கடந்து வந்த பாதையில் எல்லாம் என் கூடவே வந்தவரே -2 ஒதுக்கப்பட்டு இடத்தில் எல்லாம் என்னை செதுக்கி அழகு பார்த்தவரே -2 ஆருயீரே என் ஆதரவே என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2 என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2 தூக்கி வீசிய இடத்தில் முளைக்கச் செய்தீர் -2 தனிமையிலே பறக்க கற்றுக் கொடுத்தீர் -2 உந்தன் அன்பின் சிறகிலே மறைத்துக் கொண்டீர் உன்னதர் மறைவிலே தங்க வைத்தீர் -2 உண்மையான உந்தன் அன்பை தெரிந்து கொண்டேனே -2 அளவில்லா கிருபைகளை எனக்குத் தந்தவரே -2 தோல்விகளை காட்டிலும் உங்க திட்டம் பெரியதே தீமை எல்லாம் மாறி எனக்கு நன்மையானதே -2 _________________________
இந்த குரல் கர்த்தருடைய மகிமையால் நிரம்பிய குரல் தேவனுக்கே கனம் மகிமை உண்டாவதாக❤❤❤
அருமையான பாடல் வரிகள் மற்றும் அநேகருடைய இருதயத்தை தேற்றும் பாடல்.
நன்றி சகோதரரே.
வாழ்த்துக்கள்.
கர்த்தர் உங்களை மேலும் மேலும் பயன்படுத்துவாராக.
தேவனுக்கே மகிமை 🙏
நானும் அற்புதமான பெலவினமான நிலையில் இருந்தேன் தேவன்தாமே என்னை தூக்கி எடுத்து அழகு பார்த்தார்.தேவனுக்கே மகிமை😊😅
என் ஆயுள் முழுவதும் நீங்க இயேசுவே
To God be the glory!
Song were nice super God bless Brathar
என் ஆயுள் முழுதும் ஆண்டவர் நீரே அருமையான வரிகள்
Old is gold வரிகள் ❤️❤️❤️❤️
தோல்விகளை காட்டிலும் உங்க திட்டம் பெரியதே. Amen🙏.. Glory to god..
கர்த்தருக்கேமகிமை
என் வாழ்க்கையில் மிக பெரிய ஆதரவு இயேசு கிறிஸ்து ஒருவரே 🙏 பாடல் மிகவும் பிடித்துள்ளது ஐயா ❤❤❤❤
amen appa ☦️💯
ஆரூயிரே இயேசப்பாதான் எனக்கு
ஆருயிரே என் ஆதரவே ஆயுள் முழுதும் என் ஆண்டவர் நீரே அற்புதமான வரிகள் உடைக்கப்பட்ட உள்ளங்கள் தேவனோடு இணைவதற்கு ஏற்ற வரிகள் தேவனுக்கே மகிமை❤❤❤
Amen ❤
கர்த்தருடைய நாமம் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா வாழ்த்துக்கள் ஐயா
இதயத்துக்கு நெருக்கமான வரிகள்... இதமான மெட்டுடன் நம் ஆருயிரானவரை ஆராதிக்க உகந்த பாடல் ❤
❤
ஆருயிரே என் ஆதரவே 🥹🙏🙏
🎉🎉🎉 from pondicherry
பாடல் வரிகள் உயிர் கொடுக்கிறது கிறிஸ்டியன் குட்டி அண்ணனின் இசை விடியோகிராபி குரல் இனிமை ஐயா வாழ்த்துக்கள் இன்னும் பல பாடல்கள் வெளிவரட்டும் தேவனுக்கு
Amen 🙏
God's gift for this song 💓💓💓
அருமையான பாடல் வரிகள் அருமையான இசைத் தட்டுகள் இந்தப் பாடல் உலகம் முழுதும் வெற்றியடைய ஆண்டவருடைய பரிசுத்த நாமத்தினாலே வாழ்த்துகிறேன் ஆமென்
தேவ நாமம் மகிமைப்படுவதாக மிக அருமையான பாடல் வரிகள் ஐயா ஒதுக்கப்பட்ட இடத்திலெல்லாம் என்னை செதுக்கி அழகு பார்த்ததவரே .ஆமென்
Nice song congratulations pastor
கடந்து வந்த பாதையில் எல்லாம்
என் கூடவே வந்தவரே -2
ஒதுக்கப்பட்டு இடத்தில் எல்லாம்
என்னை செதுக்கி அழகு பார்த்தவரே -2
ஆருயீரே என் ஆதரவே
என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2
என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2
தூக்கி வீசிய இடத்தில் முளைக்கச் செய்தீர் -2
தனிமையிலே பறக்க கற்றுக் கொடுத்தீர் -2
உந்தன் அன்பின் சிறகிலே மறைத்துக் கொண்டீர்
உன்னதர் மறைவிலே தங்க வைத்தீர் -2
உண்மையான உந்தன் அன்பை தெரிந்து கொண்டேனே -2
அளவில்லா கிருபைகளை எனக்குத் தந்தவரே -2
தோல்விகளை காட்டிலும் உங்க திட்டம் பெரியதே
தீமை எல்லாம் மாறி எனக்கு நன்மையானதே -2
_________________________
Glory to God 🙏🏻🙏🏻🙏🏻
J மஞ்சுளா🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️கல் நாட்ட புலிவர்
Super.anna
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kjm
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஆருயிரே என் ஆதரவே...,.
அருமையான உயிர் உள்ள பாடல் வரிகள்🙏👌👌💐
அருமையான வரிகள் ❤❤
அருமை ஆசிர்வாதமாக இருக்கிறது
God bless you pastor 🎉🎉
தூக்கி வீசி பட்ட இடத்தில் முலைக்க செய்தீர் அருமையான வரிகள்
Amen yes
Amen
Congratulations pastor
அருமையானபாடல் வரிகள் ஐயா
இந்த பாடலை உங்களை தவிர யார் பாடினாலும் நல்லா இருக்காது
கர்த்தருடைய மகிமை உங்கள் குரலில் கண்டேண்
God bless u pastor song amazing
❤❤god bless you 🙏 anna heart touching song 🤩
Glory to God 🙌🙌🙌🎉 ❤❤❤❤❤🙏
Amen🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Beautiful song bro ❤🎉God bless you 🙏
அருமையான இசை, உயிரூட்டும் பாடல் வரிகள் இன்னும் அனேக பாடல்கள் வெளிவர கர்த்தர் உதவி செய்வாராக❤ god bless you pastor 😊
wonderfull song pastor❤🎉
Praise God ❤
Wonderful Gospel song Dear Reegan Anna .....may this song touch many souls ❤🎉
All Glory To Jesus 🙏
All👌👌👌welcome 👍pr
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ... Nice
அருமையான பாடல் ❤❤❤
god bless you
Amen paster🙏 unga padalgal ennai yesappavai adhigama rusuthu parkka seigira dhu iyya ❤❤innu anega padalga padi karththarudaya namaththai magimai paduthth en vazhithukkal❤iyya✝️
Song very nice
Glory to jesus christ 🙏🙏 nice song 😢😢😢❤❤❤❤each lyrics brokend my heart 😢😢😢
Greetings from Srilanka may God bless you Pr iam Pr Antony Joseph from Srilanka 🙏🙏
சூப்பராக
Wow superb Brother 👌🏻
Glory to God 🙏🏻
God bless you ❤
Anna super song ❤
Super lyrics ayya
சூப்பர் ❤️❤️
Nice lyrics god bless u pastor
Good song iyya god bless you pastor glory to god
Song super 🎉🎉🎉🎉🎉❤❤❤
Anna vera level ❤
Lyrics very nice pastor ♥️ voice so.. cute ❤ God bless you pastor ♥️
Anna Heart touching..... ❤️👏
Praise God
அருமை ஐயா
Hallelujah ❤😍 nice song God bless you anna ❤
Nice song🎉❤
Such a wonderful song 💓
Superb song anna❤🎉
Song very super Amin Hallelujah
Praise God ❤. super Anna
Well may God bless you
Music, lyrics, voice and tune nice bro God bless you and all team keep rocking bro
Super Anna God bless you Ma.. ❤❤❤❤....
Amen glory to God ❤🎉God bless you bro
Superb mama awesome GLORY TO GOD
Super
வாழ்த்துக்கள் அய்யா அருமையான பாடல்
Amen glory to God. fantastic song brother keep it up.
Super song
Very good nice, Song and lyrics.❤🎉
❤
❤❤❤
Nice
Super song
Bro
வாழ்த்துக்கள் தம்பி 🌹
நல்ல இருக்கு
wonderful soul touching song❤❤❤ very nice voice 😍 glory to God 🙏
👍👍🤝🤝
Nice song anna 🎉
Amen Daddy God Bless You This songs God Gift congratulations ✝️🙏🫰🌍🤝🔥🎁💯❤
Quick fast
ஐயா இந்த பாடலோட Karaoke போடுங்க ஐயா.
Aeman
Glory to god
Amen 🙏 🙏 🙏