Це відео не доступне.
Перепрошуємо.

மீண்டும் மீண்டும் தவறு | Wrong again and again

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 211

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +22

    அற்புதம் குருவே.. நீங்கள் குருவாக கிடைத்ததே இப்பிறவி பாக்யம்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. நற்பவி 🙏✅💯👌💐🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому +4

    முயற்சி திருவினையாக்கும் , Push பண்றாங்க இந்த கிரகங்கள், கடவுளின் கால் பிடிப்பது மிக சிறந்த வழி . தெளிந்த ஞானம் பெற்று , கர்ம வினையை கழிக்கலாம். குலதெய்வமே போற்றி , போற்றி 🙏

  • @srinivasastrologer7677
    @srinivasastrologer7677 Рік тому +6

    வணக்கம் குருஜி! ஜோதிடத்தில் மிக நுட்பமான நுணுக்கங்களை இவ்வளவு தெளிவாக சொல்வதற்கு உங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை, உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @ahilathurga9783
    @ahilathurga9783 18 днів тому

    வணக்கம் குருஜி. உங்கள் வார்த்தைகள் எல்லாம் சால சிறநதது.

  • @ranij8117
    @ranij8117 Рік тому +1

    வணக்கம் ஐயா தெய்வத்தை தொடர் வழிபாடு செய்வது மட்டும் தான் சிறந்த பரிகாரம் என்கிறீர்கள் முற்றிலும் உண்மை ஐயா மற்றவர்கள் பரிகாரம் என்ற பெயரில் செலவு தான் வைக்கிறார்கள் பலன் ஒன்றும் இல்லை தாங்கள் கூறுவது தெய்வ வாக்கு 😊

  • @msm695
    @msm695 Рік тому +2

    இத்தனை நாள் பாஸிடிவ் என்று நினைத்த ஒன்றில் இப்படி ஒரு நெகடிவ் அம்சம்
    இருப்பதை அறியும் போது தான் ஏன் மகன் செய்த தவறையே மீண்டும்மீண்டும் செய்கிறான் என்று புரிகிறது.😢

  • @srivishnu3642
    @srivishnu3642 Рік тому +4

    1ம் அதிபதி 7ம் அதிபதி தொடர்பு, பார்வை,இணைவு,சார பரிவர்த்தனை, பரிவர்த்தனை பற்றி போடுங்க சார்.

  • @user-tw2sw5qi9p
    @user-tw2sw5qi9p 5 місяців тому

    குருவே உங்களுக்கு மிக மிக நன்றி நீங்கள் சொல்வது 100% உண்மை கோடி நன்றி ஜாதக அறிவு பெற்றால் உங்களிடம் மட்டும் தான் பெற வேண்டும்

  • @gukanpa137
    @gukanpa137 Рік тому +2

    Sir Food astrology and Hotel Management ,Catering business pathi video make pannunga sir please

  • @tjalerkon3680
    @tjalerkon3680 8 місяців тому

    4ம் வீட்டில் சனி ராகு இருக்குது, 10 இல 5ம் பார்வை. நீங்க சொல்லுறது ரொம்ப சரி. கடந்த 20 வருடமா ஒரே தவறை பண்ணறேன் மீண்டும் மீண்டும். 4ம் வீட்டில இருந்த கூட சரி தான் போல

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc Рік тому

    நான் மேஷ லக்னம் ஐந்தில் ராகு மீண்டும் மீண்டும் சேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து தோல்வியுற்றேன்....ரொம்ப ரொம்ப நன்றி குருஜி❤

  • @VijayVijay-oc9um
    @VijayVijay-oc9um Рік тому +1

    ஜோதிடத்தின் பொக்கிஷமே உங்களை வணங்குகின்றேன் குருஜி

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому +1

    அருமை மிகவு‌ம் அருமை ஐயா
    மகிழ்ச்சி அளிக்கிறது தங்களது காணொளி..

  • @manojmr4532
    @manojmr4532 Рік тому +2

    குருவே அருமை, அப்படியே பொருந்துகிறது 👌💐

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 Рік тому +5

    சனியே 5 ம் இடம் அதிபதியாக வந்தால் 😢😢😢

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +1

    சிறப்பு சார்... உண்மை புரிகிறது... ஞாபக மறதிக்கு காரணம் ஏதேனும் சூட்சுமம் இருந்தால் சொல்லுங்கள் சார்... நிறைவான அன்பு நன்றிகள் ஐயா... 🙏💐🙏👌👏💥

  • @madhumithasivakumar8863
    @madhumithasivakumar8863 Рік тому +1

    சார் வணக்கம் முழுவதும் உண்மை 👏👏👏

  • @prakash-zy9df
    @prakash-zy9df Рік тому +1

    கிரகம் இணைவு பற்றி போடுங்கள் குருஜி... எந்த டிகிரியில் இருந்தால் என்ன பலன் நடக்கும்...👍👍👍

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Aintham athipathi sevvai,uthirattathi saarathil meenathil irukaru sir, Ranjani

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Рік тому +2

    Content lam vera lvl ❤

  • @santhiyae6540
    @santhiyae6540 Рік тому

    ஐயா எனக்கு இந்த பிரச்சினை உள்ளது‌.நல்ல தீர்வு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Рік тому

    நமஸ்காரம் ஐயா

  • @deepikakc3754
    @deepikakc3754 Рік тому +2

    குருஜி அவர்களுக்கு இனிய காலை வணக்கம் 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Рік тому

    புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @indira1993
    @indira1993 Рік тому

    100% உண்மை. நன்றி ஐயா.

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Рік тому

    கிரகங்களின் வரலாறு பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி

  • @yogarajanithi6517
    @yogarajanithi6517 Рік тому

    அருமையான
    அனுபவ
    உண்மை தகவல் பகிர்வு நன்றி ஐயா,
    வாழ்த்துகள்

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому

    அற்புதமான பதிவு குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Рік тому

    புகழ் பெறவாழ்த்துக்கள்

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @siva9168
    @siva9168 Рік тому

    100 % unmaiyae 😢

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 4 місяці тому

    வணக்கம் அய்யா.உங்கள் தயவு எனக்கு தேவை

  • @poongodir7637
    @poongodir7637 Рік тому

    Guruve neenga great

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    வணக்கம் சார் 🙏

  • @sivakarthikeyanr
    @sivakarthikeyanr Рік тому +1

    5ம் அதிபதி சனி இல்லாமல் 5ம் அதிபதி சனி வீட்டில் தனது சொந்த நட்சத்திரத்தில் மற்றும் குரு உடன் இணைந்து அமர்ந்திருந்தாள் என்ன பலன் குருஜி?

  • @mr.x1044
    @mr.x1044 Рік тому

    True Sir - For me Rahu Dasa Ketu Bhukti Going On
    Rahu is in 5th House, i know there is a Mistake I am doing but, not able to Stop it...even circumstances are forcing me to do the Mistake again and again

  • @manojmr4532
    @manojmr4532 Рік тому

    வணக்கம் குருவே 🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @sivashankariramkumar435
    @sivashankariramkumar435 Рік тому

    Super sir Dhanur Lagnam Chevvai Sani in ninth place ... Always in fighting mode... can't control my anger ...Even though I know it's dangerous..

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz Рік тому

    Rahu in 5th place sani saram. (சனி thick palm) chandran in mesham aswathi. Child birth not yet. But I will try iui ivf treatment lost money.

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq a lot guruji 🙏valuable video and shared ur experience guruji 👍spoke the fact and truth 🙏👏👍😊

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    காலை வணக்கம் சார் விளக்கங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி சார்

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskkaram ji 🙏

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Welcome, sir 🙏🙏 very, good explanation thankyou sir 🙏🙏✨✨👏👏💐

  • @krishnasamysivaraman474
    @krishnasamysivaraman474 Рік тому

    அற்புதம் குருவே பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை இது ஒரு பெண் ஜாதகத்தில் பார்த்து உள்ளேன

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому

    நமஸ்தே குருஜி. இது எனக்காகவே போடப்பட்ட பதிவு போல உள்ளது. என்னுடைய இரண்டாவது பெண் BCAபடிக்கிறாள். Engineering படிக்க வைக்கலாமா என அவ்வப்பொழுது தோன்றுகிறது. Cutoff 177தான் உள்ளது. மதுரையில் தியாகராஜா கல்லூரியில் படிக்க ஆசை. பொருளாதார ரீதியாகவும் படிக்க வைப்பதில் சிக்கல் உள்ளது.B. tech (IT)படிக்க விரும்புகிறாள். 06.08.2005 காலை 9.08 நிமி. பாலக்காடு,கேரளா

  • @sivasankari8445
    @sivasankari8445 Рік тому

    Nandri guru avargale😊

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    வணக்கம் குரு வே

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    VIP, VVIP யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்க guruve

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Рік тому

    Crt🎉👌

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Рік тому

    வணக்கம் குருஜி ஒருவருக்கு லக்னாதிபதியும் ராசியாதிபதியும் அருளணி கிரகமாக இருந்து நட்சத்திரதிபதி பொருளணி கிரகமாக இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும்? வீடியோ போடுங்க குருஜி.நன்றி 🙏

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Рік тому

    Excellent guruji 👍🌸👌🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Excellent topic guruji thankyou 🙏🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    மிக அருமை guruve

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому

    Very good explanation thank you sir 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐💐🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    Good day Sir. A super duper video.

  • @thamilshiva0000
    @thamilshiva0000 Рік тому +1

    அய்யா மேஷ லக்னம் லக்னத்தில் சுக்ரன் 2இல் சூரியன் 7 இல் வக்ர குரு +சாந்திரன்4il சனி+செவ்வாய் 4ஆம் பார்வையால் வக்ர குரு +சந்திரனைப் பார்க்கிறார் 7ஆம் இடம் அதிக சுபத்துவமாக உள்ளது திருமண வாழ்கை பாதிகுமா

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @karthickkarthick4331
    @karthickkarthick4331 Рік тому

    Nandri❤

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому

    Excellent sir 🙏

  • @SG-CND
    @SG-CND Рік тому

    THANKS a lot

  • @Karasan8763
    @Karasan8763 6 місяців тому

    குருவே ஆறாம் இடத்தில் சனி கேது இணைவு இருந்தாலும் இதே பாதிப்பு இருக்குமா குருவே

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி அய்யா..

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    Sir na unga biggest fan

  • @gayathrikalyan8117
    @gayathrikalyan8117 Рік тому

    Very nice. Always coming up with new topics. Thank you Sir.

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Рік тому

    Thank you🙏

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 Рік тому

    Kindly post about Lagnathil Sani Rahu

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    Sir na unga biggest fan
    என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 2/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good night manickaraja today let aachunga anna

  • @raj-rj4ey
    @raj-rj4ey Рік тому

    Thank you sir

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Рік тому +1

    வணக்கம் ஐயா, நான் மேஷ லக்னம், 11ல் சனியின் வீட்டில் சூரியன்+ ராகு அப்படியென்றால் எனக்கு இப்பலன் பொருந்துமா ஐயா 🤔🙁🙁🙁🙁

  • @sudhasakthi3051
    @sudhasakthi3051 Рік тому

    Super 🎉🎉🎉Gurva valzha

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Evvalaavu waita ah irunthalum exercise pannanumkira ennam varave mattenguthu sir😂😢

  • @nishasrinivasan5730
    @nishasrinivasan5730 Рік тому

    Awesome 👍

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +1

    பிறர் செய்யும் தவறிலிருந்து பாடம் கற்று கொள்பவர்களுக்கு என்ன அமைப்பு இருக்கும் குருஜி....

  • @Jayantan846
    @Jayantan846 Рік тому

    Good morning Dr . Shriram mbbs

  • @rakshayajagan3885
    @rakshayajagan3885 Рік тому

    கடக லக்கினம் 5இல் சனி 7 இல் சந்திரன் செவ்வாய் மூன்று ம் சுயசாரம் எப்படி இருக்கும்

  • @vetri1527
    @vetri1527 Рік тому

    நீங்கள் கூறும் கருத்து சரி அய்யா
    சந்திரன் ராகு 4 ல் என்பது திரிகோணதிபதி கேந்திரத்தில் யோகம் என்ற ஒரு நிலை உள்ளதே அய்யா? அது பற்றி தாங்
    கள் கருத்து

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Super good sir

  • @santhoshraj5267
    @santhoshraj5267 Рік тому +1

    Kamal Hassan Jaadhagam la 5la Ragu iruku.. Avaru evlo loss aanalum thirumba thirumba Cinema la invest pannuvaru... Indha calculations unmai than😮😮

  • @neelagandanvj1268
    @neelagandanvj1268 Рік тому

    வணக்கம் குரு.
    எனக்கு 5ல ராகு மீனா ராசி 4குரு சாதயம் நட்சத்திரம். விருச்சகம் லகனம் சனி சந்திரன் சூர்யான்.. எண்ண வழிபாடு செய்யலாம். பரிகாரம் very difficut to improvent.. Please தெள்ள sir

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good morning sir 🙏 😊

  • @shreeja3320
    @shreeja3320 Рік тому

    இப்பதிவிற்கு நன்றி ஐயா, விருச்சிக லக்னம் புதன் திசை பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Рік тому +1

      Little ok

    • @shreeja3320
      @shreeja3320 Рік тому

      ​@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா, இதை பற்றிய ஒரு விரிவான காணொளியை போடுமாறு கேட்டு கொள்கிறேன் அய்யா

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Excellent sir

  • @rajesh19850
    @rajesh19850 Рік тому

    Theivatha nama pudikanuma.. nama la padacha theivam namala pudikida maatangala sir

  • @sunmvs1582
    @sunmvs1582 Рік тому

    Sir, naan rishaba lagnam sani, budhan 5th place, I am not doing any repeated mistakes may be as you said I am the follower of Lord iyyappa.

  • @michalthomas5767
    @michalthomas5767 Рік тому

    Aiyaa vanakkam. Kula theivattai yeppadi terinthu kolvathu?