Director ஷாட் சொல்றப்ப phone நோண்டிட்டு இருக்காங்க | MS Bhaskar Interview | Manobala's Waste Paper
Вставка
- Опубліковано 6 гру 2019
- Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
Director ஷாட் சொல்றப்ப phone நோண்டிட்டு இருக்காங்க | MS Bhaskar Interview | Manobala's Waste Paper
#MSBhaskar | #MSBhaskarInterview | #Manobala | #ManobalasWastePaper
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on Facebook: / mbwastepaper
Follow us on Twitter: / mbwastepaper
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities. - Розваги
M.S.பாஸ்கரை பாத்த உடனே லைக் போட்டுட்டேன் ❤️❤️❤️
Me too
90's kids knew, who is 'pattabi'
It's deaf character his modulation amazing that character
Yeah...ICONIC one
Mami nekku Oru 100 rubai iruntha kudungkalem
China papa peripapa
Great actor
தமிழ் சினிமா கொண்டாட தவறிய ஆகச்சிறந்த கலைஞன், திரு .எம்.எஸ். பாஸ்கர் ...ஐயா அவர்கள்
உண்மை...உண்மை..
I know him only as "Pattabi".
One of the great actor.
Who are all agreeing?
மனோபாலா சார் நீங்க பண்ணுணதுலே இதான் சிறந்த பகுதி பாஸ்கர் சார் கொண்டு வந்தது
பாஸ்கர் அப்பா நல்லா இருக்கணும் இதயத்தில் இருந்து வாழ்த்துக்கள்
M S Baskar sir is a genius, he deserved much more better place in Tamil industry
M S Baskar acting suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper 👍👍👍👍👍🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
Pattabi stays in my memory always. My brother used to mimic Pattabi when as a child and used to make fun of me and amma.
For many years we thought his real name is Pattabi
Nostalgic memories 😊
I know him as villain selvi. Aandavar role in radhika serial. Then only i realise his versatility
After kamal haasan, ms bhaskar speaks any kind of native slangs according to the character
True
Underrated comments buddy
அண்ணன் நீங்கள் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் சாகும் வரை ரசிகத்துக்கொண்டே இருக்கவேண்டும். 👏💐👏🌟
Nice word
very underrated Artist...
deserved more ...
One of the finest actors of Indian cinema .. my fav MS baskar Sir
பட்டாபி M.S பாஸ்கர் திறமைசாலி, பொழச்சுக்குவாரு..
சசி துரை - தேனி
ஐயா பாஸ்கர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் அண்ணன் இயக்கி அர்ஜுன் நடித்த அண்ணனுக்கு ஜே திரைப்படத்தில் நடித்தது நீங்கள்தானே.அந்த படம் மதுரை பெத்தாம்பட்டி கிராமத்தில் எடுத்தது அப்போது உங்களை நேரில் பார்த்து ஆட்டோகிராப் வாங்கினேன் அற்புதமான மனிதர் வாழ்த்துக்கள்
8 தோட்டாக்கள் படத்தில் உங்கள் நடிப்பு வேற லெவல் பாஸ்கர் அண்ணே
One of the finest actor of world cinema..
Living legend
MS basker sir❤❤❤
உங்க பட்டாபி கேரக்டர் எனக்கு ரொம்ப புடிக்கும் சார்
மனோபாலா சார் உங்க கூர்கா கலகலப்பு பட காமெடி ரொம்ப ரொம்ப புடிக்கும் சார்
மிக சிறந்த நடிகர் பாஸ்கர் இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதால் தான் அனைத்து மாவட்ட மொழிகளும் சுலபம்
One of my fav tamil actor...
multi talented person..
Baskar sir...
பாஸ்கர் சார் யதார்த்தமான நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம், காமெடி,குணச்சித்திரம்,என பொளந்து கட்டுவார்...
Talented actor.......will reach higher level. om namah shivaya
மனோபாலா சார் ஹேர் ஸ்டைல் இந்தியன்2 கெட்டப்பா செம !!
90s kids ku than theriyum pattabi yarunu😍
The most versatile but very underrated Actor,,, I always enjoy him sizzle on the screen.... Love you sir God bless you in abundance with lots of love and blessings, would love to see you in more and more movies
ராதாமோகன் அவர்கள் இயக்கிய "மொழி" படத்தில் இருபது ஆண்டுகள் பின்தங்கிய மனநிலை பாத்திரத்தில் தூள் கிளப்பி இருப்பார் பாஸ்கர் சார்..! அதேபோல் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பல படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்..!!!
One of my favorite actor ms baskar sir😍😍😍
Real legend
M. S. Baskar sir vera level neenga
Baskar anna kitta evlo vishayam learn pannalam .. anna oru pocket dictionary pola nu sonna kuda migai aagathu... Sirandha nalla manasu konda manidhar , whistle sound la oru full song vasikkuradhu kettu aachariyam ah parthu iruken...
Multi talented artist ...💕💕💕
Mano sir தயவு செய்து யாரையும் உங்கள் சுயநலத்திற்காக பயன்படுதாதிங்க உங்களுக்கு கோடி பாதம் பணிந்து வேண்டுகிறேன்
Pattapi Sir !!!
Baskar Anna , mano Bala Anna, unga rendu perayum pakuradhula romba sandhosam. I love u both ❤️💕
எதோ ஒரு படத்தில் ms பாஸ்கர் சார் அவர்கள் போலிஸ் ஸ்டேசனில் தூய தமிழில் பேசி அசத்தியிருப்பார்....
Ms basker❤❤❤
I love to baskar nice actor mass hero
அருமை...
M.S.பாஸ்கர் என்ற பேர் மறக்குமளவுக்குப் பட்டாபி;
இத்தனைப் படங்களில் வாய்ஸ் கொடுத்துள்ளவரா ? எத்தனைப் பாடுகள்; எவ்வளவு முயற்சிகள்; வேதனைகளை அனுபவித்து வளர்ந்தவரா ?
வெல்டன், மனோபாலா !
நல்ல சுவாரசியமான பேட்டி !
Ms baskar Sir மிக அருமை சார்
Happy birthday Manobala Sir stay Strong 💪💪💪
Asuran move ku athigama unga voice thaan kekkuthu sir MSB SIR👌👌👌👌
Really super sir
I'm learning to himmm
Interesting interview...
பாஸ்கர் சார் உங்களோடா பதிவு சூப்பர்
Mano sir 🙏🏽
My favorite artist..😍👍
I use wait to see chinnapappa and periapappa in TV show his role in uttama villan is excellent
Romba naal kalichu forward panama patha video.. Good job sir...
சிறந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சார்
மிகவும் அருமையான நடிகர்
Great m s sir
Good human man
Semma semma actor.... Thanks to manobala sir.....
Baskar Sir is a Great Legend
மிகத் திறமையானவர் எங்கள் பாஸ் 🙏
Super neenga rendu perum
Great sir 🙏
All time favorite pattapi character
Really super ji
Suuuuuuuuuuuppppppeeeeeerrrrr ms baskar sir
Thanks
Super director sir..... Theater irakiyirukalam sir
Super interview
சேர். The Lion king movie ல உங்கள voice ரொம்ப நல்லா இருந்தது.
I like ur comedy sir, that’s why I subscribed 🙂
Very true in ur speech sir
One of the finest artist
Kodambakkatham porutha varai
Theramai irupavan illathavan endru illa
Vaaipu kedachavan kedaikathavan......
M S Baskar you are too good
A Good interviewer will not interrupt while the interviewee is speaking. 🙄
Nan rombanala ivarpeyar pattabinu thaan nenaichan
Naanum thaan bro
Nanum than nanba
இன்று 8 தோட்டாக்கள் படம் பார்த்தேன்
தமிழ் திரையுலகில் சரியான வாய்ப்பு கிடைக்காத மாபெரும் கலைஞன் எம்எஸ் பாஸ்கர் என்பதை உணர முடிகிறது
Pattabi sema performance Marana mass performance in Arima nambi saving Vikram prabhu whistle paranthuchu andha scene theatre la
The longing, in him for a chance in acting, has fuelled the fire in him, to evolve into a great actor. Hats off to his patience and dedication to the craft👌
Subscribed the channel just by watching our favourite Pattabi sir's interview 🥰 the best example of Versatile Acting 👍
Good interview,35 people disliked it and who's that
Nalla talent person msb sir
Fantastic Voice Modulator
Patabeeeeeeeeeeeeeew kaaaaathu kekuthaaaaa suuuuuuuuuper 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
Legend sir nengala ...
i ve watched M.S bhaskar in 'vedikkai en vaadikkai' visu movie!!
Kavaln avan kovalan visu movie la yum varuvaru....
@@Axesarvan ohh nice.. naan andha padam paakala..
paakanum.
Mano sir interview super konjam energy ya panninga naa innum Nalla irukkum
My favorite actor. Pattabi 😀😀💞💕💞💕💞
Good
கலைஞர் 🖤❤
Even I today i like the character called pattabhi
Manobala sir,My nme Balaji and i am basically an artist graduated from fine arts collage, i am big fan of you,neengha eppdi sir indhaagellum younga erukeengha?
Underrated actor
Mano bala please concentrate your mind in the interview. Your thinking something.
Sir, your first movie was Annanukku Jay by Manivannan sir, but you forgot,sir.
I didn't know that he is Brahmin until he is making fun of North Tamil Nadu's slang in this interview !! He is way too much proud of his talents and where he comes from !!!
Shawshank redemption la dubbing vera level and spider man la dubbingum vera level.
PATTABI #Army 💪🏻
Neenga pana dubbing la ye The Shawshank Redemption movie la Red ku voice kuduthurupinga really that's awesome sir ❤️❤️❤️
S nice movie
Yes me too enjoyed
Oviya hair cut is missing!
How Baskar sir entire family come to dubing industry?
8 தோட்டாக்கள்.
அருமையான படம்
பாஸ்கர் சய் நல்ல நடிகர் love you sir.....forever.....
தறமைசாலிகளை ஆதரித்தவர்கள் கலைஞர்
titile la "PART" number sertha nalla irukkum
Hi zazu
Sun TV pattapi very famous.i like chinna pappa periya pappa