ஆரிய கடவுள்னு யாரு சொன்னா? விவாதிப்போமா? Mannar Mannan - Numismatist Intreview On Vinayagar History

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #கொரோனா #Lockdown #Socialdistancing
    Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
    உலகம் முடங்கிக் கொண்டிருக்கிறது. தினசரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம், இப்போது பேய்கள் நடமாடும் இடங்களைப் போல மாறிவிட்டன.
    மக்களின் இயல்பு வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது முதல் பயணக் கட்டுப்பாடுகள் வரையிலான நடவடிக்கைகளாலும், அதிக எண்ணிக்கையில் பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதித்ததாலும் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

КОМЕНТАРІ • 942

  • @saarvan
    @saarvan 4 роки тому +56

    மிக அருமையான நேர்காணல்..
    எவ்வளவு விஷயங்கள்.., ப்ரம்மித்து போனென்..!
    தங்கள் ஆய்விற்கு என் வாழ்த்துக்கள்.

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 3 роки тому +2

      ஒரு லூசுக்கு இன்னொரு லூசு பாராட்டு தெரிவிக்குது .

    • @jokerthehero.984
      @jokerthehero.984 3 роки тому +4

      @@nayinaragaramnayinarraja2539 பாப்பான நம்புர லூசவிட ஆய்வின் மூலம் உண்மையை உரைக்கும் தமிழன் மேல்.. போடா சங்கி 😂 உண்மை கசக்கும் டா😂😂

    • @engineeringaspirantunoffic2856
      @engineeringaspirantunoffic2856 2 роки тому

      @@jokerthehero.984 போடா சங்கி 😂 உண்மை கசக்கும் டா😂😂

  • @TroolCuts
    @TroolCuts 4 роки тому +97

    உங்களது ஆய்வுப் பயணம் வெற்றியுடன் தொடர என் வாழ்த்துக்கள்

    • @raamstv6578
      @raamstv6578 4 роки тому

      ua-cam.com/video/xvMql3fUW_s/v-deo.html

    • @kesavansrinivasan4035
      @kesavansrinivasan4035 3 роки тому

      விநாயக 'சதுர்த்தி' ஏன்?

    • @venkatramm
      @venkatramm 2 роки тому

      @@kesavansrinivasan4035 Adhu arasiyal

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Рік тому

      கிருஷ்ணன் ஆரியன் தான.தீபாவளி நம்பலோடது இல்ல தான.பதிலளியுங்கள்.

  • @prasanthg4748
    @prasanthg4748 4 роки тому +131

    வினாயகர் ஒரு தத்துவ உருவம் அவர் வாழ்ந்த மனிதர் அல்ல .

    • @tamilmanipv4026
      @tamilmanipv4026 3 роки тому +2

      உண்மைதான். இந்த உருவில் மனிதன் வாழத்தான் முடியாது.

    • @user-dv5gz8lg5k
      @user-dv5gz8lg5k 3 роки тому

      :-D

    • @user-dv5gz8lg5k
      @user-dv5gz8lg5k 3 роки тому +3

      அது என்ன தத்துவம்?

    • @smoothcirmnal
      @smoothcirmnal 3 роки тому +3

      @@user-dv5gz8lg5k aashivaham

    • @s.selvarajan8
      @s.selvarajan8 3 роки тому +2

      @@user-dv5gz8lg5k பஞ்சபூத தத்துவம். நிலம்_நெருப்பு_காற்று_நீர்_அணு அலை என்கின்ற ஆகாஸம் ஆகிய5 ஐயும் உதாரணமாக அன்றைய நிலையில் யாணை எடுத்துக்கொள்ளப்பட்டது 4 கால்களும் துதிக்கையும் சேர்த்து ஒ5 ஆக எடுத்து உதாரணம் காட்டப்பட்டது. அசையா நிலை சிவனும் அசையும் நிலை சக்தியும் உருப்பொருட்கள் விநியகர் .அழுத்தம்_ஒளி_ஒலி_சுவை_மணம்_அறிவு ஆகிய பார்க்க முடியாத மறைபொருட்கள் காந்தம். காந்தம் கந்தனாகி முருகனாகியது. சிவம்_சக்தி இனைந்த வை பஞ்சபூதங்களும் காந்தத்தன்மையும்.அதனால் பக்தியில் சிவன் சக்தியின் பிள்ளைகளாக பஞ்சபூதமான விநாயகத்தையும் காந்தத்தன்மையான முருகனையும் சொல்கிறார்கள். இந்த செய்தி வாழ்க வளமுடன் ஞானி வேதாத்திரி மகரிஷி அவரது காந்த தத்துவம் வகுப்பில் உணர்த்தியது.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 роки тому +17

    மிகமிகத் தெளிவான விளக்கம்
    மறுப்புக்கூறவே முடியாத
    விளக்கம். நன்றி

  • @kothandaramanv3349
    @kothandaramanv3349 3 роки тому +18

    மிக அருமையான விளக்கம ஒவ்வொரு கானோளியும் அற்புதம்
    உங்க ஆய்வுகள் தமிழக்கு வலுசேர்கின்றது.இதை அதிகப்படுத்துங்கள் வாழ்த்துக்கள்

  • @lovetrainshubhan2807
    @lovetrainshubhan2807 2 роки тому +11

    மிகுந்த அறிவுசார் அறிவியல் பூர்வமாக உள்ளது!முதுதமிழ்பேரறிஞர் மன்னர் மன்னன் வாழ்க பல்லாண்டு!

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 роки тому +4

    தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் *திரு மன்னர் மன்னன்* 🙏💪👌

  • @jayavelr9332
    @jayavelr9332 3 роки тому +60

    மன்னர் மன்னன் அவர்களின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-tb1ev2be5y
    @user-tb1ev2be5y 2 роки тому +4

    பிள்ளையார் என்று சொல்லும் போதே தமிழ் வரலாறு கண்ட தெய்வம் ஆகும் ஒளவையார் சங்கத்தமிழ் மூன்றும் தா என்று கேட்கும் போதே உண்மை விளங்க வருகிறது நன்றி வணக்கம்

  • @MrArunmoley
    @MrArunmoley 3 роки тому +5

    மிக நேர்த்தியான விளக்கம். நாகரீகமான சொல்லாடல். வாழ்த்துகள்.
    வினாயகர் ஒரு த்த்துவ வடிவம்.
    சிட்னியிலிருந்து அருண்மொழி.

    • @MrArunmoley
      @MrArunmoley 3 роки тому

      அருமை திரிசூலம் ஆசீவகம். இன்றும் ஈழத்தில் சூலங்கள் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்றவற்றின் கீழ் வழிபடப்பட்டு வருகிறது.

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 3 роки тому +8

    Very Descriptive..Very Clear..NO DISPUTE..welldone

  • @ramaswamyradhakrishnan9433
    @ramaswamyradhakrishnan9433 4 роки тому +10

    நீண்ட நாட்களாக விநாயகர் உருவம் குறித்த எனது குழப்பத்திற்கு ஏற்றுக்கொள்ள கூடிய விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி சகோதரரே.

  • @indarsandurai807
    @indarsandurai807 4 роки тому +28

    Tamil chinthanayalar peravaiku nandri....

    • @5wh-truthalonewins485
      @5wh-truthalonewins485 3 роки тому

      எதற்க்கு??

    • @pradeep-bp8it
      @pradeep-bp8it 3 роки тому +5

      அவன் ஒரு பைத்தியம் ஒரு சமயம் கிருஷ்ணனை கடவுள் என்பான் மறுமுறை கிருஷ்ணணே இல்லை என்பான்

    • @kathirkathir4387
      @kathirkathir4387 3 роки тому +3

      @@pradeep-bp8it உங்களுக்கு புரிதல் குறைவு

  • @RaviKumar-nr1wc
    @RaviKumar-nr1wc 4 роки тому +59

    அகத்தியர் போகர் முதலிய சித்தர்கள் எல்லாரும் விநாயகர் வழிபாடு பற்றி பேசுகிறார்கள் அவர்கள் காலம் நீங்கள் சொல்லும் காலத்திற்கு முந்தையது

    • @raamstv6578
      @raamstv6578 4 роки тому

      ua-cam.com/video/xvMql3fUW_s/v-deo.html

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 3 роки тому +1

      திருமூலர்

    • @smoothcirmnal
      @smoothcirmnal 3 роки тому +4

      They were also mentioned about aashivaham, do you remember that, shidhars never say things openly to people,,,, except few…. But our ancestors & us mistook that even… if you research about Shivangi & shakti what shidhars really meant will make you amazed….

    • @rajeshm7240
      @rajeshm7240 2 роки тому +4

      மண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு..
      பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு..
      கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்..
      கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே..--அகத்தியர் பாடல்

    • @user-fg9xu6os7f
      @user-fg9xu6os7f 2 роки тому +1

      அகத்தியர் என்பதே ஆரியர் சதிவேலை

  • @Sakthivel-dq1di
    @Sakthivel-dq1di 3 роки тому +15

    மன்னர் மன்னன் வாழ்க🔥🔥🔥

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 роки тому +70

    தமிழர் ஆதிமதம் ஆசிவகம் குறியீடு விநாயகர்

    • @raamstv6578
      @raamstv6578 4 роки тому

      ua-cam.com/video/xvMql3fUW_s/v-deo.html

    • @dylandylanmorgan2642
      @dylandylanmorgan2642 2 роки тому +1

      Elephant as a symbol ok, but vinayaka it's manipulated story ( ithulayum MANU varuthdhu paaruya)😆😂 manarmanan I do give all ur respect pls don't mislead people

    • @yeswanthis.c3426
      @yeswanthis.c3426 11 місяців тому

      Asivagam samayam is true but vinayagar is not

    • @arokiadoss1682
      @arokiadoss1682 3 місяці тому

      It'd not vinayagar god, its just a image for knowledge(head of elephant)and wealth( human stomach shape).

    • @arokiadoss1682
      @arokiadoss1682 3 місяці тому +1

      ​@dylandylanmorgan2642 he is not misleading, he is leading the people in correct way particularly tamilargal and not only him more archeologist researchers etc they are leading us in correct ways

  • @sanbharas
    @sanbharas 4 роки тому +97

    சல்லி சல்லியா, சங்கிகள் முகத்திரையை உடச்சுப்புட்டான்,
    உன் பெயரே உன்னை பறைச்சாற்றுகிறது...
    வாழ்க மன்னர்மன்னன்...

    • @wanisriwani1933
      @wanisriwani1933 4 роки тому +6

      ...டேய் நாயே எங்கேட பறை சற்றுக்கிறது

    • @sanbharas
      @sanbharas 4 роки тому +14

      @@wanisriwani1933 இதோ உன் போன்ற சங்கிகளின் வயிற்று எரிச்சலில்...
      கதறு கதறு நல்ல கதறு...

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny 4 роки тому +6

      @@sanbharas nai tumbler 😁😁😁

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 4 роки тому +2

      Ada sticker otti pichhai edukura kootathu aala nee...athu sari...saman thambi moodunga

    • @g.kannang.kannan1365
      @g.kannang.kannan1365 4 роки тому

      @@sanbharas thambi pavada oorama poi veliyadu 😆😆😆😆

  • @-poovarasan4259
    @-poovarasan4259 4 роки тому +37

    #ஆசிவகம்

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 2 роки тому +4

    அருமையான கருத்து, விளக்கம்.
    வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்.

  • @-poovarasan4259
    @-poovarasan4259 4 роки тому +43

    #தமிழ் #கடவுள் #முருகன்

    • @kumarg4608
      @kumarg4608 4 роки тому +7

      Then Sivan telugu kadavul'a? 🤣🤣
      Ellam tamil anmigam'til vantuvaargal, Vinayagarum.
      Avarum tamil tan, pireke vendam.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +1

      சூத்தடியிலே தமிழே இருக்கலே . முருகன் கோனார் நோட்ஸ் படித்து தமிழ் கற்றுக் கொண்டார் போல . தமிழ்க் கடவுள் ஆக்கி விட்டான் தமிழன் .

    • @-poovarasan4259
      @-poovarasan4259 4 роки тому +2

      @@rajafathernayinarkoilnayin2926 😂😂😂😂

    • @abimanyuroyal1953
      @abimanyuroyal1953 3 роки тому

      Commedy

    • @jokerthehero.984
      @jokerthehero.984 3 роки тому +3

      @@rajafathernayinarkoilnayin2926 ஆடு மேச்சுட்டு வந்த நாய் எல்லா இருக்கும் வழிபாட்டை திருடி உருட்டுரான்.. அதை நம்பியது தவறு இல்லை உண்மையை சொன்னா ஒத்துக்கணும் இல்ல அதற்கு எதிர் ஆதாரம் தரவேண்டும்.இப்படி மழுப்பக்கூடாது 😂😂

  • @user-zn8vt6du7l
    @user-zn8vt6du7l 4 роки тому +15

    அருமை அண்ணா திருமூலர் சொல்லும் 4 மறை என்ன... விளக்கவும்

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 роки тому +4

    சமஸ்கிருதம் என்ற சொல்லே தமிழ்ச்சொல்தான் சமஸ்கிருதம் தமிழ்சித்தர்கள் உருவாக்கிய மந்திர மொழியாக உள்ளது அப்படி ஆராயவும்

    • @moulydharan7015
      @moulydharan7015 3 роки тому +1

      Unaku venungara madiri uruti kollavum 😒

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      தமிழ் சித்தர்கள் மறைமொழி எடுத்து தான் சமஸ்கிருதம் என்று திரித்தான்க

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому +1

      @@moulydharan7015 சித்தர்களின் உலகம்
      தனி,அவர்கள் சிவனை வணங்குவார்கள் சைவத்தை ஏற்பார்கள்.

    • @ganesank5954
      @ganesank5954 2 роки тому

      @@moulydharan7015 superaa sonninga bro

  • @dayatec
    @dayatec 4 роки тому +28

    - Worshipping God gives happiness
    - Happiness give confidence
    - Confidence gives ideas
    - Ideas help to solve problem
    - Solving problems improves life
    - Improving life will help to remove problems in others life
    GOD EXISTS IN All forms what humans and other animals think.

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 10 днів тому

    முடிந்தால்,பேராசிரியர் கருணானந்தன் அவர்களின் காணொளியை பார்த்து அவர்களுணன் உங்கள் கருத்தை கூறுங்கள் நண்பரே.

  • @jagadishbalaji589
    @jagadishbalaji589 3 роки тому +9

    That 160 dislike may be BJP supporters

  • @prasath4605
    @prasath4605 2 роки тому +2

    Crystal Clear speech

  • @senthikanthia1657
    @senthikanthia1657 3 роки тому +6

    "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை" என்ற பாடல் யார் காலம்.

    • @hemanathan3034
      @hemanathan3034 3 роки тому +2

      அவ்வயார்

    • @senthikanthia1657
      @senthikanthia1657 3 роки тому

      விநாயக வணக்கம் இந்த காலத்திற்கு முன்னதாக ஆரம்பித்திருக்க வேண்டும்.

    • @senthilnathanparaman
      @senthilnathanparaman 2 роки тому +2

      @@hemanathan3034 நிறைய அவ்வைகள் உள்ளனர்

    • @varuvel172
      @varuvel172 2 роки тому

      @@hemanathan3034 :அவ்வையார் பலர் பல காலகட்டத்தில் வாழ்ந்துள்ளனர்.இவர் எந்த அவ்வையார் ?.

    • @gopalagopala1303
      @gopalagopala1303 2 роки тому +1

      இன்றும் பல ஊர்களில் ஒளவையார் நோன்பு கடை பிடிக்கப் படுகின்றது.... பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நடைமுறை உள்ளது..

  • @sureshcute3432
    @sureshcute3432 3 роки тому +2

    சக்திசடாதரி வாலைப்பெண்ணாம் எங்கள் உத்தமி மேல் கும்மி பாடுதற்க்கு வித்தைக்கு உதவிய ஒற்றை கொம்பாம் வாலை சித்தி விநாயகர் காப்பாமே..
    கொங்கணர் சித்தர்

  • @vigneshwarvicky5461
    @vigneshwarvicky5461 4 роки тому +8

    பாராட்டுக்கள் சகோதரா

  • @mangalamurugesan6384
    @mangalamurugesan6384 3 роки тому +2

    தமிழகத்தில் விநாயகருக்கு மனைவி
    கிடையாது
    ஆனால். வடபுலத்தில சித்தி புத்தி
    விநாயகர் மனைவிகள்
    பிஜேபி யின் விநாயகர் வழிபாடு
    முகமூடியைக் கிழிப்பதற்குப்
    பாராட்டு

  • @prabagarann8647
    @prabagarann8647 4 роки тому +7

    திரு மன்னர் மன்னனின் பேச்சில் அதிக பயனுள்ள செய்திகள் பகிரப்பட்டன. தொடரட்டும் ஆய்வுகள்.

  • @kumaaravelpillai6155
    @kumaaravelpillai6155 2 роки тому +2

    Super bro , very true u are a Gem for our TAMILAN FOREVER.

  • @mthiru22
    @mthiru22 4 роки тому +9

    He should learn English and hindi and post this video in that language so North will understand and we can prove our point

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +2

      சிவனின் இருப்பிடம் கைலாய மலை . பறங்கி மலை அல்ல .
      ஹிந்தியிலும் இங்கிலிஷிலும் போஸ்ட் செய்தால் செருப்பாலேயே அடிப்பார்கள் உட்ட ரீலுக்கு .

    • @MayBE2690
      @MayBE2690 3 роки тому +2

      @@rajafathernayinarkoilnayin2926 உண்மை எப்போதும் கசக்குன்டா 🤣

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 2 роки тому +1

      I can speak in English and Hundi, may be I will tie up with him

  • @chandrachandra5396
    @chandrachandra5396 3 роки тому +2

    வினாயகர் நமது பொறிகளின் உவமை தத்துவம்
    வினாயகரின் கையில் யானையை அடக்க கூடிய அங்குஷத்தையும் நாம் பார்க்க வேண்டும் நம் மனதை ஆட்டி படைக்கின்ற பொறிகளை அடக்ககூடிய வல்லமை நம்மிடமே உள்ளது என்ற நம்பிக்கை (பலம்) தும்பிக்கை
    விநாயகர் அகவல் தமிழில் தான் உள்ளது தமிழனின் சிலைகள் மெய்யான மே
    தமிழனின் மிக மிக தொன்மையான வாழ்வியல் முறை சித்தர்கள் முறை இது ஒளி அனு அண்டம் பிண்டம் சார்ந்த மனித பரிணாம
    சாகா கலை

  • @londontamilkuppam
    @londontamilkuppam 3 роки тому +3

    சரியான சமூகவியல் பார்வை😍😍😍

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 роки тому +4

    எங்கள் அபிராமி அந்தாதி முதல் கணபதி காப்பு கட்டி தான் எல்லாம் ஆரம்பித்தால் வெற்றி

  • @kmadhavanin
    @kmadhavanin 3 роки тому +4

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @irfanimranimthiyasimthiyas8161
    @irfanimranimthiyasimthiyas8161 2 роки тому +2

    நண்பரே ஒரேகடவுள் தான் கடவுளுக்கு உருவம் கிடையாது

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 роки тому +16

    ஓம் கணபதி போற்றி 🙏🙏🙏

  • @rajeshm7240
    @rajeshm7240 2 роки тому +2

    பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு..
    பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு..
    கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்..
    கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே..== அகத்தியர் பாடல்

    • @user-fg9xu6os7f
      @user-fg9xu6os7f 2 роки тому

      அகத்தியர் பிராடு வேலை

  • @Kumar-tb1em
    @Kumar-tb1em 4 роки тому +7

    உங்கள் ஆய்வு உங்கள் பதிலும் மிக மிக அருமை மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @akilstudio4012
    @akilstudio4012 2 роки тому +1

    விணாயகர் வழிபாடு யானை வழிபாடுதான் நந்தி வழிபாடு காளை வழிபாடு இந்திரன்னின் வாகனம் யானை அதை கம்போடிவில் கூட வழி படுகின்றனர் உதாரனம் குரங்கு வழிபாடுதான் அனுமன் வழிபாடு 1000 வருடம் முன்பு பாண்டிய மன்னர் கட்டிய கோயிலில் மீன் உருவத்தில் யானை தலை உள்ளது வினாயகரை வைத்து நம் வழிபாட்டை மாற்றி விடுகின்றனர்

  • @vigneshkarthi3321
    @vigneshkarthi3321 4 роки тому +5

    Anchor thambi go and watch Tamil chinthanaiyalar pervai

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 Рік тому +1

    நம் ஆசிவக ஆதி தமிழர்களின் சின்னமே யானை தான்.
    அந்த காலத்தில் கடல் வழிகளை துல்லியமாக அறிய ஆமைகளையும்..
    தரைவழிக்கு யானையை பயன்படுத்திகொண்டனர்...

  • @ramanjan46
    @ramanjan46 4 роки тому +4

    அவ்வையார் விநாயகர் அகவல்.இயற்றியுள்ளார். மேலும், ' பாலும், தெளி thenum' மற்றும் ' வாக்குண்டாம், நல்ல மனம் உண்டாம்ம்' போன்ற பிரார்த்தனை பாடல்களையும் விநாயகர் மீது பாடியுள்ளார். சங்க காலத்திலேயே அதற்கு முன்னரேயே விநாயகர் வழிபாடு உள்ளது இப்போதாவது தெரிகிறதா?

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому

      சங்க காலமா . சிவனின் இருப்பிடம் கைலாயம் . பறங்கி மலை அல்ல .

    • @rajith2383
      @rajith2383 2 роки тому +1

      @@rajafathernayinarkoilnayin2926 when raising Himalaya

  • @renganathang3463
    @renganathang3463 Рік тому +1

    உண்மை சொல்லும் போது
    சிலருக்கு வலிக்கும்.

  • @myexpressions8345
    @myexpressions8345 4 роки тому +6

    ஆணித்தனமான ஆதாரம் இதுவல்லவே,

  • @grajendran4821
    @grajendran4821 2 роки тому

    மிக அருமையான உரையாடல்! வாழ்த்துகள்!

  • @DELON679
    @DELON679 2 роки тому +3

    முருகன் தமிழ் கடவுள்,அப்ப அவர் சகோதரர் விநாயகரும் தமிழ் கடவுள்,ஆனால் முருகன் வந்த கால கட்டம் வேறு,விநாயகர் வந்த கால கட்டம் வேறு ,இந்த முரண்பாடு ஏன்?

    • @Saravanan-th4ey
      @Saravanan-th4ey 11 місяців тому +1

      சகோதரர் என்பது ஆரிய உருட்டு

    • @sarvinraaj5803
      @sarvinraaj5803 5 місяців тому +1

      @@Saravanan-th4eyno, there are a alot of Tamil history says they are brothers

    • @Saravanan-th4ey
      @Saravanan-th4ey 5 місяців тому

      @@sarvinraaj5803 History? Sources?

  • @renukamatheswaran3116
    @renukamatheswaran3116 4 роки тому +1

    Arumaiyaana thelivaana vilakam....mikka nandri sagodararea....ungal aaivugal meamelum vetri adaiya en vaalthukal....

  • @nithyakumarwhatsappstatus1034
    @nithyakumarwhatsappstatus1034 2 роки тому

    பிராமினார்கள் விநாயகர் மட்டும் தன்னுடைய தெய்வமாக
    வணங்க காரணம் என்ன? மன்னர் ஐயா சிறப்பான விளக்கம்

  • @TamilTreats
    @TamilTreats 4 роки тому +8

    யாரு கடவுளா இருந்தா என்ன... எல்லாரும் விநாயகர் அருள் பெற பிராத்தனை செய்வோம்

    • @sanjeevvijay9966
      @sanjeevvijay9966 3 роки тому +1

      Apa poi allahava kumbudunga

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 11 місяців тому

      Annavai. Naam. Thozuthal. Sugam. Koodivarum. Kanapathi anna. Namam vazga.

  • @arulthevan888
    @arulthevan888 3 роки тому +1

    சங்க காலமே வேதகாலத்தை விட மிகப் பழமையானது. தயவு செய்து வரலாறாறை நன்கு படிங்கள். தவறான கருதுதைக்களைப் பதிவிடாததீர்கள்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 3 роки тому +3

    கீழடிக்கு முன்னர் ஆதிச்சநல்லூர் ஆய்வு இருக்கின்றது.

  • @SANKARSANKAR-gt4ib
    @SANKARSANKAR-gt4ib 2 роки тому +2

    பௌத்தம் பெயர் வினயாகர்😍😁😁🤣🤣🤣🤣

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 4 роки тому +24

    ஆரிய புனை கதைகளில் வரும் தெய்வங்கள் பல தலைகள் ஆகவும். மிருகங்களின் கலைவடிவம் கொண்டதாகவும் காணப்படும்.. இப்போது கடைசியாக புகுத்தப்பட்ட தெய்வம் ஆஞ்சநேயர்

    • @erickkillmonger6464
      @erickkillmonger6464 4 роки тому

      Kg

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +3

      அந்த கடவுள்களைத் தான் தமிழக தமிழ் ஹிந்துக்கள் வணங்குகிறார்கள் .

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому +2

      அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому

      @@rajafathernayinarkoilnayin2926 அவர்கள் நம்மை அவர்கள் கட்டுப்பாட்டில கொண்டு வந்துவிட்டார்கள்,அவர்கள் எதையும்
      ஏற்றுக்கொள்வார்கள்,அப்புறம் நம்மீது
      திணிப்பார்கள்.

  • @sathujaselvam9805
    @sathujaselvam9805 3 роки тому +1

    இலங்கையில் முருகன் சிவன் ஆலயங்கள் தான் வரலாற்று சார்ந்ததாக இருக்கின்றது விநாயகர் புத்த விகாரைகள் இருக்கின்றது ஆனால் விநாயகர் கோயில்களை இப்பொழுது தான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் விநாயகர் வழிபாடு என்பது ஆதி காலத்து வழிபாடு இல்லை தமிழர்களின் வழிபாடாக இருந்தது முருகன் சிவன் வழிபாடு தான் இருக்கின்றது இலங்கை நான் ஒரு இலங்கையன் என்ற முறையில் நான் கூறுகின்றேன்

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 2 роки тому

      திருமூலர் ஔவையார் விநாயகரை‌ போற்றி உள்ளனர்

  • @K.a2666
    @K.a2666 4 роки тому +4

    Sivan is Tamil god???

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 роки тому

    மிகச்சரப்பான ஆய்வு கலந்துரையாடலுக்கு நன்றி

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 4 роки тому +4

    What r you trying to say.
    God you wish to convert as tamil, hindi, odiya, Malaysia Singapore etc.
    Falthu discussions.
    Again tanilan aryan etc etc.
    We are humans first.
    Monkey and other animals hv any independent languages and states.
    In fish which is aryan and which is dravidan.
    The person who believes God never differentiate pidari or kathavarayan and kasi siva and Ram of ayodhya etc. Believers pray all gods let it be any one.
    The people who are athiest they only to divide the hindus for votes try to do all fake bashans and confuse them.
    It is time for hindus from kanyakumari to kashmir to unite and should not allow any one to divide us in the name of language or aryan dravidiyan concept.

    • @venkataramanankrishnan7086
      @venkataramanankrishnan7086 4 роки тому

      Correct. God is there in the form of stone or god is not there but only a stone. No Aryan god or திராவிடன் ஓர் தமிழ் God

  • @technican1404
    @technican1404 2 роки тому

    மிக தரமான பதிவு ..... மன்னார் மன்னன் ...❣️❣️👍👍👍👍

  • @jamesaasivagan601
    @jamesaasivagan601 4 роки тому +3

    Thank you so much for the eye opening information 🙏

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 роки тому

    What a memory, it's all about interested, Praveen Mohan, and Mannar mannan gifted tamilnadu

  • @karankarki5454
    @karankarki5454 Рік тому

    கணபதி கணங்களின் அதிபதி.... ஒரு குழுவின் தலைவர்...
    அந்த குழு யானை தலையை சின்னமாக கொண்டது. அந்த குழு வெற்றி பெற்றக்குழு

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 4 роки тому +21

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் , ஏசுவும் அல்லாஹ்வும் யாரு ?
    கடவுளை ஏத்துக்கறதுக்கு மனசு முக்கியம் . எங்கிருந்து வந்தா என்ன ? யாரா இருந்தா என்ன? எனக்கு பிடிச்ச கடவுளை நான் கும்பிட்டு போறேன் . அவ்ளோதான் மேட்டர் .
    ரொம்ப நோண்ட வேணாம் .

    • @zainten10
      @zainten10 4 роки тому +4

      சகோதரா, ஏசு ஒரு சிறந்த மனிதர் ஒரு தீர்க்கதரிசி ஆதாம், நோவா, மோசே போன்று அவரும் ஒரு மனிதர் தான் மக்கள் சிலர் அவரை கடவுளாக வணங்குகிறார்கள், அடுத்து அல்லாஹ் என்றால் எப்படி நாம் எல்லாம் கடவுள் என்று தமிழ் மொழியில் சொல்கிறோமோ அதைப் போல் அரபு மொழி பேசுபவர்கள் அல்லாஹ் என்று அரபு மொழியில் அழைக்கிறார்கள் ஏதோ ஒரு தனிக்கடவுல் இல்லை, நாம் எல்லாம் ஒன்று நம்மை படைத்தவன் ஒருவனேயன்றி வேறில்லை.

    • @sjai007
      @sjai007 4 роки тому

      @@zainten10 athuku thaan ariyan dravidan theory thappunu solranga..

    • @jamesaasivagan601
      @jamesaasivagan601 4 роки тому +4

      @@zainten10 சரியாக சொன்னிங்க்க, தென்னானுடைய சிவனே போற்றி,
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, தென்னாட்டில் கடவுள் சிவன் போற்றி என்று நிற்காமல் மற்ற நாடுகளில் வழிபடும் வேறு பெயர்கொண்ட எம் கடவுளே போற்றி என்பதுதான், கடவுள் நம்பிக்கயின் சரியான அணுகுமுறை.

    • @Polestar828
      @Polestar828 4 роки тому +1

      @@zainten10 தம்பி கடவுளுக்கு இனம் கிடையாது, ஆனால் உன்னை மதம் மற்றம் செய்தவர் உன்னை அரபு, ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு மாற்றிவிட்டார்கள், முஸ்லிம்களும் கிறித்தவர்களும் நானும் தமிழன் என்று கூறிவிட்டு,தமிழர் பண்பாடு பொங்கல் கொண்டாட முடியவில்லை, தமிழர் இசை கேட்க முடியவில்லை, தமிழர் யோகா வர்மம் சித்தா பயில முடியவில்லை, தமிழர் சந்தனம், திருநீர், மஞ்சள் பூசிக்கொள்ள முடியவில்லை, தமிழர் பண்பாடு தாய் தந்தையர் மூதாதையர் வழிபட முடியவில்லை

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 4 роки тому +3

      @@Polestar828 😂😂😂ஆமா மொத ஓ மத வேத நூல் எந்த மொழியில் உள்ளது நீனே இன்று யூத ஆரிய சமஸ்கிருத மதம் மாரிதா நிக்கிரேல் அபிஷ்ட்டு அந்த சமஸ்கிருத ரிக் எஷுர் சாம அதர்வம் பகவத் எல்லாமே சமஸ்கிருத அய்ரோப்பிய மொழி குடும்ப மொழியில் உள்ள மதத்தை பின்பற்று நீ எப்ப தமிழனா ஆன இன்று திருமணம் சமஸ்கிருத வால் புதுவீடு புகு விழா சமஸ்கிருத ஹோம வால் தமிழர் கோவில் உள்ள சமஸ்கிருத வால் தமிழர் மரபுபடி பிதைப்பது கிடையாது இறந்தோறை ஆரிய முறைபடி எரித்து சமஸ்கிருதத்தில் திதி எல்லா தமிழர் மெய்யியலையு அலித்து சாதியர்ர தமிழன சாதி சாதியாக வர்ணாசிரம் கொன்டு பிறித்து தீட்டு தீன்டாமையை ஆக்கி தமிழ நீச பாசையாக்கி 8. ஆயிர சமண தமிழ் சித்தர்களை கலுவேற்றி குருகுல கல்வியை ஒலித்து பாண்டிய மண்ணணை துரோகத்தால் வீழ்த்திய உண் கல்ல பிள்ளை விஜயநகரா ஆரிய தொலுங்கு கொல்ட்டி தமிழனை நிலத்தை அபகரித்து கோவில்கலை தெலுங்கு பிராமணணிடம் ஒப்படைத்து குறிச்சி தினை முருகனை சுப்பிரமணியானாக்கி சிவனை ருத்திரணாக்கி முல்லை தலைவனை கிருஷ்ணரா ஆக்கி கொற்றவையை துர்க்கையா ஆக்கி சித்த மரபியல் தத்துவ சிலை பிள்ளையாரை ஆபாச புராணாத்தை எழுதி திரித்து தமிழர் மெய்யியல் கோட்பாட்டையே ஆபாச சாக்கடையா மார்ரி சிவனை சிசுன தேவனாக்கிய எல்லா யூத ஆரிய பன்றி வரலாறு தமிழனுக்கு தெறியும்டா அபிஷ்ட்டு தமிழனை முதலில் இந்த மன்னில் யூத மதத்திற்க்கு மதமாற்றி தீன்டாமை நாலதான்டா தமிழன் ஆரிய வைதிக மதத்தை விட்டு வெளியேரி கிருத்துவணா இஸ்லாமியணா போனா இந்த மன்னிர்க்கு இஸ்லாம் கிருத்துவ மதம் வருவதர்க்கு முன்பே தமிழன் ராவணண் ஆரிய பன்றிகளை கதரவிட்டவன் இன்று வரை .ஆரிய படைகடந்த பாண்டிய நெடுஞ்செழியன் ஆயிரம் யூத ஆரிய தலையை கொய்த்து வைகையில் உருட்டியவன் பாண்டிய பண்ணன் ஜெய் இராவணா

  • @TomJerry-wv6hk
    @TomJerry-wv6hk 2 роки тому

    SUPER brother... Love you from Malaysia...

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 4 роки тому +16

    முல்லை மருதம் நெய்தல் பாலை குறிஞ்சி இது தான் தமிழன் வாழ் நிலங்கள்.. இதற்கு உருவான தெய்வ வழிபாடு.. திருமால் இந்திரன் முருகன் கொற்றவை சிவன்

    • @jrjoeti1075
      @jrjoeti1075 4 роки тому +2

      தொல்காப்பியர் சிவனை குறிக்கவில்லை அவர் ஐந்து தெய்வத்தை குறிப்பிடுகிறார் தெய்வம் என்றால் மண்ணுலகில் அறநெறியுடன் வாழ்ந்து இறந்த பின் வான் உறையும் முன்னோர்களை குறிக்கும் சொல் அதாவது நடு கல் வழிபாடு கடவுள் என்பது விண்ணுலகில் இருப்பவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் அது சிவபெருமான் தன் அதனால்தான் தொல்காப்பியர் சிவனை குறிப்பிடவில்லை

    • @poornimasoundhar2455
      @poornimasoundhar2455 4 роки тому +1

      Sivan ilai. Varunan.

    • @user-xk3tb1vl1g
      @user-xk3tb1vl1g 4 роки тому

      Appo Christin Muslims naddu vittu virattunga

    • @jrjoeti1075
      @jrjoeti1075 4 роки тому

      @@user-xk3tb1vl1g 2000 வருடத்துக்கு முன் மதம் மற்றவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது மதத்தால் பிரிந்தாலும் இனத்தால் தமிழர்கள் முதலில் ஆரிய கடவுள்களை ப்ராமினர்களை சம்ஸ்கிருத மொழியை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும்

    • @user-xk3tb1vl1g
      @user-xk3tb1vl1g 4 роки тому

      @@jrjoeti1075 yallaru Sivan tha vanaguranga

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    தமிழ் திருமந்திரம் தில்! பிராமணர் கள்! ஓதும்! காயத்ரி மந்திரம் பற்றி வருகிறது!!! வாழ்க தமிழ் திருமந்திரம்! வாழ்க தமிழ் வளர்க தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому

      தவறான தகவல் காயத்திரி மந்திரம்
      என்பது மையக்கருத்து .

  • @gemkumar9893
    @gemkumar9893 4 роки тому +4

    தம்பி.. யாருப்பா.. நீ.. பொளந்து கட்டுற...

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 3 роки тому +2

    இந்த காணொலி மூலம் பல உண்மைகளை நீங்கள் வெளிக்கொணர்ந்துள்ளீர்கள் இர. மன்னர் மன்னன் தோழர்.... சிறப்பு... சிறப்பு... வாழ்த்துகள்...💐💐💐

  • @jrjoeti1075
    @jrjoeti1075 4 роки тому +19

    விநாயகர் ஆசிவகத்தின் ஒரு சின்னம்தான்!!!!!!!!

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +3

      ஆசீவகம் பொய்சீவகம் . ஒரு பயல் கிடையாது . ஆசீவகத்திற்கு ஒரு ஆதாரம் கிடையாது -- பாதிரி கூலி கொடுத்து சில பாதிரி பீ சூத்து நக்கிகள் பேசுவதைத் தவிர .

    • @jrjoeti1075
      @jrjoeti1075 4 роки тому

      @@rajafathernayinarkoilnayin2926 ஆசிவகம் பொய் என்று நிரூபிக்க ஆதாரம் இல்லை ஆனால் உண்மை நிரூபிக்க சங்க இலக்கியம் இருக்கு

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +1

      @@jrjoeti1075
      எந்த சங்க இலக்கியம் .
      பொய்சீவக் கடவுள் கோவில் மத நூல்கள் மத குருமார்கள் என்றெல்லாம் எதுவுமே கிடையாது . பாதிரியின் மத மாற்ற முயற்சியின் டுபாக்கூர் பொய்சீவகம் .
      ஒருவன் இல்லாமல் அழிந்து போகுமா .

    • @jrjoeti1075
      @jrjoeti1075 4 роки тому

      @@rajafathernayinarkoilnayin2926 கணியன் - மாங்குளம் பாழி

    • @jrjoeti1075
      @jrjoeti1075 4 роки тому

      பூரணர் - மறுகால்தலை

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    இந்தியா இன் கலாச்சாரம் பண்பாடு வாழ்க! இது தான் தமிழ் கலாச்சாரம்! இங்கிலாந்து பிரிட்டிஷ்!! ரோம்! கலாச்சாரம் பண்பாடு வேண்டாம்! வாழ்க வேதம் வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வாழ்க புத்தம்! வாழ்க ஜைனம்!!! வாழ்க ஆசீவகம்!!!! ! ! வெளிநாட்டு கலாச்சாரம் பண்பாடு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே!!!! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பரப்பு! ஒன்று படுத்து! ஆய்வு! செய்! வாழ்க தமிழ் ஆதிசங்கரர்!!!!

  • @rahultamara3772
    @rahultamara3772 4 роки тому +5

    Karupar Kootam Katchigal will never accept these but do politics

    • @kumarg4608
      @kumarg4608 4 роки тому

      Dun vote karupaar kootam gang parties.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    தமிழ் முழுவதும் வேதத்தை பற்றி வருகிறது! உளராதே பிரிட்டிஷ் கார்டுவல்லு குதெரியாது ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! மடயா!!!!!!!!

  • @Murugasathish
    @Murugasathish 4 роки тому +7

    Mannar Mannan rockz from paitrru padipagam👍

  • @sivsivanandan748
    @sivsivanandan748 11 місяців тому

    தமிழ் தாய் பெற்ற தங்க மகன் மன்னர் மன்னன்,
    நீடூழி வாழ்க தம்பீ

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 4 роки тому +13

    சிவனடியார் இறப்பு பற்றிய வீடியோ போடும் newsglitz

  • @karunakarani3821
    @karunakarani3821 2 роки тому

    நமது வரலாற்று நூல்களில் தமிழர் வழிபட்ட தெய்வங்கள் என்று பாடம் சொல்லி தர வேண்டும்

  • @academiatamil7576
    @academiatamil7576 4 роки тому +6

    சிறப்பு !!

  • @naveensaravanan3175
    @naveensaravanan3175 2 роки тому

    விநாயகர் தான் புத்தர் சொல்றாங்க. புத்தர் சிலையில் உள்ள தலையை வெட்டி யானை தலையை வைத்து பிள்ளையார் சொல்லி வழிபடுகிறார்கள் சொல்றாங்க.

  • @dheenadeeki
    @dheenadeeki 4 роки тому +15

    Interview paari salan about this topic

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 2 роки тому

    மன்னர் மன்னன் சிறந்த விளக்கம் , விநாயகர் ஒரு தத்துவமாகவே இருப்பது அறிவுடைமை. காலம் செல்ல செல்ல மனித வாழ்வியலில் தத்துவங்கள் உருவாகின்றன.அன்றைய சமூக வாழ்வியலுக்கு ஏற்பவே இவை அமையலாம் .இன்றைய விஞ்ஞான அறிவியலில் கூட இவையே நடைபெறுகின்றன .டார்வின், நியூட்டன், அல்பெர்ட் ஐயன்ஸ்ட்டின், நீல்ஸ் போர், ஹெய்ன்பெர்க் வரை. ஓக ( யோகா ) முறைப்படி அமையப்பட்டதே.விநாயகரின் இருப்பே.!!! அதை உணர்த்தும். தன் உணர்வும், விழிப்புணர்வும் பொருந்திய ஒருவரின் நிலை அதுவே. !!! பவுதீக, மனோதத்துவ, அமானுச நிலையே அது .நன்றி .It is not possible to predict anything exactly since it is time bound. Tamils have every right to claim Vinayagar ,their ideology.Thanks Mannar Mannan .

  • @jonatjonat1299
    @jonatjonat1299 4 роки тому +7

    தம்பி அகத்திய ஞானம் புத்தகம் படி.
    கடவுள் எத்தனை கடவுள்? அகத்திய சித்தர் பாடல்
    "வணங்குவாய் செக சோதி ஒருவனாகி..."
    படித்து விளக்கம் சொல்லு.

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 3 роки тому

      நீ தான் சொல்லு .

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்துருகி ஆடும்மடா ஞானம் முற்றே

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      அகத்தியர் பரிப்பாடல் தலைவன் தலைவி ஊடல்..
      ஒன்னான உச்சிவெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் முந்தியாகி விண்ணொளியாம் அம்பரம்

    • @sampathsam4104
      @sampathsam4104 10 місяців тому

      பல்லவர் தளபதி பரஞ்சோதியார் சாளுக்கியர் படையெடுத்து சூறையாடியதற்கு பழிவாங்க வாதாபியை முற்றுகையிட்டு வென்று திரும்பும்போது வெற்றிக்கு நினைவாக வாதாபிகோட்டை கதவில் பொருந்தியிருந்த விநாயகர் சிலையை பெயர்த்து எடுத்துவந்து தமது ஊரில் பிரதிஷ்டை செய்ததாக கருத்து உள்ளது....

  • @sambathkumar892
    @sambathkumar892 4 роки тому +2

    Worth for watching 🎀

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 4 роки тому +12

    Sangis claims thiruvaluvar is sangi
    Sangis claims murugan is sangi
    Sangis claims sardhar patel is sangi
    Sangis claims raavan is sangi
    Sangis claims vinayar is sangi.

  • @sathu108
    @sathu108 4 роки тому +2

    Just like Krsna as many names who is called Govinda, Gopala, Mukunda, Damodara, Syamasundara & 1000 other names referring Supreme God Krsna.
    Muruga, karthikeya, subramaya is name of a same person called Skanda who is a Demigod not God. Shiva as many names, Durga as many names, Ganesha as many names.
    so called intellectuals should learn to diffrentiate betwn God & Demigod.
    As per Vedas & all acharyas like Ramanuja, mahavachaya, shankaracharya exclusively Say Krsna or Vishnu as the only Supreme GOD, all other personalities like shiva, Brahma, indra, durga, muruga, ganesha, agni & innumerable others are Devatas or Demigods employed by Vishnu or Krsna in managing & controlling various aspects in this Universes

  • @madhanagopal9599
    @madhanagopal9599 4 роки тому +5

    Tamil chinthanaiyalar peravai paruga

  • @naveensaravanan3175
    @naveensaravanan3175 2 роки тому

    போர் களத்தில் யானை படை இருக்கும். யானை போரில் இறந்த தால் அதன் நினைவால் தான் யானை உருவத்தில் வைத்து வழிபடுகிறார்கள் சொல்றாங்க.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 роки тому +4

    ஆரிய பாப்பான்
    சுப்பிர மணியன் வழிபாட்டை கொண்டு வந்து
    இங்கே கலந்துள்ளது கொடுமையிலும் கொடுமை

  • @Palmman69
    @Palmman69 Рік тому

    கீழடியில் சமயம் இல்லை என்றாகாது அங்கு இயற்கை வழிபாடு அதாவது சிவ,முருக வழிபாடு இருந்துள்ளது அதற்கு சங்க நூல்கள் சான்று

  • @Hahaha-po2zj
    @Hahaha-po2zj 4 роки тому +29

    Dai pillayar Tamil kaduvulo north kaduvulo avar Hindu kadavul avolothan mudinu poda

    • @narenkarthik2469
      @narenkarthik2469 4 роки тому

      Ha ha ha..

    • @karthikmanikandan7321
      @karthikmanikandan7321 4 роки тому +4

      Correcta sollingra bro

    • @sujithaesakkiraj2463
      @sujithaesakkiraj2463 4 роки тому +9

      Intha paruppu Inga vegathuu. Tamilargal mulichu Pala naal aguthu. Athunala neenga moodungaa.

    • @selvendraprakash4462
      @selvendraprakash4462 4 роки тому +1

      Nee potthu

    • @karthikmanikandan7321
      @karthikmanikandan7321 4 роки тому +1

      @Experiments Channel agree there was nothing called hinduism. Even now hindus don't claim it as hinduism
      It is known as dharmam, or aram in tamil.
      Hindus did not name themselves as Hindus as they worshipped everything they saw.
      Foreigners named us as Hindus. But the thing is entire Indian culture is called as pagan culture.
      Entire India follows pagan worship(unorganized worship methods).
      Christianity and Islam are called institutionalised/ organized religions.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் பிரிட்டிஷ் சூழ்ச்சி செல்லாகாசு!!!!

  • @wanisriwani1933
    @wanisriwani1933 4 роки тому +14

    நமது டிங் டொங் ஜோதிக்கரை கேட்டால் சொல்லி விடுவார். ஏன் இந்த பெரிய
    விவாதம்...

  • @kavinanil7406
    @kavinanil7406 2 роки тому +1

    Pillai yaar, who is the child..?
    He is the child of borrowed and destroyed Buddha. Buddhist worship is brought to the so called Hinduism by making him a part of the family of the divine. Shiva, vishnu shakti, Soorya, murugan and pillaiyar...

  • @R_Subramanian
    @R_Subramanian 4 роки тому +6

    தாங்கள் சொல்வது உண்மை உண்மை
    திருமூலர் பாடல்
    யாவர்க்குமாம் இறைவைருக்கு ஒரு பச்சிலை
    என்ற பாடல் உதாரணம் வினாயகருக்கு தமிழ் கடவுளாக ஏற்க முடிகிறது

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому

      அந்த பாடலின் பொருளை தவறாக
      சொல்கிறீர்கள்.

    • @R_Subramanian
      @R_Subramanian 2 роки тому

      @@maalavan5127 ஐயனே அனைவரும் முழு முதல் கடவுளாக பிள்ளையாரைத்தான் வணங்குகிறோம்

    • @R_Subramanian
      @R_Subramanian 2 роки тому

      @@maalavan5127 ஐயனே அவர் மனநில் இறைவனை நினைக்கிறார்களோ அவர்களை பச்சை இலையால் பூஜை செய்வது என நினைத்துதான் அடியேன் பிள்ளையாரை பச்சிலையால் வணங்குவதை பதிந்தேன்

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому

      @@R_Subramanian எந்த ஆதாரத்தில்
      என்ன பொருளில் அவர் முழுமுதற்
      கடவுள்,அப்பனுக்கே பாடம் சொன்னவர் முருகன்தானே சங்க
      காலம் முதல் முருகன்தானே
      இருக்கிறார் தமிழ்க்கடவுள்.

  • @babuosi7231
    @babuosi7231 2 роки тому

    சூப்பர்

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 4 роки тому +6

    விநாயகர் உலக கடவுள்

  • @GaneshMahadevanV
    @GaneshMahadevanV 4 роки тому +2

    Nice interview and enjoyed it brother

  • @Thamizhselvn
    @Thamizhselvn 4 роки тому +5

    வணக்கம் சகோ. இவர் ஏதோ புதுசா சொல்வார்னு நினைத்து இங்கு வந்து பாத்தா. இவர் சார்ந்த துறையை விடுத்து மற்ற துறைகளான கல்வெட்டு மற்றும் தொல்லியல் சார்ந்த உதாரணங்களை அதிகமாக சொல்ராரு. இவர் சார்ந்த துறையில் நாணயங்களில் இருந்து பெறப்பட்ட பிள்ளையார் உருவம் பொறித்த நாணயங்கள் எந்த வருடம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது அதை தெளிவாக விளக்கவும். வெளியிடவும்.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 роки тому

      All are interconnected, without studying sculpture scripts,u cannot study the coins.

  • @jkrajamani1930
    @jkrajamani1930 Рік тому

    Super super aiyya