"மோடிதான் சாய்பாபா.. எடப்படிதான் ரமண மகரிஷி" அதிரவைத்த ஆதீனம் | NerukkuNer | Tamil News | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 69

  • @panasaiarangan1147
    @panasaiarangan1147 3 роки тому +15

    மறைந்த மதுரை ஆதீனம் தன்னுடைய இறுதிக் காலத்தில் மக்களைக் குழப்பும் வேலையை மிகச் சரியாக செய்துள்ளார்

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 7 днів тому

    மதுரை ஆதீனம் அய்யா சிறந்த மாமனிதர் ❤❤❤❤❤❤

  • @kalaabi6263
    @kalaabi6263 2 роки тому +1

    அடகடவுளே ஏன் கடவுளே என்னை இப்படி சோதிக்கிற?

  • @VelAachari
    @VelAachari 2 місяці тому

    அப்படி எல்லாம் இல்லை ஐயா
    அந்த பெரிய காட்டிற்கு பெண் செல்ல வேண்டாம் என்பது
    அக்காலத்தில் பெரியவர்கள்
    வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடு
    என்பது உண்மை ஐயா 🙏

  • @VelAachari
    @VelAachari 2 місяці тому

    இப்படி எல்லாம் பேசினால்தான் இவர்கள் பதவி காத்துக் கொள்ள முடியும் என்பது‌ தானே ஐயா 🙏

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai 3 роки тому +2

    அய்யா ..... அருமை .... அருமை ....அருமை ....

  • @babuj3370
    @babuj3370 2 роки тому

    கொடுத்தவன் எடுத்துக்கொண்டால்‌ நீங்கள் யாரு நாம் யாரு பிணம் தான் சகோதரா தமிழ் வளர்க நலமுடன்

  • @Padhumami
    @Padhumami 2 роки тому +1

    இந்தாளு ஒருநாள் ரஞ்சிதாக்குகாக நித்திய இளவரசராக்கி டான்ஸ் ஆடினாரு அப்பரம் வயது மூப்புகாரணமா செட்டாகல நித்திய தெரத்திடாரு
    பெரிய மெகா சீரியல்ல இவருண்ட பிச்ச வாங்கணும்

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL 2 роки тому +1

    Super speech

  • @sans16k81
    @sans16k81 2 роки тому +1

    நீ என்னமோ சாய்பாபா வையும் ரமண மகரிஷி யையும் கூட பழகண மாதிரி பேசற.... எப்படித்தான் ஆதீனம் ஆனாயோ?

  • @M.PR.V
    @M.PR.V 3 роки тому +4

    ஓம் நமசிவாய

  • @VelAachari
    @VelAachari 2 місяці тому

    மடாதிபதியாக இருக்கும் போது ஏன் அரசியல் வாதிகளின் படங்கள்????

  • @ganesan1652
    @ganesan1652 2 роки тому +2

    இவரு மட்டும் சிம்மாசனத்தில் அமர்ந்து தான் பேட்டி கொடுப்பாராம்

  • @JJJcutees
    @JJJcutees 3 роки тому +7

    முற்போக்கு சிந்தனை இறை நேசிப்பர்

  • @Arularadhana
    @Arularadhana 2 роки тому

    மாபெரும் ஆன்மீக களஞ்சியம்

  • @arunlogu6827
    @arunlogu6827 3 роки тому +5

    30 ஆண்டுகளுக்கு முன் இருந்த பாட புத்தகங்களில் வள்ளுவர் காவி அணிந்து தான் இருந்தார்.

    • @pimpiliki_006-A.
      @pimpiliki_006-A. 3 роки тому +1

      சங்கியா... அப்போ சரி

    • @arunlogu6827
      @arunlogu6827 3 роки тому

      @@pimpiliki_006-A. இந்து கடவுள்களை புகழ்ந்து பாடும் திருக்குறள் எப்படி கிறித்தவ சமயம் ஆகும். இந்திரன் வருணன் கொற்றவை தெய்வம் பற்றி எழுதிய வள்ளுவர் எப்படி கேக் குண்டுக்கு மதம் மாறிய கும்பலா இருக்க முடியும். வாய்பில்லை ராஜா

  • @பெரியண்ணன்-ர9ச

    அரசியல்வாதிகளுகிட்ட கேள்விகேளுங்க தம்பி திருவேங்கடம்...

    • @paulpoliticsraj1866
      @paulpoliticsraj1866 2 роки тому

      Furodaa Mannan Madurai Aathinam payapadukiraar Unmaiai solla. Indhu indhunu sollikkidey Indhu Makkalai kondru kuvikkum Janaathana Ariya kazhakara Paapaankalaipatri Pesa indha Vayathilum thayakkam, Payam yean ?. /.
      Madurai TAMILAN.

  • @MahaLakshmi-bt6sm
    @MahaLakshmi-bt6sm 2 роки тому +2

    இவனெல்லாம் ஒரு ஆள் என்று பேட்டி வேற.....

  • @nasserkia9622
    @nasserkia9622 5 років тому +3

    நம்ம நித்திக்கு ஒரு பதவி குடுத்தா குறைஞ்சா poyidum

    • @M.PR.V
      @M.PR.V 3 роки тому

      நீ தலை கீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் மோடி தான் மீண்டும் பிரதமர்
      தமிழ்நாடுல திமுக வெற்றி பெற்றாலும் நாட்டை ஆளபோறது மோடி தான்

  • @babuj3370
    @babuj3370 2 роки тому +1

    பக்தரே நீங்கள் கேட்பதெல்லாம் சரீரம்சம்பந்தப்பட்டது சரீரம் தான் ஆண் பெண் சாதி மதம் எல்லாம் இந்த தேகத்திற்கு தான். இறைவனால் வழங்கப்பட்டது ஆத்மா ஒன்றே நன்றி பக்தரே சகோதரரே

  • @meivarshinivarshan3776
    @meivarshinivarshan3776 5 років тому +5

    இவனையெல்லாம் என்ன இன்று எடுக்குறீங்க

  • @vedhanayagamjeevanantham3517
    @vedhanayagamjeevanantham3517 3 роки тому +2

    சிப்பு சிப்பா வருது.

  • @prvate9818
    @prvate9818 2 роки тому

    One must deeply respect the person and the ideology which aims to combine humanity and not divide them. There is no difference in how you're made and how I am made. We have the same skeleton, blood and flesh. We all look alike except our face which looks similiar but different. Then how can our Maker be different? This is a very simple thing to reflect and ponder. We may have different beliefs but we cannot deny the truth that our Creator is One and Same. The one who created you is the one who created me. The challenge is: to think, search and question all the beliefs until you find the truth to submit yourself unto Him.
    To Him we belong and unto Him we shall all return back. In the meantime we are accountable for our actions, words and intellect.
    So whoever does an atom’s weight of good will be rewarded.
    - And whoever does an atom’s weight of evil will be accountable (for punishment).
    So fear Him for He is All-Knowing and All-Wise.

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 2 роки тому +1

    Shame.

  • @M.PR.V
    @M.PR.V 3 роки тому +2

    Rama swamy chettiar kattiya ayyappa swamy kovil arumaiyana kovil

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 2 роки тому

    இந்த பிழைப்பு பிழைக்கறதுக்கு ...தூ

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Рік тому

    ஆம்..

  • @gunasekar9278
    @gunasekar9278 2 роки тому +2

    கோமாளி

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 2 роки тому

    வள்ளுவன்எங்கள்தமிழர்கள்இந்துக்கள்சொந்தமடகாவிபோட்டல்என்னடவெள்ளைபோட்டல்என்னடாஉங்களுக்குபிரச்சனைபோய்குருதாபோடுடசன்டிவி

  • @afrozeahmeds3093
    @afrozeahmeds3093 5 років тому +1

    Respected aadeenam sir
    role model means Gujrat riots 2002 remember like that,

    • @M.PR.V
      @M.PR.V 3 роки тому +2

      நீ தலை கீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் மோடி தான் மீண்டும் பிரதமர்
      தமிழ்நாடுல திமுக வெற்றி பெற்றாலும் நாட்டை ஆளபோறது மோடி தான்

    • @safasardhar
      @safasardhar 3 роки тому +1

      @@M.PR.V 😂😂

    • @ajified2873
      @ajified2873 3 роки тому

      @@safasardhar கடைசி வரை நீங்க சிரிசிட்டே இருங்க..

    • @Rtn7789
      @Rtn7789 Рік тому

      ​@@safasardhar 2002 was just a retaliation.

  • @mohamedjafar.i786
    @mohamedjafar.i786 3 роки тому +1

    Oops.....mathitingalada......yepdi irunda manusen....

  • @vdevapal7123
    @vdevapal7123 2 роки тому

    சன்னிதானம் தகுதி என்ன

  • @saravananr6379
    @saravananr6379 Рік тому

    Paleivasaluku.pankal.pokalhamha.anru.kakkalham😂

  • @natarajanchitrarasu324
    @natarajanchitrarasu324 2 роки тому

    குழப்ப வாதிகள்

  • @tmsraja2132
    @tmsraja2132 3 роки тому

    Admk sanggee

  • @srivenkatasarma8583
    @srivenkatasarma8583 3 роки тому

    IVAR UNMAYAAGAVE ORU SITHHAR..MANDIRA BALAM ULLAVAR.ivar,MANTHRA PARIGAARAMAAGA,3 PENGALAI "BAJANAI"SEIDUVITTAAR"IDHANAL,IVARIDAM IRUNDHU SIVA GANANGAL VELIYERIVITTADHU.IPPO MEENDUM,SIVA GANA DEVADHAIGAL ,AADEENATHUKKUL VARA THUDANGHI ULLADHU.

  • @mohamedaslam1415
    @mohamedaslam1415 5 років тому

    neruparuku kusumbu jasthi

    • @ddkgkhfjfi2337
      @ddkgkhfjfi2337 5 років тому

      😍😍😍

    • @M.PR.V
      @M.PR.V 3 роки тому

      நீ தலை கீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் மோடி தான் மீண்டும் பிரதமர்
      தமிழ்நாடுல திமுக வெற்றி பெற்றாலும் நாட்டை ஆளபோறது மோடி தான்

    • @samychangedistricviseredor7014
      @samychangedistricviseredor7014 2 роки тому

      on namashivaya

  • @suriakalaramasamysuryaredd7194
    @suriakalaramasamysuryaredd7194 2 роки тому +1

    ஆதினர்மனிதர்தானேஅவரைபார்க்கசெல்பவரைஅவர்முன்அமரவைத்துஏன்பேசகூடாது.காலத்திற்க்குஏற்றார்போல்மாறவேண்டியதுதானே