this wonderful man for us it was so good and this is my 1st comment I did in my life .bcoz I really admired ur knowledge abt cinema and I am so impressed and become fan for the legend editor mohan sir .keep up your good work for this society long live you sir .
Chitra sir, I really admire your choice of people, you are chatting with. What an interview
எடிட்ட்ர் மோகன் சார் பேட்டி பவுர்ணமி அன்று வானில் முழு நிலவை பார்த்து பரவசம் அடைந்த சந்தோசம்! நன்றி.
Nice interview
aaaayaasdaysyadasyayasadsysydaysyaaadasysyayaasdasaaysdssdfdsyassasasdsysyaraayydayssssdyasassssssysssdaaadadadyadsysyadyatassassayassassadsdssarsssysdsddyasassdyydsatsssyassuyassysyyssaasssydstssysadtadasyadssayrasasrsysssayaaystsysyayysdaydadadysdsdyyasys
syd asyassssysssayayastasadsayaaa
sysaystasaastadtdsayaasdayassyaysssasdassysssaraasasaaasstasytassayssyysaysyyyysssdsayyysssssssyyrsaysysyssyyrssyysyasyssyyssyyrssysyasssstyyasaarsatsydaayyasasaysassdaysyyssyydysyasssya
sysyssatassyaastaaaeassyaaaassdyasytaaasyys
I am very impressed on his parental skills and foresight...really nice to know
அய்யா உங்கள் பேச்சுப்பக்கத்தில் உண்மை தெரிகிறது வாழ்க வளமுடன்
Just Awesome interview...
Wonderful human Mr Mohan 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Really it was a good interview. Open mind talk. Good to see such a open mind people. Really I enjoyed this interview. Experience is really I astonished.
Very good interview...wonderful participant and host
His speech is so honest and truthful
Just rocking the Diaz 🔥🔥🔥
எடிட்டர் மதிப்பிற்குரிய திரு மோகன் சார் அவர்களே ஒரு சிறந்த தகப்பனாகவும் ஒரு சிறந்த திரையுலக தொழில்நுட்பக் கலைஞனாகவும் அருமையாக இருந்தது உங்களுடைய பேச்சு அனுபவம் திறமை உங்கள் மகன்கள் இருவருமே போற்றத் தக்கவர்கள் உங்கள் வளர்ப்பு உங்கள் குணாதிசயம் அதன் பிரதிபலிப்பு டைரக்டர் நடிகர் ரவி சார் இரண்டு பேர் நான் அவர்களுடைய தீவிர விசிறி எனக்கு இருவரையும் ரொம்ப பிடிக்கும் உங்கள் பேச்சு சித்ரா சாருடன் இணைந்து பகிர்ந்தது கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது
Super sir
உணர்ச்சி பூர்வமான பேட்டி நெகிழ்ந்து விட்டேன் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Both his sons Raja and Ravi are really discipline and bold in their area God blessings always 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎬🎬🎬🎬🎬
ரொம்பவே இயல்பா பேசுறாங்க. அனுபவம் என்பது திமிரை காட்டாது, படித்த படிப்பினையை போதிக்கும். அருமையான உரையாடல்.
I love your family very much Mohan Sir 🙏🏼🎬
எவ்வளவு அருமை அருமையான தகவல்
பாகவதர் NSK
Romba santhosham Ahnneh, .to share.
A cfratsman par excellence 😀..Editor Mohaj the s a visionary and an xhibitor par excellence
10 வயது முதல் உலகத்தை கூர்ந்து கவனித்து , அந்த பாடத்தை தொழிலில் இணைத்துக்கொண்டு வாழ்வில் வெற்றி கண்டவர் வாய்மொழி எமக்கு மிகச் சிறந்த அனுபவம், நன்றி ஐயா .
Chitra Sir really all your interview are superb and heart feeling 🙏🏼🎬📹
First 5 minutes is sufficient to say I like this man !!
உங்கள் வாழ்க்கை அனுபம் அருமை வாழ்த்துக்கள் ஐயா
Lovely family 👪 God blessings always 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎬🎬🎬🎬🎬🎬
Mohan is a very great technician
1:41:40 unbelievable scene.
Inspired 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎬🎬🎬🎬🎬🎬📽📽📽📽📽📽
Marathon interview super..sir my request please k.a.thangavelu ,msk,mgr,and other photos side and side when in ur meeting..it will be sure hit world class program sir..
அசல் நாயகன் தனி மனிதனாக தன் தொழிற்துறையில் ஒரு தகப்பனாக ஒரு கலைஞனாக வாழ்க பல்லாண்டு திரு எடிட்டர் மோகன் அவர்கள்.வாழ்த்துக்கள் திரு சித்ரா லட்சுமணன்.
He is a very mature person. He has seen much in life.
Such an awesome interview! So many life lessons! 🙏 I am a huge fan of your interviews Chitra Lakshmanan sir! Hats off to you for this great idea! Your interviews are precious library and encyclopaedia of Tamil cinema- in awe of your excellent experience and work in films 🎉
21:40
வணங்குகிறேன் மோகன் ஐயா
Awesome.
Mohan Sir has given a detailed briefing of the history of Tamil films. Very nostalgic
Super super semayana feeling
Intelligent and deciplined man
சினிமா துறையில் நுழைய நினைக்கும் அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய காணொளி
Super...
NSK 22:30 26:30 | Dasari Narayana Rao 1:04:00
52:41 involvement 😊
Nice
Real open talk🙏🏼👍🏻🎬💪📹
Nice interview
What a great man
Bas enkira baskaran padathula chitra sir ah pathapothu oru nadigana pathan 👍🏻Aana unmayileyeh nan avara Apdi pathuruka koodathunu , avaroda vayasayum anubavathayum pathi ottumotha cinemavey sollumbothu kekarathu than uthamam nu late ah purinjikitta nan ellam jadam than 🙏🏼
GOOD information. thanks Chitra Sir
❤❤🎉🎉❣️❣️❣️💥💥💥👍
That was a good interview and very interesting...
👌👍👍
Oru Movie pakra time ku 2.30 hours Interview kuduthu irukeengaley sir....Pesama ithevay edit panni theatre la release pannirlam.
Malayalam hitler appa character vanthu thilakan illai sir.... Its actor. Named innocent... Thank you for your wonderful interview...enjoyed it
I wish to Act in your project with God's Grace 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Editor Mohan: Sir நான் பெருமை பேசல..... நீங்க தர்பெருமையதான் பேசறீங்க 😂
1:41:40
நம்ம சொந்தம்பந்தம் பேசறமாறி இருந்துச்சு... ரொம்ப பிடிச்சது... ஒரு குழந்தையோட ஆர்வம் இருக்கு.. இவரிடம்.. 🙏
15:30
உங்க சானல் மூலமாக நடிகை சரிதாவின் பேட்டி காண ஆவல் சார்
எடிட்டர் மோகன் ஒரு இஸ்லாமியர்னு கேள்விப்பட்டிருக்கேன். அதைப் பத்திக் கேட்கவே இல்லை போங்க சார்.
பத்து வயதிலே சென்னைக்கு வந்துவிட்டார்,
நடிகர் தங்கவேல் வீட்டில் வளர்க்கப்பட்டவர், அவரால் மோகன் என்று பெயர் சூடப்பட்டவர்,
அவரது வளர்ப்பு மகனாக மாறியவரிடம் இஸ்லாமியராக கருத முடியுமா?
அவர் இந்துவாகவே வாழ்ந்து வருகிறார், அவர் எப்போது மதம் மாறினார் என்பதை அவரே உணராத போது இந்த கேள்வி வீண் சகோ
@@fayedrahman கிசுகிசு எல்லாம் கேட்டால்தான் சுவாரஸ்யமா இருக்கும். எப்பப்பாரு சீரியசாவே இருக்காதீங்க.
@@vijayjoe125 சகோ சித்திர லட்சுமணன் கிசி கிசி கேள்விகளை கேட்பதில், அன்றைய கால கட்டத்தில் நடந்த கிசி கிசி விடயங்களை நினைவு கொள்ளுவதில் வல்லவர், அவர் இக்கேள்வியில் சுவாரசியங்கள் இல்லை என்பதால் கேட்கவில்லை,
எனக்கு கிசி கிசி கேள்விகள் பிடிக்கும்,
could have reduced the glorification
Cinema enbathu bigg emalaya
47 idhellam sila directors kitta nadakkavae nadakkadhu😂ex vetri selva myskin Ameer
இந்த நேர்காணல் நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது - திரைப்படத்தின் " மூளை " editor தான். ஆனால் வெளிச்சத்தில் வராமல் பின்புலத்தில் இயங்கவேண்டியுள்ளதே
Thannai pattriya peattiyel ,thannai valavaitha,thannai forward panniyavarai solluraru parunga,ethan,eppa evarudaya vettri
ஓஓஓஓஓஓஓஓஓஆஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓோஓஓஓோோோஅஓஅஓஓஅ உஅஅ அஅ அஉஔ ஓஓஓ ஓஓஓ ஓஉஓஉஉ உஅஅ அஅ உஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ுஅஔஅஏ ஔஅ அஅஔஅஅ அஅஅஔ உஔஔஅஅஅ ஈ
ஏய் இந்த ஆளு போதையில இருக்கான்யா,எதக்கேட்டாலும் சம்மந்தம் இல்லாமல் குடும்ப பெருமை மட்டுமே சொல்ராண்டா
Adappavi
1:41:40