Samuthirakani Exclusive Interview | Throwback | Full Video | Director | Actor | Screen Writer

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 288

  • @kschanna2859
    @kschanna2859 2 роки тому +97

    கொஞ்ச நேரம் பார்க்கலாம்னு ஆரம்பித்தேன்...
    முழுவதும் பார்த்து முடித்துவிட்டேன்...
    நேரம் சென்றதே தெ‌ரியவில்லை... அருமை...👌

    • @jayapriyarajaram7576
      @jayapriyarajaram7576 2 роки тому

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 3 місяці тому

      இரண்டும் நாயுடுகள். பொதுவாக நாடார்கள் தான் சமுத்திரகனி பேரை வைப்பார்கள். ஆகவே, தமிழன் போல காட்டி உயரே வந்தவுடன், தமிழனுக்கு தலைமை தாங்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள்தான் தமிழர்களுக்கு கோமணம் கட்டி விட்டார்கள், சட்டை போட்டு விட்டார்கள் என்று கதை அளப்பார்கள்.

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 10 місяців тому +2

    Dear Samuthitrakkani,
    You are simply amazing

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 3 місяці тому

      இரண்டும் நாயுடுகள். பொதுவாக நாடார்கள் தான் சமுத்திரகனி பேரை வைப்பார்கள். ஆகவே, தமிழன் போல காட்டி உயரே வந்தவுடன், தமிழனுக்கு தலைமை தாங்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள்தான் தமிழர்களுக்கு கோமணம் கட்டி விட்டார்கள், சட்டை போட்டு விட்டார்கள் என்று கதை அளப்பார்கள்.

  • @rasibaskaran
    @rasibaskaran 11 місяців тому +1

    SUPER INTERVIEW KANI AND MANOBALA SPEECHES AND INTERVIEW SIR

  • @sraja4622
    @sraja4622 10 місяців тому +1

    Very nice interview best wishes to both of you 🎉❤

  • @starppm
    @starppm Рік тому +2

    இந்த வீடியோவை இப்பதான் பார்க்கிறேன் நம்மிடம் மனோபாலா சார் இல்லை 😢😢 சமுத்திரகனி அவர்களின் வாழ்வில் எத்தனை போராட்டம் வெற்றி பெற்றுள்ளார் வாழ்த்துகள் மேலும் உயர வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 2 роки тому +10

    அருமையான ஒரு நேர்காணல் நம் சமுத்திரக்கனியின் வாழ்க்கையை பெரிய மேகா சீரியல் பண்ணலாம் என்று தோன்றுகிறது, அருமை, அருமை....

  • @udayakumariyer8202
    @udayakumariyer8202 2 роки тому +40

    What a passion, determination, hard work and loyalty. After watching this it motivated me to go back and do some work after a full work day! Samudrakani sir, hats off.

  • @arunpk-user
    @arunpk-user 6 місяців тому +2

    Rip bhairavar, you are remembered 🙏🏻❤️

  • @pharmapoint6801
    @pharmapoint6801 2 роки тому +8

    SEMA INTERESTING... now i can understand why this man always wins...His has some charm in him that ties up the audience with him . phenomenal experience listening to this guy

  • @akilan655
    @akilan655 9 місяців тому +1

    👍👍❤

  • @sunils7829
    @sunils7829 2 роки тому +103

    Best interview seen in UA-cam, till date!! Good one..

  • @greatwisdom2867
    @greatwisdom2867 2 роки тому +11

    Samuthirakani Sir, what a flow of thought and words?

  • @6330-z3p
    @6330-z3p 2 роки тому +16

    He is one of the most fav actor and director of mine. His movies make me think. Alot of people say he preaches but I think you need pretty high intelligence and be an intellectual to do what he does. Im not from india but hats off to him

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 2 роки тому +4

    Samuthirakani sir kitta kathukita oru Vishayam - Aduthavan enna solluvanu ninaikama namba velaiya pathutu poite iru....👍

  • @12pavithra
    @12pavithra 2 роки тому +7

    Superb Samuthirakani sir ❤️❤️❤️❤️❤️🔥

  • @karthikeyanvijay9168
    @karthikeyanvijay9168 2 роки тому +10

    Kani sir...your story is like honey for those who run to reach their goal. Thanks for sharing... That last statement wow... "Once the opportunity comes to you..you will be eligible for that opportunity..," Thanks samuthira Kani Anna" 👏
    Thank you Mano Sir.... 🙏

  • @sylviabiju399
    @sylviabiju399 2 роки тому +5

    Also, I was in tears many times during the course of your conversation especially the time when Bhairrav waited till you returned home.... It reminded me of my pet 'Terror'.

  • @manikantansrinivasan1742
    @manikantansrinivasan1742 2 роки тому +5

    I liked his emphasis on hardwork ... and how one shoud not see ego (up or down) from a success or failure. Very prfound words like a Karma Yogi. Love you Kani sir. Thanks Manonbala sir for this piece!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 роки тому +3

    Hats off to Kani sir for his tireless working. What a dedication.. சிரம் சாய்கிறேன்.. இவரை பற்றி எத்தனை அற்புதமான நினைவலைகள்

  • @thamotharampillainanthakum9672
    @thamotharampillainanthakum9672 2 роки тому +19

    நேரம் போனதே தெரியவில்லை மிகவும் சுவராஸ்யம் நிறைந்த சந்திப்பு.
    வாழ்த்துகள் 🎊🎊🎊

  • @gurusonram5205
    @gurusonram5205 2 роки тому +8

    The last lines of this video, Samuthrakani sir's advice to all assistant directors made me realize that these are the golden words from a man who has never lost his determination on what he aimed. Thank you Manobala Sir, for this wonderful interview session.

  • @sivanesaselvanarumugam3669
    @sivanesaselvanarumugam3669 2 роки тому +4

    Very good informative Interesting interview congratulations

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +2

    அருமையான நேர்காணல்.
    🙏சமுத்ரகனி 🙏 Manobala🙏

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 3 місяці тому

      இரண்டும் நாயுடுகள். பொதுவாக நாடார்கள் தான் சமுத்திரகனி பேரை வைப்பார்கள். ஆகவே, தமிழன் போல காட்டி உயரே வந்தவுடன், தமிழனுக்கு தலைமை தாங்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள்தான் தமிழர்களுக்கு கோமணம் கட்டி விட்டார்கள், சட்டை போட்டு விட்டார்கள் என்று கதை அளப்பார்கள்.

  • @deepikaaravind1321
    @deepikaaravind1321 2 роки тому +3

    Mind blown 💗What a journey 🤩So much hard work

  • @sundrisworld
    @sundrisworld 2 роки тому +5

    16:31 Oh my ! this is soo touching. I can't stop crying. Biravan loves you soo much.01:23:19 Thanks for asking him. 😍

  • @sanjulin8812
    @sanjulin8812 2 роки тому +6

    Such an innocent villager entry to cinema...real life achiever...

  • @ommurugajewellersmecheri3761
    @ommurugajewellersmecheri3761 2 роки тому +5

    excellent memories sir intresting interview

  • @ilanchezian822
    @ilanchezian822 2 роки тому +1

    அற்புதமான நேர்காணல் நன்றி ஐய்யா மனோபாலா அண்ணன் சமுத்திரகனி

  • @Go4Guru
    @Go4Guru Рік тому

    Excellent interview! You are the best Mr Samuthirakani. Santhippom koodiya viraivil

  • @ngkripss
    @ngkripss 2 роки тому +6

    Very inspiring... importantly the way he even tells the problematic issue of his life in a positive way.. he remembers and glorified goodness happened to him and the humanity..

  • @twins21oct
    @twins21oct 2 роки тому +9

    Supurb interview sir.. Very natural. Nothing cinematic.. Hats, offf kani sir. Great inspiration.... U r to all upcoming cinema lovers. Be simple like this always👍

  • @elangojackus
    @elangojackus 2 роки тому +1

    Best interview congratulations to Samudrakani and Manobala

  • @mannandhai961
    @mannandhai961 Рік тому +3

    இந்த ஒன்றரை மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. Wonderful.

  • @brill-mu8tk
    @brill-mu8tk 2 роки тому +3

    No words to comment,God bless you director sirs

  • @balajibalasubramanian3163
    @balajibalasubramanian3163 2 роки тому +21

    Loads of love to this man's passion and determination! ❤️

  • @narasimmamurthyr2534
    @narasimmamurthyr2534 Рік тому

    Extremely touching - guru shisya bonding . Spontaneous tears in my eyes.

  • @muthuGowriShankar
    @muthuGowriShankar 2 роки тому +5

    Kani sir, that's so inspiring

  • @Shiva_1719
    @Shiva_1719 2 роки тому +9

    Such a great interview. I enjoyed the flow of the interview.👍

  • @railsnegan
    @railsnegan 2 роки тому +1

    😍😍😍😍🙏🙏👌👌👍👍சமுத்திரகனி சார்.Great Sir.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 3 місяці тому

      இரண்டும் நாயுடுகள். பொதுவாக நாடார்கள் தான் சமுத்திரகனி பேரை வைப்பார்கள். ஆகவே, தமிழன் போல காட்டி உயரே வந்தவுடன், தமிழனுக்கு தலைமை தாங்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள்தான் தமிழர்களுக்கு கோமணம் கட்டி விட்டார்கள், சட்டை போட்டு விட்டார்கள் என்று கதை அளப்பார்கள்.

  • @sivaar8064
    @sivaar8064 2 роки тому +1

    I never seen a comment box filled with these much of love ❤️

  • @ska5568
    @ska5568 2 роки тому +5

    *சமுத்திரக்கனி எப்படி ஒரு சமுதாயக்காவலனாக உருவானார் என்ற கதையை அவர் சொல்லிக் கேட்டதில் பேரானந்தம். இனியும் மென்மேலும் வளருங்கள், இன்னும் பல சமுத்திரக்கனிகளை உருவாக்குங்கள்!!*

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr 2 роки тому +7

    No words 🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 роки тому +3

    வெகு இலகுவான மகிழ்ச்சியான நேர்கானல் சமுத்திரகனி அவர்களின் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று

  • @thambikkottaiguna
    @thambikkottaiguna 2 роки тому +4

    அருமை🧡

  • @gandhimathikarthikeyan7281
    @gandhimathikarthikeyan7281 2 роки тому +3

    What a wonderful man 👏🏽👏🏽👏🏽

  • @hem100
    @hem100 Рік тому

    True lines of advice in the last bro. It suits for everyone.

  • @qwerty48880
    @qwerty48880 2 роки тому +2

    Damn great hard work.All his hard work paid now.

  • @nashwaran473
    @nashwaran473 2 роки тому +1

    One of the best interview from good person who can act direct humble

  • @shams4489
    @shams4489 2 роки тому +2

    Positive attitude, Positive vibes after listening to this awesome interview 🙌 👏 ✨️ 🙏 👌 😎

  • @britoraj7185
    @britoraj7185 2 роки тому +1

    Nan parthathula inimela marakavey mudiyatha oru interview... Neraiya edathula azhuthuten... And nama aasai padura visayam kedaikalanalum vitudama vida muyarchi seiyanumnu inspiration vanthuruku... Kastangal vanthal thangikalam but kastangal matumey varumbothu thuvandu nama muyarchiye vituta kudathunu therinjikiten... Thanks for ur interview kani anna most inspiring... And also manobala sir👏

  • @alwaysarafath
    @alwaysarafath 2 роки тому +4

    Mano Bala changed his interview Style - so far I thought rk selvamani interview in chai with Chitra is the best interview - but this broke that record - fantastic interview

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 роки тому +2

    அழகான நேர்கானல் எவ்வளவு யதார்த்தமான நடிகர்

  • @ppk7000
    @ppk7000 Рік тому +1

    Everyone likes Samuthrakani . He has got a good name in the industry.

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 2 роки тому +5

    மிக மிக அற்புதம். மிக தெளிவாக அருமையாக சொன்னீர்கள். இறைவன் அருள் பரிபூரணமாக உள்ளது. நல்ல கருத்துள்ள படம் எடுக்கவும். நற்பவி.

    • @selvipavithra2933
      @selvipavithra2933 2 роки тому

      நற்பவி என்றால் என்ன அய்யா

    • @agathiarbabaji1240
      @agathiarbabaji1240 2 роки тому

      @@selvipavithra2933 இது ஒரு மந்திரச் சொல். மஹா குரு காக பூஜண்டர் அருளியது. நல்லதே நடக்கும். Pse look in the internet.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 роки тому +7

    I like his love and respect for his dog- Bhairavar.

  • @rams5474
    @rams5474 2 роки тому +6

    Excellent coverage. Life and ambition, hard work, dream, getting respect of others all explored by one personality is amazing. To be in good relationship with everyone is a great art.

  • @razik1854
    @razik1854 Рік тому

    Very inspiring story Kani Sir.. its like watching a Biopic..

  • @preethammk6831
    @preethammk6831 Рік тому

    So super interview. Lot of messages for new generation

  • @subramaniansivaramakrishna6804

    அருமை அருமை பாலா ஸார்

  • @muthupandilsr6502
    @muthupandilsr6502 2 роки тому +6

    Hardwork never fails......

  • @nofear6510
    @nofear6510 2 роки тому +2

    Best interview ever 👌👌👌👌👌 full of positive vibe 👌👌👌

  • @jeyamoorthy
    @jeyamoorthy 2 роки тому

    Very nice interview one of the best Samuthirakani

  • @athiveeraramapandiann6594
    @athiveeraramapandiann6594 2 роки тому +2

    கடின உழைப்பு என்னை ஈர்க்கிறது சகோ. உழைப்புக்கு பாராட்டுகள்

  • @prathibababu9950
    @prathibababu9950 Рік тому

    U r so great sir, we like u very much sir ❤

  • @TheKrishjaya
    @TheKrishjaya 2 роки тому +2

    What an inspiring interview. Kani anna u r a true creator. Such an honest soul. If I get an opportunity to meet u it will be a blessing anna. Thanks Manobala sir for organizing this amazing interview.

  • @manimegalai9251
    @manimegalai9251 2 роки тому +2

    Kani sir,God bless you and your family

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 2 роки тому +4

    உங்க ரெண்டு பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 2 роки тому +4

    Wonderful Memories 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nashwaran473
    @nashwaran473 2 роки тому +1

    One of our favorite actor
    Recently watched Thunivu
    What an actor
    Touching story about how he come up in his life
    We loved his serial "Anni" shame we don't get to see serial like this
    God bless
    Manobala sir we love your body language dialogue delivery style comedy
    One of your favorite line we still laugh
    Telling Karthi in "Theeran movie" leave the eyes tone the skin of your daughter
    God bless

  • @muthukrishnan2254
    @muthukrishnan2254 2 роки тому +2

    மதிப்பு குரிய இருவருக்கும்
    வணக்கம்
    தன்னம்பிக்கை பேட்டி கேட்டுக் கொண்டே இருக்கலாம்
    வாழ்த்துக்கள் சார்

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 3 місяці тому

    சமுத்ரக்கனியைஒரு இயக்குநராக நடிகராக மட்டுமே தெரியும்.சின்னத்திரை கதையெல்லாம் தெரியாது.சின்ன வயதிலிருந்து முழுக்கதையும் அறிய உதவிய மனோவுக்கு நன்றி.மெல்லியஉடலும் மெல்லிய குரலும்உடைய மனோ இப்ப இல்லையே எனநினைக்கும்போது மனம் கனக்கிறது. எத்தனை ஐயோ போட்டு விட்டார்.சலிப்பே ஏற்படாமல் பேசிய கனிக்கும் வாழ்த்துக்கள்

  • @santhiyamohan3159
    @santhiyamohan3159 2 роки тому +4

    Most of the problems because of our dangerous Relatives 🙄🙄🙄 nice interview Kani sir

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Рік тому

    மிகவும் அருமையான பேட்டி. .வாழ்த்துக்கள் சமுத்திரகனி அண்ணா. உங்கள் படங்கள் அருமை. .சாட்டை....அப்பா படங்கள் சூப்பர். ..உங்கள். கடினமான பாதை எனக்குள் இருக்கும் நடிப்புத்திறமை. .கதை எழுதும் திறமை..படம் இயக்கும் திறமை. .என்றாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இந்தியா வர நினைக்கிறேன். ...இலங்கை. 12-02-2023

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 3 місяці тому

      இரண்டும் நாயுடுகள். பொதுவாக நாடார்கள் தான் சமுத்திரகனி பேரை வைப்பார்கள். ஆகவே, தமிழன் போல காட்டி உயரே வந்தவுடன், தமிழனுக்கு தலைமை தாங்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள்தான் தமிழர்களுக்கு கோமணம் கட்டி விட்டார்கள், சட்டை போட்டு விட்டார்கள் என்று கதை அளப்பார்கள்.

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 2 роки тому +3

    ஒரு அருமையான வாழ்க்கைப் பதிவு. எழுச்சி ஊட்டும் அனுபவங்கள். பைரவர் மறைவும், தந்தையின் பிரிவும் உள்ளத்தை தைத்த தருணங்கள். வெற்றிப் பயணம் தொடரட்டும். நன்றி, இருவருக்கும்.

  • @kavithapandiyan8723
    @kavithapandiyan8723 2 роки тому +3

    மனதை கொள்ளை அடித்து விட்டாய்...
    சமுத்திரமே சரித்திரமே உன் வாழ்க்கை ஓர் அழகிய சித்திரமே...

  • @ragupathis6903
    @ragupathis6903 2 роки тому +1

    அருமையான நேர்காணல். காளீஸ்வரி தியேட்டரில் படம் பார்த்தவர்கள் சங்கம்.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 3 місяці тому

      இரண்டும் நாயுடுகள். பொதுவாக நாடார்கள் தான் சமுத்திரகனி பேரை வைப்பார்கள். ஆகவே, தமிழன் போல காட்டி உயரே வந்தவுடன், தமிழனுக்கு தலைமை தாங்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள்தான் தமிழர்களுக்கு கோமணம் கட்டி விட்டார்கள், சட்டை போட்டு விட்டார்கள் என்று கதை அளப்பார்கள்.

  • @gsakcork
    @gsakcork 2 роки тому

    Very good interview nice journey and last few words are excellent

  • @mrmanakanamusic4380
    @mrmanakanamusic4380 2 роки тому +3

    சோகங்களை மறைத்தே பேசி விட்டார் 👍👍👍

  • @sarojahkrishnan9642
    @sarojahkrishnan9642 2 роки тому

    What an extraordinarily and an extra ordinary journey. Truly inspiring one & only Mr Samthrakanni could have done this. Wish you many more excellent movies and a long energetic and a very happy life. Gods blessings for you and your lovely family Sir. 🙏

  • @vickievilla1487
    @vickievilla1487 2 роки тому +2

    EMOTIONAL

  • @gokulraajakala8988
    @gokulraajakala8988 2 роки тому

    Semma interview
    Thank you Gani sir

  • @subramanyamsadhasivam4234
    @subramanyamsadhasivam4234 Рік тому

    One of the best interview in recent times excellent Mr.bala sir.

  • @mudilladasaami
    @mudilladasaami 2 роки тому +1

    Super love story between Sundar sir and samduraksni

  • @senthilvelavan9866
    @senthilvelavan9866 2 роки тому +1

    Very much inspirational interview.

  • @சிந்தனையுடன்வெல்வோம்

    சமுத்தரகனி அண்ணன் உள்மனதார பேசிய பேச்சு ...
    நான் மிகவும் ரசித்தேன்..
    உள்மனதார பேசும் பேசு
    ஆத்ம தூய்மையின் பேசு..வெற்றி என்றும் வெற்றியே....
    06/10/2022 நன்பகல் 2:17am
    எனக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்தற்கு நன்றி மிக்க நன்றி என்றேன்றும்..
    சமுத்திரக்கனி அண்ணன்..
    என்றும் அன்புடன்
    இரா.செந்தில்நாதன்

  • @shaikabdulkhaderkhader5375
    @shaikabdulkhaderkhader5375 2 роки тому

    Oru nalla padam partha niraivu..nandri monobala sir,vallthukal samutrakani sir,

  • @SureshKumar-iu3gl
    @SureshKumar-iu3gl 2 роки тому +1

    Manobala sir.....நல்ல மனசு எறுதலே போதும், கடும் உழைப்பும் சேர்த்து இருந்தாள் கேக்கவா வேனும்............

  • @s.gopalakrishnans.gopalakr3185
    @s.gopalakrishnans.gopalakr3185 2 роки тому

    Awasam

  • @ramachandrana6286
    @ramachandrana6286 Рік тому

    Excellent,true story 🌹 lovely 🌹

  • @subbarao-ip4um
    @subbarao-ip4um Рік тому

    Supeeeer sir

  • @M.DYSANRAJ
    @M.DYSANRAJ 2 роки тому

    அற்புதமான காட்சி பதிவு அண்ணா

  • @umakotturan
    @umakotturan 2 роки тому

    You give hope thunder to me.. You proved that Sincerity and Hard work always be rewarded ..
    Nice Human-being kani brother
    Salute to Manobala sir

  • @sureshdollwin6226
    @sureshdollwin6226 2 роки тому

    You made me a inspection 🤩🤩🤩

  • @pushpakaranperumal1632
    @pushpakaranperumal1632 2 роки тому +2

    இவ்வளவு நேரம்
    நல்ல பயனுள்ள
    தகவல்களை அறிந்து
    கொண்டதற்க்கு மிக்க
    நன்றி.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 3 місяці тому

      இரண்டும் நாயுடுகள். பொதுவாக நாடார்கள் தான் சமுத்திரகனி பேரை வைப்பார்கள். ஆகவே, தமிழன் போல காட்டி உயரே வந்தவுடன், தமிழனுக்கு தலைமை தாங்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள்தான் தமிழர்களுக்கு கோமணம் கட்டி விட்டார்கள், சட்டை போட்டு விட்டார்கள் என்று கதை அளப்பார்கள்.

  • @vaaimai69
    @vaaimai69 2 роки тому +3

    தங்கள் குடும்பமும் சித்தாந்தமும் தங்களை செம்மைப்படுத்தி உள்ளது செழுமையுடன் தழைத்தோங்க வாழ்த்துக்கள்

  • @meenabala5239
    @meenabala5239 2 роки тому +1

    Such a great interview😀 .Full of positivity🤩

  • @selvaraghini4431
    @selvaraghini4431 2 роки тому

    Super super Anna

  • @hamidabeekadirali9231
    @hamidabeekadirali9231 2 роки тому +1

    Arumaiyane pathivu.

  • @velu_cr7801
    @velu_cr7801 2 роки тому +1

    Kani sir 💕