"Can Tamil people survive in any country, or they can't? | Kalyanamalai

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 90

  • @sambathsoundrapandian4953
    @sambathsoundrapandian4953 Місяць тому +26

    தமிழில் பட்டி மன்றம் கேட்பதற்கு சுவராசியமாக இருந்தது. ராஜாவின் வாதம் பிரமாதம், ஏனையோர் அவை நாகரிகம் கருதி சற்று சுருதி குறைவாக விவாதித்தனர்.நிச்சயமாக இது ஒரு வெற்றி பெற்ற தமிழ் சங்கமம் ,மேலும் இது போன்று முத்தமிழ் பணியால் தமிழ் வளரும்🙏🙏🙏 .

  • @MadaveSivamany
    @MadaveSivamany Місяць тому +16

    இந்த முறை ராஜா சாருக்கு தான் என் கை தட்டல்🎉🎉🎉 அவர் சொன்னதுதான் நிதர்சனம்❤ எங்காவது சில இடத்தில் பாரதி அம்மா சொன்ன மாதிரி மனிதம் மலர்ந்திருக்கலாம். அதை வந்து ஒட்டுமொத்தம்மாக பேசக்கூூடாது

  • @fazulnoor2201
    @fazulnoor2201 Місяць тому +25

    வாழ்க தமிழ்! வளர்க தமிழ் சொந்தங்கள்ளே!!
    இந்த பதிவிறக்கு மன்றத்தில் பணியாற்றிய அனைவரும் எணது மணம்மாற்த நன்றி 🙏🇮🇳

  • @shanthim1215
    @shanthim1215 Місяць тому +8

    Excellent Speech Bharathi Baskar Very Nice Video

  • @sajis2347
    @sajis2347 Місяць тому +6

    Raja sir spoke the truth! Those who live abroad only knows the truth.

  • @premasiva2236
    @premasiva2236 Місяць тому +5

    அழகு ! கறுப்பு இதயம் வெள்ளை உடலுள் பொருந்திப் போன தன்மை ! உவமையாக்கிப் பொருத்திய பாரதியின் நாவன்மை ! யாவரும் கேளீரென மகா சமுத்திரத்தினுள் வீழந்தோம் என்பதே கன்னலாய் இனிக்கும் உண்மை உண்மை !

    • @williamsesperambur9580
      @williamsesperambur9580 18 днів тому

      இந்தியாவை தவிர உலகில் எங்கும் தமிழர்கள் வாழலாம்

  • @arumugamc7756
    @arumugamc7756 Місяць тому +8

    மிகவும் சிறப்பான பேச்சு இராஜா அய்யா அவர்கள் பேசியது🎉🎉🎉

  • @sathyanarayana4864
    @sathyanarayana4864 Місяць тому +2

    What a fantastic speech by Bharathi mam.. excellent point by point reply to RAJA sir.

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 Місяць тому +4

    அருமையான பட்டிமன்றம்.மிகவும் நன்றி ❤❤❤

  • @shamalas422
    @shamalas422 Місяць тому +2

    My god. What a superb speech by bharathi madam 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anandhanshanmugam4018
    @anandhanshanmugam4018 Місяць тому +7

    Raja always fire ❤❤❤

  • @premasiva2236
    @premasiva2236 Місяць тому +9

    அருமை இடைவெளிகள் இருக்கும் இடத்தில் எப்படி ஐயா உறவு வளரும் ? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையென ஒட்டி ஒட்டியே வளர்ந்த நமக்கு ……எப்படித்தான் இறுக்ம் தளர்த்தி ஒன்ற நினைத்தாலும் அன்னியப் படுத்தும் அந்த அன்னியம் ! அதுவும் உயிராய் இருக்கும் மகன் புறந்தள்ளப் படுகையில் ……எப்படி ஐயா யாவரும் கேளிராய் முடியும் ? மிதிலைப் பெண்ணே அருமை அருமை

  • @sarakey-xr2nl
    @sarakey-xr2nl 20 днів тому +3

    Barathi madam❤️👏👏
    Ovvoru reply um semma..
    Valthukkal madam.

  • @nmuthulakshmi9095
    @nmuthulakshmi9095 Місяць тому +1

    Really very excellent speech of everybody. God bless them. They made us happy .

  • @KumarPoonuswamy
    @KumarPoonuswamy 3 дні тому

    ராஜா சார் சொன்னது அத்தனையும் உண்மை அருமையாக பேசினார் சொந்த பந்தங்களுக்காக பேசியது போல் தோன்றியது சுவையான பேச்சு எவ்வளவு தான் பணம் காசு இருந்தாலும் அண்ணன் தம்பி அக்கா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா உற்றார் உறவினர்களோடு வாழ்வது எப்படி அந்த சுகத்தை தட்டி கொள்ள உலகத்தில் எதுவும் இல்லை பெற்ற தாயிடமிருந்து குழந்தயை பிரித்தால் என்ன பரிதாபமோ அதுதான் நடக்கும் 🎉

  • @janatejam8979
    @janatejam8979 Місяць тому +3

    Superb 👏👏👏👏👏

  • @Murugan-x3i5f
    @Murugan-x3i5f Місяць тому +5

    Solomon was a wise king our solomon pappaiya ayya is a vayasana king milk illaamal thayiraa ayya illmal pattimandra thirku uyiraa ayya oru aanaga pirandha avvaiyar vazhga ayyain thondu panivudan vananguhirean

  • @RajalakshmiArumugasamy-xm7in
    @RajalakshmiArumugasamy-xm7in Місяць тому +2

    Dr Thendral's speach is super and touching.

  • @lochini123
    @lochini123 Місяць тому +2

    Raja sir - I live in UK . sirikkavaithu , sindhikkavum vaithu, azhavum vaithu vittergal. Ungal pechil , Eppodhu sirithu konde azha thodanginen endru theriya villai.
    Ungal pechu oru varam.

  • @Fla-q2z
    @Fla-q2z Місяць тому +3

    ராஜா சார் பேச்சு அருமை 👌👌
    பல கசப்பான உண்மைகளை , சர்க்கரை என்னும் நகைச்சுவையில் கலந்து பேசியிருக்கிறார் ,.,.
    Hats off to you Raja sir 🎉

  • @nijasanurasiah3553
    @nijasanurasiah3553 Місяць тому +3

    தங்கள் மொழி கலாச்சாரம் பண்பு அனைத்தையும் தற்போது இங்கு வாழும் தமிழ் தலைமுறை ஊறுகாய் போல தொட்டுக்கொண்டுதான் வாழ்கிறது. இனி வரும் காலங்களில் கடலில் கரைத்த பொருங்காயமாக தமிழ் இனம் கலந்து மறைந்து விடும். 10 திருமணங்கள் நடந்தால் அதில் பாதிக்கு மேல் பிற இனத்தவர்களுடன்தான் நடக்கிறது. நாங்கள் சிறுதொகையினரே ஆதலால் விரைவில் அழியும் இனமாக மாறி வருகிறோம் அனைத்தையும் இழந்து.

  • @girijarajasekar5353
    @girijarajasekar5353 Місяць тому +2

    Arumai

  • @brm4453
    @brm4453 Місяць тому

    Very much true talk by first speaker.

  • @srihari772
    @srihari772 Місяць тому +4

    பாரதி பாஸ்கர்...நீங் ராஜா சாரா முடிச்சு விட்டீங்க போங்க!!👏👍🙂

  • @subahanjali585
    @subahanjali585 Місяць тому

    இந்தப் பிறவியில் சாலமன் பாப்பையா தலைமையில் ராஜா சார் பாரதி மேடம் பேசுவதை கேட்பதற்கு பாக்குறதுக்கு இறைவனுக்கு நன்றி 🙏

  • @hugardhealthcare9263
    @hugardhealthcare9263 Місяць тому +2

    Bharathi brilliant speech

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Місяць тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா மற்றும் அனைவருக்கும் நன்றி வணக்கம்.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому

    Superb speeches and presentation.

  • @austinemajella6673
    @austinemajella6673 Місяць тому

    Raja sir speech awesome.

  • @mmurugesan8417
    @mmurugesan8417 Місяць тому +70

    "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதற்காக கடலில் குதித்தால் சுறா மீனுக்கு இரையாகத்தான் ஆவீர்கள்.எனவே திரு.ராஜாவின் புரிதல் தவறு.

  • @Erlalai-MylavaBalan
    @Erlalai-MylavaBalan Місяць тому +2

    நீங்கள் சொல்வதெல்லாம் சரி. அர்ஜுனா ஒரு குழந்தை உள்ளம் கொண்ட நேர்மையானவர். அவர் சொல்வதெல்லாம் சரி. ஆழ்ந்து கவனித்தால் முழுக்க முழுக்க சரி. சின்னப்பிரச்சனை மூலம் தனது ஆழ்ந்த கரூத்துக்களூக்கு அத்திவாரம் போடுகிறார். ஆனால் குழந்தையைப்போல சொல்வதை மக்கள் பிழையாக எடுக்கக்கூடாது.

  • @JayaLakshmi-rs7cq
    @JayaLakshmi-rs7cq Місяць тому +1

    Raja sir❤

  • @yazhinilaser225
    @yazhinilaser225 Місяць тому +1

    IYYA WIN I AM BIG FAN.THANKS ALL MEMBERS.IYYA VALKA PALLANDU

  • @pavithusara_world
    @pavithusara_world Місяць тому

    38:38 Sri Raja
    53:23 Smt Bharathi Baskar

  • @Murugan-x3i5f
    @Murugan-x3i5f Місяць тому +1

    Raja is unmayil oru Raja dhaan olli udambu inikkum karumbu pechalar ketga ketga inikkum karuthaana. petchu valzha umadhu rajyam hats off sir

  • @PalanisamyV-g3k
    @PalanisamyV-g3k 28 днів тому +1

    ராஜா ஐயா நகைச்சுவையாக எள்ளலாகவே பேசுபவர். இங்கேயும் அப்படியே பேசியுள்ளார். அதற்கு பாரதி சகோதரி தகுந்த பதிலடி எப்போதும் இல்லாத வகையில் சூடாக கொடுத்துள்ளார்.

  • @rockykrish2734
    @rockykrish2734 Місяць тому

    The best as a தமிழன்

  • @stuffmadhi
    @stuffmadhi 29 днів тому +1

    49:57 Eelam tamil 💔

  • @KannanB-i3k
    @KannanB-i3k Місяць тому +1

    Dr thandral mam unga speech very useful i like you i love to kannan PCN RTFI NDT CO ORDINATOR RPO ABHUDHABI

  • @kizhakkethankachan6843
    @kizhakkethankachan6843 Місяць тому

    I really enjoyed this Pattimandram.

  • @stardelta4332
    @stardelta4332 27 днів тому

    வாங்கையா பழகலாம்
    பழக பழக எல்லா நாடுகளிலும் வாழலாம் என்று தீர்ப்பு கூற போகிறீர்கள்.....

  • @abir1290
    @abir1290 Місяць тому

    50:00 👏👏👏👏

  • @premasiva2236
    @premasiva2236 Місяць тому +1

    ஆகா போங்க போங்க உக்ரேன் ரஷ் யாவிடம்் போய்ச் சொல்லுங்கோ சுடச்சுட உறைக்க வைக்கும் யதார்த்தம் அற்புதம் ராஜா சார்

  • @gopi.g-11tha24
    @gopi.g-11tha24 Місяць тому +1

    Yes

  • @VeluswamyK-mo5vc
    @VeluswamyK-mo5vc Місяць тому

    Super

  • @suru7507
    @suru7507 Місяць тому

    Dr. The deal’s speech is excellant👏👏

  • @hugardhealthcare9263
    @hugardhealthcare9263 Місяць тому

    Raja speech sub standard.

  • @jananirajkumar7240
    @jananirajkumar7240 Місяць тому

    ❤❤❤❤❤

  • @byuvar
    @byuvar 17 днів тому

    I agree with Mrs. Bharathi.. if all country would have thought like Mr. Raja’s argument then no country would even have visa program.. in the US they give 1 million green cards every year! And 100s and thousands of visas. That is the true யாதும் ஊரே யாவரும் கேளிர்!!

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +16

    இது கேள்வியேயல்ல ஈழத்தமிழன் இல்லாத ஒரு நாட்டை சொல்லுங்கள் பார்ப்போம்.எப்படி ஓர் ஓட்டை வழியாகக் காற்று பயணிக்கிறதோ அதே போல் தான் ஈழத்தமிழன் எந்தெந்த நாட்டில் புகக்கூடிய ஓட்டையுள்ளதோ அங்கெல்லாம் புகுந்து விடுகிறான் அங்குள்ளவர்களுடன் இணைந்து உரிமைப்போராட்டங்களிலும் பங்கெடுக்கின்றான் அந்த நாட்டு மொழிகளைக் கற்று அரசூழியர்களாக அடுத்த சந்ததியினர் மாறிவிட்டனர்-ஒரு குறை 1 கோடிக்குமேல் தாயகத்தைவிட்டு வேளியேறியதனால் தாயகம் அழிந்து வருகிறது இதில் இந்தியாவுக்கும் பெரும் பங்கு உண்டு.

  • @ramanathankrishnamurthy291
    @ramanathankrishnamurthy291 Місяць тому +1

    பட்டி மன்றத்தில் தோற்றால் பாரதி பாஸ்கர் அவர்களால் தாங்கி கொள்ள முடியுமா முடியாதா என்ற தலைப்பு வைக்கலாம்.

  • @devarajankrishnamurthy1445
    @devarajankrishnamurthy1445 Місяць тому

    Barathybaskaravargaloinuraicirppanathu 1:17:10 1:17:14 1:17:19 1:17:16

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 Місяць тому +1

    பட்டிமன்றம் போட்டே குட்டிச்சுவரான இடம் தமிழ்நாடுதான்.
    I suggest the following topics for the ENTIRELY wasteful enterprise of பட்டிமன்றம்:
    1. In the last 60 years of the Dravidian rule of Tamil Nadu, who contributed more to governmental corruption - DMK or ADMK?
    2. Whose contribution is more for the decline of the standard of Tamil education in Tamil Nadu- DMK or ADMK?
    3. Whose contribution is more hypocritical in matters of Hindu faith among the party workers DMK or ADMK?
    4. Whose contribution is more appeasing to religious minorities in TN politics - DMK or ADMK?
    5. Whose contribution is more hypocritical -DMK’s or ADMK’s - in promoting low-quality சமச்சீர் கல்வி for the poor people while sending their kids to expensive private English medium schools?
    6. Whose contribution is more hypocritical - DMK’s or ADMK’s - in promoting Hindi for their kids while denying it to all poor Tamils in TN?
    I can add a few more. Let me stop here.

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb Місяць тому +3

    Raja Rajathan❤❤❤❤❤❤❤❤

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392 29 днів тому

    Ms Bharathi always gets the last opportunity and she excels. But this time Mr Raja beat her without any doubt on the actual topic!

  • @thirunavukkarasumenakshisu8745

    திரு
    ராஜா சாருக்கு நல்லா பதிலடி கொடுப்பவர் திருமதி பாரதி பாஸ்டர்ட்ஸ் தான்🎉

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 18 днів тому

    பாப்பையா: பாரதிபாஸ்கர் இடையில் கொரோனா தட்டுக்கு முட்டு குடுப்பீங்கனு எதிர்ப்பார்த்து போல் சிறப்பித்தார்

  • @valaiseithi6531
    @valaiseithi6531 Місяць тому +1

    Raja Sir sonnathuthan athiham unmai

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 Місяць тому +1

    மேடம் கை ஏ .......இ....
    😊

  • @indranibalasubramanian6249
    @indranibalasubramanian6249 3 дні тому

    Whatever be the debate Bharti cannot comment on Rajas personal Solomon
    N papaya should have stopped Bharti from talking unruly things abt Raja always I find the judgemental on one sided

  • @yazhinilaser225
    @yazhinilaser225 Місяць тому +1

    RAJA SIR SPEECH SUPER

  • @Fla-q2z
    @Fla-q2z Місяць тому +1

    ரிஷி சுனக் பிரதமராக இருந்தது ,.,.
    லண்டனில் தீபாவளி கொண்டாடுவது ,.,.
    இதையெல்லாம் நாம் வேண்டுமானால் பெருமையாக பேசிக் கொள்ளலாம்.
    ஆனால்,..
    பிரிட்டிஷ் மக்கள் இதை விரும்புகிறார்களா ???

  • @hemainechristie8171
    @hemainechristie8171 Місяць тому +1

    It's high time that Mrs.Bharati stopped highlighting Raja Sir as super star's father in law...
    It's offensive and ridiculous

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 Місяць тому +1

    தமிழ்,ஆங்கில சொந்தங்களேன்னு சொல்லலாம்

  • @Fla-q2z
    @Fla-q2z 29 днів тому

    Tamil is the first and oldest language in the world more than 50,000 years old

  • @Thilagavathi-e8q
    @Thilagavathi-e8q Місяць тому

    Kalyanamalai is it possible to get brides😢😢😢😢😢

  • @edwinmosesarokisamy8934
    @edwinmosesarokisamy8934 28 днів тому

    Did British followed barath law's

  • @Murugan-x3i5f
    @Murugan-x3i5f Місяць тому

    Bharathi baskar meesai illaadha Bharathi she is baskar enkira paarkadal ilakkiya ootru karuthu cherivu peachatral kolgaiyil pin vaangamai in short she is a penn Puli I salute you madam

    • @Murugan-x3i5f
      @Murugan-x3i5f Місяць тому

      King Solomon was a wise king Solomon pappaiya ayya vayasaana king milk illamal thayira ayya illamal Pattimadrathirku uyiraa aanaaga pirandha avvaiyaarey needu vazhha ungal thondu Panivudan I salute ayya

  • @Fla-q2z
    @Fla-q2z 29 днів тому

    Tamil is the first and oldest language in the world , more than 50,000 years old .

  • @bhanumathiramakrishnan5098
    @bhanumathiramakrishnan5098 13 днів тому

    😅😊😅😅

  • @ECESuryaa-tx6ph
    @ECESuryaa-tx6ph Місяць тому

    M.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому +2

    Vi 5G

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому

    Ilove you Modi ji India GDP growth super pm Modi ji ❤❤❤❤

    • @ExploringJesusbyFrJoseph
      @ExploringJesusbyFrJoseph Місяць тому +2

      Do you know the reality of India? It is just a mirage.

    • @SJ-tm6iq
      @SJ-tm6iq Місяць тому

      Why bring modi into this debate? He is the reason a lot of people have moved away and given up their Indian citizenship.

    • @ExploringJesusbyFrJoseph
      @ExploringJesusbyFrJoseph Місяць тому

      @ This is the way they propagate Modi the arrogant person in India

  • @manikandanbaby7186
    @manikandanbaby7186 Місяць тому

    NEXI.INDIAN.PERASITANT.SOLAMAN.AIYA

  • @Vweezy1996
    @Vweezy1996 Місяць тому

    Got bored with bharathi and raja combination speech. Let the new young other speakers to participate