M. Manikandan Interview With Baradwaj Rangan| Kadaisi Vivasayi| Deep Focus| Spoiler Alert| Subtitled

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024
  • Director #MManikandan deep dives into the world of his latest release #KadaisiVivasayi, in this episode of Deep Focus by Baradwaj Rangan.
    Visit us at filmcompanion.in
    Do Like, Share, Comment & Subscribe to our channel.
    Subscribe: bit.ly/FCsubscribe
    Follow Us On:
    / filmcompanion
    / filmcompanion
    / filmcompanion
    The Film Companion is a web channel intended to promote Indian cinema through films review, interviews, discussions, video essays and analytical compilations. It is intended primarily for the purpose of encouraging informed discussions, criticism and review of cinema and towards such purpose the programs use short extracts of cinematograph films, sounds recording and photographic works. These clips and extracts are of a minimal nature and the use is not intended to interfere in any manner with their commercial exploitation of the compete work by the owners of the copyright. The use of works are in compliance with the fair dealing exception provided under Sec. 52 of the Copyright Act, and we asset our use of the works under the exception provided for criticism and review.

КОМЕНТАРІ • 396

  • @டோடோ
    @டோடோ 2 роки тому +1389

    நம்ம எல்லாரும் வெற்றிமாறன் இரஞ்சித்னு பேசிட்டு இருக்கும் போது, இங்க ஒரு மனுசன் சைலன்டா சம்பவம் பண்ணிட்டு போயிட்டு இருக்காரு. எடுத்த நாலு படமும் தரமான செய்க🔥🔥🔥

    • @Senthilkumar-ib7dp
      @Senthilkumar-ib7dp 2 роки тому +33

      கடைசி விவசாயி படத்துல 100 நாள் வேலை திட்டத்தில் எல்லோரும் தூங்கறாங்க னு காட்டி இருப்பாரு படத்தோட டைரக்டர்..
      வேற ஒன்னும் இல்லண்ணே பறை அடக்கறவன் பறை அடிச்சி கொசவன் பாணை செஞ்சு கொடுத்தா அவங்க நோகாம சாமி கும்பிடுவாங்க அவ்ளோ தான்...
      அதனால படிக்கறத நிப்பாட்டி பழைய படி ஆண்டை வீட்டுக்கு கூலி வேலைக்கு போக சொல்றாரு நம்ம டைரக்டரு.
      மக்கா விவசாயம் அவனுங்க பன்னட்டும் நாம படிப்போம் ஏன்னா நம்ம கிட்ட நிலம் இல்ல .... விவசாயம் ஒரு புனிதப்படுத்தப்பட்ட சாதிய அடுக்கு முறை..
      சீமான் பேசறத தான் நம்ம மணி அண்ணன் இப்டிக்கா சொல்லி இருக்காரு...
      Note: But this movie I liked very much ( story telling in an art form he is a gem)

    • @chittikuruvi3773
      @chittikuruvi3773 2 роки тому +43

      @@Senthilkumar-ib7dp thambi oru vazhkai muraiya apdiye mirror effect la la sollirukaru... Ivaru sari thappu nu athuvume sollala.. what is real and what is happening , it is just reflection... Also don't manipulate the story to director point of view...

    • @chittikuruvi3773
      @chittikuruvi3773 2 роки тому +23

      @@Senthilkumar-ib7dp 100 naal velai la thappu illanu neenga solla mudiyathu... 1 percentage thappu irunthalum atha solla director ku freedom irukku

    • @Senthilkumar-ib7dp
      @Senthilkumar-ib7dp 2 роки тому +3

      @@chittikuruvi3773 Thambi empty vivasayathula ulla kuraigala naan sollava.
      Nilam ellarukkum irundha edhukku thambi 100 naal velaikku poga poranga..
      Nuni pul meyama கள யதார்த்தம் தெரிஞ்சிக்க தம்பி empty ...
      So grown up 🤗

    • @chittikuruvi3773
      @chittikuruvi3773 2 роки тому +13

      @@Senthilkumar-ib7dp nee solrathu epdi maa irukku ellarum bill gates aah iruntha yen paah ellarum thiruda poranga nu solra maari irukku 🤣😂... Andha padathula ellathukum nilam illanu sonnangala? Ellam Ore makkal Thani illanu vivsayam pannala . Ivar panraru Kovil ku... Ivalo purachi ya pesanum nu avasiyam illa..

  • @santhoshnalluthevan9769
    @santhoshnalluthevan9769 2 роки тому +561

    "அதிகமா அறிவு வளராததால , அவர ஏமாத்த முடியல" - My favourite dialogue.

    • @arulkumarsubramaniam94
      @arulkumarsubramaniam94 2 роки тому +11

      அருமையான பதிவுங்க

    • @appu5893
      @appu5893 2 роки тому +6

      Nice comment should thinking

    • @Tamil_Music_Video
      @Tamil_Music_Video 2 роки тому +3

      உண்மை

    • @shivakumar-vh8sz
      @shivakumar-vh8sz 2 роки тому +7

      அப்டி மட்டும் இல்ல... அனாவசியமான அறிவு வேண்டாம்.. அவருக்கு தேவை விவசாயமும் தன் வாழ்க்கையும் தான்

    • @ksowndaryakanagaraj2385
      @ksowndaryakanagaraj2385 Рік тому +1

      Unmai..

  • @balasubramanian5350
    @balasubramanian5350 2 роки тому +310

    The whole theatre clapped when Manikandan's name appeared at the end. A rare phenomenon these days

    • @rafikashraf8046
      @rafikashraf8046 2 роки тому +8

      It happened in Kaaka muttai also 😍 I've witnessed with my own eyes 🖤

    • @shivakumar-vh8sz
      @shivakumar-vh8sz 2 роки тому +1

      Its not rare. It happens even for commercial movies. But for such classic movies, people watching itself is rare, as u said clapping is next big thing. People felt it, but majority not realized is sad

  • @vairammuthu4987
    @vairammuthu4987 2 роки тому +283

    "கற்பனை என்றாலும் கற் சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" ❤️❤️ tittle card la indha song.. pphaaa❤️ 😍

    • @kavin.M
      @kavin.M 2 роки тому +1

      💥💥💥

    • @cyberchid4687
      @cyberchid4687 Рік тому

      Best ever title card .. I watched on Airtel Xtreme so I could repeat that specific scene 6 times.

    • @sarapeach2912
      @sarapeach2912 10 місяців тому

      🙌🏾 yes

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 8 місяців тому

      S goosebumps ❤

    • @atheistmindcouplejo
      @atheistmindcouplejo 2 місяці тому

      அப்போ கடவுள் இருக்காரா .. இல்லையா படதுல என்ன சொல்லுறாங்க?

  • @shancsk28
    @shancsk28 2 роки тому +296

    I did my contribution, watched in theatre. Kadaisi vivasayi, world class tamil movie. Every tamil people must celebrate this gem

  • @medeswaran
    @medeswaran 2 роки тому +272

    i literally started weeping with tears shedding at places
    1) when judge was asking ' ivara konnrupparu '
    2) siththar vijay ku viboothi poosura scene
    3) paduthurundha thatha tak nu elundhu ukkarra scene
    4) last la thatha vayal la irangurapa arambikira bgm apo
    5)climax la thatha nellai sumanthu vara scene

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz 2 роки тому +44

    தேவைக்கேற்ற உழைப்பு, உணவு, கயிற்று கட்டிலில் அயர்ந்த தூக்கம், நிம்மதியான வாழ்க்கை, இயற்கையோடு இயைந்த வாழ்வு ஒரு நிகரில்லா ஆனந்தம்!!

  • @rajasekarbalu9984
    @rajasekarbalu9984 2 роки тому +14

    மணிகண்டன் சார், நீங்கள் இப்ப விளக்கி சொல்ல முயற்சித்த அனைத்தையுமே படம் பார்த்த போது நான் உணர்ந்தேன்... நான் பார்த்து வியந்த ஒருசில சினிமாக்களில் இதுவும் ஒன்று... படம் பார்த்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.. இளையராஜா, காமெடி வகையறா, அருவா வெட்டுகுத்து இல்லாமல் கிராமத்து வாழ்வியலின் அழகியலை அற்புதமாக வடிவமைத்து இருந்தீர்கள்.. நன்றி!!

  • @gokulrajnainaraj491
    @gokulrajnainaraj491 2 роки тому +53

    I consider this movie to be a benchmark of Tamil Cinema in the recent years. I hope to see more movies like this. I was born and brought in Chennai, every year I visit my native place to pray and give our native god a feast. Even though I don't get involved so much in this process, I loved the feeling which this movie brought in me. This movie made me feel more human and connected to my origin. I felt peaceful. One of the beautiful movies I watched. Have a good one Manikandan Sir, Thanks a lot for this gem of a movie. Long live the artist in you.

  • @zendaya8287
    @zendaya8287 2 роки тому +22

    மிக மிக அருமையான திரைப்படம். 1. குப்பையில் சாப்பிடுர சித்தர் VJS க்கு ஞானம் குடுக்கிறது.
    2. சேறு சகதிக்கு அசிங்கப் படாத பெரியவர், கையில மை அழிக்க முடியலன்னு துடைக்கிறது
    3. ரொம்ப யதார்த்தமான மனிதர்கள்
    4. Harmonious Living
    5. பயிறு மொலக்கல ன்னு கவலை படாத 90's kids, மயிறு மொலக்கலேன்னு கவலபடுறது.
    அருமையான படம் அருமை...

  • @bilvatej4099
    @bilvatej4099 2 роки тому +102

    There is no villain in all his films !! Even when asked about who killed the peacock , he says not everyone in real estate is bad..and doesnt want them show in bad light.. such a pure soul.....!! world class filmmaking ❤❤😊😊

    • @ajaysakthivelchandrasekaran
      @ajaysakthivelchandrasekaran 2 роки тому +3

      Yes even in kuttrame thandanai his first crime suspense thriller movie there is no villain

  • @balaa15
    @balaa15 2 роки тому +26

    அற்புதமான பேட்டி.... அந்த மயில் கூவும் நிலப்பரப்பிலேயே அதை எடுத்த விதம் சிறப்பு ❤️❤️

  • @sakthivelan866
    @sakthivelan866 2 роки тому +29

    இப்படத்தில், *அக்கிழவனார் எழுந்த அத்தருணம் என் கண்களில் நீர் கசிந்தது.....* - இப்படத்தை தயவுசெய்து 🙏 தியேடரில் சென்று parkavum🙏. - இப்படிக்கு 🌾🌾🌾

  • @priyamuthusamy2113
    @priyamuthusamy2113 2 роки тому +119

    Innocence as an art, even in his speech. Wish Manikandan more laurels!

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому

      Have you seen his Kutrame Thandanai...?! it's another masterpiece but definitely not innocent...

  • @nettisan10
    @nettisan10 2 роки тому +5

    Manikandan sir niga Vera level
    கடைசிவிவசாயி இது படம் இல்லை கடவுள் மணிதனை படைத்தது போல் மணிகண்டன் கடைசிவிவசாயி படத்தை படைத்து உள்ளார்.எல்லா படத்தில் வருமாரி விவசாயி செத்துருவானு நினைத்தேன் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்தது இல்லை❤️ அந்த காட்சியை பார்க்கும் போது உடல் சிலிர்த்தது ❤️❤️❤️❤️

  • @vigneshmohan9422
    @vigneshmohan9422 2 роки тому +42

    Literally tears came when the Sithar blessed Vijay Sethupathi and blessed him and acknowledged the presence of Vijay Sethupathi's partner's presence. Few films did this to me. A kind of feel good and spiritual feeling. That thatha's acting literally pushed Vijay Sethupathi's to second place.

    • @sathishram9019
      @sathishram9019 2 роки тому +3

      Yes same taught even for Atheist also it feels something from Soul literally. Meanwhile in RRR and Rocketry and all misleading the God.like RSS agenta (God is Internal Soul) clearly explains by Manikandan ❣️

    • @vigneshmohan9422
      @vigneshmohan9422 2 роки тому +4

      @@sathishram9019 well said. I think what moved Vijay sethupathi was that for the first time someone actually acknowledged his lover while many thought he was crazy

    • @sathishram9019
      @sathishram9019 2 роки тому +2

      @@vigneshmohan9422 Even today i thinks about Ancient God was Human. The way we came everyone know were we going no one knows! That too this much science developed Human Race what we today. In that கோயவர் Simply pray that small amount Mud and Water has God and see Sun as Superior. "Manikandan alone no many scholars around us says everything is around us the we treat it is God". Sollanum Thonuchi @vignesh Mohan

    • @vigneshmohan9422
      @vigneshmohan9422 2 роки тому +2

      @@sathishram9019 the opening song's line are apt. "Karpanai endralum karsilai endralum Kandane onai maraven"

  • @arulprakash9452
    @arulprakash9452 2 роки тому +10

    Indha Director evlo periya Aalunu avarukkae therilla... Good!! Apidiye sandhosama irukattum.! Thank you Manikandan for the Film 🌿🙏🏻🦚💜😊

  • @shreephotographygunaguna4717
    @shreephotographygunaguna4717 2 роки тому +7

    இது வரைக்கும் யார்ன குற்றமே தண்டனை பார்க்கல பாருங்க best film in world cinema best director Manikandan

  • @sagotharan
    @sagotharan 2 роки тому +7

    பசுமை விகடன் கூறுவது போல விவசாயம் ஒன்றும் கோடிக்கணக்கான பணம் கொட்டுகிற தொழில் அல்ல. அதில் எண்ணற்ற இன்னல்கள் உள்ளன என காட்சிபடுத்தியது சிறப்பு.

  • @vijayashankar9129
    @vijayashankar9129 2 роки тому +39

    This film is a masterpiece ♥️ Manikandan is a gem of a filmmaker

  • @ranig3682
    @ranig3682 2 роки тому +35

    கடைசி விவசாயி, நான் பார்த்த தியட்டரில், படம் முடிந்த்ததும், கை தட்டல்களால் அரங்கம் நிரம்பியது...ஒரு இயக்குனர்க்கு வேற என்ன வேணும்.....ஆர்பாட்டம் இல்லா, ஆரவாரம் இல்லா ஒரு மூவி பார்த்த திருப்தி....

  • @ram4ns
    @ram4ns 2 роки тому +59

    ஜாதி மற்றும் அடக்குமுறை னு படம் எடுத்தா தான் நல்ல படம் னு தமிழ் நாட்டில் சொல்ல வச்சிட்டானுக. இந்த படத்திற்கு கிடைக்க வேண்டிய கவனம் கிடைக்காமலே போக போகிறது. I don't think even Rangan would place kadaisi vivasayi over all those political ideology movies.

    • @sivashankar675
      @sivashankar675 Рік тому +3

      Tamizhnaata rule panradhu yaaru , VJS character reply : Murugan dhaan.
      Another scene: VJS telling family & Mambazham story to Murugan
      Adhuku Murugan reply : Enna pathi ipdilama oorula pesikiranga.
      Idha Vida oru powerful political ideology film yaralayum eduka mudiyadhu bro ❤️

    • @Omalaoka
      @Omalaoka 4 місяці тому

      Nalla padam eppovume nalla padam thaaya

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    இந்த படத்தையும் அந்த தாத்தாவையும் பார்த்து தான் நானும் முதல் முறையாக நெல் சாகுபடி செய்தேன் அமோகமாக வந்தது அருமை ❤

  • @francisraj3272
    @francisraj3272 2 роки тому +67

    So much love for this movie. It was a spiritual experience for me. It moved me immensely! Love

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 2 роки тому +9

    This film was pure no political agenda , no caste , no unnecessary fight , very engaging story . It was very pleasing and relaxing film.

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 роки тому +6

    மணிகண்டன் அவர்கள் கூறிய "முருகன் தமிழர் "பற்றிய விளக்கம் அருமை.

  • @டோடோ
    @டோடோ 2 роки тому +24

    மொட்டப் பாறையில் இருந்து இறங்கி, தரைக்கு சென்றுவிடலாம்😂😂❤️❤️

  • @hemanth.1710
    @hemanth.1710 2 роки тому +39

    Waited for this, Mani deserves to be celebrated more deserves this recognition.

  • @nandishsiva7480
    @nandishsiva7480 2 роки тому +4

    எதார்த்தம் = மணிகண்டன்....எடுத்த 4 படமும் எதார்த்தின் அழகு அருமை..❤💯

  • @OptomSatheesh
    @OptomSatheesh 2 роки тому +35

    This movie & the actor definitely deserves National award ♥️♥️♥️😍😍😍

  • @zendaya8287
    @zendaya8287 2 роки тому +10

    VJS Character நம்ம வாழ்க்கையில, சில சமயம் கற்பனைக்கு எட்டாத விஷயம் நடக்கும் இல்லையா, அதுக்காக தான். Mystical Character

  • @SatheeshKumar-mw2ly
    @SatheeshKumar-mw2ly 2 роки тому +2

    நல்ல உரையாடல்,. நல்ல கருத்துக்களையும் சுற்றி நடக்கின்ற விஷயங்களை தெளிவாகவும் திரையில் கொண்டு வந்து மக்களிடம் தெளிவு படுத்தும் விதம் அதனை மக்களிடம் எடுத்துரைக்கும் விதத்தில் காட்சியமைப்பிலும் கொண்டு சேர்க்கும் எனது மனதுக்கு நெருக்கமான இயக்குனர் மணிகண்டன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ksowndaryakanagaraj2385
    @ksowndaryakanagaraj2385 Рік тому +1

    Kadaisi vivasayi.. ithu verum movie ila kaaviyam.. andha thatha ipa uyiroda irunthurntha kandipa avara meet pani atleast one day avarukuda time spend panirupan.. andha one day tha en life lae oru meaning ful aana day ah irunthurkum.. miss u thatha

  • @aayushvedanthglobalholisti7232
    @aayushvedanthglobalholisti7232 2 роки тому +4

    The Beauty is Mr.Manikandan is not aware of what a Masterpiece, he had given to tamil Cinema.! I like that 👍

  • @ezharaj
    @ezharaj 2 роки тому +4

    நீங்கள் ஒரு உண்மையான கலைஞன் (artist)❤️. வீடு, சந்தியா ராகம் போன்ற படங்களுக்கு பிறகு இவளோ உணர்வுப் பூர்வமான படத்தை தந்துள்ளீர்கள். நன்றி.

  • @ssrivatsan
    @ssrivatsan 2 роки тому +24

    A gem of a movie that should not be missed.

  • @karthikdhandapani4564
    @karthikdhandapani4564 2 роки тому +19

    This movie for sure will get National award

  • @Vayyal
    @Vayyal 2 роки тому +6

    மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு பிறகு நான் பார்த்த அருமையான படம்

  • @sibichakk3912
    @sibichakk3912 2 роки тому +10

    Im also usilampatti..perungamanallur my grand father village...☺☺ now im watching this interview in near that location

  • @ullagellam5856
    @ullagellam5856 2 роки тому +9

    Siddhar can change anyone life in a second. Ramaya has feed the Siddhar and Ramaya past karma come to an end. That action as you said Siddhar has no partiality, some Siddhar doesn’t beg and eat, at the same time Siddhar appreciate the kind character of Ramaya and he has cleared past Karma as a representation he gave Thiruneer, no only for Ramaya but also salvation for the soul which commit suicide, after the Siddhar put Thiruneer on his forehead now Ramaya attains the Siddhar level now he can give peace to the other soul.

  • @aarthysanthosh6773
    @aarthysanthosh6773 2 роки тому +9

    Die hard fan of manikandan ❤️ the reason is andavankatalai .

  • @mohammedhafeez6564
    @mohammedhafeez6564 2 роки тому +5

    Thanks for bharadwaj sir...Nanga enna questions kekanumo atha neenga keeteenga..and for director intha maari neriya padam varanum.... really worried about farmers in tamilnadu .....love this movie (memorable)(eye opener)

  • @manjula5298
    @manjula5298 2 роки тому +4

    One of the best movie in the Tamil cinema. Brilliant direction. I wouldn't believe that I cried for crops in this violent world. This man has given us some kind hope of farming & Tamil cinema Thank you Mr. Manikandan

  • @anassumer6199
    @anassumer6199 2 роки тому +7

    When ever I saw Late Nallandi thatha it reminded me of Bela Tarr “Turin Horse” Respect for mr. Manikandans all work....👏🏻👏🏻

  • @palanisamyr998
    @palanisamyr998 Рік тому +1

    காலத்தை தாண்டி நிற்கும் கவித்துவமான படைப்பு மணிகண்டன் சார் உங்களை தழுவி வாழ்த்துகிறேன் 🌹🌹👍👍👍🙏🙏🙏🙏😍

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 2 роки тому +9

    A very rare occasion to see BR sir in zen mode when he was mentioning about the Murugan song from Vaali Sir. Manikandan Sir is as pure as the breeze! 🙏🏻🙏🏻

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 Рік тому +2

    Kadaisi Vivasayi will always hold a special place in my heart. Thanks BR for this interview.

  • @ashwinnatraj7794
    @ashwinnatraj7794 2 роки тому +10

    Loved the movie. Kudos to Manikandan for taking such brilliant movies. In the age of making fast paced movies, he conveys beautiful stories. ❤️

  • @sanjaywise681
    @sanjaywise681 2 роки тому +12

    even this interview gives the feel, where I'm standing in front of u both n listening to director's vision... "the love towards the village is something can't expressed through words" 😍

  • @hu00991
    @hu00991 2 роки тому +7

    Nalla vela didnt miss this movie... Theatre la pathutaen..

  • @laks2309
    @laks2309 2 роки тому +5

    one of the greatest movie in recent time, thanks Baradwaj to interview the great creator, I am sure all may not be get the exact essence of the movie, but wish and pray all get what exactly or close to what Manikandan wanted to say to this world through this movie, hats of to him....

  • @raviswami6987
    @raviswami6987 2 роки тому +12

    Manikandan is one way wrong. He repeatedly mentions that people coming from village background would love the scenes of cultivation etc. I feel town / city guys also would enjoy equally or more along with an element of curiosity. Great work...

  • @divaharm4787
    @divaharm4787 2 роки тому +4

    Kadaisi vivasayi - a revolutionary film. Every soul should see this film and celebrate. Its totally in a different dimension.

  • @anirudhsankaran5535
    @anirudhsankaran5535 2 роки тому +19

    Felt like Baddy asked too many questions about process while Manikandan didn't actually have much of process. So much disconnect that Baddy couldn't keep continuing the conversation. Could be because of the cultural disconnect between two individuals or Manikandan doesn't want to reveal his trade secrets. Anyways brilliant movie of Tamil cinema in recent years 😎😎

  • @shivaakrish
    @shivaakrish Рік тому +4

    We need more directors like Manikandan.

  • @ullagellam5856
    @ullagellam5856 2 роки тому +5

    There are so many hidden facts in that scene. Director kept lot of untold stories in that scene. Only a in depth spiritual knowledgeable person like director and his team and vijay Sethupathi can keep such scene. So all his duties finished, so Ramaya transferred the message to the messenger. Messenger also realized his mistake and hence he promoted to that great level that’s why he got a chance of looking at Ramaya reaching god).

  • @sunithasudarsanan9305
    @sunithasudarsanan9305 2 роки тому +6

    What a fantastic discussion that is. I haven’t watched it yet, Going to watch it just for the reason director said this movie is not taken to blame anyone rather for people to understand what farmers go through . Well said sir . Helping society should never be questioned 100 % true that 👍

  • @AG-ne7nv
    @AG-ne7nv Рік тому +1

    Unfortunately I couldn't seen this movie in theatre. I am really expecting this movie should re release in theatres soon. Such a wonderful film without 0 haters. I have felt i lived in a village throughout the movie... My best heartiest congratulations to Manikandan ji for his unselfish film without expecting anything. He gave a life lessons via this movie for our Next generationa...

  • @anuradhakabilan
    @anuradhakabilan 9 місяців тому +1

    Just two days ago We wayched this movie ...one of the best movie... really very good sir.. super

  • @medeswaran
    @medeswaran 2 роки тому +6

    36:36 you are telling that you laughed at that scene...i literally started weeping with tears shedding...manidha manangalil evlo vidhangal ...huhh

    • @najeeves8171
      @najeeves8171 2 роки тому +1

      Yes, I found it very strange that he laughed watching that scene...when I completely broke down in tears at that exact moment...The humanity, simplicity, focus, humility and being extremely inspirational by merely doing without a hint of fuss encapsulates Nallaandi's character. In my opinion, the greatest superhero character ever conjured and brought to life on screen. Kudos to Manikandan for not only bringing this movie to fruition but also for being so deeply mature and wise beyond words!

  • @avinash3619
    @avinash3619 2 роки тому +6

    உன்னதமான படைப்பு.!

  • @evm6177
    @evm6177 2 роки тому +3

    To the creators of this modern classic including Manikandan and Vijaysethupati anna a huge thanks and appreciation 🙏 you will forget technology and all other worldly pressures, this movie really made me feel one with nature and the simple truths of life in every frame. 🍷

  • @akashrock4029
    @akashrock4029 2 роки тому +11

    Movie Two Time Watchable 🔥🔥🔥🔥🔥🔥

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Рік тому +1

    Thanks Manikandan for promoting Tamil Murugan worship through this film. One of the best Tamil film ever made.

  • @ThePremanand711
    @ThePremanand711 2 роки тому +7

    Will love a 1000 more such movies
    And 1000 more such interviews
    Thank you

  • @ramg262
    @ramg262 2 роки тому +2

    Really enjoyed watching this interview. Thanks to Bharadwaj for his efforts

  • @svrKrishnan-fd2yv
    @svrKrishnan-fd2yv 10 місяців тому

    அருமையான ஒரு படத்தை உருவாக்கிய அற்புதமான இயக்குனர்... நீண்ட காலம் கழித்து படத்தை பார்த்து ஆத்ம திருப்தி ஏற்பட்டது

  • @muthukrishnan9404
    @muthukrishnan9404 2 роки тому +2

    நல்ல கேள்விக்கு = நல்ல பதில்😍

  • @சிவநேசன்-ல4த
    @சிவநேசன்-ல4த 2 роки тому +5

    விவசாயம் not a business......உணர்வு

  • @kanagasri695
    @kanagasri695 Рік тому +2

    Mani sir love 💕 u ❤️😘🎂🎈🎂🎈🎂

  • @arunasalamravi4633
    @arunasalamravi4633 2 роки тому +2

    தமிழ்நாட்டுச் சினிமா சில, என்னைப் பொறுத்து மகோன்னதமானது. எனக்கு என் கோப்பைக்குள் இருக்கிற சோறு போதும். எனக்கு என் குவளையில் இருக்கிற தேநீர் போதும். எனக்கான கிணற்றுள் நான் தவளை; அதில் திருப்தி உண்டு. தமிழ்நாட்டுச் சினிமாவில் சிலவற்றைக் கண்டு நான் வியக்கிறேன். என்னை வியக்கவைக்கச் சிலர் யாகம் செய்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர்கள்: மணிகண்டன், தியாகராஜன் குமாரராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி. 'கடைசி விவசாயி' திரைப்படம், யாகம் தந்த ஆகுதியில் முக்கியமான திரைப்படம். அத்திரைப்படம் குறித்து, மணிகண்டனும் விஜய் சேதுபதியும்.

  • @VijayKumar-yr6ml
    @VijayKumar-yr6ml 2 роки тому +1

    manikandan bro congrats
    what a movie man
    wowwwww amazing❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KingJames023
    @KingJames023 2 роки тому +11

    BR. You can avoid using the term Kizhavan. He's not here anymore. It'll be good if you address him as Aiyaa or Thaatha.

  • @vanniadas4307
    @vanniadas4307 2 роки тому +6

    I watched it in theatre. Worth it

  • @100mksamy
    @100mksamy 2 роки тому

    வாழ்த்துக்கள் மணிகண்டன் சார்
    நான் தங்கள் ரசிகன்
    முந்தைய படங்கள் நகைச்சுவை சற்று அடர்த்தியாக இருந்தது
    வியாபாரத்திற்காக விஜய்சேதுபதியையும் யோகிபாபு
    மாதிரி தேவை இல்லை
    நீங்களும் celebrity தான் சார்
    வாழ்த்துக்கள் சார்.
    தலைப்பு வேறு எதாவது இருந்து இருக்கலாம் மக்கள் விவசாயி என்ற பெயரை வெறுக்கும் படி ஆக்கி விட்டார்கள்.
    " மண் மயில் மாயாண்டி "
    இது எப்படி இருக்கு சார்

  • @raghavendran1041
    @raghavendran1041 2 роки тому +4

    Kudos to the camera man who shot this interview!

  • @nanda9030
    @nanda9030 2 роки тому +3

    One of the finest movie Manikandan sir nandri sir

  • @nitinjadhav108
    @nitinjadhav108 5 місяців тому

    Thankyou from the bottom of my heart, to include English subtitles ❤

  • @gsmagesh
    @gsmagesh 2 роки тому +4

    Next to "merku thodarchi malai", "kadaisi vivasayi" is a world class movie!

  • @sanjaysai3338
    @sanjaysai3338 10 місяців тому +2

    Divine masterpiece 🛐🦚

  • @MOVIEBROTHER
    @MOVIEBROTHER 2 роки тому +22

    Next interview. H.vinoth sir and ajay Gnanamuthu...your videos film making tips for me..my Dream film making.. Very useful.. Directers tips...

  • @logesh8770
    @logesh8770 2 роки тому +8

    This movie is pride of Tamil cinema

  • @MrVasanth
    @MrVasanth 2 роки тому +2

    truely appreciate the person who is holding camera for this interview... evolo neram antha gimbal vechitu ninano pavom...

    • @epicshortmoviesind3037
      @epicshortmoviesind3037 2 роки тому

      Tripod....😜

    • @MrVasanth
      @MrVasanth 2 роки тому

      @@epicshortmoviesind3037 no its not a tripod... Why the shots are always moving

  • @er.govindaraj977
    @er.govindaraj977 2 роки тому

    Great director mr. Manikandan sir வாழ்த்துக்கள்

  • @vigneshs6888
    @vigneshs6888 2 роки тому

    எனக்கு மிகவும் விருப்பம் உள்ள இரண்டு இயக்குனர்கள் மணி கண்டன் மற்றும் மாரி செல்வராஜ்❤️

  • @OTS369
    @OTS369 Рік тому +1

    Kadaisiyile antha thaatha irandu poch endru nenachappo avlo sangadam vanthath aanal climax oru puthu nambikkai konduvanthathkk romba santhosham aach
    Lots of love from neighbour state

  • @loshwinsivalingam913
    @loshwinsivalingam913 Рік тому

    Kadaisi Vivasayi is a beautiful film. Thank you so much Manikandan sir for giving this gem to our Tamil Cinema 🙏🏻🙏🏻🙏🏻✨✨✨

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 5 місяців тому +2

    18:44 என்ன ஆச்சி BR ஏன் இப்டி ♥️😂

  • @ksguru1974
    @ksguru1974 2 роки тому +1

    Thank you M.Manikandan Sir for such wonderful movie.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰,🙏😌❤️ AnbeSivam 🙏😌❤️

  • @zendaya8287
    @zendaya8287 2 роки тому +5

    யோகி பாபு Character 15 Acre நிலத்தை விவசாயம் பண்ண இஷ்டம் இல்லாம Real estate க்கு வித்துட்டு, யானைய வச்சு பிச்சை எடுத்து வாழுற Character.

  • @mahi-che
    @mahi-che 15 днів тому

    இந்த இயக்குனர் குரல் தியாக ராஜா குமார ராஜா குரல் போல் உள்ளது 😮😮😮😮❤❤❤

  • @TheHitessh
    @TheHitessh 2 роки тому +10

    Truly speaking this is one of the not so good interviews of BR. It seemed like BR is trying to ask out of the box questions to the director which are clearly irrelevant here. I feel BR is trying to raise the bar set by himself as a film critique. That's good but at the same time he should know who the audience is and what they expect from him. Clearly the director wasn't comfortable with few of his questions. I was eagerly waiting for this but this turned out to be a disappointment. Having said all these things, this is one of the epic and a master piece in tamizh cinema. That thattha was so good unfortunately none spoke about him.

  • @kk7ynwa
    @kk7ynwa 2 роки тому +4

    Was waiting the whole day for this. :)

  • @தங்கேஸ்வரனின்தமிழ்வெளி

    சீர்மரபினர் பழங்குடியினரின் நிலவியலையும் வாழ்வியலையும் ஆழமாகப் பதிவு செய்த திரைப்படம்

  • @RAHULRAVI2003
    @RAHULRAVI2003 2 роки тому +2

    National award material
    Kadaisi vivasayi❤️

  • @govindraj9303
    @govindraj9303 2 роки тому +1

    மணிகண்டன் சாருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 2 роки тому +1

    கடைசி விவசாயி Is an emotion

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu 2 роки тому +1

    I was waiting for this.......
    Yaeeeeeeeeee❣❣❣❣❣

  • @muralisridharan9359
    @muralisridharan9359 2 роки тому +1

    For Manikandan's thoughts and efforts ❤️

  • @sudharsans7815
    @sudharsans7815 2 роки тому +3

    6:21 🌸