நல்ல vera naa kumbam rasi, துலாம் இலக்கணம் ippo thaikku குரு மஹா திசை நடக்கு 2month la mudiya பொது naa last 1 year ah romba kashda patte கடன் love naala ippo thaa jenmam சனி naala கொஞ்சம் நல்ல irukke
மீனம் லக்னம் மேஷம் ராசி சுக்ரன் திசை குழந்தை பருவத்தில் முடிந்து விட்டது... சுக்ரன் புத்திகளில் கஷ்டம் வருமா ஐயா .... logeshwaran 7.4.2000 6.30 Tiruppur
🙏 வணக்கம் அண்ணா ரிஷப ராசி மிதுன லக்னம் கடகத்தில் குரு பூச நட்சத்திர சாரம், துலாத்தில் சனி உச்சம் இப்பொழுது குரு திசை எப்படி இருக்கும். அண்ணா பயமாக உள்ளது குருதிசையை நினைத்தாலே 🙏
Guruve vanakkam🙏🙏thank you, guide us about rasi gem stones. how effective are they. For example makara lagna thulam rasi shouldn't wear ruby which represents Sun.🙏🙏
வணக்கம் குருஜி என் கணவர் துலா லக்னம் கன்னி ராசி குரு திசை நட க்கறது . நான் கும்ப லக்னம் மகர ராசி எனக்கும் குரு திசை நட க்கறது .2021 என் கணவரின் குரு திசையில் சந்திர புத்தியில் எனக்கு மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டது . ஆனால் என் கணவரின் ஜாதகத்தில் குரு 3-ஆம் இடத்தில் வக்கிரம் பெற்று இருக்கிறார். குருதிசையில் மனைவிக்கு பாதிப்புஏற்படுத்தும் அளவுக்கு இருக்குமா குருஜி விளக்கம் தாருங்கள் 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா 🙏 மகம் நட்சத்திரம் சிம்ம ராசி, தனுசு லக்னம் (மூலம் 4ஆம் பாதம், 12டிகிரி) லக்னத்தில் சுக்கிரன் (மூலம் 4,10டிகிரி) புதன் இணைவு. குரு 4ஆம் வீடு மீனத்தில். 5வயதில் சுக்கிரன் திசை ஆரம்பம் கல்வியை பாதிக்கமா ஐயா? எவ்வளவு சதவீதம் நன்மை தரும் ஐயா?
இளமையில் உயிர் உறவுகளை இழக்கும் அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
Me too same question
Enakum podunga sir😮
அய்யா எப்படி இது போன்ற தலைப்புகளை கண்டு பிடிக்கிறீர்கள்.... அருமை ❤
மிக நுட்பமான, யதார்த்தமான, நடைமுறை வாழ்க்கையில் மிகவும் பொருந்தி போகக்கடியவைகளை தலைப்பாக எடுத்துக் கையாள்வது அருமை குருஜி....👏👏👏
romba kanfise sir
Thank you sir for your unknown information about who is your enemy and very clear explanation🙏🙏
மகா குரு அவர்களுக்கு வணக்கம். ஜோதிட மாணவர்களின் தலைசிறந்த ஒப்பிலா குருவுக்கு நன்றி.
வணக்கம் குருஜி 🙏 ரொம்ப நாளாக இருந்த சந்தேகத்திற்கு இன்று விடை கிடைத்தது. நன்றி குருஜி.
காலை வணக்கம் குருஜி அண்ணா
Sir, unga shirt nalla irukku 😊
Different topic & clear explanation..
Thankyou very much sir..
அருமையான பதிவு குருஜி,
லக்னாதிபதி ராசி அதிபதி எதிரியாக இருந்தால் எப்படி பலன் இருக்கும் குருஜி..
பலன் அறியும் பலப்பல யுக்திகளை, சூட்சுமங்களை துன்பத்திற்கான காரணங்களை தங்கள் காணொளிகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது...மிக்க நன்றி ஐயா... 🙏🌹🌻🌹🙏
Thanks for the informative video. As always 🙏🏻
ஐயா, விவசாயத்தில் யார் வெற்றி பெறுவர்? தோப்பு வைத்தால் யாருக்கு லாபம் உண்டு ?.. விவசாயி காக ஒரு காணொளி 🙏🙏🙏
ஐயா, அருமையான மிகத்தெளிவான பதிவு ஐயா .
Lot of thanks iyya...
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
Tq guruji 🙏important msg 😊
Ayya vanakkam Pradeep mannargudi
110% correct. Rishab lagnam kanni rasi. Guru dasa 25 to 41 yrs, plus sani dasa sani buthi , vachu senjutu poiduchu. Padicha padipu, partha velai, aduthu aduthu aarambicha thozhil , munnor sothugal nu ellam gaali panniduchu. Puthusa padichu velai thedura nilamai la vitruchu.
ஐயா நல்ல பதிவு தங்களுக்கு நன்றி 🙏🙏
Thank you sir, puthiya message and vilipunarvu message and interesting 🙏🙏👍💐
Very super topic guruji how's possible you only legend for jothidam thank you so much 🙏🙏
அன்பு வணக்கம் ங்க அண்ணா... முக்கிய பதிவு 🔥🔥🔥🔥
Arumaiyana, vilakkamthankyou sir 🙏✨👏
👍👍✨
Idhil Nakshathra nadhan poruppinai sollunga sir. Thanks
🙏 VERY VALUABLE POINTS TO NOTE.
Good thought
Great sir.. thanks 🙏
Ayya intha kaanoli migavum mukkiyamaana kanoli nandri ayya.
Very informative sir. Tq
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
Spr nge jii..nandringe jii..meenalagnam medhuna rasiku ethiri yarunge jii..
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
Nalla pathivu iyya, dhanusu lagnam rishaba rasi neenga solla villaiye
En ponnu rishaba rasi and dhanusu lagnam
Sar ethiriya jeipanga la matangala nu oru video podunga sar ovvoru lagnathukkum
Good evening Sir. 👏
Thank you guruji for this video
For meena lagnam, makara rasi and kumbha rasi who will become enemy
Sir... Unka Shirt Super ra eiruku.... Checked Shirt and Color Super...Eitha shirt ku white pant kuda tuck in pani naa gentle look eirukum....
Atchi varkothamam oru video podunga guru ji. [ saturn in makaram in rasi kattam and navamsam]
சார் வணக்கம்❤
நல்ல vera naa kumbam rasi, துலாம் இலக்கணம் ippo thaikku குரு மஹா திசை நடக்கு 2month la mudiya பொது naa last 1 year ah romba kashda patte கடன் love naala ippo thaa jenmam சனி naala கொஞ்சம் நல்ல irukke
வணக்கம் தல" 💐💐💐💐💐
அருமை
Dhanasu lagnam kanni rasi !! Nee ga solla anna
விருச்சிக லக்னம் மீன ராசி அய்யா நான்
Arumai guru ji 🙏🙏🙏
Nice explain sir 🎉
வணக்கம் குருஜி 🙏
Thanks sir... Mithuna lagnam mithuna rasi❤
Good morning sir 🙏 excellent
வணக்கம் ஐயா 6ம் அதிபதி புதன் 7ம் அதிபதி சுக்கிரன் பரிவர்த்தனை 10ம்அதிபதி கேதுவோடு இனைத்து சிம்மத்தில் வலு பெட்ரது சனியா அல்லது புதனா பதில் தாருங்கள் ஐயா
Makaram lagna , simma rasi. ❤
வணக்கம் குருஜி
Thank you sir
மேஷ ராசி ரிஷப லக்னம்....???
Good 👍
கும்பா லக்கனம் ரிஷபா ராசி... சந்திரன் ரிஷபாதில் உச்சம் மற்றும் திக் பலம்.... இப்போது சந்திரன் தாசா இப்படி யிருக்கும்
ரிசப லக்கினம் மீன ராசி.
மீனத்தில் குருவின் 5ம் பார்வை
8:59 viruchiga lagnam
Dhanur lagnam kumbha rasi
கண்ணி லக்னம் சித்திரை நட்சத்திரம் செவ்வாய் பாதகம் செய்யுமா?
மீனம் லக்னம் மேஷம் ராசி சுக்ரன் திசை குழந்தை பருவத்தில் முடிந்து விட்டது... சுக்ரன் புத்திகளில் கஷ்டம் வருமா ஐயா .... logeshwaran 7.4.2000
6.30 Tiruppur
🙏 வணக்கம் அண்ணா ரிஷப ராசி மிதுன லக்னம் கடகத்தில் குரு பூச நட்சத்திர சாரம், துலாத்தில் சனி உச்சம் இப்பொழுது குரு திசை எப்படி இருக்கும். அண்ணா பயமாக உள்ளது குருதிசையை நினைத்தாலே 🙏
கும்ப லக்னம் விருச்சிக ராசி
Magarathil sevai ucham agayil eppadi ethiriyavar sir
கனனி லக்னம் துலாம் ராசி செவ்வாய் 11 ல் இருந்தால் என்ன பலன்? ஐயா நன்றி🙏🙏🙏
தனுசு லக்னம் குரு கன்னி ராசி புதன் ஒருவருக்கு ஒருவர் பாதகாதிபதி சிறப்பா ஜயா
Yes
Guruve vanakkam🙏🙏thank you, guide us about rasi gem stones. how effective are they. For example makara lagna thulam rasi shouldn't wear ruby which represents Sun.🙏🙏
Sir, sooniyam, eval vaithu saava adikiranga ithai patri oru video sir...ethu kattathil irukkuma...
வணக்கம் அண்ணா
கும்ப லக்னம், மகர ராசி எனில் மகரத்தில் வளர்பிறை சந்திரன்+உச்ச செவ்வாயுடன் அமர்வது ராகு தசை, சந்திர புக்தியில் எத்தகு பலனை தருமா ஐயா ?
Simma lagnam kanni rasi endalum sani than villon pola because sani rasikku 6 m athipathy ello
Sir na unga biggest fan
மிதுன லக்னம் மீனராசி நன்றாக இருக்குமா ஐயா
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Super sir 👌 good
Sir thula lagnam, rishaba raasi, guru in thulam i.e lagnam 1st. How it will be. Also Guru is Vakram
Appu vannakam
வணக்கம் குருஜி என் கணவர் துலா லக்னம் கன்னி ராசி குரு திசை நட க்கறது . நான் கும்ப லக்னம் மகர ராசி எனக்கும் குரு திசை நட க்கறது .2021 என் கணவரின் குரு திசையில் சந்திர புத்தியில் எனக்கு மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டது . ஆனால் என் கணவரின் ஜாதகத்தில் குரு 3-ஆம் இடத்தில் வக்கிரம் பெற்று இருக்கிறார். குருதிசையில் மனைவிக்கு பாதிப்புஏற்படுத்தும் அளவுக்கு இருக்குமா குருஜி விளக்கம் தாருங்கள் 🙏🙏🙏🙏
ஐயா. துலா லக்ன புள்ளி விசாகம் (குரு). குரு தசை எப்படி இருக்கும்?
Hi sir 😊🤩
Jothida sirpi
Sir,vanakkam makara lgnam makara rasikku sevvayum ethiri illaya? Sevvay bhudhiyil kadum thunmbam?
Sir, rishaba rasi rishaba lagnam, guru thesai eppadiyo kadandhu vandhuten, Romba perusa kazhta patta maathiri theriyala samy, nalladhey nadakum
Thulam laknam kadagam rasi nalladha guruji ❤
Ayya. You did not mention mithuna lagnam thula rasi
Sir, Thanusu laknam rhisabam raasi..soleve illeye
Good, morning sir 🙏✨✨
✨✨
Sir meesham lagnam kanni rasi na yendha aalavu ku nalladhu seivaru
வணக்கம் குருஜி.மேசத்தில் செவ்வாய்.கடகம் சனி தே.சந்திரன் .கன்னி குரு சுக்கிரன் கேது மேச லக்கினம் கடக ராசி சுக்ர திசை மருத்துவம் படிக்க முடியுமா 🙏🙏🙏🙏🙏
Possible
@@shrimahalakshmi-premium5868 thank you guruji
Sir ஒருவேளை கேட்டை லக்கினம்(viruchigam), ஆயில்யம் நட்சத்திரமா இருந்தா புதன் minimum guarantee life கொடுப்பாரா அல்லது அப்போதும் எதிரிதான.
Little
@@shrimahalakshmi-premium5868 🙏🙏🙏
மிதுன லக்னம் கன்னி ராசி மேஷத்தில் செவ்வாய் இருந்தால் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏
மேஷ செவ்வாயை எந்த ஒரு கிரகமும் பார்வை செய்யவில்லை !
Not bad
Kanni langnam vrichaka raasi yaaru ethiri sir
Good morning anna manickaraja
What if meena lagnum n mitunum rasi.
Whos the enemy
மிதுன லக்னம் விருச்சிக ராசி பாதிப்பு ஏற்படுமா ஐயா
ஐயா கருமாதிபதி சனி கர்ம ஸ்தானத்தில் இருக்கும்போது அதனுடன் சேர்ந்த கிரகங்கள் என்ன மாதிரி பலன் அளிக்கும் ஐயா
Work
ஐயா எனக்கு புரியவில்லை நீங்கள் ஒரு காணொளி போடுங்கள் ஐயா
🙏🙏🙏
அய்யா மேசம் லக்னம் + கும்ப ராசி ?
வணக்கம் ஐயா 🙏 மகர லக்னம் ரிஷப ராசி 5ல் சந்திரன் 7ல் சுக்கிரன் பரிவர்த்தனை. சந்திர திசை நல்ல பலன்களை தருமா ?
Yes
@@shrimahalakshmi-premium5868 thank you so much sir 🙏
வணக்கம் ஐயா 🙏 மகம் நட்சத்திரம் சிம்ம ராசி, தனுசு லக்னம் (மூலம் 4ஆம் பாதம், 12டிகிரி) லக்னத்தில் சுக்கிரன் (மூலம் 4,10டிகிரி) புதன் இணைவு. குரு 4ஆம் வீடு மீனத்தில். 5வயதில் சுக்கிரன் திசை ஆரம்பம் கல்வியை பாதிக்கமா ஐயா? எவ்வளவு சதவீதம் நன்மை தரும் ஐயா?
No problem
@@shrimahalakshmi-premium5868 thank you sir 🙏