Це відео не доступне.
Перепрошуємо.

ராசிநாதன் தசை நடந்தால்... | Raasinadhan Dhasai nadandhaal...

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 141

  • @Krish_005
    @Krish_005 Рік тому +25

    ஐயா, ராசியாதிபதி, லக்னாதிபதி இணைவு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏

  • @KumaSent
    @KumaSent Рік тому +6

    குருவே!
    ஆட்சி, உச்சம் பெற்ற தசைகள்... இந்தந்த பாவகத்தில் நின்று தசை நடத்தினால்.... இந்தந்த லக்னங்களுக்கு.... என்று ஒரு தொடர் வீடியோ போடுங்கள் ஜி! நன்றி 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +3

    தங்கள் காணொளிகள் ஜோதிட ஆர்வலர்களை ஒரு போதும் ஏமாற்றாமல் 💯💯💯 நுணுக்கமான தகவல்களை வாரி வழங்கும் அற்புத களஞ்சியம்... அருமை மனம்நிறைந்த நன்றிகள் ஐயா.... 💥👌🌺🙏🌺

  • @sujiprakash4554
    @sujiprakash4554 Рік тому +2

    என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் கேட்காமலேயே விடைகளை கூறிவிட்டீர்கள் ஐயா, நன்றி

  • @msm695
    @msm695 Рік тому +2

    Super explanation with apt examples
    1.Life-line 😀
    2. Parachute ✋
    3. தடுப்பூசி 👍🙏

  • @gskumar8556
    @gskumar8556 6 місяців тому

    நன்றி ஸ்ரீராம் ஜி. தன் எம்பிக்கையை தைரியத்தை நிரப்புகிறீர்கள். நன்றி

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi92 7 місяців тому

    நன்றி ஐயா.ரிஷப லக்னம்.தனுசுராசி.தற்போது குரு திசை நடப்பு.என் சந்தேகம் தீர்ந்தது.நன்றி.ஓம் ஸ்ரீ சாய்ராம்.

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Рік тому +1

    வணக்கம் குருஜி.இந்த காணொளி எனக்கு சற்று ஆறுதல் தருகிறது.கன்னி லக்னம் மகர ராசி.சனிதசையைப்பற்றி பயம் இருந்தது.இப்போது தெளிவானது.நன்றி குருஜி.

  • @senthilkumars3086
    @senthilkumars3086 Рік тому +2

    ஐயா நீங்கள் தனித்துவம் மிக்கவர்... நல்வாழ்த்துக்கள்...

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому +1

    Good sir 👌. காத்திருந்தேன். கன்னி ல. தனுசு ராசி. குருசனி லக்னத்தில். குருவிற்கு வீடு கொடுத்த புதன் 10ல் மிதுனத்தில். குருதசை Good Sir

  • @amirthankarthick786
    @amirthankarthick786 Рік тому +2

    சூப்பர் குருவே சிறந்த விளக்கம் நேயர்கள் தெளிவு பெற 👌👌👌🙏🙏🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @kumarm7038
    @kumarm7038 Рік тому +2

    ஐயா , எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி ஐயா.

  • @senthurannadanasothy9106
    @senthurannadanasothy9106 Рік тому +5

    ஜயா வணக்கம் அதே போல் லக்கினத்திற்கு ஏத்ரியாக இருந்தாலும் ராசிக்கு யோக திசையாக இருந்தால் ஏப்பிடி இருக்கும் ஒரு video please 🙏🏾

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +1

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому

    நமஸ்தே குருஜி. ஒவ்வொரு தலைப்பும் அருமை.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому

    நேற்று என் கேள்விக்கு பதில் கூறினீர்கள் குருஜி. மிக்க நன்றி குருஜி.

  • @itz_rokith_offesal
    @itz_rokith_offesal Рік тому

    வணக்கம் குருஜி மிகத்தெளிவான பதில் இருந்தது மிக்க நன்றி குருஜி

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +3

    Thanks for this valuable info sir 🙏

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Рік тому +2

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому +1

    I expected this topic guruji thankyou so much 🎉🎉🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому +1

    அருமை ஐயா 🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 9 місяців тому

    Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko Рік тому

    நல்ல விளக்கம் ஐயா நன்றி. 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Miga, miga arumai , thankyou sir 🙏✨👏

  • @kumarviswanathan5085
    @kumarviswanathan5085 5 місяців тому

    Sir, kumba lagnam, கடக ராசி, சந்திர தசை பலன் சொல்லுங்கள் அய்யா.

  • @manikarthiga6296
    @manikarthiga6296 9 місяців тому

    Valga pallandu 🎉🎉🎉

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @arunagiri8796
    @arunagiri8796 Рік тому

    🙏🙏🙏
    ஐயா வணக்கம்
    கேது திசை பற்றி லக்ன வாரியாக
    பதிவு செய்யுங்கள் ஐயா 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @samuelsathish2429
    @samuelsathish2429 Рік тому +1

    Rishaba lagnam kanni rasi guru dasa 16 years total damage

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good, evening sir 🙏✨✨

  • @sunderraj1683
    @sunderraj1683 Рік тому

    அருமை குரு ji 🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    மாலை வணக்கம் குருஜி 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    வணக்கம் குருஜி

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @kumarviswanathan5085
    @kumarviswanathan5085 10 місяців тому

    Excellent explanation.

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex Рік тому

    நன்றி

  • @trendyriddle
    @trendyriddle Рік тому

    ஐயா சூரியன் சுக்கிரன் புதன் ராகு சேர்க்கை video poduga pls pls pls

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    அண்ணா மாலை வணக்கம் ங்க 💖👏

  • @Ineedyoumylove
    @Ineedyoumylove Рік тому

    Kadaga lagnam magara rasi aanal vagra sani kumbathil 8il irundhaal... ippo rasi naadhan vagra sani thisai eappadi irukkum...5 il raagu 11il kedu

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 Рік тому

    உண்மை குருவே

  • @kumaranmk5634
    @kumaranmk5634 Рік тому

    Nalla irukkiringala ji

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Рік тому +1

    Thula lagnam suriya dasai eppadi irrukum aiya

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @Sriraguramanji
    @Sriraguramanji Рік тому +1

    ராசி லக்னம் எதிரியாய் இருந்தால் வாழ்க்கை பரவாயில்லை ரகம். நண்பர் எனில் நல்ல திசை 100% நன்மை. கெட்ட திசை 100% தீமை.

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @banunages4724
    @banunages4724 Рік тому

    True rasinathan provide me success but after that bhudan doss weak because logjam is sun

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Рік тому

    Spr nge jii...nandringe jii..meenathu neecha budan rasinathanagum podhu budan thesai eppadi erukum nge jii.

  • @happysoul5423
    @happysoul5423 Рік тому

    Sastangam thasai puthi pathi sollunga, lagnam sastangam

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @Gabrielraj6666
    @Gabrielraj6666 Рік тому

    Long waited. Thanks

  • @kameshwarishridar6700
    @kameshwarishridar6700 Рік тому

    Sir, Excellent Video. What about Ragu or Ketu dasa for each lagna/friendly or unfriendly rasi combinations? THANKS

  • @janakiraman1967
    @janakiraman1967 Рік тому

    Thanks for the post ji

  • @venkatesan5329
    @venkatesan5329 Рік тому

    Iyya... Mana noi (mental disorder) what reason in horoscope.. Please one video

  • @duraiselvan5498
    @duraiselvan5498 9 місяців тому

    Super sir 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @mhirthick3839
    @mhirthick3839 Рік тому +1

    ராசி கட்டத்தல் நான்கு கிரகங்கள் இருந்து ராசிநாதன் வேறு வீட்டில் உச்சமாக இருந்து ராசிகட்டத்தில் உள்ள கிரகங்கள் வரிசையாக தசை நடத்தினால் என்ன பலன் ஐயா?..நன்றி🙏🙏🙏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Рік тому

    Nandri iyya rasiyum lagnamum ondraga irundhal ,eppadi thesaiyai eduthu kolvadhu🤔

  • @generaltopic8312
    @generaltopic8312 2 місяці тому +1

    Ayya rasi Nathan um lagnathipathi um oruvare irundu disa nadandal Epdi irukum pls reply

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 Рік тому

    Aiyaa rasi Athipathi sukiran innaivu pattri solunga

  • @sbalashankar7205
    @sbalashankar7205 Рік тому

    குருஜி வாழ்க வளமுடன்
    ராசி தனுசு
    லக்கனம் மீனம்
    இப்படி இருக்கும் குருஜி

  • @Mercurian1835
    @Mercurian1835 Рік тому

    Sir please post a video about chandra lagnam sir . Please

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 Рік тому

    Sir kumbaraci gadagalaknam sanithisai 19 varudam uire mattum micham 2004 to 2023 sanithisai 4vathu thisai

  • @user-premtamil
    @user-premtamil Рік тому

    நன்று

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏 💐

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Рік тому

    Virutchiga lagnam mesha rasi chevvai dasai badhipu adhigam irrukkada aiya

  • @happysoul5423
    @happysoul5423 Рік тому

    Chandira athiyogam pathi sollunga

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Рік тому

    வணக்கம் குருஜி.நான் ஜோதிடம் கற்றுக் கொண்டு வெற்றி பெறுவேனா என்று கூறுங்கள் குருஜி.29.12.1981. இரவு 11.50.பொள்ளாச்சி.தயவுசெய்து கூறவும்.

  • @venkateswara88
    @venkateswara88 6 місяців тому

    ராசி நாதன் புத்தியிலும் நல்லது நடக்குமா? சிம்ம லக்னம் ரிஷப ராசி.. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு குரு திசை புதன் புக்தி நடக்கிறது.. எனக்கு சுக்கிரன் திசை வாழ்நாளில் வராதே

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @letscrackaptitudeandupsc3784

    Mahara laknam 8 IL Chandran next Surya dasa eppadi irukkum sir? 7 IL suriyan aatchi vakram Petra guru paarvai

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Thank you sir,lam thula laknam mesam asvini next thasa vakra guru in 5th place good r bad?

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good evening sir 🙏

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 Рік тому

    வணக்கம் குரு
    மேஷம் ராசி
    மிதுன லக்கினம்
    ராசினாதான் திசை நடப்பில் செவ்வாய் திசை குரு புத்தி
    திருமணம் எப்பொழுது 7இல் தனித்த குரு 10இல் செவ்வாய் சனி கேது சேர்க்கை

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    Good evening sir

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx Рік тому

    Vanakkam enakku rishaba lagnam knnirasi, ippodhu bhudhan dhisai nafakkudhu, idhu rasinathan dhisai enbadhal lndha bhudhan dhisai irandam bavaha ppdhu marahathai seyyadha I am 66 years old kadamai innum ulladhu adhan kekkiren iyya

  • @karnanm6667
    @karnanm6667 Рік тому

    Sir lagnathipathiye rasi athipathiyaga vanthu dasai nadathinal yoga palan kidaikuma

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ராசி நாதன் 6ல இருந்து செவ்வாய் தசை நடந்தால் எப்படி இருக்கும் ஐயா வீடு இடம் அமைந்தது ஐயா

  • @Vj01Dec
    @Vj01Dec 9 місяців тому

    ராசி நாதன் (புதன் 3) ஆட்சி பெற்று (சூரியன், குருவுடன் ஒரே ராசியில் இருந்து ) , லக்கினம் நீசம்(மேஷம்) ஆனால் என்ன பலன் கிடைக்கும்?

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @sengathirmurugan1315
    @sengathirmurugan1315 Рік тому

    Rasinathan if suppose pathagathipathi, what will happennig? For example meen a lagnam miduna rasi, budhan stand at 9 th place and run bhuda dasa. Now padhakathi how sir ?

  • @MuthuLakshmi-ih1sm
    @MuthuLakshmi-ih1sm Рік тому +1

    ஐயா, கடக லக்னம் மிதுன ராசி புதன் 3ல் கன்னியில் சுக்கிரன் உடன் இணைந்து உள்ளார். புதன் திசை எப்படி இருக்கும்.சனி தசை மிக கடுமையாக இருந்தது.

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 Рік тому +1

      சனி திசை கடகத்திற்கு எப்பொழுதும் கெடுதல்தான் செய்வார்.புதன் சனியைப் போல் அல்லாமல் நல்ல பலன்களைக் கொடுப்பார்.

  • @user-xy1fw2ei2t
    @user-xy1fw2ei2t Рік тому

    வணக்கம் குரு ஜி மகர லக்னம் மிதுன ராசி எப்படி இருக்கும்

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Sir, vanakkam, rasiyum lagnavum ontranal ithu porunthuma sir?

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 Рік тому

    Vanakkam Guruve, thulam rasikku budan Dasai 9,12th Lord 2nd half il Virayam akumaa.🙏🙏🙏

  • @vijayaraman9270
    @vijayaraman9270 Рік тому

    If magara lagnam mesharasi chevvai dasai what's happen?

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    Thalaiva enakku 2 jathakam eluthirukku 2 layum vera vera time poddu irukku antha gapla rasiyum maruthu,enta rasiye ethune theriyala 🥹

  • @subbiaha6089
    @subbiaha6089 Рік тому

    ராசியாதிபதி லக்னாதிதி இணைவு எப்படி இருக்கும்

  • @maatavannairbalakrishnan7998

    Mesha laknam.. Rasi mithuna... Nadapathu puthan thisai... 6am athibathi thasa.... Ha ha ha

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Рік тому +2

    ராசியும் லக்னமும் ஒன்றாக இருந்தால் உதாரணமாக கன்னி ராசியே லக்னமாக இருந்தால் புதன் தசை எப்படி இருக்கும்

  • @adyaroffice9633
    @adyaroffice9633 Рік тому

    தனுசு லக்னம் ரிஷப ராசி, சனி தசை?

  • @saranyamuthu1516
    @saranyamuthu1516 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому

    ராசிக்கும் கேந்திர திரிகோண த்தில் அமரும் கிரகங்கள் யோகங்கள் செய்யுமா?

  • @karthickvr8220
    @karthickvr8220 Рік тому

    வணக்கம் ஐயா 🙏🙏 ராசி அதிபதி லக்னாதிபதி இருவரும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் ஐயா 🙏🤲

  • @Pavi203
    @Pavi203 Рік тому

    Ayya appo mithuna lagnam mesha rasi..sevvai uccham sevvai dasai escape aayidalama?