இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்|exercise to reduce knee pain Dr Karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #kneepain #HomeRemedies || #Healthtips|| #tips || #drkarthikeyantamil
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises #cartilage #tamil #india #doctorkarthikeyan
    knee pain exercises
    knee strengthening exercises
    knee pain relief exercise
    knee pain relief treatment at home
    கால் வலி நீங்க
    கால் மூட்டு வலிக்கு என்ன செய்வது
    கால் மூட்டு ஜவ்வு தேய்மானம்
    கால் மூட்டு சவ்வு மருத்துவம்
    கால் மூட்டு சத்தம்
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA 1 ..........
    www.sciencedai...
    DATA 2 ..........
    www.sciencedir...
    DATA 3 ..........
    www.sciencedir...
    DATA 4 ..........
    www.qmul.ac.uk...
    Recommended Videos:
    Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
    • Exercise and Foods to ...
    Magic soup to reduce knee pain
    • magic soup to reduce k...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 366

  • @saouriradjanevirappane8785
    @saouriradjanevirappane8785 7 місяців тому +78

    வணக்கம் டாக்டர் எனக்கு 56 வயது . தங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து கொண்டு உள்ளேன்.இந்த வயது உள்ளவர்களுக்கு அருமை.நனறி நன்றி நன்றி டாக்டர்

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 7 місяців тому +11

      நன்றிடாக்டர்சார்

    • @IndraniIndrani-p9i
      @IndraniIndrani-p9i 7 місяців тому +5

      நன்றி டாக்டர் 2:21

    • @yogeswaritamil319
      @yogeswaritamil319 7 місяців тому +5

      இவ்வளவு விலாவாரியாக உடற்பயிற்சியில் சரியாகும் என்று யாரும் சொன்னதில்லை மேலும் உடற்பயிற்சி எலும்புகளுக்கு எவ்விதத்தில் வேலை செய்கிறது என ஆராய்ந்து சொன்னதற்கு நன்றி உங்கள் வீடியோவை ஸ்கிப் பண்ணாமல் பார்த்தால் நன்றாக எல்லாருக்கும் புரியும்

    • @ramathilagama7654
      @ramathilagama7654 7 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤​@@meenatchichellan7553

    • @gopalkk1966
      @gopalkk1966 2 місяці тому

      Thank you for your information Dr. Karthik.

  • @venkatacahalapathivenkates7720
    @venkatacahalapathivenkates7720 7 місяців тому +34

    நல்ல ஒரு மகனை உங்கள் தாய் தந்தையர் இந்த சமுதாயத்திற்கு
    கொடுத்திருக்கின்றனர் நீங்கள் ஒரு
    தவபுதல்வன் தான்
    சார் முதுமக்கள் ஆசிகள் உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தாருக்கும்
    நிச்சயம் கிடைக்கும்

  • @kalidossp1721
    @kalidossp1721 7 місяців тому +51

    இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவரை பார்த்ததே இல்லை. நீங்கள் நல்ல உடல்நலத்துடன், குடும்பத்தில் உள்ளவர்களும், நலத்துடனும் ,ஆசீர்வாதத்துடன் இருக்க ஆண்டவரை பிராத்தனை செய்கிறேன். நன்றி ஐயா! உங்கள் நற்பணி தொடரட்டும்.

  • @ahilaadnan9056
    @ahilaadnan9056 7 місяців тому +10

    அருமையான விளக்கம் 👏👏
    கீழே உட்காருவதில் சிரமம் இருக்கு. என்ன மாதிரி எக்சசைஸ் பண்ணலாம்

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 7 місяців тому +21

    தங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர் இது அனைவருக்கும் பயனுள்ள பதிவு டாக்டர்

  • @meenarajavel9739
    @meenarajavel9739 7 місяців тому +27

    டாக்டர் சார் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கனும் ரொம்ப நன்றி

  • @anandraja5496
    @anandraja5496 7 місяців тому +8

    அருமை அருமை அருமை டாக்டர்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @dineshkumar-sg5xy
    @dineshkumar-sg5xy 7 місяців тому +22

    உங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. Low pressure normal aga yana yana foods sapdanum..

  • @prakash-pf7ct
    @prakash-pf7ct 7 місяців тому +7

    வணக்கம் டாக்டர் உங்கள் video எல்லாமே மிகவும் பயன் உள்ளதா இருக்குது நன்றி

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 20 днів тому +2

    Great salute Dr sir no words to say thanks Vera level Dr sir I am 53 yrs I hope to reduce this problem to do your explanation and exercise Dr sir thank you

  • @kanthimathi6665
    @kanthimathi6665 7 місяців тому +20

    தெய்வமே மிகவும் நன்றி என் கால்வலி பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது நன்றி நன்றி 🙏🙏🙏🙏👍👍👍

  • @parimaladevi4873
    @parimaladevi4873 7 місяців тому +5

    ரொம்ப நன்றிங்க டாக்டர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @rameshrajendran5393
    @rameshrajendran5393 7 місяців тому +4

    நம்பிக்கை அளித்த தங்களுக்கு நன்றிகள் பல

  • @seetharamansrinivasagam1794
    @seetharamansrinivasagam1794 7 місяців тому +3

    பயனுள்ள காணொளி பதிவு.மிக்க நன்றி.

  • @kumaresanhul2597
    @kumaresanhul2597 7 місяців тому +3

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா..

  • @PirabaThiru
    @PirabaThiru 7 місяців тому +5

    மிக்க நன்றி நீண்ட ஆயுள் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @beevifathima6196
    @beevifathima6196 7 місяців тому +5

    இதற்காக எடுத்துக் கொள்ளவேண்டிய முக்கிய உணவுகள் சொல்லுங்க டாக்டர்

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 6 місяців тому +2

    மிக்க நன்றி டாக்டர்

  • @malaparameswari6293
    @malaparameswari6293 7 місяців тому +7

    நனறி ஐயா. நான் மெஷின் இல்லாமல் யோகாவில் cycling exercise செய்கிறேன்.
    Because all can't buy the machines that you mentuon, but do yogic exercises in yoga. I do that and I shall follow your walking method. Usually I do normal walking. Thank you 🙏 once again Sir.

  • @sk-yn7dn
    @sk-yn7dn 7 днів тому +1

    Thanks for your vedio services

  • @jowahernisha6123
    @jowahernisha6123 7 місяців тому +10

    Sir one small request, உங்களை நேரில் பார்க்க வேண்டும் முடியுமா சார்

  • @velvizhiarumugam4352
    @velvizhiarumugam4352 7 місяців тому +3

    நன்கு தெளிவாக சொன்னீர்கள் டாக்டர் நன்றி

  • @sripriyakeerthivasan8513
    @sripriyakeerthivasan8513 2 дні тому +1

    Very very informative

  • @jeyapradha1069
    @jeyapradha1069 7 місяців тому +15

    டாக்டர், நன்றி அருமையான பதிவு. இந்த exercise பண்ணும் போது முட்டியில் சத்தம் கேட்கிறது. சத்தம் கேட்டாலும் exercise பண்ணலாமா.

  • @crpthiyagarajan978
    @crpthiyagarajan978 6 місяців тому +2

    ❤❤❤வாழ்த்தூக்கள் டாக்டர்

  • @Shreeiyer
    @Shreeiyer 7 місяців тому +2

    நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @arulmuthamilkamal7681
    @arulmuthamilkamal7681 Місяць тому +1

    Excellent explanation Sir....
    Thanks a lot Sir

  • @geethamohan3090
    @geethamohan3090 2 місяці тому +1

    Very good explanation doctor. God bless you.

  • @mahalakshmisridharan7265
    @mahalakshmisridharan7265 20 днів тому +1

    Thank you doctor.

  • @behindstories...3160
    @behindstories...3160 7 місяців тому +10

    ஆஹா.... அருமையான தகவல். இன்னும் ஒரு வருஷத்துல நான் எப்படி ஓடப் போறேன்னு பாருங்க! நன்றி 'தெய்வ ' டாக்டர்!

  • @menaka2613
    @menaka2613 6 місяців тому +1

    Nandri Dr vazgha valamudan

  • @shriaandavar7351
    @shriaandavar7351 7 місяців тому +5

    மிகவும் நன்றி இந்த மாதிரி டாக்டர் கள் இருக்கும் வரை தான் மனித இனம் வாழும்

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 7 місяців тому +1

    அருமையான,எளிமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 7 місяців тому +2

    Very good doctor vaazhthukkal vashga valathudan 💐

  • @porkodin9128
    @porkodin9128 7 місяців тому +7

    மிக மிக நன்றிங்க டாக்டர்.
    சைக்ளிங் செய்ய லாம் எனில் தையல் எந்திரத்தில் தைக்கலாமாங் சார். மூட்டு வலி ஆரம்ப நிலை ஏற்பட்டுள்ளது

  • @vathsalar9105
    @vathsalar9105 7 місяців тому +3

    Super dr useful infn. Vaaaazhga valamudan doctor

  • @A.NaimunishaA.Naimunisha
    @A.NaimunishaA.Naimunisha 23 дні тому +1

    Thank u 🙏

  • @arivumohan3895
    @arivumohan3895 4 місяці тому +1

    நன்றி டாக்டர்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 7 місяців тому +1

    நன்றி அருமை வணக்கம் சார்.

  • @mmaruthupandiyan7683
    @mmaruthupandiyan7683 7 місяців тому +2

    உங்களுக்கு மிக்க நன்றி ஐயா❤❤❤

  • @Kaliyaperumalm-z6d
    @Kaliyaperumalm-z6d 7 місяців тому +2

    சூப்பர் டாக்டர்

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 7 місяців тому +6

    Thank you soo much Doctor nice explanation 👍 👏

  • @vairavanm6018
    @vairavanm6018 7 місяців тому +1

    👍👍👍அருமை 👍👍👍

  • @ManamalliGanesan
    @ManamalliGanesan 2 місяці тому

    Vazhga valamudan

  • @maabdeen6786
    @maabdeen6786 21 день тому

    ❤❤❤From SriLanka! I was diagnosed for oseo arthritis on 10/09/2024. I was eagerly browsing the "youtube", found this tutorial very useful and driven off my anxiety to a lesser degree. Thanks Doctor.

  • @a.m-e4
    @a.m-e4 7 місяців тому +2

    Sir குருத்தெலும்பு strong pana exercise sollunga sir pls ippo intha video ku rombo thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathypunniyakodi155
    @saraswathypunniyakodi155 7 місяців тому +2

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @ramachandran9092
    @ramachandran9092 6 місяців тому +1

    நன்றி நன்றி சார் ஒரு நல்ல தெளிவான பதிவு அடுத்ததாக தொப்பை குறைவதற்கு தங்கள் தெளிவான பதிவு போட வேண்டும் நன்றி சார்

  • @sk-yn7dn
    @sk-yn7dn 7 днів тому +1

    Nice

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 6 місяців тому +1

    Resu. Thank you sir for your kind advices ..

  • @processcontrolify
    @processcontrolify 6 місяців тому +1

    Thanks!

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 7 місяців тому +1

    Thanks doctor

  • @deserteagle0002
    @deserteagle0002 7 місяців тому +2

    COVID vaccine problem solluga sir Western countries la heart attack brain blood clots la vanthuttu 😢
    Itha pathi oru video podunga

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 7 місяців тому +7

    Dr. Your explanation is so simple. Every one can understand. I am 74 years old. Last year after seeing your video, I have been doing all your exercises. Now I am relieved from knee pain. Thank you.

    • @theashmytheash6506
      @theashmytheash6506 7 місяців тому

      Unga contact thangalan.. epidi kunamaana? Enakum leg pain

    • @chithrakannan377
      @chithrakannan377 6 місяців тому

      Sir, I am 61yrs old . ortho dr said knee replacement is the only solution for me . may I do the exercises which you have suggested . please guide me sir.

  • @leelalakshmi8172
    @leelalakshmi8172 6 місяців тому

    அய்யா உங்க விளக்கம் ரொம்ப நன்றாக உள்ளது

  • @vasanthirajagopalan6290
    @vasanthirajagopalan6290 7 місяців тому +2

    It's really a great service

  • @lourduraninavis3294
    @lourduraninavis3294 7 місяців тому +2

    Thank you sir Tmj ku remedy solungha dr

  • @selvitg3422
    @selvitg3422 7 місяців тому +11

    மூட்டு வலி மற்றும் கால் வீக்கம் ஏற்படுகிறது. முதுகு வலியும் இருக்கிறது. எந்த மாதிரியான பயிற்சி எடுக்கலாம்❤வயது 42 ஆகிறது

  • @sujathaelangovan4450
    @sujathaelangovan4450 7 місяців тому

    Romba thanks Dr.. Evlo easy uh solli tharinga... Romba nandri.. Yennakku vericose eruku.. Neenga sonna exercises panni one week la nalla result sir.. Pain reduce agitu varuthu... Pain tab daily onnu eduthutu errunthen.. Eppo am feeling relief sir.. Tab kuda three days uh eduthukala... Again solren romba nandri sir..

  • @selvis6585
    @selvis6585 7 місяців тому +1

    Thank u sir.valga valamudan.

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 Місяць тому

    Thank you Useful Information.

  • @marycheliyan9078
    @marycheliyan9078 7 місяців тому +2

    Thank you God bless your family

  • @lathavss1517
    @lathavss1517 7 місяців тому +1

    Thank you Sir

  • @ara1352
    @ara1352 7 місяців тому +1

    Dr I have been following(subscriber) your channel for the past 3 years. Great medical content with simple language and visuals for all Tamil people. Really appreciate all your efforts.

  • @meeraismail852
    @meeraismail852 7 місяців тому +1

    Hats off ❤Dr . sir...

  • @hardlion50
    @hardlion50 7 місяців тому +1

    This is a very important video Doc. All these days I have been told that cartilage cant be repaired/rejuvenated. Your information is really path-breaking and extremely useful. Thank you very much,sir.

  • @damodaramr9724
    @damodaramr9724 7 місяців тому +3

    Thank you Doctor 🙏🙏🙏

  • @jasminejoseph6919
    @jasminejoseph6919 7 місяців тому +2

    Good information tq Dr

  • @swarnambigairaajaraajan5370
    @swarnambigairaajaraajan5370 7 місяців тому +3

    4th stageல் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்.

  • @ramprasadsundararajan8156
    @ramprasadsundararajan8156 6 місяців тому

    Thank you so much for this invaluable information ..I pray god to keep you long live

  • @kamalaswaminathan3257
    @kamalaswaminathan3257 3 місяці тому

    Thanks doctor. No one explains like you.

  • @mangaimalai6491
    @mangaimalai6491 6 місяців тому

    Romba nandri thambi

  • @radhavenkatesan6796
    @radhavenkatesan6796 4 місяці тому

    Ur explanations very simple sir, Thanks

  • @vpalanivelu7509
    @vpalanivelu7509 7 місяців тому +1

    Very very useful sir🙏

  • @anuswami85
    @anuswami85 6 місяців тому

    Beautiful Dr...Thanks for sharing such encouraging and informative segments...Words of confidence are more effective than anything...May God bless with that radiant smile forever...Keep growing and glowing ❤

  • @anushaca_YO
    @anushaca_YO 7 місяців тому +2

    Very good information, Doctor can L3L4 spine surgery (done 7 years before) person do this cycling exercise

  • @prabagobi9155
    @prabagobi9155 Місяць тому

    Super explanations sir

  • @meenasooryamoorthy6621
    @meenasooryamoorthy6621 7 місяців тому +1

    Respected Sir, could cof, Nebulization awareness towards to me all people 🙏

  • @ellamsai3475
    @ellamsai3475 7 місяців тому +2

    Thankyou so much sir good information ❤

  • @jesmivayo9590
    @jesmivayo9590 7 місяців тому +2

    Super explanation sir can i appointment sir

  • @rajendrangovindasamy8601
    @rajendrangovindasamy8601 Місяць тому

    Dr-Kartigeyan, your ( Yew tube ) video I was watching when im free time !mr-kartig, your video very useful to age peoples and young persons who has joint problems, thaks to you, I , Rajan,singapore, ang mo kio, bye

  • @radhabai9681
    @radhabai9681 7 місяців тому +1

    Dr. Your explanation is useful

  • @gobuvel4491
    @gobuvel4491 6 місяців тому +1

    Sir , i had acl reconstruction surgery , i did operation oct-23 shall do this clycling sir

  • @ramalingamg9332
    @ramalingamg9332 7 місяців тому +1

    Lot of thanks. Wonderful motivation.

  • @manikalai8924
    @manikalai8924 7 місяців тому +1

    Good morning Dr❤ thank you for your valuable information Dr 🙏

  • @jega123456
    @jega123456 7 місяців тому +1

    Tennis elbow pain pathi video podunga please

  • @ravisundaram176
    @ravisundaram176 4 місяці тому

    thanks doctor.. give confidence

  • @ayyasamiparameswari8604
    @ayyasamiparameswari8604 7 місяців тому +2

    thanks for your service. I m78 years.i have severe knee joint pain for almost 15 years. I m unable to do cycle exercise. Is there any other exercise to improve my joints?

  • @heinebursch8940
    @heinebursch8940 Місяць тому

    Dr Athradees ynral vathanoja sir itharggu ynna Kai vajeththiyam chjyalam sollungal

  • @kanimozhis8100
    @kanimozhis8100 7 місяців тому +1

    Very nice explanation sir. Great.
    Please explain the changes and lines on appeared on toe nails

  • @annandavallip2088
    @annandavallip2088 7 місяців тому +1

    Can u tell me exercises for scotic pain

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 6 місяців тому

    Nice information Dr.I am using Static cycle.I can feel the improvement.

  • @mahameena24
    @mahameena24 7 місяців тому

    For seniors exercises with out knee replacement kindly post video dr your videos r v much helpful

  • @RamaRamesh-h8v
    @RamaRamesh-h8v 6 місяців тому

    Nanri

  • @rajendiranrathinam8491
    @rajendiranrathinam8491 5 місяців тому

    Dr.please put date of your daily video. Very useful. Thank you Dr.

  • @anadanatarajan2892
    @anadanatarajan2892 7 місяців тому +1

    Fantastic sir

  • @yufyy
    @yufyy 2 місяці тому

    Excellent doctor 😍👌👌

  • @hemasanthanam1871
    @hemasanthanam1871 7 місяців тому +4

    Thank u sir i am. Hema from. Mumbai now am. 65 yrs old having knee painl last 6 years. Doctor told operation. I dont want do operation i always watch u r videos and did excercisespl give me salutations if without surgery
    Today also i watch ur video. Super explanation thanks doctor

    • @revathichari4533
      @revathichari4533 7 місяців тому

      I also had the same problem. I took ayurvedic panchakarma treatment for 3 months. Now perfectly alright

  • @anuramakrishnababu4213
    @anuramakrishnababu4213 7 місяців тому +1

    Hi sir, I am having serious sciatica pain and knee pain, pl suggest some excercise

  • @sivakamasundarijothi8371
    @sivakamasundarijothi8371 7 місяців тому +1

    Dr......your explanation is so cute.....