ஜனநாயகம் என்ன செய்தது .... அரசு, ரிசர்வ் வங்கி சொல்வதை அல்லது அரசின் திட்டங்களை விட அவை எப்படி சிறந்ததாக இருக்கும். பேராசையில் பணத்தை இழந்து விட்டு ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அரசாங்கமே அதிகபட்சமாக 8% தான் வட்டி தரமுடியும் போது அரசாங்க பணத்தை வைத்து அவன் அவ்வாறு வட்டி தருவான் என்று எப்படி நம்பினீர். இது யார் தவறு
@@saravananr5658 நீங்கள் சொல்வது உண்மை. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய வேண்டும் என கூவும் அந்த ஜனநாயக அரசாங்கங்கள் ஏன் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட அனுமதி கேட்கும் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கிறது. படித்தவர்கள் அரசாங்கத்தில் முதலீடுகள் செய்தாலும் ஆயிரம் முதலீட்டு ஏஜென்சிகளிடம் ஆலோசனை கேட்போம். ஆனால் அவர்கள் அவ்வளவு படிப்பறிவு விழிப்புணர்வு இல்லாதவர்கள். அதனால் இப்படிப்பட்ட கம்பெனிகள் நடத்த மத்திய மாநில அரசுகள் எப்படி அனுமதி அளிக்கிறது. இப்படிப்பட்டவர்களை கண்காணிக்க ஒரு அரசு சார்ந்த அமைப்பு இருக்க வேண்டாமா. இவர்கள் இப்படி வசூலிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யப்போகிறார்கள். இவர்கள் திட்டம் என்ன போன்ற விபரங்கள் இருக்க வேண்டாமா. அதனால் தான் ஜனநாயகம் வாழ்க.
1200 கோடி பக்கா Business Plan 300 கோடி - ஆளுங்கட்சி எதிர்கட்சி அரசியல்வாதிகள் 100 கோடி - அரசு அதிகாரிகள் 100 கோடி - போலீஸ் ஒரு வேளை இந்த கேஸ் வழக்கு பதிந்து நீதிமன்றம் போனால் அதுக்கு ஒரு 200 கோடி. முதலாளியின் ஆக மொத்தம் 500 - 700 கோடி லாபம். சந்தாதாரர்கள் = தெரு கோடி!!!
செம்ம கணக்கு தல 100 ரூபாய் கொள்ளை அடிச்சாலும் இதே கணக்குல தான் போகுது ஒரு லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கிறவனுக்கும் இதே நிலைமைதான் ஒரு கோடி ரூபாய் அடிக்கிறவனுக்கு இதே நிலைமைதான் கவனிக்க வேண்டிய இடத்துல கவனிச்சிட்டாங்க
VRS ஓனர இந்த தீபாவளி இல்லாம அதுக்கு முன் தீபாவளிக்கே இனிமேல் சீட்டு நடத்தக்கூடாதுனு போலீஸ் எச்சரிக்கை பண்ணி அனுப்பினாங்க அந்த தீபாவளிக்கு எல்லா பொருளும் மக்களுக்கு கொடுத்து முடிச்சிட்டான். இந்த தீபாவளிக்கு போலீஸ் எவ்வளோவோ விழிப்புணர்வு பண்ணாங்க அதையும் மீறி உங்கள யாருடா கட்ட சொன்னது
ஏமாற்றிய கம்பெனிக்கு வாழ்த்துக்கள் .. ஏன்டா எத்தனை முறை தான் ஏமாறுவீங்க fine future, emu koli, னு போன மாசம் கூட .. ஏமாறுவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் ..
திரிபுரா சிட்ஸில் பணம் போட்டவர்கள் நிலையும் இதுதான்,மோசடி செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன உருப்படியாக பணம் திரும்பி கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . பணம் திரும்பி கிடைக்காது என்று மனதை தேற்றிக் கொண்டோம்.
காவல்துறையை குறை கூராதீர்.d g p Thiru சைலேந்திர பாபு அவர்கள் பலமுறை கூறி உள்ளார்.இதற்கு முன் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பாதிப்பு அடைந்தது ஏ ராளம் அனைத்தும் அறிந்தும் திரும்ப திரும்ப அதிக தொகைக்கு ஆசை பட்டு முதலீடு செய்துவிட்டு புலம்புவது நியாயமா?
இதுபோன்று நிறுவனங்கள் மல்டி லெவல் மார்கெட்டிங் இருடியம் மன்வெலிபாம்பு அதிசியகாயின் பேர் ஊர் தெரியாத நிறுவனங்கள் இதில் எல்லாம் பல அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் விலம்பறமான நடிகர்கல் பல வெளிநாட்டு அமைப்புகள் சேர்ந்து இருப்பதாக நம்மிடத்தில் ஆசை வார்த்தை காட்டுவார்கள் நாம் சுலபமாக ஏமாற்றபடுவோம் இவர்கல் அவர்கலின் கூட்டாளிகள் வங்கி கலே பாதுகாப்பில்லாத போது இவர்கலை எப்படி நம்புவது நம்மை ஏமாறும் கூட்டம் நம்மை சுற்றிக்கொண்டு தான் உல்லது நானும் ஒரு முறை ஏமாந்துல்லேன் அனைவறும் கூட்டு கலவானிகல்
டெய்லி டிவியில இந்த நியூஸ் டெய்லி போட்டுக்கிட்டு இருக்காங்க நீ போய் ஏமாந்த கார் என்ன செய்வாங்க போலீஸ் என்ன பண்ணுவாங்க ஒன் ஆர் டூ வட்டிக்கு ஆசைப்பட்டு போட சொன்னது
Avar antha commission ku tha senjaru but avar ulaikkama avlo members a brain wash panni seettu company la sethana thana commission summa koduppangala bro angaum ulaippu irukku
அளவுக்கு அதிகமாக கொடுக்கும் வரை நல்லவனா தெரிஞ்சவன் இப்ப கெட்டவனா தெரியுறான்.சாத்தியமில்லை என தெரிந்தும் ஏமாறும் மக்கள் இதுபோன்ற விஷயங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்
Sorry to hear,Please avoid private Finance institutions even though they offer higher interest rate, instead use Nationalised bank Recurring deposits and Fixed Deposit as your money has better guarantee than private institutions
நான் எத்தனையோ முறை சொன்னேன் எங்கள் ஊர்க்காரர்கள் கேட்கவில்லை, இப்பவும் நம்பிக்கொண்டுதான் உள்ளார்கள்... என் வீட்டில் மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் போச்சு, வெயர்வை சிந்திய பணம், போச்சு, என் வீட்டு ஆளுகளே கேக்கல ஊரா கேட்க போது...
This situation should change and nobody will ever think of cheating if the law works properly but in reality even banks are sanctioning huge amounts for cheaters not for vivasayee... Great India!!!
நான் அதிகம் படிக்கவில்லை ஆனால் இது போன்ற investment நான் பண்ணுவதே இல்லை, Example எல்லா மாதமும் நகை சீட்டு போடுங்கள் உங்களுக்கு முதிர்வு தொகையில் நிறைய லாபத்துடன் நகை எடுக்கலாம் என்று சொன்னார்கள், நான் சொன்னேன் முதலில் நகையை தந்துவிடுங்கள் அப்புறம் நான் மாத மாதம் கட்டுகிறேன், வட்டி கூட தருகிறேன் என்றேன் ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை, மக்களே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் உங்களின் ஆசையை தூண்டி இது போல் செய்து உங்களை ஏமாற்றம் அடைய செய்வார்கள், சிலர் உங்களின் ஆசையை தூண்டி உங்களிடம் பணம் பெற்று அவர்கள் முதலீடு செய்து நஸ்டம் வந்தவுடன் தலைமறைவாகிவிடுவார்கள்
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள். வாழ்க ஜனநாயகம்
👌
Unmai....
ஜனநாயகம் என்ன செய்தது ....
அரசு, ரிசர்வ் வங்கி சொல்வதை அல்லது அரசின் திட்டங்களை விட அவை எப்படி சிறந்ததாக இருக்கும்.
பேராசையில் பணத்தை இழந்து விட்டு ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
அரசாங்கமே அதிகபட்சமாக 8% தான் வட்டி தரமுடியும் போது அரசாங்க பணத்தை வைத்து அவன் அவ்வாறு வட்டி தருவான் என்று எப்படி நம்பினீர். இது யார் தவறு
@@saravananr5658 நீங்கள் சொல்வது உண்மை. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய வேண்டும் என கூவும் அந்த ஜனநாயக அரசாங்கங்கள் ஏன் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட அனுமதி கேட்கும் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கிறது. படித்தவர்கள் அரசாங்கத்தில் முதலீடுகள் செய்தாலும் ஆயிரம் முதலீட்டு ஏஜென்சிகளிடம் ஆலோசனை கேட்போம். ஆனால் அவர்கள் அவ்வளவு படிப்பறிவு விழிப்புணர்வு இல்லாதவர்கள். அதனால் இப்படிப்பட்ட கம்பெனிகள் நடத்த மத்திய மாநில அரசுகள் எப்படி அனுமதி அளிக்கிறது. இப்படிப்பட்டவர்களை கண்காணிக்க ஒரு அரசு சார்ந்த அமைப்பு இருக்க வேண்டாமா. இவர்கள் இப்படி வசூலிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யப்போகிறார்கள். இவர்கள் திட்டம் என்ன போன்ற விபரங்கள் இருக்க வேண்டாமா. அதனால் தான் ஜனநாயகம் வாழ்க.
ஆசையே துன்பத்திற்கு காரணம்..
Buddha
Rs 5000 kodi karuppu panam Rahul Gandhi ji kittae...ED solraan...jodo frauds!!!
Correct 💯💪 bro
ஆசையை துறக்க வேண்டும் என்று அந்த புத்தர் கூட ஆசை பட்டார்.
🤣🤣🤣🤣🤣
1200 கோடி பக்கா Business Plan
300 கோடி - ஆளுங்கட்சி எதிர்கட்சி அரசியல்வாதிகள்
100 கோடி - அரசு அதிகாரிகள்
100 கோடி - போலீஸ்
ஒரு வேளை இந்த கேஸ் வழக்கு பதிந்து நீதிமன்றம் போனால் அதுக்கு ஒரு
200 கோடி.
முதலாளியின் ஆக மொத்தம் 500 - 700 கோடி லாபம்.
சந்தாதாரர்கள் = தெரு கோடி!!!
Correct✅✔✅
Wow super ya ☝️🙏🤣
இன்றைய நிஜத்தை கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் 👏👏👏
Who knows samsu moideen may be used for terrorism activities or handed over to present DMK
செம்ம கணக்கு தல 100 ரூபாய் கொள்ளை அடிச்சாலும் இதே கணக்குல தான் போகுது ஒரு லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கிறவனுக்கும் இதே நிலைமைதான் ஒரு கோடி ரூபாய் அடிக்கிறவனுக்கு இதே நிலைமைதான் கவனிக்க வேண்டிய இடத்துல கவனிச்சிட்டாங்க
பணம் இருப்பவர்கள் எந்த சாதி, மதமாக இருந்தாலும் யாரும் அவர்களை எதுவும் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள்.
அவன்பணத்தை வாங்கி பணக்கா இருக்கான்
இப்போ இவளோ வாய் பேசற பணம் கட்டும் போது எங்கடா போச்சு புத்தி 😡😡😡😡😡
சரியான கேள்வி
🤣🤣🤣🤣🤣🤣
Pavam bro
@@b2kgamer007 பாவம் இல்லை நண்பரே,,, பேசும் இவர் தான் முதல் culprit......
கொடுக்க வேண்டிய இடத்தில் பணத்தை வாரி இறைத்தால் கண்டுகொள்ளாமல் இருக்க போகிறார்கள்...💯💯
இது தான் உண்மை
குறிபாபு-சபரீசன்
அவன் சொன்ன மாதிரி கொடுத்து இருந்தால் இவனுந்தான் கண்டுக்காமல் இருப்பான்
Bank,post office எதுக்கு இருக்கு அதுல போட வேண்டியதுதானே, அதிகமா ஆசை பட்ட இதன் நிலமை
இது தான் தமிழ் நாட்டின் நிலமை
தமிழ்நாட்டின் நிலைமை இல்ல ஏமாத்துறவன பத்தி யோசிக்கணும்
சதுரங்க வேட்டை (முதலில் ஆசையை தூண்டும்)
காவல்துறை எத்தனை தடவை சொன்னாலும் கேட்கிறதே கிடையாது மக்களுக்காக அறிவே இல்ல. பணத்திற்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி தெருவுலதான் நிற்க வேண்டும்
VRS ஓனர இந்த தீபாவளி இல்லாம அதுக்கு முன் தீபாவளிக்கே இனிமேல் சீட்டு நடத்தக்கூடாதுனு போலீஸ் எச்சரிக்கை பண்ணி அனுப்பினாங்க அந்த தீபாவளிக்கு எல்லா பொருளும் மக்களுக்கு கொடுத்து முடிச்சிட்டான். இந்த தீபாவளிக்கு போலீஸ் எவ்வளோவோ விழிப்புணர்வு பண்ணாங்க அதையும் மீறி உங்கள யாருடா கட்ட சொன்னது
ஆனந்தம்! பேரானந்தம்!
பேராசை! பெருநஷ்டம்!
திருந்தாத ஜென்மங்கள்!
சேர வேண்டிய இடத்தில் பணம் கொடுத்திருப்பார்கள்
ஆசையே அழிவுக்கு காரணம்
20 சீட் பிடிச்சி கொடுத்தா ஒரு சீட் கமிஷன் (இலவசம்) என்று 20 பேரை கெடுத்து விட்ட இல்ல இப்போ அந்த பாவத்தை அனுபவிக்கிற நீ
🤣🤣🤣
😂😂
Periya mayiru mari pesadhada naya
நானும் பாதிக்கபட்டவன் எனக்கும் இதே நிலைதான்
Thulakkans
எப்படி சகோ சொன்னால் நாங்கள் கொஞ்சம் சுதானமா இருப்போம்
Ulachi valunga da
enjoy 😂
பேராசை பெரு நஷ்டம்..... போலீசை கேட்டுத்தான் பணம் போட்டிங்களா......
police evlo periya fraud nu therinjikonga boss..
போலீஸ் உம் கமிசன் கேட்க மாட்டான், லஞ்சம் கேட்பான் .
🤣🤣🤣🤣🤣
Enna da perasai pathu pesu kasta pattu sethu vaikersgA
உண்மையே நிலைநாட்டுவது போலீஸ் கடமை அதற்கு தான் அவர்களுக்கு சம்பளம் நம்ம வரி பணம்
எல்லாம் ஊரிலயும் மக்களை ஏமாத்தியிருக்கான் ஆனால் இதுமாதிரி ஏமாத்துறவங்கள கண்டபிடிப்பது கிடையாது தண்டனை கொடுப்பது கிடையாது
சிறுக சேமித்து பெறுக வாழ் இந்த வாக்கியத்தின் வலிமை இப்ப புரிகிறது....
ஏமாற்றிய கம்பெனிக்கு வாழ்த்துக்கள் .. ஏன்டா எத்தனை முறை தான் ஏமாறுவீங்க fine future, emu koli, னு போன மாசம் கூட .. ஏமாறுவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் ..
திரிபுரா சிட்ஸில் பணம் போட்டவர்கள் நிலையும் இதுதான்,மோசடி செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன உருப்படியாக பணம் திரும்பி கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
பணம் திரும்பி கிடைக்காது என்று மனதை தேற்றிக் கொண்டோம்.
Yes i m also
காவல்துறையை குறை கூராதீர்.d g p Thiru சைலேந்திர பாபு அவர்கள் பலமுறை கூறி உள்ளார்.இதற்கு முன் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பாதிப்பு அடைந்தது ஏ ராளம் அனைத்தும் அறிந்தும் திரும்ப திரும்ப அதிக தொகைக்கு ஆசை பட்டு முதலீடு செய்துவிட்டு புலம்புவது நியாயமா?
அறிவு இல்லாமல் இப்படி சேர்ந்தா இந்த நிலமை தான்.. பேராசை பெருநஷ்டம்..
இதுபோன்று நிறுவனங்கள் மல்டி லெவல் மார்கெட்டிங் இருடியம் மன்வெலிபாம்பு அதிசியகாயின் பேர் ஊர் தெரியாத நிறுவனங்கள் இதில் எல்லாம் பல அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் விலம்பறமான நடிகர்கல் பல வெளிநாட்டு அமைப்புகள் சேர்ந்து இருப்பதாக நம்மிடத்தில் ஆசை வார்த்தை காட்டுவார்கள் நாம் சுலபமாக ஏமாற்றபடுவோம் இவர்கல் அவர்கலின் கூட்டாளிகள் வங்கி கலே பாதுகாப்பில்லாத போது இவர்கலை எப்படி நம்புவது நம்மை ஏமாறும் கூட்டம் நம்மை சுற்றிக்கொண்டு தான் உல்லது நானும் ஒரு முறை ஏமாந்துல்லேன் அனைவறும் கூட்டு கலவானிகல்
எத்தனையோ முறை ஏமாற்றம் செய்தாலும் இவர்களை போன்ற ஆசை காட்டும் ஏஜென்ட்களால் தான் அப்பாவி மக்கள் பாதிக்க படுகின்றனர்
பணம் கெட்டும் போது ஆட்சியர் அவர்களிடம் கேக்குறதுகீடையாது இப்போ போய் மனு குடுகுறது எந்த விதத்துல நியாயம்
டெய்லி டிவியில இந்த நியூஸ் டெய்லி போட்டுக்கிட்டு இருக்காங்க நீ போய் ஏமாந்த கார் என்ன செய்வாங்க போலீஸ் என்ன பண்ணுவாங்க ஒன் ஆர் டூ வட்டிக்கு ஆசைப்பட்டு போட சொன்னது
தம்பி உழைத்து சம்பாதிக்காமல் கமிஷன் தொகைக்கு ஆசை பட்டால் இது
தான் நிலைமை. ஆசை ஆசை ஆசை தான் காரணம்.
அரசியல்வாதி கமிஷனுக்கு ஆசை படவில்லையா?
@@raviswaminathan8275 அரசியல்வாதிய ஏமாற்ற முடியுமா?
@@raviswaminathan8275 so ask all people to become thief?
Avar antha commission ku tha senjaru but avar ulaikkama avlo members a brain wash panni seettu company la sethana thana commission summa koduppangala bro angaum ulaippu irukku
@@jaikumar-dv8jl what is ullaipu bro? Is it Brainwashing! I can take risk for my family, not risking others family bro
நீ கெட்டதோட இல்லாம ஊர்ல இருக்கரவன எல்லாம் சேத்து உட்டேல்ல...அனுபவி...அதிக ஆசையே அல்லலுக்கு காரணமே ...
ஆசை யாரையும் வாழவிடது இப்ப புலம்புவதால் எதுவும் நடக்காது
அளவுக்கு அதிகமாக கொடுக்கும் வரை நல்லவனா தெரிஞ்சவன் இப்ப கெட்டவனா தெரியுறான்.சாத்தியமில்லை என தெரிந்தும் ஏமாறும் மக்கள் இதுபோன்ற விஷயங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்
அரசு வங்கிகள் தவிர மற்றவர்களை நம்ப வேண்டாம் ( எத்தனை படம் வந்தாலும் நீங்கள் திருந்த போவதில்லை)
ஆசைப்படாதே... அவதிப்படாதே... !!
🤣🤣🤣🤣😑😑😑
அண்ணன் அண்ணா மலை யிடம்
கொடுங்கள்
அதிகாரிகளூக்குலஞ்சம்தான்முக்கியம்.
Sorry to hear,Please avoid private Finance institutions even though they offer higher interest rate, instead use Nationalised bank Recurring deposits and Fixed Deposit as your money has better guarantee than private institutions
ஆசை மக்களுக்கு... குறுக்கு வழி போன இதன் நிலை
அவன் VRS வாங்கிட்டு ஓடிட்டான், நீங்களும் மாரத்தான் ஓடுங்க ,எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டீங்க...
ஓட்டு தான் சமுகத்தின் சமநிலை.... நல்ல ஆட்சி வேண்டும்...
எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் பொதுமக்கள் மாற மாட்டார்கள் ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.....
ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசைப்படுவது தவறில்லை. பேராசைப்படுவது தான் தவறு.
🤣🤣🤣🤣🤣
இன்றும் பல மாவட்டங்களில் இப்படி வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் பணம் திருப்பி கொடுக்க வேண்டும் நன்றி.
அனுபவம் பேசுகிறது பட்டு தெளிந்து விட்டார்
ஐயா! இது எனக்கு ஏற்பட்ட துன்பம்போல் வலிக்கிறது. உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும். 🙏🏻
ஆசையே தான் காரணம்.அறிவு இல்லையடா
Nothing will happen... already this type of cases pending over years...
police fraud.. apdi tha panuvaanunga.
Since 1990s
தயவு செய்து நடவடிக்கை எடுங்க
ஏமாந்தவங்க மேல ஏமாந்தவங்கள தூக்கி உள்ள போடுங்க
ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஓடிடுவோமே
வாழ்நாளிலே ----------------------------------------------சினிமா பாடல்
அறிவு வேணாமா... அவன் எப்படி bank interest ah விட அதிகமா returns தருவான்னு யோசிக்கணும்...
நீ பணம் கட்டினால் அவர்கள் என்னடா செய்வாங்க அதிக வட்டி கடைக்கு ஆசைப்பட்டாய் அல்லவா
எவ்வளவு பட்டாலும் உங்களுக்கு புத்தியே வராதா?
ஸ்டாலின் தான் வரராரு
குடுத்து ஏமாற சொன்னாரா??? 😂😂
@@thirusony9011 வேடிக்கை பார்க்குறாரா..?
😂escape anaven bjp karan ah thanda irupan
@@Raj46372 திராவிடியா கொத்தடிமைகள் டேவிட் புள்ளையா த தான் இருப்பானுங்கன்னு 21 ம் பக்கத்துல ஈ.வே.ரா.சொன்னது சரிதாண்டா...
@@Raj46372 ommala othavan
சைலேந்திரபாபு க்கு 100 கோடி மக்கள் தெருக்கோடி ஆசையே துன்பத்துக்கு காரணம்
50 வருடங்களாக திராவிட கட்சிகளிடம் ஏமாந்து நமக்கு அதே பழக்கம் ஆகிவிட்டது முதலில் இவர்களிடமும் தப்பிப்பதற்கு கடவுளிடம் மனு கொடுக்க வேண்டும்
nonthu ponavangalukku mudinthaal aaruthal sollu athai vittuttu santhu munaiel sinthu paadathe
Narendra modi atchiku vantha udan ithu pondra mosadigal athigam agivitatu
பேராசையால் வந்த துன்பம்
உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா..
பேராசை தானே உங்களுக்கு
உண்மையாக சொல்லப்போனால் அவன் தான் நல்ல மனிதன் உங்களுக்கு அறிவு என்பதே கிடையாதா ஏமாறுபவன் இருக்கின்ற வரை ஏமாற்றுபவன் இருக்க தான் செய்வான்
பேராசை பெரும் நஷ்டம்.
( சக்ரா பைனான்ஸ் ராஜதந்திரம் )
எவ்வளவு படம் எடுத்தாலும் நம்மவர்களுக்கு புரியாது
நாங்கலாம் 2018 இல் ஏமாந்தூர் ஏமாந்த நாங்கள் எவ்வளவு முறை சொன்னாலும் நீங்கள் மாற மாட்டீர்கள் கேட்க மாட்டீர்கள்
நம்ம10000 ஆயிரம்5பைசாவட்டிக்குகேட்டாஓருத்தன்தரமாட்டான்
கருணை காட்னா வேலைக்காவாது
ஆசைய தூண்டுனான் சீக்கிட்டீங்க 👌
ஆசை இருக்கலாம்... அறிவும் கொஞ்சம் இருக்கணும் அண்ணே... இத்தனை பேருகிட்டப போய் மனு கொடுத்தியே... ஒரு நாலு பேரு கிட்ட விசாரிச்சு யா.. பணம் காட்டலாமா ன்னு
நான் எத்தனையோ முறை சொன்னேன் எங்கள் ஊர்க்காரர்கள் கேட்கவில்லை, இப்பவும் நம்பிக்கொண்டுதான் உள்ளார்கள்... என் வீட்டில் மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் போச்சு, வெயர்வை சிந்திய பணம், போச்சு, என் வீட்டு ஆளுகளே கேக்கல ஊரா கேட்க போது...
வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை 😂😂😂😂🤣🤣🤣
கமிசன் தொழில் எங்கும் உள்ளது, திமுக, அதிமுக வும் கமிசன் தொழில் தான் செய்கிறது...
1200 கோடி 😂😂😂
ஏமாறுகின்றவன் ஏமாத்திக்கிட்டே இருக்கின்றான். ஏமாறுகின்றவன் ஏமாந்துகிட்டே இருக்கான்.
This situation should change and nobody will ever think of cheating if the law works properly but in reality even banks are sanctioning huge amounts for cheaters not for vivasayee... Great India!!!
கவர்மெண்ட் மற்றும் ஆர்.பி.ஐ எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டீர்கள். அப்புறம் அனுபவிக்கவேண்டியதுதான்!
மக்கள் கையில் பணம் இல்லனு சொல்லவே கூடாது பணத்தை bank la போடாம முட்டாள் தனமான செயல்
காவல்துறை என்ன செய்யும் அவர்களிடம் கேட்ட நீங்கள் பணத்தை போட்டீர்கள்
பணம் கட்டும் போது யாரிடம் கேட்டு கட்டினீங்கள்.அனுபவித்தால் தான் திருந்த முடியும்.
அண்ணா நிச்சயம் உங்கள் பணம் கிடைக்கும் தமிழக காவல் துறை சும்மா விட மாட்டார்கள்
பேராசை பெரும் நஷ்டம்
ஹிம்... 3000 ரூபாய்க்கு கட்டினா எப்படி 15000 கொடுப்பார்கள்?? உண்மையை சொல்லி கேட்டால் 1 ரூபாய் கூட கொடுக்க மாட்டிங்க..
எத்தன சதுரங்க வேட்டை படம் வந்தாலும் உங்களை மாறி ஆளுகளா திருத்த முடியாது
பேராசை பேரும் நஷ்டம்
போரசைப் பெ௫ம் நஷ்டம்
Cm கிட்ட முறை இடுங்கள் முதல்வர் நல்லவர் 🙏🙏
குறிப்பு -என் கட்சி காரமேல வந்து புகார் கொடுக்குறியான்னு திருப்பி அடிச்ச நா பொறுப்பு இல்லை
😁😁😁😁
👌😁🤣😆
Keeparu
@@tamilstudios1513 HAHAHAHA
Wanmurai le erangungo
So sad.
May God give justice bro.
Pls pray and keep trying.i will also pray.
நான் அதிகம் படிக்கவில்லை ஆனால் இது போன்ற investment நான் பண்ணுவதே இல்லை, Example எல்லா மாதமும் நகை சீட்டு போடுங்கள் உங்களுக்கு முதிர்வு தொகையில் நிறைய லாபத்துடன் நகை எடுக்கலாம் என்று சொன்னார்கள், நான் சொன்னேன் முதலில் நகையை தந்துவிடுங்கள் அப்புறம் நான் மாத மாதம் கட்டுகிறேன், வட்டி கூட தருகிறேன் என்றேன் ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை, மக்களே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் உங்களின் ஆசையை தூண்டி இது போல் செய்து உங்களை ஏமாற்றம் அடைய செய்வார்கள், சிலர் உங்களின் ஆசையை தூண்டி உங்களிடம் பணம் பெற்று அவர்கள் முதலீடு செய்து நஸ்டம் வந்தவுடன் தலைமறைவாகிவிடுவார்கள்
உங்களை அரசா பணம் கட்ட சொன்னது
அதில் பாதிக்கப்பட்டது எங்க குடும்பமும் ஒன்று
How much money?
Savuga daa 🤣🤣
nalaikee unakum varum apo neum sagavidiyathu tha
அருமை நண்பா இப்படியே இருங்க
Pooo pudunguu pooo
VRS owner names 1:30
இந்த மாதிரி ஏமாத்துறாங்க எச்சரிகையா இருக்கணும்னு ஒரு சோசியல் மெசேஜ் ஓட துணிவு படம் இருக்கும்
உங்கள யெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு
நீ அனுபவிக்க வேண்டும்.. தவறு உன்னுடையது
நாகூர் கனி சொம்ஸ் பாயா சூப்பரு சீக்கிரம் வாங்கி கொடுத்துடுவாங்க
நடுத்தர மக்களின் உழைப்பை திருடும் கும்பல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. காவல் துறை செயல்படுகிறதா?
பாதிக்கப்பட்ட மக்கள் கோவை, மாவட்டம்.
ஒருத்தன ஏமாற்ற வேண்டும் எனில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்
Vrs owner vrs vaangitara...
Mp கிட்ட பொட்டி கொடுத்த
அவன் escape
கோவிந்தா கோவிந்தா…விடியல் அரசு சாதனை தொடரும்.
நாகப்பட்டினம் சிவசக்தி சிட்பண்ட் நிலையும் இதுதான்
TN CENTRAL GOVERNMENT SUPPORT ERUKUM
துணிவு படம் பார்த்து இந்த செய்தியை பார்த்தவர்கள் ஒரு like பண்ணுங்கள்
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இங்கு ஏமாற்றுபவர்களுக்கு லாபம் தான்
Indha commission ku asai pattu indha vela senjadhuku...idly kadai porrukalam