பாவம் இவர் தொழிலில் பணத்தை முதலீடு செய்து வரும் லாபத்தில் மக்களுக்கு பட்டுவாடா பண்ண நினைத்திருப்பார்.எதிர்பார்த்த லாபம் வராததால்செய்வதறியாது நிற்கிறார்.
அவர்கள் பணத்தை கண்டிப்பாக கண்டிப்பா ஒளித்து வைத்து இருப்பார்கள் அதில் கொஞ்சத்தை எடுத்து காவல்துறைக்கு கொடுவிட்டு மிச்சத்தை ஆட்டைய போடுவதுதான் இந்த காலத்து trendu.
நம்ம பணத்தை தங்கம் வாங்குவதோடு நிறுத்திக்கணும் வாங்கிட்டு வந்து வீட்ல வச்சுக்கணும் மித்தபடி எவன் கையிலயும் கொடுக்கக் கூடாது நீங்க இவனுங்கள்ட்ட இருந்து இல்ல நீங்க பேங்க் ஆப் போட்டாலும் கொஞ்ச நாள் கழிச்சு பேங்க் திவால் ஆச்சுன்னு சொல்லுவாங்க ஒரு இடத்துலஒரு இடத்தில பணம் சேந்துச்சுன்னா அந்த பணத்தை திருடாம விடமாட்டானுங்கக ஆட்சியாளர்களும் அங்க சுத்தி இருக்கிற மனிதர்களும் அதனால இனிமேலாவது ஆயிர ரூபா கிடைச்சாலும் அதுக்கு ஒரு அரை கிராம் தங்கம் வாங்கி வீட்டில் போய் வச்சுக்கோங்க
சீட்டு போட்ட அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ....💐💐💐💐
😂😂😂😂
பாவம் இவர்
தொழிலில் பணத்தை முதலீடு செய்து வரும் லாபத்தில் மக்களுக்கு பட்டுவாடா பண்ண நினைத்திருப்பார்.எதிர்பார்த்த லாபம் வராததால்செய்வதறியாது நிற்கிறார்.
உண்மை தான் நண்பரே
எத்தனை சதுரங்கவேட்டை படம் வந்தாலும் திருந்த மாட்டிங்க ல
அவர்கள் பணத்தை கண்டிப்பாக கண்டிப்பா ஒளித்து வைத்து இருப்பார்கள் அதில் கொஞ்சத்தை எடுத்து காவல்துறைக்கு கொடுவிட்டு மிச்சத்தை ஆட்டைய போடுவதுதான் இந்த காலத்து trendu.
இந்த மாதிரியான மக்கள் .இருப்பதனால் தான் இந்த அரசாங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது ..
இப்படி ஒரு ஆஃபர் போடும் போதே மக்கள் யோசிக்க வேண்டும்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் இதற்கு காரணம் மக்களின் பேராசை
பணம் ஆசை இருக்கும் வரை இப்படிதான் நடக்கும்
மூஞ்சிய பார்த்தாலே மொள்ளமாரி என்று அப்பட்டமாக தெரிகிறது எப்படிடா ஏமாந்தீங்க...😵😡😡
Ipdilam pesathinga
வசூல் செய்த பணத்தை வாங்கி கொடுத்து விடுங்கள் பாவம் இனி இந்த மாதிரி சீட்டு நடத்து கிறேன் வீட்டு பக்கம் வந்தால் விளக்கு மாத்தால் அடிச்சு விரட்டுங்க
ithukum neenga Diwali Ad poteengale wow what a combination!!
விரைவில் லட்சாதிபதி ஆவது எப்படி என்று இவர் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
I like the approach of the police. They only know what is really happening. Salute to them.
Entha news Thumbnail la Vanitha Vijayakumar mari irruka paruga
திருந்தாத ஜென்மங்கள்... தேவைதான்...
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க....அப்பாவி மக்களை ஏமாற்ற
1000 rupees × 20 month = 20,000 for one person...
20,000 × 700 person = 1,40,00,000
1 crore 40 lakh attaya pottana ....paakka saathuva erukan ...semma kediya erukan ....
evvalavu sohnaalum thirunthaatha jenmangal.. unregulated RBI fund finance panam podaathingadaa sohnaa ketkavaa pohraanunga.... anubavikkatum...
I don't feel sympathy for these people... vote@tai kaasukku virkkum eena kootangal
Ivlo salukai irukkum podhe yosikkanum
தீ சென்னை சில்க்ஸ் யாரும் போகாதீங்க....... மோசமான கலைக்க்ஷன்..... பழைய ஸ்டாக்.... டிஸ்கோவுண்ட் ஏதும் இல்லை மிகவும் மோசமான விற்பனையாளர்கள்
Best shop
மக்கள் திருந்த வேண்டும் 😢
Super
Innum ethanai Kaalam amateur in the nattile
Oruthanai Eamathunamna avan Aasaiya Thoondanum
Police ku salute for leaving kid and mom
Athu epdi ellam kodukka mudium yarum yosikka mattigala.
Enga street la oru purushan pondati epdithan pannitu erukanga last year epdithan achu Intha year rum thirunthatha makkal yemara poguthu
Again & Again Sathuranga Veattai Movie la Vara mathiri Nadakkirathu
At least return money without interest people will take
Every Year Deepavali,,Ayudha pooja times such FRAUDS surface but still poor persons fall prey to such frauds.
This is called cheat fund
Pudinga sir avan... Pudichi jaila podunga
8
😂😂😂உங்கள அவன் ஏமாத்துனதுல என்ன தப்பு
மக்கள் முளை இல்ல
Janangaluku evalavu patalum buthiya varadhu.emarugiravargal erukumvarai amatrubavargal erupargal.ushar makalae
Alva redy
Super people 💪
Dravida 😂
இன்னும் மா மக்கள் ஏமாறுவார்கள்
In is no income for him monthly one person out next 20000 he must give how its possible that also you don't know ha
திருந்தாத மக்கள்... 😂😂😂
He won't return 1 rupee...he will be back in 3 months and nobody can force him to return money...if you force him..he will call police...
Evol sonnalo arivu ungalu irukathu
Every year it will happen why people select this schemes
People never change now who is looser public
நம்ம பணத்தை தங்கம் வாங்குவதோடு நிறுத்திக்கணும் வாங்கிட்டு வந்து வீட்ல வச்சுக்கணும் மித்தபடி எவன் கையிலயும் கொடுக்கக் கூடாது நீங்க இவனுங்கள்ட்ட இருந்து இல்ல நீங்க பேங்க் ஆப் போட்டாலும் கொஞ்ச நாள் கழிச்சு பேங்க் திவால் ஆச்சுன்னு சொல்லுவாங்க ஒரு இடத்துலஒரு இடத்தில பணம் சேந்துச்சுன்னா அந்த பணத்தை திருடாம விடமாட்டானுங்கக ஆட்சியாளர்களும் அங்க சுத்தி இருக்கிற மனிதர்களும் அதனால இனிமேலாவது ஆயிர ரூபா கிடைச்சாலும் அதுக்கு ஒரு அரை கிராம் தங்கம் வாங்கி வீட்டில் போய் வச்சுக்கோங்க
திபாவளி புஸ்வானம்😅
சாவுங்க .....பேராசை பெறுநஷ்டம்
Police 😂😂😂😂😂🤑🤑🤑🤑🤑
😅😅😅😅😅😅
😂😂😂😂
Muttal makkal Happy Diwali 🎇🎇🪔🪔👏👏👏
😂😂😂😂😂😂
Court will give mun. Jaameen .
இந்த திருடர்களை இப்படி தான் தண்டிக்கனும் கரெக்ட் 👍
😂😂😅😢