லீசுக்கு வீடு.. கோடி கணக்கில் மோசடி.. பணத்தை இழந்து கதறும் பொதுமக்கள்| Tambaram House Rent| Cheating

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #Tambaram #HouseRent #Cheating #tambaramnews #news #housescam #lease #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines
    லீசுக்கு வீடு.. கோடி கணக்கில் மோசடி.. பணத்தை இழந்து கதறும் பொதுமக்கள்| Tambaram House Rent| Cheating
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 258

  • @liontigher5809
    @liontigher5809 7 місяців тому +129

    காலை மற்றும் மாலை இருவேளேயும் சதுரங்க வேட்டை படம் பார்க்கவேண்டும்.

  • @user-gq2hs1yv8s
    @user-gq2hs1yv8s 7 місяців тому +39

    நீங்கள் எவ்வளவு கூறினாலும் கதறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 7 місяців тому +29

    கர்மா வை சம்பாதிக்க வேண்டாம் மக்களே உங்களுக்கு பின் உங்கள் அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் இந்த ஜென்மத்தில் நீங்கள் கர்மாவை சம்பாதிக்க வேண்டாம் மனிதநேயத்துடன் இருங்கள் ஓம் சாய் பாபா 🙏

    • @1v533
      @1v533 7 місяців тому +3

      they earn karma only
      no use karma.

    • @arpsivam
      @arpsivam 7 місяців тому

      அதெல்லாம் பொய் நயவஞ்சகமா ஏமாற்றி வாழ்பவர்கள் தான் நன்றாக வாழ்கிறார்கள்...

  • @KrishnaveniC
    @KrishnaveniC 7 місяців тому +35

    Someone please raise this issue,the old man is suffering help him 😢

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 7 місяців тому +26

    எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க.

  • @guna4822
    @guna4822 7 місяців тому +47

    நகரத்தில் வாழும் மக்கள் எல்லாம் மிகவும் அறிவாளி என்று சொல்கிறார்கள் நீங்கள் இப்படி .அழுந்து கொண்டிருக்கிறீர்களே ..

    • @fareedabegum7500
      @fareedabegum7500 7 місяців тому

      ஏமாற்றுபவர்கள் எல்லாம் அப்படியே
      ஏமாறும் அளவுக்கு மென்மையாக பேசுவார்கள் அப்பாவி மக்கள் வயதானவர்கள் எல்லாம் நம்பும் படியாக தான் இருக்கும் பேச்சு எல்லாம் அவர்களுக்கு தவறு செய்கிறோம் என்று எண்ணம் துளி கூட இருக்காது எத்தனை தட வை இதை செய்திகளில் போட்டாலும் ஏமாறி கொண்டே தான் இருக்கிறார்கள்

    • @nkumar4573
      @nkumar4573 7 місяців тому +6

      Mostly naatu purathaan from other districts.

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 7 місяців тому

      நகரத்தில் வாழும் மக்கள் அறிவாளிகளோ இல்லையோ ஆனால் சோம்பேறிகள். எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம். நீங்க அலையவே வேண்டாம் என்று யாராவது சொன்னால்போதும். அவர்களை நம்பி ஏமாந்து விடுவார்கள்!

    • @VijeyanPonnuswamy
      @VijeyanPonnuswamy 7 місяців тому

      Ippadithan Bagdad Thirudan chennaiel ullavargal arivaligal athanal DMK vukku vottu podukirarkal enaya makkal ADMK vukku ottu podukirarkal endru eppothu theriginratha yar madayargal criminal enbathu pothu makkal kelvi kettaal vck purampokkukalai vaithu mirattuvan entha sudalai

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 7 місяців тому +1

      Yaanaikkum adi sarukkum.
      Intelligence and wisdom ,too, surrender to the circumstances.

  • @youtu547
    @youtu547 7 місяців тому +6

    Government should be take action for them.

  • @murugesana9601
    @murugesana9601 7 місяців тому +10

    பேரைக் கேட்டவுடன் (வீரலட்சுமி) அதிருதுல்ல.

  • @marbri9610
    @marbri9610 7 місяців тому +85

    "Sun homes a"🤔🤔 ஒருவேளை அந்தத் திருட்டு கும்பலா இருக்குமோ

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket 7 місяців тому +21

      இதுல என்ன சந்தேகம்.... அதேதான்...

    • @marbri9610
      @marbri9610 7 місяців тому +2

      @@Longtermisbestinstockmarket 😂

    • @gunsub716
      @gunsub716 7 місяців тому +6

      ஆமா ஆட்டுக்குட்டி ரவுடிங்கதான்.

    • @jc8948
      @jc8948 7 місяців тому +3

      பெயர் வீரலட்சுமி என்கிறார்கள். சீமானிடம் வம்புக்கு போனவள் போல் இருக்கு.

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket 7 місяців тому +5

      @@marbri9610 உபிஸ் ஸ்பாட்டட்... 🤣😂

  • @abdulazeez8392
    @abdulazeez8392 7 місяців тому +31

    இது மாதிரி அடிக்கடி நடக்குதே இதையெல்லாம் பார்த்த பிறகும் மறுபடி மறுபடி எப்படியம்மா இதிலே போய் விழுகிறீர்கள்

    • @datacoders2048
      @datacoders2048 7 місяців тому +2

      Née emantha nan unna ethey ketkuran unnaku eppadi erukum

    • @sumathyearnest4113
      @sumathyearnest4113 7 місяців тому

      அதானே முதல்ல ஜன௩்க விளிக்கனும் யாரையும் நம்பக்கூடாது

  • @divyagloryraj8120
    @divyagloryraj8120 7 місяців тому +87

    அதுக்கு தான் பழைய மாதிரி tolet bord போட்டு direct ah வாடகை விடணும்... இந்த மாதிரி app la fraud... 😔

    • @jc8948
      @jc8948 7 місяців тому

      Yes. Correct. எங்கள் அபார்ட்மெண்டில் எங்கள் வீடு அருகில் உள்ள பையனையும் இந்த புரோக்கர்ஸ் and owner ஏதோ பண்ணி 6 லட்சங்கள் பணம் வாங்கி விட்டு house key கொடுக்காமல் ஏமாற்றினர்கள். போலீஸ் கு போய் ஆறு மாதமாக அலைந்து தான் பணத்தை திரும்ப பெற்று கொண்டார்கள். புதிதாக திருமணம் செய்த பையன். மனைவியின் நகைகளை அடகு வைத்து lease amount கொடுத்து மிகவும் சிரமப்பட்டான். Lease கு ஏன் போறீங்க. கைல காசு வாயில தோசை என்கின்ற மாதிரி monthly rent கட்டிவிட்டு இருக்க வேண்டியது தானே. பல விதமாக கணக்கு பார்க்கும் போது தான் உங்களை விட கணக்கில் கில்லாடி உங்களை ஈஸியாக ஏமாற்றி விடுகிறான். பணமும் போய், health ம் போய் வருகிற, போகிற வர்களிடம் எல்லாம் புல ம்பி, மனதளவில் பாதிக்கப்பட்டு சாகனும்.
      தேவைதானா? என்று மக்கள் கொஞ்சம் யோசிக்கணும்.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 7 місяців тому

      போர்டு திருடப்படுகிறது

  • @kaviarasiv1140
    @kaviarasiv1140 7 місяців тому +7

    Feeling very bad for elders also

  • @bettaharibettahari3899
    @bettaharibettahari3899 7 місяців тому +17

    Chennaila mattum salary kammi illa, TamilNadu fullavae salary kammithan...... Work time adhigam salary kammi..... 😤😤😤😤

    • @mohamedyusuf8725
      @mohamedyusuf8725 7 місяців тому

      Chennai la Salary kammi illa aana one salary ye Rent abkodukanum😅

  • @parvathavarthini9629
    @parvathavarthini9629 7 місяців тому +11

    வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்குவதில் கொள்ளை அடிக்கிறார்கள்.சென்னையில் பதினைந்தாயிரம் வீடு நாற்பதாயிரமும்,முப்பதாயிரம் வீடு அறுபத்திஐயாயிரத்துக்கும் விடுகிறார்கள்.இவர்களின் பகல் கொள்ளை எப்பொழுது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.

    • @JaygeeK3202
      @JaygeeK3202 7 місяців тому +6

      சென்னை நகரம் போன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சொத்தை உரிமையாளர் ரூ. 3 கோடி, வங்கியில் வட்டி விகிதம் 7% என்றால் வங்கி வருமானம் ஆண்டுக்கு ரூ.21 லட்சமாக இருக்கும். அவர் மாதம் ரூ.60000 பெறுகிறார் என்றால் மாதம் 7.20 லட்சம் பெறுவார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அடுக்குமாடி கட்டிடத்தின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும். குறைந்தபட்ச UDS இல் நிலம் ஓரளவு அதிகரிப்பு மட்டுமே பெறும். குத்தகைதாரரால் சேதமடைந்த புனரமைப்புக்காக அவர் அதிக தொகையை செலவிட வேண்டும். மக்கள் இதை விரும்புவதற்கு இதுவே காரணம், வாங்குவதில்லை மற்றும் உரிமையாளர்களை மட்டுமே குறை கூறுவார்கள்

  • @Ramganesh72
    @Ramganesh72 7 місяців тому +41

    இந்த உலகத்துல
    பணம் சம்பாரிக்கிற மாதிரி
    Easy-ஆன வேலை வேற எதுவும் இல்லை
    அதுக்கு நீங்க ஒன்னே
    ஒன்னுதான் பண்ணனும்
    உங்களை மாதிரியே நெறைய
    பணம் சம்பாதிக்கனும்ற பேராசை உள்ள
    ஒருவனை கண்டு புடிக்கணும்
    அவ்வளோதான்

    • @klmkt4339
      @klmkt4339 7 місяців тому +1

      There you are

    • @muthuarasu7576
      @muthuarasu7576 7 місяців тому

      உணவு உடை இருப்பிடம் மற்ற அனைத்தும் ஆடம்பரம்

  • @VillageMiniFoods
    @VillageMiniFoods 7 місяців тому +19

    உங்களுக்காகனு சொல்லி உண்டியலில் 500 ரூபாய் போட்டானே அப்பவே சுதாரித்துக் கொண்டு இருந்திருக்கனும்

    • @TMohan-rq9dj
      @TMohan-rq9dj 7 місяців тому +1

      எல்லோருமே உண்டியலில்தான்.. போ....

  • @gopiv608
    @gopiv608 7 місяців тому +13

    லீசும், fast-food um.. ஒன்னு 1st. குடும்ப சீர்கேடு..2nd குல சீர்கேடு.. எதிலும் முன் எச்சரிக்கை தேவை..ret man நானும் வாடகை வீடு தேடும் போது பெரம்பூரில் என்னிடம்,10 லட்சம் ரூபாய் லீஸ் என்றார்கள். வேண்டாம் என்று வாடகை வீட்டில இருக்கேன்.

    • @HariKrishnan-zo2fi
      @HariKrishnan-zo2fi Місяць тому

      Same madan flat in Husthinapuram. Broker for This house Babu dmk party.

  • @SV-wv1xw
    @SV-wv1xw 7 місяців тому +3

    VADAKAI THA BEST

  • @vickkivickki2750
    @vickkivickki2750 7 місяців тому +8

    மக்கள் குறை சொல்லும் வீடியோ மட்டும் தான் வருகிறேது ஆனால் மக்களுக்கு நாங்கள் இதை சரி செய்து விடும் என்று நாங்கள் பார்த்து து இல்லை ஆனால் ஒரு நடிகர் அல்லது ஓரு அரசியல் வாதி பிரச்சனை இருந்தால்.. இப்பிடி பண்ணுவீங்களா பிரச்சனை முடிற வரைக்கும் அவ்ர்கள் விட்டு முன்னாடி தான் இருப்பிங்க..

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x 7 місяців тому +2

    420 case கு கடுமையான தண்டனையை தர வேண்டும்

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 7 місяців тому +4

    அதே மாதிரி no broker ... Phone panni panni torture

  • @DPVMN
    @DPVMN 7 місяців тому

    வருத்தமான செய்திகள் .

  • @jklatha8117
    @jklatha8117 7 місяців тому

    Legal action should be made severe

  • @Ramganesh72
    @Ramganesh72 7 місяців тому +38

    கோழி மேல பரிதாபம் பட்டா
    Chicken 65 சாப்பட முடியாது
    ஒருத்தனை ஏமாத்தனும்னா
    அவன்கிட்ட கருணைய எதிர்பார்க்க கூடாது
    அவனோட ஆசைய தூண்டனும் பேராசை பெரு நஷ்டம்
    😂

    • @krsvivek
      @krsvivek 7 місяців тому +12

      இந்த நிலைமை உங்களுக்கும் வரும். அப்போ இந்த மொக்க comedy பேசி சிரிபீங்களா ??

    • @Ramganesh72
      @Ramganesh72 7 місяців тому +4

      @@krsvivek நான் ஆல்ரெடி பாதித்து தான் பதிவு போட்டேன் ப்ரோ 😜

    • @muthuarasu7576
      @muthuarasu7576 7 місяців тому +1

      உணவு உடை இருப்பிடம் இந்த மூன்றுக்கும் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்களே ஏன்

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 7 місяців тому

      ​@@Ramganesh72
      Ketta pinbu nyaani. 😅😅😅😅😅

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 7 місяців тому +3

    இதெல்லாம் விழுந்த பிறகு தான் தெரியுதா.. இவ்வளவு பேசறாங்க... ஆனா யோசிக்க மாட்டாங்க..

  • @DineshKumar-xg1bc
    @DineshKumar-xg1bc 7 місяців тому +8

    Lost is lost as there will be a political and police support for these kind of crimes due to the law which is not easily accessible to a general public. Be positive and you will earn more than that. I did when I lost.

  • @ramachandrans9819
    @ramachandrans9819 7 місяців тому +15

    உங்களுக்கு தைரியம் இருந்தால் அவங்களை போட்டு தள்ளுங்கள் உங்களுக்கு தேவைதான் சும்மா நடிக்காதீங்க ஏன் விசாரிக்காமல் இவ்வளவு வேலை உங்களை ஏமாற்றியவர்களை போட்டு தள்ளுங்கள் ஏனெனில் நாளைக்கு உங்களை போல் மற்றவர்களை ஏமாற்று வார்கள்

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 7 місяців тому +24

    This is commonly happening in Tambaram area.. When we are looking for house, these kind of brokers approached us.. We was not interested.. Always it's good to deal Directly with the owners..

    • @anilmayil
      @anilmayil 7 місяців тому +4

      We was not interesred is wrong. We were is right ..

    • @gomathibaskaran920
      @gomathibaskaran920 7 місяців тому +3

      @@anilmayil ok i correct it.. but you understood what i meant

    • @1v533
      @1v533 7 місяців тому

      total Chennai

    • @gouthammani6994
      @gouthammani6994 5 місяців тому

      @gomathibaskaran920 even Fu***ng ower doing the same thing now tell me the justice Let's see your replay.....

  • @d.gayathri6428
    @d.gayathri6428 7 місяців тому +1

    Like this tat agency approached us. But we refused. Said no strictly

  • @vravicoumar1903
    @vravicoumar1903 7 місяців тому +18

    ஆசையே அலை போலே.
    நாம் எல்லோரும் அதன் மேலே.. பணம் பணம் 💰💸💰💸💰💸💰💸💰💸💰💸💰💸💰. போச்சா.போச்சு.

    • @Unakku.yennapa.nee.paithiyam
      @Unakku.yennapa.nee.paithiyam 7 місяців тому

      டேய் லூசு செய்தியை சரியா பாரு அவங்க பணத்துகாக நகைக்கும் பணத்தை விடல வாடகைக்கு பதிலாக குத்தகைக்கு சென்று இருக்கிறார்கள். அறிவாளி தனியமா கமெண்ட். போடாத

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 7 місяців тому +7

      Evanga vattiku aasai pattu investment pannala...veedu lease ku poirukanga ...edaila broker ah yemathi panatha thiruditan .....ungalukum yevanavathu yemathuna than vali puriyum ...summa yetho commend pannalam nu pannitu nakkal pannatheenga ...

    • @mageshkumar7503
      @mageshkumar7503 7 місяців тому +1

      ​@@abcd-yc2fi100% correct

    • @vravicoumar1903
      @vravicoumar1903 7 місяців тому

      @@abcd-yc2fi எல்லாம் பணம் படுத்தும் பாடு.பணம்.பணம்.

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 7 місяців тому +3

    மாவீரன் படமில்லை நடந்த உண்மையே அதை விளக்கி சொல்ல கிடைத்த ஒரு இடம்தான் திரை படம் ☪️🕉️✝️⚖️🔥எது நடந்தாலும் இறுதியில் தர்மம் தலைத்தோங்கும்

  • @JOYCHANNEL-mn4vz
    @JOYCHANNEL-mn4vz 7 місяців тому

    😢😢

  • @TimePass-xi4gm
    @TimePass-xi4gm 2 місяці тому

    It happened to us 2 years back. No action taken from police.

  • @nithyananthu2243
    @nithyananthu2243 7 місяців тому

    Ayo old-age peoples

  • @mkasmart007
    @mkasmart007 3 місяці тому

    மக்கள் எப்போதும் தெளிவாக யோசிக்க வேண்டும்

  • @aarthiramar1659
    @aarthiramar1659 7 місяців тому +1

    Kadavule ithuku oru mudivu ilaya middle class people life vilayaduranga pavom evlo kasda padu antha kasu sethurupanga pavom

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 7 місяців тому +1

    அவங்க 1000 பேசுவாங்க, நாம கஷ்டமா இருக்கும் போது யோசிக்க வேண்டாமா முதலில் யோசிக்காம போலீஸ் இப்போ தேடினால்?

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 7 місяців тому +26

    ஏம்மா ஏமாந்த பிறகு இத்தனை பேசுறீங்க.முதலே காவல்துறையை நாட வேண்டாமா?

  • @senthilkumara9822
    @senthilkumara9822 22 дні тому

    காவல் துறை இந்த மக்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்.

  • @ivanoruvan6304
    @ivanoruvan6304 7 місяців тому +1

    Coimbatore la single badroom rent house 8000/- enna sollarathu 😔😔

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 7 місяців тому +29

    நம்பிக்கையான ரியல் எஸ்டேட் தரகா்களைவைத்து சொத்துக்களை வாங்குவது, விற்பது, வாடகைக்கு விடுவது, வாடகைக்கு செல்வது சரியானது.

    • @sivaramangovindarajan6940
      @sivaramangovindarajan6940 7 місяців тому +1

      10% commission on property selling or buying from both side😢😢😢😢

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 7 місяців тому +1

      No. Always contact owner

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 7 місяців тому

      @@sivaramangovindarajan6940
      That's not fair amount.
      Below Rs.1 Cr is 2%,
      Above Rs.1 Cr is 1%
      You can avoid people those are asking above this slab.

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 7 місяців тому

      @@sjegadeesan5655 It's not possible for all time.

    • @PrakashPrakash-bu4kk
      @PrakashPrakash-bu4kk Місяць тому

      Direct dealing is correct. NO BROKERS.

  • @raniprem3787
    @raniprem3787 7 місяців тому +2

    All this is because of greed.

  • @indoorexercise8771
    @indoorexercise8771 7 місяців тому

    Court le idhan mel sariyana nadavadikkai edukka vendum oruthanukku kodukkura adiyile Ella thirudargalum veliye varanum,idhule ethanai politicians involvement irukko

  • @JOYCHANNEL-mn4vz
    @JOYCHANNEL-mn4vz 7 місяців тому

    😮😮

  • @klmkt4339
    @klmkt4339 7 місяців тому +1

    Veettu vantha eppadi kalyanam nadakkum??????. Mooda nambikkai palan

  • @krishnahem1134
    @krishnahem1134 Місяць тому

    Unmai atra ulagam nalllavargal konjam irukirargal

  • @harigaranthirumal6582
    @harigaranthirumal6582 7 місяців тому

    அரசு விதிமுறைகள் பின்பற்றி இருந்தால் தைரியம் தானா வரும்

  • @prabajaya162
    @prabajaya162 7 місяців тому

    Cruel. Tenant and owners are innocent

  • @user-mi3hu1xy2h
    @user-mi3hu1xy2h 7 місяців тому +1

    Super

  • @rengasamyshanmugasundaram3382
    @rengasamyshanmugasundaram3382 7 місяців тому

    எந்த veeralaksmi

  • @bestkitchen9345
    @bestkitchen9345 7 місяців тому

    Neengalaam thirunthave mattingala,

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 7 місяців тому

    SUN Homes

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Місяць тому

    First rent contrpl system.kondu vara vendum

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 7 місяців тому +2

    வீர லட்சுமி 😂😂😂

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Місяць тому

    Enna vidayam aasai

  • @Tamilpasanganaanga
    @Tamilpasanganaanga 7 місяців тому +2

    Veeralakshmi ...perai sonnale ...theriyuthu.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 7 місяців тому +1

    லீஸ் வீடுகளில் நிறைய கோல் மால் நடக்கின்றன

  • @elizabeth8895
    @elizabeth8895 7 місяців тому +1

    If we go to police stqtion regarding tenant issue..police are not at all taking it seriously...where will people go for this kimd of situation

    • @NeuroMuscle
      @NeuroMuscle 7 місяців тому

      Police cannot evacuate .Court should instruct for encroachment evacuation. Mohan sharma case is this

  • @gvbalajee
    @gvbalajee 7 місяців тому +1

    How to LIVE in this cheating society *******

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 7 місяців тому +1

      Everything need to be dealt with legally

  • @mariyappanmariyappan1128
    @mariyappanmariyappan1128 7 місяців тому

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @liontigher5809
    @liontigher5809 7 місяців тому +1

    அடப்பாவிகளா எப்படியெல்லாம் ஏமாத்தாரன்

  • @michealjesurajanpushpa7993
    @michealjesurajanpushpa7993 7 місяців тому +3

    Veeralaxmi😊😊😊😊

    • @A.P.P.U
      @A.P.P.U 7 місяців тому

      Dei gaaji kudhi

  • @anushyasri2821
    @anushyasri2821 7 місяців тому +1

    Polis ku already லஞ்சம் poirukum akka..manu oru பயனும் இல்லை

  • @Tamil69973
    @Tamil69973 7 місяців тому

    மக்களே உங்கள் அறியமை நினைத்து 😂😂😂 தான் வருது இப்படி அடி முட்டாளாக இருப்பீர்கல😂😂😂😂

  • @baskarchennai515
    @baskarchennai515 7 місяців тому

    Home flat name say

  • @richardbenny4166
    @richardbenny4166 7 місяців тому

    greedy of money....

  • @blackbulb6121
    @blackbulb6121 7 місяців тому +2

    சாவுங்க டா வீடு வாடகைக்கு கேட்டு வந்தா ஒரு மனசாட்சி இல்லாம அதிக வாடகை கரண்ட் யூனிட்க்கு 8 ரூபாய், தண்ணீர்,மெயின்டனஸ் 500,வீட்டுல 4 பேர் தான் இருக்கணும், சொந்தகாரங்க அடிக்கடி வீட்டுக்கு வரக்கூடாது, சுவத்துல ஆணி அடிக்க கூடாது, 10 மணிக்கு மேல கேட் பூட்டிட்டா வரக்கூடாது, நாய் வளர்க்க கூடாது, பூனை வளர்க கூடாது, நான்வெஜி சமைக்க கூடாது, பைக் பார்க்கிங் கிடையாது, கார் பார்க்கிங் கிடையாது, தண்ணீர் அதிகம் யூஸ் பண்ண கூடாதுன்னு, பேசிட்டு இப்ப கதறிங்க... அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு தானடா எவனையோ ஒரு கம்பெனி காரண நம்புனீங்க....

  • @Exporeindia
    @Exporeindia 7 місяців тому

    Rental agreement should be with owner and tenant no thirtd party if owner goes to court tenant has to vacate third escape

  • @AshokKumar-hy6ez
    @AshokKumar-hy6ez 7 місяців тому +3

    Naan weekly 3 times sathuranga vettai paarppen

  • @devim435
    @devim435 7 місяців тому +3

    பேராசை பெரும் நஷ்டம்

  • @prakashbabu386
    @prakashbabu386 7 місяців тому

    Makkal yemaligal enna seivathu

  • @solomonthangams5242
    @solomonthangams5242 19 днів тому

    எல்லாம் பணத்தாசை தான் காரணம்

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Місяць тому

    Sondhama veedu vangalam.innu.ponalum adhuleyum ellamd villangam .enna dhan nadakudhu

  • @user-sf9bi3lt8y
    @user-sf9bi3lt8y 7 місяців тому

    Amt vanthaapro house Kali panunga, avunuku commission amt matum tha thanthurukanum, tharagai **** nambathirkal...

  • @akhilkumar5275
    @akhilkumar5275 7 місяців тому

    Ohh.....nega tha bachelor's ku room illanu solluravangala

  • @rrajan5476
    @rrajan5476 7 місяців тому

    Chennai yai vettayadum Goltigal. Reddy ppasanga.

  • @moorthy-wz3bg
    @moorthy-wz3bg 6 місяців тому

    Police மட்டும் என்ன பண்ண போறாங்க பாருங்க. நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுபோன்ற வழக்கு இருக்கு தீர்வு கிடைக்கல..

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 7 місяців тому +1

    Sun appa ve aware agi irrukanum

  • @venkatesan8798
    @venkatesan8798 7 місяців тому

    YARAIUM NAMATHEENGA ROAD NAYA NAMBALAM. EAVAN NAMAKKU AASAI KATRANO AVANTHAN NAMLA MUDLA EMATHIVAN. ELLA. THURIYLLUM

  • @d.kamsalabanumathi6238
    @d.kamsalabanumathi6238 7 місяців тому +7

    மாசாமாம் வாடகை இல்லாமல் இருந்தீங்க இல்ல..
    பணம் சரியாபோச்சு.. 😊அதுதான் கதை...

    • @jothikannan7512
      @jothikannan7512 7 місяців тому +3

      பாவம் பா பாதிக்கப்பட்ட மக்கள்.

  • @vigmig90
    @vigmig90 7 місяців тому

    At the end antha veeralakshmi ae neenga than

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b 7 місяців тому

    Sun homes pera ketta athiruthu
    appo pattai naamam

  • @user-dv1rp9uo3r
    @user-dv1rp9uo3r 7 місяців тому +1

    Pudhue madale

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Місяць тому

    Daily ematrum velai nadakaradhu en meendu meedum.poreenga indha madhir aalunga kitagovt podradhu swaga agudhu

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 27 днів тому

    H. Owners *al emandhavargal poala, pavam samartgayam patthavillai poala, veedu vishayathil.

  • @velayuthams7183
    @velayuthams7183 Місяць тому

    Company name pl furnish
    So that people who are seeing will be careful before dealing with them

  • @Manojkumar-xf8rq
    @Manojkumar-xf8rq 7 місяців тому +3

    "Intha ulagathula panam sambarikkkura madhiri easy ana velai vera edhuvume ila,adhuku neenga onne onnu than pannanum,ungala madhiriye neraya panam sambarikkanum nu perasai ulla oruthana kandupudikkanum avlothan"- Gandhi Babu,Sadhuranga vettai

  • @adada1015
    @adada1015 4 місяці тому

    Ethu first owners tha problem

  • @nkumar4573
    @nkumar4573 7 місяців тому

    Ippo " sathuranga vettai " kannis vanthu advice panna vanthuduvaanga

  • @ramyasureshkumar4770
    @ramyasureshkumar4770 7 місяців тому +2

    Innuma padicha muttalunga irukkanga

  • @sivaraj8296
    @sivaraj8296 7 місяців тому +3

    நல்ல மனிதர்களுக்கு
    வாடகை குறைத்து விட்டிருந்தால் இப்படி நடக்காது
    வாடகை பேராசை
    யாரை விட்டது

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Місяць тому

    An amendment in the Cr.PC for imprisonment atleast 10 years imprisonment for these cheating culprits. Those who are watching this channel have to be more careful and share to all for awareness and inform about the cheating takes place.

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 7 місяців тому

    எங்க தெருவில் இருக்கும் அயன் காரா அண்ணன்.. இப்படித்தான் லீசுக்கு போய்..10'0000 ஏமாந்து விட்டார்...

  • @user-eg9de5pv4i
    @user-eg9de5pv4i 7 місяців тому

    Foolish oweners...

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 7 місяців тому

    tamilnadu.. people.. highly educated.. but .. not using intelligence properly...rent only safe..

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 7 місяців тому

    Ingayum Veeralakshmi ya... ini intha name kita romba carefulla irukanum...

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z 7 місяців тому

    எல்லாரும் app நம்பி ஆப்பு வங்கி கொள்கிரீர்கள் 🤣
    எல்லா வேலையும் app லேயே பண்ணனும் இன்னு நினைச்சா இப்படி தான் நடக்கும்.

  • @ramrajramraj5
    @ramrajramraj5 7 місяців тому

    Asosa maraimalai nagar intha trick use pannaga enoda nilamaiyum ithuthaan 1 lakh loss ennagum

  • @henryjohnboscom9279
    @henryjohnboscom9279 4 місяці тому +1

    Any one Reading this From Nithanya Enterprises Urapakkam

  • @funtimes01390
    @funtimes01390 7 місяців тому

    Savunga day owner ******pasanglaa
    Bachelor naa veedu illa nu solveengalleh..😂