Це відео не доступне.
Перепрошуємо.

வெளிநாட்டுக்கு சவால் விடும் MARKET OF INDIA | SPR CITY | Mr. Sivakumar Interview

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2021
  • SPR City, Chennai's largest integrated township, is here to change the definition of luxury. ... as your apartments is definitely a luxury that cannot be found anywhere else. ... cities in India, is all geared up to open their doors within the SPR city.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    NewsGlitz ▶ bit.ly/newsglitz
    AvalGlitz ▶bit.ly/avalglitz

КОМЕНТАРІ • 207

  • @NewsGlitz
    @NewsGlitz  3 роки тому +15

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz

    • @Mahe15
      @Mahe15 3 роки тому

      Informative conversation 👍

    • @ponnusamyramasamy1838
      @ponnusamyramasamy1838 2 роки тому

      Well establish.
      Keep cool while attain
      the place.

  • @sumathic3835
    @sumathic3835 3 роки тому +32

    Highlights... For those who don't have time to view the full interview🤷‍♀️..
    1.3500 car parks
    2.7000 two Wheeler parking
    3.food court in every floor
    4.rest rooms adequate
    5.come around this place, u will be covering 18 kms
    6.Location: Perambur , Binny mill
    kindly excuse / correct if any deviation from facts 👆

  • @rajaretnamr7348
    @rajaretnamr7348 3 роки тому +89

    கேள்வி கேட்பவர் ஆங்கிலச்சொற்களைமிகஅதிகமாகப் பயன் படுத்துகிறார். பதில் அளிப்பவர் சரியான முறையில் பதில் அளிக்கிறார்.

  • @neelakantan1614
    @neelakantan1614 3 роки тому +37

    People's should support such kind of builder's...it's proud to Be Tamilnadu...give support to our TAMIL PEOPLE'S TO DEVELOP IN OUR STATE...

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 3 роки тому +7

    வியத்தகு நல்ல முயற்சி
    எல்லா வகையிலும் தமிழ்நாடு சிறந்தொங்கிட வேண்டும் என்ற உங்கள் எண்ணம் வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்
    வாழ்த்துக்கள்
    அன்புடன்

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 3 роки тому +11

    திரு சிவகுமார் அவர்களுக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். கேள்விகளுக்கு ஏற்ப நிதர்சனமான பதில்கள். தமிழகத்தின் பெருமை என்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தியாவின் மதிப்புமிக்க சின்னமாக இருக்கும்.

  • @fosclips1692
    @fosclips1692 3 роки тому +8

    இதில் எத்தனை தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது அனைத்து பணியாற்றும் அனைத்து மக்களும் அனைத்து வட இந்திய காரர்களும் வந்து குடியேற்றம் அமைப்பதற்கு மிக முக்கியத் தலமாக புரசவாக்கம் இருக்கிறது வட இந்தியர்கள் இந்திய சொகுசு வாழ்க்கை அனுபவிக்க இந்த எஸ் பி ஆர் இருந்தால் அது தேவையற்றது உண்மையில் அல்லது அது தமிழர்களுக்கு முன்னுரிமை வேண்டும் அந்தக் கட்டிடத்தின் தலைமை அதன் தலைவனே ஒரு வாடை இந்தியன் தான் பிறகு எப்படி அவன் தமிழர்களுக்கு முக்கியத்துவம் தருவான் தமிழர்கள் கைவிட்டுச் செல்லும் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு பதவியும் மிக ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் தமிழர்களை விட்டுவிடும்

    • @shinkasama4712
      @shinkasama4712 3 роки тому

      Truth bro. I'm nearby residents to this project and this builder always give priority to outsiders.

  • @ganbu123
    @ganbu123 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்களை மிகமிக தெளிவாக விளக்கம் அளித்த SPR city Vice president திரு. சிவக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!
    Market of India நிச்சயம் Pride of India !

  • @naayenaaye
    @naayenaaye 3 роки тому +20

    Good project..
    It's inspired from China markets.
    There are plenty of these kind of markets in China for each industries.

  • @whatcanieat3327
    @whatcanieat3327 3 роки тому +8

    Yes yes. I like your vision. Like a NTK 💪🙏

  • @akshai6965
    @akshai6965 3 роки тому +4

    4:10 vera level sir. make tamilnadu proud

  • @gladsonmanoj3515
    @gladsonmanoj3515 2 роки тому +4

    In mumbai, 200 floors apartments are under construction going to be proceed.....when chennai will be like that high rise😕😕

  • @muruganinba5771
    @muruganinba5771 3 роки тому +14

    எஸ் பி ஆர் சிட்டி பெரம்பூர் மிக அருமையாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் அருகில் இருக்கிறோம் அதனால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இதற்கு எஸ் பி ஆர் சிட்டி நிறுவனத்திற்கு அருகிலுள்ள மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 3 роки тому +1

      இதற்க்கு பின் புலம் அரசியல் இருக்கு
      ஏழை எளிய மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு இதுபோல் பெருமுதலாளிகள் அடுக்கு மாடி குடியிருப்புகள் வரும். ஏன் என்றால் இவர்களுக்கு வீடு மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலை செய்ய தேவை.
      சேரி பக்கத்தில் இல்லாத புதிய பெரும் அடுக்கு மாடி குடியிருப்புகள் காட்டுங்கள் பார்ப்போம்?
      பெரும்முதலாளிகள் அடுக்குமாடி முன்பு ஓயமா ரோடு பக்கத்தில் தனியாக கட்டி வந்தனர் இவர்களுக்கு வேலை செய்ய ஆட்கள் பக்கத்தில் இல்லை இதை ஈடு செய்யவே கண்ணகி நகர் ஒன்று உருவானது.

    • @sweetgnana
      @sweetgnana 3 роки тому

      Bro nothing to proud off

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 роки тому +1

      பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை தென்னிந்தியாவின் உயரமான கட்டிடம் இருந்து கண்ணுக்கு புலப்படலை சாலை வசதி குறைவு

  • @khaleefathullahrahil3379
    @khaleefathullahrahil3379 3 роки тому +9

    Speed up the project completion and provide timely update to customers..

  • @jvjayaprakash9424
    @jvjayaprakash9424 3 роки тому +32

    its the Pride of Tamilnadu, Great Idea Brother.

    • @sivakumarpethaiyan5143
      @sivakumarpethaiyan5143 3 роки тому +6

      Yes sir.... It will be a pride for India.

    • @stephenking130
      @stephenking130 3 роки тому +7

      Owner is hindikaran , not tamilian ,

    • @sivakumarpethaiyan5143
      @sivakumarpethaiyan5143 3 роки тому +4

      The owner is the person who is buying the shop sir..... Even you can be the owner....

    • @stephenking130
      @stephenking130 3 роки тому +3

      @@sivakumarpethaiyan5143 whose having more money ? Northies , ultimately they will come and put their investment , or corrupted politicians with their black money , but this project will give way for northies , all these are undercover ways to bring in northies , wait and see , tamils will still go begging with no rights , because no unity in tamils or political stability , central government and state government will support these projects just for commission eg admk , dmk and religious agenda eg bjp , beautiful tamilnadu is finished so hereafter disaster for tamilnadu only

    • @stephenking130
      @stephenking130 3 роки тому +1

      @@mahehr7803 if you are a stinky northie , why cant I be seeman annas thambi ?

  • @katekate5583
    @katekate5583 3 роки тому +16

    அங்கு சைன்போர்டு ல தமிழ் எங்கே

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee1601 3 роки тому +3

    சூப்பர் Sri வாழ்த்துக்கள்👍

  • @krishnamoorthy3903
    @krishnamoorthy3903 3 роки тому +3

    வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறது.

  • @AnandAnand-ef1gr
    @AnandAnand-ef1gr 3 роки тому +1

    மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா

  • @bhuvanbhuvaneswaran7996
    @bhuvanbhuvaneswaran7996 3 роки тому +4

    Very nice sir, You said about parking, there are lot of space for car and two wheeler. Plz let me know will auto allow for parking. Bcz I don't have car I have only auto that's y. Thank you.

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 3 роки тому +8

    Enga area perambur new land mark Chennai mass...spr city no.1 tallest building in chennai.also in Tamil Nadu.5000 city Vera level.mass class.all aminities pakka mass.

  • @-VishalM
    @-VishalM 3 роки тому +11

    Indha project ready aaiduchuna, Varalaaru kaanadha alavukku traffic problem aa vae varum.
    Purasaiwakkam - Manali Road ( Perambur Barracks Road)
    Otteri - Perambur Railway station
    Perambur Railway station - Pulianthope Road
    These Roads would become the most Deadliest City Traffic in India, when it comes to real. Government should think how to clear up the traffic problem in these Roads by now.🙏🙏🙏

    • @vishalvenkat6074
      @vishalvenkat6074 2 роки тому +2

      There will be a metro in this stretch and local train connectivity is also good for this area. apart from this I think few flyovers are also coming in this area. I am sure the TN govt will build more flyovers if req. at that time.

  • @kingsleyvijeyapalanshathur2674
    @kingsleyvijeyapalanshathur2674 3 роки тому +24

    உலக அளவில் தமிழ்நாட்டை பெரும் படுத்துவதாக சொல்கிறீர்களே, உங்கள் கட்டிடத்தில் ஒரு தமிழ் எழுத்தாவது உள்ளதா? தமிழ்நாட்டை பெருமைப்படுத்த முனையும் நீங்கள் ஏன் தமிழ் மொழியை பயன்படுத்த மறுக்கிறீர்கள். தமிழ்நாட்டில் தமிழ் இல்லையெனில் பிறகு தமிழ்நாடு உயர்ந்து என்ன பயன்?

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha 3 роки тому +7

    Wow. It is a nice imagination and definetly very arractive to the public. But cost wise seems to be on the higher side.

    • @TheTJlist
      @TheTJlist 3 роки тому +1

      All the black money will pour in and becomes white , no worries ;)

  • @NigarTamil
    @NigarTamil 3 роки тому +24

    Market of TAMILNADU பேரு வைங்க.

    • @soul0_0shorts
      @soul0_0shorts 3 роки тому +1

      India vecha enna? Endaa language barrier kondu varinga? OREY NADU INDIA!

    • @NigarTamil
      @NigarTamil 3 роки тому +3

      @@soul0_0shorts union of states is india our constitution also passing this message to the people.

    • @soul0_0shorts
      @soul0_0shorts 3 роки тому

      @@NigarTamilnee enavena pass pannu! epoo indianu peru vechaa unaku enna?

    • @NigarTamil
      @NigarTamil 3 роки тому +3

      @@soul0_0shorts நீங்கள் அரசியல் அமைப்பு சட்டம் படிக்க வேண்டும் அதில் மாநிலங்களின் கூட்டமைப்பு இந்தியா என்றே உள்ளது அதுவே உண்மை தமிழ்நாடு பகுதியில் தொழில் செய்பவர்கள் முதலில் தமிழ்நாடு அதன் பிறகே இந்திய ஒன்றியம்.ஏன் என்றால் அதுவே நிதர்சனம் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் விடாது தமிழக மீனவர்கள் சுட்டு கொள்ளப்படும் சமயத்தில் அவர்களை காப்பாற்ற முடியாது அப்புறம் என்ன இதுக்கு இந்திய ஒன்றியம் அதை நிறைவேற்ற பாருங்கள் பேரு வச்சா ஒன்னாயிடாது.

    • @soul0_0shorts
      @soul0_0shorts 3 роки тому

      @@NigarTamil ella nadulaium athan da satam! Sates onna eruntha than country hey! Crtha? Nee than states ha thani thanj ha perikuriyhey! Dei naga tamilanda nee lam teluganda! Enga language evolo old theriuma nu! Tamilanu solluda thalai nemuruntuu neludanu!. Aprm enga union of states eruku aprm enga india eruku?

  • @gokulkasturirangan2188
    @gokulkasturirangan2188 3 роки тому +2

    Good project but there are several practical problems which they should clear in first phase. 1)This project situated in North Chennai and being a resident of North Chennai I know the difficulties of roads (heavy traffic and congested) which is connected with this project. They told 80 to 100 ft roads available but they were talking about roads inside SPR city not outside ones. 2) This area already dominated by one particular group of merchants and they are already mammoth in terms of money. If they occupy shops here means then it may create direct impact to local traders. 3) Here they mentioned about the budget of this project which estimated roughly around 7000 crores. They should atleast spend some fraction amount of money in outreach social projects like cleaning the coovam river near this project, improving the locality and giving priority to local people for jobs, a small health clinic for local people. If they do such things means then they can surely gain local people support for this project.

    • @SivaKumar-kn7uo
      @SivaKumar-kn7uo 3 роки тому +2

      All your suggestions are addressed already sir. Please visit the site and all your queries will be clarified

  • @mohamedfakier4396
    @mohamedfakier4396 3 роки тому +12

    Online business break panna mudiyadhu romba chanlenging ga irukkum...lets see.

    • @vvidya1
      @vvidya1 3 роки тому

      online cost is a big minus

    • @Mukund415
      @Mukund415 3 роки тому

      @@vvidya1 I wonder - is it cheaper in cost and time for the product to come to me or for me to go to the shop? It saves energy and time to buy things on line for the consumer and help alleviate global warming!

  • @naayenaaye
    @naayenaaye 3 роки тому +8

    There is a market in China with 75000 wholesale outlets..
    But most of them are booth size.. Small shops..

  • @narendharkumar3
    @narendharkumar3 3 роки тому +11

    Logistics and safety protocols info please.

    • @shankar4873
      @shankar4873 Рік тому

      Logitics might have some difficulty but safety is 100 percent as per government rule i have gone through it

  • @anandansasikala
    @anandansasikala Рік тому

    Supersir

  • @velbairavanp1033
    @velbairavanp1033 3 роки тому +2

    அவர் நல்லா தெளிவா இருகரு ...

  • @1974gnanz
    @1974gnanz 3 роки тому +3

    Average work force for each shop 2 and that would be 10000 people working for salary.....wow....awesome

  • @adamu6151
    @adamu6151 2 роки тому

    Bangalore is number 1 in South India and 3rd biggest marketing city in India.

  • @vishals155
    @vishals155 3 роки тому +1

    எல்லாம் சரி, ஆனால் தயவுசெய்து பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களைப் போலவே உயரமான கட்டிடத்தை கட்டவும் Spr நகரம்

  • @shriramkannan05
    @shriramkannan05 3 роки тому +6

    இது எங்கே இருக்கிறது அல்லது வரவிருக்கிறது?

  • @anant3838
    @anant3838 10 місяців тому

    payment options for only buying shops or apartment also

  • @casthand3467
    @casthand3467 Рік тому

    வடநாட்டவர் மட்டுமே கடையை துவங்கவாய்ப்புகள்,இதனால் ஏற்கனவே வேலைதமிழர்களுக்கு பாதிப்பு பாதிப்பு அதிகம்😢

  • @arrfasofafurnishing835
    @arrfasofafurnishing835 3 роки тому +3

    எல்லாம் சரி தான் சார் spr City குல் வருவற்கு வெளியே செல்வதற்கும் வழி எங்க இருக்கிறது சென்னையின் மிகக் குறுகலான பகுதியில் இது அமைந்திருக்கிறது ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத ஒரு இடத்தில் இவ்வளவு பெரிய புராஜக்ட் செய்து என்ன பிரயோஜனம் இன்றைய சூழலில் அந்தப் பகுதியில் சாதாரணமாகவே டிராபிக் ஜாம் என்பது உள்ளது

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 роки тому

      Yes main ariala like mount road poonamallee high road vadapalani 100 ft road vecchi irundha ok but this is very narrow

    • @Sathish_12
      @Sathish_12 3 роки тому

      @@karthikdurai5249 yes even if they make it one way roads ,if a person is coming from central , south chennai he will have to go through slum area like pulianthope,otteri which has narrow roads !

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 роки тому

      @@Sathish_12 தென்நிந்தியாவின் உயரமான கட்டிடம் இருப்பதே தெரியாத அளவுக்கு இந்த spr சிட்டி குறுகலான நகரின் போக்குவரத்து இடையூரான இடத்தில் இது அமைந்தது ஒரு குறைபாடே

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 3 роки тому

    Anchor voice wow.... super....

  • @ranjitkumar.m
    @ranjitkumar.m 3 роки тому +1

    Super!

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 роки тому +1

    Thani namabar sambathika vilambaram thane ithu... nalla panringa da... vela kammiya idam vangigu construction pani atha apdiye vanguravan mela potu nenga labam papinga athane... nallarukuda unga plan

  • @RSXXX229
    @RSXXX229 2 роки тому

    OMG. WAY TO GO TAMILIANS ENTREPRENEURS. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 👏

  • @anbudroid
    @anbudroid 3 роки тому +4

    5000 kada aanaa 3500 car than park panna mudiyuma ? Ithu sariya padalayea. 50% shops owner car la vantha customers 1000 perukku than park panna edam irukkum .

  • @ramkaramaze
    @ramkaramaze 2 роки тому +2

    ஒரு கடையின் ஆரம்ப விலை 90 லட்சம் அது தான் சங்கடமாக உள்ளது.

  • @naayenaaye
    @naayenaaye 3 роки тому +4

    3500 car parks for 5000 shops

  • @anbuilangovan
    @anbuilangovan 3 роки тому +3

    Thaniku enga poga

  • @kowsisolomon985
    @kowsisolomon985 3 роки тому

    Nice idea..

  • @vaseekaran-vasanthkumar7184
    @vaseekaran-vasanthkumar7184 3 роки тому +3

    Ama Ama Central Gvtku statue vaikirathum State Gvtku ninaividam ketrathum than first level priority la iruku...

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 роки тому

    I request the top entrepreneurs in india to buy big shops in this complex. And by investing their money, they can get good revenue in the growing Indian economy. So many unemployed youth will get Good employment. By seeing the growth, international investors will invest in the phase ll project in spr city, chennai. Tamil Nadu govt should support this big project for state, s development and revenue. Govt should instruct wholesale traders to shift their shops to this spr city and decongest the streets in nsc bose road, rattan bazaar , sowcarpet , Broadway etc.,

  • @abdullahabdulhakkim6386
    @abdullahabdulhakkim6386 3 роки тому

    amazing we are waiting it was my dream but unfoerntly could not deu to money

  • @kmagendran06
    @kmagendran06 2 роки тому +1

    Only backdrop is transporting issue
    Transports available road infra not good

  • @palanisupramanian6672
    @palanisupramanian6672 3 роки тому +5

    Shivanal mudiyaatha..... ...👌👌👌
    Omm namasivaya......🙏🙏🙏

  • @Mahe15
    @Mahe15 3 роки тому

    All the best 👍

  • @kmchidambaramkmchidambaram9764
    @kmchidambaramkmchidambaram9764 3 роки тому +1

    எந்த இடத்தில் இது அமையும் என்று ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்ல வேண்டும்.

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 2 роки тому +1

    கடைகள் கட்டுவது முக்கியம் கிடையாது தென்தமிழகம் மற்றும் வட இந்திய சரக்கு லாரிகள் வர பாதை வேண்டும் கடைகளுக்கு எளிதாக சரக்கு எடுத்துசெல்ல அயிரம் சரக்குலாரி நிற்க்க பார்க்கிங்வ தேவை

  • @kandasamychinnasamy
    @kandasamychinnasamy 2 роки тому

    Congratulations

  • @bullempire6612
    @bullempire6612 2 роки тому +1

    Tamilnadu valzha 💯💯💯✨✨✨❤️❤️❤️❤️❤️

  • @athmanathan551
    @athmanathan551 2 роки тому

    Come to Kumbakonam create these type of project

  • @mavinat0249
    @mavinat0249 3 роки тому +8

    Then what about roadside shop😔,simple if u have money live or die

  • @amariajosephraj
    @amariajosephraj 3 роки тому +2

    Can anyone explain the correctness of all the details submitted by the Project Authority in the EIA Report for approval of the project Sir

  • @Mahe15
    @Mahe15 3 роки тому

    Good

  • @scienceexplorer1938
    @scienceexplorer1938 Рік тому

    We should builders like you

  • @interiordesignstudio9884
    @interiordesignstudio9884 3 роки тому +1

    How are they constructing in Binny Industry land.

  • @hussain.5507
    @hussain.5507 3 роки тому +1

    Need to rethink. Big things are not easy accessable.. For public.. Tired of accesing... risky project... All the best

  • @ranjancom2000
    @ranjancom2000 2 роки тому

    Before 10 Years all Mall was let to rent. Now it reached to saturated point. Now corporate was selling the space, if luck support it will grown. If the economy was not good again, maintenance cost will shoot up and everyone will stop close all the shop

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +3

    SPR is very BIG WoW factor but who is behind / owner of this WoW factor which "P" is behind/owner of this? How about income TAX?

  • @hazzell9974
    @hazzell9974 2 роки тому

    expected rent in these shops??? any guess

  • @munirathinamramanaidu3054
    @munirathinamramanaidu3054 3 роки тому +2

    SUPER BUILDER-SPRCONCTRUIONS-BIG MALLSHOPS🙏🙏🙏🙏🙏

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 4 місяці тому

    3years ayiduchu address engey irukku?

  • @hemanthhemanth2988
    @hemanthhemanth2988 3 роки тому +9

    தமிழருக்கு மட்டும் கடை

    • @sharooq9565
      @sharooq9565 2 роки тому +1

      Fyi, this project is owned by Jains.

  • @karthikn7325
    @karthikn7325 3 роки тому +5

    Kolathur market um Inga varuma🤔

  • @lakshminarayanan97
    @lakshminarayanan97 Рік тому

    Not sure about cost of material
    When everyone is going online platform, difficult to sustain

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 роки тому +5

    Paariya shopping mall kaata poora..eppadiyum rate aathigamma thaan erukkum ..kaadaiya vaangaravan cost aa material la thaan pootu aaganum..or kaasu poorava boondi aagiruvaan

  • @harehare3488
    @harehare3488 3 роки тому +2

    Rent has to be paid for u so prices of goods will raise then there will be Parking fees

    • @riyainteriordesigners7
      @riyainteriordesigners7 3 роки тому +5

      No need to give rent. They have to buy the place starting from 40 lakhs.

  • @jayabalasamym8571
    @jayabalasamym8571 3 роки тому

    Is there any project in COIMBATORE IN FUTURE

  • @gokulraj1989
    @gokulraj1989 3 роки тому +4

    Dai anchor edkku da ivalo peter udara.

  • @dr.ranadevanrajakumaravelu6784
    @dr.ranadevanrajakumaravelu6784 3 роки тому

    if any emergency . how to exit.

  • @rpcreations5569
    @rpcreations5569 2 роки тому

    Spr city na 12th படிக்கும்போது ஒவ்வொரு கடையாக ஏறி நோட்டீஸ் கொடுத்து விளம்பரம் செய்திட்டு இருந்தோம் எங்க வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் இந்த பில்டிங் கட்டிக்கிட்டு இருக்காங்க எங்க வீட்டில் இருந்து பார்த்தாலே அந்த பில்டிங் நல்லா தெரியும்

  • @naayenaaye
    @naayenaaye 3 роки тому

    Transportation and storage businesses will thrive around this area

  • @MohammedImran-cy4fb
    @MohammedImran-cy4fb 11 місяців тому

    Most people are marwadi in spr

  • @pitquote
    @pitquote Рік тому

    WHAT IS THE CURRENT STATUS OF THIS PROJECT- WHAT IS THE AGE OF STRUCTURE-I MEAN ONE OF THE STRUCTURE IS MORE THAN TWENT6Y YEARS OLD IF I AM RIGHT. DID YOU TAKE OVER FROM UNITECH-WHAT IS THE ORIGIN OF THE PROMOTOR AND HIS EXPOSURE TO THESE TYPE OF PROJECTS. HAS THE PROPERTY GOT CLEAR TITLE-

  • @mohananarasimhan2433
    @mohananarasimhan2433 3 роки тому

    Pl mention the address

  • @vasanthlive1113
    @vasanthlive1113 3 роки тому +1

    Srilanka la erukiravanka Anka vanthu sales panalama

  • @ravijiastro9556
    @ravijiastro9556 3 роки тому

    Vaaltthukkal ayya varalaatru suvadu

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 2 роки тому

    Orea aedathula 10 kadai erunthalae kootam thangathu..5000kadai na..kootam bayangarama erukum

  • @immanuel5095
    @immanuel5095 3 роки тому +1

    3500 car park is small considering the scale of the mall. In peak hours there will be parking problems.

  • @tuberrock3000
    @tuberrock3000 3 роки тому

    How to get the shop for rent

  • @NigarTamil
    @NigarTamil 3 роки тому +24

    ஒன்னு தமிழ்ல பேசு அல்லது ஆங்கிலத்தில் பேசு.

  • @unique2607
    @unique2607 3 роки тому

    Near to my house

  • @romanticvideos6383
    @romanticvideos6383 3 роки тому +2

    Bill podum pothu line la nikanumay 😂

    • @gomukannan
      @gomukannan 3 роки тому +1

      Seems its not like Walmart or something else. Its a market where all the shops have their own billing system for their trading's so probably most of the shops not going to have long que obliviously some bigger market like SPAR all going to have their branch there they will have the que system. Appreciated and all the very best to the team👌👌👌👌

  • @nitileshs4282
    @nitileshs4282 3 роки тому +1

    How to buy space sir ?

  • @sheelaabhinaya
    @sheelaabhinaya 3 роки тому +1

    Which area is this going to be ?
    Where s going to get located

  • @marmaulagam6263
    @marmaulagam6263 3 роки тому +1

    Sikiram open panunga

  • @Selvakumar-yz8pz
    @Selvakumar-yz8pz 3 роки тому

    South india tallest building spr city

  • @shinkasama4712
    @shinkasama4712 3 роки тому +7

    All for only north indians. The entire Tamil market economy will be controlled by few outsiders. Excellent project 😡😡
    This builder already done multiple projects in chennai north locations and residence priority always given only for outsiders especially non-tamil. Anyone can check the facts.
    This project will completely eliminate the existing thriving markets in chennai.

    • @chiranjeevim5604
      @chiranjeevim5604 2 роки тому

      Don't be resist all are Same ... There is some politics garbage are their that not developing the industry and trade

    • @gajatamilan6342
      @gajatamilan6342 2 роки тому

      Spr group chairman also Gujarati

    • @bullempire6612
      @bullempire6612 2 роки тому

      @@chiranjeevim5604 bruh it's not the matter of racist .. it's matter of facts hope u get it

    • @thiyagarajanmurugesan3623
      @thiyagarajanmurugesan3623 Рік тому

      They even put a board saying non vegetarians not allowed and also blocked road with their compound walls....

  • @bhuvanaram8933
    @bhuvanaram8933 3 роки тому

    Hi siva eppidi irukkeenga

  • @TheTJlist
    @TheTJlist 3 роки тому +3

    When 'shopify' and Amazon are connecting the seller and buyer's worldwide, why do we need a huge mall. Bad idea :(

  • @karthickramesh386
    @karthickramesh386 Рік тому

    Mid of 2023 ae vandhuruchu innu kudukala😂

  • @logarajans7996
    @logarajans7996 2 роки тому

    Parking cost 1hr : 70 rupees

  • @raramas1
    @raramas1 3 роки тому

    Who is Siva Skr