தொண்டன் படத்தை நிறுத்திவிட்டு வடசென்னை ஷுட்டிங் போனேன்....Interview with Samuthirakani | Part 4

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2020
  • Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
    இந்தியன் 2 என் கனவு
    #Samuthirakani | #Manobala | #SamuthirakaniInterview | #ManobalasWastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on Facebook: / mbwastepaper
    Follow us on Twitter: / mbwastepaper
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
  • Розваги

КОМЕНТАРІ • 246

  • @muthukumarambigapathy2396
    @muthukumarambigapathy2396 4 роки тому +92

    முழு நேர்காணலிலும் மனோபாலா சார் பேசியது ஐந்து நிமிடங்கள் தாண்டாது என்று என்னுகிரேன்.. நேர்காணல் என்றால் இவ்வாறு தான் இருக்க வேண்டும்.. நேர்காணல் செய்யப்படுபவர்கள் அதிகம் பேச வேண்டும். பகிர வேண்டும்...

  • @mubamubis9211
    @mubamubis9211 4 роки тому +54

    என்னமோ தெரியல சார் உங்களை எல்லோருக்கும் புடிக்குது.

  • @seshadrivenkatesan4505
    @seshadrivenkatesan4505 4 роки тому +50

    அழகான ஒரு பேட்டியை தந்த திரு. மனோபாலா அவர்களுக்கும், திரு. சமுத்திரகனி அவர்களுக்கும் நன்றி🙏👏👍💎💎💐💐

  • @prabakaranm8342
    @prabakaranm8342 4 роки тому +74

    சாதிக்க நினைக்கும் அனைவரும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் நன்றி

  • @vigneshn9639
    @vigneshn9639 4 роки тому +31

    சமுத்திரகனி அண்ணனின் சிந்தனை மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @YuvaRaj-zh2bs
    @YuvaRaj-zh2bs 4 роки тому +29

    இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி அவர்களின் அனுபவங்களை ஒரு திரைப்படமாக எடுக்கலாம்

  • @Pratap13621
    @Pratap13621 3 роки тому +1

    இந்த Corona நேரத்தில் மன இறுக்கத்தில் இருந்தேன். இனி என் director கனவு முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த நேரத்தில், உங்கள் நேர்காணல் என்னை உயிர் பிறக்க செய்ததது. நன்றி மனோபாலா sir, நன்றி சமுத்திரகனி sir..

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 4 роки тому +69

    பேருதான் வேஸ்ட் பேப்பர் ஆனால் செய்திகள் பெஸ்ட்

  • @finegoldjv
    @finegoldjv 4 роки тому +19

    Kani Anna Romba Dipression la irunthen. Unga Full interview pathutu antha Dipression kuranchu oru positivity kidachuruku. Valthukal. Ungal Vazhkai sirakka.

  • @MrPakal39
    @MrPakal39 4 роки тому +9

    எங்கள் சகோதரர் அவர்களுக்கு நேரம் கொடுத்து வாழ்த்திய தெலுங்கு பட தயாரிப்பாளர் களுக்கு எங்கள் மனம் திறந்த வாழ்த்துக்கள்....

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 4 роки тому +1

    உண்மை 👍உண்மை. அருமையான👌 உதாரணம் திரு சமுத்திரகனி அவர்களின் எதார்த்தமான உரையாடல். திரு சசிகுமார் அவர்களுடனான நட்பு பாலம் இரண்டு ஊர்களை இனைக்கூடியது போன்ற பாராட்டுதலுக்குரியது👏சமூக அவலங்கள் மீது ஏற்படும் கோபம் 😡 ஞாயமானது. ஆனால் இந்த காலத்தில் வேகமாக வீசும் கடல் 🌊 அலை மீது நாம் வைக்கும் கோபம் போன்றது. தனது தந்தையின் நினைவுகள் அற்புதம் 💖💖💖முயற்சி திருவினையாக்கும். வாழ்க நலமுடன் 👍

  • @nandymalar
    @nandymalar 4 роки тому +9

    Samuthirakani = positivity👌😊💐

  • @AbdulRahman-po7uk
    @AbdulRahman-po7uk 4 роки тому +7

    இன்றுதான் பார்த்தேன் முழு பேட்டியையும் அந்த 20:00 வார்த்தைகளை பேசும்போது உள்ளார்ந்து ஆத்மார்த்தமாய் உங்கள் உள்ளம்
    உங்கள் முழுவாழ்விலும் நான் மிக நேசிக்கிறேன்

  • @yallthiliban
    @yallthiliban 4 роки тому +33

    கனி அண்ணணோட வாழ்க்கை பயணம் அருமையாக இருந்தது... நன்றி சமுத்திரகனி அண்ணா

  • @uniquetattoo634
    @uniquetattoo634 4 роки тому +3

    ஒவ்வொரு வீடியோவில் வேற ஒரு பொறி 🔥 பறக்குது சார் என் மனசுல இந்த மதிரி ஒரு பொறி ரொம்ப நாள் தேங்கி கிடக்கு சார் ரொம்ப நன்றி கனி சார்

  • @vjs1730
    @vjs1730 4 роки тому +2

    Excellent Mr. Kani. காழ்ப்புணர்ச்சி இல்லாமல் நம்முடைய வேலையை நாம் பார்த்துக்கொண்டு இருந்தால், நமகுண்டான எல்லா கதவுகளும் திறக்கும். உணர்வுபூர்வமான வார்த்தைகள்.
    Motivating interview. Thanks Mr. Mano Bala for this interview.

  • @mdm-mydearmax8590
    @mdm-mydearmax8590 4 роки тому +6

    Mano bala sir Interview super sir.
    No interaction in between the interview. Fine super.
    U give or allowing the space for guest to talk about his history that is fantastic.
    Super interview mano bala sir.

  • @friendsinfinitypictures
    @friendsinfinitypictures 4 роки тому +10

    என் அண்ணன் அன்புக்கனி என் சமுத்திரக்கனி அண்ணன் அவரை நோக்கி என் பயணங்கள் தொடரும்

    • @friendsinfinitypictures
      @friendsinfinitypictures 4 роки тому

      Sir
      சமுத்திரக்கனி சாரோட ஆபிஸ் அட்ரஸ் தாங்க சார் ப்ளீஸ்

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 роки тому +2

    வணக்கம் மனோபாலா சார், சமுத்திரக்கனி சகோதரர் அவர்களுக்கு, கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிக அருமை மனநிறைவு. நேர்மறையான வழியில் நாம் பயணபட்டால் நமக்குண்டன தேடல் இறைவன் நிச்சயமாக நம்மிடம் சேர்ப்பார். சிறப்பான வார்த்தை. கனி சகோ, தங்களின் உடல் ஆரோக்கியதிலும் கவனம் செலுத்தவும். சீறும் சிறப்புமாக குடும்பத்துடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். வாழ்த்துகிறேன். நன்றி கனி சகோதரர் மற்றும் மனோபாலா ஐயா.

  • @drksudhakar123
    @drksudhakar123 4 роки тому +5

    Samuthrakani sir you made me to cry in all the three videos one time or the other, kudos to manobala sir for excellent interview

  • @user-Rambo
    @user-Rambo 4 роки тому +18

    Poroper questions and no trash talks satisfying interview...

  • @saravanan.vijayan08
    @saravanan.vijayan08 4 роки тому +7

    Lot of positive in this interview

  • @Lakkuish
    @Lakkuish 4 роки тому +3

    தமிழ் சினிமாவுக்கு ஆஸ்கார்(foreign cinema ) விருது கனியின் இயக்கத்தில்தான் எமக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன். We wish him best of luck.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 4 роки тому +3

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றிக்கு திரு. சமுத்திரக்கனி அவர்களும் ஒரு உதாரணம். 👏 👏 👏 👏

  • @sz2458
    @sz2458 4 роки тому +8

    Mano sir🙏🏽
    One of the best interview !
    KANI - ROCKS 🔥

  • @remakebox2073
    @remakebox2073 4 роки тому

    நாடோடிகள்ள இருந்து சமுத்திரகனி சேர் ஓட எல்லாப் படங்களுமே சூப்பர்.ஏதோ ஒரு மாஜிக், சுவை இருந்துகிட்டே இருக்கு....resenta நாடோடிகள் 2 பாத்தன்.என்ன ஒரு புரட்சிகரமான படம்.பாக்கும் போது எனக்குள்ள ஒவ்வொரு செல் லுலலயும் ஏதோ ஒரு தீ........
    அந்தப் படத்துக்குள்ளயே இழுத்து போச்சு......😍😍

  • @bhaskaranrangan9236
    @bhaskaranrangan9236 4 роки тому +2

    உண்மை , உழைப்பு , உயர்வு தரும் .. 👌👌👌💪💪💪👃👃

  • @dineshchandru1839
    @dineshchandru1839 4 роки тому +11

    Sir please வடிவேலு வை நேர்காணல் செய்யுங்கள்

  • @mohammedraffic3355
    @mohammedraffic3355 4 роки тому +6

    Motivational interview hats of kani sir thanks

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 4 роки тому +1

    திரு. பாலா சார் நன்றி இன்னமும் 2 episode கூட சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @actresspandiselvi
    @actresspandiselvi 4 роки тому

    பாலாசார் கனிஅண்ணான் இன்டர்வியூ 👌👌👌👌👍👍👍👍👍

  • @MrSenthil17
    @MrSenthil17 4 роки тому +1

    Romba decent interview.. motivating speech.. continuous ah 4 parts um pathen.. oru book padicha mathiri feeling.. thank you Manobala sir and Samuthirakani sir..

  • @pgiridharan2697
    @pgiridharan2697 4 роки тому +3

    என் சகோதரன் வெற்றியடைந்த மகிழ்ச்சி எனக்குள் எற்பட்டது.

  • @harivewsofficial1359
    @harivewsofficial1359 4 роки тому +2

    இயக்குனர் மனோபாலா அண்ணா அவர்களுக்கு இனிய வணக்கம் அருமையான பதிவு டைரக்டர் மற்றும் ஆக்டர் சமுத்திரக்கனியை ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @suryamaha7417
    @suryamaha7417 4 роки тому +4

    Samuthragani sir intervuew is a best interview manobala sir

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 2 роки тому

    மிகவும் பிடித்த படம் சாட்டை, அப்பா. இவரது நடிப்பு சூப்பர்

  • @a.mrafiq4240
    @a.mrafiq4240 4 роки тому +1

    தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்..

  • @naankettavan5309
    @naankettavan5309 4 роки тому +19

    #Manobala Sir,
    Konjam Aiyoo nu sollaadheenga.
    Remaining all Super

  • @senit555
    @senit555 4 роки тому +6

    Thank you Mano sir completely different interview from Kani bro.Waiting for more interviews 👍👍

  • @seetha9420
    @seetha9420 4 роки тому +2

    Very humble, pro active mind, and a good human being😊🙏

  • @santhoshp2803
    @santhoshp2803 4 роки тому +1

    நிமிர்ந்து நில் பற்றி ஏன் கேட்கவில்லை ஏன்.... மிகவும் தரமான திரைப்படம்.....

  • @sasiGanapathi21
    @sasiGanapathi21 4 роки тому +1

    நன்றி கனி அண்ணே..... 🤝💪💪💪💪 Thank u Manobala sir

  • @rameshks324
    @rameshks324 4 роки тому

    சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பார்க்க வேண்டும் அருமையான பதிவுகளை எங்களுக்கு வழங்கும் திரு.மனோபாலா சாருக்கு.மிக்க நன்றி.

  • @krishnadj10
    @krishnadj10 4 роки тому +4

    Balachandar - kani an untold story!!!

  • @pooxyas3023
    @pooxyas3023 4 роки тому +1

    I'm so big fan samuthirakani sir he is a amazing person and amazing actor best director

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 4 роки тому +1

    தமிழ் சினிமாவின் நல்ல மனிதர்.....👍👍👍👍👍

  • @Cacofonixravi
    @Cacofonixravi 4 роки тому +1

    Words of wisdom for becoming successful @ 17.26 and 23.15 minutes. Along with deep respect for mentors and gaining trust. Well done Mr. Samudrakani, may you travel more and create great work. Best wishes to you.

  • @selvar6061
    @selvar6061 3 роки тому

    எந்த வேலை செய்தாலும் அந்த வேலையில் ஐக்கியமாக வேண்டும். பின்பு தானாக அடுத்து அடுத்து முன்னேற்றம் தேடி வரும். என் அளவில் நான் அனுபவித்திருக்கிறேன்.
    பேட்டி மிக அருமை.

  • @creativei3394
    @creativei3394 3 роки тому

    வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை . ஒவொருவருடைய வாழ்க்கை குறிப்பும் ஒரு அனுபவம் . அந்த சமுத்திர கனி வாழ்க்கை ஒரு தன தன்மையுடையது . அவருக்கு வாழிகாட்ட நல்ல மனிதர்கள் கிடைத்தார்கள் , எல்லோருக்கும் அது சாத்தியம் இல்லை . அவர் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள் .......... மனோ பாலா அவர்களே பேட்டியை பகுதி பகுதியாகா போடாமல் ஒரே பதிவாக போடவும் . அப்போது தான் கருத்துக்களை பதிவிட வசதியாய் இருக்கும் ....

  • @AshokR-qu2kv
    @AshokR-qu2kv 4 роки тому +1

    Kani anna neenga evlo neram interview koduthalum ketukittey irukkanum pola irukku அருமை அண்ணா.....

  • @rajitharajitha7861
    @rajitharajitha7861 4 роки тому +1

    nice super sir
    maaligai asst director ramu
    thank to manobalasir

  • @AshokR-qu2kv
    @AshokR-qu2kv 4 роки тому

    Sema sema கண்டிப்பா உங்க அறிவுரையை கேட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம்...

  • @baby_jana
    @baby_jana 4 роки тому +4

    Sema refresh bro
    Thanks for giving confidence to all

  • @kalimuthuselvam1618
    @kalimuthuselvam1618 4 роки тому +1

    Samuthirakani sir's movies alone are not inspirational, his struggles in life also a great inspiration for the younger generation. Manobala sir - a great and best interview ever.!

  • @rjstarmail
    @rjstarmail 4 роки тому

    கண் கலங்க வைத்த பேட்டி. சமுத்திரகனி புகழ் பெற்றது உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே அல்ல நேர்மையான அர்ப்பணிப்புள்ள உழைப்பு. மென்மேலும் வாழ்க்கை சிறக்க வெற்றி பவனி வர வாழ்த்துகள்

  • @selvamkumar348
    @selvamkumar348 4 роки тому

    சமுத்திரக்கனி அண்ண உங்க வாழ்க்கை எங்களுக்கு எல்லாம் ஒரு பாடம் inspiration

  • @farahsa9984
    @farahsa9984 4 роки тому +16

    இந்த தொடரை fullah பார்த்தேன். “அம்மா” சொன்னாங்க-ன்னு சொல்றிங்க. நீங்க அவரோடு பழகி இருக்குறதால உங்களுக்கு தெரியுது.எங்களுக்கு எப்படி தெரியும்?? இந்த மாதிரி interview எடுக்கும் போது கவனமாக இருக்கவும்..

  • @prakashraina
    @prakashraina 4 роки тому

    sir. 🙏
    சமுத்திரக்கனி அண்ணா உரையாடல் அருமையாக இருந்தது.
    மனோபாலா சார் எப்போ சார் வடிவேலுல் அண்ணா வருவாங்க!!!

  • @user-mx5zd7se4n
    @user-mx5zd7se4n 4 роки тому +2

    KB SIR & Mr KANI great

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 4 роки тому

    Mano ji best interview. I am a die-hard fan of Kb sir n needless to mention that i am great fan of samuthira kani . I always like his simplicity n honesty

  • @selvamv1494
    @selvamv1494 4 роки тому +1

    Really Worth To watch and Ultimate, Something Very Close to Our Real Life Incident .. feeling like Movie Part 1, Part 2, Finished ...

  • @RajKumar-il5yj
    @RajKumar-il5yj 4 роки тому +1

    அருமை அருமை அருமை

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 4 роки тому +3

    சமூக பார்வை , சூ்பர் இன்டர்விவூ. வாழ்த்துக்கள் சார்

  • @gopalakrishnanm4137
    @gopalakrishnanm4137 4 роки тому

    "நன்றி" பயணங்கள் முடிந்துவிடும் பாதைகள் மாறிவிடும் , லட்சியங்கள் தொடர்வதே வாழ்க்கையின் முழுமை பேசும "மரணமற்றவன் நீயென " வெல்க! வெற்றிகளை மட்டுமல்ல வேதனைகளையும"!

  • @gokulvs8474
    @gokulvs8474 4 роки тому +2

    Very nice interview keep it up.. learnt lot of info frim kani sir.. hatsoff

  • @sankarsatchidanandam8730
    @sankarsatchidanandam8730 4 роки тому +2

    Arumai!! Arumai!! Miga sirappaana petti! Nandri!!

  • @ganeshraja6678
    @ganeshraja6678 4 роки тому +1

    Mano sir Ku pesama irukavae mudiyathu vaaii thuru thuru nu irukum...paavam viewers kaga avaga sonnathukaga pesama irunthu full interview edukuringa...thank u sir...gud interview...

  • @suryamaha7417
    @suryamaha7417 4 роки тому +1

    Kani sir is my inspiration
    Role model
    Fav actor
    But naanum actor aaga industry la try pannity iruken ngra murai ka unga channel interview give more energy
    Tnk u sso much manobala sir🙏🙏🙏

  • @balajimani837
    @balajimani837 4 роки тому

    Wonderful interview 💥💥💥 Samuthirakani Anna 👏🏻👏🏻👏🏻

  • @revasvillagekitchen5686
    @revasvillagekitchen5686 4 роки тому +2

    Samuthurakani interview super

  • @cameraprem9164
    @cameraprem9164 4 роки тому

    Nyt fulla உங்க வீடியோ பார்த்தேன் சொல்ல வார்த்தைகள் இல்லை but உங்கள போல வாழ்வில் கடினமாக உழைத்து நானும் முன்னேறுவேன்

  • @kalaivanisarees2836
    @kalaivanisarees2836 4 роки тому

    I not even paused that, very inspiring I love it

  • @prabhukumar284
    @prabhukumar284 4 роки тому +1

    Good mano sir. You are leting guest to talk more. Thank you

  • @bala817
    @bala817 4 роки тому +1

    Thank you Manobala Sir for this beautiful interview

  • @abdulkadhar1399
    @abdulkadhar1399 4 роки тому

    I was waiting for this video.

  • @vickychampn9464
    @vickychampn9464 4 роки тому

    Such a wonderful person😍 Thanks Manobala for this interview🙏

  • @sangeethakumar3063
    @sangeethakumar3063 4 роки тому +1

    Mano sir super very thoughtful interview it's a true motivation story

  • @user-hr5mk9tz4h
    @user-hr5mk9tz4h 4 роки тому +1

    என் வாழ்க்கையில் 35 வருடங்களை தொலைய்த்து விட்டேன். எனக்கு இப்படி ஒரு ஆசான் கிடைக்க வில்லை, ஒரு நாள் வரும்.நன்றி அண்ணா...

  • @gpr2047
    @gpr2047 3 роки тому

    Interesting....appreciate bcoz you only continuely giving like KB sir thoughts and movies still...

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 4 роки тому +4

    மனோபாலா சார் நீங்கள் மற்றவர்களிடம் பேட்டி கானும்போது அவர்களிடம் புதிதாக செய்தியை வாங்க 20நிமிட வீடியோவுக்கு10நிமிடம் நீங்களே பேசவேண்டியுல்லது ஆனால் கனிசாரிடம் நீங்கள் பேச வாய்ப்பே தராமல் அவர் அனுபவங்களை அருவிபோல கொட்டுகிறார் இதுவரை நீங்கள் கண்ட பேட்டிகலிலியோ இதுதான் சுவாரஸ்யமான பேட்டி அருமை அருமை தொடருங்கள்

  • @prasathfox
    @prasathfox 4 роки тому +3

    Best interview...

  • @SELVARAJ-cx2of
    @SELVARAJ-cx2of 4 роки тому +1

    Work is workship.
    Nice conclusion kanisir,
    Keep bhairavar title to any one of your film.
    Thank u mano sir, the best among best interviews

  • @kameswaran6643
    @kameswaran6643 4 роки тому +12

    All peoples want to follow kani sir...19:00 to 20:00 caste view

  • @raghuabroad
    @raghuabroad 4 роки тому +1

    Very very very inspiring !!! Hats off Kani sir 🌞

  • @Nagappan16
    @Nagappan16 4 роки тому

    Super interview thank you manobala sir

  • @exalmed
    @exalmed 4 роки тому +2

    Inspiring interview!

  • @londontaxi5292
    @londontaxi5292 3 роки тому

    Very nice Thank you
    Next interview from Mr.Manobala's cine life.

  • @bala817
    @bala817 4 роки тому

    True inspiration. Hats off sir.. I met you once at Chennai Airport and I requested to you do movies like Saatai. You replied with smiles as “Seidhiduvom”. Due to that rushing moment I didn’t take Selfie with you.. But sure I will come and meet you one day.
    Bala from Dubai

  • @avkids6506
    @avkids6506 4 роки тому +2

    Sir really motivated luv u sir am AD

  • @tayalanslifestyle5289
    @tayalanslifestyle5289 4 роки тому

    arumayana pathivu...manobala aiyaa ungal chai with chitra pathivum miga sirappu
    Vaalthukkal....

  • @murugananthamanand9934
    @murugananthamanand9934 4 роки тому +1

    Samuthirakanni Annan super

  • @sasiGanapathi21
    @sasiGanapathi21 4 роки тому +1

    One of the best interview

  • @anbarazen
    @anbarazen 4 роки тому

    Very good interview.
    Inspiring and empowering...

  • @shanmugamsannu2532
    @shanmugamsannu2532 4 роки тому

    Super words sir ur life style is super god bless you sir ningo unno rembo paddo pannuno sir

  • @anandharajanandharaj5571
    @anandharajanandharaj5571 2 роки тому

    God bless you and your family brother ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @maruthu2225
    @maruthu2225 4 роки тому

    Mano Sri valthukkal Sri. Entha sohw enakku pudichirukku. Athuvum eppa peysunga samuthira Kani Anna valkkaila sonnathu atha na mulusa ketten. Pala porattathirkku pirahu samuthira Kani Anna eppa oru nadihanahavum, deractor rahavum, avarudaiya samuha parvaium, avarudaiya Kathai amsamum ellam enakku rumba pudikkum. I love samuthira Kani Anna. ❤️❤️❤️❤️❤️❤️. OK Mano Sri ungalukkum Ungaludaiya news pepper chinallukkum rumba nanri. Jei hinth🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @_STUPID_007
    @_STUPID_007 4 роки тому +2

    thank you so much

  • @vadivelk2124
    @vadivelk2124 4 роки тому

    Thank you very much Sir for this videos puplised

  • @pulikutty5076
    @pulikutty5076 4 роки тому

    Really greatest speech Royal salute brother 💪 💪💪 💪

  • @manikandanpoopathi8139
    @manikandanpoopathi8139 4 роки тому +3

    I subscribed already manobala sir